பிச்சுட்டாரு very great !!!!👍👍👍👌👌👌👌 உண்மை ய வெளியே கொண்டு வந்து ட்டாரூ
@vigneshtwincities88593 жыл бұрын
Ammam thala
@pommupriya80273 жыл бұрын
மிகவும் அழகாக தமிழ் பேசிய சகோதரருக்கு வணக்கம்......🙏
@kaviyaelango894 жыл бұрын
குரு எனக்கு ஜப்பானிய மொழி கற்றுக்கொள்ள பேர் ஆவலாக உள்ளது.காரணம் நம்முடைய பண்டைய சித்தர் முறை ஆன்மீகத்தில் முக்கிய நுணுக்கங்களை அவர்களுக்கு கற்பிக்க ஆவலாக உள்ளேன். இந்த எண்ணம் வரும்போது என்னால் தூங்க இயலவில்லை. இதற்குக் காரணம் முன் ஜன்ம பதிவாக இருக்கும் என்று சந்தேகிக்க வேண்டும். குரு நான் ஜப்பானிய மொழியை கற்றுக்கொள்ள நீங்கள் உதவ வேண்டும்.
@vanakkamjapan-learnjapanes70704 жыл бұрын
日本人は タミル語 で 話す は とても すごい です。
@ruthinakkumare88476 ай бұрын
உங்களின் சிறப்பான பேச்சு என் மனதை தொட்டது, இந்த புத்த பூர்ணிமா நாளில், புத்த பெருமான் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
@barathn62394 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.
@ramakrishnansubbiyan17643 жыл бұрын
வணங்குகிறேன் 🙌🙏🙌🙌🙏🌹🌹🌻🌻🌺🌺🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🍂
@Thagavalkalanchiam4 жыл бұрын
அண்ணாச்சி, நீ மட்டும் பக்கத்துல இருந்தா, 100 முத்தம் கொடுப்பேன் உனக்கு..
@Vicky_2K73 жыл бұрын
😂😂🤣🤣 Vera level da
@socialbugs3 жыл бұрын
Sirappu nandri
@urslovinglym9753 жыл бұрын
Excellent .Beautiful.ரொம்ப பெருமையாக உள்ளது. அவரிடம் பேசவேண்டும் என்ற ஆசையாக உள்ளது. எவ்ளவு அழகாக பேசுகிறார்.
@ThamizhYengalUyirukkuNer4 жыл бұрын
இந்த ஜப்பானிய இளைஞனின் முயற்சிக்கு எமது வாழ்த்துக்கள்! திரு. பிரேம்நாத் அவர்களின் அருமையான முயற்சிக்கும் எமது வாழ்த்துக்கள்! திரு. பிரேம்நாத் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் சரியாக இருந்தமையால் தான் அவரது சீடனும் நல்ல தமிழில் பேச முடிகிறது. வாழ்க தமிழ்! வாழ்க தமிழக் கூறும் நல்லுலகம். வாழ்க தமிழர் பண்பாடு.
I Shout out to you brother !!! You speak Tamil Fluently and with proper pronunciations better than 98% Tamil people themselves !!! Good job 😍😍
@jerieloswaldj12-d833 жыл бұрын
Kalakittaru tani ❤️😘
@sushmamathi64192 жыл бұрын
Beautiful 🥰 words💞
@superssandya72992 жыл бұрын
Tani and Premnath KZbin seems to inspire me. Excellent
@arulprakash76684 жыл бұрын
Very Interesting Brother
@vigneshtwincities88592 жыл бұрын
Hello brother, ur tamil communication is very fluent and beautiful.
@கனவுதேசம்-ள2ழ4 жыл бұрын
சூப்பர்
@vinaykumarm61844 жыл бұрын
Congratulations Sir for ur efforts 👏
@prasannaprasanna20012 жыл бұрын
very very great...👏👏👏
@ramakrishnansubbiyan17643 жыл бұрын
அ ஆம் நான் ஜப்பான்🇯🇵 சென்ற போது அதிகம் ஆழ்ந்த சிந்தனை மரபுகள் அனைத்திலும் என் 🌺🌻🌹🌷தமிழ்💯✨ மக்கள் தாக்கம் கண்டு என்னால் இன்னும் மீள இயலவில்லை. தமிழர்கள் உலகுக்கு அறிவு 💯📖📚📝வழங்கிய இனம்...
@thamilealam71974 жыл бұрын
well done as a thamilan im so impressed on you my japanese brother
@lawrancerajkumar84064 жыл бұрын
Sir ungala vaalthukiren vananguhiren tamilan 👌🙏🙏🙏🙏🙏
@prasilarajan60173 жыл бұрын
Super anna 😲👌❤️
@uthayaviswathika58044 жыл бұрын
Wow superb nice
@tamilsamy42593 жыл бұрын
super
@ashanrexon46873 жыл бұрын
Nice💪💪☝☝
@livinmano17274 жыл бұрын
Awesome 😊
@tejuv41583 жыл бұрын
Superb 👍 keep developing 👍👌
@krk39113 жыл бұрын
😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌
@sbs41782 жыл бұрын
நன்றி நண்பா!!!!😍🙏
@lk.thanusanlk.thanusan1585 Жыл бұрын
❤❤❤❤Mind blowing❤❤❤❤
@grid91244 жыл бұрын
Vanakkam Thalaiva!
@keerthivasan33684 жыл бұрын
Good video 🔥
@mathi50304 жыл бұрын
👏👏
@barathn62394 жыл бұрын
இந்த காணொளி ஒரு வரலாற்று காணொளியாக இருக்கும். ஏனென்றால் வேறு மொழி பேசும் நபர் ,அதுவும் ஒரு ஜப்பான் நாட்டை சேர்ந்த இவர் தமிழ் பேசுவதை அனைவரும் பார்ப்பார்கள். இன்னும் சில தினங்களில் இந்த காணொளியானது உலகம் முழுவதும் பரவத் தொடங்கிவிடும். இந்தியா மட்டுமல்லாமல் இலங்கை மலேசியா கனடா அமெரிக்கா கொரியா ஜப்பான் மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மொழி பேசுபவர்கள் மற்றும் தமிழ் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இக் காணொளியை கண்டிப்பாக ஒரு நாள் காண்பார்கள்.
@barathn62394 жыл бұрын
இந்த காணொளியை தமிழ் மக்கட்களுக்கு கொடுத்த பன்மொழியாளன் பிரேம்நாத் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இனி உலகில் தமிழ் வாழும். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
@Im-nj8cp3 жыл бұрын
Wow 😳 your speaking well tamil brother keep it up
@adskchannel62453 жыл бұрын
Super you speak Tamil as fantastic I am also a thamizan and I like your speech
@jenusanjenu3187 Жыл бұрын
Nanri anna
@jayshreesivaraman28884 жыл бұрын
Wow super 👏👏👏👍👌
@geethaseeniraj90114 жыл бұрын
👌👌👌👌👌
@ravivarmanr7383 жыл бұрын
Congrats Premnath. Keep Spreading tamil and its significance everywhere 🔥🔥🔥
@abi35744 жыл бұрын
அருமை அண்ணா
@vimala13143 жыл бұрын
Ennanga neenga vera levelunga
@Nitha27863 жыл бұрын
👍👍👍🙏
@deepikasekar95454 жыл бұрын
Really great
@rnmedia034 жыл бұрын
தங்களின் உரை சிறப்பாக உள்ளது!
@Ganishtamil3 жыл бұрын
Hi vanakam 🙏
@kavinmaran95734 жыл бұрын
😱😱😱wow
@jujenaenpakistan2564 жыл бұрын
Super 👌 buenísimo 🤗
@tamilpolyglotpremnath88084 жыл бұрын
Muchas gracias mi amiga 🌹
@zenoflearning79684 жыл бұрын
One of the best work from your whole effort. Proud of you Prem.
@tamilpolyglotpremnath88084 жыл бұрын
Thank you sister
@jayanandhivarman52314 жыл бұрын
Super 👌👌
@vigneshtwincities88593 жыл бұрын
Extrordinary dude, such a great fluent.
@francaisavecadrianfrancesp86964 жыл бұрын
Es muy interesante este idioma,muy bonito en sí.
@tamilpolyglotpremnath88084 жыл бұрын
Gracias Alex, mi amigo 👍🌹
@marzoonmohamed21243 жыл бұрын
Dear brother nice to meet you here I proud of you..! & I wish you althebest...! I ' from Sri Lanka in northern my home town is Jaffna We are also speaking Tami.. I love Tami..me also currently learning yours mother tongue in Japanese that is also nice language I hope I will learn very soon..!