Savitha Sai =s.janaki super vaaGa valamudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@TP-fr7sv2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதும் காணும் போதும் நாமும் எதோ விடுதலை அடைந்து ஆனந்தமாக பாடுவது போல உடன் பாடத் தோணும் அற்புத பாடல்.!
@gandhiv28572 жыл бұрын
அருமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள் 👍 உடம்பைப் பார்த்துக் கொள்ளவும் 🌹
@arputharajvn38482 жыл бұрын
Absolutely...
@kesavankesavan23992 жыл бұрын
சவிதா சாய் குரல் இனிமை தெய்வீகம் அனுபவித்து பாடியுள்ளார்கள் மேலும் மேலும் பாடி வளர இறைவனின் ஆசீர் பாதங்கள் நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@TamilNostalgia2 жыл бұрын
Savitha is just perfect. My favourite singer in this series. Simply outstanding.
@essdeeare45582 жыл бұрын
இவ்வளவு கஷ்டமான பாடலை சவிதா பிய்த்து உதறி விட்டார்...Too good....Also, due credit to Chandana, Sushmitha's harmonies, Venkat, Selva, Shyam Benjamin, Lachu, and editing Siva...
@parandursrinivasaramanujam87242 жыл бұрын
Excellent rendering..kudos to the entire team
@aravasundarrajan7662 жыл бұрын
இன்று வரை , படம் வந்த நாளிலிருந்து , பிரமிப்பாகவே இருக்கும் பாடல்களுள் இதுவும் ஒன்று... எப்படி இந்த பாடலை conceive செய்து உயிர் கொடுத்து உருவாக்கினார் மெல்லிசை மன்னர் என ஆச்சர்யமாக உள்ளது... உலகம் உள்ளவரை திரைப்பட பாடல்கள் உள்ளவரை என்றென்றும் மெல்லிசை மன்னர் புகழ் இருந்து கொண்டிருக்கும்... MSV & Janaki Combo songsல் காற்றுக்கென்ன வேலி ; உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ; இந்த மன்றத்தில் ஓடி வரும் ; இப்படி ஓர் தாலாட்டு பாட வா போண்ற பாடல்கள் நம்மை மயக்கி உருக்கி விடும்... A legendary song - KB ; Kannadasan ; S Janaki & the one and only one Music Samrat MSV... Thanks to Team QFR for the wonderful recreation...
@DalesGuy714 ай бұрын
Fantastic comments.
@rajasekaranrajasekaranma5 ай бұрын
What a lovely song by msv the great with janaki melodious singing Savitha Sai very nice singing, typically like janaki amma with good music, humming
@mlkumaran7952 жыл бұрын
எனக்கு மிக மிக மிக பிடித்த பாடல். அருமை. அருமை அருமை
@muralitharann88672 жыл бұрын
சுபா மேடம் இது போன்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை வழங்க இனியும் தாமதிக்க வேண்டாம். QFR Teamல் உள்ள அத்தனை கலைஞர்களுமே மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒவ்வொரு பாடல்களிலும் கடும் உழைப்பை தரும் போது நீங்கள் ஏன் பயப்பட வேண்டும். தொடரட்டும் உங்கள் இசை பயணம். வாழ்த்துக்கள்🎉🎊 🙏🙏. இன்றைய பாடல் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் உற்சாகமான ஒரு பாடல்.
@ramachandranr96252 жыл бұрын
மிக. அருமை. சவிதா. எங்கள். Relative என்பதில். பெருமை
@viswanathansrinivasan97242 жыл бұрын
One of the greatest compositions by the greatest composer MSV. Janaki Amma is unimaginably great in this piece. The lyrics so beautiful and the picturisation simply superb. Presentation by the team is very good. Savita's lovely voice and diction is also clear. Congrats.
@kesavankesavan23992 жыл бұрын
கலை தெய்வீகம் சந்தோஷம் மகிழ்ச்சி எல்லாம் கலந்த ஒரு பாடலை கொடுத்ததற்கு சுபாஸ்ரீ மேடத்துக்கு பாராட்டுக்கள் நன்றி
@sangeetbhakt2 жыл бұрын
WHOA!!!! Absolutely incredible singing by Savitha Sai. I had guessed that the song for the day was going to be this one from "AvargaL" but I wondered who might sing it. It is an incredibly hard song to sing, and most specifically to do justice to the original singer. And Savitha Sai was amazing. The entire team did an amazing job, but I have come to expect that from the QFR orchestra all the time. But without her singing, the whole experience could have been significantly undermined. Hats off to all of you.
@shankarnatarajan62302 жыл бұрын
MSV ஒரு மேதை என்பதை மீண்டும் காட்டும் பாடல். நாதம்... விஸ்வநாதம். சூப்பர் QFR team!!
@mythiliraghuraman19202 жыл бұрын
Oho aaha what a fantastic tribute to the greatest legends MSV SIR and KANNADASAN SIR by QFR It’s almost like original the singer is as sweet as the song itself
@venkateshadvocate17792 жыл бұрын
Cordinator madam good selection of this. Singer singer to this song
@wrishaba2 жыл бұрын
இந்த பாட்டு கேக்கும் போது அப்பிடியே மெய் சிலிர்க்குது. What a lovely presentation. My rewards to all those participated. One of the best presentation I have heard so far. Sssuuuppppeeerrrbbbb
@saravanank85012 жыл бұрын
💯% true..!
@saikumarsubramaniam19662 жыл бұрын
Yes
@sanapeena2 жыл бұрын
MSV lives in our hearts and will be travelling with us through our emotions...
@narayananss22262 жыл бұрын
An excellent performance by one and all. But the singer and Vivek steal the show.. congrats
@vetome Жыл бұрын
Savitha Sai is the Ultimate goddess of QFR.. she has an amazing presence and just makes it a Perfection.....cant stop listening to it over and over again... I am just blown away by her performance ...
@guhe64682 жыл бұрын
காற்றுக்கும் வேலி இல்லை, கடலுக்கும் மூடி இல்லை, MSV அவர்களின் இசை நுணுக்கத்துக்கும் எல்லை இல்லை, சவிதா சாய் அவர்களின் சங்கதிகள் எல்லோரையும் பரம ஆனந்தம் அடைய செய்யும் என்பதில் எந்த விதத்திலும் சந்தேகம் இல்லை. இந்தப் பாட்டின் நாயகி சவிதா சாய் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. வாழ்க QFR .வளர்க அவர்களின் இசை தொண்டு 🌹🌹
@k.mselvaraj6622 жыл бұрын
Vaazhga valamudan QFR
@arputharajvn38482 жыл бұрын
Kudos to to the entire team...what a song. Beautiful......I tripped on these songs in my younger days during late 70's. In Bangalore, I use to wait for this song in vividhbharathi radio. Those were the days.....keep the volume max when my parents were not at home. Nostalgic
@vasudevancv84702 жыл бұрын
S. Absolutely. Keeping the Volume High. Exactly. Because, for this Extraordinary Song that enhanced Audio Volume only would give an efficacious effect of listening to it in a Theatrical Ambience. Both of us seem to think & enjoy in the same wave length. 👍
@jaganathanv54232 жыл бұрын
Very correct me also
@sridharr42512 жыл бұрын
This was a creative burst from MSV - very very different number.... splendid performance
@prabhumuthiah3152 жыл бұрын
Top class clarity and beautiful singing by Savitha and hormonies... liberation at its best in every aspect of this song... Very well recreated... kudos to qfr team..
@geethak29952 жыл бұрын
ஆரம்ப இசையே அசத்தி நம் தடையை உடைத்து ஓடச் செய்யும். வரிகள் அற்புதம்! இசை அருமை! பாடிய குரலோ அமுதம்! என்ன சொல்ல! சொல்ல வார்த்தைகளே இல்லை! All time ⏲ ♥ song 🎵 master piece recreation 👍👍👏👌💯
@shankarankrishnan86622 жыл бұрын
Beautiful Rhythm pattern by MSV. Fantastic lyrics by Kannadasan Melodious voice of S.Janaki Total package of 3 in 1. Wonderful rendition by Savita Sai. Enjoyed like anything. Last but not the least, Venkat's master piece. Kettukonde Irukkalam!!! Kirangiyapadiye Irukkalam!!!
@shenbagavalli-ym3bv2 жыл бұрын
சவீதா குரல் அற்புதம்.நாளைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
@shivashankar082 жыл бұрын
Fabulous singing by Savitha sai closely followed by two Harmony girls.Near perfection. Venkat lachu shyam & siva all proved their professional excellence. Ofcourse visuals also.Thanks to subhaji for giving this haunting melody. Thanks to subhaji for
@raghavanramesh24832 жыл бұрын
You all honoured Kaviarasu's Lyrics, MSV's Music, S.J amma's Glorious Voice. Hatsoff to QFR team and thanks to Subshree Madam.
@venugobalr34882 жыл бұрын
What a performance! The entire team too good. No words to describe especially the singer.
@venkatasubramanianv.51312 жыл бұрын
Mesmerising KANNADHASAN and Sensational MSV presented by HONEY Janaki Mam.. Lovely presentation by QFR. As v r nearing 500 eager to see musical wonders. Notable singing again by the Singer.
@gurunathaprabhurajan2 жыл бұрын
தேனினும் இனிய குரல் சவிதா சாய். என்ன இனிமை. சரஸ்வதியின் அருள் பெற்ற பெண்ணம்மா நீ..வாழ்த்துக்கள்..
@SRINIrSINGS2 жыл бұрын
Too good a song and an equally scintillating performance by the entire team especially the lead singer Ms.Savitha Sai. Her voice is just magical.Truly a masterpiece of QFR and thanks Subhasree Mam for presenting it well
@subbaraman54472 жыл бұрын
மறைந்த கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்களின், மற்றும் இயக்குனர் திலகம் பாலசந்தர் அவர்கள் அனைவரின் ஆசிகள் இந்த பாடலுக்கு உழைத்த அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.
@MusicLoverMars2 жыл бұрын
Wow what a melifluous voice from Savitha. பெருமாள் கோவில் அர்ச்சகர் கொடுக்கும் கொஞ்சூண்டு சுவையான தயிர் சாதத்தை நக்கி சாப்பிட்டதோர் உணர்வு.
Heart touching singing...Playback singer performance..singing style, smiling face, tough song but singing easily.. definitely savidha is exquisite..thanks qfr for this beautiful presentation...
@parthasarathyvedantham13222 жыл бұрын
அற்புதமான குரல் SavithaSaiக்கு, இனிய இளைய ஜானகியம்மாவே திரும்ப பாடியது போலிருந்தது! Amazing singing! Shyam mixing ஒரு beauty! Left/Right panning ல் விளையாடி இருக்கிறார்! Selva flute அமரிக்கையான வாசிப்பு, வெங்கட் சாரின் விரல்கள் விளையாடுகிறது. Evergreen melody QFR புண்ணியத்தில்! Thankyou QFR. 🙏
@ShyamBenjamin2 жыл бұрын
Thanku
@Latha_murali2 жыл бұрын
All time favorite song happy feeling whenever we hear this wonderful song superb recreation
@sivasankarradhakrishnan632 жыл бұрын
WHAT A SONG & WHAT A MELODIOUS VOICE OF SAVITHA SAI. KUDOS TO ALL OF YOU SHUBHASHREE & CO👍👍👍
@msudhakar53482 жыл бұрын
Well done by Savitha Sai. It looks like original. Musicians are awesome. Kudos to the team Subhasree mam.
@rajtheo2 жыл бұрын
சுபாவுக்குள்ள ரசனை ஏமக்குள்ளயும் இருக்கிறது என்பது இந்த பாட்டை முக்கியமாக இந்த recreationஐ ரசித்த அனைவரும் புரிவார்கள். ஆனால் இந்த ரசனைக்குள் இவ்வளவு சங்கதி இருக்கிறதா; இப்போது தான் தெரிகிறது. Kudos to Savitha Sai and of course to the background musicians. As Suba said Masterpiece by MSV and Kannadasan.
@abdulbasith11742 жыл бұрын
இசை குழு kku மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் சில ரியாலடி ஷோவில் இந்த பாடல் கேட்டு உள்ளேன் , இது போன்ற மூல பாடல் இசை போல் வேறு எந்த இசை குழுவிலும் இசைக்க முடிய வில்லை, உண்மையில் qfr உடைய ஒரு மைல் கல்தான் காற்று என்ன வேலி
@indraravishankar11942 жыл бұрын
What a performance by Savitha Sai, beautiful rendition with clear Diction and nicely capturing the nuances. Kudos to the whole QFR team 👏
@raghunathansrinivasan73662 жыл бұрын
பாட்டுக்கென்ன வேலி இசைக்கு இல்லை மூடி QFR ன் எல்லை என்றும் அடங்கி விடாது! சுபஸ்ரீயுடைய இசையின் தாகம் அடங்கக் கூடாது! ஷ்யாம், வெங்கட்டும், செல்வாவும் தூண் போல் நின்று மற்றவர் யாவரும் உயிர் கொடுக்கும் போது QFR ரசிகனுக்கென்ன ஜோலி கேட்கவும் கிறங்கவும் மட்டுமே சுபஸ்ரீ கொடுக்கின்ற வேள்வி!
@subha.kalaichelvan40052 жыл бұрын
ஹலோ யாரு கவிஞரா....! இனி எத்தனை யுகம் கழிந்தாலும் கவிஞர் என ஒரு தெய்வக் கவிஞனை மட்டுமே அழைக்க முடியும்....ஆதலால்... கவிஞரே விண்ணிலிருந்து, ஒருவர் கை அசைய வார்த்தைகளை அள்ளித் தெளித்தீரோ....!
@mlaks65862 жыл бұрын
கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு; காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக்கென்ன கட்டுப்பாடு! Motivational words for someone getting back to life in full ! Elegant way to express desire! Compare this to current crop who write ' mummy daddy vettil ellai' ...does it have to do with current education, background.... influences ,😃
@kamakshinarayan222 жыл бұрын
Such a Brightening song , tough composition to recreate , Credits to Savitha Sai fr her powerful singing to match Jaanu ma , Humming and Harmonies were too gud. Super Duper arrangement by Shyam.Kudos to #Qfr team fr this liberating performance.
@sriramgopalan9382 жыл бұрын
Musical treat. MSV's magic. Kudos qfr.
@deviraja95542 жыл бұрын
Wonderful singing by Savitha in her crystal clear voice. Wonderful composition! In short of words to appreciate the efforts given by team QFR. Kudos! 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻
@swamiprema60862 жыл бұрын
Fantastic savitha mam 🙏🙏🙏🙏🙏🙏om sri sairam 🙏
@natarajansuresh61482 жыл бұрын
48 வருடங்கள் சென்றாலும் இந்தப்பாடல் மக்கள் அனைவரும் மனதில் நிற்கிறது.
@sivapriyanarasimhan18752 жыл бұрын
Kavita Sai supero suoer rendition. Venkat as usual you are the best and our QFR hero Shyam completely Vera level. He has given his best. Arumaiyo arumai. Madam your explanation I don't have any words to express. Total treat. Hats off to QFR team.
@samsyed65152 жыл бұрын
100 முறை கேட்டு விட்டேன்
@sandhyapradeep42852 жыл бұрын
Lovely voice and beautiful singing by Ms Savitha. Take a bow. Kudos to the entire QFR team for this beautiful recreation. Thank you and God bless you all.
@lakshminarayananr57732 жыл бұрын
Excellent singing by Sathya Sai. Beautiful harmony. கேட்பதற்கே பிரமிப்பாக இருந்தது. Thank you QFR.
@tyagarajakinkara2 жыл бұрын
This is easily one of best presentation of qfr!
@kandhavelm30122 жыл бұрын
Excellent old song. I goes to my early childhood days. Mind is flowing in air. Congrats to your team.
@MrPeriyachi2 жыл бұрын
The song just exploding like the powerful Air Wind what a singing and clarity No control for the Wind Salute Savitha and total team Excellent voices of other two singers Pure justice done Tamizh Azhagu Thankk you madam Subha🙏🙏🙏💐💐
@padmak38702 жыл бұрын
மறுபடியும் முத்துக் குளித்திருக்கிறீர்கள் அற்புதமான பாடல் . வாழ்வின் கசப்பான நிகழ்வுகளை மறந்து பதினாறு வயதாய் மனம் சிறகடித்து ப் பறக்கிறது . நன்றி சுபா மேடம்
@janakiramansubramanian94992 жыл бұрын
Fantastic performance by the entire team. Beautiful voice savitha. I loved your அடிப்பெண்ணே...too. "அவர்கள்" ஒரு அற்புதமான படம். அதில் இந்த பாடல் அற்புதம். தளைகளை அறுத்து எறிந்து சுதந்திர உணர்வை பிரவாகமாக கொட்டும் வரிகளை கொடுத்த கவியரசு, அதே உணர்வை பிரதிபலிக்கும் மெல்லிசை சக்கரவர்த்தியின் இசை ...பிரம்மாண்டமான படைப்பு. 75th சுதந்திர தினத்திற்கு பொருத்தமான timing. உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கணும் சுபஸ்ரீ. How do you manage to present so many quality shows one after the other? Recently 108 hours nonstop carnatic music, V2S2 series, Nava thirupathi, Carnatic music idol 2022,....etc. Hats off to you. We thoroughly enjoy every one of them. Thank you so much for all your efforts to keep us happy. God bless the entire QFR team. 💐💐💐🇮🇳Happy Independence Day 😊
@mayilvaghanan21312 жыл бұрын
Wonderful re-creation and fantastic singing.... Made me spellbound!! Thanks to QFR
@velmuruganvelmurugan37842 жыл бұрын
சுபஸ்ரீ அம்மா பாடலைப் பாடிய பாடகி சவிதா சாய் மற்றும் குழுவினர் உண்மையிலேயே கிறங்க வைத்து விட்டார்கள் மிக்க மகிழ்ச்சி மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் பாடல் அமைந்துள்ளது Hats off to entire team
@baranirajan72932 жыл бұрын
சவிதா சாய் அவர்களின் குரல் இனிமை மற்றும் பாடல் உச்சரிப்பு அருமை 👏
@srinivasahari78912 жыл бұрын
Neat diction , sharp voice, perfect recreation by Qfr, singer deserves special award for her performance.
@venketasanms18182 жыл бұрын
QFRன் இசை ரசிகனாக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். மெல்லிசை கடலலையில் மிதக்கவிட்டது போன்ற ஒரு பாடல். MSV மற்றும் QFR குழுவிற்கு எமது நன்றிகள்.
@malabalakrishnan70042 жыл бұрын
Excellent singing with all instruments support. 👌👌👌
@ranjanfernando41692 жыл бұрын
What a performance! Such a difficult emotionally strung song! Savitha’s rendition was note perfect, simply brought both Janaki’s talent and the charged acting brilliance of Sujatha in front of our eyes! The orchestral reproduction was incomparable. All the kudos goes to Shyam Venkat and the team of brilliant players. This exceptional song, was suffering so far without a proper original recording being available to us! You have now filled that great void! Thank you so much!
@sundaramoorthyr46512 жыл бұрын
Medam kodi namaskaram ean manam niraindhadhu vazga pongal vungal kudumpam
@balajisambathkumar7600 Жыл бұрын
unlimited enjoy the music and amazing voice....
@sathyabamamanickam47272 жыл бұрын
Savitha fantastic singing. One of the master piece of MSV sir and janaki amma.
@RamanChock2 жыл бұрын
Fantastic re-creation of this great song! Everything fell in place! Hats Off QFR!!
@srikanthmediclaim2 жыл бұрын
There are certain songs which even after many years of listening, surprises us, how was it possible, how could this imagination, rendition possible, lot of "how hooks" in mind makes us tough to believe. But we have to believe, coz the song is before us, reality, no imagination, ware waa!! Class of its own!! Savitha sai is not a human singer, monstress in singing!
@prabuvpdy19692 жыл бұрын
என்ன சொல்லறதுன்னு எனக்கு தெரியவில்லை.as usual excellent team performance.I salute Venkat sir.
@elangovanchinnasamy9182 жыл бұрын
உங்கள் விமர்சனம் அருமை மேடம். இசை பற்றி நன்கு அறிந்தவர் மட்டுமே இப்படி வருணிக்க முடியும். நன்றி.reorchestration amazing. Cristal clear digital mucic.
@ramachandrankrishnan76812 жыл бұрын
Beautiful presentation. Congratulations to the team. Thanks Subashree Ma'am for explaining the nuances of the song. One more thing to observe in the music is when Janaki Amma sings, நான் வானிலே மேகமாய்... The music will be reaching the higher note and when, நான் பூமியில் தோகை, it will be reaching down. That's the mastery of MSV.
@abdulbros2716 ай бұрын
👏👏👏🌹🌹பாராட்ட வார்த்தைகள் தேடுகிறேன்.,.. Wow all of u guys
@invmarthandan2 жыл бұрын
Wow. What a fantastic recreation! அமோகம் அற்புதம். சவிதா voice superb😍😍👌👏💐👍
A mind blowing performance - Absolutely an award winning performance by the Singer... Please do consider her for honouring her... Done great justice to Stalwarts SJ & MSV...
@vijayavenkatesan75182 жыл бұрын
Heart felting song... Our breathing flying somewhere high.. Janaki Amma voice reflects the fanciful happiness of every women thru this song. What an awesome lyrics by Kaviarasar and music by MSV SIR Our Great Gratitude to QFR stars😍😍👏👏👏😍
Wow very super nice voice pronounciation savidhasai,in that film very extreme sad state in Sujatha, sing this song - very nice and wonderful voice Thank you.
@pradeeparavishankar9342 жыл бұрын
Fantastic singing by savitha Sai. Kudos to the whole team
@santhanamr.73452 жыл бұрын
Every word of madam is cent percent true. No more compliments are needed. Additionally Savitha deserves heart felt compliments for her splendid performance par excellence . Kudos to everyone 👌👍🤚👏🤝🙌🙏
@bellarojoseph937 Жыл бұрын
எத்தனையோ super சொல்வேன், இது அதுக்கும் super!
@krishs294 Жыл бұрын
Arumaiyana kural valam. Amarkala paduthivittirgal madam. Vaazhthukkal to the entire QFR music team. I request all the listeners to listen to this singer's another song "Adi penne ponnunjal aadum..." song from Mullum Malarum, oh What a Song.
@rameshpichai57332 жыл бұрын
First three lines Kannadasan wrote for MSV only for his creativity. MSV ORU PRAVAHAM
@ramasrinivasan37712 жыл бұрын
Extraordinary performance.Hats off QFR
@ravisankaran62802 жыл бұрын
Salutations to the QFR team for a masterpiece creation. Only QFR team can produce such magic. A brilliant and magical composition can be so well created only by sheer dedication, devotion and passion. QFR team has demonstrated yet again that they are capable. May the composers of this creation bless you all. May god bless you all.
@tharmabalarumugam56892 жыл бұрын
Tq Tq Tq Madam lovely Soulful voice n every female Angels agree with this song in this planet wonderful.....
@rajaganapathy80202 жыл бұрын
Nice voice singing with full involvement. Good orchestration.
@nattramilselvan17212 жыл бұрын
அருமையான பாடல் என்னை மீண்டும் பள்ளிக்கூட மாணவ பருவ காலத்திற்கு கொண்டு சென்ற உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி நன்றிகள்பல
@venkatesang.v.42302 жыл бұрын
இசைக்கு என்ன வேலி QFRக்கு என்ன மூடி காலம் கடந்த இசை வெள்ளம் தடைகளை உடைத்து அருவியென பெருகும் ஆனந்த பூங்காற்று நன்றிகள் பல பாடியவர்க்கும் இசை கலைஞர்களுக்கும் அந்த மாமேதைகளுக்கும். காலம் உங்களை என்றும் மறக்காது.
@sanjaymithra69792 жыл бұрын
Weldon sir
@selvisundar28342 жыл бұрын
Hai mam super song wonderful rendition really mind blowing tku mam
@ganeshkumar19572 жыл бұрын
Awesome presentation by all. Thanks. First movie screened in EGA theatre was Avargal....As KMC students we watched this movie on the first day..Memorable.... ..Dr.Indira
@suryachandra45602 жыл бұрын
Very sharp voice without any hitch. Congrats to singer. Shyam has played a major role in re-creating this song.
@harinarasimhan872 жыл бұрын
Super super super 👌👌👌👏👏👏👏👏 Mellisai Mannar and S Janaki Amma ❤️🙏👍🎉
@antonykjantonykj87112 жыл бұрын
Fantastic Re Creations Subashree Mam 👍 Your QFR Team's Musicans and Female Singers Shyam Benjamin Siva Venkat Combo Very Very Super 👌👌 Lovelable Memories Of The great Legends MSV Sir Kannadasan Sir KB Sir and Janaki Mam 🙏 🙏 Thank you for your Presentation 🌹🌷
@velmaster20102 жыл бұрын
This is an excellent composition of Savitha Sai excellent singing. Venkat, Selva and Laxman did an excellent job. Chandana and Sushmitha good support. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.