Viduthalai Part 1 - Onnoda Nadandhaa Lyric | Vetri Maaran | Ilaiyaraaja | Soori | Vijay Sethupathi

  Рет қаралды 17,919,227

Sony Music South

Sony Music South

Күн бұрын

Пікірлер: 7 700
@arunjunai8816
@arunjunai8816 Жыл бұрын
பெரும் சத்தம் இல்லை... இரைச்சல் இல்லை... கூச்சல் இல்லை... இது தான் உயர் இசை.... இது தான் உயிர் இசை... எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எவர் வந்தாலும் ஒப்பிடமுடியாத தனிச்சிகரம் எங்கள் ஐயா "இளையராஜா"
@l_e_o__b_a_l_a67
@l_e_o__b_a_l_a67 Жыл бұрын
Boomeruhhh😂😂
@uogaming3083
@uogaming3083 Жыл бұрын
​@@l_e_o__b_a_l_a67 poya Domer uhh Ilayaraja music pathi unakku yennaya theriyum 😂
@l_e_o__b_a_l_a67
@l_e_o__b_a_l_a67 Жыл бұрын
@@uogaming3083 poda otha boomeruhhh😂enaku yelam theriyumda 😇😇
@Dubsmashworld
@Dubsmashworld Жыл бұрын
​@@l_e_o__b_a_l_a67 profile pic la oru boomer bundaya vechitu edhala pesalama
@uogaming3083
@uogaming3083 Жыл бұрын
@@l_e_o__b_a_l_a67 Enna theriyum Sollu paapom
@artlifetoon
@artlifetoon Жыл бұрын
என் தகப்பனை தாலாட்டினார் என்னை தாலாட்டினார் என் மகனை தாலாட்டுகிறார் என் பேரனை தாலாட்டுவார் வரும் தலைமுறைகளை எல்லாம் தாலாட்டுவார் தனது இசையால்........இந்த இசையரசர் ஐயா தங்களின் இசைக்கு தலைவணங்குகிறோம்
@durairaj7975
@durairaj7975 Жыл бұрын
arumai unmai
@kumarankrishnan7859
@kumarankrishnan7859 Жыл бұрын
Isaignani iyya Endrum Great. Ulagamm ullavarai iyya vin isai Anai varayum thaalaattum... Avaradhu isai mattume uyirai Thodugirathu.. Anbudan KJKUMAR @ KJKUMARAN CEO MAYILADUTHURAI...
@dhanarajr9712
@dhanarajr9712 Жыл бұрын
👌👋👋💯
@senthilp1026
@senthilp1026 Жыл бұрын
❤️🙏❤️
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ Жыл бұрын
🙏🙏 God of music 🎶🎵 The one and only ...
@tamilthotta
@tamilthotta Жыл бұрын
தனுஷ் குரலா, இளையராஜா குரலா என சந்தேகத்தை கிளப்பும் இனிமையான பாடல்🎶. சூரி மற்றும் பவானிஸ்ரீ - இக்கதைக்கான அருமையான தேர்வு💯
@jawahar7493
@jawahar7493 Жыл бұрын
Vocal மிக்ஸ் பண்ணி இருப்பாங்க ப்ரோ அதான் அப்படி உங்களுக்கு கேட்கிறது
@RajammaRajamma-kq7ik
@RajammaRajamma-kq7ik 4 ай бұрын
5yy5​@@jawahar7493
@VALAIMURASU
@VALAIMURASU Жыл бұрын
இசை என்ற பெயரில் இரைச்சலை கொடுக்காமல் தலையை கோதி...... மனதை வருடி...... இதயம் திருடும் இளையராஜாவின் இசையில் இன்னும் ஒரு வைரம் அவரது கிரீடத்தில் அலங்கரிக்கும் இப்பாடல்❤❤❤❤❤
@sharathcrocs8368
@sharathcrocs8368 Жыл бұрын
❤❤
@prakalnathan7318
@prakalnathan7318 Жыл бұрын
Raja Rajathan eppavum raja
@selvakumar9815
@selvakumar9815 Жыл бұрын
kzbin.info/www/bejne/goC0pH18o6d2nas
@harshsadharshu542
@harshsadharshu542 Жыл бұрын
0:48 😊😊
@harshsadharshu542
@harshsadharshu542 Жыл бұрын
​@@sharathcrocs8368😊😊
@crazyr5589
@crazyr5589 Жыл бұрын
5000 பாடல்கள் இசையமைத்த பின்னரும் ஒரு புதிய மெலடி பாடல்... கடவுளின் முழு ஆசி பெற்ற மகான் இளையராஜா என்பது 100% உண்மை.
@ranjiii3528
@ranjiii3528 Жыл бұрын
kzbin.info/www/bejne/i3WcmYycjM6pf8k Manakkuthu mayilenu album song Nalla irukum Kelunga Friends😍😍😍😍😍😍😍
@SuperRamu1212
@SuperRamu1212 Жыл бұрын
என் 10 மாத குழந்தை இப்பாடலை கேட்டவுடன் தூங்கிவிடும். 😍
@rakeshrs549
@rakeshrs549 Жыл бұрын
@@SuperRamu1212 இந்த பாடல் release ஆகறதுக்கு முன்னாடி குழந்தை தூங்கவே இல்லையா..
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
New tune illai, please watch the Tune sourced from kzbin.info/www/bejne/goC0pH18o6d2nas&si=EnSIkaIECMiOmarE
@cvkarthi6884
@cvkarthi6884 Жыл бұрын
முதலும் முடிவும் அவர் மட்டுமே.
@prabatrajen7455
@prabatrajen7455 Жыл бұрын
இவர் (இளையராஜா) வாழ்கின்ற காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே எனது பிறவி பாக்கியம்😇❣️ I'm blessed💓❤️
@mazher4242
@mazher4242 Жыл бұрын
appo averu mandeye poatta neengelum poaduveengela nanbera?
@DhanushDhanush-pv8sr
@DhanushDhanush-pv8sr Жыл бұрын
🤣🤣🤣 morning nice comedy 😁🤗
@balurathnasamy1253
@balurathnasamy1253 Жыл бұрын
அம்மா விடம் நிலாச் சோறு சாப்பிட்ட சுகம்!ராஜா என்றென்றும் எங்க ராஜா தான்!நீடுழி வாழ்க ராஜா 🙏🙏🙏🙏🙏🙏
@puthuadukkalai9029
@puthuadukkalai9029 6 ай бұрын
kzbin.info/www/bejne/rqDNpJqBha17r7ssi=uoS8twMBlP8GoK5h
@sms2mms
@sms2mms Жыл бұрын
தலைவி தன் வலி சொல்ல.. தலைவன் அதற்கு வழி சொல்ல... இசைராஜன் அதனை நம்மிடம் இனிமையாய் சேர்க்க... உத்வேகம் பிறக்கிறது... சமீபத்திய அருமையான திரை ஓவியம்❤
@ThennarasuThennarasu-sj9yf
@ThennarasuThennarasu-sj9yf Жыл бұрын
Semma lines❤❤❤
@puthuadukkalai9029
@puthuadukkalai9029 6 ай бұрын
kzbin.info/www/bejne/rqDNpJqBha17r7ssi=uoS8twMBlP8GoK5h
@rubanruban701
@rubanruban701 Жыл бұрын
ஒரு ஊருல(சினிமா) ஒரு ராஜா இருந்தாராம் .இப்ப வரைக்கும் அவர் தான் அந்த ஊருக்கே (சினிமா) ராஜாவாம்.. இசையரசன்.....
@varadharajanm664
@varadharajanm664 Жыл бұрын
❤❤❤
@senthilniquet9048
@senthilniquet9048 Жыл бұрын
சூப்பர்
@visvakarmamrbala8746
@visvakarmamrbala8746 Жыл бұрын
only one forever iya Raja
@balak..7444
@balak..7444 Жыл бұрын
இரைச்சல் இசையில் இருந்து விடுதலை... எங்கள் இசை கடவுள் என்றும் எங்கள் இதயத்தில் ❤️
@alapparaikal3291
@alapparaikal3291 Жыл бұрын
kzbin.infoqBW2anEdf9M?feature=share
@Melodysinger95
@Melodysinger95 Жыл бұрын
முதல் முறை கேட்டபோதே மெய் சிலிர்த்துப்போனேன் ❤❤❤✨✨✨ மறுமுறை கேட்க அடிமையாகிவிட்டேன் இந்த பாடலுக்கு 💕💕💕
@ethaiyumthangumidhayamvend8398
@ethaiyumthangumidhayamvend8398 Жыл бұрын
Nanum intha song ku adimai ayiten
@justinnishanthan214
@justinnishanthan214 Жыл бұрын
🤦🏻‍♂️
@karmegam4931
@karmegam4931 Жыл бұрын
பாடலைப் பாடியவர் தனுஷ்
@dhanamlakshmi4137
@dhanamlakshmi4137 Жыл бұрын
Me too
@gokulgokul-mb1nn
@gokulgokul-mb1nn Жыл бұрын
@vimaladass7295
@vimaladass7295 Жыл бұрын
ஆபிஸ் விட்டு மனதில் சஞ்சலத்தோடு வந்தேன் . பாடல் கேட்டதும் எனை மறந்தேன்.சந்தோஷம் னாலும் துக்கம் னாலும் ராஜாவின் பாடல் தான் என்பது நூற்றுக்கு நூறு உண்மை 😊
@sri-tw2nh
@sri-tw2nh Жыл бұрын
Nice song
@shalinig8091
@shalinig8091 Жыл бұрын
Nice music
@kumarsenthil2039
@kumarsenthil2039 Жыл бұрын
correct
@anbuanbu1547
@anbuanbu1547 Жыл бұрын
உண்மையிலும் உண்மை
@elitesankar
@elitesankar Жыл бұрын
ரொம்ப வருஷம் கழிச்சு , அம்மா கையால , உருண்டை சாதம் சாப்பிட்ட மாதிரி...அப்படி ஒரு உணர்வு தந்திட்ட பாடல் ...இளையராஜாவிடம் இருந்து ...இசை பிரியர்கள் கேட்டு பாருங்கள் ....மூச்சு காத்து ...நெஞ்சுக்குள் செல்வது தெரியும்....
@bante3killharvester951
@bante3killharvester951 Жыл бұрын
அய்யாவுக்கு நீண்ட ஆயுள கொடுக்கனும் இறைவன் நம் மனதின் துணைக்கு ராஜாதான்
@shaun_raja
@shaun_raja Жыл бұрын
Vey cliched and trite comment. Adhenna urundai saadham? Sadhura soru kodutha? Pondatti kaiyila undaa adhu yaaroda isai?😂 There is no doubt that this is a great song but Raja has been giving good songs in all his movies. “Akka kuruvi” was released not too long ago. Sadly people who say they are his fans themselves underestimate him.
@dhmasspandian9467
@dhmasspandian9467 Жыл бұрын
ஏன்... இசைஞானி..என்றார்கள்...என்பது..அவரின்..இசையில்..புரியும்...இசைக்கு..உருவம்..இளையராஜா❤️
@gnanaprakash6165
@gnanaprakash6165 Жыл бұрын
, இசைஞானி இளையராஜாவின் இசையில் படம் வந்தால் இது எல்லாம் உறுதி 1). இரைச்சல் இல்லாமல் காதுக்கு இனிமையான பாடல்கள் . 2).இசை வாத்திய கலைஞர்களுக்கு வேலை/வாழ்வு. 3).பின்னனி இசை கதைக்கு தகுந்தாற்போல். 4).படம் முடிந்து வீடு திரும்பும் போது ஒரு மன நிறைவு. 5).அடுத்த 50 வருடங்கள் கழித்து பாடல்கள் வாழ்ந்து கொண்டிருக்கும். இவை அனைத்தும் உறுதி 💯 💯 உறுதி உறுதி 💯 உறுதி💯
@vasudevan6471
@vasudevan6471 Жыл бұрын
True
@suriyaprakash2793
@suriyaprakash2793 Жыл бұрын
அற்புதம்
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
True but this Tune sourced from kzbin.info/www/bejne/goC0pH18o6d2nas&si=EnSIkaIECMiOmarE
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ Жыл бұрын
கரெக்ட்..... 👍👍வரிகள் புரியும்.... பாடலை நாம் பாட முடியும்...
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 Жыл бұрын
KVM, MSV இசை கேட்டு வளர்ந்தவர்கள் 80களில் இளையராஜாவின் இசையை இரைச்சலாக இருப்பதாகத் தான் சொன்னார்கள். இளையராஜா ரசிகர்கள் ARR இசை பற்றி அதையே சொன்னார்கள். இது தலைமுறை மாற்றம்.
@யாழ்மீட்டும்கரங்கள்
@யாழ்மீட்டும்கரங்கள் Жыл бұрын
ராசாவே உன்னால ஆகாசம் விடியம் லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே! சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே Suitable for ilayaraja's soulstirring music 🙏
@gokilarangnan6071
@gokilarangnan6071 Жыл бұрын
!
@julipradeep7349
@julipradeep7349 Жыл бұрын
Beautiful lyrics
@gmigmi64
@gmigmi64 Жыл бұрын
இசைஞானி அவர்களின் அரசியல் பற்றி ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் இசைக்கு என்றும் ராஜா என்று மனமார்ந்த பாராட்டுகள் அளித்த தமிழர் உள்ளங்களே... உங்கள் உயர்ந்த பண்பிற்கு இசைஞானி அவர்களின் ரசிகனாய் கோடானுகோடி நன்றிகள்..! அவர் மீதான உங்கள் மனக்குறையும் விரைவில் நீங்க எல்லாம் வல்ல ஆண்டவன் நிச்சயம் உதவி செய்வான்..!
@nramesh9890
@nramesh9890 Жыл бұрын
Fantastic bro
@durairaj7133
@durairaj7133 Жыл бұрын
arumai
@AK-mf9ho
@AK-mf9ho Жыл бұрын
Inbanidhi vaazhga nu gosham potta unga manakkurai theerum la?
@chandrasekaran4113
@chandrasekaran4113 Жыл бұрын
இவர் அரசியல் பேசவில்லை என்பதே உண்மை.பிரதமரை பாராட்டினால் அரசியலாகிவிடுமா?
@rameshkomathiramesh6075
@rameshkomathiramesh6075 Жыл бұрын
@@chandrasekaran4113 அவர் பிரதமரை பாராட்டுவில்லை. மாமேதை அம்பேத்கருடன் மோடி அவர்களை ஒப்பிட்டார்
@ramkierj.03
@ramkierj.03 Жыл бұрын
இன்று இருக்கும் காலகட்டத்தில் பல மனவேதனையில் .. இரவில் படுத்தல் தூக்கம் வருவதில்லை . ... ஆனால் ( இந்த பாடலை கெட்ட உடன் சற்று மனதிற்கு அமைதியாக இருக்கிறது . எந்த சிந்தனையும் தோன்றவில்லை ... )... அமைதியம் உறங்க ஆரம்பித்தேன் ... நிஜமாகவே.... இந்த பாடலில் உயிர் இருக்கு ., என்றும் ராஜா ஐயா ராஜா தன்.... தனுஷ் அவர்களின் குரல் ... 🔥🔥🔥
@cherryzcafe4696
@cherryzcafe4696 Жыл бұрын
கெட்ட
@bhuvaneshwari7191
@bhuvaneshwari7191 Жыл бұрын
Super song isainyane ஐயா masss
@kandhavel350
@kandhavel350 Жыл бұрын
உலகில் உள்ள எல்லா உயிர்களின் துணையும் நீயே இசை இறைவா 🙏🙏🙏
@mr.r5531
@mr.r5531 Жыл бұрын
@KkA saavuda mayiru
@kasihsayang8497
@kasihsayang8497 Жыл бұрын
@KkA நண்பா, சகஜமா, சரளமாக தமிழ் பேச உதவி செய்யுங்கள். தமிழ் தாய் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🏻
@harikesavanhari2363
@harikesavanhari2363 Жыл бұрын
👍👌👌👌👌🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@sadhamhussain4828
@sadhamhussain4828 Жыл бұрын
Sunni
@antonykumar2401
@antonykumar2401 Жыл бұрын
படத்தை பார்க்கும் போது பாடலை கண்டு பிரமித்து விட்டேன் ஒருவர் கூட வெளியில் செல்ல வில்லை இது தான் ராஜாவின் இசை மேஜிக்
@KarthiKeyan-xg3oe
@KarthiKeyan-xg3oe Жыл бұрын
இந்த காணொளியில் நான் மகிழும் முதல் இரண்டு விஷயங்கள்.... 1. நெடு நாட்களுக்குப் பிறகு தமிழில் அச்சிடப்பட்ட Lyrical video 😊 இங்கிருப்பவர்களுக்கு தமிழ் படிக்கத் தெரியும் என்று நம்பியதற்கு மகிழ்கிறேன். 2. இளையராஜா.... 3. தனுஷ் 4. வெற்றிமாறன் 5. சூரி வாழ்த்துகள்💐
@charchar8142
@charchar8142 Жыл бұрын
Rendu visayam sollitu aindhu visayam sollitteenga ayya
@Rithurocksleena
@Rithurocksleena Жыл бұрын
இரவில் இந்த பாடலை கேட்டு கொண்டு இருந்த என் குழந்தை உறங்கிவிட்டது. அருமையான தாலாட்டு..
@comrade6658
@comrade6658 Жыл бұрын
Ipdiyum urutalamla 😂 puthusa iruku yaa
@Mehraj_Icewariya
@Mehraj_Icewariya Жыл бұрын
@@comrade6658 moodra tharkuri punda
@rakeshrs549
@rakeshrs549 Жыл бұрын
பாட்டு release ஆகலனா அப்போ குழந்தை எப்படிங்க தூங்கி இருக்கும்...
@mazher4242
@mazher4242 Жыл бұрын
aama inthe paate wedding fuction le poadum poathu vanthe ellarum toongittanage.and rombe kaste pattu avengele eluppine
@ethaiyachu
@ethaiyachu Жыл бұрын
@@Mehraj_Icewariya 10th and 12th la state 1st vaanguna sir neengala 🤣🤣🤣
@chandrajaram
@chandrajaram Жыл бұрын
கண்டிப்பாக இந்த பாடலை கேட்டதும் இசையே மகிழ்ந்து இருக்கும். 🙏🙏🙏🙏🙏
@sureshpanchacharam4865
@sureshpanchacharam4865 Жыл бұрын
மனிதனை தாண்டி,மனித மனதிற்கும் செவியுண்டென்று, அறிந்த ஒரே இசைக்கலைஞன் .
@rajalakshmin1410
@rajalakshmin1410 Жыл бұрын
Enna azagana varigal..manadhai mayiliragu kondu varudum raagam ..isaiye unaku endrume oyvu ilai..satham ilamal pinnadi isai kaadhugalai alaravidamal epadi inimai yai irukiradhu..idhayathai oodurvi thulaikum kural inimai
@thiruarasu1405
@thiruarasu1405 Жыл бұрын
உங்கள் விமர்சனம் உயர்ந்த, சிறந்த, புரிதல் 🙏🙏
@Muthukumar-je3zz
@Muthukumar-je3zz Жыл бұрын
இசையமைத்த பாடல் ஒவ்வொன்றும் காலத்தை கடந்து நிற்பவை... இளையராஜா.. என்றும் ராஜா தான்... தனுஷ் தன்னிகரற்ற கலைஞன்... 🙏🙏
@ir43
@ir43 Жыл бұрын
47 வருசமா ஒன்னோட தான் நடக்குறோம் ராசா. 80 வயசுலையும் எங்களை மயக்குறியே. என்றும் என்றென்றும்.
@pencilkaaran1668
@pencilkaaran1668 Жыл бұрын
இன்னும் கொஞ்ச நாள் அவர்கூடவே இரு.. அப்படியே குழிக்குள்ள அவர் கூடவே போய்டு...
@ashokkumar-hp4yv
@ashokkumar-hp4yv Жыл бұрын
@@pencilkaaran1668 அவர் மனதில் மட்டுமல்ல உண்மையில் இசையில் மயங்கக்கூடிய மனங்களில் என்றும் அவர் ராஜாதான். அவரது ஜாதியை வைத்தோ, இல்லை மற்ற காரணங்களுக்காகவோ அவரது இசையை ரசிக்கத்தெரியாதவர்கள் உண்மையில் ஜடங்களாகவோ , இல்லை இசைக்கு உருகத்தெரியாத கல்மனங்களாகவோ இருக்கக்கூடும். பாவம் அந்த பாவப்பட்ட ஜென்மங்கள்.
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
ஒரு மைல் எண்ணத்தை விட ஒரு அங்குல இயக்கம் சிறந்தது.
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
ஒருபோதும் தவறு செய்யாத ஒரு நபர் புதிதாக எதையும் முயற்சித்ததில்லை
@Mehraj_Icewariya
@Mehraj_Icewariya Жыл бұрын
@@pencilkaaran1668 80 வயசுல இப்டிலாம் நல்ல பாட்டு போட்றார்னு சூத்து எரியுதா? எரியட்டும்..
@perumalperumal6604
@perumalperumal6604 Жыл бұрын
நான் ஒரு விவசாயி இரவில் இந்த பாடல் கேட்கும் போது தூக்கம் வராது வேலை கஷ்டம் தெரியாது நல்ல பாடல் நல்ல இசை இளையராஜா வாழ்க
@044srig
@044srig Жыл бұрын
K.v. Mahadevanuku nanri sollungal.
@parasaranthangavel2283
@parasaranthangavel2283 Жыл бұрын
என் துணைக்கு நீதான் என்றும் இது மாறாதே....🥰😍 Ilaiyaraja for ever🥰
@devamta3223
@devamta3223 Жыл бұрын
மாயம் நிறைந்த இசையில் இளையராஜா மயக்கி விடுகிறார் இன்பத்தை தருகிறார். தனுஷ் மற்றும் பாடகியின் குரல் குழலோதும் இனிமை.
@vijashnaidu6865
@vijashnaidu6865 Жыл бұрын
The entrance to 6pm y
@sharankumars5764
@sharankumars5764 Жыл бұрын
நேற்று இரவு தான் முதல்முறையாக கேட்டேன், இன்னும் முழுசா 24 மணிநேரம் ஆகல 100 முறைக்கு மேல் கேட்டுட்டேன், பாகாவனை நேசிக்கும் பக்தையகிவிட்டேன்
@nathprabhu6024
@nathprabhu6024 Жыл бұрын
Vera vela ilanu therthu bro
@danielbrain4750
@danielbrain4750 Жыл бұрын
​@@nathprabhu6024 unaku ena da eriudhu
@saravanakumarm3816
@saravanakumarm3816 Жыл бұрын
ப்ரோ தனுசோட பேசுறமாதிரி ஒரு பெண் பாடகர் யாருடைய வாய்ஸ் ப்ரோ தெறிச்ச சொல்லுங்க ப்ரோ அவுங்களையும் நாம் பாராட்டலாம் 👍.
@sharankumars5764
@sharankumars5764 11 ай бұрын
Singer Ananya bhat
@murugesankanagu1178
@murugesankanagu1178 Жыл бұрын
தமிழ் அன்னை பெற்றெடுத்த தவ புதல்வன்.எங்கள் இசை கடவுள் ராசா அவர்களின் பாடல்கள் செவிகளை இதமாக்கி இதயத்தை பதம் பார்க்கிறது. ஐயா உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றி. அன்றும் இன்றும் இல்லை என்றும் ராஜா சார் ராஜா சார் தான் . ஒரே திருவள்ளுவர் . ஒரே கம்பர் ..... ஒரே ராசா.....
@krishnant202
@krishnant202 Жыл бұрын
100%
@jasminejasmine7703
@jasminejasmine7703 Жыл бұрын
தனுஷ் உடம்பில் இசைஞானி புகுந்து பாடி விட்டார் போல ❤❤❤❤❤❤❤❤❤ சிறப்பு
@stylishyaseer9266
@stylishyaseer9266 10 ай бұрын
Super Bro...❤
@karthick5142
@karthick5142 10 ай бұрын
மெய்❤
@sureshkumar-jq3xu
@sureshkumar-jq3xu 4 ай бұрын
God of music ❤
@n.govindharaj9308
@n.govindharaj9308 Жыл бұрын
ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே நீ போகும் பாத பூங்கால்களாலே பொன்னான வழியாய் மாறிடுமே ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே நீ போகும் பாத பூங்கால்களாலே பொன்னான வழியாய் மாறிடுமே ராசாவே உன்னாலே ஆகாசம் விடியும் லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும் லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே காத்தில் வரும் புழுதிய போல் நம்ம தூத்துகிற ஊரு இது துக்கத்தில துவண்டிருந்தா அது தூக்கி விட நெனைக்காது முன்னேரி போக முட்டுக்கட்டை ஏது பின் திரும்பி பாக்காதே ஒந்தொணைக்கு நாந்தான் எந்தொணைக்கு நீதான் என்றும் இது மாறாதே நல்வாக்கு ஊர் சொல்லும் காலம் வரும் அல்லல் இருளை விரட்டும் விடியல் வரும் கல்லான காடு ஒன்னோட நடந்தா பூத்தாடும் பூவனம் ஆகிடுமே பூத்தாடும் பூவனம் ஆகிடுமே ஏத்திவச்ச தீபமொண்ணு எந்த சாமிகளும் பாக்கலியே சேர்த்துவச்ச கனவுகள நிறவேத்திவிட யாருமில்லையே நிக்காத காலம் நேராக ஓடும் எப்போது மாறாது இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும் இல்லாமல் போகாது நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் பொங்கி வரும் கல்லான காடு ஒன்னோட நடந்தா பூத்தாடும் பூவனம் ஆகிடுமே ராசாவே உன்னாலே ஆகாசம் விடியும் லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும் லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
@s.kannankannan835
@s.kannankannan835 Жыл бұрын
போதை❤❤
@MuruganBala-xh1rs
@MuruganBala-xh1rs Жыл бұрын
அருமை
@kumarramasamy1957
@kumarramasamy1957 Жыл бұрын
100 புல்லு அடிச்சமாதிரி இருக்குது
@shankarp3274
@shankarp3274 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 Жыл бұрын
👌👍
@senthilm110
@senthilm110 Жыл бұрын
*இசைஞானியின் இரைச்சல் இல்லாத இசை தனுஷின் தரமான குரல் அழகான நேர்த்தியான வரிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிற்கு ஆறுதல் படுத்தும் மிதமான பாடல்*
@nagumuthubala7247
@nagumuthubala7247 Жыл бұрын
தரமான குரல் அருமையான பாடல்
@josuvajayakaran8341
@josuvajayakaran8341 Жыл бұрын
@senthilm110
@senthilm110 Жыл бұрын
@@josuvajayakaran8341 Tq🥰
@lakshmanan2218
@lakshmanan2218 Жыл бұрын
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ,,,,, (அவதாரம்),,,,இளங்காத்து வீசுதே,,,(பிதாமகன்) வரிசையில்,,,. விடுதலை,,,காலத்தால் அழியாத இசை ஓவியம்,,, ராசையாக்கு நிகர் ராசையா தான்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@leelakrishnanaruchamy3767
@leelakrishnanaruchamy3767 Жыл бұрын
Also Enaku piditha paadal... One of the legendary song. But worst underrated...
@iyarkai8546
@iyarkai8546 Жыл бұрын
❤️😭🔥
@nithyaprakash978
@nithyaprakash978 Жыл бұрын
இசைஞானி இளையராஜா இன்னும் நூறாண்டுகள் வாழ வேண்டும் என இறைவனை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏💯💯
@oomaithuraithangam2691
@oomaithuraithangam2691 Жыл бұрын
இசை ஞானியின் காலில் விழுந்து வணங்கனும் போலருக்கு! இசை பிரம்மனே! நீ பல்லாண்டு வாழ்க!
@Nothing_i790
@Nothing_i790 Жыл бұрын
Yes
@adv.ilanchezhianr7785
@adv.ilanchezhianr7785 Жыл бұрын
அந்த கடவுளே வந்தாலும், வந்து எலெக்ட்ரிக் கருவியை வாசிக்க நினைத்தாலும், அய்யாவிடம் மனிதம் இசை இசைக்க வைத்துவிடுவார் . அய்யாவின் இசை அந்த கடவுள் தந்த வரம் நாம் வாழும் இந்த நூற்றாண்டு இல் அவருடன் , 1975,1985,1995,2005,2015, 2023..... இவ்வண்டுகளை பிறந்த ஆண், பெண் அனைவரும் , அய்யா வின் இசை, மருந்தாகவும், நேர்மறை எண்ணங்கள் மற்றும் , காற்று மண்டலம் இருக்கும் வரை சரித்திரம், பேசும் .இவர் உடைய இசை ..... இறையருள் உடன் என்றும் இசை மருத்துவர்..... இசை அய்யா .🙏🙏🙏🙏🙏🙏
@palanivelriya9363
@palanivelriya9363 Жыл бұрын
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ,நிலைத்து நிற்கும் இளையராஜா அவர்களின் இசை. எஸ்.பழனி வேல், ஆதிச்சபுரம்.
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
Yes butTune sourced from kzbin.info/www/bejne/goC0pH18o6d2nas&si=EnSIkaIECMiOmarE
@krishnant202
@krishnant202 Жыл бұрын
🙏 🙏
@akaramnorway
@akaramnorway Жыл бұрын
@vijayamurugan5929
@vijayamurugan5929 Жыл бұрын
அடக்கடவுளே!!! இது நெசந்தானா!!?? மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தமிழ்ப்படத்துல ஒரு தமிழ்ப்பாட்டு அதுவும் தாலாட்டும் பாட்டு ஒலிக்கிறது, தமிழ்ப்படத்துல கூட ஆங்கிலத்துல பேரு போடற வெள்ளக்காரனுக்குப் பொறந்தவனுங்களுக்கு இடையில் இந்த வயதிலும் தமிழ் மீது தீராக் காதல் கொண்டு ஒவ்வொரு வார்த்தையையும் இதயத்தில் இறங்கச்செய்யும் வல்லமை இசைராசாவுக்கே உண்டு. உண்மையாச் சொல்றேங்க, ராசா மட்டும் இல்லேனா இந்தேரம் நாமெள்ளாம் வடக்கன், மேற்கனோட பாட்டுக்குத்தான் அடிமையாயிருந்திருப்போம், தமிழனை தமிழ்மொழியை கேட்க வைத்தவர் ராசாதான்.
@ravichandran9299
@ravichandran9299 Жыл бұрын
உண்மை
@thagadoorthagaval.8594
@thagadoorthagaval.8594 Жыл бұрын
True
@araabi3554
@araabi3554 Жыл бұрын
100% heartiest truth lined
@user-sx8oj2dm4o
@user-sx8oj2dm4o Жыл бұрын
அவருடைய தமிழ் உச்சரிப்பு அருமையா இருக்கும்
@halloguys1230
@halloguys1230 Жыл бұрын
நான் சாகும் வரைக்கும் என்றும் இளையராஜா ஐயாவின் இசக்கி அடிமையானவனாகவே வாழ்வேன் 😍😍😍😍❤❤❤❤
@Arun-Sakthi
@Arun-Sakthi Жыл бұрын
காலம் முழுவதும்....🎭 இசைஞானியின் இசை-யில்...🫂 கண்கள் கலங்குகிறது...😢 மனசு சுத்தமாகிறது....🙂 Love...🎻🪗🎻
@bhagavathiraj1368
@bhagavathiraj1368 Жыл бұрын
மற்றவர்கள் இசைகேட்டால் உற்சாகம் இருக்கும்..எங்கள் இசைஞானி இசைத்தால் மட்டுமே இறைவனை கண்டு வர முடியும் 🙏🙏🙏
@harrykrish4878
@harrykrish4878 Жыл бұрын
இசை அரசர்... என்றும் எங்கள் இளையராஜா மட்டுமே... இரைச்சல்கள் ஓரம் போகலாம்....
@tamilrohit3293
@tamilrohit3293 Жыл бұрын
இதயத்தை உருக்கும் தனுஷ் குரல் ❤️😍❤️இளையராஜா இசை மனதை மயக்கும் 😍❤️
@chandraprabin1570
@chandraprabin1570 Жыл бұрын
1000 கடந்தாச்சு ஆனாலும் இசையில் உருவாகும் பாடலின் இனிமைக்கு ஒரு குறைவும் இல்லை.
@Shravan_x
@Shravan_x Жыл бұрын
Dhanush voice heard like Vintage Ilaiyaraja's voice 👌🏻🔥
@tn29harbour4
@tn29harbour4 Жыл бұрын
Yes🔥🔥
@mr.r5531
@mr.r5531 Жыл бұрын
@KkA yennapa ulla pona korangu pesuthu....madha paithiyame
@venkymayakanty3194
@venkymayakanty3194 Жыл бұрын
Same feeling bayya
@kollywoodkingss5304
@kollywoodkingss5304 Жыл бұрын
yes
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Жыл бұрын
True!
@rajeshk1138
@rajeshk1138 Жыл бұрын
இசை என்பது வசை போல ஆகிவிட்ட காலத்தில் இப்படி மனதில் பசை போல ஒட்டிக்கொண்டது இந்த பாடல். காலத்தின் விசை கூட நின்றுவிடும், தப்புதப்பாக இசைக்கும் மற்றவர்களுக்கு ஒரு கசை கூட கொடுக்கும், சரியான திசை கூட காட்டும் இந்த மந்திர இசை….. நடக்கட்டும் உம் சாம்ராஜ்ஜியம்…
@srinivasancps2574
@srinivasancps2574 Жыл бұрын
இன்றைய மரபணு மாற்றம் செய்த இசைகளுக்கு இடையில் என்றும் இயற்கை கலந்த நம் இசையை தரும் இசைஞானி என்றும் இசைக்கு ராஜாதான் 💐
@mohamedsafwan3209
@mohamedsafwan3209 Жыл бұрын
🤣🤣🤣🤣
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
Tune sourced from kzbin.info/www/bejne/goC0pH18o6d2nas&si=EnSIkaIECMiOmarE
@m.sunilkumarhemanth.6393
@m.sunilkumarhemanth.6393 Жыл бұрын
Hybrid music 😂😂 அடடே!!
@dhanushk5211
@dhanushk5211 Жыл бұрын
ethukum marapanu maatram pannirukanga pannalana paatu keka mudiyathu antha marapanu maatratha mixmastering nu solluvanga pannalana kaathu kilinjurum
@muralit7042
@muralit7042 Жыл бұрын
Always songs super But selfish music director
@thirumarathirumara3710
@thirumarathirumara3710 Жыл бұрын
மீண்டும் இளையராஜா 1970, 80 ,90 களின் இன்பத் தாலாட்டு... இதைத்தான் எதிர்பார்தோம். இசையில் உங்களால் முடியாதது ஒன்றும் இல்லை. இன்றைய நவீன கால இசை அமைப்பாளர்களின் இசை அனைத்துமே உங்கள் இசையின் பரிணாமமே. உங்களால் முடியாதது ஒன்றுமில்லை. நன்றி வெற்றிமாறன் சார்.
@SathyaUmanath
@SathyaUmanath Жыл бұрын
It's really
@vedirabert1587
@vedirabert1587 Жыл бұрын
2023 ம் வருடத்தின் முதல் சிறந்த பாடலும் இது தான் கடைசி சிறந்த பாடலும் இது தான் என் பார்வையில்
@dsureshkumar9414
@dsureshkumar9414 Жыл бұрын
மீண்டும் அதே அற்புதமான இசை...பாராட்ட வார்த்தைகள் போதாது...... எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை...
@pari1998..
@pari1998.. Жыл бұрын
இளையராஜாக்கு எதுக்குடா விருது இவர் பெயரில் மத்தவங்களுக்கு கொடுங்கடா விருது 🥰
@puthuadukkalai9029
@puthuadukkalai9029 6 ай бұрын
kzbin.info/www/bejne/rqDNpJqBha17r7ssi=uoS8twMBlP8GoK5h
@vinnavarkonrk699
@vinnavarkonrk699 3 ай бұрын
Yes 👍🙏
@johnmani4597
@johnmani4597 Жыл бұрын
தனுஷ் பாடிய பாடல்களிலே இதுதான் சிறந்த பாடல் என்று எனக்கு தோன்றுகிறது ஏன் என்றால் அவரது குரல் முழுவதுவதுமாக கேட்க முடிகிறது அதிக இரைச்சல் இல்லாமல் தேவைக்கேற்ப இசை இருப்பதால்
@crazyr5589
@crazyr5589 Жыл бұрын
எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் அவர்கள் இசை கடவுள் ராஜாவின் காலடியில் தான். " ஒரு இசை மனதின் கவலைகளையும் காயங்களையும் வலிகளையும் மறக்க செய்ய முடியும் என்பதை ஒரே பாடல் மூலம் மீண்டும் நிரூபித்த #இளையராஜா - க்கு நன்றிகள்
@charanila8955
@charanila8955 Жыл бұрын
Dhanush's voice is really good... One more version with Ilayaraja sir's voice will be like இரட்டிப்பு மகிழ்ச்சி
@PammalRaaja
@PammalRaaja Жыл бұрын
ILAYARAAJA and Mrs.Vibhavri Apte would be great 🎉
@intelnew
@intelnew Жыл бұрын
Sorry lots of voice modulation distracting the phase of this song kzbin.info/www/bejne/ooDKpomHea2ipc0
@suresh7362
@suresh7362 Жыл бұрын
unfortunately that is the black mark of the song. He cannot differentiate between the small and big 'la'. everything else is good because of Raja Sir.
@Vishwa_S_11
@Vishwa_S_11 Жыл бұрын
Kattumalli song kelu bro
@musjsankar1980
@musjsankar1980 Ай бұрын
வலி மறக்க செய்யும் அரு மருந்து இசை அரசனின் இசை...
@veerasikku.p6156
@veerasikku.p6156 Жыл бұрын
இளம் இயக்குனர்களுக்கு எனது வேண்டுகோள் இளையராஜா அய்யாவை ஒப்பந்தம் செய்யும் இயக்குனர்களே நீங்கள் உரிமையுடன் கேளுங்கள் அவர் சிறப்பான மெட்டுக்களை நிச்சயமாக தருவார் வாழ்த்துகள்.
@oviyarilakkiyanc7276
@oviyarilakkiyanc7276 Жыл бұрын
மகிழ்ச்சி
@harishkarun6859
@harishkarun6859 Жыл бұрын
Dhanush voice ku naan adimai🥰
@gowtham7231
@gowtham7231 Жыл бұрын
Salary adigama irukume avaruku
@veerasikku.p6156
@veerasikku.p6156 Жыл бұрын
@@gowtham7231 தரமும் அதிகமாக இருக்கும் அவருடைய இசையில் நீங்கள் உரிமையுடன் கேட்டால்.
@sridevis1482
@sridevis1482 Жыл бұрын
​@@gowtham7231 new music directors are paid in crores ( arr, anirudh etc) Raja sir has been never paid like that, don't spread rumour that you don't have base, during his 80s 90s days also he worked & gave music to all small and big directors, actors, newcomers equally and beautifully. One can not sustain for generations as a music God ( as we fans always be like his devotees) if what people are commenting very badly about him as if they know him very well is the worst evolution of this social media society. For more than 1000films if he had been paid in crores he would have been one of the richest man in lndia. In 80s he would have nearly 30 films releasing every year, what do you think he is possessing now 100 crores wealth? No man he is definitely having many people 's love,hearts, devotion, prayers for many years of his life. Young generation never understand this kind of love we 80s people have. Yes you may find it as stupidity but he is our life saviour,
@RajaRaja-bb1ms
@RajaRaja-bb1ms Жыл бұрын
எங்கள் நெல்லையின் அடையாளமான ஐயா நெல்லை கண்ணனின் மைந்தரான இப்பாடலை எழுதிய சுகா விற்கு வாழ்த்துக்கள்.. ஐயா போல் நீங்களும் புகழ் பெற்று வாழ்க, வளர்க... 😊
@anukutty055
@anukutty055 Жыл бұрын
இது போன்ற பாடலை கேட்டு நெடுநாட்கள் ஆகிவிட்டது. ஜீவனுள்ள இசை
@pisundar
@pisundar Жыл бұрын
Would be nice
@Chitty490
@Chitty490 Жыл бұрын
It's true
@mangayarkarasiv9643
@mangayarkarasiv9643 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை ஐயா இசைஞானி இசைஞானி தான் ❤❤❤❤❤❤
@matthewmatthew8275
@matthewmatthew8275 Жыл бұрын
இசைக்கு வயது ஆகும் இளையராஜா க்கு என்றும் ஆகாது..... 🌹❤️ இசை அடிமை ஆனது என்றால் இளையராஜா விடம் தான்... ❤️
@ianand308
@ianand308 Жыл бұрын
உண்மை என்னவென்றால் இளையராஜாவிற்கு வயதாகலாம் ஆனால் அவருடைய இசை வயது எல்லைகளைக் கடந்தது 🙏🏻 இந்த இசையில் இருக்கும் உயிர் இளையராஜாவின் ரசிகர்களால் மட்டுமே உணர முடியும்.
@harry-sb6
@harry-sb6 Жыл бұрын
@@ianand308 naan early 2k dhaan but still i love ilayraja i can feel something so addictive in his music
@harivarathan9335
@harivarathan9335 Жыл бұрын
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை. ஆயிரம் இசை வந்தாலும், இசைஞானிக்கு நிகர் யாருமில்லை 🙏
@devidevi642
@devidevi642 Жыл бұрын
Lq and a few months back in time in a year ago we
@devidevi642
@devidevi642 Жыл бұрын
Devi has been able and will make it easier for me to come out
@bachelorsgaming7552
@bachelorsgaming7552 Жыл бұрын
😂😂😂
@bachelorsgaming7552
@bachelorsgaming7552 Жыл бұрын
Ivanalaa 90s laiye oda uttachuu😂😂🤣by arr💯💯
@selvams5979
@selvams5979 Жыл бұрын
@@bachelorsgaming7552 who is arr
@pradeepchetty
@pradeepchetty Жыл бұрын
I am from Madanapalle, Andhra Pradesh. Someone suggested to hear this song on ear phones and it was absolute bliss... Raja sir is great. DOT. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sinoop.k1736
@sinoop.k1736 Жыл бұрын
I am from kerala. Raja music God🙏🏻
@jagannathanmuralie8059
@jagannathanmuralie8059 Жыл бұрын
Wow. Isaignani Iya long live.
@rajarambala6467
@rajarambala6467 Жыл бұрын
Awesome brother(s) and sister(s). We are all united by Raja Sir's music apart from other common things we share. Love all of you wonderful hearts.
@vijayragavan1491
@vijayragavan1491 Жыл бұрын
Great sir
@elayarajahbalu
@elayarajahbalu Жыл бұрын
Super bro
@nivimani535
@nivimani535 Жыл бұрын
Romba naluku apuram ipdi oru song ketathula romba santhosham ...... DHANUSH voice excellent ....... Ilayaraja sir music Vera level..... 👍💗💗❤️
@gkvinevan7312
@gkvinevan7312 Жыл бұрын
ரொம்ப நாள் ஆச்சி இதுபோல் மனதை வருடும் இசையையும் , பாடல் வரிகளையும் கேட்டு..... வாழ்த்துகள் 🎉🎉🎉🎉 விடுதலை படக்குழுவினருக்கும் & இசைஞானி ராகதேவனுக்கும்.
@musicstore1180
@musicstore1180 Жыл бұрын
இப்ப உள்ள இசையமைப்பாளர்கள் நூறு படத்திற்கு மேல் திணறுகிறார்கள். ஆனால் அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களை உருவாக்கி இன்றும் சுலபமாக இசையமைக்கின்றார்.
@kuttyhema987
@kuttyhema987 Жыл бұрын
Poda venna movane
@musicstore1180
@musicstore1180 Жыл бұрын
@@kuttyhema987 உனக்கு என்னடா ஆச்சு தேவிடியா பயலே.
@jayapalanm1256
@jayapalanm1256 Жыл бұрын
100 படம் இல்ல 100 பாட்டுக்கே முடியல.
@instylesiva
@instylesiva Жыл бұрын
1500 +❤
@PALLAVA2023
@PALLAVA2023 Жыл бұрын
அவர் சுயம்பு
@mayasview27
@mayasview27 Жыл бұрын
கண்கள் கலங்குது.. கடவுளே இன்னும் பல ஆண்டுகள் ஆயுளை கொடு. என் இசைக்கடவுளுக்கு 💕💕💕🙏🙏🙏
@prasathvikki2442
@prasathvikki2442 Жыл бұрын
ஆஸ்பத்திரில முடியாம இருக்காரா....
@veeramaniguna9278
@veeramaniguna9278 Жыл бұрын
@arunachalamkasi3638
@arunachalamkasi3638 Жыл бұрын
​@@prasathvikki2442 அவர் ஆஸ்பத்திரியில் இல்ல... எங்களைப் போன்ற மக்களின் இதய சிம்மாசனத்தில் உள்ளார். ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியது நீங்கதான். அதுவும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில. அவரோட இசையை பத்தி பாருங்க... அவர பாக்காதீங்க... அப்படி பார்த்தால் இந்த பூமியில் எவனும் உதமணில்லை.
@chandranarunsethuram8484
@chandranarunsethuram8484 Жыл бұрын
@@prasathvikki2442 அடேய் ஆர்கச கோமாளி😁
@vincentjo9554
@vincentjo9554 Жыл бұрын
யாரையும் வளர விட மாட்டார் உங்க மதியராசா
@balaravindran958
@balaravindran958 Жыл бұрын
இரவில் தூங்கப் போகும் முன் கேட்கும் இளையராஜா பாடல்களில் இந்தப் பாடலுக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு..
@rexPeter
@rexPeter Жыл бұрын
Tnu.dong appediye telecast panniy anburku.ellarum virumbhi ketka.elantha peno anno kandha vazhvai asai poda vaikirathu arumai
@freemind9188
@freemind9188 Жыл бұрын
என்ன ஒரு அமைதியான பாடல். இந்த மாதிரி பாடல் கேட்டு எத்தனை நாட்கள் ஆகி விட்டது. இன்னும் நிறைய நாட்கள் இசையானி இசைக்க வேண்டும் 😍😍😍😍❤️❤️
@vijaychitra81
@vijaychitra81 Жыл бұрын
இளையராஜா எனும் இசை அசுரன் தனுஷ் எனும் நடிப்பு அசுரனை பாட வைத்து நம் இதயத்தை வருடியது இதம்.. ஆயிரம் கோடி நன்றிகள் இருவருக்கும்🙏🙏🙏
@vijayalakshmivihswanath8279
@vijayalakshmivihswanath8279 Жыл бұрын
இளையராஜா ஐயா உங்கள் இசையில் மூன்றுபாடல்களையும் பல ஆயிரம் முறை கேட்டபின்பும் வேறு பாடல்களை கேட்க மனம் விரும்பவில்லை மனதில் அப்பிக்கொண்டுவிட்டது உங்களால் மட்டுமே சாத்தியம் இது போன்ற இசையமைக்க வாழ்க பல்லாண்டு நீங்கள்
@karunanithyv8926
@karunanithyv8926 Жыл бұрын
என்ன கொடுமை, இது போன்ற பாடல்களுக்கு ஒரு லைக் தான் கொடுக்க முடியுமா‼️ ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், என்றும் எங்கள் இசை ஆசான் இசைஞானி ஒருவர் மட்டுமே ❤❤
@ganeshvelusamy2445
@ganeshvelusamy2445 Жыл бұрын
ஒரு இரவு முழுவதும் repeat mode இல் இப்பாடலை 150 தடவை கேட்டேன் இன்னும் சலிக்கல...வேற ஒரு உலகத்துக்கே கூட்டிச்செல்லுது..That is ilaiyaraja...Hats off isaignani🙏🙏🙏
@Ashokkumar-fn5de
@Ashokkumar-fn5de Жыл бұрын
Appo song ah lesson pannala?.. count than pannitu irunthurukaa???
@karthikaskolangal2131
@karthikaskolangal2131 Жыл бұрын
Sameer repeat mode🥰🔥
@thirumoorthi4590
@thirumoorthi4590 Жыл бұрын
@@Ashokkumar-fn5de likes ku adichitu vidurathutha 😂😝
@thirumoorthi4590
@thirumoorthi4590 Жыл бұрын
Adei Inga vaaa ... 😂 Intha song duration 5.25 mins .. 150 vatti ketana 13hrs 30 mins varuthu .... Night fulla ketiya oru nall fulla ketiya ... Inga vaa time sollu 😂😂
@rangarajanswaminathan3907
@rangarajanswaminathan3907 Жыл бұрын
Very true 👍👍👍🙏🙏🙏
@elroy7351
@elroy7351 Жыл бұрын
பாடலை ச்சும்மா கேட்டுப் பார்ப்போம் என்று பார்த்தால்.. நிறுத்தவே முடியவில்லை. பல வருடங்களுக்கு முன்பு வந்த ' கானக்குயிலே' பாடல் இதேபோல் வசீகரித்தது. King is King..!!
@bharathkumar-jo4zp
@bharathkumar-jo4zp Жыл бұрын
ஆயிரம் தான் நீங்க அவரை பற்றி பேசினாலும் அவர் மேல் உள்ள மறியாதை என்றுமே மாறாது என்ன ஒரு இசை மனதுக்குள் சென்று ஏதோ மாயம் செய்கிறது
@இயற்கையின்ரசிகை-ள2வ
@இயற்கையின்ரசிகை-ள2வ Жыл бұрын
இரைச்சல், வேகம், சச்சரவு மிகுந்த வாழ்வியலுக்கு இடையே சற்று இளைப்பார வைத்தமைக்கு நன்றிகள் பல.... DhAnuSianS ❤️
@parthibanb8121
@parthibanb8121 Жыл бұрын
அமைதியா கண்களை மூடி கேட்டால் மெய் மறந்து போகுது இந்த குரலும் இசையும்........... 🎇🔥🔥🔥
@selvaraj4864
@selvaraj4864 Жыл бұрын
இரைச்சலான 2K இசையமைப்பாளர்களின் இசைக்கு மத்தியில் இசைஞானின் இசையை கேக்கும் போது மனதிற்கு ஆறுதலாக உள்ளது…..🙏🙏🙏🙏
@ajit.a4028
@ajit.a4028 Жыл бұрын
dei boomer uuh 😂 recent aa vandha melody songs ketadhe illaya ne evlo paatu vandhurku
@mbharathbharath6734
@mbharathbharath6734 Жыл бұрын
Unna ma than Bro
@rey-691
@rey-691 Жыл бұрын
@@ajit.a4028 kekura mathiri vandhuruka 😂
@selvaraj4864
@selvaraj4864 Жыл бұрын
@@ajit.a4028 தம்பி, உன் எண்ணத்தில் இருந்த கருத்த தமிழ்லும் சொல்ல முடியாமல் அல்லது ஆங்கிலத்திலும் சொல்ல முடியாமல் இரண்டும் கலந்து தங்கீலீஸ்ல உன் கருத்தை பதிவிட்டதை பார்த்தே உன் ரசனையை புரிந்து கொள்ள முடிகிறது👏👏👏👏
@mrnothing7865
@mrnothing7865 Жыл бұрын
Msv >Raja intha maathiri tha yella time mum namakku thonum da
@Rajaguru-kd8pc
@Rajaguru-kd8pc Жыл бұрын
நீண்ட வருடம் கழித்து சொந்த வீட்டில் படுத்து உறங்கிய சுகம்❤❤ பலநாள் வெளியே உண்டு வீட்டு சாப்பாடு உட்கொண்ட திருப்தி ❤❤❤ நீண்ட நாள் பிறகு தன் மணத்திற்கு பிடித்தவரை பார்த்த சந்தோசம் ❤♥️ ஐயா உங்கள் இசை மட்டுமே உயிர் ஆத்மாவுடன் தொடர்பு கொள்ளும் இசை நன்றி ஐயா
@ஓம்வாழ்கவையகம்
@ஓம்வாழ்கவையகம் Жыл бұрын
அருமை 💕💕💕💕💕🤝
@thiruneelakantanshanmugam9062
@thiruneelakantanshanmugam9062 Жыл бұрын
Yes it's still true
@Jayikkapirandhavan
@Jayikkapirandhavan Жыл бұрын
போர்க்களத்துக்கு நடுவே மலரும் பூ போல, மாறாத ரணங்களை வருடி விடும் மயிலிறகை போல இவ்வளவு அமைதியான ஒரு மெல்லிய மலரை போன்ற மெலடி பாடலை வழங்க இசைஞானியால் மட்டுமே முடியும்.. இந்த வருடத்தின் இணையற்ற பாடலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. தனுஷ் குரலா இது.. ஆச்சர்யமாக உள்ளது.. இசைராஜாவால் எதையும் மாற்ற முடியும்.. சுகா வை பாடலாசிரியர் ஆக்கியது போல.. 🙏🙏🙏
@Ausdeva
@Ausdeva Жыл бұрын
அருமையான உவமைகள் சகோ👏👏👏
@sentamilnesannesan6611
@sentamilnesannesan6611 Жыл бұрын
துயரக் கடலில் தத்தளிக்கும் மீனை வான்பருந்து பாய்ந்து வந்து தூக்கிச் செல்வதாய் இரைச்சலே இசை என்று வாழும் மனதை ஈரத்தென்றலாய்.. செம்மண் பாதையில் கால் பதிக்கும் பாதத்தின் ஓசையாய்.. உறங்கும் போது தலையணையில் பதிந்த காதில் கேட்கும் இதயத்தின் ஓசையாய்.. இசையை மீட்டி ராகதேவனே எம் நெஞ்சை மீட்டெடுத்தாய்! இரவு வந்தால் உலகம் உறங்கும் அந்த இரவும் உறங்கும் எங்கள் ராகதேவனே பாட்டெடுத்தால்..! உடல் புதுமையை விரும்புகிறது! உள்ளம் பழைய நினைவுகளில் புரளத்தானே விரும்புகிறது! உலகம் எப்படி சுழன்றாலும் உள்ளம் உன் இசையிலேயே புரளும்! அதிலே தான் ஆனந்தம் பிறக்கும்! பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குப்பைக் கூழமில்லா சாலையாய்.. சோகங்கள் களையப்பட்ட எழுதப்படாத காகிதமாய் நெஞ்சம் காற்றில் படபடக்கிறது! கவிதை எனும் பழத்தை பழரசமாக்கிடும் இசைராஜனே நாங்கள் எல்லோரும் உனது நேசனே! வாழிய நீ பல்லாண்டு!பல்லாண்டு! உனது இசை ஏறட்டும் தேவலோக பல்லக்கு!
@durairaj7133
@durairaj7133 Жыл бұрын
Arumai
@cps.aadvika4249
@cps.aadvika4249 Жыл бұрын
Nandry
@palvadipasanga4143
@palvadipasanga4143 Жыл бұрын
❤️❤️❤️❤️
@ananthamvanthathey2007
@ananthamvanthathey2007 Жыл бұрын
அருமை
@NaveenKumar-do2nf
@NaveenKumar-do2nf Жыл бұрын
Who skip this comment? 😅
@thowfeeksmart9692
@thowfeeksmart9692 Жыл бұрын
ஒரு சிறந்த இசை..கேட்டுகொண்டே இருக்கேன்.. பாடலாசிரியர் கோடி நன்றிகள்....💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@rainabala3734
@rainabala3734 Жыл бұрын
தனுஷ் குரல் + இளையராஜா இசை = சொர்க்கம்😇🥰🙃
@sadhamhussain4828
@sadhamhussain4828 Жыл бұрын
Apa poe oombu.. 🤣🤣
@sadhamhussain4828
@sadhamhussain4828 Жыл бұрын
Sorkam unaku thana pa... Apa nethan oombanum.... Oombu nalla oombu... 🤣
@sadhamhussain4828
@sadhamhussain4828 Жыл бұрын
@@rainabala3734 ila sunni..... Oomburiya 🤣
@sadhamhussain4828
@sadhamhussain4828 Жыл бұрын
@@rainabala3734 en sootha monthu pathiya.. 🤣 pe punda
@bhuvaneswaran4747
@bhuvaneswaran4747 Жыл бұрын
இந்த பாடலை எத்தனை தடவை கேட்டாலும் மனசுல போதும் என்ற எண்ணம் வரமாட்டிங்குது மனசை எதோபண்ணுது மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகின்றது .
@baskarvp64
@baskarvp64 Жыл бұрын
❤❤❤❤
@kripashankar8881
@kripashankar8881 Жыл бұрын
Yes
@mogulmanoj671
@mogulmanoj671 Жыл бұрын
Visual ah pakumbothu semmaya irukm broo❤❤
@hmieuyoutubechannel.9279
@hmieuyoutubechannel.9279 Жыл бұрын
Ppp
@hmieuyoutubechannel.9279
@hmieuyoutubechannel.9279 Жыл бұрын
Ppppp00p
@rprabu1689
@rprabu1689 Жыл бұрын
கண்ட கண்ட இசைக்கு தான் ஆஸ்கார் விருது ,, இயற்கை உயிர் இசைக்கு எதற்காடா எம் இசைஞானி யின் கால் செருப்பு க்கு சமம் ஆஸ்கார்
@chakravarthykrishna8960
@chakravarthykrishna8960 Жыл бұрын
ஒரு தேர்ந்த பாடகருக்கு உண்டான திறமை திரு தனுஷ் அவர்களிடம் இந்தப் பாடலை பாடுகையில் தெரிகிறது👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 நம் இசைஞானி கைபட்டால் யாரும் ஜொலிப்பார்கள் தான்👍🏻🎤🎶🎻 இப்படக்குழுவினர் அனைவருக்கும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐🌻💐
@ilanilavedios5032
@ilanilavedios5032 Жыл бұрын
பாடல் என்ற பெயரில் எதையெதையோ கேட்டுக்கொண்டு இருந்த காதுகளில் இன்பமாய் ஒரு தேன் வந்து பாய்ந்தது. 80களில் 90களில் கேட்ட ஒரு தாலாட்டு, ஒரு பாடல் என்பது நம்மை மறக்க செய்ய வேண்டும். நம்மை தாலாட்ட வேண்டும். நம்மை கண்ணீர் விட்டு அழ வைக்க வேண்டும். நம்முடைய சோகங்களை மறக்கடிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பாடல், ஒரு கிழட்டு சிங்கம், தான் காட்டின் சிங்கமடா என்று கர்ஜித்த ஒரு பாடல் தான் வழி நெடுக காட்டுமல்லி. இரைச்சல் இல்லாத இசை, காது வலிக்காத பாடல் வரிகள், தாலாட்டிச் செல்லும் ஒரு தென்றல். எப்படி சொல்வது எங்களின் இசை ராட்சசன் இந்த நூற்றாண்டில் நம்மையெல்லாம் பைத்தியம் இல்லாமல் வாழ வைக்கின்ற ஒரு இசை மேதை மரியாதைக்கும் வணக்கத்திற்குரிய இளையராஜா அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
@balajimoorthy3862
@balajimoorthy3862 Жыл бұрын
நீண்ட வருடங்களுக்கு பிறகு 5.23 நீளமான, ஆழமான, அழகான, அரிதான பாடல், நான் "விடுதலை" க்காக காத்திருக்கிறேன்!!!
@manirajan2700
@manirajan2700 Жыл бұрын
50 முறை கேட்டுவிட்டேன். இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கணும் போல் உள்ளது.
@naveentamil8354
@naveentamil8354 Жыл бұрын
S bro ..
@sspandiyan1941
@sspandiyan1941 Жыл бұрын
நானும் தான்
@manoharand6099
@manoharand6099 Жыл бұрын
Aama na nanum than....
@anbuarasan7617
@anbuarasan7617 Жыл бұрын
கண்களை மூடிக்கொண்டு இந்த பாடலை கேட்டால், தன்னை மரந்து எங்கேயோ செல்வது போலவே தெரியும் 🌌🌠
@arumugamsivakumar2619
@arumugamsivakumar2619 Жыл бұрын
அருமையான வரிகள் இனிமையான குரல்கள் தனுஷ் அவர்களின் அமைதியான குரல் இந்த பாடலுக்கு இன்னும் இன்னும் அழகூட்டுகிறது இசைஞானியின் இசையென்பது எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளது .வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉
@oorukaarankoo2645
@oorukaarankoo2645 Жыл бұрын
அடிக்காமல் இதயத்தை வலிக்க வைக்கும் வித்தைக்காரர்...இசைஞானி தான்...💕
@mr.r5531
@mr.r5531 Жыл бұрын
@KkA odi poidu
@iambatman20036
@iambatman20036 Жыл бұрын
Poda angutu
@msr6793
@msr6793 Жыл бұрын
அப்டி ஒன்னும் வலிக்கலையே.. 🤔
@DavidStatusTamil
@DavidStatusTamil Жыл бұрын
@@mr.r5531 🤣🤣🤣🤣🤣
@DavidStatusTamil
@DavidStatusTamil Жыл бұрын
@@msr6793 unakku yen valikkanum
@SureshSuresh-vd6gw
@SureshSuresh-vd6gw Жыл бұрын
என் இதயமே உருகி விட்டது தலைவா இசைஞானி மற்றும் வெற்றிமாறன் தனுஷ் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் தலைவா 😭😭😭😭😭😭😍😍😍😍😍😍🐚🐚🐚🐚🌝🌚🌝🌚🌚🌝🌚🌝🌜🌜🌜🌜🌜
@vijaydevil7684
@vijaydevil7684 Жыл бұрын
Athu soori dhanush illa
@KarthiKarthi-mo1lq
@KarthiKarthi-mo1lq Жыл бұрын
@@vijaydevil7684 padunathu danush soori illa
@devarajini6897
@devarajini6897 Жыл бұрын
இனிமையான காலங்களின் இசைக்கு மயங்காத எவருமில்லை இசைஞானி ஐயா அவர்களின் இசையரசனாக பாடிய எங்கள் தனுஷ் அண்ணாவின் மிகவும் அருமையான அற்புதமான பாடல் 😍
@ranjiii3528
@ranjiii3528 Жыл бұрын
kzbin.info/www/bejne/i3WcmYycjM6pf8k Manakkuthu mayilenu album song Nalla irukum Kelunga Friends😍😍😍😍😍😍😍
@s3walls956
@s3walls956 Жыл бұрын
தற்போது இசையில் சகிப்புத் தன்மையை உணர்ந்த எங்களுக்கு ..ரசிப்புத் தன்மையை இன்றுவரை கொடுப்பது நீங்கள்தான் உண்மையா இசைஞானி தான் யா... நீ..
@mirangi
@mirangi Жыл бұрын
ஒன்னோட நடந்தா கல்லான காடு🌳 கல்லான காடு ஒன்னோட நடந்தா👣 வார்த்தைகள் இடமாறினாலும் மெட்டுக்களை கட்டமைக்கும் காரியவாதி இசைஞானி🎼
@RanjithafS
@RanjithafS Жыл бұрын
தமிழ் நாட்டையும் தமிழ் மொழியையும் முழுமையாக காப்பாற்றும் என் தலைவன் இளையராஜா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
@jeganathanantony7762
@jeganathanantony7762 Жыл бұрын
நேற்று இல்லை நாளை இல்லை என்றென்றும் அவர் இசையின் ராஜா.. 🌹 🌹 🌹 🌹
@gvgopi210
@gvgopi210 Жыл бұрын
ஆமா நண்பா அடுத்தவன் மேல வர கூடாதுனு நெனைக்குறவன் அதனால தான் அவன நீ பெருமையா தமிழ் நாட்டை காப்பாற்ற வந்தவனு சொல்லுற AR Rahman அவைகளை இவன் எவ்ளோ torcher பண்ணிருக்கான் மறக்க மாட்டேன்
@ragu28395
@ragu28395 Жыл бұрын
He is a good best music director I totally agree but he not good person,,because he dont open his mouth on language issue and social issues..
@saravananperumal9869
@saravananperumal9869 Жыл бұрын
@@gvgopi210 I think you were young during 1992s, it was the whole industry which ganged up to put one man down, I agree Sir don't melt or forgive but don't ever say that he didn't let others come up,
@saravananperumal9869
@saravananperumal9869 Жыл бұрын
Arr talks about Tamil and proudly sings in Hindi, he was so busy in Bollywood that he was not having time for South movies once. That industry gave him everything and advice people against Hindi, let all learn different language and come up in life.
@muruganthiyagu8079
@muruganthiyagu8079 Жыл бұрын
ஆயிரம் ராஜாக்கள் வந்தாலும் என்றும் இசை தனிதான் மகிழ்ச்சி
@n.vijayakumar2289
@n.vijayakumar2289 Жыл бұрын
சூரியின் நடுப்பு விடுதலை படத்தில் வேற மாதிரி இருந்தது...இந்த படத்தின் மூலம் ஒரு சிறந்த நடிகர் கிடைத்து விட்டார்.வாழ்த்துக்கள் சூரி..இந்த படம் உங்களுக்கு ஒரு திருப்பு முனை தந்த படம்.உங்களின் வாழ்க்கையை மாற்றிய படம்.மற்ற நடிகர்களுக்கு நிகராக நீங்களும் நடிக்க முடியும் என்று நிரூபித்த படம்.உங்களுக்கு முதல் முறையாக தேசிய விருதை வாங்கி தரும் படம்...உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உயர்ந்த நிலைக்கு போனாலும் .உங்களுக்கு இந்த நடிகன் என்ற அந்தஸ்தை தந்த ..ஐயா வெற்றிமாறன் அவர்களை வாழ்நாள் முழுவதும் மறக்க கூடாது. நீங்கள் இப்போ இருக்கும் இந்த நிலை வெற்றிமாறன் என்ற ஒரு மகான் தந்தது.மறவதே சூரி.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.N. விஜய் அயனவரம் .சென்னை
@sbmstudio5454
@sbmstudio5454 Жыл бұрын
ராசாவே உன்னால ஆகாசம் விடியும் இந்த பாடலை திரையில் பார்க்கும்போது எங்கள் கண்களின் குளம் நிரம்பும் 🙏🙏🙏
@amzardishtv6501
@amzardishtv6501 Жыл бұрын
முன்னேறிப் போக முட்டுக்கட்டை ஏது ! பின் திரும்பி பாக்காதே ...
@aravinds5740
@aravinds5740 Жыл бұрын
100 times kettalum salikamal kettkum padalum ,isayum endrum marakkadhu so beautiful all ways😍👌👌 Thank you ilayaraja Sir and danush Sir❤
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Paravaye engu irukirai - full song with dialogue
17:04
Samy
Рет қаралды 1,7 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН