மூச்சு பயிற்சி செய்வதன் மூலமும் நல்ல தூக்கம் வரும்
@Vaishu-23042 ай бұрын
Editing very nice nalla iruku pakka colourfulla iruku
@sivslaxsan2 ай бұрын
Over thinking porrakku ethachcum sollungo bro😊
@pushpalathagurusamy58852 ай бұрын
அருமையான, விளக்கமான பதிவு .மிக்க நன்றி.
@PrakashPrakash-o3mАй бұрын
இதை விட இன்னொரு காரணம் ஒன்னு இருக்கு over thinking, failures இதுல இருந்து தப்பிக்க வழி இருந்த சொல்லுங்க
@52367Ай бұрын
Unga videos ellam rompa use full eruku aana modulation appdenu neega pannra vesayam atha pakka vedama panneduthu ethula sollavara karuthu last 2 mints tan atha athuku munnade commedy nu neega pannura modulation start aage 5 mints parkumbothe pothumda sami nu stop panna vikithu so constant aa mattum sollunga munnade ellam sonna mathere
@mubinabanu74812 ай бұрын
Neenga Solradu unmaidan Dr. 👍
@kamalnathan5757Ай бұрын
தூக்கம் வராமல் இரவு 2 மணிக்கு தூங்குவது எப்படி என்று video பாக்கும் சங்கம் சார்பாக நன்றிகள் 🙏🙏
@dazzlingpriyaeditz33872 ай бұрын
Superb ❤❤❤side gap la channel ku promotion panitingle bro oru kallula rendu maanga semma informative
@Mahe152 ай бұрын
Enaku useful 👍
@tajdeensharfudeen68502 ай бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி..
@gopaltgopal9775Ай бұрын
Editing vera leval 🙏
@mdphotography53142 ай бұрын
Sola varatha clear ah soluga bro ithu mathiri video vandam bro points miss akuthu
@hariharand29382 ай бұрын
நன்றிகள் அண்ணங்களே
@soundarraj701811 күн бұрын
அருமையான பதிவு 💯😅
@idhuyennadacontentАй бұрын
Night thookame varalanu tha video pakkura 12:12 am
@SitaRam-n6z2 ай бұрын
5:29 😂😂 semmya sonnika bro 😅
@dream-vy8vw2 ай бұрын
என் பொண்டாட்டி ஒரு நாளைக்கு 10 டீ குடிக்கிற பகலில் தூங்குற ராத்திரியில் தூங்கறா இரண்டாவது ஆலோசனை கொஞ்சம் சரியில்லை
@72universal2 ай бұрын
😂😂😂
@SivanSakthi-g4e2 ай бұрын
😂
@sridharansivaji1312Ай бұрын
😂😂😂
@mosinrmn438020 күн бұрын
Information worth bro but concept romba bore adikudhu irritating aagudhu information mattum speed ah sollunga bro
@ganesang7217Ай бұрын
Video creation is awesome 👍🎉 bro
@Vj-wk3gk2 ай бұрын
Rotational shifts people ku advise pannunga bro. Lot of health issues due to shift changes especially night shift
@thiruvijay98792 ай бұрын
Pragathish bro nee Bell 🔔 adicha piragu ad thaan vathuchi😂 6:08
@Brucelee-ji7wn2 ай бұрын
Nice visual 👍
@mohanmovibrothers35392 ай бұрын
Please summaries
@sarbudeen.JАй бұрын
எனக்கும் இந்த தூக்க பிரச்சனை இருக்கு ஆனா தூக்கம் வராமல் 🧠மூளையில் 🎞️திரைப்படம் ஓடுவது போல் இருக்கு ஏதாவது ஒன்னு சிந்தித்துக் கொண்டே இருக்கு அதை கட்டுப்படுத்தவே முடியல
@ishambusiness428527 күн бұрын
Same me too
@இசைபித்தன்Ай бұрын
பெண்கள் ட பேசி செருப்படி வாங்காம மன உளைச்சல்கள் சோகம் இதெல்லாம் இல்லாம இருந்தாலே நல்ல தூக்கம் வரும் ❤
@kowsalyak17132 ай бұрын
Editing 🎉🎉 super
@LavanyaLavanya-po3nz2 ай бұрын
Super performance keep it up 👍🙏👏
@theneeridaivelai2 ай бұрын
Thank you so much
@இனியவன்-39022 күн бұрын
இரவு சாப்பாட்டை நேரத்தோட அளவோட சாப்பிட்டால் தூக்கம் தன்னாலயே வரும்.
@Prabhakaran-hp1to2 ай бұрын
Thank you so much
@venkatramm2 ай бұрын
ஒலி அதிர்வெண் (sound frequency) மூலம் நாம் தூக்கம் வர வைக்கலாம்..
@rpwoodwork46142 ай бұрын
நீங்க மொபைல் use பண்ணிட்டே தூங்கணுமா மொபைல் ல eye comfort options enable pannittu parunga thookkam varum
@Parthiban0812-p8k2 ай бұрын
Nice super information 😍😍👌👌👍👍🤙🤙🤝🤝
@2312balaji2 ай бұрын
Alternate night and day shift enaku.. Thookam ena vitu poi 5 years airuchi
@subramaniseetharaman36232 ай бұрын
Sir neenga soldrathellam ok athula thevai illa Aani lam en sekaringa 5:29 Content etha mari mattum podalame sir
@pragadeeshm63242 ай бұрын
Namma name ah screen la kekraku nalla than ya iruku😂❤
@s.j.churchilldmktanjore3492 ай бұрын
Matru thiranali dilogue super ya Anna 😂❤
@Subakar.k2 ай бұрын
Unga channel super bro
@suchithrapraveen15032 ай бұрын
Sir please put videos for night shifts jobs
@Jeeva_uniqueАй бұрын
Content mattum seekiram sonna nalla irukum Rompa iluvaiya poguthu Indian 3 pakura mari irukku But use full content
@seenuvasanseenuvasan25302 ай бұрын
Correct ha Sonninga Nanbaa ❤ ..
@lakshmipriya56572 ай бұрын
Vidio superb.useful & beauty 😅😅😅🙏🙏
@theneeridaivelai2 ай бұрын
Thanks a lot
@ManojMahe-b6t2 ай бұрын
Night shift nanbargal ku Vera ethavathu vali????
@worldisbold71962 ай бұрын
Oru doubt , andha kaalathu makal camp fire koluthi thoonganangale( because to protect from animals) , anda light melatonina affect pannadha
@gkvind5978Ай бұрын
Easy to advise but it will not work it out for those who have money stress.
@RemoSakthi43412 ай бұрын
தேனீர் இடைவேளை நண்பர்களே நீங்கள் பதிவிட்ட கண்புரை வீடியோவில் மல்டி ஃபோக்கர்ல லென்ஸ் இட் ஆஃப் ப்ளேன்ஸ் இப்படி லென்ஸ் வைத்த பிறகும் பார்வை வந்து சரியாக தெரியவில்லை இத பத்தின கேள்விகள் நிறைய பேருக்கு இருக்கிறது இதற்கான விளக்கங்கள் தந்தாலும் தெளிவாக யாரும் கூறவில்லை டாக்டர்கள் இதை நீங்கள் தெளிவுபடுத்துவீர்கள் அனைவருக்கும் உதவும் 🙏🏻💔🙏🏻🙏🏻
@theneeridaivelai2 ай бұрын
லென்ஸ் பற்றிய தனியான உரையாடல் கண் மருத்துவரிடம் செய்கிறோம். அப்பொழுது தங்களுக்கான விடை நிச்சயம் கிடைக்கும்! நன்றி!
@RemoSakthi43412 ай бұрын
@@theneeridaivelai உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி இந்த கேள்விக்கான பதில் நிறைய பேருக்கு இருக்கு கேட்ரிக் சர்ஜரி முடித்த பிறகு என்னென்ன இஸ்யூ இருக்கு என்று நிறைய பேருக்கு தெரிய வேண்டும்🙏🏻🙏🏻👰🏻♀️👰🏻♀️
@sakthivinayagam9192 ай бұрын
Good message 🎉🎉🎉🎉
@Vijay-by3wv2 ай бұрын
Night ellam nalla thonginalum Kaalaila tired ahve iruku
@baviyasinniah2462 ай бұрын
Last seen super 👌 ha ha ha
@jayasuriya456Ай бұрын
Jannal ahh close panni dark ka vaikkanum ma illa ellathayum open pannivittu air circulation ooda thunganum ma
@prathunanc80902 ай бұрын
Konjam vela seiga sir thaana thukkam varum
@arunbrucelees3442 ай бұрын
Super anna good idea ❤😊
@PriyaPriya-ti6xc2 ай бұрын
How to find hormone secretion
@suthakarsuthakar42282 ай бұрын
Good news
@CREATIVEINNOVATOR2 ай бұрын
Midnight la thoongama watching this video to sleep 😭
@theneeridaivelai2 ай бұрын
🙈
@KarthiKeyan-id1vn2 ай бұрын
😢😢😢😢😢😢😢
@nirmaljayaraman0152 ай бұрын
😢
@Ns.sanjeevАй бұрын
Kodumai Bro
@RajeshRajesh-q2l3q2 ай бұрын
Super
@asenthilkumar79762 ай бұрын
இரவில் தூக்கம் உடனே வருவதற்கு வீட்டில் உள்ள அனைத்து வெள்ளை நிற எல்இடி லைட்டுகளையும் மாற்றி விட்டு வார்ம் Warm கலர் லைட்டுகளை மாற்றி விடுங்கள் இதனால் கண் பார்வை நன்றாக இருக்கும். தூக்கம் சீக்கிரம் வந்துவிடும்.🥱😴
@gokulraj_ms07402 ай бұрын
Content ah proper ah sonapave olungs irunthuchi....ipo romba samanthame ilama editing not good
@Human-v9k2 ай бұрын
20,000 ஆகுமா? நானே சொல்லிடுறேன்😂😂
@SivaKumar-ys6hjАй бұрын
Bro nan border security force la work pannuren ennakku one day la 4 hrs than thunga time kidaikkuthu
@MahendraKumar-xi3cm2 ай бұрын
சவாசனம் யோக இரவு செய்க
@hariprakashl5242 ай бұрын
I use mg na video's to sleep, by the end of 10 min i'll sleep by keeping one tws on one side 😅
@UmaMaha-rq8eg2 ай бұрын
Super Super
@vivekanantharajasangili34952 ай бұрын
உண்மை
@prasanth63242 ай бұрын
Enku nit tea kudja than thukam mey vaarauthu
@ETTamilan-022 ай бұрын
Sound kekala bro 😅😅 romba low va erumum
@mohansundaram65512 ай бұрын
Ni8 shift enna sonnar..
@dineshmuniyandi2 ай бұрын
Consider to get a whitenoise device for better sleep.
@AnithaAbraham19812 ай бұрын
Wats tht device?
@MohamedFaisal-p4xАй бұрын
Same problem enaku
@FLYTOMELODYАй бұрын
Bro படுத்துக்கிட்டே கால் கை தூக்கு அதிகமா நிறுத்தி வெக்க முடியாது சோர்வு ஆகும் அப்றம் என்ன தூக்கம் conform
@Gn012Ай бұрын
❤❤
@Ananthsakthi46Ай бұрын
Apo night shift la onnume panna mudiyatha 😢
@venniladevi24902 ай бұрын
Same
@RaviKumar-to2nl2 ай бұрын
Sir unga video pakurathuku net vara matudhu adhuku edhuna solluga 😂😂😅
@mohamednaazik32532 ай бұрын
எனக்கெல்லாம் night ல tea குடிச்சாதான் தூக்கம் வருது
@mubixd6187Ай бұрын
Intha video pakkarathe 12am 😅😅😅
@rajkumardevaraj36382 ай бұрын
Full vedio link bro
@premspk9518Ай бұрын
Night' shift kooptanunga na company resign paniten kadupavuthu
@baskaravudaiyappan9652 ай бұрын
ஐயா வணக்கம், நான் TNSTC பேருந்தில் Bangalore To Trichy-க்கு 30/10/24 முன்பதிவு செய்துள்ளேன், அதை என்னால் Cancel செய்ய முடியவில்லை. நான் முன்பதிவு செய்யப்பட்ட தினத்திலிருந்து எத்தனை நாட்களுக்கு முன்பாக நான் இதனை Cancel செய்ய முடியும்.