"புதியபறவை" உருவான கதை | Aaroor Das Part 10 |

  Рет қаралды 52,988

The Rise Nalla Cinema

The Rise Nalla Cinema

4 жыл бұрын

#PuthiyaParavai #sivajiganesan #NadigarThilagam #geminiganesan #Aaroordas #kollywood #malarndhummalaradha #PrabhuGanesan #RamkumarGanesan #SivajiGanesan #GeminiGanesan #paartha_nyabagam_illayo #PrabhuGanesan #RamkumarGanesan #SivajiGanesan #ShanthiTheatre #RajKapoor #Sangam
In this tenth edition of Aaroor Das, we are delighted to share the story of the birth of the evergreen classic Tamil movie #Puthiyaparavai. Sivaji Ganesan had ordered Aaroor Das to complete the story within a week and come to his home for narration and further discussion. Aaroor Das spent 7 sleepless nights before arriving at Sivaji's house. What happened next? Find out more interesting events that transpired the classic movie...
CAST:
Producer - S. Dinakaran
Voice & Edit - S. Dinakaran
Production - Santhosh Kumar J
Technical Head - Ramachandran Mani
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
KZbin : bit.ly/nallacinema
Facebook : / therisetubes
Twitter : / therisetubes
Instagram : / therisetubes
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com

Пікірлер: 55
@srinivasaragavan8063
@srinivasaragavan8063 4 жыл бұрын
கலை உலகின் ஒப்பற்ற தலைவர் சிவாஜி கணேசன் சார்
@rangals9214
@rangals9214 4 жыл бұрын
தமிழ் சினிமாவின் அபூர்வம் 56 ஆண்டு முன்பே
@ramasubramaniama2912
@ramasubramaniama2912 2 жыл бұрын
அருமை அருமை லதா
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
What a selfless people.. amazing people..so blessed to know about this legends
@hussainrahiem2406
@hussainrahiem2406 4 жыл бұрын
தஞ்சை மீன் குழம்பு மற்ரும் சைட் டிஷ் கேட்டவுடன்,இது ஏதோ சமையல் குறிப்பு பகுதி என நினைத்துவிட்டேன்.மேலும் முதல் மரியாதை படமும், உடன் நினைவுக்கு வந்து விட்டது.
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 Жыл бұрын
அருமையான படம் ❤️
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
உண்மைதான் தமிழின் அழகன் நடிப்புலக முதல்வன் எங்கள் இதய சிம்மாசனத்தில் என்றுமே ராஜா அவரின் மேல் அளவுக்கு அதிகமாக கிறுக்கு எப்பவுமே இருக்கும்
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 3 жыл бұрын
@@shanthit1694 yes Thalaivar SIVAJI vazhga
@kamarajs8834
@kamarajs8834 4 жыл бұрын
In acting he was simply roaring In facing challenging roles, he was daring In dialogue delivery he was absolutely amazing As a human being he was very much caring For another shivaji we are still waiting.
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 Жыл бұрын
சரோஜாதேவி அம்மா அன்றைய கணவு கண்ணி ❤️
@ravicarlearning.tips.2570
@ravicarlearning.tips.2570 4 жыл бұрын
Puthiya paravai. Its a golden film All the songs are golden Wonderful camera Wonderful dialogue Wonderful direction All the actor's are gold This film is marvelous.......
@pgvenkatsubra1541
@pgvenkatsubra1541 4 жыл бұрын
பானுமதி பணவிஷயத்தில் கறார், கொஞ்சம் பூசினாற்போல் மாநிறமாக இருந்ததும் ஒரு காரணம். சௌகார் ஜானகியின் சம்பளமும் குறைவு சிவந்த மேனி, மேலைநாட்டு மங்கை தோற்றத்திற்கு பொருத்தமானவர் என்பதும் காரணம் 🤝 தஞ்சையில் மண்சட்டியில் செய்த வெங்காய வடகம் போட்ட குழம்பு எதுவாகயிருந்தாலும் அருமையாகயிருக்கும். அதிலும் மீன்குழம்பு ஓஹோ😍 நல்ல சினிமா நல்ல தகவல்களை மேலும் மேலும் தர வாழ்த்துக்கள்🤝
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 3 жыл бұрын
@@shanthit1694 nandri Dhaivam SIVAJI vazhga
@remingtonmarcis
@remingtonmarcis 4 жыл бұрын
அருமை, ஆரூர்தாஸ் அவர்கள் இது பற்றி தந்தி செய்தித் தாளில் கட்டுரையாய்ச் சொல்லியிருக்கிறார். கிட்டத்தட்ட ஆரூர்தாஸ் அவர்களை வீட்டுக் காவலில் வைப்பது போன்றே வைத்திருந்தாராம் நடிகர் திலகம். ஏனென்றால் வேறு படங்களில் ஆரூர்தாஸ் கமிட் ஆகாமல் இருக்க. நல்ல சம்பளமும் கிடைத்ததாய்ச் சொல்லியிருக்கிறார் ஆரூர்தாஸ்.
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
மிக்க நன்றி. அடுத்த வாரம் பாகம் இரண்டு வெளியிட உள்ளோம்.
@ravichandran1653
@ravichandran1653 4 жыл бұрын
Tremendous acting... extraordinary film..... 🥰🥰🥰🥰🥰
@harithas5
@harithas5 4 жыл бұрын
Shivaji. God. Is. Great
@velappanp7652
@velappanp7652 4 жыл бұрын
Great Dr.Shivaji
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 4 жыл бұрын
நன்று. தினத்தந்தியில் ஆரூர்தாஸ் இது தொடராக எழுதி உள்ளார். நான் படித்துள்ளேன். எத்தனை முறை படித்தாலும் பார்த்தாலும் மீண்டும் ரசிக்கலாம். தஞ்சையின் சிறப்புகளில் ஒன்று "விரால் மீன் .(இன்றும்) விரால் மீன் உணவுக்கு விருப்பமான தஞ்சை மன்னர்கள் மன்னிக்கவும் எங்கள் மண்ணின் தலைவர்கள். நடிகர் திலகம், டாக்டர் கலைஞர் G. K. மூப்பனார். நன்றி. காத்திருக்கின்றேன். அடுத்த Uகுதிக்கு .நன்றி
@fayedrahman
@fayedrahman 4 жыл бұрын
நானும் படித்து இருக்கிறேன், சாவுத்தரி, சிவாஜி, எம்.ஜிஆர், தேவர், ஜெமனி இவர்கள் ஐவரும் தான் அந்த தொடரில் ஆளுமையே....
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
நன்றி
@anubhaskar70
@anubhaskar70 3 жыл бұрын
Chase. A Crooked Shadow was its Original...Sivaji was Supremo
@sambathss1686
@sambathss1686 4 жыл бұрын
Old number one actor actor sivaji ganesan best
@ravindran6576
@ravindran6576 2 ай бұрын
First class film
@MeditationMusicFort
@MeditationMusicFort 4 жыл бұрын
superb!
@muralijohn9987
@muralijohn9987 Жыл бұрын
Kalai ulagin oppatra thalaivar🙏🙏🙏
@velappanpv1137
@velappanpv1137 3 жыл бұрын
Great GOD Drshivaji
@venkatkrishnan8146
@venkatkrishnan8146 4 жыл бұрын
Very good narration. It shows the commitment and responsibilities of both of them here, to come out with a product for the benefit of all, including the consumers. One could see lot of effort going into producing such good films for public viewing. Good old days and worth emulating in all walks of life. Sivaji and Aroordas, a great combination. Thanks. Venkat
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
Thanks a lot. Please do watch the second part scheduled for next week release and provide your continuous support. There are also previous episodes of Aaroor Das in the playlist for your kind perusal.
@venkatkrishnan8146
@venkatkrishnan8146 4 жыл бұрын
@@TheRiseNallaCinema Thanks Sir. Hope to view the next part too. Some times due to other work schedules, tend to miss out. Keep up your good work
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 4 жыл бұрын
Super information
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
Thank you. Please stay tuned for its second part coming this week
@jeniferflora2736
@jeniferflora2736 4 жыл бұрын
Voice super
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
Thank you
@huntergaming1966
@huntergaming1966 4 жыл бұрын
Super explanation!
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
Thank you
@mariadassanthony3263
@mariadassanthony3263 4 жыл бұрын
Antha meen kolambu narration wow makes me hungry
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
Thank you so much 🙂
@premaramaiyan359
@premaramaiyan359 4 жыл бұрын
Super
@prabhup1116
@prabhup1116 4 жыл бұрын
Great narration. Very interesting
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
Thank you. Please check out the other episodes in this series as well.
@rajendransubbaiah
@rajendransubbaiah 4 жыл бұрын
Your narration is so interesting
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
Thank you for the support.
@kramaswamy7059
@kramaswamy7059 4 жыл бұрын
It was based on a movie named “Rebecca”, a Spencer Tracey film
@marypaul3041
@marypaul3041 3 жыл бұрын
please screen Pudiya Paravai .
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 4 жыл бұрын
Dr. Sivaji Ganesan Filmography முன்னுரை. kzbin.info/www/bejne/pKfJZomFhrCjh6M
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 4 жыл бұрын
Pudia Paravai is an adoption of Alfred Hitchcock s " To chase a crooked shadow "
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
Yes indeed, sir
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Yes very true. Excellent movie.
@bharathhindividyalaya7084
@bharathhindividyalaya7084 3 ай бұрын
நடிப்பின் நயாகரா நடிகர்திலகம்
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 2 жыл бұрын
Kadavuley.. eathanai Periya vasana kartaavaa..Saamy...ellaha..antha Krishna Paramaatma..taan...eippadi oru Yugha Purusharghal...makkalai maghizhvitaarghal
@samdevaraj1841
@samdevaraj1841 3 жыл бұрын
Heroine was bhanumathi or sowcar janaki.?
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 34 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Sukumar Azhikkode - Old Episode  | Nere chowe | Manorama News
26:47
Manorama News
Рет қаралды 682 М.
Pasamalar Full Movie HD Climax
35:43
RajVideoVision
Рет қаралды 31 М.
Mattu Pongal Special | Mannathi Mannan MGR
1:32:33
Vijay Television
Рет қаралды 140 М.
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
0:35
Mr DegrEE
Рет қаралды 34 МЛН
Арбузорезка 🍉
0:42
Сан Тан
Рет қаралды 1,7 МЛН
БАТЯ И ЗОМБИ АПОКАЛИПСИС , МИРУ КОНЕЦ?
20:52
BATEK_OFFICIAL
Рет қаралды 3,6 МЛН
БАТЯ И ЗОМБИ АПОКАЛИПСИС , МИРУ КОНЕЦ?
20:52
BATEK_OFFICIAL
Рет қаралды 3,6 МЛН