தங்களின் இந்த மேன்மையான பணி மென்மேலும் தொடர இறைவன் பேரருள் புரியட்டும்...
@agnibuddhan68822 жыл бұрын
தத்துவத்தை மிகவும் எளிமை படுத்தி மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற தங்களின் சமூக அக்கறைக்கு நன்றி, வாழ்த்துக்கள் sir. - தாம்பரம் அக்னிபுத்தன்
@sarvesondurai93193 жыл бұрын
மிகவும் பயனுள்ள நேர்த்தியான பதிவு. இந்த பதிவிற்கான கடின உழைப்பு வெளிப்படுகிறது. பாராட்டுகள்.
@princetk823 жыл бұрын
இந்த நாட்டில தமிழ் மக்கள் தான் இந்த மாதிரியான Channel ல் கள வச்சிருக்காங்க. என் தேடலுக்கு கிடைத்த Channel
@birdiechidambaran51323 жыл бұрын
எளிமையாக மட்டுமல்லாமல் தெளிவாகவும், மிகவும் சுவாரசியமாகவும் இருந்தது. பாராட்டுகள். நன்றி. தொடரட்டும் உங்களின் சீரிய விளக்கவுரைகள், பேராசிரியர்.
@gunasekaranarumugham23523 жыл бұрын
சொல்லும் விதம் தெளிவுரை விளக்கவுரை நல்ல விளக்கம் வாழ்க வளர்க நலமுடன் வாழ்க
@vasanthiravindran53573 жыл бұрын
எந்த ஒரு நல்ல தகவல் செயல் அறிவுக்கும் அறிவியலுக்கும் உகந்ததோ அதை வாழும் காலத்தில் கேட்பது என்பது நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம். நன்றி சார்
@mangairagav91012 жыл бұрын
சாமானியரும் புரிந்துகொள்ளும் அளவுக்கு மிக தெளிவான உரை...உங்கள் மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள் நன்றி
@சிவசங்கரன்-ம2ன3 жыл бұрын
மிகவும் அருமை. இவ்வளவு நாட்கள் என்னால் உங்களை தொடராமல் இருந்ததற்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
@PaarPotrumParanjothi Жыл бұрын
சந்தோஷம்... பேராசிரியர் அவர்களே நன்றி... அபூர்வ மான ஞானிகளின் கருத்துக்களை நான் கேள்வி பட்டாலும் .. உங்களின் தெளிவான உரைதான் எனது சிந்தனையை மேலும் வலுவூட்டுகிறது ... உங்கள் தெளிவுரை அனேக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. இதைப் போன்ற பணி தொடர்ந்து நடைபெற உங்கள் உடல் ஆரோக்கியமும் .. நல்ல சிறந்த சிந்தனையும் உங்கள் விடா முயற்சியும் என்றென்றும் சிறந்து நடை பெற வாழ்த்துக்கள் ஐயா.. சந்தோஷம் ...
@gselvaraj20983 ай бұрын
தத்துவஞானிகளைப் பற்றிய விளக்கத்தில் அரிஸ்டாட்டில் பற்றியது உச்சம். அருமை. நன்றி.
@Selvakumar_184 жыл бұрын
தத்துவ மேதையின் சிந்தனை வியக்க வைக்கிறது. இது போன்ற தத்துவம் சார்ந்த தகவல்களை பலரும் அறியும் படி செய்திட வேண்டும் மேலும் தங்களது முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள்💐💐💐👋👋👋🙏🙏🙏
@RamKumar-wm2qc11 ай бұрын
மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நல்ல செய்திகள் கேட்டு பயனடைந்தேன்
@SuperDstudio3 жыл бұрын
சார் இது மாதிரி விசயங்கள பேரதுருக்கு ஆள்இருப்பது அதிசயம். கோடிநன்றிகள்
@varadharajanchandrasekaran32083 жыл бұрын
அருமை.
@srinivasanthirugnanam37243 жыл бұрын
THANKS for your Philosophical debate. Please start debating our philosopher DR.RADHAKRISHNAN. THANK YOU.
மிக்க நன்றி சார் அருமையாக இருந்தது ஒரு வேண்டுகோள் உங்களின் நிகழ்ச்சியின் முடிவில் இது போன்ற அற்புதமான விஷயங்களை தேடி படிக்க அந்த புத்தகங்களின் பெயர் மற்றும் தமிழாக்கம் உள்ளதா என்பது பற்றியும் குறிப்பிட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும் நன்றி
@sgeorge10983 жыл бұрын
மிகவும் தெளிவான சிறப்பான பதிவு.. நன்றி இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை தொடர்ந்து பதிவிடுங்கள்
@rajasekaransiva85073 жыл бұрын
உங்கள் உரைகள் சிலவற்றை நேரில் கேட்டிருக்கிறேன். ஆயினும் இது போன்ற காணொளிகள் என் போன்ற ஆர்வலர்களுக்கு மிகவும் பேருதவியாக இருக்கிறது. மனமார்ந்த பாராட்டுக்கள், பேராசிரியர் அவர்களுக்கு.
@murthyga93903 жыл бұрын
அறிவார்ந்த பதிவு எவன் இதையெல்லாம் காது கொடுத்து கேட்கப்போறான் 74 வயதில் அரிஸ்டாட்டில் பற்றி அறிந்தேன்
@SriNivetha-n6r7 ай бұрын
Im just 22 ....naa kekure
@senguttuvan2635 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி. உங்கள் பணி தொடர வேண்டும்.
@asokannalliappan87602 жыл бұрын
நன்றி முரளி. மிகக் கடினமான தொடர்பு ததத்துவத்தை மிக எளிதாக விளக்கினீர்
@TamilPsychology3 жыл бұрын
தத்துவ வரலாற்றின் சிற்பிகளைப்பற்றி மிக மிக விரிவாகவும் ஆழமாகவும் அறியும் வகையில் தங்கள் காணொளி அமைந்துள்ளது. நான் நீண்ட நாட்கள் தேடிய பல அறிவுலகத் தகவல்களை பெறக்கூடியதாயிருந்தது. தொடர்ச்சியாக நல்ல மொழிநடையில் பேசும் தங்கள் திறனும் சலிப்பின்றி கேட்க வைக்கிறது. மிக்க நன்றி ஐயா !
@radhakrishnan30683 жыл бұрын
" மிக ஆழ்ந்தகன்ற நுண்ணியனே!" னு மாணிக்க வாசகர் சிவபெருமானை வர்ணிப்பார். அப்படி.. நீங்க மிக ஆழ்ந்த மதி நுட்பமான கூறுகள் கொண்ட கடினமான விஷயங்களையும் மிக எளிமையாக விளக்கு கிறீர்கள்.. நன்று ! நன்றி ! அறிவுத் தேடும் ஆர்வலர்க்கு அற்புத அருங்கொடை இது.. !
@panneerselvam84813 жыл бұрын
சூப்பர் சார்,! லைசியம் ன்னா அறிவாலயம், மியூசியம் ன்னா அருங்காட்சியகம்!
@sachinsrinivaas47342 жыл бұрын
🔥Sir vara level 🔥 sir neega Vara level 🔥... No words to express.
@RaviSankar-zi8iv3 жыл бұрын
Excellent contribution. I listen your speech of each & every topic by several times. Thank you for your devotion & involvement in this excellent field.
@sreenivasanr9058 Жыл бұрын
സാറിന്റെ spa ത്രിമൂർത്തീകളെ കുറിച്ചുള്ള അറിവുകൾ ഞങ്ങൾക്ക് പകർന്നു തന്നതിന് ❤ഹൃദയത്തിന്റ ഭാഷയിൽ ❤ നന്ദി അറിയിക്കുന്നു 🌹👍
@trajkumar1804 Жыл бұрын
மிகப்பெரிய அறிஞர் Aristotle 👍🙏
@prabubu96823 жыл бұрын
அரசியல் அறிவியலின் தந்தை.... சூப்பர் சார்...
@williamjayaraj22443 жыл бұрын
Thank you for this message about Aristotil sir.
@srinivasaraghavan22784 жыл бұрын
சிறப்பு 👌👋💐 🌹 மேலும் தொடர்ந்து இம்மாதிரி பதிவுகளை பதிவு செய்யுங்கள் வாழ்த்துக்கள் 💐
@anamika59793 жыл бұрын
Sir, it recollects my old school days history class might b 7 th or 8th std. U now clearly explained. That time it bored me to read but compulsory for exam. Now it is interesting .now. I'm 61 yrs old from chennai. Thank u and hats off to u and yr remarkable service to knowledge it is only highlighting weapon of the mankind 🙏🙏🙏🙏
@kamarajm41062 жыл бұрын
Absolutely, we are in the same boat
@VSenapathi Жыл бұрын
Prof murali I am watching all your programs. Excellent.
@RajaRaja-rz4ur3 жыл бұрын
சூன்யம் என்பது வெற்றிடமல்ல. சூன்யத்திற்குள் சென்றுபார்த் தால் சூன்யம் என்ற குணம் இருக் கிறது.இந்த குணமே இப்பிரபஞ்ச த்தின் அனைத்தின் குணங்களாகும்
@dhayamaha87333 жыл бұрын
Arputham nalla purithal
@cmraj36892 жыл бұрын
Super sir , Thanks for sharing your knowledge !!!
@danieljoe31323 жыл бұрын
Hat's off to you sir .really Aristotle is a great personality not only in his time but he is praise worthy for ever ,one of the greatest thinker of all time.
@elamuruganmahadevan11122 жыл бұрын
Excellent. very well explained in an interesting way. very useful and valuable contribution to the society Thanks a lot .
@mrakeel66844 жыл бұрын
Sir we need more videos like this?
@radsun123 жыл бұрын
Nice lecture on Aristotle. Republicans and Democrats are still in the US. Amazing to know he taught these and more so many years ago. He seems to be the father of Curiosity. Thank you for sharing your knowledge.
@thangarajcharles45693 жыл бұрын
Sir, என்னுடைய மனதில்[மூனள]-யில் இருந்த கருத்துக்களை மிக சிறப்பாக விளக்கியுள்ளிர். Derridian வாழ்க்கையின் மிக மிக சிறப்பு வாய்ந்த கருத்துக்களை தெரிந்தது கொண்டேன். நன்றி ஐயா.
@ssylva9536 Жыл бұрын
நன்றி ஐயா
@rajiselvaraj17793 жыл бұрын
அருமை ஐயா. சிறப்பு
@muruganandamgangadaran60713 жыл бұрын
Brilliant introduction. As you said it has kindled curiosity to go for related books to enrich knowledge
@parthipanramadoss8543 Жыл бұрын
Thanks for the video sir It's really useful💐💐💐 You are doing great job
@amsavani963 жыл бұрын
Beautiful exposition on Aristotle. Thank you.
@kuppan51113 жыл бұрын
ஐயா உலக தத்துவங்களை அறிவதற்கு தங்கள் காணொளிகள் பேருதவியாய் உள்ளது . நன்றி ஐயா
@gayathrigayathri89343 жыл бұрын
படைப்பு--காரியம் ஞானம்--காரணம் பஞ்சபூதம்--களிமண் உடல்--வடிவம்(பானை) செய்தவன்--இறைவன்(குயவன்) காரணம் எல்லா உயிர் ஞானமடைய வேண்டும்(
@vijayakumardommaraju29973 жыл бұрын
You are great sir, iam a fan of yours
@Ravithurai3 жыл бұрын
சிறப்பு. இது பலருக்கு தொடர்ந்து பயன்படும்.
@edwardsamurai92203 жыл бұрын
மிக்க நன்றி...தகவல்கள் பயன் விளைவிக்கும்.
@pmeniyakumar85803 жыл бұрын
ஆசிரியருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் மிக அழகாக அருமையாக அரிஸ்டாடில் அறிஞ்சரை பற்றி அவர் தத்துவ ஆராயாசிபற்றி புரிந்து கொள்ளும்படி தெளிவாக கூறியது நன்றாக இருந்தது மேலும் அவரைபற்றி தெரிந்து கொள்ள தமிழ்மொழியில் புத்தகம் இருந்தால் புத்தகத்தின்பெயரை எழுதவும் கூறவும் நன்றி
@SocratesStudio3 жыл бұрын
பிரேமா பிரசுரம்- அரிஸ்டாட்டில்
@ganeshank52663 жыл бұрын
Sir , your explanation on Aristotle's categories understanding in tamil is inspired. Your tamil word for his Lyceum as Arivalayam and his rhetoric words is useful for me. More than that your explanation on his metaphysics of four causes ,Actuality,potentiality, Virtue ethics and unmoved mover especially in Tamil is special for me. In total, you taught me concisely on Aristotle philosophy that too in Tamil. But , my research is going on Thank you sir let your insight gives you immense happiness and healthy life. 🙏
@subashchanthirabosssubrama28722 жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்கும்போது என்னுடன் பேசும்வது போல் இருக்குது
@saravanansankaranarayanan88982 жыл бұрын
Thanks murali sir. One of the most useful channel in tamil.
@s.vinothsethupathy425311 ай бұрын
Very beautiful explanation sir...
@DhanaLakshmi-xy1ym Жыл бұрын
Nandri Iyya for your service
@chandrasekarc5322 Жыл бұрын
Simply superb Please keep it up
@aburoshni25653 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் சார்
@TheManigandan1979 Жыл бұрын
அருமை அய்யா
@hemrickjohn44123 жыл бұрын
Ambitious viewers★ prof sir,, thank you so much for your Details About Aristatis..And he was learned from the bible about Creation and classification✍️✍️🤔👍👍👍
@birdiechidambaran51323 жыл бұрын
ஏசுநாதருக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவர் (கி. மு. 384 - கி. மு. 322) அரிஸ்டாடில். இதில் விவிலியம் எங்கே வந்தது?
@DrZhivaVideos2 жыл бұрын
Amazing delivery, Prof.Murali.
@rajkumarayyalurajan Жыл бұрын
Thankyou for this video on Aristotle.
@balasubramanianm.62072 жыл бұрын
Thank you Sir, great information and it's explained very nicely.
@சண்முகம்ஆ Жыл бұрын
அருமை அருமை
@arputharajmoses49512 жыл бұрын
Thanks for your valuable information sir ! Great 🎉
@r.thamarikkannankannan80823 жыл бұрын
Good philosophy Aristotle speech that father of logic,like this life,mathematics,political,things, Mr r thamarikkannan No20,20b hulgakubura watte baseline road borella Colombo 8 Sri Lanka
@shankarm7253 Жыл бұрын
பேராசிரியர் அவர்களே, நாஸ்ட்ராடாமஸ் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் நன்றி!
@karuppiahsubbiah35213 жыл бұрын
அரிஸ்டாட்டில் பற்றி தெளிவாக அறிந்து கொண்டோம் தோழர்.முரளி.
@subramaniamnatesan8733 жыл бұрын
⁰
@Shan-tz7ct7 ай бұрын
Sir, A great explanation
@abii97363 жыл бұрын
thank you sir....very nice
@manivarman.nnarayanaswamy95703 жыл бұрын
Excellent sir,,,
@ssylva9536 Жыл бұрын
அரிஸ்டாட்டில் அறிவு ஸ்டார் ஸ்ட்டில்!
@yogakanthanvelupillai11103 жыл бұрын
Good information. Continue your vedio Thanks sir
@kameshraja1452 жыл бұрын
Great video sir . Thanks
@mark__ne__lve3003 жыл бұрын
👏👏 super nice post ....
@birdiechidambaran51323 жыл бұрын
இலக்கியம் குறித்த அரிஸ்டாடிலின் ஆய்வுகள் மற்றும் வகைப்பாடுகள் குறித்த பதிவுகள் பதிவிடுங்கள்.
@velayudham97773 жыл бұрын
Thanking you sir
@anthonybalachandar41683 жыл бұрын
Pro. Sir. I have seen your story of Plato. The way you explain is understandable by primary school student. Same way Aristratal also.. Please post many historian biography. which will very helpful to students of High School/college..
@rajankrishnan68473 жыл бұрын
நன்றி தோழரே!🙏
@kkkesavan58993 жыл бұрын
You are great soul
@கரிகால்வளவன்3 жыл бұрын
ஒன்றாம் இரண்டாம் மூன்றாம்அலெக்சாண்டர் என பலர் உண்டு
@poomall30503 жыл бұрын
Interesting.
@chandrasenancg48853 жыл бұрын
Thank you.
@EnayathullahMohammedIbrahim3 жыл бұрын
Excellent info
@ramsubu71554 жыл бұрын
Prof. Sir .Thanks
@thamizharam53023 жыл бұрын
சிறப்பு
@marathitamilsangam89473 жыл бұрын
Arumai Ayya Tamil thirumular thoolkapiyam thirumantiram thirumular Agachiyar
@subrann31913 жыл бұрын
Wonderful greatest happy
@anandann6415 Жыл бұрын
Some truth by philosophy to be more learn 🎉
@ptpagalavan3 жыл бұрын
அருமை...
@satheeshkumardurairajan40214 жыл бұрын
Thanks
@vijayvj50893 жыл бұрын
Thanks sir😍❤️
@thiagarajang68133 жыл бұрын
அருமை
@suriyakumar39443 жыл бұрын
Super sir
@preethianand78112 жыл бұрын
Thank you Sir 🙏.
@vijayagowrypalaniappan48003 жыл бұрын
Dear Prof., tks for your valuable service. Would you mind givivg us a comparative analysis of Aristotle's philosophy and Indian philosophies? How do they perceive the concepts such as substance, forms etc etc?
@jaifarjamaansalmeenalhinai16594 жыл бұрын
Could you please explain about democratise and epickorase
@birdiechidambaran51323 жыл бұрын
You mean, Epicurus?
@tharmaraja22013 жыл бұрын
Nice Sir chakratish pathi vedeo potunka sir 🙏🙏
@SocratesStudio3 жыл бұрын
Please check our videos. We have already posted video on Socrates
@tharmaraja22013 жыл бұрын
Ok Sir Thank you
@tamilkumar874 жыл бұрын
Thanks for your valuable info
@rksubhasuba-yn8td Жыл бұрын
Super ❤
@SuperDstudio3 жыл бұрын
இதகேக்ரதுக்கு சிந்திக்கும் ஆற்றல் வேண்டும். ஆட்சியாளர்கள் இதைக்கேட்டு வேண்டும்