Dear Gospel Singers Long Live.... Our GOD Jesus Almighty Saved My Head In A Heavy Gun Battle In Indian Kashmir On 10th september 1996AD , Even I Am Gun Shot Wounded I Am Still Alive Till Today , Because Of Our Living GOD. Thank GOD. ❤ Former Paratrooper Thirunelvelian.🎉
@VictorEbenazerPaul Жыл бұрын
Glory to God 😇
@solomonrajak5 ай бұрын
Share ur testimonies. Plz
@reenaf29683 ай бұрын
Glory to God
@christaldhanam84919 ай бұрын
Amen Amen🙏
@kalpanadinesh-n8d8 ай бұрын
என் இயலாமையில் நீர் செயல்படுவீர் உம் கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்ப்பீரென்றால், என் தடைகள் உமக்கு எம்மாத்திரம் மரித்தோரை எழச்செய்தீரென்றால் என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர் சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் 2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும், உம்மால் அன்றி இது யாரால் கூடும். ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே! காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால், என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! கிரகிக்க முடியா காரியம் செய்வீர் சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா Sarvagnani Lyrics Song Chords PPT, என்
@amalaamala1562Ай бұрын
❤
@peterfelshia51779 ай бұрын
Very nice,God bless you all,!!!
@prof.beulahemmanuel16304 ай бұрын
Proud of Timothy Sharon the song writer! What a beautiful, powerful song!
@dulcydarcus72229 ай бұрын
Trust in you Lord....❤
@joejoe85757 ай бұрын
என் தேவன் எனக்காய் எதாகிலுமல்ல எல்லாமே செய்திடுவார்
. என் இயலாமையில் நீர் செயல்படுவீர் உம் கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்ப்பீரென்றால், என் தடைகள் உமக்கு எம்மாத்திரம் மரித்தோரை எழச்செய்தீரென்றால் என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர் சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் 2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும், உம்மால் அன்றி இது யாரால் கூடும். ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே! காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால், என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! கிரகிக்க முடியா காரியம் செய்வீர் சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
@VictorEbenazerPaul9 ай бұрын
Thank you
@rajaduraidurai3126 Жыл бұрын
Amen
@VictorEbenazerPaul Жыл бұрын
Amen
@christianyoutubetamil91537 ай бұрын
🥹😌😌😌
@sheelajoel95152 ай бұрын
Amen,Amen
@rajasingh25505 ай бұрын
தேவனுகே மகிமை உண்டாவதாக......
@sumithrad75464 ай бұрын