சிவாஜி போன்று நடித்து காட்டி அசத்திய சிவக்குமார்! | Sivakumar speech about Actor Sivaji Ganesan

  Рет қаралды 169,279

Shruti TV

Shruti TV

7 жыл бұрын

காந்திய மக்கள் இயக்கத் தலைவர்
தமிழருவி மணியன் எழுதிய
'திரையுலகின் தவப்புதல்வன்' மற்றும் 'இராமாயண ரகசியம்'
நூல்கள் அறிமுக விழா
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 44
@vallaiyannallusamy7277
@vallaiyannallusamy7277 Жыл бұрын
சிறந்த நடிகர் சிந்த நினைவாற்றல்
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 4 жыл бұрын
Superb speech take us back to the golden era of Tamil. Cinema
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Жыл бұрын
நடிகர்த்திலகத்தின் வசனங்களை சிவக்குமார் சாரைவிட யாரும் பேச முடியாது..!
@chilakamarthykumar2417
@chilakamarthykumar2417 4 жыл бұрын
Evergreensivajihatsoff
@krishnamoorthyjanakiraman2251
@krishnamoorthyjanakiraman2251 3 ай бұрын
Never before never next
@saravanakumar536
@saravanakumar536 2 жыл бұрын
Well speach.
@photolouisphotolouis8481
@photolouisphotolouis8481 6 жыл бұрын
மிக்க நன்றி !
@rajalakshmian1977
@rajalakshmian1977 4 жыл бұрын
சூப்பர் சார். என்ன நினைவாற்றல் சார் உங்களுக்கு. நன்றி
@syiadqadri791
@syiadqadri791 2 жыл бұрын
Sivakumar is a excelent actor tht rememered all film dialogues
@kesavansanmugam4857
@kesavansanmugam4857 5 жыл бұрын
Sivakumar sir. great speech.super momare super
@ayyamperumalperiyasamy254
@ayyamperumalperiyasamy254 6 жыл бұрын
Super sir
@KumarNltilovertamil
@KumarNltilovertamil 7 жыл бұрын
super
@nanmarantamil4675
@nanmarantamil4675 7 жыл бұрын
SIVAKUMAR SIR ...GOOD MEMORY AND GREAT SPEECH
@anbumuthu1201
@anbumuthu1201 4 жыл бұрын
தமிழ் கலாச்சாரத்தின் கலை அடையாளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்
@muthum1657
@muthum1657 5 жыл бұрын
The great actor sivaji
@rachugloria3267
@rachugloria3267 4 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world.
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
tiravida kajjikallugu fesment en tallivan sivaji
@aishwaryasuresh2080
@aishwaryasuresh2080 7 жыл бұрын
sivakumar great man
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 7 жыл бұрын
What a speech by our Thiriayulaga Maarkandeyar Sivakumar avargal. His action in his 150th movie MArupakkam is awesome. HAts off to Sivakumar for talking about my idol and everybody's idol, Sivaji Ganesan.
@shanmugashan5244
@shanmugashan5244 7 жыл бұрын
தமிழருவி மணியன் எழுதிய "திரையுலகின் தவப்புதல்வன்" "இராமாயண ரகசியம்" புத்தகங்கள் சென்னையில் வெளியிடப்பட்ட விழாவில் நேரில் கலந்து கொண்ட உணர்வை தாங்கள் பதிவேற்றியுள்ள இந்தக் காணொளிகள் ஏற்படுத்துகின்றன !! மிக்க நன்றி !!
@rajanmurugesan2584
@rajanmurugesan2584 3 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்கள் ஒரு மகா கலைஞன்! நாட்டுப் பற்றுமிக்கவர்! நடிகர் சிவகுமார் அவர்களின் ஒழுக்கம் போற்றுதலுக்குரியது! அவரின் சொல்வன்மையும் சகநடிகர்களைப் பாராட்டும் பெருந்தன்மையான மனதும் பாராட்டப்படவேண்டும்! அவர் பல்லாண்டு ஆரோக்கியமுடன் வாழவேண்டி இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்!
@sattampodateymastercoming678
@sattampodateymastercoming678 3 жыл бұрын
நடம் கொன்று மடம் கொன்று வெறி கொன்று குடம்கொன்று போர் கொன்று பகைவர்களை துன்டித்து விடுவேன்.
@jaganathanv3835
@jaganathanv3835 6 жыл бұрын
"நடிகர் திலகம் சிவாஜி" திரை வானில் மின்னிடும் தாரகை - நீர் திரையோவியம் தீட்டிய வண்ணத் தூரிகை வெற்றி முழக்கமிட்ட கலை பேரிகை திரையுலகும் தமிழகமும் உள்ளவரை - உமை எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை நன்றி: சிங்கை ஜெகன் இது போன்ற கவிதை காண sivakumar speech about Sivaji பகுதியில் " சிவாஜி குறித்து சிவகுமாரின் அற்புதமான பேச்சு" என்ற தலைப்புள்ள பதிவில் public comment ல் எனது பெயரில் 5 தொகுப்புகளாக கவிதைகள் காண்க
@huntergaming1966
@huntergaming1966 6 жыл бұрын
Jaganathan V very good
@muthum1657
@muthum1657 5 жыл бұрын
அருமை ஜெகன்னாதன்
@gnanasekaran8417
@gnanasekaran8417 5 жыл бұрын
சிவாஜியின் பற்றி என்ன சொல்வது? கலைத்தாயின் மூத்த மகன். அவரினால் இந்தியாவுக்கே பெருமை.
@jaganathanv3835
@jaganathanv3835 6 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி" இது சராசரி கவிதையன்று இது ஒரு வரலாற்றுக் க(வி)தை அன்றைய பிரதமர் நேருவிடம் பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம் போர் கால நேரத்தில் பொன் தந்தாய் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய் நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட அவர் தம் உள்ளம் குளிர்ந்திட கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள் சிங்கநாதம் கேட்குது, நம் நாடு என்கின்ற குறும்படங்கள் யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம் திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம் நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய் நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய் மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய் நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள் துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும் கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய் கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய் நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய் தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும் தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள் நன்றி - சிங்கை ஜெகன்
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
If we see sivaji ayya old films,we can learn Tamil
@RamShankar-vn5xt
@RamShankar-vn5xt 6 жыл бұрын
Can I get both books of Sh Tamil Aruvi Manian sir..Oh..I live in Bikaner Rajasthan..I wish to have this ttrssure
@vaidyaraman
@vaidyaraman 7 жыл бұрын
Everybody spoke high of Shivaji, but None can stop his statue being remvoed why?
@ravichandirane681
@ravichandirane681 3 жыл бұрын
Ok
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 3 жыл бұрын
சார் எனக்கு சிவாஜி புக் வேணும் விலாசம் வேண்டும் சார்
@raghunathanr6569
@raghunathanr6569 4 жыл бұрын
இந்த சிலை எங்கே திறந்து வைத்தார்
@mualiiyer
@mualiiyer 6 жыл бұрын
high regards for you and sivaji sir, but not for thevidiya pulla karunanidhi. mind it.
@RAJESHKM68A
@RAJESHKM68A 6 жыл бұрын
SHIVA KUMAR SIR, NOTHING BUT ENCYCLOPEDIA OF TAMIL CINEMA , I THINK SOME BODY SHOULD DOCUMENTED HIS KNOWLEDGE EITHER AS INTERVIEW IN DIGITAL FORMAT OR AS A BOOK FOR FUTURE GENERATIONS
@maniksmb6630
@maniksmb6630 6 жыл бұрын
Mani Nadigar Thilagam is. Great
@dayalansuperb.dayalan5620
@dayalansuperb.dayalan5620 5 жыл бұрын
sivakumar sir superb
@suryapriya1953
@suryapriya1953 5 жыл бұрын
Hi
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 8 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 55 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 38 МЛН
Actor Sivakumar Special Interview Part 02 | Sivakumar 75 | Tamil The Hindu
32:11
All creatures are from God #jesus #jesuschrist #jesuslovesyou
0:19
Jesus By Your Side
Рет қаралды 58 МЛН
Они так быстро убрались!
1:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН