ஸ்ரீ சண்முக கவசம் பாடல் வரிகள் | Shanmuga Kavasam lyrics in Tamil pampan swamigal aruliyathu

  Рет қаралды 111,900

Ungal Ulagam

Ungal Ulagam

Күн бұрын

ஸ்ரீ சண்முக கவசம் பாடல் வரிகள் | Shanmuga Kavasam lyrics in Tamil
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் (Shanmuga kavasam). அண்டமாய் அவனியாகி பாடல் வரிகள். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். ஷண்முக கவசம் பாடல் காணொளிக்கு கிழே சண்முக கவசம் பாடல் வரிகள் கொடுக்கப்பட்டுள்ளது… ஷண்முக கவசத்தை இயற்றியவர் பாம்பன் சுவாமிகளாவார். 30 செய்யுள்கள் கொண்ட இக்கவசம் ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்தாக உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்துகளை கொண்டுள்ளது (உயிர் எழுத்து - 12, மெய் எழுத்து - 18). ஷண்முக கவசத்தை முழு நம்பிக்கையுடன் பாராயணம் செய்வோர்க்கு தீராத நோய், சங்கடம் தரும் வழக்கு, செய்வினை, சூன்யம் போன்றவை நீங்கி முருகன் அருள் கிட்டுவது உறுதி. ஷண்முக கவசத்தை நாள் தோறும் ஆறு முறை பாராயணம் செய்தல் சிறப்பு. கவசத்தை வார்த்தை பிழையின்றி ஓத வேண்டும். குமாரஸ்தவம் ஓதிய பின்பு ஷண்முக கவசத்தை ஓதுவது மிகவும் சிறப்பு. இது உலகத்தின் நோய் மருந்து இதை கண்டிப்பாக தினமும் விடியல் காலையும் மாலையும் கண்டிப்பாக கேட்கவும்….
அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்
தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி
எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன
திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க…(1)
ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க…(2)
இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை
முருகவேள் காக்க, நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க
துரிசஅறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க…(3)
ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க
ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்
ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க…(4)
உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க
தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க
புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்கு மால்மருகன்காக்க, பின்முதுகைச் சேய் காக்க…(5)
ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்த்தியோன் காக்க, வம்புத்
தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய
நாணினை அங்கி கெளரிநந்தனன் காக்க, பீஜ
ஆணியை கந்தன்காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க…(6)
எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க
அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க…(7)
ஏரகத் தேவன்என்தாள் இரு முழங்காலும் காக்க
சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க
நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க
சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க…(8)
ஐயுறு மலையன்பாதத்து அமர் பத்து விரலும் காக்க
பையுறு பழநி நாத பரன், அகம் காலைக் காக்க
மெய்யுடன் முழுதும், ஆதி விமல சண்முகவன் காக்க
தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க…(9)
ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்
பலிகொள் இராக்கதப்பேய் பலகணத்து எவை ஆனாலும்
கிலிகொள எனைவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க…(10)
ஓங்கிய சீற்றமே கொண்டு உவணிவில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்,
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க…(11)
ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்
தவ்வியே வருவா ராயின், சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க…(12)
கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை
கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு
நடையுடை எதனா லேனும் நான் இடர்ப் பட்டி டாமல்
சடுதியில் வடிவேல் காக்க சானவிமுளை வேல் காக்க…(13)
ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவையால், எற் குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க…(14)
சலத்தில் உய்வன்மீன் ஐறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்
நிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உள்ள
குலத்தினால், நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை
பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க…(15)
ஞமலியம் பரியன்கைவேல், நவக்கிரகக்கோள் காக்க
சுமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,
திமிர்கழல் வாதம், சோகை, சிரமடி கர்ண ரோகம்
எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க…(16)
டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்ட மாலை
குமுறு விப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை காசம்,
நிமிரொணா(து) இருத்தும்வெட்டை, நீர்பிரமேகம் எல்லாம்
எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க…(17)
இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை, தீமந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த
பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க…(18)
தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்,
அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை
எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க…(19)
நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்பகந்த ராதி
இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க…(20)
பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை
ஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க…(21)
#trending #shotfeeds #youtubeshorts #new #shot #viral_video #ytshorts #reels #godmuruganl #devotionalsongs #kandasasti

Пікірлер: 78
@rathnas1379
@rathnas1379 Күн бұрын
Marumagan Valipoga Arulum Saravana Muruga Om
@nandhagopal4165
@nandhagopal4165 3 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
@umasevugan7132
@umasevugan7132 3 ай бұрын
❤❤❤❤❤❤ Vectory vel muruganukku arokara 🦚🦚🦚🦚🦚🦚 om saravana bava 🙏 Om sakthi para sakthi 🙏 🐓🐓🐓🐓🐓🐓
@muthiahmuthu6824
@muthiahmuthu6824 3 ай бұрын
முருகா❤ முருகா ❤ முருகா ❤ முருகா ❤ முருகா ❤ முருகா ❤ முருகா ❤ முருகா ❤ முருகா ❤ முருகா ❤ முருகா ❤ முருகா ❤
@radhasampath1236
@radhasampath1236 3 ай бұрын
தெய்வமே என் நோயை தீர்ப்பாயாக
@vimalabalaji2633
@vimalabalaji2633 3 ай бұрын
முருகா போற்றி என்னை நநோய் நொடி இல்லாமல் வைத்து ரு முருகா
@VigneshSsv-xl5mi
@VigneshSsv-xl5mi 2 ай бұрын
ஓம் முருகாப் போற்றி போற்றி 😢🎉❤❤❤❤❤❤❤கந்தாப் போற்றி சரவணபவ முருகப் பெருமானே போற்றி போற்றி😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RajaR1307
@RajaR1307 3 ай бұрын
ஓம் சரவணபவ அப்பனே முருகா சரணம் சிவசிவ
@rajikesavan7699
@rajikesavan7699 3 ай бұрын
Om Saravana pava
@pthangavel9955
@pthangavel9955 3 ай бұрын
ஓம் முருகா சரணம். சரணம்
@priyashyam9703
@priyashyam9703 3 ай бұрын
Om muruka pottiri praying 🙏
@Sakthimurugar1966
@Sakthimurugar1966 3 ай бұрын
என் குருநாதர் அருள்மிகு பாம்பன் சாமிகள் திருவடி சரணம்
@girijavenkatesan5314
@girijavenkatesan5314 3 ай бұрын
முருகா என் மகன் உடல்நல பிரச்சினை எதுவும் இல்லாமல் நல்ல படியாக இருக்கனும். நல்ல வேலை அமைத்து தரனும். நல்ல வாழ்க்கை அமைத்து தரனும் முருகா.
@RajeshSelvam-g8i
@RajeshSelvam-g8i 3 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் சரவணபவ போற்றி போற்றி ஓம் சண்முகா போற்றி போற்றி ஓம் சக்தி வடிவேலா போற்றி போற்றி ஓம் குகா போற் றி போற்றி ஓம் குருநாதன் போற்றி போற்றி
@mahadevi7062
@mahadevi7062 8 күн бұрын
ஓம் சரவணபவ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏
@manickam9811
@manickam9811 Ай бұрын
முருகா போற்றி முருகா சரணம்
@அன்பில்இனைவோம்
@அன்பில்இனைவோம் 8 күн бұрын
❤❤❤ ஓம் முருகா அழகா குமரா குகா சரவணா சண்முகா அழகா சரணம் ❤❤❤
@rajeshraja5836
@rajeshraja5836 Ай бұрын
ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம்
@radhasampath1236
@radhasampath1236 3 ай бұрын
சணி முத தெய்வமே நீதான் எனக்கு
@Sakthimurugar1966
@Sakthimurugar1966 3 ай бұрын
முருகைய்யா சரணம் சாமி
@rathnas1379
@rathnas1379 18 күн бұрын
Om Muruga En magal Swarna Latha .S ,back pain bone sakthi koduthu Arulum koduthu kapathu Val Muruga
@malatiy797
@malatiy797 4 ай бұрын
Omm Muruga potri potri 🙏🥰🥰
@vimalabalaji2633
@vimalabalaji2633 3 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி கந்தா போற்றி போற்றி என் தம்பி க்கு சீக்கிரமே திருமணம் நடக்கும்
@sabarikavyasri8337
@sabarikavyasri8337 15 күн бұрын
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓
@RajiNarayanan-s8t
@RajiNarayanan-s8t 3 ай бұрын
என்நோய்தீர்த்து என்னைநடக்கவைமுருகா
@ParimalaParimala-x5o
@ParimalaParimala-x5o 3 ай бұрын
ஓம் சரவணபவ
@radhasampath1236
@radhasampath1236 3 ай бұрын
சண்முகரே என் வியாதியை தீர்ப்பாயாகா
@vimalabalaji2633
@vimalabalaji2633 3 ай бұрын
என் தம்பி க்கு சீக்கிரமே திருமணம் நடக்கும் முருகா
@sathivelusathi2199
@sathivelusathi2199 Ай бұрын
Muruga wanna Tamil thalaivan Yen enathiley vazlum helil vell murugan ❤
@wowsparkle551
@wowsparkle551 12 күн бұрын
Om Muruga Appa Potri🙏💞💞🌹💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
@SriRaja-kd9dq
@SriRaja-kd9dq 9 күн бұрын
0pp😊pppppplppp😊ppp😊😊ppplppp😊ppp😊😊😊😊 ppp pplpppp loo pppppppppppplpppp😊😊pplpppp😊😊ppppp😊 pplpppppp😊ppppp😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊pppppp😊pppppppp😊pppplpl😊😊ppp😊p😊ppplpplpplpp😊ppp😊😊ppp😊0p😊pp😊pl😊p😊ppppppl😊ppplppl😊pp0😊pplp😊😊pplpp😊😊ppl😊plp😊p😊😊p😊pp😊ppppppp😊ppppplppppppp😊plplp?😊😊😊😊pp😊😊😊😊p😊😊pppp😊pppppplppp😊p😊ppp😊😊p😊plppppl😊pppppppppplppppppop0pp😊pplp lol ppp😊p😊ppppppplppp😊ppl😊😊pppp😊pp😊pppppppp😊😊?😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@SriRaja-kd9dq
@SriRaja-kd9dq 9 күн бұрын
0ppppppp😊pp😊p😊😊pppplppp😊😊😊 pp😊plp loo ppp my 9l😊pppplpplpppplppp😊 loo ppp0😊😊pppp😊😊pppp😊p😊pplp😊p😊😊ppppl😊pppppp😊ppl😊ppppp😊pp😊ppppl😊pppplpppppppp😊ppppp?😊😊😊😊😊😊😊😊😊p😊plppppplp😊 pp p😊pp😊pppppp😊pppppppppl pp ppppppl😊😊😊😊😊😊pppppppppppppppppppllpppppppppppppppp0pppppplp😊ppp😊p😊😊pp😊plppp😊ppppplppppppp0ppppppppppppp pp ppppppppppppplp0😊p0pp0p😊ppppppppl😊?😊😊😊😊?pp😊pppppppppp😊ppppl0p😊pp😊p😊😊😊pppl😊pp0ppp😊ppppp😊p0p0😊😊0ppp😊ppppp😊plppppppppp0😊😊ppppp😊ppppp😊ppp0pppp0pppp😊pp😊p😊pppplpplpppplpppppp?😊😊😊😊😊pp0😊pp😊pppppppppppp0😊pp😊p0ppppp😊pppplp😊ppp😊p0p😊0ppppp😊pp😊😊ppppppp😊pp0pp😊😊pppp😊pp0😊😊ppol😊p0ppppp0p😊pppp😊p0pppppp😊p😊0p😊p😊😊pp😊😊😊😊😊😊pppp😊pp😊0😊pp😊p😊pp😊pllpp😊ppppppppp?😊😊p😊p😊?pp😊p😊😊pppp😊pp00p0pp0😊ppppppppp😊?
@SriRaja-kd9dq
@SriRaja-kd9dq 9 күн бұрын
Pppppp0oppp😊lpppp😊p😊pp😊p😊😊😊pl😊😊0pp0p😊😊p0ppp0pp😊p😊p😊pppppp😊😊😊😊😊😊pppp00ppppp0plpppppp0pppppppp0ppppp0pp00pp0p0ppppppppp0pppppppppppppppp😊pppppppppp0plp?😊😊pp😊pppp😊ppp0p😊p😊p😊p😊pppplpppl😊p😊😊pppp😊l😊pp😊p0ppppp0ppp😊😊😊😊😊😊
@SriRaja-kd9dq
@SriRaja-kd9dq 9 күн бұрын
0ppl😊ppppplpp0p😊p😊😊pplpppppppppppp0pp😊pppp😊ppppppp0😊p😊pp😊pppppppppppppppppppllpppppppppppppppp0pppppplppppppp0p ppl ppp0pppp0pppp pp pp pp pppppppppp😊lp0pppp😊ppppp😊pp0pp😊😊ppppp😊 pppppppp pp ppppppppp0ppplppp0lppp0ppppp😊p0plp0pp pp pppppp0op pp 0pppp0😊ppp😊pp0 pp pppp0popp😊😊?😊😊😊
@BalaMurugan-mk3km
@BalaMurugan-mk3km 23 күн бұрын
Ohm Saravana bhava ❤
@MegaMalgudi
@MegaMalgudi Ай бұрын
Murugan muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga
@gunaguna8982
@gunaguna8982 6 күн бұрын
Om muruga thunai varuvaya 🙏
@rathnas1379
@rathnas1379 24 күн бұрын
Jàya valu ku valipu varamalkapathu Murugà, Potri Om
@balashakthi3317
@balashakthi3317 2 ай бұрын
Neenga than thunaiya irukkanum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gunaguna8982
@gunaguna8982 16 сағат бұрын
Om saravana pava muruga thunai vendum krishnagiri
@maheswari5158
@maheswari5158 5 ай бұрын
ஓம் முருகா போற்றி
@ramachandranan9740
@ramachandranan9740 3 ай бұрын
E4rrrrr
@deivanai.sisaivanan1246
@deivanai.sisaivanan1246 4 ай бұрын
🙏🙏🙏
@rathakirshnan2922
@rathakirshnan2922 4 ай бұрын
OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG
@RajiNarayanan-s8t
@RajiNarayanan-s8t 3 ай бұрын
முருகா
@PrabhakarGvi
@PrabhakarGvi 4 ай бұрын
Muruga
@SriDivyaOrupalli
@SriDivyaOrupalli 9 күн бұрын
OmMuruganPotriBlessallus
@hemahemamalini
@hemahemamalini 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@suvarniyasuvarniya812
@suvarniyasuvarniya812 Ай бұрын
Om muruka potti
@malatiy797
@malatiy797 4 ай бұрын
🙏🙏🥰🥰
@Selayan-s5y
@Selayan-s5y Ай бұрын
ஓம்வேலவாபோற்றி🎉
@sasirekha6277
@sasirekha6277 Ай бұрын
Muruka🙏🙏🙏
@Pandianpandian-k2t
@Pandianpandian-k2t 27 күн бұрын
Om saravana bhava portry
@kumaravel1233
@kumaravel1233 Ай бұрын
Om Muruga potty potty potty
@BalaRadhaworld
@BalaRadhaworld 29 күн бұрын
appa muruga🙏🦚🔯💟
@SenthilKumar-st3ds
@SenthilKumar-st3ds 26 күн бұрын
Muruga ❤
@radhikasrinivasan5812
@radhikasrinivasan5812 Ай бұрын
En udabbu sari aga Vendome om muruga bless me my health 🙏 problem should be solved
@pranavhkrishnan8878
@pranavhkrishnan8878 3 ай бұрын
Enaku heart prblm sari aganu#m murugaaaaaaaaaaa
@rajramesh3706
@rajramesh3706 12 күн бұрын
ௐ சண்முகா சரணம் ⚜️🦚🐓🛐
@shyamalasuresh7240
@shyamalasuresh7240 Ай бұрын
Om muruga potei
@karthitea3716
@karthitea3716 26 күн бұрын
Om muruka
@gurusamy5100
@gurusamy5100 Ай бұрын
💐💐🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@venkatesandhivakar5982
@venkatesandhivakar5982 13 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VaithilngamVaithilngam
@VaithilngamVaithilngam 3 ай бұрын
தத
@rathnas1379
@rathnas1379 Ай бұрын
Jàya valu my son nadaka kaluku sakthi kudu Muruga potri om
@balashakthi3317
@balashakthi3317 2 ай бұрын
Eanga koodave irukanum pa
@nandhagopal4165
@nandhagopal4165 3 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
@umasevugan7132
@umasevugan7132 3 ай бұрын
❤❤❤❤❤❤ Vectory vel muruganukku arokara 🦚🦚🦚🦚🦚🦚 om saravana bava 🙏 Om sakthi para sakthi 🙏 🐓🐓🐓🐓🐓🐓
@deepas8399
@deepas8399 Ай бұрын
ஓம் சரவண பவ முருகா
@ASuresh-c3m
@ASuresh-c3m 6 күн бұрын
ஓம் முருகன். துணை
@rajeshraja5836
@rajeshraja5836 Ай бұрын
ஓம் சரவண பவ
@meenachandran4143
@meenachandran4143 Ай бұрын
Om Muruga potri 🌺🌺🌺☘️🌿🦚🦚🦚🏵️💮🌻🌼
@MuniAndy-s5b
@MuniAndy-s5b Ай бұрын
ஓம் குமராய நமோ நமஹ
@ravithulasiram9491
@ravithulasiram9491 2 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
@SKanniyappan-rq3zw
@SKanniyappan-rq3zw Ай бұрын
🙏🙏🙏
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 4 сағат бұрын
ஓம் சரவண பவ சரணம்
@m.kenterprices2178
@m.kenterprices2178 Ай бұрын
ஓம் சரவண பவ
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 26 МЛН
Pamban Swamigal | Shanmuga Kavacam
43:27
Junglee Music Telugu
Рет қаралды 630 М.
Kanda Shashti Kavacham Soolamangalam Sisters Jayalakshmi Rajalakshmi
20:19