தாயிற்காக ஒரு கோவில்! 😲 Rajendra Cholan's Panchavan Madevi Pallipadai | Patteeswaram

  Рет қаралды 417,540

Ungal Anban Hemanth

Ungal Anban Hemanth

Күн бұрын

Пікірлер: 577
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours ஆராய்ச்சிக் குறிப்புகள்: 1) "ராஜேந்திர சோழன்", Dr. குடவாயில் பாலசுப்ரமணியன், 2019. 2) Prof. A Padmavathy's lectures Gangaikonda Choleeswaram - FULL TOUR!🔥 ▶கங்கைகொண்ட சோழபுரம் யார் அழித்தது? kzbin.info/www/bejne/nnauhaBva7WEgMk ▶ராஜேந்திர சோழன் அரண்மனை: kzbin.info/www/bejne/qp_Mop2Peb2Fjqs ▶ ராஜேந்திர சோழன் வரலாறு: kzbin.info/www/bejne/qmK1YY2DpZ15i9E 🔸தமிழ் மன்னர்களின் கதை series: 👉Tamil series: https ://bit.ly/Tamil_Kings 👉English series: bit.ly/Tamil_Kings_Eng Subscribe (bit.ly/uaHemanth) செய்யவும் நண்பர்களே! 😊 நம் வரலாற்றை பெருமையுடன் SHARE செய்யுங்கள்! 💪
@அருண்-ழ7வ
@அருண்-ழ7வ 2 жыл бұрын
பஞ்ச வ🌏🌏 மாத🔥
@srinivasansrinivasan9674
@srinivasansrinivasan9674 2 жыл бұрын
koyil paramarippu illaya sir dey Dmk ottu potta ippadi thaan irukum Parathesi
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
History yethuku bro thevai illa yaarukum no use.
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
99.9% thamizhan marabu maranthatanga,perumai ya ninaichutu umba poiduvanga bro.
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
Thamizhan marabu:maruthuvam,gurukula kalvi,velanmai,marabu veedu,innum neriya iruku bro.
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 2 жыл бұрын
அசத்தல் நண்பா நேற்று தான் உங்க முதல் வீடியோ பார்த்தேன்.நான் ஒரு ராஜராஜன் ரசிகன்.என்னுடைய தாகத்திற்கு உங்கள் படைப்புகள் சிறந்த விருந்து.படமாக்கப்பட்ட விதம் grafics இசைகோர்வை பேசும் விதம் தமிழ் உச்சரிப்பு அட்டகாசம்.தொடரட்டும் உங்கள் சோழர் தொண்டு.
@bhaskarmurugan7883
@bhaskarmurugan7883 2 жыл бұрын
எனக்கும் 😍
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி நண்பா! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 2 жыл бұрын
அரசு இந்தகோவிலை சீரமைக்க வேண்டும்
@thenimozhithenu
@thenimozhithenu Жыл бұрын
😂 en cinimavula nadichara
@vidhyababu459
@vidhyababu459 9 ай бұрын
இன்று பஞ்சவன் மாதேவீஸ்வரம் சென்றேன். உங்கள் வீடியோ பார்த்து சென்றேன். சரியான வழியில் தான் செல்கிறோமா என்ற குழப்பம் ஏற்பட்டது. வீடியோவில் பார்த்ததால் சட்டென அடையாளம் கண்டுகொண்டோம். ஆனால் கோயில் பூட்டியிருந்தது. வீடியோவில் பேசியுள்ள திரு. அய்யப்பன் ஐயா அவர்கள், எங்களைக் கண்டவுடன் சாவி எடுத்து வந்து திறந்து கோயிலை காட்டினார். கல்வெட்டுகளை படித்து மகிழ்ந்தோம். தற்போது கோயிலில் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தை மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என அய்யப்பன் ஐயா கூறினார்கள். சிவலிங்கத்தின் அருகே மிகவும் சக்திவாய்ந்த அதிர்வலைகளை உணர முடிந்தது. அற்புதமான வீடியோ மூலம், அழகான அனுபவம் கிடைத்தது. நன்றி ஹேமந்த் அண்ணா 🙏🎆
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
தேடி கண்டுபிடித்து காணொளியை பரப்பும் அன்பருக்கு உங்கள் அன்பன்வாழ்த்துக்கள் தமிழ் தொண்டு தொடர்ந்திடட்டும்
@stark2568
@stark2568 2 жыл бұрын
சிறப்பான காணொளி "அன்னையர் தினம்" (May 08) கொண்டாடுவதை இந்த மாதிரியான நமது பெருமை மிகு தமிழ் பெருமாட்டியர்களின் நினைவிடங்களுக்கு சென்று வழிபடலாம். பஞ்சவன் மாதேவியின் அருமையை நமது சோழர்களின் பெருமையை உலகம் அறிவதைவிட உறங்கி கொண்டிருக்கும் நமது தமிழர்கள் முதலில் அறியட்டும். திராவிடதின் கோரா பிடியில் தமிழகம் உள்ளவரை அது நடப்பது கடினம். முதலில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைத்து திராவிடத்தை விரட்டியடிப்போம், தமிழக பெருமைகளை மீட்போம் - அந்த விடிவை வெகுவிரைவில் கொண்டுவருவோம்! உங்கள் தமிழ் மற்றும் ஆங்கில சேவைக்கு நன்றி அதுவும் கல்வெட்டு மற்றும் இதர ஆதார ஆய்வுகளின் மூலம் தெளிவாக தமிழனுக்கு உறைக்குமாறு சொல்வது நன்று! நீங்கள் உண்மையான தமிழரா அல்லது உங்களுக்கு தமிழ் நன்றாக தெரிவதால் அதை வைத்து தமிழகத்தில் ஹிப்ஹாப் தமிழன் போல் பிழைப்பு நடத்துபவரா என்பது தேரியவில்லை-இப்படித்தான் தமிழர்கள் திராவிடர்களிடம் (அவர்களின் தமிழ் வாய்-மை புலமையில்) ஏமாந்தர்கள் - அந்த மாயையில் சிக்கியவர்கள் இன்னும் மீளவில்லை. போலிகும் உண்மைக்கும் தமிழ் நாட்டில் வித்தியாசம் தெரிவதில்லை! இது தமிழ் பார்வையாளர்களுக்கு ஒரு விழிப்புணர்வுக்காக! உண்மை தமிழராக இருந்தால் என் எண்ணஓட்டம் உங்களை பாதிக்காது! மீண்டும் நன்றி!
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
தமிழ் மண்ணில் ஊறிய செந்தமிழன் 🔥
@stark2568
@stark2568 2 жыл бұрын
@@UngalAnban தமிழ் அன்னைக்கும் - இறைவனுக்கும் நன்றி!
@ayyasamysankarasubramanian641
@ayyasamysankarasubramanian641 20 күн бұрын
Ipadi unmaiyana vargalai santhegapattunhal urupadum tamilnadu 😂😊
@dhoniempiretamilnadu2441
@dhoniempiretamilnadu2441 Жыл бұрын
வாழ்த்த வயதில்லை உரிமை உண்டு நீங்களும் உங்க குழுவும் பல்லாண்டு வாழனும், எவ்வளவு அற்புதமா இவ்வளவு விஷயத்தை தெளிவா சொல்றீங்க, மனசாட்சி க்கு விரோதம் இல்லாம சொல்றேன் நீங்க நல்லா இருக்கணும் உங்க பணி தொடரனும், தனிமனித தொல்லியல் துறை நீங்க....
@umasankar4862
@umasankar4862 2 жыл бұрын
ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமை. உலகின் மூத்த குடி தமிழ்க் குடி.திராவிடம் என்பது மாயை.கோயில்கள் சரிவர பராமரிக்கப்படாமல் தமிழர்கள் வரலாறு சீரழிக்கப்படுகிறது. கோயில்கள்பாதுகாக்கப் படவேண்டும். உங்கள் பணிதொடரட்டும். மஹேந்திரவாடி உமாசங்கரன். ஆன்மிக எழுத்தாளர்.
@subashshanmugam5411
@subashshanmugam5411 2 жыл бұрын
Let us thank the Dravidian parties for the pathetic upkeep of treasures of TN.
@02-aadam.n49
@02-aadam.n49 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் பார்க்கும் போது கண்ணில் கண்ணீர் வருகிறது உடம்பில் புரியாத ஒரு ஏக்கம் மற்றும் சோகமாக இருக்கிறது 🙏🏽🙏🙏🙏😔😔
@Tami_ln
@Tami_ln 2 жыл бұрын
நேரில் உங்களை பார்க்க முடியவில்லை என்றாலும் உங்கள் காணொலியின் மூலம் உங்களிடம் உரையாடுவதன் மூலம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்...தமிழ் மொழிப் போன்று அளப்பரிய மொழி வேறொன்றும் இல்லை. அவ்விதத்தில் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தாங்கள் செய்யும் தொண்டு மிகப்பெரியது மற்றும் அளப்பரியது... உங்கள் பயணம் தொடர்ந்து நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன் அனைவரின் சார்பாகவும்...தாங்கள் நிகழ்வுகளை உச்சரிக்கும் விதமும் மற்றும் நகர்த்தும் விதமும் மிக மிக அருமை...உங்கள் காணொலி எங்களை நிகழ் காலத்திற்கு அழைத்துச் செல்கின்றது ஒவ்வொரு முறையும் பார்க்கும்போத புல்லரிக்கின்றது நம் பாட்டன் முப்பாட்டன் சோழர்களின் பெருமையையும் வீரத்தையும் நினைத்து... ஒரு புறம் அவர்களின் அழிவு சோகத்தை ஏற்படுத்தினாலும் 😥😥😥😥😥மறுபுறம் நெருப்பாக நெஞ்சில் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றது...🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥☝☝☝☝☝ எங்கள் தமிழ்ப் பசியை போக்குகிறீர்கள்...அரசு இது போன்ற விடயங்களை பாதுகாக்க ஆவண செய்ய வேண்டும் கண்டிப்பாக...நானும் எங்கள் குடும்பத்தாரும் உங்களின் மிகப்பெரிய ரசிகர்கள் ஆகி விட்டோம்...கோடி ரூபாய் கொடுத்தாலும் உங்கள் சேவைக்கு ஈடாகாது....நல்ல வளமும் நீண்ட ஆயுளும் பெற்று வாழ உங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அனைவருக்கும் கடவுளின் ஆசி என்றென்றும் உங்களோடு இருப்பதாக.. 🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@horsegrass
@horsegrass 2 жыл бұрын
மிகவும் அற்புதம் உங்கள் தமிழ் உச்சரிப்பு கதை சொல்லும் விதம் வீடியோவை பார்த்தால் படம் பார்த்து உணர்வு PS 1 PS2 அற்புதம் நீங்கள் மேலும் பழைய புராணம் தொடர்ந்து பதிவுவிடுவதற்கு மிக்க நன்றி.உங்களின் ரசிகன்
@devanrajraj9110
@devanrajraj9110 2 жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் தொடர மனமுவந்த வாழ்த்துக்கள் சகோதரரே ❤️
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! ☺️❤️
@devanrajraj9110
@devanrajraj9110 2 жыл бұрын
@@UngalAnban மகிழ்ச்சியாக உள்ளேன் சகோ... நன்றிகள் பல..
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 2 жыл бұрын
தமிழன் ஆட்சி தமிழ்நாட்டில் வந்தால் தான் இவை சிறப்புப் பெறும். நிச்சயம் வரும்.
@aadhavana8323
@aadhavana8323 Жыл бұрын
Niga tamilan yara solluringa seeman na ilala
@Ramachandran-we3wo
@Ramachandran-we3wo Жыл бұрын
Apa vidiyal tamilan illaya 😂😂😂
@Ramachandran-we3wo
@Ramachandran-we3wo Жыл бұрын
Hindunu ennam iruntha pothum da
@R.subbulakshmiR.subbulakshmi
@R.subbulakshmiR.subbulakshmi 7 ай бұрын
Telungan
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN 2 жыл бұрын
அற்புதமான சோழ வரலாற்றுப் பயணம் உங்கள் மூலம் உலகிற்க்கு வெளி கொணரப்படுவது மிகச் சிறப்பு
@nilminisubramaniam7985
@nilminisubramaniam7985 2 жыл бұрын
You are doing a wonderful job. Tamil Nadu and culture and history must be rebuilt with contributions such as yours. Great job!
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@thirumoorthithirumoorthi5487
@thirumoorthithirumoorthi5487 2 жыл бұрын
மிக்க நன்றி தோழரே மிகவும் எளிதாக தெள்ளத்தெளிவாக உள்ளது. உங்கள் பதிவுகள் இது போன்ற பல பதிவுகளை நீங்கள் வெளியிட வேண்டும் என்பது என் வேண்டுகோள்....... அருமை......🙏🙏🙏
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@nandhinimathi4765
@nandhinimathi4765 Жыл бұрын
உங்கள் ஒவ்வொரு வீடியோவும் என்னை உங்களின் அடிமை அகுகிறது......உங்கள் குரலை கேட்கும்போது என் கை முடீகள் சிலிர்க்கிறது....... நான் உங்களின் ரசிகை.....உங்கள் அனைத்து வீடியோவும் நா கண்டேன்.....அடுத்த விடியோவுகும் அவழகா உள்லேன்
@jabeenbanuabdulwahab440
@jabeenbanuabdulwahab440 2 жыл бұрын
சார் அந்த பெரியவர் சொல்வது முற்றிலும் உண்மை உடையார் படித்தபின்புதான் இதைப்பற்றி தெரிந்தது இப்பொழுது உங்கள் பதிப்புகள் அருமை
@murthyannamalai9247
@murthyannamalai9247 2 жыл бұрын
The respected Tamilnadu Govt department must maintain the Temples in a more efficient way and promote the rich culture of Tamil Kings more soundly and Proudly. Thank you for the Video my Brother.
@flowermedicineintamil6418
@flowermedicineintamil6418 7 ай бұрын
❤❤ சொல்லும் விதம் மிக அழகாக இருக்கிறது 🎉🎉🎉
@gangaikondacholan9723
@gangaikondacholan9723 2 жыл бұрын
I am an 11th grader I have read information about the Cholas in Which I read the Novel Udaiyar Written by the Author Balakumaran ayya and got to know about Panchavanmadhevi. I wanted to see her Temple. Your video was Very Useful for that. Thank you so much brother 😊
@mmmtn3
@mmmtn3 2 жыл бұрын
Thanks for the info, even I will read udaiyar written by shri balakumaran
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 2 жыл бұрын
All information given in udayar is not absolutely true
@Genodesigners
@Genodesigners 2 жыл бұрын
உங்கள் அன்பை தமிழில் தெரிவிக்க முயற்சிக்கவும் 🙏
@munikumar2454
@munikumar2454 2 жыл бұрын
6:41got goosebumps.excelent narration.. 👌
@vetri8570
@vetri8570 2 жыл бұрын
Anna nethuthan unga video pathen, nethula irunthu KZbin la unga video matum than pakren, subscribe paniten... Enaku therinju ungala vida better ah ponniyin selvam kathaiya sola mudiyathu yarum... And ella videos um rmb nala iruku bro... Elama super, editing, background music, your voice, nenga narrate pandrathu, video quality, audio quality... All in all top ah iruku bro... Future videos notification vanthathum pathuduven... Thanks thanks thanks... 🙏🙏🙏🙏🙏 Nanum Thanjavur than bro... Orathanadu...
@chandravanamali8350
@chandravanamali8350 Жыл бұрын
உடையார் படித்துபின் உங்கள் பதிவை பார்த்தபின் நேரில் சென்றது போல் ஓர் உணர்வு இக்கோவில்கள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதை பார்க்க வருத்தமாயுள்ளது, . பயணம் தொடர வாழ்த்துகளுடன் ஆசீர்வாதங்களும்,.
@arjungovind2278
@arjungovind2278 2 жыл бұрын
அருமையான பதிவு இது போன்ற மேலும் தமிழர்களின் பெருமைகளை பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@asanciamary4031
@asanciamary4031 2 жыл бұрын
Ipo than pathutu iruken. 👍Arumaiyana thagaval kuduthute irukenga... (Thank you so much. Keep rocking 👍)😊
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Romba nandri! 😊
@asanciamary4031
@asanciamary4031 2 жыл бұрын
@@UngalAnban 😀😀
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 жыл бұрын
அருமை. மீண்டும் இக்கோயில் புகழ்பெறும். நல்ல முயற்சி,சிறந்த ஆவணம்..நன்றி 06.5.2022
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@s.s844
@s.s844 Жыл бұрын
Hi I was reading udaiyar book.. Was thinking of having a trip to deep tanjore and find all the places of Rajaraja cholan and Rajendra Cholan.. But u made it possible with ur videos.. U have done great job.. As u said north indians have preserved their architectural wonders of their Kings and wee failed...
@lakshmiramakrishnan1262
@lakshmiramakrishnan1262 2 жыл бұрын
Thanks Hemanth for this video...It’s is very easy to explain my kids. Kids are now interesting to hearing the raja raja Cholan history.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
I'm so glad to know this! 😊 You can make them watch the full series using these playlists (I've made them both in Tamil and English) 😊 🔸 History of Tamil Kings Tamil series: bit.ly/Tamil_Kings English series: bit.ly/Tamil_Kings_Eng 🔸 Tamil History & Heritage Tours bit.ly/Tamil_HistoryTours
@cricketismysoul3565
@cricketismysoul3565 2 жыл бұрын
Semma historic kovil na...kandipa Indha oorukelam oru trip ponum na...cholan kadandha baadhaila naanum nadakanumnu aasaiya iruku... thanks for showing these places na
@leroyeasyenglish4392
@leroyeasyenglish4392 2 жыл бұрын
உங்கள் பயணத்திற்கு கோடான கோடி வாழ்த்துகள்
@saransundar4637
@saransundar4637 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நண்பரே மே மாதம் ‌கண்டிப்பாக‌ தஞ்சை பெரிய கோயில் மற்றும் நீங்கள் காண்பித்த அத்தனை இடங்களுக்கும் பயணம் செய்வேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களின் பயணம் தேடல் பணி சிறக்க அந்த ஈசனை வழிபடுகிறேன்🙏
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி நண்பரே! இந்த playlist இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! :) 🔸 Tamil History & Heritage Tours bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings Tamil series: bit.ly/Tamil_Kings English series: bit.ly/Tamil_Kings_Eng
@saransundar4637
@saransundar4637 2 жыл бұрын
@@UngalAnban kandipaga sir 🙏🙏
@karpagamparamesh2591
@karpagamparamesh2591 Жыл бұрын
Thank you so much sir, evvolo dedication sir ungakita, I'm very proud of sir, chozhargal patthi romba Azhaga superb aa pesuringa, hat's off sir🙏🙏🙏
@vijayaraghavan2193
@vijayaraghavan2193 2 жыл бұрын
அண்ணா நீங்கள் இந்த மாதிரி சோழர்களின் பெருமையை சொல்கின்ற போதே எனக்கு புல்லரிக்கின்றது மிக்க நன்றி இந்த வீடியோ போட்டதற்கு சோழர்கள் நாமம் வாழ்க 🙏
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@mohanral3463
@mohanral3463 2 жыл бұрын
அன்பிற்குரிய நண்பருக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள்!! பழையாறை அருகில் வசிக்கும் எனக்கு தெரியாத அமைவிடத்தை கண் முன் கொண்டு வந்த தங்களுக்கு நன்றிகள் கோடி! வாழ்க! வளர்க! மேலும் பல முயற்சிகளில் நானும் பங்களிக்க விரும்புகிறேன்! ஆவலுடன் என்றும் அன்புடன் ரா.மோகன்.கீழக்கொற்கை.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@bhakyarajs1380
@bhakyarajs1380 2 жыл бұрын
Great service..thank u nanba..en munnor history'ke kuptu poi kaatringa..i love u nanba..PS1'ku apurama unga video ellathayunme paakuren.
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 жыл бұрын
நமது பாரம்பரிய கலாச்சாரம் வழிபாடு அனைத்தும் தமிழனின் பொக்கிஷம் வரலாறு தமிழனின் பெருமை
@DrBalasvlog
@DrBalasvlog 2 жыл бұрын
நண்பா…உங்களுடைய காணொளிகள் அனைத்தும் மிக அருமை…🙏
@anandhisrinivasan3678
@anandhisrinivasan3678 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@mohanrajs8614
@mohanrajs8614 2 жыл бұрын
சிறப்பான தகவல் சார்👌🏻👌🏻.. உங்கள் பணி மெல்மேலும் சிறக்க வாழ்த்துகள்👏👏👏
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
@emptybox1144
@emptybox1144 2 жыл бұрын
சூப்பர் நண்பா நான் சோழமண்னில் பிறந்தவன் எனநினைப்பததில் பெருமையாக உள்ளது....
@Deepak-yz9km
@Deepak-yz9km Жыл бұрын
Enga temple....proud ah iruku...❤
@brunojerald537
@brunojerald537 Жыл бұрын
We should be proud & protect these temples. This is our history. We are so blessed to have all these in our state. The history should be written clearly on each temple & have to make this an tourist attraction & should maintain these temples like the other big temple. These precious temple should be protected n maintained at any cost.
@k.srinivasan4937
@k.srinivasan4937 2 жыл бұрын
................. SUPER........... SUPERB............ EFFORT BY YOU...........!!!!!!!!!
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@devanrajraj9110
@devanrajraj9110 2 жыл бұрын
பயணித்தேன்...சோழ அரசு மகோன்னத்துவம் பெற பெருந்துணை புரிந்த பஞ்சவன் மாதேவி அன்னையின் பள்ளிப்படையை கண்டு வணங்கினேன்
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
Amma ku kovil katti irkana,Avan amma neriya solli koduthu irupaanga..nalla ozhukam patri solli koduthu irupanga.
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
Ozhukam na enna nu 99.9 yaarukum theriya vaaipu illai
@devanrajraj9110
@devanrajraj9110 2 жыл бұрын
@@rajag9860 i did not understand ur talking please say clarification
@bhoopathybalasubramanian9045
@bhoopathybalasubramanian9045 2 жыл бұрын
Congratulations,please continue ,May GOD bless you for making Tamilians to know more about Great Cholas.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much 🙂 You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 History of Tamil Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 7 күн бұрын
தம்பி உங்களால் சோழர்கள் பற்றி விவரமாக விளக்கிற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@anithar9109
@anithar9109 2 жыл бұрын
Ungala aptiye raja raja cholan mathiri imagine pana vekudhu unga voice aptiye!!! Keep going.. 👍👍👍👍👍
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
ஐயோ பெரிய வார்த்தை! 😲🙏 ஆனால் உங்கள் அன்புக்கு நன்றி! 😇
@anithar9109
@anithar9109 2 жыл бұрын
Seriously sir!! Inaiku than subscribe panen. Vdo's pathutu iruken. Avlo azhaga present pandreega! So impressed.
@Mazhuvendhi
@Mazhuvendhi 2 жыл бұрын
உங்களோட விளக்கவுரை யின் Madulation அதாவது ஸ்டைலிங் அப்படியே தளபதி விஜய்,அவர்களோட ஸ்டைலாவே இருக்குங்க சார்.கடைசியா முடிக்கும் போது மட்டுமே உங்கள் ஒரிஜினல் வாய்ஸ்!! சூப்பர் வாழ்த்துக்கள் இதில் மன்னரோட ஆஜானுபாகுவான ஸ்டில் அருமை அருமை,மெய் சிலிர்க்க வைக்கிறது சார் வாழ்த்துக்கள் சார்...
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@subhanithy4770
@subhanithy4770 Жыл бұрын
Thanks for the video. I have been watching your videos for a while. Great job. Please continue the good work. Western people maintain even a 200 year old stone with great care. Both the government and the public need to join hands in maintaining the wonderful culture of Indian temples.
@kalpanadevi1538
@kalpanadevi1538 2 жыл бұрын
6:41 literally cried at this moment
@ayyappanm6124
@ayyappanm6124 2 жыл бұрын
மிகவும் அருமையன பதிவு அண்ணா🤗🤗
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@ayyappanm6124
@ayyappanm6124 2 жыл бұрын
Okay 👍 bro
@sivakarupanaswamy
@sivakarupanaswamy 2 жыл бұрын
Super...ithae pola ellamae velia konduvanga...please♥️
@kingprabhu3557
@kingprabhu3557 Жыл бұрын
அண்ணா எங்கள் ஊரின் பெயர் வானவன் மாதேவி புரம் 1000 ஆண்டுகளுக்கு முன் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோயில், தமிழ் நாட்டில் வானவன் மாதேவி பெயரில் உள்ள ஒரே கோயில் உங்கள் ஆராய்ச்சியில் எடுத்து பதிவிடுங்கள் அய்யா❤
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Heyyy notification came after a long time,naanum romba naala channela follow pannama vituten,niraya interesting topics potrukinga,mothama ukkandhu paaka vendiyadhu dhaan😁
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Good to see you after a long time, Prasanna! 🤗 Yes, I finally sorted out the notifications issue with KZbin! Drop your comments after watching the videos you missed! :)
@malathikandasamy2517
@malathikandasamy2517 Жыл бұрын
அருமை அருமை அருமை👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@perumalbavi3366
@perumalbavi3366 2 жыл бұрын
திரு ராஜா ராஜா சோழன் ஆவர்களின் வரலாற்று மேலும் அறிய ஆர்வமாக இருக்க அன்பு சகோதரரே
@arunprasath5560
@arunprasath5560 2 жыл бұрын
Kumbakonam city la neraya Kovil erruku atha pathiyum video poduga bro... please...
@jpcharan1587
@jpcharan1587 Жыл бұрын
Useful information👏👏👏👏👏👏
@s.susandammusthabi1452
@s.susandammusthabi1452 2 жыл бұрын
அழகு, நிறம், பெயர் இதெல்லாம் பார்த்தால் ஒரு வட நாட்டார் போல இருக்கீங்க.... தமிழ் நல்லபடியா பேசித் தமிழ் வரலாற்றுப் பதிவும் போடுறீங்க..... வாழ்த்துக்கள்!
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி நண்பரே! 😅🙏 சுத்தத் தமிழன்! Our other series: 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@dhamokannankannandhamo6403
@dhamokannankannandhamo6403 2 жыл бұрын
நன்றாக உள்ளது.சூப்பர்.மீண்டும் வளரட்டும்.
@SanthoshRagavendran
@SanthoshRagavendran 2 жыл бұрын
Great Hemanth, you are an amazing story teller. Crystal clear communication.
@Animesquad9100
@Animesquad9100 2 жыл бұрын
உங்களுக்கு தகவல் எப்படி கிடைக்கிறது ... வியப்பில் ஆழ்த்துகிறீர்கள் ...
@amudhaammu405
@amudhaammu405 2 жыл бұрын
Indha video pathu nan romba azudhuten, very interesting
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@reshmaparthasarathy1039
@reshmaparthasarathy1039 2 жыл бұрын
Again.. A great work Hemanth!!...Wanted to see yr next work as soon as possible.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much, Reshma! 😀 For now, you can watch the historical trips that you may have missed! 😀 kzbin.info/aero/PLP2N4J6198BnJHWa2ibj860yv-De5mbZY Please share these videos and help us reach more people!
@magilnangaiponnampalam5251
@magilnangaiponnampalam5251 7 ай бұрын
Wonderful.. suitable voice. Well dine . Stay blessed
@dhanushkumar8542
@dhanushkumar8542 2 жыл бұрын
மிகவும் அற்புதம்👌👌👍🏻👍🏻
@knithya419
@knithya419 2 жыл бұрын
I am a great fan of Chola History. Thanks for shedding light on the Great History of Cholas 🙏
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@venkatkumar812
@venkatkumar812 2 жыл бұрын
Excellent work. Politicians who brag about Tamil culture must watch your video and immediately do something good to preserve our ancient culture.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@kirthigasuresh741
@kirthigasuresh741 2 жыл бұрын
Bro unga video spr...intha video pathutu na paka ponea
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 2 жыл бұрын
I know this story Panchavan madevi very grateful woman Vazgha cholan Rajendra cholan 🙏
@monishmukil7227
@monishmukil7227 2 жыл бұрын
Anna unga Tamil explain super tamilan valtha vitham vithm picture super Anna
@mugil_creations1685
@mugil_creations1685 2 жыл бұрын
உங்களின் அத்துனை video மெய் சிலிர்க்க வைக்கிறது...
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@vaishnavi9961
@vaishnavi9961 2 жыл бұрын
Super videos,🙂👏👏👏🤝💐
@Shiva_19_16
@Shiva_19_16 Жыл бұрын
Antha siva peruman manasu vachathalai dhan unga channel en kannula pattuchi bro ❤
@pavithrakamal1834
@pavithrakamal1834 2 жыл бұрын
Sincerely appreciate your efforts sir. You have strong connection with the cholas in your previous births. God bless.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! 😊🙏 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@rajalakshmisankaran4292
@rajalakshmisankaran4292 2 жыл бұрын
Sir, உங்கள் உச்சரிப்பும், மாடுலேஷனும் அற்புதம். தெளிவான விளக்கம். நன்றி. வாழ்த்துக்கள்.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@navagithanjalig9572
@navagithanjalig9572 2 жыл бұрын
அண்ணா அய்யாரப்பர் கோவில் திருவையாற்றிலே... உலோகமாதேவீஸ்வரம் உள்ளது.. அந்த இடத்தின் வரலாறு மற்றும் கல்வெட்டுகள் பற்றி ஒரு காணொளி பதிவிட முடியுமா??? ஒரு அன்பான வேண்டுகோள்...
@nalinisiva1183
@nalinisiva1183 2 жыл бұрын
வேண்டுகோள் நிறைவேற வாழ்த்துக்கள் தோழி ✨
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
கண்டிப்பாக தோழி! எனது பட்டியலில் சேர்த்துக்கொள்கிறேன்!
@navagithanjalig9572
@navagithanjalig9572 2 жыл бұрын
காத்திருப்பேன் அண்ணா
@Tami_ln
@Tami_ln 2 жыл бұрын
@@UngalAnban Thnx sir.. We are waiting n craving to watch our wful videos .... 🔥🔥🔥👍👍👍👏👏👏👌👌👌💐💐💐
@eswarieswari7114
@eswarieswari7114 2 жыл бұрын
Nanum tyr than waiting for ur video
@Sujathasivaraj85
@Sujathasivaraj85 2 жыл бұрын
Hai super ningal solura vitham romba pudchi irruka very useful I know about for chera, chola ,pandiyan thankyou
@sumathyanandakumar6708
@sumathyanandakumar6708 2 жыл бұрын
உங்கள் விளக்கம் ரொம்ப அருமை 🙏🙏🙏
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@pandiarajanpandiarajan5740
@pandiarajanpandiarajan5740 2 жыл бұрын
Nalla alagana explain
@magikani6661
@magikani6661 2 жыл бұрын
புல்லரிக்குது Bro, அழகான வர்ணனை 👍👌🏼
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@magikani6661
@magikani6661 2 жыл бұрын
@@UngalAnban Sure Bro
@devifoods_nj
@devifoods_nj 2 жыл бұрын
Thankyou so much for the wonderful informations.. Really awesome sir.. Feeling as if I am living during this period after hearing from your information.. Thank you.. Thanks a lot.. Continue your work..
@Sura143Nive
@Sura143Nive 2 жыл бұрын
சிறந்த பணி, பயணம் தொடரட்டும்
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி நண்பரே! நண்பர்களிடம் பகிருங்கள், எங்களை ஊக்குவியுங்கள்! ❤️
@Sura143Nive
@Sura143Nive 2 жыл бұрын
@@UngalAnban நிச்சயம் நண்பா
@gabrioslife9336
@gabrioslife9336 2 жыл бұрын
Bro your hard work clearly shown in the video....
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you! You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
@sarojavijay3704
@sarojavijay3704 2 жыл бұрын
Very good explanation keep it up
@sriramanrekha6059
@sriramanrekha6059 2 жыл бұрын
உங்களின் தமிழ் உச்சரிப்பு அற்புதம்..
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! செந்தமிழும் நாப்பழக்கம்! :) முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@nethaji9653
@nethaji9653 Жыл бұрын
Goosebumps 👏
@ranraj8201
@ranraj8201 Жыл бұрын
அருமை பதிவு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@sureshsaranyasureshsaranya8234
@sureshsaranyasureshsaranya8234 2 жыл бұрын
Super 💓
@shreekanthk4419
@shreekanthk4419 2 жыл бұрын
I bow down to you hemanth bro🙏 Really excellent works
@shanthic8220
@shanthic8220 2 жыл бұрын
First time pakkumbhodhe semma bro uga video
@fromwinterfell
@fromwinterfell 2 жыл бұрын
Very Nice Hemanth!
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@jayaramansundaramoorthy1248
@jayaramansundaramoorthy1248 2 жыл бұрын
அற்புதம்.
@rajavelmurugesan3265
@rajavelmurugesan3265 2 жыл бұрын
சிறப்பான தகவல்
@b.dhanyasarathi8756
@b.dhanyasarathi8756 2 жыл бұрын
நன்றிகள் பல கோடி
@traveler2306
@traveler2306 2 жыл бұрын
Sir, wonderful video. It was like traveling back in time. My humble request is, show the temple and sculptures more with your voice background and avoid your picture. We want to see more of the temple with your background voice. Please don't take this as offensive.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thanks for your feedback! The challenge is lack of enough footage. There is a lot of restrictions in shooting videos within Tamil Nadu temple premises, though you do it for a good cause of spreading awareness of our culture and history. :(
@kysridhar4083
@kysridhar4083 2 жыл бұрын
Younare pretty compelling would be awesome to subscribe
@ramamanik746
@ramamanik746 2 жыл бұрын
Manamarntha vazththukal 🙏🙏👌👌
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@umasrinivasan2461
@umasrinivasan2461 2 жыл бұрын
Very nice explanation
@Vishnu97678
@Vishnu97678 2 жыл бұрын
சூப்பர் சகோ🚩🐯❤️❤️❤️
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@Vishnu97678
@Vishnu97678 2 жыл бұрын
@@UngalAnban I'm old subscriber.. ellam paarthudu than bro irukkean
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН