வக்கிர கிரக உண்மைகள் (குரு) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 142,372

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 686
@manickamsingaram5903
@manickamsingaram5903 2 жыл бұрын
Really superb. In my view, there are no words to measure the talented way of your expressions and make even a common man, like me, to understand vividly the subject taken up. At times, I hesitate to add, it makes me to envy on you the blessings you have been cherished on this subject. May God give you a long and the best life.
@sounderrajan1102
@sounderrajan1102 Жыл бұрын
Ur exposition is always very good Further u don’t say anything unnessaarily Always stick king to the subject In nutshell u rdifferent and excellant
@ParthiniU143
@ParthiniU143 Жыл бұрын
😢😂😊😊❤😢❤😊😢❤😊😢😢😂😊😢🎉😅❤❤😊😢😊😢😂😊🎉😊❤❤😊❤🎉🎉😅😅😊😂😊😂😂😂😂😊😂😂😅❤❤❤😊😂😢😂😅😅😢😅😅😅❤😊😅😢🎉🎉😅😅😅😮😮😮😅😅😅😂😊
@ParthiniU143
@ParthiniU143 Жыл бұрын
😅
@ParthiniU143
@ParthiniU143 Жыл бұрын
😅😮😊😅😮😮😮😮😮😮❤😊😮😊😮😂😅😊😢😢😂😊😂😊😢🎉😂😊😂😊❤😅😅😅😂😊🎉😊❤😊❤😊😮😂😢🎉😢😂😊😢😢😢❤😊😊😊❤❤😊😢❤😊❤😊😢🎉😂😊😅🎉😮🎉😮😢😊❤😊😢❤❤😊❤
@user-gx2nm8tv8u
@user-gx2nm8tv8u 2 жыл бұрын
Sir, குரு வக்ரம் பற்றி இவ்வளவு ஆழமாகவும் தெளிவாகவும் இது வரை கேட்ட தில்லை . மிக அருமையான மற்றும் அரிதான தகவல்கள் கூறினீர்கள் .மிக்க நன்றி .
@firstmark360
@firstmark360 3 жыл бұрын
குருவின் வக்கிரம் பற்றி மிக அழகாக புரிய வைத்து விட்டீர்கள். இன்றைய காலகட்டத்தில் குரு வக்கிரமே உதவி வருகிறது. தனித்த குரு வக்கிரம் பெறும் பொழுது கீர்த்தியை சேர்க்கிறார் என்பதும் குரு வக்கிரமே பல சூட்சமங்களை வெளிப்படுத்துகிறார் என்பதும் அருமையிலும் அருமை. வக்கிரம் பெற்று பாவ கிரகங்களோடு சேர்வது கெடுபலன் என்ற தெளிவான விளக்கம் அருமை. (கை தட்டல்👏)
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 жыл бұрын
ஒரு வரின் ஜாதகத்தில் இருக்கும் உண்மைகள் சொல்வதில் நீங்கள் மட்டும் தான் சூப்பர் தலா 👍 🙋
@pushphavalli8131
@pushphavalli8131 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏 ‌குருவக்ர பலன்கள் மிகவும் அருமை நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு . நன்றி 🙏
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 3 күн бұрын
ஸ்ரீ ராம் ஜீ வணக்கம் இரண்டு வருடத்திற்கு முன்னைய காணொளியாயினும் குரு வக்கிர பலன் பற்றிய காணொளி சிறந்த தெளிவை தந்தது.வாழ்க வளமுடன் நலமுடன் நீடுழி.....
@pradeeptamil1
@pradeeptamil1 3 ай бұрын
100% உண்மை அய்யா. சமீபத்தில் இப்படி ஒரு நபரை கண்டு உணர்ந்தேன். நீங்கள் கூறிய அனைத்தும் பொருந்தியுள்ளது.
@abubakarsiddique9495
@abubakarsiddique9495 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.. என்னுடைய பல வருட சந்தேகத்தை உங்கள் இந்த தொகுப்பு மூலம் தெளிந்து உணர்ந்து கொண்டேன்.. எனக்கு 4 மற்றும் 7 க்கு உடைய குரு 10 - ல் வக்ரம் பெற்றார்..
@vijayKumar-cp3dn
@vijayKumar-cp3dn 3 жыл бұрын
வக்ர குரு நல்லதுதான் போல😁
@janakiraman2916.
@janakiraman2916. 2 жыл бұрын
லக்கனத்தில் வக்ர பெற்ற குரு..😁
@vamtamizh2199
@vamtamizh2199 Жыл бұрын
@@janakiraman2916. எனக்கும்தான்
@janakiraman2916.
@janakiraman2916. Жыл бұрын
@@vamtamizh2199 hii anna
@vamtamizh2199
@vamtamizh2199 Жыл бұрын
@@janakiraman2916. hi..brother
@vijaijai6009
@vijaijai6009 Жыл бұрын
Enaku 4 il vakra guru
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 3 жыл бұрын
எதிர்பார்த்த காணொலி ஐயா...மிக்க நன்றி
@sambathsambath1456
@sambathsambath1456 Жыл бұрын
துல்லியமான கருத்து கணிப்பு. படைத்த பகவானின் நேரடி தொடர்பு தாங்களுக்கு உண்டோ. வாழ்த்துக்கள் அய்யா.
@dhamotharanm6444
@dhamotharanm6444 2 күн бұрын
அடியேனுக்கு இப்பதான் மனது நிம்மதியாக இருக்கிறது, நன்றிகள் பலப்பல ஐயா, நற்பவி நற்பவி
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா. உச்ச, ஆட்சி, நீச வக்ர குரு வின் பார்வை பற்றியும் சில வார்த்தைகள் பேசியிருந்தால் நன்றாகயிருந்திருக்கும்.
@nathiyavijiyarasa2383
@nathiyavijiyarasa2383 2 жыл бұрын
Yes
@radhabhai3432
@radhabhai3432 2 жыл бұрын
Yes
@madhavangayathridevi5411
@madhavangayathridevi5411 2 жыл бұрын
@@nathiyavijiyarasa2383 yes
@rajeswarir1120
@rajeswarir1120 2 жыл бұрын
Yes
@geethapk6617
@geethapk6617 8 күн бұрын
Guru kethu guru vakaram anal kadagathil
@Navarose
@Navarose 3 жыл бұрын
thank you sir...நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு...
@kosan9362
@kosan9362 2 жыл бұрын
நன்றி குருஜி வக்கிர குரு பற்றி உண்மையான விளக்கம் இப்போது தான் புரிந்தது, தெளிவான விளக்கம். மிக்க நன்றி குருஜி 🙏🙏
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 3 жыл бұрын
Super interesting... 💯 per cent secret is a perfect tagline 🙏 sir, a lot of your comments perfectly match in my case. A few variations may be due to the influence of other planets. Your narrative is simply mesmerizing 🙏
@ctpani
@ctpani Жыл бұрын
நல்ல விஷயம். குரு வக்ர நிலை பற்றி தெளிவாக புரிந்தது.
@gopinaths2465
@gopinaths2465 3 жыл бұрын
ஐயா மிகச்சிறந்த பதிவு பல வருடங்கள் சந்தேகம் இன்று தீர்ந்தது
@thenmozhi9871
@thenmozhi9871 3 жыл бұрын
அன்பு குருஜி அருமை.... உங்களுக்கு நிகர் நீங்களே.... மற்ற ஜோதிடர் களை போல அல்லாமல்... உண்மையை எதார்த்தமாக கூறுகிறீர்கள்....( குருஜி யோகி அவியோகி பற்றி கூறுங்கள்)
@gunasekarans9538
@gunasekarans9538 2 жыл бұрын
Your every word reveals the exact happenings of the Vakra Guru 100 percent correctly and with full of confident . THANKS.
@jaimelannister7505
@jaimelannister7505 2 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி வாழ்க வளமுடன்
@davekumar1053
@davekumar1053 3 жыл бұрын
You are 100%correct sir....retrograde jupiter in 5th house for cancer ascendant...focus on money accumulation....prudent in savings....hv a son instead of daughter...and yes...staying away from homeland n hv successful career
@perumalsamy722
@perumalsamy722 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏
@ra_na_sa8969
@ra_na_sa8969 2 жыл бұрын
ஐயா,வக்கிர கிரகம் 6 and 8 ல் இருந்தால் பலன்கள் எவ்வாறு இருக்கும்
@prabaaraghupriya48
@prabaaraghupriya48 3 жыл бұрын
வக்ர கு௫ வர்கோத்தமம் அடைந்தால் பலன்கள் எவ்வாறு இருக்கும் ஐயா??
@rajkumarannamalai6744
@rajkumarannamalai6744 3 жыл бұрын
Vera level..! Vakra Guru..! Guru dasha vera ipo..! Ellam sari..! Simma Lagnam.. 6 il Guru Neesham and Vakram sir..! Service job interest varathu athu thaanooo
@SelvaRaj-hb6if
@SelvaRaj-hb6if 2 жыл бұрын
மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் நீடூழி வாழ வேண்டும் ஐயா நீடூழி வாழ வேண்டும்
@jothijothi6657
@jothijothi6657 Жыл бұрын
அப்பாடா இப்பதான் மனசு நிம்மதியா இருக்கு ரொம்ப நன்றி ஐயா
@yegneswaran7844
@yegneswaran7844 2 жыл бұрын
Dear sir, very true words. Your interpretation and human behaviour because of retrograde Guru is a very good analysis and guidance for beginners like me.. Thank you💐💐
@yogeshwariyogi2141
@yogeshwariyogi2141 8 ай бұрын
அருமையான விளக்கம் 👌
@GopalPugal
@GopalPugal 3 жыл бұрын
உண்மையான பதிவு உண்மைதான் நீங்கள் சொல்வது உண்மைதான்
@genisysdivision9537
@genisysdivision9537 Жыл бұрын
Vakaram + uttach guru with kethu = ?? What's Sir
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 9 ай бұрын
Super super, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
@s.latchoumylakshmikuppusam9754
@s.latchoumylakshmikuppusam9754 3 жыл бұрын
Yes it's true. My daughter jadhagam laknathil guru vakiram. All statements is correct sir. Samarthiyam adigam
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 2 жыл бұрын
Romba correct Sir.. Enakku meenam la guru vakkram, I am dhanusu lagnam, middle age varaikkum nergathi guru madhiri 100% irundhen, ippo appidiye neenga soldra madhiri thaan maaritten...
@partheeban3305
@partheeban3305 3 жыл бұрын
மிகச் சரியாக விளக்கி இருக்கிறீர்கள் ஐயா... உண்மை ..
@vadaipochu17
@vadaipochu17 4 ай бұрын
எவ்வளவோ தேடி நீங்கதான் சரியான தெளிவான பலனை சொல்லிருக்கீங்க. நன்றி.
@madurai5927
@madurai5927 3 жыл бұрын
3 மாத முயற்சி Guru gi🙏 20/08/1994,,2.50 pm.mithuna laknam, அவிட்டம் நட்சத்திர,,. govt job கிடைக்குமா எந்த வகை வேலை எனக்கு ஏற்றது எப்போது நல்லது நடக்கும் மதுரை,,உங்கள் பதிலுக்காக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இந்த வாரம் 🙏
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@megalaimani2170
@megalaimani2170 2 жыл бұрын
yarume ippadi clear pannadhillai sir, super.
@Jayalakshmi-fd9gi
@Jayalakshmi-fd9gi 4 ай бұрын
Nicely said .God bless. Highly beneficial ,the level no one should take in the other negative side of vakra grahas in persons horoscope.TRUE N LOADS OF THANKS.
@mjayasree4246
@mjayasree4246 Жыл бұрын
Wonderful explanation.. Special txs. For my son and daughter, guru vakram.. For both of them, guru not favour.. Now, through this video, I am clarified. Thank you so much 🙏
@mohanraaj3327
@mohanraaj3327 2 жыл бұрын
மிகவும் துல்லியமாக கணித்து உள்ளீர்கள். சிறப்பு ஐயா.. வாழ்க வளமுடன்
@sukulrama7565
@sukulrama7565 2 жыл бұрын
Wow amazing explanation ur relly genius good video iam watching ur all videos awesome great videos
@suganyavenkat7224
@suganyavenkat7224 4 ай бұрын
பான்டஸ்டிக் சார்...100% உண்மை 👌🏻👌🏻👌🏻🌹💐
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 2 жыл бұрын
🌟 ஐயா நீங்கள் கூறியது மா பெரும் உண்மை,நான் மீனா லக்னம் எனக்கு குரு வக்ரம் தான் ,எனக்கு காதல் திருமணம் ரொம்ப பிடிக்கும் அந்நியச் மொழி,அந்நிய நாடு
@thirupurasundariponninatha1860
@thirupurasundariponninatha1860 3 жыл бұрын
Arumaiyana padhivu Guruji🙏🙏🙏🙏🙏
@santhoshjairaman3976
@santhoshjairaman3976 2 жыл бұрын
விருச்சிக்க லக்கினம் 6இல் குரு வக் கிரம் பலன் சொல்லுக்கள் ஐயா
@sathishkumars8400
@sathishkumars8400 17 күн бұрын
உண்மை சார் வாழ்க வளமுடன்
@amuthaannadurai9936
@amuthaannadurai9936 3 жыл бұрын
அருமையான ஆய்வு குருஜி...🙏
@muthuswamypalaniswamy8513
@muthuswamypalaniswamy8513 3 жыл бұрын
You are well explained about vakra guru thank you sir
@tccharankumar5522
@tccharankumar5522 17 күн бұрын
Thanks Guru Garu Challa Bagaa Chepparu
@mohanvarman7022
@mohanvarman7022 2 жыл бұрын
அய்யா மேஷ லக்கினம் செவ்வாய் 8 ல் உள்ளார். குருவும் சனியும் மேஷத்தில் உள்ளனர் இதில் குருவும் வக்ரம், சனி நீச்ச வக்ரம் பலன்கள் என்ன ஐயா.
@rajaannamalai3956
@rajaannamalai3956 3 жыл бұрын
200 percentage correct Guruji . Jupiter retrograde in my birth Chart .
@seethapathivenkatesan5848
@seethapathivenkatesan5848 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@chemistryfacts6681
@chemistryfacts6681 3 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி ஐயா 👍
@justinjustin1924
@justinjustin1924 3 жыл бұрын
I m 4.01.1979 intha jathagam unga researchuku kandipa use agumnu ninanikiren sir.ur videos all very excelent 'time 8.10am kundha dam
@rajansubbaian2405
@rajansubbaian2405 2 ай бұрын
சூப்பர் குரு வே. அருமை...
@sridhartv4187
@sridhartv4187 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏, ரிஷப லக்னத்திற்கு குரு பகவான் மிக பெரிய பாவி ( 8 + 11) சுக்ரனக்கு குரு எதிர் தன்மை உள்ளவர், இந்த குரு வக்ரம் பெரும்போது , இந்த ரிஷப லக்னத்திற்கு குருவின் வக்ர பார்வை (5, 7, 9) எப்படியிருக்கும் அபிவிருத்தி அடையுமா அல்லது சர்வ நாசமாக மாறுமா ? இதிலும் எனது சுயநலம் உள்ளது, எனக்கு ரிஷப லக்னம் குரு வக்ரம் + சுக்ரனோடு பரிவர்த்தனன (1 + 8) , தயவு செய்து பதிள் அளிக்கவும் - நீங்கள் கூறப்போகும் பதிலில் பலபேர்கள் பயனடைவார்கள், ஏனேன்றால் மிதுன, கன்னி, மகர, துலாம் லக்னங்களுக்கு குரு பாதாகாதிபதி, மாரகதிபதி, ரோகாதிபதி, விரயாதிபதி, கேந்திராதிபத்திய தோஷம். சிறிய வேண்டுகோள் - குரு பகவான் ஆகாத லக்னங்களக்கு எப்படி இருந்தால் நன்மை/ தீமைகளை செய்வார் குரு தசையில் : வக்ரம் + பார்வை பலம் + வர்கோத்தமம் + பரிவர்த்தனை + நீச்சம்+உச்சம் : கானோளி வேண்டுகிறேன் SriRamji Sir (Legend Astrologer) 💐🙏💐
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 жыл бұрын
குருவின் வக்ர விளக்கம் super sir, I am thulam lakna, vakra guru in kumbam, but I help many people if necessity.if I go temple, I order to God ,if you are a God, you must do it,my prayer like this type only, thank you sir.
@rajasekars6041
@rajasekars6041 2 жыл бұрын
பதிவிற்கு நன்றி சிறப்பான பதிவு உண்மையான கருத்துக்கள் வாழ்க வளமுடன்
@gunasekarans9538
@gunasekarans9538 2 жыл бұрын
100:/. True. Verified & found correct. Every word reveals the exact truth of Vakra Guru. THANKS for the valuable video.
@marirajan5570
@marirajan5570 2 жыл бұрын
Correct jii kadagathil guru thanusil sooriyan naa apditha
@deepamp7063
@deepamp7063 2 жыл бұрын
Nice sir.....my son jadhagam guru vakram......thank you so much sir....😍😍😍😍
@sarojaganapathy2057
@sarojaganapathy2057 3 жыл бұрын
Dear sir 🙏 I like the video and it is true I have guru naar gathi straight forward honest and people deceived me I believe d every one my own family I have guru in makara m he gave me intelligence and aanmegam religious and always love God temple etc I have enjoyed the video thank 🙏 you sir Mrs Ganapathy 😊
@tani13tani54
@tani13tani54 2 жыл бұрын
தணிகாசலம் 13/9/1999. 3,54pm erode குருவும் சனியும் வக்கிரம் ஐயா
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 3 жыл бұрын
இந்த வக்கிர பலன்கள் இரு அணி லக்கினங்களுக்கும் பொருந்துமா ஸார்? அல்லது மாறுபாடு இருந்தால் எவ்வாறு இருக்கும் என்பதை உங்களிடம் இருந்து அறிய விரும்புகிறேன். நன்றி.
@sangeetharanjith4679
@sangeetharanjith4679 7 ай бұрын
நன்றி அய்யா ❤ எனக்கும் லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடத்தில் தனித்த குரு வக்ரம்
@prasanna5850
@prasanna5850 4 ай бұрын
Excellent ❤❤ instead 👏 of u I became human ❤️ ♥️ 💙 💖 guru ji 🙏 long live 🙏 ❤️ well said👍 about Guru Jupiter 👏
@srivarshinee4027
@srivarshinee4027 3 жыл бұрын
Beautiful explanation suberb crystal explanation of GURU VAKRAM hatts off to your BRILLIANT KNOWLEDGE expecting more knowledge from you sir keep Rocking OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ruby-4943
@Ruby-4943 2 жыл бұрын
Retrograde doesn't mean it is weak or bad. These are planets that will make you unique. It means the planet will make you think and act outside the box. If Jupiter is retrograde you will not follow tradition or religion but you will believe in a creator and follow a different spiritual path. Osho is a shining example. If mercury is retrograde you may be a deep and abstract thinker , will innovate, will speak different languages etc If venus is retrograde, you will be a lesbian or gay or bisexual or transgender. These folks can excel in fashion designing. If mars is retrograde you will be multi talented in sports, martial arts, cooking etc. If Saturn is retrograde you can do multiple skilled work. These attributes will really make you successful and you will stand prominently among the crowd. It is in fact a blessing to be born with retrograde planets. In fact you are born again to do the things you like but could not do in your previous life. Also, retrograde planets by themselves do not do bhadhakam, marakam, kendraadhipathydosam and karakobhavanasthi. Also, subuthuva retrograde planets will do more goodness.
@ramsmallkay
@ramsmallkay Жыл бұрын
Excellent Video.... verified it with a few horoscopes... Matches 100%
@user-xi4wj5ps4c
@user-xi4wj5ps4c 6 ай бұрын
Awesome Speech🎉👌Thank you so much Sir 🙏
@balaharikrishnan2295
@balaharikrishnan2295 2 ай бұрын
Juno word to congratulate ur knowledge
@jayakumarguruarulsiddhamar3023
@jayakumarguruarulsiddhamar3023 2 жыл бұрын
அருமை அருமை ஐயா 👌🏻👍🏻👃🌻
@Jayalakshmi-fd9gi
@Jayalakshmi-fd9gi 5 ай бұрын
Thank you so much. Nice n well said.very much truly said .As, I hv vakra guru position in 3rd house dhanusa lagnam Mars in 2nd place,3rd place kumba guru ,Vikram in kumbam itself. Nw in ANDAMAN my husband posting here,Navy Commander. Thanks.well done .keep it up.jayalakshmi.k.
@balaruban7694
@balaruban7694 5 ай бұрын
அருமை அருமை வாழ்த்துகள்
@MahaLakshmi-iv2ol
@MahaLakshmi-iv2ol Жыл бұрын
Very true sir my daughter jothagam vakra Guru true sir 🙏
@maharaniseeds3719
@maharaniseeds3719 Жыл бұрын
Correct for me 100% ..foriegn countries
@user-hr6xn8ik2s
@user-hr6xn8ik2s Жыл бұрын
Vakra guru irundalum first half of life it worked like straight guru for me.veru nadu correct. Mostly enaku ner guru marithan iruuku.
@muthukumarmuthiah2631
@muthukumarmuthiah2631 Жыл бұрын
Thank you sir. Un ga speech. Useful a iruku
@Jesikan90
@Jesikan90 Жыл бұрын
Nega solra vitham... Super iya. Muthunathil guru iruthal. Vakaram iya
@rajamanivelusamy5226
@rajamanivelusamy5226 3 жыл бұрын
அருமையான பதிவு.தெளிவான விளக்கம்.மிக்க நன்றி.
@jayakumarjayakumar7649
@jayakumarjayakumar7649 2 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை குருஜி
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 3 жыл бұрын
அற்புதமான பதிவு. நன்றி குருஜி.
@srisrisrisri2179
@srisrisrisri2179 2 жыл бұрын
Namaskaram sir, Thula laknam laknathuley guru vakkram intha palan porunthuma sir?
@vyasaran
@vyasaran 26 күн бұрын
Exactly....100% true sir. But he spends much may be because of Meena Lagnam, not a kanjam... all matching....
@saravanakumar7203
@saravanakumar7203 3 жыл бұрын
ஐயா வணக்கம் மிகவும் அருமை குரு 8 ல் சுய சாரத்தில் வக்கிரம் பற்றிய பலன்கள் ஒரு நிகழ்ச்சி வழங்கவும் மேலும் உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@radharaj9273
@radharaj9273 3 жыл бұрын
Super Sri Ramji sir. Very true What is the palan if guru is vakram in lagna( viruchigam)💥💥💥💥🙏🙏🙏🙏
@trekkertheni5087
@trekkertheni5087 3 жыл бұрын
Sir neenga sonathu 💯💯 correct, I have Jupiter rectrogated , Pathagathipathi vagram Patri video podunga sir, i am kanni lagnam
@umaranigovindarajan9796
@umaranigovindarajan9796 9 ай бұрын
Good explanation I like it your speech
@anithagunasekaran2003
@anithagunasekaran2003 2 жыл бұрын
Excellent sir. this topic exactly suits to me. I never subscribe any channels in you tube. But today I subscribed your channel. Your predictions are being that much exact. Thank you so much.
@jothisakkaravarthivarthi8853
@jothisakkaravarthivarthi8853 Жыл бұрын
அண்ணா வீடியோ சூப்பர். குரு வக்கிரம் இதை ஆட்சி பெற்ற சுக்கிரன் பார்த்தால் வக்ர💐💐💐💐💐 நிவர்த்தியா அய்யா
@vidyasarathi15
@vidyasarathi15 11 ай бұрын
Truuueeee.. my husband has vakra guru.. I have good guru. I can understand the difference correctly.
@muruganlab4056
@muruganlab4056 2 жыл бұрын
Vanakkam sir Your great super explanation 🙏
@arjunadonis
@arjunadonis 17 сағат бұрын
Kalathra Sthanathil Guru vakramaga irundhal enna palan guruvae..simma lagnam magara rasi..Guru 7 am veetil irundhu lagnathai paarthal?
@user-rs2cq3to7h
@user-rs2cq3to7h 9 ай бұрын
100% True Really appreciate 👌👌👌😅😃
@gayathrikalyan8117
@gayathrikalyan8117 Жыл бұрын
Very great explanations. Thank you Sir.
@sv3196
@sv3196 3 жыл бұрын
100 marks!
@gobinath4700
@gobinath4700 10 ай бұрын
கடக லக்னத்தில் வக்கிர குரு (தனி), 5 ல் லக்னாதிபதி சந்திரன் நீசம் குரு பார்வையில்... லக்கினம், லக்னாதிபதி பலம் பற்றி கூறுங்கள், ஐயா... 🙏
@loganathan2354
@loganathan2354 3 жыл бұрын
பயனுள்ள தகவல் ஐயா.நன்றி
@lathamahesh241
@lathamahesh241 2 жыл бұрын
மிக அருமை நன்றிகள் ஜீ
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 42 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 50 МЛН
ஆட்சி வக்ரம் | AATCHI VAKRAM
16:12
Astro Sriram JI
Рет қаралды 59 М.
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 42 МЛН