Click here to see Wisdom properties: www.wisdomproperties.com/
@Take_it_Easy-Nanba2 жыл бұрын
Oru private company mela eppadi compliant pandradhu sollunga bro vera atha patthi Ella information sollunga please
@ranjithkumar_6772 жыл бұрын
Emergency hospital selavu ponnna gold irundtha vachaa kasu but land???
@prakashr4312 жыл бұрын
3rd party insurance pathi sollunga bro ippa recent itha pathi than pesuranga
@skedit-x6f2 жыл бұрын
அண்ணா பேங்க் லோன் intrast எப்டி போடுறாங்கன்னு சொல்லுங்க அண்ணா pls
@PRAVEENKUMAR-ie6ey2 жыл бұрын
Bro oru acre land evalo prize irukum bro
@namakkal_rk_manoj0811 Жыл бұрын
இறுதியில் அந்த அருணாசலம் பாடல் சிறப்பு 🔥🔥🔥
@Shiva-qy1wy2 жыл бұрын
Ending"la appdiye oru thirukural"kum onu add paningana .. inum nalla irukum........👌👌👌👌👌👌
@aravindraja80342 жыл бұрын
Great idea hope they notice your comment
@vigneshn96392 жыл бұрын
Good
@vipsarath6022 жыл бұрын
S this is great idea 👍
@Pandian0152 жыл бұрын
அருமை....
@mr.insect68062 жыл бұрын
Boomer
@viswamuruganantham31282 жыл бұрын
இதபத்தி ஒரு போடனும்னு கேக்கலாம்னு நினைத்தேன் நீங்களே போட்டுட்டிங்க super 👏👏👏
@balakrishna87672 жыл бұрын
ஒரு நிலம் அதன் தன்மை பற்றி ஒரு விவசாயிக்கு மட்டும் தான் அதிகம் அதன் விளைகள் தெரிம் உணவு கொடுக்கும் 🙏🙏🙏🙏நிலத்தை 🙏🙏🙏🙏🙏பாதுகாப்போம்
@Pandian0152 жыл бұрын
வர.. வர.. உங்க வீடியோ மெருகேறுதுப்பா....👍👏👏👌👌👌👌👌👌👌
@nandakumar19312 жыл бұрын
Super bro.... 2 correction and information on RERA... 1. RERA approval is required if corporate company doing real estate than individual seller 2. Rera approval not required Land registration done before 01.05.2017..
@sridevir67592 жыл бұрын
Very true ....rera is applicable only for real estate agent
@jagadishpalanivelu588910 ай бұрын
Also RERA is not required if the layout area is less than 5000 sqft. Is that true?
@nandakumar193110 ай бұрын
@@jagadishpalanivelu5889 if your buying from individual party with no corporate involvement then it's not required
@யாழினிவிஜய்2 жыл бұрын
நல்ல சமூக பணி நண்பா வாழ்த்துக்கள் வளருங்கள்
@sen-ow7ub2 жыл бұрын
All the things you pointed out about buying and selling land in this video were useful while at the same time giving some more detailed explanations about buying and selling land would be useful for many.
@muthuramalingam49522 жыл бұрын
Bro மூலிகை செடிகள் பற்றி போடுங்க தயவு செய்து போடுங்க. Bro
@kamalkannan87552 жыл бұрын
Tip of buying apartments and difference between induatual house and apartments
@soulspecialom2 жыл бұрын
4:18 #End_Score_Music🎵🎶🎶🎶 longtime no 🙈 see, welcome music 🎵🎶🎶🎶
@shakthiyathamizhchelvan59892 жыл бұрын
Woww. Super. First time land vangaporom.engalkagavae video pota mari erku. Apdiyae en husband kum etha share panitane.
@rengansri8642 жыл бұрын
Thanks for your useful video 🙏
@kannanncb28742 жыл бұрын
Your all videos excellent👌
@babuglory8143 Жыл бұрын
Thank you thank you Brothers🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priya-qg4sv2 жыл бұрын
Anna ninga Nala Nala content tharinga .🤗super👍
@sangeethadurai16572 жыл бұрын
Bro video good info, but wisdom property mostly sell land near lake or interior with bit higher price. So advertise genuine and reasonable one's. Again good info.
@KarthickKarthick-c2vАй бұрын
Super anna unga video ellamey nallarukum
@jonevicky00152 жыл бұрын
சிறப்பு...
@maheshwaranc63782 жыл бұрын
Worth content 💥
@theworld31702 жыл бұрын
தெரியாதவங்க எதாவது தெரிஞ்சுகனும்னா இந்த சேனல் பாருங்க ....
@pithasanthosh32642 жыл бұрын
Chennai la உச்சா போக பொது கழிப்பிடம் இல்லையே ப்ரோ Actually நான் ஒரு home appliances service technician என்னை போல் நிறைய நண்பர்கள் இது போல கஷ்டபடுறாங்க ,etc ac service,ro service, சுவிக்கி zomoto ,............. இத பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறேன் ஒரு வீடியோ இத பற்றி போடுங்களேன் பிளீஸ்
@rajrajkumar97132 жыл бұрын
Useful massage
@jayan7072 жыл бұрын
Bro E-stamp pathi sollunga... Related to land registration... Now evolving one... Used in registration office.. No physical stamp papers...
My correct situation... video...♥️🙏🏻♥️.... Love you brother's...💙🫂💙...
@kavinj18152 жыл бұрын
Good information guys all the best your futures😀
@manis87532 жыл бұрын
Very very useful, thanks team
@divya-nn3vh2 жыл бұрын
ஆமா நாங்க, நாங்க இருக்கிற இடம் கிராமம் ஒரு பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு செண்டிங் ஐந்தாயிரம் ரூபாய்... இப்பொழுது ஒரு சென்ட் விலை 7 லட்சம்.....
@DavidAnand-uf8pv16 күн бұрын
Farm land pathi video podunga anna
@tamilselvan46... Жыл бұрын
Praportiy vaaingura process poduinga Anna
@jayasurya18292 жыл бұрын
Nice info...intha maari videos podunga ❤️
@b.lakshmananlaxmanan87122 жыл бұрын
Thanks you so much 💞💞💞💞💞💞
@skymoonrajan6531 Жыл бұрын
Hi Anna..Unga videos la rombo nala iruku na. Middle-class family without agriculture background eppadi 1-3 acres kula agriculture land vaguradhu, adhuku loan eligibility eppadi irukunum..and agri land vagum podhu enala pakanum koncho detail la video podamudigala anna... Thanks in advance
@rameshk75062 жыл бұрын
Thanking you sir
@sangamer81312 жыл бұрын
Thanks bro
@venkatraman35232 жыл бұрын
ஏமாறக்கூடாதுன்னு தான் அரசாங்கம், register office, taluk offfice employees, சம்பளம் எல்லாம்..... registration tax, other tax வாங்கினா மட்டும் போதுமா..... இதெல்லாம் நாங்க தெரிந்து கொண்டு எங்களை காப்பாற்ற வேண்டும் என்பதெல்லாம் நடைமுறையில் சத்தியமா..... சாமானியனால் முடியுமா..... advice பண்ணவும் பாடம் எடுக்க தான் ஆட்கள் நிறைய இருகாங்க....
@ShanmugaPriya-fc2ch9 ай бұрын
This is for commercial properties.....But for farming lands ...what are all things we have to check???
@sheikmydeen33852 ай бұрын
Video starts at 0:53 min😅
@harish99132 жыл бұрын
SUPER SUPER SUPER...BEST UR..
@pavithrabalamurugan74372 жыл бұрын
Agriculture land vaanganum.. Eppadi paarthu vaangaanum nu tips video podunga bro.. Please...
@Nikitha33862 жыл бұрын
Cute bro👏👏
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
Yes yes
@raminformatique6422 Жыл бұрын
Worth Watching
@shivanishin80672 жыл бұрын
Ur all videos awesome
@ExamWarriorsBooks2 жыл бұрын
Really impressed your channel...a lot of help for young people to know about unknown things...
@chevalier2226 Жыл бұрын
Shop site pathi oru vidio podunga na
@db..a2 жыл бұрын
vayal veliyai flat aga matralam flatai vayalaga matra mudiuma?
@Vasu_Bro2 жыл бұрын
நன்றி நண்பா ❤️🍫❤️🔥👌
@tamilarasan49562 жыл бұрын
Health inspector pathi video podunga pala comment pannitan naanum
@கற்றதுதமிழ்-ள4வ2 жыл бұрын
சூப்பர் சகோ
@sathishkumarv43952 жыл бұрын
Patta and chitta difference ?Sollunga thalaiva!!!
@senthilvelarumugam38682 жыл бұрын
Anna vanakkam...... Neomax business pathi sollunga.....
@pavithraudhai26642 жыл бұрын
Anna sathu mavu pathi video potunga bro
@AshokMuthu-le3gu Жыл бұрын
அண்ணா என் கணவர் விபத்தில் இறந்து விட்டார் அதனால் இன்சுரன்ஸ் பணம் வரும் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் அந்த பணத்தை பிக்சடு டெப்பாசிட்டில் போடுவோம் என்று நினைத்தேன் ஆனால் என் கணவர் மாதிரி எனக்கும் ஏதாவது ஆனால் என் மகள் அந்த பணத்தை எப்படி விவரமாக எடுத்துக் கொள்வாள் என்ற பயம் வந்து விட்டது அப்படி நான் இல்லை என்றாலும் அவள் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தாலும் 21 வருடம் கழித்து அந்த வங்கி இருக்குமா இல்லையா என்ற பயம் வருகிறது நீங்கள் சொல்வது போல் நிலம் வாங்கி எனக்கு பின் என் மகள் தான் வாரிசு என்று காட்டி 21 வயதில் அவளே விற்று கொள்ளலாம் என்று பத்திரத்தில் பதிவு பண்ணலாமா அண்ணா 🙏 பதில் யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் 🙏🙏🙏
@vijayantonyrasigan7 ай бұрын
அக்கா பயப்படமா வாங்குங்க .....கண்டிப்பாக வீன் போகாது வீடியோ ல சொல்ற மாதிரி எல்லாத்தையும் பாத்து வாங்குங்க .....ஒரு 5 lakh கு இப்போ வாங்குறிங்கனா 20 வருஷம் கழிச்சி எப்டியும் 25 lakh ku ஏற வாய்ப்பு இருக்கு.....
@arundharani81882 жыл бұрын
Anna ithe maathiri bike vaangurathu pathi detail video podunga
@manjularavichandran4230 Жыл бұрын
Bulider or property company na enna pandrathu
@senthilanitha33992 жыл бұрын
Super thalaiva
@ManojKumar-jk5jn2 жыл бұрын
Veetuku paint adikarthu pathi sollunga...sunnabu , premier ena ennamo iruku
@mr.toxicunivers12902 жыл бұрын
Anna yesterday naa ennoda 4 dog baby naa work panra place la irunthu house ku eduthutu polanu box la carry panni eduthutu ponan but erode to edappadi government bus la animals la eduthutu poga kudathunu sollitaga enna erakki vittaga anna naa bus la engaium anthamari notice place pannave ilanu kettan nee venuna melathigarita kettukonu sollitaga but enga yarta kekkanumnu kettan olungana response pannala neega bus la enthamari thinks la carry pannalanu oru video upload panna use full haa irukkum anna aprm itha pathi la eppadi complaint pannurathunu solluga anna
உங்களது பத்திரத்தை எடுத்து கொண்டு பத்திர எழுத்தாளர் அவர்களிடம் செல்லவும் அல்லது பதிவு துறைக்கு செல்லவும்..
@SABARIRAJAN Жыл бұрын
kindly please explain in tamil about capital gains tax on sale of land , sale of property flat or individual house brief explanation wanted. have to save it (capital gains tax) ...
@aroswanderlust15252 жыл бұрын
Centrio Properties pathi sollunga na
@Naturelover_AgriRaj2 жыл бұрын
Farmers producer company pathi video podunga bro
@நித்யவாசன்2 жыл бұрын
Dear Theneer Idaivelai team, I will be Great Thankful to Your team to know the detail of, *How to apply for Class 2* *(இரண்டாம் நிலை வாரிசு)* *Legal heirs Certificate...* ➡️ வாரிசு சான்றிதழ் Class 1 (Father, Mother, Husband or Wife And Children's Comes) ➡️ வாரிசு சான்றிதழ் Class 2 (If No Child, Brother and Sister Comes) It *(இரண்டாம் நிலை வாரிசு)* will not come in E-Sevai.
@poovaiyar24492 жыл бұрын
RERA AMDA lam... City side lathan pappangala. Village sidela paththiram mattum than pakiranga
@tamilanbharathi48092 жыл бұрын
Patta sitta na ena nu explain panuga bro
@nehrunobi18832 жыл бұрын
அண்ணா எங்களுக்கு 2 இடத்துல நிலம் இருக்கு அண்ணா, அதுல ஒரு இடம் அம்மா பெயரில் இருக்கு , ஆனா அம்மா 15 வருசத்துக்கு முன்னாடியே இறந்து போய்டாங்க , அத எப்படி என்னோட சகோதரிகள் பெயரில் மாத்துறது. இன்னொரு இடத்துல தான் நாங்க இப்போ இருக்கிறோம். அந்த வீட்டு பத்திரத்த அப்பா தொலச்சிட்டாரு, அப்பா நுரையீரல் நோய்னால 2 வருசம் முன்னாடி இறந்து போய்டாரு. இப்போ இருக்குர இடத்தோட பட்டா விவரங்கள் ஒன்னு கூட இல்ல அண்ணா, மொத்தமா காணோம்.நான் ஒன்றரை வருசமா VAO office & சிறப்பு முகாம் என எல்லா இடத்துலயும் இத பத்தி நிறைய மனு கொடுத்தேன் , இப்போ வர யாரும் response பன்னல, xerox மட்டும் வாங்கி வச்சுக்குராங்க but no action,இப்போ இரு இடத்தையும் என் சகோதரிகள் பெயரில் மாத்தனும் . so இத பத்தி தெருஞ்சா reply பன்னுங்க அண்ணா.
@berlina86152 жыл бұрын
Attested copy sale deed eduthu panalam
@KarthikeyanKarthikeyan-eu1jb2 жыл бұрын
Anna TDS and TCS details sollunga...
@vijayapragathi90072 жыл бұрын
Mm yes bro
@Selvakumar-tf9wi Жыл бұрын
Super
@janarthanan302 жыл бұрын
Bro first graduate certificate patti solluga
@நித்யவாசன்2 жыл бұрын
You can apply after 12th Completion, you should mention that, None of your family Members have any graduation Certificate. You are the only person going to get First Graduation. This certificate is useful only during college Studies..
@janarthanan302 жыл бұрын
@@நித்யவாசன் mm thanks
@arulkumar6932 жыл бұрын
Moondru thalaimurai ku munadi vangiya Landa eppadi keraiyam seivathu HELP ME BRO
@panthancpanthanc72564 ай бұрын
Sir A 1 form na ennaga sir
@karthisathya29452 жыл бұрын
Super bro
@raguram3429 Жыл бұрын
Government kudutha edatha orutharta irunthu namma vaangalama bro
@tom-rk4sk8 ай бұрын
Sir, serviceman ku tamilnadu govt.oda waste land kadikuma...pls solunga...
@baskaramr20944 ай бұрын
Sir I'm a farmer opposite of my land agriculture land ah real estate is contracting they are diverting all dich. Water inside my land how to complaint against them sir
@Amarkalamvengadesh19902 жыл бұрын
Hello bro entha village panchayath yappadi piripathu ethuku oru vedio podunga bro yanga panchayath periya panchayath bro 8 ooru senthu oru periya panchayath bro atha renda piripathu yapadi bro sollunga
@tamilandroidviews99502 жыл бұрын
Other states la land vanga mudiyuma bro...any description... please suggest
@jamunaprabu64702 жыл бұрын
Nice
@ellamavanseyal90472 жыл бұрын
Niraya peru ithunaala than nalla vanthurukanga, kaata irukum pothu vanhidu ipa kodikanagula return vangirukanga
@yokeswarang81262 жыл бұрын
Brother agriculture land vangurathu athuku current eppadi edukurathu oru thar Perla evalo land irukalam itha pathi pesuranga please
@rajasekarramalingam36942 жыл бұрын
Nalla promotions pannduringa bro.
@kadharhussan19402 жыл бұрын
Superb
@dhaah30882 жыл бұрын
Bro hostel food pathi video panuga
@cuddaloremeenavan3959 Жыл бұрын
Broo. Entha magalir sangam loan ku antha collection sir ku amount antha magalir sangam eavathu kudokanuma athu rule ah illa yemaragala bro konjam sona neriya ladies ku use full ah erukum
@senthilarasu2585 Жыл бұрын
Sir 35yrs old land minjur MMDA approval vangalama, ithuku yethavathu video podunga sir
@dhanurdude740110 ай бұрын
@theneeridaivelai #theneeridaivelai bro ipo farm land lam add varudhu la adhu epdi paathu vanguradhu ? yemathurangala ?