சனாதன தர்மத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை? | சாலமன் திருப்பூர்

  Рет қаралды 23,675

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Пікірлер: 96
@agape4217
@agape4217 Жыл бұрын
எங்களுக்கு நீங்க படிக்கிற புத்தகங்களை எல்லாம் வாசிக்க நேரமில்லை. ஆனால் இவைகளை அறிந்து கொள்ள ஆசை. அவசியமும் கூட. மிகவும் அழகாக தொகுத்து வழங்குகிறீர்கள். இப்படி கேட்டாவது அறிந்து கொள்கிறோம். புரிந்து கொள்கிறோம். உங்கள் முயற்சியால் எங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது. எல்லாம் வல்ல கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. In JESUS name. Amen 🙏✝️🙏
@BANKAtoZINTAMIL
@BANKAtoZINTAMIL Жыл бұрын
பாஸ்டர். அருமை. ஓர் இலக்கியவாதியாகவே மாறிவிட்டார்கள்.
@christyswarna4168
@christyswarna4168 Жыл бұрын
அருமை அருமை அருமை 👏👏👏சகோதரரே தாங்கள் பல புத்தகங்களை ஆராய்ந்து மிகவும் அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள்.நன்றி 🙏🙏🙏 தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக.தேவனுக்கே மகிமை உண்டாவதாக அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
@PalaniPalani-no4pf
@PalaniPalani-no4pf Жыл бұрын
எனக்கு அருமையான சாலமன் சகோதரர் அவர்களுக்கு காலை வணக்கம், மிக அருமையான விளக்கம் தேவன் உங்களுக்கு இன்னும் ஞானத்தை தருவார் நம் இந்திய தேசம் சத்தியத்தை அறியட்டும்,
@nalinidurairaj9054
@nalinidurairaj9054 Жыл бұрын
A much needed explanation. I was told by my Tamil master in the year in the year 1962, when I was studying in St.Ignatius Convent Palayamkottai Tirunelveli about what all said that Dravidians and Aryans are separate and Tamils follow a completly different culture than Aryans. Also he said that Tamil does not come from Sanskrit. Thank you for reinstating that. At this point of time it is a much needed truth to be shared.
@alicealice847
@alicealice847 Жыл бұрын
நம் முன்னோர்கள் சிலைகளற்ற வெற்றிட கோயில்கள் கட்டி வணங்கினார்கள் என்றும் ஆய்வில் கிடைத்ததாக ஒரு புத்தகத்தில் வாசித்தேன் இதைப்பற்றி சொல்லுங்கள் பாஸ்டர் இன்றைய செய்தியும் சிறப்பு
@anithamary4586
@anithamary4586 Жыл бұрын
கால்டுவெல் பிஷப் அவர்களால் தமிழ் தனித்துவமான பழமையான மொழி என்று கண்டுபிடிக்கப்பட்டது தமிழுக்கு ஒப்பிலக்கணம் எழுதினார்.
@agayavanam-sj4ws
@agayavanam-sj4ws Жыл бұрын
Praise the Lord
@isravelp9163
@isravelp9163 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@sundarbala7083
@sundarbala7083 Жыл бұрын
Very good explanation thankyou.
@raam225
@raam225 Жыл бұрын
Very good explanation with ancient history of Tamil and Dravidian language. Continue brother will get more information
@emmar479
@emmar479 Жыл бұрын
அருமை யான பதிவு, தெளிவான விளக்கம், சரியான புரிதல். நன்றி !
@christo351947
@christo351947 Жыл бұрын
May the Lord grant you more of His wisdom.
@EstherImmanuel25
@EstherImmanuel25 Жыл бұрын
Great Explanation brother,This is very interesting message, reminding me that one of my christian professor told that we should know about other's community principles as well along with our christianity then only we will get to know the difference..Thank u so much for these information brother,God bless u & ur family...
@anua5780
@anua5780 Жыл бұрын
Please continue with this series
@sujatharavi1025
@sujatharavi1025 Жыл бұрын
Need nice useful information Glory to God 🙏
@downunder7342
@downunder7342 Жыл бұрын
Thank you for the lovely message.
@nestherjebaleena7986
@nestherjebaleena7986 Жыл бұрын
Excellent take on Dravidian and Aryan concept… I am sure no pastor would even try to explain… Very much informative We need to know all this so that we can defend what we believe Thank you pastor for your work
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 Жыл бұрын
Praise The Lord Jesus Amen
@amazonestharlondonvicky8870
@amazonestharlondonvicky8870 Жыл бұрын
Very useful message..God bless you..tamil is first language in the world..we rescue our tamil language..
@abovenbeyond2021
@abovenbeyond2021 Жыл бұрын
Thank you for doing all the hard research work and speaking on the same brother.
@sugirtharani6689
@sugirtharani6689 Жыл бұрын
Super brother. Nalla vilakam ķoduthergal
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு 👍👍👍
@NirmalKumar-mu5bz
@NirmalKumar-mu5bz Жыл бұрын
Well said. Thanks.
@remancyvisu3548
@remancyvisu3548 Жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா
@nancyirene4969
@nancyirene4969 Жыл бұрын
This is a useful and eye-opening topic📚
@jjjjjs8089
@jjjjjs8089 Жыл бұрын
Actually not even a single pasyor will be interested to teach this. They will think like teaching all these things is unnecessary snd avoid. Thanks a lot, pastor
@immanueld1623
@immanueld1623 7 ай бұрын
அண்ணன் அருமையான பதிவு
@devasangeetham8040
@devasangeetham8040 Жыл бұрын
Praise the lord ❤❤❤❤
@dhanasinghpraveen5022
@dhanasinghpraveen5022 Жыл бұрын
அருமை சகோதரரே
@essakimuthuvellaipandi2146
@essakimuthuvellaipandi2146 Жыл бұрын
Great brother. We need this kind of clarity
@kirupan8171
@kirupan8171 Жыл бұрын
Praise the lord uncle
@anandthres9913
@anandthres9913 Жыл бұрын
Praise the lord brother 🙏 very good message brother
@RosyTamilselvi
@RosyTamilselvi Жыл бұрын
Thank you pastor 🙏🙏🙏
@danieldavidraja3371
@danieldavidraja3371 Жыл бұрын
Anna great super information ❤ praise the lord
@graced156
@graced156 Жыл бұрын
வட மொழி எழுத்தை நீக்கி நல்ல தமிழில் எழுத வேண்டும் என்று தொல்காப்பியம் கூறுகிறது
@newtoyousahammu
@newtoyousahammu Жыл бұрын
Arumai
@PERIYANAYAGI6199
@PERIYANAYAGI6199 Жыл бұрын
Clear explanation pastor
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 Жыл бұрын
ஆமென்!!!🙏🙏🙏
@Chennai_girl_
@Chennai_girl_ Жыл бұрын
Amazing information! Praise God! Thank you Pastor 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@mariatherasa9051
@mariatherasa9051 Жыл бұрын
Good explanation Thank you for timely message
@PraDeep-rp6pt
@PraDeep-rp6pt Жыл бұрын
Very very true thanks a lot ayya ❤🎉😊
@fshs1949
@fshs1949 Жыл бұрын
நன்றி.
@christopherantony3719
@christopherantony3719 Жыл бұрын
நன்றி பிரதர் அருமையான பதிவு
@B-BlessingSolutions
@B-BlessingSolutions Жыл бұрын
Wonderful brother 🎉
@ebenezer775
@ebenezer775 Жыл бұрын
Excellent, need to translate in English. Thank you.
@georgefernandes2047
@georgefernandes2047 Жыл бұрын
very good explanation brother🙏
@tbeniel
@tbeniel Жыл бұрын
Arumai! Ps. Solomon, Agasthiyar Gnam pondra agasthiyar padalgalil, oru kadvul kolgaiyai parkamudinthathu. Athai patri vilakkam kodukka mudiyuma?
@Jesuschrist33AD
@Jesuschrist33AD Жыл бұрын
Thanks so much brother for this video's useful information.... please do more videos brother...we eagerly waiting, because we're tamilan... I want know pariyar Take own time brother❤
@baskaranbaskaran7349
@baskaranbaskaran7349 Жыл бұрын
Welden brother god bless u
@sivamaniv7481
@sivamaniv7481 Жыл бұрын
திராவிட மொழி என்ற மொழி குடும்பத்திற்கு தாயானவள் தமிழ் முகவரி கொடுத்தவளும் அவளே இதை மலையாள கவிஞரும் எழுத்தாளருமான ஒருவர் எனது மொழியின் தாயாகிய பாட்டி அதாவது தமிழ் எங்களுக்கு உறவாய் இருப்பதற்காக பெருமைப்படுகிறேன் என்று
@sivamaniv7481
@sivamaniv7481 Жыл бұрын
சிறப்பான ஒரு பதிவு இது நன்றி சகோதரரே வரலாறை அனைவரும் அறிந்து வைத்திருப்பதும் .. அதனூடாக நாம் என்ன கற்றுக் கொள்ள வேண்டிய இருக்கிறது என்பதையும் .. உணர்வதும் ஒரு வகை பயன் தரும்
@jjjjjs8089
@jjjjjs8089 Жыл бұрын
Very interesting to hear....
@Elishadaniel-Maharashtra
@Elishadaniel-Maharashtra Жыл бұрын
கர்த்தர் நல்லவர்
@kirubanandham2599
@kirubanandham2599 Жыл бұрын
Thank you Anna super
@shanthabaskar1369
@shanthabaskar1369 Жыл бұрын
Good Job Sir..
@vaithiyanathan2046
@vaithiyanathan2046 Жыл бұрын
Thank you
@asirvathamasirvatham5726
@asirvathamasirvatham5726 Жыл бұрын
Thank you brother
@anandraju8179
@anandraju8179 Жыл бұрын
Good explanation
@jenilinmahiba25
@jenilinmahiba25 Жыл бұрын
Super brother u doing amazing job
@ManimegalaiP-u3q
@ManimegalaiP-u3q Жыл бұрын
You are great bro God bless you
@ThanikasalamNinthujan
@ThanikasalamNinthujan 8 ай бұрын
❤.
@Joysrenu1226
@Joysrenu1226 Жыл бұрын
Amen
@esrajohn
@esrajohn Жыл бұрын
Vanakkam
@Yellowcarrot9442
@Yellowcarrot9442 Жыл бұрын
Super🎉
@maslj.
@maslj. Жыл бұрын
😇👌
@AppoliaJoseph
@AppoliaJoseph Жыл бұрын
🎉
@kmpsvelu-ti4kj
@kmpsvelu-ti4kj Жыл бұрын
Bro நம் ஆண்டவர் இயேசுவின் சீசனாய் இருந்த தோமா இந்தியாவிற்கு வந்த முதலாம் நூற்றாண்டில் கேரரளா முதற்கொண்டு பாகிஸ்தான் வரைக்கும் தமிழ் மட்டுமே இருந்திருக்கிறது அதற்கு ஆதாரமாக பாகிஸ்தானில் இன்றைக்கும் அங்குள்ள மியூசிமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது அதில் பாகிஸ்தானை அப்போது ஆண்ட மன்னன் பெயர் கொண்டபேரரசு என்று தமிழில் இருக்கிறதாம்
@caldwellp8499
@caldwellp8499 Жыл бұрын
ஒன்றே குலம் , ஒருவனே தேவன் என்ற கருத்தை திருக்குறளிலும் காணலாம்...அதனால்தான் வள்ளலார், அண்ணாத்துரை,எம்.ஜி. ஆர் போன்ற தலைவர்கள் அதை பின்பற்றி்னார்கள்...
@RajaJames-fy8mp
@RajaJames-fy8mp Жыл бұрын
Super
@jkiruba5203
@jkiruba5203 Жыл бұрын
பாரதியாரின் அவருக்கேபிடிக்கலையே
@joshmajumdar
@joshmajumdar Жыл бұрын
First launguage spoken by lord and Adam is Tamil
@esrajohn
@esrajohn Жыл бұрын
pastor உங்க nampar kutugka
@devarajsivagami6359
@devarajsivagami6359 Жыл бұрын
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் சரியே ஆனால் தமிழ் மரபு என்று மட்டும் சொல்லுங்கள் திராவிட மரபு என்ற ஒன்று இல்லை
@SathishSathish-rj8dj
@SathishSathish-rj8dj Жыл бұрын
ஆம்
@jj4050
@jj4050 Жыл бұрын
Dravidam na DMK katchi kedayathu. Indian sub continent la iruntha poorvika kudi makkal. Khaibar kanavai valiya vantha bramanarhal tamil pesukirarhal.enave avarhalum tamilar kedayathu. Avarhal aryarhal. Naam dravidarhal.
@vicckyviccky4128
@vicckyviccky4128 Жыл бұрын
Yes
@esrajohn
@esrajohn Жыл бұрын
hi
@naren.51
@naren.51 Жыл бұрын
பள்ளி பாட புத்தகத்தில் இது உள்ளது... உங்கள் அழைப்பு என்ன... ஆண்டவர் இயேசு உங்களை எதற்காக அழைத்தார்....
@TheosGospelHall
@TheosGospelHall Жыл бұрын
மிஷனரிகள் தேவதாசி முறைக்கும், உடன்கட்டை ஏறுதலுக்கும் எதிராக நின்றார்கள்... இதைப்பற்றிய அறிவு இல்லாமல் அவர்கள் ஊழியம் செய்திருக்க முடியாது நம் சபைகளில் இவைகளையும் கற்றுத்தர வேண்டும். 1200 வீடியோக்கள் என் சேனலில் உண்டு ஒரு 5 வீடியோக்கள் பொது அறிவு வரலாறு சம்பந்தமாக வெளியிடுவதில் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை...
@sselvan6965
@sselvan6965 Жыл бұрын
​@@TheosGospelHallநல்ல பதில்.
@jjjjjs8089
@jjjjjs8089 Жыл бұрын
​@TheosGospelHall S, pastor...Very interesting to hear this. We have studied in schools n college days....but have forgotten...History n linguistics are always very interesting topics
@MuthuSamy-gi2gp
@MuthuSamy-gi2gp Жыл бұрын
​@@TheosGospelHallஇப்படி பட்ட கேள்விக்கு பதில் சொல்ல அவசியம் இல்லை நீங்கள் தொடர்ந்து பேசுங்கள் 🎉🎉🎉
@sunderdevadass863
@sunderdevadass863 Жыл бұрын
​@@TheosGospelHallமிக அருமையான பதில்....
@jmobiles8867
@jmobiles8867 Жыл бұрын
Praise the Lord
@praisethelord9395
@praisethelord9395 Жыл бұрын
Praise the Lord 🙏
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 33 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 19 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47