தமிழ் மொழியின் வரலாறு - The history of Tamil Language I Part 1 Origin & Development of Tamil

  Рет қаралды 48,208

Iniya Tamil Sol

Iniya Tamil Sol

Күн бұрын

தமிழ் தொன்மையான அதீத சிறப்புகளை கொண்ட மொழி .சிறந்த இலக்கண ,இலக்கிய வளங்களை கொண்ட ஓர் மொழி .தமிழோடு ஒத்த பிற மொழிகள் வளம் குன்றி வழக்கொழிந்து போன பின்னரும், தமிழ் காலத்தை வென்று வளம் குன்றாமல் இன்றளவும் தனது வரி ஒளி வடிவங்களை இழக்காமல் உள்ள தனி பெரும் மொழி தமிழ் மொழி. சங்க காலத்திற்கு முன்பே தமிழ் ஒப்பற்ற கட்டமைப்போடு இருந்தது .
தமிழ் என்பது உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும், மேலும் எல்லா மொழிகளுக்கும் தாய் என்று கருதப்படுகிறது.
திராவிட மொழி குடும்பத்தில் முதன்மையான மொழி ,தமிழ் மொழி .மேலும் இலங்கை,மலேசியா ,சிங்கப்பூர்,மொரிஷியஸ் போன்ற நாடுகளில் பெருமளவு பேசப்படும் மொழியாகவும் உள்ளது . இலக்கண இலக்கிய மரபுகள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு மக்களால் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய மொழியாக தமிழ் உள்ளது
தொல்காப்பியம் ,திருக்குறள் ,அகநானூறு,புறநானூறு ,சீவக சிந்தாமணி ,சிலப்பதிகாரம் ,பத்துப்பாட்டு,பதிற்றுப்பத்து ,பரிபாடல் என இலக்கண ,இலக்கிய வளங்களை கொண்ட மொழியாகவும் தமிழ் விளங்குகிறது
தமிழ் என்ற சொல்லில் த என்பது தமது என்று பொருள் படும்படியும் மிழ் என்பது மொழி.சொல் என்ற பொருளிலும் ,முழுமையாக நம் சொந்த மொழி என்ற பொருள் படும்படியாகவுள்ளதாக தமிழ் அறிஞர்களின் கூற்று .
இந்தியாவில் பேசப்படும் மொழிகள் மொழி குடும்பங்களாக பிரிக்கப்பட்டு இந்தோ ஆரிய மொழிக்குடும்பம் ,சீன திபெத்திய மொழி குடும்பம்,ஆஸ்ட்ரிக் மொழி குடும்பம் மற்றும் திராவிட மொழி குடும்பம் என பிரிக்கப்பட்டது .இதில் தமிழ் திராவிட மொழி குடும்பத்தை சார்ந்த தொன்மையான மொழியாக திராவிட மொழி இயலின் தந்தை என்றழைக்கப்பட்ட திரு ராபர்ட் கால்டு வெல் நிறுவினார் .இது சமஸ்கிருதத்திலிருந்து தூண்டியது அல்ல என்றும் நிறுவினார் .இது தமிழ் மொழிந்த மீதான பொதுவான கண்ணோட்டத்தை முற்றிலுமாக மாற்றியது .
பழங்கால தமிழ் எழுத்துக்கள் பிராமி எழுத்து வகையை சார்ந்ததாக இருந்தது,பின்னர் அது வட்டெழுத்தாக உருமாறி பின்னர் முழு வட்டெழுத்தாக மாறியது .சோழர்களின் காலத்தில் இன்றைய தமிழை ஒத்த வடிவம் உருப்பெற்றது
தமிழ் மொழியில் மட்டுமே இந்தியளவில் நிறைய கல்வெட்டுக்கள் கிடைக்க பெற்றன .இவற்றை வகை படுத்ததி ஆராய்ந்து அரிதான விளக்கங்களை காண உதவியவர் .திரு, ஐராவதம் மகாதேவன் ஆவார்
தமிழ் என்ற சொல் தொல்காப்பியம் ,சிலப்பதிகாரம் மற்றும் பழைய சங்க இலக்கண ,இலக்கிய நூல்களில் நிறைய இடங்களில் கையாளப்பட்டுள்ளது இது தமிழின் வளர்ச்சியை அதன் தொல் தன்மையை நமக்கு காட்டுகிறது .
இந்த பதிவு தமிழை விரும்பும் அனைவர்க்கும் மேலும் மொழி குறித்து அறிந்து கொள்வதற்கும் , மாணவர்கள் போட்டி தேர்வுகள் போன்ற தேர்வுகளுக்கு தயார் செய்ய உதவியாகவும் இருக்கும்
Tamil is a language of ancient antiquity. It is a language with excellent grammatical and literary resources. Before the Sangam period, Tamil had an unparalleled structure.
Tamil is one of the oldest surviving language in the world and considered to be mother of all languages.
Tamil is the primary language in the Dravidian language family and is widely spoken in Sri Lanka, Malaysia, Singapore and Mauritius. Grammatical literary traditions are still preserved and Tamil is a language that can be easily understood by the people
Tamil is also a language with grammatical and literary resources such as Tholkappiyam, Thirukkural, Agananuru, Purananuru, Sivaka Chintamani, Silappathikaram, PathupattuPatiruppattu and Paripadal
Ancient Tamil scripts belonged to the Brahmi script, which was later transformed into a disk and then into a full disk.
A lot of inscriptions were found only in Tamil language in India .Mr. Iravatham Mahadevan helped to classify them and find rare explanations .
According to Tamil scholars, the word 'Tamil' means 'their' and Tamil means language. The word literally means 'our own language'.
You may visit for the recent details
www.tnarch.gov...
tamilvalarchith...
We do our best to educate and share through our videos to create content that is engaging, informative, and entertaining.
www.youtube.co...

Пікірлер: 98
@michaelraj7980
@michaelraj7980 3 жыл бұрын
இனம் மதம் மொழி நாடு இவை கடந்து பேசும் எம் பெருமை மிக்க தமிழ் வாழ்க
@iniyatamilsol
@iniyatamilsol 3 жыл бұрын
மிக்க நன்றி ...வாழ்க தமிழ் !
@anjammalselvaraj6331
@anjammalselvaraj6331 10 күн бұрын
தமிழ் மொழியின் பெருமை பேசுவதாக சொல்லி திராவடத்தை புகுத்தும் உங்கள் புத்தி தெளிவாக தெரிகிறது.
@g.sachithananthangovindan3308
@g.sachithananthangovindan3308 4 жыл бұрын
பல்லாயிராமாண்டு வரலாற்று பின்னனியுடைய தமிழின் சிறப்பை சில நிமிடங்களில் சொல்வதென்பது தங்களுடைய திறமையை தனிதன்மையோடு காண்பிக்கின்றது , இதுவும் வருங்கால சந்ததியனர்களுக்கு ஒரு ஆவணமாக பயன்தரும் என்பதில் சந்தேகமேயில்லை வாழ்ததுக்கள் ராஜ்குமார் 👏👏👏
@iniyatamilsol
@iniyatamilsol 4 жыл бұрын
நன்றி..
@Butcher_141
@Butcher_141 3 жыл бұрын
தமிழினை கற்றுணர்ந்து ஓய்ந்தவனே உண்மையான தமிழனாவான்.
@iniyatamilsol
@iniyatamilsol 3 жыл бұрын
தங்கள் கருத்திற்கு நன்றி !
@eswaran6101
@eswaran6101 10 ай бұрын
நன்று அய்யா தமிழ் வாழ்க
@iniyatamilsol
@iniyatamilsol 10 ай бұрын
நன்றி தங்கள் கருத்திற்கு
@achudhankmounesh6616
@achudhankmounesh6616 3 ай бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க மேன்மேலும் வாழ்த்துக்கள்
@banumathiraj7186
@banumathiraj7186 11 ай бұрын
ஐயா நன்றி
@iniyatamilsol
@iniyatamilsol 11 ай бұрын
நன்றி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
@truthalwayswinss
@truthalwayswinss 6 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ். தமிழெனன்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. தமிழிசை போற்றுவோம் தமிழை சுவாசிப்போம். ஒரு வரலாற்றுத் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.வெற்று கிரகத்திலும் நம் தமிழன் கட்டயமாக இருப்பன். வாழ்க தமிழ் வளர்க தமிழ். தமிழெனன்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. 😍🙏💯😊🥰👍👌😘🌹💪🏆
@iniyatamilsol
@iniyatamilsol 6 ай бұрын
நன்றி தங்கள் கருத்திற்கும் ஆதரவுக்கும்..
@cpsuresh2017
@cpsuresh2017 7 ай бұрын
வணக்கம் உங்கள் தமிழ் தொண்டு க்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்
@iniyatamilsol
@iniyatamilsol 7 ай бұрын
உங்கள் ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..
@VijaySelfie-Hari
@VijaySelfie-Hari Жыл бұрын
நம் தமிழ் எழுத்துகளால் உயிர் பெறும் அற்புதமான அதிசய சிற்பங்கள் உள்ளன
@iniyatamilsol
@iniyatamilsol 8 ай бұрын
நன்றி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
@svignesh8212
@svignesh8212 3 жыл бұрын
தமிழ்மொழியின் பெருமை தமிழ்மொழியின் வரலாறு தமிழ் இனத்திற்கே பெருமை
@iniyatamilsol
@iniyatamilsol 3 жыл бұрын
மிக சரியான கருத்து .....நன்றி தங்கள் கருத்திற்கு !
@Ramkumarrajeswarivanoli
@Ramkumarrajeswarivanoli 8 ай бұрын
HONERABLE MR.CALDUVEL,MR.U.VE.SAMINATHA IYER,JI.U.POPE GOOD RESERCHERS 👍
@iniyatamilsol
@iniyatamilsol 8 ай бұрын
Thanks for your visit and for your comments
@arularasu1573
@arularasu1573 3 жыл бұрын
நன்றி ஐயா.
@iniyatamilsol
@iniyatamilsol 3 жыл бұрын
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றி.........!
@happybee3527
@happybee3527 10 ай бұрын
தமிழ் என்ற சொல் எந்த நூலில் முதன் முதலில் குறிப்பிட பட்டது என்று யாராவது அறிந்தால் குறிப்பிடவும்.
@திருநெல்வேலிதமிழன்
@திருநெல்வேலிதமிழன் 8 ай бұрын
தொல்காப்பியம்
@pavithras9082
@pavithras9082 8 ай бұрын
Tholkappiyam
@iniyatamilsol
@iniyatamilsol 8 ай бұрын
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@iniyatamilsol
@iniyatamilsol 8 ай бұрын
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@g.navaneetham9538
@g.navaneetham9538 7 ай бұрын
தமிழ் - தொல்காப்பியம் தமிழ்நாடு -சிலப்பதிகாரம் வஞ்சிகாண்டம் தமிழன் - அப்பர் தேவாரம்.
@saravanans3434
@saravanans3434 2 жыл бұрын
எங்கும் தமிழ், எதிலும் தமிழ், பண்பாட்டிலும் தமிழ், அரசியலிலும் தமிழன்,என ஒவ்வொன்றிலும் தமிழ் முழுவதும் இந்த நாட்டில் முழங்க வேண்டும், ஒவ்வொரு தமிழனின் வெந்த சாம்பலிலும் தமிழே இருக்க வேண்டும். தமிழை என் உயிர் என்பேன் கண்டீர்!!! மானிடனாய் பிறத்தல் அரிது அதிலும் தமிழனாய் நாம் பிறந்தது அரிதிலும் அரிது. பெருமை கொள்வோம்!!! இவ்வுலகில் தமிழனாய் பிறந்ததற்கு!!!
@iniyatamilsol
@iniyatamilsol 2 жыл бұрын
மிக அற்புதம் !
@saravanans3434
@saravanans3434 2 жыл бұрын
@@iniyatamilsol மிக்க நன்றி.
@dhanapriyaj4521
@dhanapriyaj4521 2 жыл бұрын
வணக்கம் 🙏 தற்போது ஆய்வியல் நிறைஞர் படிப்பது பயனில்லையா என் சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டுகிறேன் நன்றி 🙏
@iniyatamilsol
@iniyatamilsol 2 жыл бұрын
சகோதரி இருவேறு காரணங்களை நீங்கள் மனதில் கொள்ளவேண்டும் . இன்றைய காலகட்டத்தில் வருவாய் பெறுவதற்கு பல்வேறு பாடப் பிரிவுகள் துணை புரிகின்றன.குறைவான கல்வி தகுதியில் நிறைவான சம்பளம் பெறுவோரும் உண்டு, மேலான கல்வி தகுதியுடையோர் குறைவான சம்பளம் பெறுவோரும் உண்டு . ஒவ்வொருவருக்கும் சுய இலக்குகள் வேறுபடும் . மேலும் உங்களுடைய வாழ்வியல் இலக்கில் ஆய்வியல் நிறைஞர் தகுதியை நீங்கள் அடைய விரும்பினால் அதனை அடைவதில் தவறுத்தும் இல்லை !.உங்களுடைய முதன்மையை நீங்கள் உற்று நோக்கி முன்செல்லுங்கள்.வானம் வசப்படும் வாழ்த்துக்கள் வருகைக்கும் கருத்திற்கும் !
@rathakrishnankirushanth9082
@rathakrishnankirushanth9082 Жыл бұрын
Tamilaa namm sirantha moli yanbathai vilakeya umaku yanathu nandrigal
@iniyatamilsol
@iniyatamilsol Жыл бұрын
Nandri thangal karuthirkku
@eswaran.g6817
@eswaran.g6817 3 жыл бұрын
அருமை ஐயா! தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி
@iniyatamilsol
@iniyatamilsol 3 жыл бұрын
வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி !
@saravanans3434
@saravanans3434 2 жыл бұрын
ஐயா இதில் என்ன? குறை தமிழன், தமிழின் அருமை, பெருமைகளை கேட்டுக் கொண்டே இருக்கலாம்!!!! வாழ்த்துகள் உங்களுக்கு.
@iniyatamilsol
@iniyatamilsol 2 жыл бұрын
ஊக்கமும் உண்மையும் ஒருங்கே கொண்ட உங்கள் கருத்திற்க்கு மிக்க நன்றி !
@தமிழ்த்தாய்-வ3ப
@தமிழ்த்தாய்-வ3ப 3 жыл бұрын
இனிய தமிழ் சொல் 👍👍👍
@iniyatamilsol
@iniyatamilsol 3 жыл бұрын
மிக்க நன்றி !
@manikamponmanikavel9910
@manikamponmanikavel9910 2 жыл бұрын
Super
@iniyatamilsol
@iniyatamilsol 2 жыл бұрын
Thanks
@ckmoopnar
@ckmoopnar 7 ай бұрын
Yes sir Tamil is first or most Ancient language in the world and for human civilization
@iniyatamilsol
@iniyatamilsol 7 ай бұрын
Thanks for the visit and for the comment
@munusamy347
@munusamy347 3 жыл бұрын
அ ருமை ஐயா
@iniyatamilsol
@iniyatamilsol 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா ! வருகைக்கும் கருத்திற்கும் !
@minikurien9527
@minikurien9527 Жыл бұрын
I'm a kanyakumari malayali girl
@murugans-el8np
@murugans-el8np 8 ай бұрын
But u have to give importance to ur mother tongue first. Like that everybody I am a tamilian
@iniyatamilsol
@iniyatamilsol 8 ай бұрын
Thanks for the visit
@Geethaselvaraj-rm3kt
@Geethaselvaraj-rm3kt 7 ай бұрын
Broo 20th century tamil language history podunga bro
@iniyatamilsol
@iniyatamilsol 7 ай бұрын
Thanks for the visit.. Will do it at right time
@ezhilanashokkumarkumar9756
@ezhilanashokkumarkumar9756 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 👌
@iniyatamilsol
@iniyatamilsol 3 жыл бұрын
நன்றி எழிலன் அவர்களே ! வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பல !!
@தமிழ்பசங்கடா-ல5ந
@தமிழ்பசங்கடா-ல5ந 3 жыл бұрын
ஆரம்பமே இடிக்குதே தமிழ் தான் தொன்மையான முதல் மொழி.
@iniyatamilsol
@iniyatamilsol 3 жыл бұрын
நன்றி உண்மையே .தமிழ் தான் தொன்மையான முதல் மொழி. ... ஆனால் துரதிர்ஷ்டவசமாய் சங்க இலக்கிய சான்றுகளை தவிர நம்மிடையே அறுதியான மூத்த தமிழை நிரூபிக்க தொல்லியல் தரவுகள் இல்லை
@murugans-el8np
@murugans-el8np 8 ай бұрын
@@iniyatamilsol வேறு என்ன வேண்டும்.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 7 ай бұрын
ஆதிச்ச நல்லூரில் முதுமக்கள் தாழியில் ஏராளமான தமிழ் சொற்கள் உள்ளன அதியன் என்ற சொல் உட்பட இவை2800ஆண்டுகள் பழமையானவை என்று அமெரிக்காவில் கார்பன் டேட்டிங்முறையில் நிரூபணம் ஆகிஉள்ளது.
@maheswaranlidhuna4782
@maheswaranlidhuna4782 3 жыл бұрын
தமிழின் பெருமையை மறக்கவும் மறைக்கவும் முடியாது. தமிழே வாழ்க வளமுடன்!!👍🙏🙏🙏💯💯👍
@iniyatamilsol
@iniyatamilsol 3 жыл бұрын
நன்றி தங்கள் கருத்திற்கு !
@Venkat08-cq3oj
@Venkat08-cq3oj 4 ай бұрын
ஐயா தமிழுக்கு முன்பு அல்ல தமிழுக்கு பின்பு என்று கூறும்
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 8 ай бұрын
அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு தலைப்பு: தமிழ்(1) 💧💧💧💧💧💧💧 கடமை காட்ட கடமை ஆற்றும் தமிழ்.... தூக்கம் தொலைக்கும் தமிழ்.... துக்கம் பகிர தமிழ்.... தலைமுறை தருவதை ஆவண படுத்தும் தமிழ்.... சிந்தனை தரும் தமிழ்..... என் சிந்தை எல்லாம் தமிழ்.... 💧💧💧💧💧💧💧 கொஞ்சும் சுவை தமிழ்..... அவை கொஞ்சும் தமிழ்..... பால்யத்தில்.... எனை தூக்கி கொஞ்சிய தமிழ்..... 💧💧💧💧💧💧💧 அன்று அனைவரிலும் கொஞ்சிய தமிழ்.... இன்று.... கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பாய் மறையும் தமிழ்.... அன்றோ கொஞ்சும் தமிழ்.... இன்றோ கொஞ்சம் தமிழ்..... 💧💧💧💧💧💧💧 என்னில் தீயாய் பரவும் தமிழ்..... 💧💧💧💧💧💧💧 கதையின் கருவில்.... கவியின் கவியில் கட்டுரையில் கட்டு கட்டாய் தமிழ்..... 💧💧💧💧💧💧💧 சின்ன குழந்தை மழலை பேச்சின் மழையில் நனைய தமிழ்.... 💧💧💧💧💧💧💧 ஒரக்கண்ணல் பார்க்கும் பார்வையில் ஒர் ஆயிரம் ஒளிந்திருக்கும் தமிழ் 💧💧💧💧💧💧💧 சூசக பார்வையில் சொக்கி விக்கி வெளியில் காட்டா தமிழ்..... 💧💧💧💧💧💧💧💧 உருண்டு ஓடும் உலகத் தேரை.... வடம் பிடித்து இழுத்து செல்லும்.... தடம் பதிக்கும் சங்கத் தமிழ்.... 💧💧💧💧💧💧💧 சீரும் சிறப்பும் பெற்று வாழ வாழ்த்தும் வாழ்த்தில் உணர்வு கலப்பில் தமிழ்..... 💧💧💧💧💧💧💧 பார்க்கும் பார்வை பளிச்சிட செய்யும்.... பொருளாய் என்னில்.... மலர்வது தமிழ்.....
@iniyatamilsol
@iniyatamilsol 8 ай бұрын
அருமை நன்றி ...
@murugans-el8np
@murugans-el8np 8 ай бұрын
பல மொழிகளில் தாலாட்டு கிடையாது. செம்மையாக வாழ்ந்த தமிழில் உண்டு பெருமை தானே. ஒப்பாரிப் பாட்டும் அங்கணமே
@iniyatamilsol
@iniyatamilsol 8 ай бұрын
நன்றி ...
@georgen9755
@georgen9755 13 күн бұрын
Ramanathapuram
@anbursmani9458
@anbursmani9458 Жыл бұрын
அப்படி இருக்க முருகன் கோவிலில் வட்ட எழுத்து எப்படி வந்தது
@akashkeerthuma4143
@akashkeerthuma4143 11 ай бұрын
Eapura
@iniyatamilsol
@iniyatamilsol 7 ай бұрын
Eppadi?
@balamuruganc9317
@balamuruganc9317 2 жыл бұрын
தொப்பி தான்
@iniyatamilsol
@iniyatamilsol 2 жыл бұрын
தங்கள் கருத்திற்கு நன்றி ..
@kathiravanmarimuthu4276
@kathiravanmarimuthu4276 7 ай бұрын
தமிழ் வழி மொழிகள்(tamil oriented languages) TOL என்றே அழைக்கவும். திராவிட ம் என்பதை தவிர்க்க வும். சமஸ்கிருத வழி மொழிகளை (SOL) தமிழ்வழி மொழிகள் (TOL) என்று அழைத்து பழகினால் திராவிட ம் தவிர்க்க படும்.
@iniyatamilsol
@iniyatamilsol 7 ай бұрын
பயனுள்ள தங்கள் கருத்திற்கு நன்றி ..
@natlee2222
@natlee2222 3 жыл бұрын
Tamil dharavida moli kudumbam illa dharavida endra vairthai Tamil ha illa adhu Oru Sanskrit adhu Tamil moli kudumbam aga dhu
@iniyatamilsol
@iniyatamilsol 3 жыл бұрын
கருத்திற்கும் வருகைக்கும் நன்றி ....
@maruthai2313
@maruthai2313 2 жыл бұрын
Sorry ninga solradhu thappu Tamil ingura varthaila irundhudhan dhravida ngra varthai vandhadhunu enga book la kuduthurukanga sir
@alagesan7836
@alagesan7836 7 ай бұрын
😂😂😂திராவிடம் என்ற பிரட்டி சொல் தமிழை தமிழ் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர திராவிடம்❤❤❤ திராவிடம் என்று ஒரு புதிய பிரட்டை பிரட்டி விடக்கூடாது😂😂😂 திராவிடம் என்று சொல்லி தமிழை அழிக்க முயற்சிக்க வேண்டாம்
@iniyatamilsol
@iniyatamilsol 7 ай бұрын
தமிழ் அழியக்கூடிய மொழியன்று. எவராலும் எதுவாலும் அழிக்கவும் முடியாது...!
@Topquark1
@Topquark1 25 күн бұрын
Want to know why Tamils are so proud of their language ? Read these below 👇 You will know. உடன் Udan becomes S-udden கொல் Koll becomes Kill பன்சு Panju - Sponge தாக்கு Thaku - Attaku உழவர் Ulavar - Lavor- labour குளிர் Kulir - Cool பசை Pasai - Paste புட்டில Buttil-Bottle காசு Kaasu -Cash, Casino and all connected words. Kazaariyan ( means Kaasu + Ariyan காசை அரிந்தவன்) The people who understand money i.e The masters of money. துவட்டல் Thuvattal - Towel கட்டு மரம் Kattu Maram - Catamaran. வழி Vazhi- Way குருனை Karunai - Corn பல Pala - Poly பிரப்பு Pirappu-Birth உருண்டை Urundai Round. உருளை Urulai- World மாங்காய் Mangai- Mango கொய்யா Goyya- Gauva ஒன்று Ondru- One எட்டு Ettu - Eight வெற்றி Vettry- Victory வாகனம் Vaaganam- Wagon கயிறு Kayiru - Coir அவ்வை Avvai - Eve காலம் தெரி Kaalam Teri - Calander தரை Tharai - Terra, Terrain. அல் தரை ( தரை இல்லை) Ul Tharai - Ultra ( Meaning not the Earth but out of this World/ Earth/ Land) மஹா திரை Maha thirai - மாத்திரை Mathirai - Meter குறிப்பு Kurippu - Script நாகம் Naakam Snake பொத்தான் Poththan-Button உருள் Urul - Roll உரய் Urai - Orate உரைகள் Uraigal - Oracle இன்ஜி Inji-Ginjer தொலை Tholai - Tele ( Tholai Pesi - Telephone, Tholai kaatchi , or Tholai Vizhiyam-Television) தேக்கு Thekku - Teak அரிசி Arisi - Rice பரிசு Parisu - Prize மூலக்கூறு Moolakkooru - Molecule மிக மகா மஹா Miga, Maga, Maha - Mega பிணி Pini - Pain அளவு Alavu - Level தரை உலா Tarai Ula - Travel சுற்றம் Suttram- Surround கைப்பற்று Kaipatru- Capture பிள Pila - Plough Spila / Split கட்டில் Kattil - Cot இல்லம் Illam-Villa கண்டு Kandu - Candy கன்சி Kanji - Conji பந்தல் Pandhal - Pandal கல் வெட்டு Kal Vettu - Culvert சுருட்டு Suruttu - Cheroot சிறுத்தை Siruthai - Cheetah களி Kali - Clay கரை Karai - Cry பெற்றோர் ஒப்புதல் Petror Oppudhal - Betrothal சரணடைய Saranadai - Surrender தாங்கி Thaangi - Tank பீப்பாய் (meaning a hollow barrel)Peepaai - Pipe பழைய Pazhaya - Paleo ( Greek) ex Paleontology, paleolithic புட்டு Puttu - Puddings எம்பிரான் Embiran - Emperor தெய்யல் Theyyal- Theyyalar tailor. தெச்சு Techchu - Stitch தச்சர்/தச்சன் Thachchar-Tecnician ( Margret Thachar is from a family of ancient roof making profession. Stitching leaves / branches for making roofs) ஒப்பாரி Oppari a kind of dance drama art - Opera. விழி Vizhi- Vision Still there are hundreds of words gone to English from us. Mind-boggling connections 😯* Architecture= Arasu + Thechchan = ( அரசின்+ தச்சர்) Pantheons of Greece ( Pandiyan in Greece) Tamil word depicting a village Kaamam later becomes Kramam= Gramam= and Gam = finally Ham. Examples. Birmingham, Nottingham, Ashburnham etc etc . Similarly Shire word is originally a Tamil word called Cheyri or Sheyri. Meaning a place for trading assembly. Where people assembled for various reasons. A town. Later expanded into Cities. In Kerala and Tamilnadu plenty of Cheyries can be seen. Ex Pondicherry, Mattanchery, etc with same meaning. Dig out we can get thousands of connections how Britishers are nothing but Indians especially from South. Now why is there such astounding number of connections showing Tamil language seepage into English directly . Because Tamils were great sea farers. Kadalodigal ( கடலோடிகள்) (Or the same Catalonians of Spain 😮 ) Just the tip of the iceberg 😂
@iniyatamilsol
@iniyatamilsol 19 күн бұрын
Thanks..for your informative comment
@swamigand7103
@swamigand7103 7 ай бұрын
இந்து தமிழ நாக இருந்த தமிழன் கிருஸ்டினா முஸ்லீமாக மாரி நான் கிருஸ்டின் இல்லிஸ் படிக்கிறான முஸ்லிம் வருது படிக்கி நான் இவர்கள் தயினை அளித்து கொண்டு இருக்கிறார்கள் இவர்களை என்ன சொல்வீர்கள் அய்யா
@iniyatamilsol
@iniyatamilsol 7 ай бұрын
எவராலும் ஏதுவாலும் அழிக்க முடியாதது ... தமிழ்மொழி
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Why Tamils Are Great And Proud Race. Tamil Language History Ideology Progress
7:59
Layman History And Geopolitics
Рет қаралды 14 М.
How Old is Written Sanskrit?
12:06
UsefulCharts
Рет қаралды 1,1 МЛН
Top 10 Interesting Facts About Tamils
9:40
Jenni's vodcast
Рет қаралды 113 М.
The Oldest Settlements in South India: The Keeladi Excavations
10:46
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39