Sivaji Ganesan & Padmini - Jalilo Jimkana - Amara Deepam - Tamil Classic Song

  Рет қаралды 179,582

Rajshri Tamil

Rajshri Tamil

Күн бұрын

Пікірлер: 39
@rajendrana1282
@rajendrana1282 2 жыл бұрын
65 வருடங்கள் கழித்து ( முன்று தலைமுறைகள் தாண்டியும்) இன்றும் நிலைத்திருக்கும் பாடல்
@subramaniammathimani675
@subramaniammathimani675 4 жыл бұрын
மிகவும் அழகான அக்காலத்திய டம்பாகுத்துப் பாடல். அப்படி இருந்த போதிலும் எவ்வளவு அழகாக பரதநாட்டியம் ஆடுகிறார்கள்.
@huntergaming1966
@huntergaming1966 4 жыл бұрын
Frequently we hear at Ceylon radio in my boyhood !சிறு வயதில் ஜாலியா கேட்டு மகிழ்ச்சி அடைந்த பாடல்!
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 5 жыл бұрын
மறைந்த பாடகி ஜிக்கியின் தேன் குரலில் இந்த பாடல் அபரிதமான ஆதரவை இளைஞர் களிடம் பெற்றிருக்கும் .
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 5 жыл бұрын
அந்த காலத்தில் டப்பாங்குத்து பாடல்கள் மிகவும் குறைவு. ஜிக்கி யின் குரல் வெகு பொருத்தம் .கண்ணியமான பத்மினி பரதம் கலந்த ஆடல் பாடல் வரிகள்
@premagururaj8928
@premagururaj8928 5 жыл бұрын
Old ...old .....old ...is gold gold song💃💃💃💃💃💃💃😌😌😊😊
@pugazhendhilotus7489
@pugazhendhilotus7489 4 жыл бұрын
Beautiful dance by padmini and E.v.saroja
@jeyasudha8220
@jeyasudha8220 5 жыл бұрын
Arumaiya irukku padal varigal.padhmini amma nadanam remba arumai
@brgirls84
@brgirls84 7 жыл бұрын
My grandma's favourite
@saravananlegacy3890
@saravananlegacy3890 Жыл бұрын
Eang.jikki.ammyaar.voice.💯🙏✅🌹🥀
@saudd_snipe_kid7803
@saudd_snipe_kid7803 2 жыл бұрын
After jolly o gymkhana
@pmks007
@pmks007 Жыл бұрын
Old is Gold
@shivacva4793
@shivacva4793 2 жыл бұрын
Jolly O Gymkhana-Beast 2022...🙃 Vedha pottadhu nangappu nu summava solli irukaru Sivaji Sir..😁
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Pleasure to listen Sivaji-Padmini pair songs. Collection of such songs (Audeo or Video) welcome.
@sasi3413
@sasi3413 2 жыл бұрын
Who is here after beast 2nd single
@JagdishSingh-xf3bv
@JagdishSingh-xf3bv 5 жыл бұрын
....... Nice song ! I used to hear it on Radio Malaysia ( then known as Radio Malaya ) in the sixties .. There is a Hindi version also ...... if I am not mistaken ..
@himaghnasaha9020
@himaghnasaha9020 4 жыл бұрын
Yes ... Talilo tillana
@ThirukkoshtiyurVembu
@ThirukkoshtiyurVembu 6 жыл бұрын
My Favourate nice song
@amyrani7960
@amyrani7960 6 жыл бұрын
My late mum's favourite
@DuraiyesdesolveRaj
@DuraiyesdesolveRaj 3 жыл бұрын
Old. குத்துப்பாட்டு. Very. Nice
@balasubramanianramasamy4063
@balasubramanianramasamy4063 9 жыл бұрын
nice song
@uksharma3carnatic
@uksharma3carnatic 8 жыл бұрын
Lyrics by: Thanjai N. Ramiah Doss
@santhoshraj5267
@santhoshraj5267 6 жыл бұрын
After thanthi tv news !!!
@nabeeshanaina5056
@nabeeshanaina5056 6 жыл бұрын
Super song
@sparck1950
@sparck1950 11 жыл бұрын
Very Nice Song..,
@SathishKumarComedy
@SathishKumarComedy 2 жыл бұрын
Anyone here after the beast version
@duraibabu2689
@duraibabu2689 3 жыл бұрын
Tamiloldsong
@ayyaparajp580
@ayyaparajp580 6 жыл бұрын
very good
@murugesana1122
@murugesana1122 5 жыл бұрын
Very very nice
@gnaneswaranr3628
@gnaneswaranr3628 5 жыл бұрын
Goodsong
@madhuvanthip8117
@madhuvanthip8117 11 ай бұрын
Hmm h
@Hari-gd7ym
@Hari-gd7ym 2 жыл бұрын
Revisisiting after watching #ThalapathyVijay #Beast jollyOGymkhana
@creedtechandtips4937
@creedtechandtips4937 7 жыл бұрын
ஜாலிலோ ஜிம் ஹானா டோலிலோ கும்ஹானா ஆழுங்கோ ரவுண்டானா அசந்திட்டா டகல்தானா ஆழுங்கோ ரவுண்டானா அசந்திட்டா டகல்தானா ஹோய் ஜாலிலோ ஜிம் ஹானா டோலிலோ கும்ஹானா ஆழுங்கோ ரவுண்டானா அசந்திட்டா டகல்தானா ஜாயுமா ஜாயுமா ஜம்பம் இங்கே சாராது சாயாது ஜாலிலோ ஜிம் ஹானா டோலிலோ கும்ஹானா ஆழுங்கோ ரவுண்டானா அசந்திட்டா டகல்தானா ஹோய் ஜாலிலோ ஜிம் ஹானா இந்த பாடத்தில் சிவா ஜி கனேஷன் பத்மினி.அமரதீபம் படத்தில் நடித்து ள்ள இந்த பாடல் அமரதீபம் படத்தில் சிவாஜி கணேசன் ஜோடி பத்மினி மிகவும் அழகாக பாடும் பாடல் மிகவும் அழகாக இருந்தது கேட்டு ரசியுங்கள் சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய்
@anverbatcha2876
@anverbatcha2876 5 жыл бұрын
Q1,
@mirmosaddequehossain7322
@mirmosaddequehossain7322 5 жыл бұрын
Is she Padmini ? Vayjantimala ?
@kavipriya4410
@kavipriya4410 4 жыл бұрын
Padmini Amma
@pugazhendhilotus7489
@pugazhendhilotus7489 4 жыл бұрын
Padmini and E.v.saroja
@kashyap3120
@kashyap3120 3 жыл бұрын
Padmini. Ofcourse
Deivapiravi - Atho Keerathanaa Song
10:21
AP International
Рет қаралды 33 М.
Veerathirumugan - Paadatha Paatellam Song
4:37
AP International
Рет қаралды 9 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
🦁palanibaba mass🔥 speech about mgr |@palanibabaofficial1671
13:40
palani baba official
Рет қаралды 92 М.
Deivapiravi - Kaalai Vayasu Song
4:04
AP International
Рет қаралды 432 М.
Amara Deepam - Tamil Classic Song - Kattaikatti
3:37
Rajshri Tamil
Рет қаралды 42 М.
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН