வள்ளலார் சொன்ன ஆயுளையும் அறிவையும் வளர்க்கும் எண்ணெய் | சுத்த நிர்அகங்கார தைலம்

  Рет қаралды 48,088

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

3 жыл бұрын

இந்தப் பதிவில் அணையா தீபத்திற்கு எந்த எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கப்போகின்றோம். ஆயுளையும் அறிவையும் வளர்க்கும் சுத்த நிர்அகங்கார தைலம் என்றால் என்ன என்று பார்க்கப்போகின்றோம். வீட்டினில் அணையா விளக்கு வைக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய தகவல்கள் என்ன என்று பார்க்கப்போகின்றோம். இந்தப் பதிவினை முழுமையாகப் பார்த்தல் ஒரு விளக்கை வைத்து இவ்வளவு விடயங்களை விளக்க முடியுமா என்னும் வியப்பு உண்டாகும். வள்ளற்பெருமானின் இந்த அற்புத விளக்கம் நமக்கு நல்ல அறிவு தெளிவை உண்டாக்கும்.
**************************************************************
CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
telegram: t.me/sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam #SathiyadeepamSivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Пікірлер: 82
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 жыл бұрын
வடலூர் தருமச்சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்பட்டது.
@gsp2157
@gsp2157 3 жыл бұрын
இன்று "வள்ளலார்" பிறந்தநாள்... வணங்குகிறோம் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி... 1st like, 1 comment
@pandurangandevarajulu8954
@pandurangandevarajulu8954 3 жыл бұрын
Vallpaardtiyh
@jothivetri7517
@jothivetri7517 3 жыл бұрын
7
@saravanaxerox9941
@saravanaxerox9941 2 жыл бұрын
Oli potri
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 3 жыл бұрын
ஜெய் ஜவான் ஜெய் கிசான் அன்புள்ளங்களே ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளின் உழைப்புக்கும் தியாகத்திற்கும் எதை கொடுத்தாலும் ஈடாகாது இவர்களது தியாகமும் உழைப்பும் மகத்தானது கடவுள் பூஜைக்கு சமமானது தயவுசெய்து இவர்களுக்கு எங்கு சென்றாலும் இவர்கள் வாங்குகின்ற பொருட்கள் செல்லுகின்ற பயணங்கள் எங்கு எதைச் செலவு செய்தாலும் 10 சதவிகிதம் தள்ளுபடி தரவேண்டும் விவசாயிக்கு மட்டும் உணவில் 20% தள்ளுபடி தர வேண்டும் தயவுசெய்து இந்த கோரிக்கையை நிறைவேற்றுங்கள்
@narmathakarthikeyan1738
@narmathakarthikeyan1738 3 жыл бұрын
சுவாமி வள்ளலார் என்றும் மனதில் குடியிருக்க
@madhannadarajan8948
@madhannadarajan8948 3 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க கொல்லா உயர்நெறி குவலயமெல்லாம் ஓங்குக மனமார்ந்த நன்றிகள் ஐயா🔥🌸🙏
@subashprabhu7386
@subashprabhu7386 3 жыл бұрын
ஐயா அருமை நல்லா கருத்து தெரிவித்த ஐயா
@udhaya6151
@udhaya6151 3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🌸🌸🌸
@madn333
@madn333 3 жыл бұрын
19:30..🙏🙏💐
@narmathakarthikeyan1738
@narmathakarthikeyan1738 3 жыл бұрын
அருண் பெரும் ஜோதி தனிபெரும் கருணை
@naturemuralitamil5203
@naturemuralitamil5203 3 жыл бұрын
Save food save water save power save fuel save paper save trees save ozone save nature save life save Earth Stop covid viruse stop global warming Stop pollution
@mbvijhaykhumar6825
@mbvijhaykhumar6825 Жыл бұрын
மிக அருமையான விளக்கம், ரொம்ப சந்தோஷம், வாழ்க வளமுடன்
@user-kp1ze6qu4z
@user-kp1ze6qu4z 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@senthilmurugan1161
@senthilmurugan1161 2 ай бұрын
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
@ramakrishnanvanniyarajan9141
@ramakrishnanvanniyarajan9141 3 жыл бұрын
ஐயா தங்களின் கருத்துக்கள் நன்றாக உள்ளன.. ஆனால் தாங்கள் இயல்பான வழக்கு மொழியிலேயே பேசினால் இதைவிட நன்றாக இருக்கும்‌ என்பது எனது ‌தாழ்மையான கருத்து
@muniandyyellai4064
@muniandyyellai4064 3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🌸🌸🌸 அருமை ஐயா அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@sanmargajothi1022
@sanmargajothi1022 3 жыл бұрын
மிக அருமையான பதிவு அய்யா. வள்ளல்பெருமான் நுணுக்கமாக சொல்லியுள்ளதை சரியான கோணத்தில் எடுத்துக்காட்டிய விதம் அருமை. வாழ்த்துக்கள் அய்யா.
@visukorgify
@visukorgify 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா 🌹
@udhaya6151
@udhaya6151 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌸🌸🌸
@ammandiesmanikandan2361
@ammandiesmanikandan2361 3 жыл бұрын
Om arulperum Jothi nama thank you anna
@RealityVision
@RealityVision 3 жыл бұрын
Your explanation on vallalar is superb
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய ஓம் நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி
@VijayaLakshmi-jq5tw
@VijayaLakshmi-jq5tw 3 жыл бұрын
I'm waiting for long time your video
@maiyappansp6554
@maiyappansp6554 3 жыл бұрын
அருமையானவிளக்கம்
@thirumuruga2542
@thirumuruga2542 3 жыл бұрын
Ayya arumai
@Selvakumarnp
@Selvakumarnp 3 жыл бұрын
Very informative
@rajakavi8148
@rajakavi8148 Жыл бұрын
🙏🙏🙏🙏🌷🌹🌷🌹🌷🙏🙏🙏🙏 கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🌷🌹🙏
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
@Dhamucaterig
@Dhamucaterig 3 жыл бұрын
நன்றி நல்ல விளக்கம்
@kumarkumar3067
@kumarkumar3067 Жыл бұрын
நன்றி சிவாகுரு ஜி🌻🌻🌻🌻🌻
@poovannanpoovannan2322
@poovannanpoovannan2322 Жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும் கருணி அருட்பெரும்ஜோதி
@viveksivam7751
@viveksivam7751 3 жыл бұрын
மிக்க நன்றி ஜயா வணக்கம் வாழ்த்துக்கள் சிவகுரு
@dhana5947
@dhana5947 3 жыл бұрын
அருமை ஐயா
@sudhanath6812
@sudhanath6812 8 ай бұрын
Great information❤❤❤❤
@ravikumar...commonmanfashionde
@ravikumar...commonmanfashionde 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா
@umasaravanan1005
@umasaravanan1005 3 жыл бұрын
மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏
@mahendranparamasivan4569
@mahendranparamasivan4569 3 жыл бұрын
Miga arumai nantri guruve
@Pinkdragonqueen
@Pinkdragonqueen 3 жыл бұрын
மிக்க நன்றி அன்பரே!!
@nithyasundar8
@nithyasundar8 3 жыл бұрын
Sirappu
@udhayasuriyan2875
@udhayasuriyan2875 2 жыл бұрын
Arumai arumai
@vijayaselvamani5522
@vijayaselvamani5522 3 жыл бұрын
🙏 nantri
@krishnavenibala184
@krishnavenibala184 3 жыл бұрын
Super🥰🥰🥰
@vijayanv7480
@vijayanv7480 3 жыл бұрын
good
@tamilnaduammusrecipes4091
@tamilnaduammusrecipes4091 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@DhuriyaBuddhaa
@DhuriyaBuddhaa 3 жыл бұрын
❤️
@VijayaLakshmi-jq5tw
@VijayaLakshmi-jq5tw 3 жыл бұрын
I'm missing your voice
@balathilaga1
@balathilaga1 3 жыл бұрын
அய்யா நன்றிகள் கோடி...உரைநடை பக்கம் தயவுசெய்து கூறவும் அய்யா
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 2 жыл бұрын
🙏🙏🙏
@Manikandan93219
@Manikandan93219 10 ай бұрын
🙏
@assaithambi2669
@assaithambi2669 3 жыл бұрын
Ayya nenga mudallil sollum padalin artham sollunga plz
@poovannanpoovannan2322
@poovannanpoovannan2322 Жыл бұрын
Arutperumjothi Arutperumjothi Thaniperum Karuni Arutperumjothi
@paramesvaranvaran5147
@paramesvaranvaran5147 Жыл бұрын
Paramesvaran varan
@velmurugan8621
@velmurugan8621 3 жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி..🙏🙏
@bagavathsingh5843
@bagavathsingh5843 2 жыл бұрын
Arutperum jothi arutperum jothi thaniperumkarunai arutperum jothi
@user-wv2nb8uh6z
@user-wv2nb8uh6z 3 жыл бұрын
ஐயா ஆண்டவர் உடையை பற்றி கூறுங்கள். இவ்உடையை எல்லோரும் அணியலாமா...🙏🙏🙏
@sumanbashkar8447
@sumanbashkar8447 3 жыл бұрын
nataraja pathu vallalar padiyatha ayya pls sollunga
@mangalamvaithiyanathan4897
@mangalamvaithiyanathan4897 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா
@aruljothimaths5681
@aruljothimaths5681 Жыл бұрын
Puriyala sir, kadaikodiyil vulla manithanukum puriyum vakaiyil ya limaiya kuural vendum.
@yoganandhan9391
@yoganandhan9391 3 жыл бұрын
Today vallalar birthday 🙏
@vigneshkarthik345
@vigneshkarthik345 3 жыл бұрын
Yappo date of birth sollunga bro
@kasinathanrajendran4499
@kasinathanrajendran4499 3 жыл бұрын
2
@naturemuralitamil5203
@naturemuralitamil5203 3 жыл бұрын
Avoid plastic disposal things please
@user-vg5xg9cy7q
@user-vg5xg9cy7q 3 жыл бұрын
அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@raogmgm6497
@raogmgm6497 3 жыл бұрын
Kottai yennai yenral yenna eyya
@agniroopan
@agniroopan 3 жыл бұрын
விளக்கெண்ணெய் எனப்படும் காட்டாமணக்கு (கொட்டை) எண்ணெய் எனப்படும். Castor oil.
@abdhulmalik2511
@abdhulmalik2511 3 жыл бұрын
Setthe valagathel coconut oil thaan use pandranga iyya nalla yenna koduthaal samayaluku anupe vedukerargal ;🙏
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி"அருட் பெரும் ஜோதி"தணிப்பெரும்"கரூணை அருட்பெரும் ஜோதி
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@munisamymunisamy7454
@munisamymunisamy7454 2 жыл бұрын
ARUT PERUMJOTHI ARUT PERUMJOTHI THANIP PERUM KARUNAI ARUTPERUM JOTHI
@durgadeviranganathan874
@durgadeviranganathan874 11 ай бұрын
🙏🙏🪷
@dhana5947
@dhana5947 3 жыл бұрын
.
@dhana5947
@dhana5947 3 жыл бұрын
தங்கள் அலைபேசி எண் வேண்டும் ஐயா
@dhana5947
@dhana5947 3 жыл бұрын
எனது அலைபேசி எண் 9789233282
@AASUSID
@AASUSID 3 жыл бұрын
🙏
@user-cu6kp5xj5v
@user-cu6kp5xj5v 3 жыл бұрын
❤️
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 3 жыл бұрын
🙏🙏🙏
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 21 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 78 МЛН
தீய எண்ணகளிலிருந்து விடுதலைப் பெற வள்ளலார் சொன்ன பயிற்சி
12:14