நல்லதொரு திருப்பம் தருவாள் திரௌபதியம்மன்

  Рет қаралды 24,926

SHARP VIDEO

SHARP VIDEO

Күн бұрын

திரௌபதியம்மன் என்பவர் குலதெய்வமாக வணங்கப்படும் நாட்டார் பெண் தெய்வமாவார். மக்கள் மகாபாரத கதையில் வருகின்ற பாஞ்சாலி என்ற கதாப்பாத்திரத்தினை தெய்வமாக வழிபடுகின்றனர். இவரை பார்வதி தேவியின் வடிவமாக வழிபடப்படுகிறார். இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழர்கள் இவரை வழிபடுகின்றனர்.
திருவிழாக்களின் போது திரௌபதியம்மன் கதைபாடலை வில்லிசையில் பாடும் வழக்கமும் உள்ளது. விழாக்காலங்களில் தீமித்திதல், அக்னி சட்டி ஏந்தி வலம் வருதல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செய்கின்றார்கள்.

Пікірлер: 26
@anbarasumurugesan1391
@anbarasumurugesan1391 2 жыл бұрын
Om draupadi potri un pillaikku oru varisu koduma theye 🙏🙏🙏🙏🙏🙏🙏
@geethag7169
@geethag7169 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது
@anbarasumurugesan1391
@anbarasumurugesan1391 2 жыл бұрын
Om draupadi theye potri thunai 🙏🙏🙏🙏🙏🙏
@krishnanmanikandan733
@krishnanmanikandan733 2 жыл бұрын
தாயே தன மகளே பாஞ்சாலி தாயே உன் திருவடிகள் சரணம்.
@lakshmananp2669
@lakshmananp2669 2 жыл бұрын
என் மூதாதையர் பாஞ்சாலி அம்மன் பாட்டி துணை
@vadivazhagiguna6594
@vadivazhagiguna6594 2 жыл бұрын
என் குலதெய்வம் என் கடனை தீர்த்து வைக்க வேண்டும் அம்மா.
@poiyamozhivasukipoiyamozhi668
@poiyamozhivasukipoiyamozhi668 3 жыл бұрын
எங்கள் குல தெய்வம். மெய் மறந்தோம். வார்த்தைகள் இல்லை.
@dhanashekard9929
@dhanashekard9929 3 жыл бұрын
ஓம் திரௌபதி அம்மன் துணை
@dhanashekard9929
@dhanashekard9929 3 жыл бұрын
என் தாய் நெருப்பில் பிறந்தவள் ஓம் திரௌபதி அம்மன் துணை
@sivaranjanirajasekaran5109
@sivaranjanirajasekaran5109 3 жыл бұрын
என் தாய் திரௌபதி அம்மன்
@vijaykumar-gl2po
@vijaykumar-gl2po 3 жыл бұрын
என் தாய் ஸ்ரீ திரௌபதி அம்மன் சக்தி
@sakikumarsakikumar3200
@sakikumarsakikumar3200 3 жыл бұрын
என் தாயே அருள் புரிந்து பெண் குழந்தை பிறந்து மிக கோடி யான நன்றி தாயே திரெளபதி அம்மா வணங்கி உங்கள் போற்றினோன் திரெளபதி உடல்நலம் முழுவதும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் தாயே திரெளபதி அம்மா
@muppudathik.k.v234
@muppudathik.k.v234 3 жыл бұрын
om panchali potri
@Songs__Therapy
@Songs__Therapy 2 жыл бұрын
🙏🙏🙏🙏😭
@NirmalaDevi-io9zt
@NirmalaDevi-io9zt 3 жыл бұрын
அருமை
@priyadevi284
@priyadevi284 3 жыл бұрын
Tarmarsamathathrowpathiammathnai
@abinaya2221
@abinaya2221 3 жыл бұрын
Draupadi:-)
@sambathd3947
@sambathd3947 5 жыл бұрын
Supper
@jbbritto223
@jbbritto223 3 жыл бұрын
Aatha vanagam va va
@vediyappanhari7066
@vediyappanhari7066 3 жыл бұрын
Vediyappan. Hari
@priyadevi284
@priyadevi284 3 жыл бұрын
Govinthakrisnartunai
@mrmathavan12
@mrmathavan12 3 жыл бұрын
Send all song plz
@perumalsiva4070
@perumalsiva4070 3 жыл бұрын
Enn amma dropathi
@sivaranjanirajasekaran5109
@sivaranjanirajasekaran5109 3 жыл бұрын
En,they,angalamma
@southaranga8664
@southaranga8664 2 жыл бұрын
அம்மா தாய் எனக்கு நல்ல வழி காட்டு 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@saravananvinoth5088
@saravananvinoth5088 3 жыл бұрын
Omshakthi Dourapathi Amma
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 334 М.
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН
துரோபதையம்மன் / Draupadai ammen  virutam
18:49
Sri Subramanya Moola Mantra Thrisadhi
48:12
IndianDivineChants
Рет қаралды 2,7 МЛН
திரௌபதி தாயே !!  Drowpathi Thaayae !!
10:12
R T Sakthivel Audios
Рет қаралды 182 М.
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17