"Quiet-ஆ வந்துட்டு Quiet-ஆ போகணும்"..ட்ரெயினில் அட்ராசிட்டி செய்யும் புள்ளிங்கோக்களுக்கு வார்னிங்

  Рет қаралды 36,196

Polimer News

Polimer News

Күн бұрын

"Quiet-ஆ வந்துட்டு Quiet-ஆ போகணும்".. ஸ்டூடண்ட்ஸ்க்கு தேவை பேனா பென்சில்தான்.. அதை விட்டுட்டு பேக்ல கத்தியோ, கம்பியோ இருந்து வம்புல மாட்டுனா அவ்வளவுதான்” - ட்ரெயினில் அட்ராசிட்டி செய்யும் புள்ளிங்கோக்களுக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்த ரயில்வே டி.எஸ்.பி
#Chennai | #RailwayStation | #Train | #CollegeStudents | #RailwayPolice | #StudentsAtrocity | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 54
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 Ай бұрын
தெருக்களில் இரு சக்கர வாகனங்களில் அதிர்ச்சி தரக்கூடிய சப்தத்துடன் , அதிக வேகத்தில் செல்லும் புள்ளிகளை களையெடுக்க வேண்டும்....
@sarveshaudio313
@sarveshaudio313 Ай бұрын
இந்த காவல் ஆய்வாளர் நல்ல ஒரு அறிவுரை கூறுகிறார் இவர் அனுபவத்தில் உள்ள நல்ல புரிதல் விதமாக கூறியிருக்கிறார்.....
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 Ай бұрын
Not inspector ACP
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 Ай бұрын
சில நாட்களாக சிறப்பாக செயல்படுவது சிறப்பாக செயல்படுகிறது.
@vijayarajrajendiran5022
@vijayarajrajendiran5022 Ай бұрын
மிகவும் பயனுள்ள சிறப்பான விளக்கம் மற்றும் அறிவுரை . வாழ்த்துக்கள்!!
@sathyasathya6826
@sathyasathya6826 Ай бұрын
அளவுக்கு அதிகமாக அறிஉரை செய்தாசு .. தயக்கமே வேண்டாம் .. தண்டனை மட்டும் தான் வேறு வழி இல்லை..
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Ай бұрын
நன்றி சார். நிச்சயமாக இதை பின்பற்றுகிறேன்.
@Prince-dd8qw
@Prince-dd8qw Ай бұрын
Sir pasanga irukkum pothu vanga train la atleast 5 rpf venum afternnon 2:15 train la
@___123.
@___123. Ай бұрын
Students nu paakama maavu kattu podunga..
@VenuGopal-pu1xm
@VenuGopal-pu1xm Ай бұрын
Excellent 👌👌 police ❤
@beast-bz2fi
@beast-bz2fi Ай бұрын
🤔🙏👌இவர் 20 வருடங்களுக்கு முன்பு இவர் ஆரணியில் SI ஆக இருந்தார்🙏 ஊர் நல்ல கட்டுப்பாட்டில் இருந்தது. நான் என் நண்பனுடன் தோள் மீது கை போட்டு இருவரும் ஒன்றாக சைக்கிளில் செல்லும்போது முதுகிலேயே🤜 ஒன்று வைத்தார். அப்போது போலீஸ் என்றால் மரியாதை வரும்🙏 இப்போது ஆரணியில் தேவையில்லாத பூலிஸ் மட்டும்தான் ஓவராக சீன் போடுகிறார்கள்.😡 கள்ளக் காதலுக்கு விளக்கு பிடிப்பது எப்படி என்று ஸ்பெஷல் course எடுக்கிறார்கள்😠😠😡🤦🤦🤦🤦
@jaffaralisunrise1212
@jaffaralisunrise1212 Ай бұрын
மதிப்பு மிக்க காவல் துறை அதிகாரி அய்யா அவர்கள் சொல்வது, மாணவ மாணவியர் இடையே மிகுந்த பயனளிக்கும்... அவங்க சொல்வதை கூர்ந்து கவனித்து கேட்டால், மாணவ மாணவியர் எதிர்காலம் சிறக்கும்.
@arulmozhivarmanvicky8766
@arulmozhivarmanvicky8766 Ай бұрын
இவர் சிங்கம் படத்தில் நடித்த அதிகாரியா?
@AlwaysWithMee
@AlwaysWithMee Ай бұрын
போலீஸ்காரர் அருமையா பேசிட்டு இருந்தால் எதுக்குடா பதிலேயே Cut பண்ணிடீங்க பலிமர்?
@sureshv-lq1ti
@sureshv-lq1ti Ай бұрын
Superb sir 🎉
@samikannusadanandam1317
@samikannusadanandam1317 28 күн бұрын
வாழ்க காவல்துறை. வாழ்க தமிழ் வளர்க நாடு .
@baskarbaskar2763
@baskarbaskar2763 Ай бұрын
நல்ல உள்ளம் கொண்ட அதிகாரி
@prabhakaraniyyappadass6915
@prabhakaraniyyappadass6915 Ай бұрын
Super awareness sir salute
@gopalakrishnanmagendiran6753
@gopalakrishnanmagendiran6753 Ай бұрын
இந்த அதிகாரி சொல்வதெல்லாம் நல்ல அறிவுரை தான் இருந்தாலும் அவர் கூறிய ஒரு கருத்தைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதாவது கடந்த இரண்டு வருடங்களாக இந்த அராஜகம் குறைந்திருக்கிறது என்பது உண்மையில் அதிகரித்துத் தான் உள்ளது
@vijayakumar6188
@vijayakumar6188 Ай бұрын
Super Singam police Hero sir ❤
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk Ай бұрын
Most of the College/Students are boarding in the running trains in some stations. If they fell down, their life will be ? Further, foot board travel increased, when we request these passengers/Students they give rude answers. Request for needful action.
@user-lw7xe9uf2g
@user-lw7xe9uf2g 25 күн бұрын
தவறு செய்பவர்களின் கிளிப்பை கொடுப்பது தப்பில்லை ஆனால் உங்களுக்கு கமிஷன் வெட்டினால் கிளிப் யார் கொடுத்தார்கள் என்று போட்டுக் கொடுப்பது நீங்கதானே முதல்ல நீங்க திருந்துங்க
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 Ай бұрын
Nice sir good approach and guidance 🎉🎉🎉
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 Ай бұрын
SUPER SIR PLS UNDERSTAND ALL STUDENTS
@chiyanrobert7779
@chiyanrobert7779 Ай бұрын
Super sir
@raghuraman7362
@raghuraman7362 Ай бұрын
Super initiative well done police department
@Mr.PanneerSelva_M
@Mr.PanneerSelva_M Ай бұрын
நீ உண்மையா போலீஸ் ah 😂
@kalaiking5483
@kalaiking5483 Ай бұрын
Illa ungomma purusan🤣
@vijayakumar6188
@vijayakumar6188 Ай бұрын
Super ramesh sir ❤🎉
@success1989kumar
@success1989kumar Ай бұрын
Very good 👍🏼👏🏼
@prasanths2295
@prasanths2295 Ай бұрын
0:35 ivaru singam padathula nadichavurula
@Indtami
@Indtami Ай бұрын
Chennai suburban railway la zero safety...entha police um help panna matanga..
@saravanakumar.3317
@saravanakumar.3317 Ай бұрын
ரவுடி களுக்கு பொது பகிரங்க எச்சரிக்கை விடுக்கவும்.
@AlwaysWithMee
@AlwaysWithMee Ай бұрын
இது போலீஸு❤
@vigneshm7930
@vigneshm7930 Ай бұрын
Is public music illegal?
@maduravaasi8291
@maduravaasi8291 Ай бұрын
valukki viluga vainga sir
@sasiraje1926
@sasiraje1926 Ай бұрын
Super super super super super super super super super super super super sir
@kuttianbu7606
@kuttianbu7606 Ай бұрын
Mavooo கட்டு ready ya irrukku
@gulamgouse4156
@gulamgouse4156 Ай бұрын
🎉
@Ismailgamer624
@Ismailgamer624 Ай бұрын
சரிங்க ஐயா உங்கள்லை அவசரத்துக்கு கூப்பிட்டா நீங்க பணம் கேப்பீங்களே 😅
@samikannusadanandam1317
@samikannusadanandam1317 28 күн бұрын
தேவை இல்லாத கேள்வி.
@govindjeegovindjee7688
@govindjeegovindjee7688 Ай бұрын
sema sir ithaiyum meeri thappu panninal oru kottaiya eduthu vidunga sariya pogum vaalthukal sir
@vigneshm7930
@vigneshm7930 Ай бұрын
Cinema police cinema la thana acting pananum
@blackvenom007
@blackvenom007 Ай бұрын
Indha inspector cinema nadukuravaru la?
@senthilrajan6893
@senthilrajan6893 Ай бұрын
👍👍👍👏👏👏👏👏👏💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉👍👍👍👍
@pradeepasr55
@pradeepasr55 Ай бұрын
Ivaru Singam movie la vara police thana
@chidhambharam.cs.a.chellap6938
@chidhambharam.cs.a.chellap6938 Ай бұрын
பச்சயப்பா காலேஜ், ப்ரெசிடென்சி காலேஜ் ரவுடிகள் போறோம்போக்குகள் ட்ரெயின் பாஸ் குடுக்காம ரிஜெக்ட் பண்ணுங்க. ட்ரெயின் travel செய்யாம தடுங்க. Rpf எல்லா கோச்சல போஸ்ட்g பண்ணுங்க.
@DavidpaulpackiamM
@DavidpaulpackiamM Ай бұрын
😊
@easycraftswonderboy6788
@easycraftswonderboy6788 Ай бұрын
🤔👍
@srmfamily....9133
@srmfamily....9133 Ай бұрын
😂
@user-to5vq6tx2x
@user-to5vq6tx2x Ай бұрын
Super sir🎉
@Kamali2013
@Kamali2013 Ай бұрын
I never believe tn police.
@kalaiking5483
@kalaiking5483 Ай бұрын
Adhu poi police poola uumbu
@muthukumar3400
@muthukumar3400 Ай бұрын
Supper sir
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 8 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 34 МЛН