சனாதனம் என்றால் என்ன? | சாலமன் திருப்பூர்

  Рет қаралды 46,864

Theos Gospel Hall

Theos Gospel Hall

10 ай бұрын

#SolomonTirupur #TheosGospelHall #tamilcristianmessages
இதன் முந்தைய பாகம் 1, வீடியோ லிங்க்
• Part 1 | ஆரியர்கள் எங்...
இதன் முந்தைய பாகம் 2, வீடியோ லிங்க்
• Part 2 | அரசர்களை கட்...
ஆரியர்கள் யார் அவர்களால் எப்படி சனாதன தர்மக் கொள்கைகள் கொடுக்கப்பட்டன என்பதை இந்த வீடியோவில் காணலாம்
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15 to 12:30
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
-------------------------------------------------------------------------------------------------------------------
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #ஜோயல்இம்மானுவேல்
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Пікірлер: 183
@TheosGospelHall
@TheosGospelHall 10 ай бұрын
இதன் முந்தைய பாகம் 1, வீடியோ லிங்க் kzbin.info/www/bejne/sGXMdp5ood9_rNE இதன் முந்தைய பாகம் 2, வீடியோ லிங்க் kzbin.info/www/bejne/aKSqeJ6Apqukjrs
@nagaraj5239
@nagaraj5239 10 ай бұрын
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். பேசவே அஞ்சும் சில காரியங்களை வெளிப்படையாகவும், தெளிவாகவும், ஆதாரத்துடன், போதிப்பதற்கு மிக்க நன்றி
@Subramanian12
@Subramanian12 10 ай бұрын
மீண்டும் சொல்கிறேன் எனக்கு தெரியாத அநேக காரியங்களை தெளிவாக சொன்னீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@Gopalakrishnan-im8ed
@Gopalakrishnan-im8ed 2 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமேன்🎉
@angu3775
@angu3775 10 ай бұрын
தெளிவாக விளக்கினீர்கள் .உங்களின் இப்பணி தொடரட்டும்.. மக்களின் மனக்கண்கள் திறக்கப்பட்டு , சரியான தேவனை அறிந்துகொள்ளட்டும்.
@cscmarkkampatti4636
@cscmarkkampatti4636 10 ай бұрын
நிறைய ஊழியர்களுக்கு தெரியாத பல நல்ல தகவல்கள் கொடுத்து வருகிறீர்கள் ஆண்டவர் உங்கள் ஊழியத்தை இன்னும் அதிகமாக ஆசிர்வதிப்பாராக😊
@leemarose2307
@leemarose2307 10 ай бұрын
இன்றைய சூழலில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேவையான/தெளிவான செய்தி.. Praise God..👍
@agape4217
@agape4217 10 ай бұрын
பிற மதங்களை நாம் அறிந்து கொள்ளும்போதுதான் நம்முடைய மார்க்கத்தின் அருமையையும் சிறப்பையும் தெரிந்து கொள்ள முடியும். வாழ்க வாத்தியாரே..... தொடரட்டும் உங்கள் நற்பணி.🙏
@devasangeetham8040
@devasangeetham8040 10 ай бұрын
வேதமே உண்மை வேதமே சத்தியம்..🙏 வேதம் கண்பிக்கிற தேவனே உண்மையான தேவன் 🙏
@d.emanuveld.emanuvel2601
@d.emanuveld.emanuvel2601 10 ай бұрын
உங்களுடைய சேவை இந்தியா முழுவதும் செல்ல தேவன் உதவி செய்வாராக
@petersoundararajan1482
@petersoundararajan1482 10 ай бұрын
மிக அருமை, அரிய தகவல்கள். உங்கள் தைரியத்திற்காக கர்த்தரைத் துதிக்கிறேன். கர்த்தர் மென்மேலும் உங்களை பெலப்படுத்தி அநேகருக்கு ஆசீர்வாதமாய் பயன்படுத்துவாராக.
@johnkennedy9897
@johnkennedy9897 10 ай бұрын
அருமையான விளக்கம் காதுஉள்ளவன் கேட்கக்கடவான்
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 10 ай бұрын
சர்வ வல்லமையுள்ள சத்திய ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
@juliadharmaraj5574
@juliadharmaraj5574 10 ай бұрын
Explain is excellent. God bless. Glory to God.
@Chennai_girl_
@Chennai_girl_ 10 ай бұрын
Wow! How great is our God!! 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@gabrielmichael62
@gabrielmichael62 10 ай бұрын
அருமையான விளக்கம் சகோதரா. இதன் மூலம் நம்முடைய தேவன் எவ்வளவு நல்லவர் என்பதை மற்றவர்கள் உணர்ந்து கொள்வார்கள்
@saidevathaisreesaidevathai2289
@saidevathaisreesaidevathai2289 10 ай бұрын
சனாதான கொள்கையை பற்றி மிகத் தெளிவான விளக்கத்தை கொடுத்த அன்பு போதகருக்கு மிகுந்த நன்றி. சனாதானம் என்ன என்பதை இன்று தான் நான் முழுமையாக அறிந்து கொண்டேன்... தேவன் தாமே உங்களை தொடர்ந்து ஆசிர்வதிப்பாராக, ஆமென்.
@user-ym1rv3sc9k
@user-ym1rv3sc9k 5 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@davidprithivraj8201
@davidprithivraj8201 10 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... அண்ணே‌‌‌‌‌‌, உங்கள் கருத்து பொதுவானதாக இருக்கிறது. அதே சமயம் யார் மனதையும் புண்படுத்தகூடியதாக இல்லை. உண்மை தன்மையோடு இருக்கிற உங்கள் வரலாற்று சம்பவங்களை எடுத்துரைக்கும் பணி தொடர தேவன் கிருபை செய்வாராக..
@johnroshkamalam3564
@johnroshkamalam3564 10 ай бұрын
திருவிவிலியத்தின் புரிதலோடு சனாதன கொள்கைகளில் சில மனித நேயத்தை அழிப்பதாக உள்ளது.அதை மக்கள் புரிந்து கொள்ள புத்தக வெளியீடுகள் அவசியம் தேவை என உணர்த்தினீர்கள்.வாழ்த்துக்கள்.
@anithamary4586
@anithamary4586 10 ай бұрын
அவர்கள் மந்திரங்களில் நம் வேத வசனங்கள் உள்ளதாக சொல்ல ப் படுகிறதே!!!!
@Diamond5z5
@Diamond5z5 10 ай бұрын
Yes it's true..,
@manod5095
@manod5095 10 ай бұрын
அனேகருக்குப் பயனுள்ள தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு.நன்றி சகோ.
@Halleiujah
@Halleiujah 10 ай бұрын
Amen Glory to God hallelujah Hallelujah
@sekarsekar-vl4xg
@sekarsekar-vl4xg 10 ай бұрын
கர்த்தர் உங்களை உயர்த்துவாற்
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 10 ай бұрын
உயர்த்துவார்!❤🙏🏼👍
@sakthivelvasantha355
@sakthivelvasantha355 10 ай бұрын
நன்றி அண்ணா
@sujatharavi1025
@sujatharavi1025 10 ай бұрын
Sariyaana neraththil sariyaana vilakkam Glory to God 🙏 God bless you brother
@remancyvisu3548
@remancyvisu3548 10 ай бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@gk_gladiedits
@gk_gladiedits 10 ай бұрын
ஐயா சரியான பதில்
@sargunamtrichy9524
@sargunamtrichy9524 10 ай бұрын
அருமை அருமை எந்த பாஸ்டறும் பேச பயப்படும் விடயத்தை தைரியமாக சொல்லும் நல்ல போதகர் நீங்கள் 🙏🌹
@crumbs04
@crumbs04 10 ай бұрын
Hats off for the research done and a well said explanation brother. Wisdom is one of the gifts and utilizing it right is a big deal and you’re using the gift in right way 👍
@immrajaheartbeatvoices1658
@immrajaheartbeatvoices1658 10 ай бұрын
அன்பு சகோதரா, மக்கள் உண்மையை புரிந்து கொள்ள தங்களின் அருமையான முயற்சி, மிக மிக வரவேற்க்கப்படுகிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆனால் இவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு. நீங்கள் செல்லுவதை செல்லுங்கள், நாங்கள் செய்வதை தான் செய்வோம் என்பார்கள். ஏன் எனில். 1 யோவான் 5:1 படி உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம். கர்த்தர் தாம் நம் ஒவ்வொருவரையும் அவருடைய நாமத்தின் நிமித்தம் நம்மை நீதியின் பாதையில் நடத்துவாராக 🙏
@jobjayaraj1031
@jobjayaraj1031 10 ай бұрын
இறைவனால் படைக்கப்பட்டு, அப்படிப்பட்ட உணர்வோடு அனுதினம் வாழுகின்ற ஒவ்வொருவரும் அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் சமமாக ஏற்றுக் கொள்வார்கள்.
@crazygirls1299
@crazygirls1299 10 ай бұрын
😲 god bless you brother
@lillyvictor-iu6xh
@lillyvictor-iu6xh 10 ай бұрын
நன்றி
@anbudanmark6229
@anbudanmark6229 10 ай бұрын
மிகவும் அருமையாக விளக்கினீர்கள் நன்றி
@christopherantony3719
@christopherantony3719 10 ай бұрын
தெளிவான பதில் பிரதர் நன்றி
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 10 ай бұрын
Praise The Lord Jesus Amen
@poulinerani2843
@poulinerani2843 10 ай бұрын
Thank you 🙏🙏🙏🙏pastor
@manirajselvaraj3496
@manirajselvaraj3496 10 ай бұрын
நன்றி இயேசுப்பா 🙏🏻🙏🏻
@sridhaya4530
@sridhaya4530 10 ай бұрын
Arumai
@prabakaranr1601
@prabakaranr1601 10 ай бұрын
முடிவுல சொன்ன விளக்கம் சூப்பர்
@josephrufus9155
@josephrufus9155 10 ай бұрын
Wonderful Mssg. Praise God.
@francisfrancis7753
@francisfrancis7753 10 ай бұрын
துதி கணம் மகிமை யாவும் தேவனுக்கே. அருமையான சத்தியத்தைக் கூறினீர்கள்.மிகத்தெளிவான விளக்கமளித்துள்ளீர்கள்.நன்றி பாஸ்டர்.உங்கள் ஊழியம் இன்னும் வளரவேண்டும்.தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.தேவனுடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக.ஆமென்.
@karunadevi1051
@karunadevi1051 10 ай бұрын
Thankyou anna for your wonderful message
@liziyamary6809
@liziyamary6809 10 ай бұрын
Nice msg👌🙏
@Shar_596
@Shar_596 10 ай бұрын
Well said . Perfect ..
@vijayakumark4916
@vijayakumark4916 10 ай бұрын
Praise God.Amen
@MdMohan-kx4rg
@MdMohan-kx4rg 10 ай бұрын
அருமையான பதிவு
@baskaranlecumi1717
@baskaranlecumi1717 10 ай бұрын
God bless you brother.
@vigneshnarayanan6870
@vigneshnarayanan6870 10 ай бұрын
Great brother, waiting for next episode
@kumarku5567
@kumarku5567 10 ай бұрын
Super அண்ணா god bless you
@general1051
@general1051 10 ай бұрын
Thank you Jesus ❤ for this video
@brunoJayan
@brunoJayan 10 ай бұрын
Praise The LORD GOD Bless You Ayya....
@ponesamuelraj9461
@ponesamuelraj9461 10 ай бұрын
Thanks for your explanation.
@biblefactsintamil
@biblefactsintamil 10 ай бұрын
Well said brother
@MohammedKitto
@MohammedKitto 10 ай бұрын
God bless you bro 🎉
@jeradinmichael5382
@jeradinmichael5382 10 ай бұрын
Praise The Lord Jesus Christ.
@keppurajthangaraj9364
@keppurajthangaraj9364 10 ай бұрын
நன்றி சகோதரா தெளிவாக தெரிந்தது God bless you and your family brother 🙏💖♥️
@anandraju8179
@anandraju8179 10 ай бұрын
Very nice
@johnkumar958
@johnkumar958 10 ай бұрын
Well Explained Good. Please continue
@blessybennymoses
@blessybennymoses 10 ай бұрын
அருமையான விளக்கம்.
@babinpaul738
@babinpaul738 10 ай бұрын
அருமையான பதிவு சகோதரரே
@natheesrhenies4365
@natheesrhenies4365 10 ай бұрын
padikkatha pallangalku kooda miga thelivaga... விளக்கம் kodukureenga... God bless you😇... Sako
@asirvathamasirvatham5726
@asirvathamasirvatham5726 10 ай бұрын
Good messages 🙏🙏
@Athisaya19
@Athisaya19 10 ай бұрын
அருமையாக பதிவு
@vicckyviccky4128
@vicckyviccky4128 10 ай бұрын
True, sir, your suggestion should be validate by sanathanis
@devasangeetham8040
@devasangeetham8040 10 ай бұрын
Very nice bro 🙏🙏❤️❤️
@mariya9876
@mariya9876 10 ай бұрын
Bravo Pastor. Superb.
@gracelinpr8913
@gracelinpr8913 10 ай бұрын
True Explanation. Thank God.
@josephinealex5940
@josephinealex5940 10 ай бұрын
மனிதர்களை மனிதர்கள் அடக்கும் முறைமைகள் மனிதர்களால்... தோற்றுவிக்கப்பட்டவைகளே... என்பதை சனாதனம் தெளிவாக்குகிறது. நமது இருதயமே நம்மை குற்றப்படுத்துமானால்.... நமது தேவனுக்கு முன்பாக நாம் நிற்பது எப்படி....?என்கிறது.... நமது வேதம்.... நன்றி 🙏👌
@thelordsisrael1
@thelordsisrael1 10 ай бұрын
Nice information 🎉🎉🎉🎉🎉🎉
@arunametilda910
@arunametilda910 10 ай бұрын
Excellent explanation..
@ebenezerjebaraj
@ebenezerjebaraj 10 ай бұрын
Thanks for sharing the background Brother. This is new information to me.
@aaroncaleb
@aaroncaleb 10 ай бұрын
Super bro.......👏👏👏👏👏👏👏
@immanuelpaul4655
@immanuelpaul4655 10 ай бұрын
Nice explanation
@ramakrishnann6799
@ramakrishnann6799 10 ай бұрын
Vera level explanation 👌👌👌
@rajansubi
@rajansubi 10 ай бұрын
Very nice explanation good 👍
@mohankarthi1569
@mohankarthi1569 10 ай бұрын
Thank you so much Anna, God bless you and your ministry and generation
@evelyndorathy3247
@evelyndorathy3247 10 ай бұрын
Wow, Excellent explanation, Praise the Lord
@user-il5kw8nk7b
@user-il5kw8nk7b 10 ай бұрын
Thank you brother
@clamentsathya637
@clamentsathya637 10 ай бұрын
Excellent explanation brother 👏
@user-qe2iy9re3o
@user-qe2iy9re3o 10 ай бұрын
Best explain paster
@Xeenasridhar07
@Xeenasridhar07 10 ай бұрын
அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்
@vijilaangel9942
@vijilaangel9942 10 ай бұрын
Very nice....thanks for revealing the truth.......
@r.latharenganathan5899
@r.latharenganathan5899 10 ай бұрын
Praise God Super explanation,
@stephenmani2522
@stephenmani2522 10 ай бұрын
Good detailed information
@mysterystunts7814
@mysterystunts7814 10 ай бұрын
Praise the lord ❤ thanks you brother for your wonderful message.
@ravibaskars9338
@ravibaskars9338 10 ай бұрын
Superb explanation Brother. God bless your Ministry.
@mukilanmukilan8818
@mukilanmukilan8818 10 ай бұрын
Good
@pilotsingh7758
@pilotsingh7758 10 ай бұрын
Super anna
@rajdevid3883
@rajdevid3883 10 ай бұрын
Glory to God
@j.beaulahnavaneethakumari2475
@j.beaulahnavaneethakumari2475 10 ай бұрын
Wonderful and tq bro... You reflect my thoughts.
@dayalthomas1
@dayalthomas1 10 ай бұрын
❤thank you very much Brother for your updates. I have learned from your message. Praise the Lord ❤️God bless your ministry. Amen and Amen. 🙏
@vidhyasagarg870
@vidhyasagarg870 10 ай бұрын
Excellent explanation Brother, May God bless you and your Ministry.
@maryrhevathyjesudoss7235
@maryrhevathyjesudoss7235 10 ай бұрын
Wonderful & clear explanation. Im proud of u& god less .
@gracevadivu6193
@gracevadivu6193 10 ай бұрын
Praise the Lord brother. Your videos are very useful. May God bless you abundantly 💐💐💐💐. Thank you.
@praveenmathias9393
@praveenmathias9393 10 ай бұрын
Wonderful Explanation
@babut5050
@babut5050 8 ай бұрын
Very good .
@user-ji7rz4kg5b
@user-ji7rz4kg5b 10 ай бұрын
Super brother
@user-gl8xv5ce8l
@user-gl8xv5ce8l 10 ай бұрын
Prise the lord
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 58 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 58 МЛН