நுனி நாக்குல வச்சாலே கரையும் 😋🔥Traditional Mysore Pak Recipe | Soft Mysore Pak Tamil | diwali sweet

  Рет қаралды 156,626

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Күн бұрын

Пікірлер: 224
@kanmanirajendran767
@kanmanirajendran767 2 ай бұрын
சூப்பரான மைசூர் பாகு இந்த ரெசிபி எல்லாம் கஷ்டம் நமக்கு வராது என்று நினைக்கும் அனைத்தையும் எளிதாக செய்யக்கூடிய வகையில் செய்து காண்பிப்பது நமது டீக்கடை கிச்சன் ஸ்பெஷல் தீபாவளிக்கு செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி சார் 🙏🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
ஈசி தான் மேடம்.
@kanmanirajendran767
@kanmanirajendran767 2 ай бұрын
@@TeaKadaiKitchen007 👍
@IndonesiaServer-jx2pe
@IndonesiaServer-jx2pe 2 ай бұрын
எனக்கு இப்படி செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தது இப்போது மிகவும் தெளிவாக செய்து காட்டி விட்டீர்கள் சகோ மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
ஓகே சகோ. நன்றிகள்
@ambikasubramani6511
@ambikasubramani6511 2 ай бұрын
அட்டகாசம். இந்த வருடம் தீபாவளிக்கு அசத்த வேண்டியதுதான். மிக்க நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@ambikasubramani6511 ok mam 💐
@shaashif
@shaashif 2 ай бұрын
Sweet ah vida neenga pesura vidam miga arumai bro.....🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@shaashif thank you
@happylife7967
@happylife7967 2 ай бұрын
அருமையான விளக்கம்... நன்றி அண்ணா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
நன்றிகள்
@angukarthi8171
@angukarthi8171 2 ай бұрын
அருமை தம்பி நன்றி வணக்கம். எங்கள் வீட்டுக்கு பலகாரமாஸ்டர்வருவார் அவர் டால்டா +ரீஃபைண்ட் ஆயில் +நெய் ஒனறாககலந்துஉருக்கிவைத்துககொள்வார்அவர்ஆயிலில்மாவைகரைக்கமாட்டார்அப்படியேபோட்டுகாய்ச்சுவார்கிண்ட கிண்ட அந்தகலவையைகொஞ்சம்கொஞ்சம்மாக ஊற்றி பின்இற்க்குமசமயம் 50மில்லிமில்க்மெய்டுகலந்துமைசூர்ப்பாதட்டில்ஊற்றிவிடுவார்1/2மணிகழித்துதுண்டுபோடுவார் பொறுபொருஎன்றுஇருக்கும்வணக்கம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
அந்த மைசூர் பாக் மொறு மொறு னு இருக்கும். அதற்கு எண்ணெய் காய்ச்சி சூடாக சேர்க்க வேண்டும். இது நைஸ் மைசூர் பாக். பச்சை எண்ணெய் சேர்க்க வேண்டும். இரண்டுக்கும் இது தான் வித்தியாசம்
@priyamsarma8855
@priyamsarma8855 2 ай бұрын
Ingredients: Sugar -1kg Water-300ml Besan flour-300gm Milk powder -50 gm Oil - 300ml+200ml+500ml Ghee-250 ml Fodd color -1/4 tsp Medium heat.
@iyyappanmani3113
@iyyappanmani3113 Ай бұрын
Sir, நான் இந்த அளவுல செய்து பார்த்தேன் ரொம்ப. இலீஇலிநூ சாப்ட்டா oileya இருந்துச்சு sir. Steel kadai la tray pannan sir. அப்படி இருக்க என்ன காரணம்..
@eswarishekar50
@eswarishekar50 2 ай бұрын
பார்க்கும் போதே தங்ககட்டிகளாட்டம் இருக்கிறது சார் சூப்பர் சூப்பர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
😆😆 super mam 💐
@benjaminchristopher5722
@benjaminchristopher5722 25 күн бұрын
Dear Brother So simple an explanation Mouth waters on seeing you taste the Mysorepak Waiting for more such videos God Bless
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 25 күн бұрын
So nice of you
@sharmilashiney8160
@sharmilashiney8160 2 ай бұрын
சூப்பர் ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thank you
@ranijayakumar4398
@ranijayakumar4398 2 ай бұрын
மிகவும் சிறப்பு ப்ரோ 👍🏻
@ashavijay7610
@ashavijay7610 2 ай бұрын
Super aa senju kaatnathuku nanri😋👌👍
@amaravathis9197
@amaravathis9197 2 ай бұрын
Super a irukku
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thank you
@lakshminarayanang9399
@lakshminarayanang9399 Ай бұрын
Superb demo of Ghee Mysore Pak by my dear brothers. Thank you so much My dear Brothers. Excellent & Fantastic sweet.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
Many many thanks
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 2 ай бұрын
Fine Super. பால்பவுடருக்கு பதில் பால் சேர்க்கலாமா தம்பி. இது பர்பி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
பால் சேர்த்தால் சரியாக வராது மேடம் அதற்கு பதிலாக பால்கோவா இருந்தால் சேர்க்கலாம்
@kavithakavitha1731
@kavithakavitha1731 2 ай бұрын
அருமை அண்ணா. நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@kavithakavitha1731 நன்றிகள் சிஸ்டர்🥰
@recipepalette
@recipepalette Ай бұрын
Will try it. Looks good.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
Hope you enjoy
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 2 ай бұрын
ಮೈಸೂರು ಪಾಕ್ மைசூர் பாக் எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு உள்ளது ❤😋🥰😍.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
சூப்பர்
@nagarajansudarshan
@nagarajansudarshan 2 ай бұрын
Bro Vera level .superb🎉🎉easy preparation.thank you for sharing 🙏🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Thank you so much
@chandravijendran_6
@chandravijendran_6 2 ай бұрын
Wow super recipe arumai beautiful bro❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Thank you so much
@rajapandiyan1640
@rajapandiyan1640 2 ай бұрын
Anna super🎉 Kamarkattu video podunga anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
ok
@PrashanthiPrashanthi-pp7bo
@PrashanthiPrashanthi-pp7bo 2 ай бұрын
Deepavali snacks podunga anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
next next varum sister
@kanmanirajendran767
@kanmanirajendran767 2 ай бұрын
1 like 1 view 👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@kanmanirajendran767 சூப்பர் மேடம் வாழ்த்துக்கள்💐
@manisurya3197
@manisurya3197 2 ай бұрын
Anna sugar kuraishu tu milk maid setha taste super ra erukum!!!!! Ubload the MILK BURFI Podunga......
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
nalla tips
@asenthildevakumar2539
@asenthildevakumar2539 2 ай бұрын
இந்த மைசூர்பாக் செய்வதற்கு கஷ்டமாக இருக்குமோ என்று நினைத்தேன் ஆனால் அதை நீங்க ஈசியாக செய்து காட்டிர்கள் நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
easy than bro
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal Ай бұрын
Nice Mysore pak 🎉🎉
@balakrishnan5127
@balakrishnan5127 2 ай бұрын
வாழ்த்துகள் 🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thank you
@SangeSangeetha-b1t
@SangeSangeetha-b1t 2 ай бұрын
Anna deepavali palagaram video podunga anna pls murukku thattai
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
yes kandipa
@Hapziebnezer
@Hapziebnezer 2 ай бұрын
Thank you sir all recipe very nice please lala shop muruku recipe share
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Ok sure
@subramanyabalaji9777
@subramanyabalaji9777 2 ай бұрын
👌👌👌👍👍👏👏👏👏 😋😋😋😋 நீங்கள் செய்த அளவிற்கு எத்தனை கிலோ மைசூர் பாக் கிடைக்கும்? எத்தனை நாள் இதை ஸ்டோர் செய்யலாம்?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
2 ½ kg. 10 days
@GomathiArun-g4d
@GomathiArun-g4d 2 ай бұрын
Super my favorite sweet
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
nice
@AA-pf1ef
@AA-pf1ef 2 ай бұрын
கஷ்டம் ன்னு நினைக்கறதை அசால்ட்டா பண்ணி அசதுரது teakadai kitchen oda தனித்துவம் 👍 வாழ்க வையகம்🙏 Nice மைசூர்பாகு V Nice 👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thanks brother
@Gayathri-t8q
@Gayathri-t8q 2 ай бұрын
அண்ணா pls hard மைசூர்பா செய்து காட்டுங்க அது ரொம்ப. டேஸ்டா இருக்கும் pls
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
ok potruvom
@Gayathri-t8q
@Gayathri-t8q 2 ай бұрын
@@TeaKadaiKitchen007 நன்றி 🙏
@AmuthaBalasubramanian-oe2mj
@AmuthaBalasubramanian-oe2mj 2 ай бұрын
super.explaination
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Thank you so much 🙂
@jayamary7004
@jayamary7004 2 ай бұрын
Very tempting 👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Thanks a lot
@jothip5451
@jothip5451 2 ай бұрын
Tea kadai சகோதரர்களே வணக்கம். சர்க்கரை பாகை மேலே ஊற்றி செய்யும் பாதுஷா செய்து காண்பிக்கவும். Old style.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
viraivil varum
@Raavanan23
@Raavanan23 2 ай бұрын
Hello brother one doubt mysore pak set aagama gooey(mittai maari) consistency ah iruntha atha sari panna mudiyuma
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
once again adupula vachu konja neram kindunga sari ahi varum
@nirmaladevi2953
@nirmaladevi2953 2 ай бұрын
Excellent video
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Thank you very much!
@fahrimohamed3043
@fahrimohamed3043 Ай бұрын
Ithu ethana days ku irukum bro
@manju.k2975
@manju.k2975 2 ай бұрын
Super sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thank mam
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 2 ай бұрын
Supper nice
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Thank you mam
@kannann7710
@kannann7710 2 ай бұрын
அண்ணே தேன்மிட்டாய் வீடியோ போடுங்க அண்ணே plz
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
2 time ready pani sothappal. so inum vera idea panitu irukrom. kandipa potrom
@catherinpaulpoomani1677
@catherinpaulpoomani1677 2 ай бұрын
Minimum orders iruka anna ?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@catherinpaulpoomani1677 3 கிலோ
@ma2ma102
@ma2ma102 2 ай бұрын
அண்ணா முதலில் மாவில் கலக்கியாது எண்ணை 300 பிறகு 200 அடுத்து எவ்வளவு எண்ணை ஊற்றினிர்கள் மொத்தம் எண்ணை அளவு வேண்டும் அண்ணா 🎉🎉அதிரசம் 1கிலோ அளவில் செய்து காட்டவும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
மொத்தமாக 1 லிட்டர். மாவில் கலந்தது 300 மீதி உள்ள 700 மில்லி எண்ணெய்யை மூன்று தடவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிண்ட வேண்டும்
@hemaprakash8500
@hemaprakash8500 2 ай бұрын
Mouth watering
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Thanks a lot
@sakthivelmarimuthu8146
@sakthivelmarimuthu8146 2 ай бұрын
Very nice🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Many many thanks
@sudha3431
@sudha3431 2 ай бұрын
Super 👌🥰💚
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thank you
@NirmalaV-v6i
@NirmalaV-v6i 2 ай бұрын
நீங்கள் கூறும் அளவில் எவ்வளவு இனிப்பு வரும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@NirmalaV-v6i 2½ kg sweet varum.
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 ай бұрын
Super sweet ❤🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thank brother
@kamalapandiyan7534
@kamalapandiyan7534 2 ай бұрын
வணக்கம் தம்பி 🙏பால் பவுடர் சேர்க்காமல் செய்து இருக்கிறேன் நன்றி தம்பி 🥰
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@kamalapandiyan7534 கொஞ்சம் பால் பவுடர் சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும் மேடம்🎉🎊
@rajagreenvalley6165
@rajagreenvalley6165 Ай бұрын
Kaju katli podunga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
ready ahuthu bro 2 days wait panunga.
@VineshVineshnvl-ot1ck
@VineshVineshnvl-ot1ck 2 ай бұрын
Super anna 🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thank you
@premavathir8152
@premavathir8152 2 ай бұрын
Super. Sir thank you so much
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Welcome
@durgabhavania8419
@durgabhavania8419 2 ай бұрын
Kadalai maavu ,Milk powder same ratio vachi seyyalama
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
equal ratio poda vendam mam. correct ana structure varathu
@T.G.SARANYA
@T.G.SARANYA 2 ай бұрын
கடந்த வாரம் சாப்பிட்டேன்
@jenijeni7556
@jenijeni7556 2 ай бұрын
Enna milk powder serkka vendum Anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
any brand
@sudharsh2016
@sudharsh2016 2 ай бұрын
mouthwatering recipe
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Thanks a lot
@kamaladevirajah7920
@kamaladevirajah7920 2 ай бұрын
Super Super 🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thank you
@rkumarisabai34
@rkumarisabai34 2 ай бұрын
How much time it takes to kindudhal /கிண்டுதல்.?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
10 minutes
@gowrisankari7871
@gowrisankari7871 2 ай бұрын
தம்பி மைசூர் பாக்கு செய்து காட்டுங்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
ok sister kandipa
@KalpanaR-eq2bi
@KalpanaR-eq2bi 2 ай бұрын
Anna super Hi
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thanks sister
@subhiahvs4277
@subhiahvs4277 2 ай бұрын
Super
@ernestinefaure171
@ernestinefaure171 2 ай бұрын
Coucou can you please put one simple recipe of cajou catlie❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Sure 😊
@juliethomas9336
@juliethomas9336 Ай бұрын
Nice mysorepak
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
Super
@nagarasan
@nagarasan 2 ай бұрын
இந்த பக்கம் /பால் பவுடர் க்கு மாற்றாக பால் கோவா சேர்த்து செய்வ்வார்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
ஆமாம். நிறைய கடைகளில் பால் கோவா மற்றும் பால் பவுடர் கலந்து தான் செய்கிறார்கள்
@sasikalaraman3950
@sasikalaraman3950 2 ай бұрын
Ella measurements um cup kanakil pottol usefulha irukum in description
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
அதிக அளவில் போட்டதால் கப் கணக்கில் சொல்ல முடியவில்லை. கடலை மாவு ஒரு கப் 150 கிராம். சீனி ஒரு கப் 250 கிராம் எடை அளவுகளில் இருந்து இந்த அளவுகளை கணக்கு செய்து கொள்ளுங்கள்
@sasikalaraman3950
@sasikalaraman3950 2 ай бұрын
Oil and ghee evalavu
@andrewsart7
@andrewsart7 2 ай бұрын
காளி அண்ணா பெருமாள் அண்ணே பார்த்தாலே சுகர் வந்துடும் போல 😂😂😂
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
sugar sapta sugar varathu anna 😆😆😆😆
@Arasiveetusamayal
@Arasiveetusamayal 2 ай бұрын
Lk 48 வாயில் வைத்தால் கரையும் மைசூர் பாக் சூப்பராக செய்து காண்பித்தீர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thanks mam 💐
@yasminkhan7149
@yasminkhan7149 2 ай бұрын
👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thank you
@gokulraj.m6026
@gokulraj.m6026 2 ай бұрын
நீங்க எந்த ஊர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
srivilliputtur
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 Ай бұрын
Super 6/11/24
@teddyscooking0907
@teddyscooking0907 2 ай бұрын
வீட்டில் செய்து பார்க்க அளவு சொல்லுங்கள் அன்னா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
இந்த அளவுகளில் 3 ஆக பிரித்து போடுங்க சரியா வரும்
@teddyscooking0907
@teddyscooking0907 2 ай бұрын
Thanks for the reply anna​@@TeaKadaiKitchen007
@AbdulHameed-e9n
@AbdulHameed-e9n 2 ай бұрын
Ithula ethana kg Mysore bak kidaikkum bro
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
2½ kg
@haqrose2102
@haqrose2102 Ай бұрын
Hello brother naan neenga sonna measurents follow panni seithen but ennai and nei pothumanathaga illai bro so konjam extra serthu kai vidamal kilarinen enaku 1700 varai thevaipattathu bro..450 grm extra thaevaipattathu bro
@thamizharasus6931
@thamizharasus6931 2 ай бұрын
oil க்குப் பதிலாக நெய் மட்டும் - சேர்த்தால் இதே மாதிரி வருமா? - (நெய் ஒன்னே கால் கிலோ)
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
ஆமாம் சார் கண்டிப்பாக வரும் ஆனால் கடைகளில் நெய் மைசூர் பாக் என்று சொல்லப்படும் நெய் மைசூர்பாக்கில் முழுவதுமாக நெய் சேர்க்க மாட்டார்கள் அப்படி முழுவதுமாக நெய் சேர்த்தால் அதை சாப்பிடவே முடியாது. குறைந்த அளவு நெய் மற்றும் மீதத்திற்கு எண்ணெய் சேர்த்து தான் அந்த மைசூர் பாக் செய்யப்படும்
@thamizharasus6931
@thamizharasus6931 2 ай бұрын
@thamizharasus6931
@thamizharasus6931 2 ай бұрын
@@TeaKadaiKitchen007 Thank you sir.
@nandhitharavikumar1404
@nandhitharavikumar1404 Ай бұрын
300g mavu ku etana kilo mysorpqk varum
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
2½ kg
@thamaraipoo-rj3eo
@thamaraipoo-rj3eo Ай бұрын
Oil la mysore pak ah 😮 ghee than panuvanga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
2 varieties iruku
@sridharandoraiswamy2279
@sridharandoraiswamy2279 2 ай бұрын
👏👏👏
@beginnerforediting3469
@beginnerforediting3469 2 ай бұрын
மொத்தம் எண்ணெய் அளவு என்ன?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@beginnerforediting3469 எண்ணெய் மொத்தம் 1லிட்டரி ல், கடலைமாவில் கலந்தது 300 மில்லி மீதி 700 மில்லி எண்ணெயை இரண்டு மூன்று தவணையாக ஊற்றி கிண்ட வேண்டும்.
@T.G.SARANYA
@T.G.SARANYA 2 ай бұрын
இந்த வாரம்சாப்பிடனும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
சூப்பர்
@pufunmedia1101
@pufunmedia1101 2 ай бұрын
Thanks a lot sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Most welcome
@umakannan2877
@umakannan2877 2 ай бұрын
Cup measurement please
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
அதிக அளவுகளில் போட்டதால் கப் அளவில் பார்க்கவில்லை. நீங்கள் எடை அளவு வைத்து கணக்கு செய்யவும்
@sasihakeem4108
@sasihakeem4108 2 ай бұрын
Total oil evlo ghee evlo
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
total oil 1 litre
@RavathiMohan-js8pk
@RavathiMohan-js8pk Ай бұрын
💐👌💐
@iyyappanmani3113
@iyyappanmani3113 Ай бұрын
Sir, நான் இந்த அளவுல செய்து பார்த்தேன் ரொம்ப. இலீஇலிநூ சாப்ட்டா oileya இருந்துச்சு sir. Steel kadai la tray pannan sir. அப்படி இருக்க என்ன காரணம்..
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
oil alavu athikama iruntha varum
@iyyappanmani3113
@iyyappanmani3113 Ай бұрын
Ok sir 👍
@thenmozithenmozi7012
@thenmozithenmozi7012 2 ай бұрын
இந்த ரெசிபி அளவு கம்மியா சொல்லுங்க இது அளவு அதிகமா இருக்கு ஸ்மால் ஃபேமிலி கிஸ் ஃபுல்லா இருக்கும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
நாங்கள் செய்த அளவில் மூன்றாகப் பிரித்து செய்தால் வீட்டிற்கு சரியாக இருக்கும்
@vasundhara9556
@vasundhara9556 Ай бұрын
கடலை மாவை வறுக்க வேண்டாமா? பச்சை வாசம் போவதற்கு எல்லோரும் வறுத்த பிறகு செய்கிறார்களே?🤔
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை நன்றாக வேக வைக்க தான் போகிறோம். அதனால் வறுக்க வேண்டாம்
@D.Kvlogs-z9l
@D.Kvlogs-z9l Ай бұрын
Yavalvu nall katupokathu
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
10 days
@abdulhakkimk2108
@abdulhakkimk2108 2 ай бұрын
Sir mysore pak prices 1 kg
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
contact number in description
@g.vsrinivasan2774
@g.vsrinivasan2774 2 ай бұрын
No of servings no... For your recipees....?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@g.vsrinivasan2774 2½ KG sweet.
@Priya-ft8qv
@Priya-ft8qv 2 ай бұрын
300g kadalai mavu 1kg sugar ah😮
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
yes
@imlakshmi_prasad
@imlakshmi_prasad 2 ай бұрын
கட்டி மைசூர் பாக் மேக்கிங் வீடியோவைப் பதிவேற்றவும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
விரைவில் தயார் செய்து போடுகிறோம் மேடம்
@ksthanvisri9823
@ksthanvisri9823 Ай бұрын
Oru cup alavu solluinga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
athikama measurements la pottathala cup la pakala
@sassxccgh9450
@sassxccgh9450 2 ай бұрын
😂😂 super 👍😍
@chandini-tk2tn
@chandini-tk2tn 2 ай бұрын
I need to taste but I'm in Delhi AIIMS to get treatments for bone cancer disease
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
oh sorry mam. take cake.
@shardagupta1819
@shardagupta1819 2 ай бұрын
Pray to God that u get well soon n taste this sweet
@chandini-tk2tn
@chandini-tk2tn 2 ай бұрын
@@shardagupta1819 Thanks a lot for your kind words.
@GomathiArun-g4d
@GomathiArun-g4d 2 ай бұрын
Oil vittu karaikkama water vittu kalaikiten kali mari vandurichu konjam dan test pannen vaste anadu manasu kastama dan irukku
@suvasbs2559
@suvasbs2559 2 ай бұрын
மாஸ்டர் நம்பர் கிடைக்குமா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
என்ன தகவல் சகோ
@aravindg7271
@aravindg7271 Ай бұрын
Mysore pak❌ Oil pak ✅
@fathimakadhar3174
@fathimakadhar3174 2 ай бұрын
அன்ணா ஒரு கிலோ என்ன விலை எனக்கு 5 கிலோ வேனும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
மைசூர் பாக் 1 கிலோ - 400 ரூபாய். ( shipping extra)
@fathimakadhar3174
@fathimakadhar3174 2 ай бұрын
Ok anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@fathimakadhar3174 ok sister
@SudiRaj-19523
@SudiRaj-19523 2 ай бұрын
நான் இந்த ஆட்டத்துக்கு வரல!!😫😫😫😫😫😫😫
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@SudiRaj-19523 😆😆😆 நீங்க வரலைனாலும் விட்ருவோமா????
@MrsRajendran
@MrsRajendran 2 ай бұрын
எங்கம்மாஎங்கபோயிட்டாங்க!?!? பொறுப்பு தலைல போட்டு போயிட்டா எங்கம்மா😫😫😫🙏🙏🙏ஐய்யோ கும்பிடு எல்லாம்.போடுறேன்!! வுடமாற்றாங்க!! அம்மா !! எங்க போயி தொலஞ்ச??😫😫😫
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@MrsRajendran 😆😆😆
@LathaLatha-w7b
@LathaLatha-w7b 2 ай бұрын
Yummy super annachi but namaku sairathu kongam kastam annachi thankyou annachi ❤❤🙏🙏🙏👌👌👌👌
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Milk Mysore pak sweet recipe in Tamil | Mysore pak Sweet Recipe | Diwali Sweets
8:03
Bangalore Thamizhan vlogs
Рет қаралды 169 М.
Venkatesh Bhat makes Mysore Pak | Diwali special | mysore pak | festive special
19:03
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 479 М.
Special Mysore Pak Recipe | Mysore Pak Recipe in Tamil | Sweet Recipes
9:15
Bangalore Thamizhan vlogs
Рет қаралды 492 М.