முதிர்ச்சியின் அறிகுறிகள், தவிர்ப்பது எப்படி? | Anti-Aging Tips & Foods | Dr Ashwin Vijay | Sleep

  Рет қаралды 540,796

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

Күн бұрын

Пікірлер: 890
@simtamil
@simtamil 4 жыл бұрын
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9047793777 அனுப்பவும்.
@violetmarykallaje2761
@violetmarykallaje2761 4 жыл бұрын
Athipalam suggestion unmaidan doctor. En husband 43 years aana ipovum 25 years pole dan irkar.
@maithreyiekv9973
@maithreyiekv9973 4 жыл бұрын
அருமையான பதிவு. எங்களை போன்ற முதுமை அடைந்தவர்களுக்கு நோய்கள் அதற்கான தடுப்பு முறைகள் பற்றி பதிவிடவும் நன்றி
@maithreyiekv9973
@maithreyiekv9973 4 жыл бұрын
S pa
@Sathishkumar-nu9qc
@Sathishkumar-nu9qc 3 жыл бұрын
Thank you sir. அத்திப்பழம் எங்கள் ஊரில் கிடைப்பதில்லை அதற்கு மாற்று ஒன்று சொல்லுங்கள் சார்
@greencladsRathinam
@greencladsRathinam 3 жыл бұрын
@galattacs9361
@galattacs9361 4 жыл бұрын
1. Daily minimum 30 mins exercise 2. Fig 3. Vitamin C - lemon juice , amla , orange 4: turmeric 5. Deep sleep- body needs minimum 7 to 7.5 hours rest
@sumathisri1900
@sumathisri1900 3 жыл бұрын
டாக்டர் உங்க பேச்சைக் கேட்டாலே மனதில் ஒரு இனம்புரியாத அமைதி ஏற்படுகிறது . நன்றி 🙏🙏🙏
@jafarjaman8514
@jafarjaman8514 3 жыл бұрын
100℅ correct✔
@englishteachersami6338
@englishteachersami6338 4 жыл бұрын
மிக அருமையாக கருத்தை கூறியதற்கு மருத்துவர் அவர்களுக்கு என்னுடைய அன்பார்ந்த பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் முதுமை என்பது பொதுவான விஷயம்தான் ஆனால் எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் படைத்தவர்கள் அல்ல ஆகவே அதைத் தாங்கிக் கொள்ளும் படியும் அது வராத வண்ணம் நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று மிக அற்புதமான கருத்தை கூறியுள்ளீர்கள் மருத்துவர் ஐயா அவர்களே நீங்கள் உங்கள் வாழ்வில் இது போல் என்றும் இளமையுடன் சிறப்புடனும் உங்கள் பணி உங்கள் பணியிலும் சரி உங்கள் குடும்பத்திலும் சரி மென்மேலும் புகழின் உச்சியை தொட்டு இதுபோல் எப்பொழுதுமே இளமையுடனும் இருக்க வேண்டும் என்று என்னுடைய கருத்தை தெரிவித்து கொள்கிறேன்
@nagarajans1833
@nagarajans1833 6 жыл бұрын
அருமை அண்ணா நல்ல பதிவு வாழ்த்துக்கள்.நீங்க ரொம்ப அழாக இருக்குரங்க.நீங்க கொஞசம் மனம் முதிர்ச்சி பத்தி பேசுங்க எனக்கு ரொம்ப தேவை.
@robertjames229
@robertjames229 4 жыл бұрын
மனமூதிர்ச்சிபத்தி வேணுமா இல்லை வேணாமா
@josephpaulraj5145
@josephpaulraj5145 3 жыл бұрын
There are 1000 & 1000's of doctor's but no one gives advice like you..god bless you sir n hat's of to youu🤗🤗
@vtamilmaahren
@vtamilmaahren 4 жыл бұрын
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கனும் 🙏🏽
@manoharskc
@manoharskc 3 жыл бұрын
உலக மகா நடிபுடா சாமி
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
💐💐💐
@rangakrishnannatesan3248
@rangakrishnannatesan3248 4 жыл бұрын
சூப்பர் சார் நீங்கள் வாழ்க பல்லாண்டு.உங்களை போல் இருக்கும் மனம். எந்த மருத்துவருக்கும் வராது
@anasanu170
@anasanu170 6 жыл бұрын
Anna ......i am a malayali. ...your motivation channel is suberb.....😙😙😙😙😙😙😙😙
@interestingtopics419
@interestingtopics419 5 жыл бұрын
@aswin soundararajan malayali doesnt mean he is not indian. indian yenbathu podhuvana adaiyalam tamil telugu malayalam kanada hindi yenbathu avar avar thanipatta adaiyalam
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள 3 жыл бұрын
Valara santhosham
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 3 жыл бұрын
@aswin soundararajan mozhi therila choli irupar en tappa cholringa Samantha padam vachu eppadi pesaranga namba alunga nee vsramate inga tamilan ezuntha avalu than cholranga tamilbpesrsnga arasilvathinga vipinga avanga pasangsla entha schoolil cheikrsnga namba thanga mozhi payru choluvom ange ellam business
@DIAXORFF
@DIAXORFF 6 жыл бұрын
wow ! but we think your "voice" and "care" 4 us also rapidly stops our ageing process. your wow words also create the happy hormones. thank you Good Heart.
@renukaravindran6286
@renukaravindran6286 4 жыл бұрын
Neenge podura every video vum yenakku rombha pidikum.unga video patha oru satisfaction irukku thank you 😊
@johnasisi4107
@johnasisi4107 3 жыл бұрын
Weekly twice oil bath 1and half hour self body massage +Hot water seeka thechi kulikkalaam ippadi seithalam naam shininga iruppom+immunity level increase aagum+Neenda aayul kidaikkum today body refresh aagum.
@maragatham5944
@maragatham5944 3 жыл бұрын
Ungal amma puneyam cheithargal ungalai pargumpothu enpayanpol erugkergal ௭ன்ன ௮ழ௧ா மகத்துவம் பற்றி கூறுகிறாா் மக்களுக்கு புாியரமாதிாி நன்றி நன்றி🙏💕
@jeedax
@jeedax 6 жыл бұрын
Hey sir! Recently I saw your video when I was literally broke and depressed. The confidence in your voice boosted me up! I can connect with your ideas and thoughts!! Keep doing good! Happy day friend!
@chenthoor6565
@chenthoor6565 5 жыл бұрын
Superb
@kalaivanirajendran2045
@kalaivanirajendran2045 4 жыл бұрын
Bro share the link
@asothatinabalan8703
@asothatinabalan8703 3 жыл бұрын
மிக அருமையான பதிவு.....உங்களுடைய ஆலோசனைக்கு மிக்க நன்றி டாக்டர்😘🙏🙏🙏
@selvamani235
@selvamani235 3 жыл бұрын
எனக்கு முடி நரைத்து விட்டது கருப்பாக இருப்பேன் ஆனால் l.k.g படிக்கும் பேரன் உலகத்தில் நான் தான் அழகு என்கிறான் அன்பு செலுத்துபவர் நான் என்று சொல்ல தெரியவில்லை
@rakuraku9022
@rakuraku9022 4 жыл бұрын
சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள்நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@ravichandranbakthavachalam9504
@ravichandranbakthavachalam9504 3 ай бұрын
Thank u for urgood tipzs sir
@bhuvaneswari.l9568
@bhuvaneswari.l9568 Жыл бұрын
Thank you Dr... very useful information.. Will follow greatly... வாழ்க வளமுடன்
@thoondisaravananrajamanikk7858
@thoondisaravananrajamanikk7858 3 жыл бұрын
GOD BLESS YOU.LONG LIVE DOCTOR.
@ffjffnccvcx2682
@ffjffnccvcx2682 3 жыл бұрын
Nalla pathivu arumai very great Viittil thottam amaippom kaaikanihal kuvippom
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 3 жыл бұрын
வணக்கம் மருத்துவர் அருமையான பதிவு நன்றி பதிவுக்கு😊🙏 வாழ்க வளமுடன் என்றும்.👍😊❤️
@dhanasekaransekaran8811
@dhanasekaransekaran8811 3 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி அண்ணா WhatsApp பண்ண பதில் அளிக்க மாற்றி ங்க கவலையா இருக்கு உங்க ஸ்டேட்டஸ் தினமும் பார்கிறேன் 👌🤝👏👏
@mangaip3866
@mangaip3866 6 жыл бұрын
பதிவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது சேவைகள் தொடரவாழ்த்துக்கள்
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Mangai P
@narasimha0078
@narasimha0078 4 жыл бұрын
Sir உங்களின் எல்லா பதிவும் புரியும்படியும் அழகாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐👌
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Narasimha 007
@taslimshabana6803
@taslimshabana6803 4 жыл бұрын
Hi doctor epadi erukinga ungala enga family ku romba pidikum enga amma unga video's than pathutu erupanga.. I like u sir.
@brindharaji3552
@brindharaji3552 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி டாக்டர் அஷ்வின் விஜய்.
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Brindha Raji
@SubDevi-o8b
@SubDevi-o8b 8 күн бұрын
டாக்டர் அருமையான விளக்கம்
@rajagopal3666
@rajagopal3666 6 жыл бұрын
Thanks Anna, please provide some tips every day, It's really useful for us.
@dooreenmel8284
@dooreenmel8284 2 жыл бұрын
Doctor thanks for your advice I will start following them
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
U r ever HANDSOME BRO இனிமேல் தூங்குவேன் பழம் சாப்பிட போறேன் Thank you
@MoorthiK-u8h
@MoorthiK-u8h 4 ай бұрын
Nandri Nandri Ayya. Vaazhga Valamudan Pallandu
@sethilkumarsenthil9004
@sethilkumarsenthil9004 3 жыл бұрын
அருமை டாக்டர் அஸ்வின் சார் மிக்க நன்றி
@banumurugan6730
@banumurugan6730 Жыл бұрын
neenga eppediye elamaiya erukenum sir❤
@swarnamravi
@swarnamravi 2 жыл бұрын
Dr all ur conversation is amazing
@dilanyjames6259
@dilanyjames6259 3 жыл бұрын
தற்காலத்துக்கு மிகவும் தேவையான பதிவு 👌 மிக்க நன்றி 👍
@mahandra7291
@mahandra7291 3 жыл бұрын
உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி சார்
@sumathij9954
@sumathij9954 2 жыл бұрын
Thankuyou information for tips js
@ganashganesh1859
@ganashganesh1859 2 жыл бұрын
Welcome Ksa Super Good Post Good Speech 🙏🏼🙏🏼🙏🏼♥️♥️♥️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@thangamp4495
@thangamp4495 3 жыл бұрын
Your messages are short and useful.
@UmaDevi-io7lx
@UmaDevi-io7lx 4 жыл бұрын
நிச்சயம் நீங்க சொன்னபடி பயிற்சி செய்கிறேன் சகோதரா
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Uma Devi
@kannagikannagi2879
@kannagikannagi2879 2 жыл бұрын
🙋‍♀️😃ஐயா இனிய தகவலுக்கு மிகவும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நன்றி 👉🦚💐🙏🏻
@alameluskitchen8955
@alameluskitchen8955 5 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@anytimemoneyajay
@anytimemoneyajay 2 жыл бұрын
Valzha valamudan Dr.... HEALTH +motivation =success
@jennymax7360
@jennymax7360 4 жыл бұрын
Thank u sir...well explained...I do everything....wtever u said..except eating fig....I used to get compliments...that I'm looking younger to my age....I m going to complete 34....
@thirupathiavudaiappan8273
@thirupathiavudaiappan8273 3 жыл бұрын
Thank you so much Dr.Aswin 🙏🙏🙏
@goodluck-bz4cs
@goodluck-bz4cs 3 жыл бұрын
Nalla advance solrega Allah bless u sir
@deepakrishnan5860
@deepakrishnan5860 6 жыл бұрын
Thank you Ashwin Sir for giving some fruitful thoughts and advice to be healthy and safe... thank you very much.. be happy always.. god bless you.. love you all.. 🙌🏻💐🙌🏻
@kumarkrish695
@kumarkrish695 5 жыл бұрын
Super sir
@ninjaroyalstar8224
@ninjaroyalstar8224 4 жыл бұрын
Super sir
@YugeshKPPHY
@YugeshKPPHY 5 жыл бұрын
நீங்கள் கூறும் ஒவ்வொரு பதிவும் அருமையான பதிவு sir
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Youth yugesh
@malarkodi845
@malarkodi845 3 жыл бұрын
வணக்கம் சார் நீங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷம்
@thushanthinisubendra9929
@thushanthinisubendra9929 3 жыл бұрын
Super tipps.ill keep it up.Thankyou so much Doctor
@mangalamr.955
@mangalamr.955 3 жыл бұрын
Iam 64,only stomach problem ,becos of multiple surgeries,now iam active becos what u told all iam doing,now perfect health,so evetybody do what Dr,said,thanx
@kalaimanisargunam2802
@kalaimanisargunam2802 Жыл бұрын
Very very valuable advice
@ramyaethiraj6638
@ramyaethiraj6638 3 жыл бұрын
Thank you so much for your wonderful message sir.
@thambiayyakrishnan4035
@thambiayyakrishnan4035 3 жыл бұрын
Thanks dear for your information
@SusiSusi-wp7wt
@SusiSusi-wp7wt 6 жыл бұрын
Thank you so much doctor... fantastic topic you have selected... and kindly upload how to intake turmeric (with milk or any)...
@jennymax7360
@jennymax7360 4 жыл бұрын
Add pinch in a glass of milk before bed.
@mallikasenthil9817
@mallikasenthil9817 3 жыл бұрын
@@jennymax7360 l0..
@ranikumar4613
@ranikumar4613 3 жыл бұрын
Super jii super jii... Lot of thanks for your priceless tips jii, elimaiya puriya vachathukku nandri jii 🙏🙏🙏🙏
@brindharaji3552
@brindharaji3552 4 жыл бұрын
Thank you so much. Dr. Ashwin Vijay.
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Brindha Raji
@sivakumar-ue1vb
@sivakumar-ue1vb 4 жыл бұрын
அருமையான பதிவு Dr. மிக்க நன்றி
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி siva kumar
@shrikrishnaiyyara5826
@shrikrishnaiyyara5826 3 жыл бұрын
Sooper Anna! Thank you .. simple and short ! Very nice
@komathimukesh604
@komathimukesh604 3 жыл бұрын
Arumayane pathivu.... Ungal punnagai alagu...
@shakilabanu8243
@shakilabanu8243 Жыл бұрын
Thank u very much sir for your valuable speech
@malathiramesh6550
@malathiramesh6550 5 жыл бұрын
எவ்வளவு வயசானலும் ஆரோக்கியமா இருக்கணும் doctor
@Alagulakshmi777
@Alagulakshmi777 5 жыл бұрын
Tq doctor alagana smile kovam illama irunthale pothum vaalgai healthiya vaalvom
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 5 жыл бұрын
Arumai Arumai and supperb tips very useful for all group ages and supperb keep it up and supperb
@chitradevi5061
@chitradevi5061 3 жыл бұрын
Thankyou sir😊😊👍👍👍❤️❤️❤️
@udhayakumari2921
@udhayakumari2921 2 жыл бұрын
99/ nice......wounderful Speech my dear sir.......
@mthiyagaraja8770
@mthiyagaraja8770 3 жыл бұрын
Thank you.. great
@arulsingh.n6457
@arulsingh.n6457 4 жыл бұрын
நல்ல ஒரு பயன் உள்ள தகவல்👌👌
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Arulsingh N
@ajomonkjoseph1982
@ajomonkjoseph1982 4 жыл бұрын
Am from kerala i can understand tamil but how can understand tamil who dont know tamil... anyway i like and watching whole videos. Best of luck
@saidhamma5973
@saidhamma5973 3 жыл бұрын
நன்றி டாக்டர்🌷🌷🌷💐💐💐💗💗💗
@maheswarisivakumar8059
@maheswarisivakumar8059 2 жыл бұрын
Very very useful pathivu sir. Thank you very much Sir.
@Ailurophile06
@Ailurophile06 4 жыл бұрын
Superb medical information pl s continue sir
@grajendran9841
@grajendran9841 3 жыл бұрын
முதுமையின் அறிகுறிகள் தவிர்ப்பது எப்படி? என்றிருக்க வேண்டும். முதிர்ச்சி தேவை. முதுமை அடைபவர்கள் அனைவரும் முதிர்ச்சி அடைவதில்லை.
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 3 жыл бұрын
அட அட அற்புதம்
@saksiv1798
@saksiv1798 3 жыл бұрын
Nan pakra ungaloda ovoru video post elameee en friends ku send panite iruken bro 😊😊😊
@pepsicopep1382
@pepsicopep1382 3 жыл бұрын
Great guidence
@ritapc1098
@ritapc1098 2 жыл бұрын
God bless your family
@RaguramS-b1k
@RaguramS-b1k Жыл бұрын
நல்ல பதிவு நன்றி அண்ணா.
@UmaDevi-io7lx
@UmaDevi-io7lx 4 жыл бұрын
பயனுள்ள பதிவு நண்றி சகோதரா
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Uma Devi
@mvanitha6081
@mvanitha6081 4 жыл бұрын
Superb Doctor. Simple and good
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி M.vanitha
@GOWTHAMTHENI
@GOWTHAMTHENI 4 жыл бұрын
Simple and superb advice sir
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி RAMESHKUMAR DURAIPANDIAN
@tamilchristianchannel1259
@tamilchristianchannel1259 3 жыл бұрын
Grateful to you dr
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx 3 жыл бұрын
Thank you so much Dr
@mageswaryseigar9135
@mageswaryseigar9135 4 жыл бұрын
The way you explain is simply amazing. Excellent. Thank you Doctor.
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Mageswary Seigar
@mercyunni9907
@mercyunni9907 3 жыл бұрын
Good information sir
@NirmalaDevi-nh2wx
@NirmalaDevi-nh2wx 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி சார்
@duker250_sakthi
@duker250_sakthi 3 жыл бұрын
Am 44 now.. still I feel young because I use to do excercise and walking and healthy foods except white sugar and salt..
@perimelaleo6616
@perimelaleo6616 3 жыл бұрын
Unmai than anna veli thoddaththai pakka kudathu thank u anna
@yasureican
@yasureican 3 жыл бұрын
I very happy because today I’m trying overcome my minus’s Thank you so much sir for spending you valuable time for sharing your knowledge
@yasureican
@yasureican 3 жыл бұрын
Please I’m very in my language knowledge please translate to Tamil sir you so much sir for your time
@parthibanav543
@parthibanav543 3 жыл бұрын
Thanks God bless you
@ashoksangeetha9129
@ashoksangeetha9129 4 жыл бұрын
Thank you so much sir please tell which time do exercise sir
@jafarjaman8514
@jafarjaman8514 3 жыл бұрын
Very wonderful lesson Thanks doctor Wish you al the best
@Gobisankar.
@Gobisankar. 5 жыл бұрын
Really correct
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி G Gobisankar
@arockiajesudoss7374
@arockiajesudoss7374 3 жыл бұрын
Neenga great sir..
@kaliyugah1435
@kaliyugah1435 6 жыл бұрын
ungala maari manidhargaluku mudhumaiye varakoodadhu doctor.....
@sherwinrayappan1910
@sherwinrayappan1910 3 жыл бұрын
Super anna
@maragatham5944
@maragatham5944 3 жыл бұрын
Super
@ezhilezhil6428
@ezhilezhil6428 4 жыл бұрын
Thank you dr.god bless you
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ezhil Ezhil
@padmanabanramanujam5044
@padmanabanramanujam5044 3 жыл бұрын
Tks Doctor. Keep doing these services. God bless you.
@thilahamsellamuthu1487
@thilahamsellamuthu1487 3 жыл бұрын
Tq for Sharing sir
@RadhakrishnanVelmurugan
@RadhakrishnanVelmurugan 3 жыл бұрын
தன்னலமற்ற ஒரு பொதுநல விரும்பி மருத்துவர். திரு.அஷ்வின் அவர்கள். வாழ்க்கை பற்றிய, வாழும் முறை பற்றிய, வாழும் கலையின் நுண்ணிய நிகழ்வுகளை எளிதில் புரிந்து கொள்ள உதவும் காணொளிகள் பல படைக்கும் அவர் வாழிய பல்லாண்டு. தன் உடல் நலம் பேணுவதிலும், முன் நிற்கும் மருத்துவர், இவர் ஒரு சுய எடுத்துக்காட்டு....
@dhanasekarsekar7963
@dhanasekarsekar7963 2 жыл бұрын
Nice thanks 😊Dr
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Water fasting Benefits | நீர் விரதத்தின் நன்மைகள் | Dr Ashwin Vijay
9:02
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 1,3 МЛН
Dr Ashwin Vijay | Tamil Motivation | Fitness
42:54
Suryan FM
Рет қаралды 610 М.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН