முதல் பாடல்- 166 முறை வலது நாசி வழியாக மூச்சை இழுத்து வலது நாசி வழியாக மூச்சை வெளியே விடவும் 166 முறை இடதில் இழுத்து இடதில் விடவும் 166 முறை வலதில் இலுத்து இடதில் விடவும் 166 முறை இடதில் இழுத்து வலதில் விடவும்
@BharathiBalaji-v7d2 ай бұрын
நன்றி கள் பல
@jagans272910 ай бұрын
அற்புதமான பதிவு பொருள் விளக்கம் பதிவு செய்யப்பட்டால் நன்றாக இருக்கும் நன்றி
@adithyatracktech391311 ай бұрын
இசை உங்கள் குரல் அருமை...சிவ சிவ
@KRAVI-q2q10 ай бұрын
வாசிவாசி,வாசியைவாசி. சுவாசத்தைசுகமாய்சுவாசி.
@krishnasamyk952611 ай бұрын
அருமை நன்றி வாழ்க வளமுடன்
@kavithavictor66913 жыл бұрын
Your tone tune involvement is nice victor.c
@BryanWee-s5x11 ай бұрын
நன்றி ❤
@sudarsensudan778310 ай бұрын
🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🔥🔥🔥
@SIVAKUMART-m8n4 ай бұрын
சர்க்கரை சர்க்கரை என்று சொன்னால் நா இனிக்குமா . திருமந்திரத்தின் அர்த்தம் தெரிந்து , தொடர்ந்து அதை செயல் படுத்தினால் தானே பலன் கிடைக்கும் . வெறும் படல்களை கேட்டால் என்ன பலன் கிடைக்கும் . சர்க்கரை சர்க்கரை என்று சொன்னால் நா இனிக்குமா . அதை சாப்பிட்டால் தானே ருசியை அனுபவிக்க முடியும் - யோகி பீம் சிவகுமார் திருவண்ணாமலை
ஐயா தங்களது ஆர்வம் புரிகிறது! இந்த பாடல் அதிசூக்குமம்!...."வாசியோகம், மூச்சு பயிற்சி!" இவற்றை குறிக்கிறது!💐
@சத்தியபாமாஅறக்கட்டளை2 ай бұрын
ஆம் ஐயா திருமூலர் திருமந்திரம் பாடல் இல்லை ஒரு மானுட உயிர் ஆண் பெண் அலி என்ற மூன்றாக உருவாகும் முன் இருந்தே உருவாக்கும் வழிமுறைகள் முதல் அந்த மானுட வாழ்வு நிறைவு இறவா இறைநிலை வரை எல்லாம் உடல் பயிற்சி மூலம் ஆய்வு செய்து அறிவித்த இரகசியமே ஆகும் இது தற்போது மானுட வாழ்வில் அறுவை சிகிச்சை மருத்துவ கலையை இரகசியம் போல்மருத்துவ உலகம் மருத்துவர்களுக்கு மட்டுமே கூறும் முறை போது இது சித்தர் வழி இறைவனாகும் இறைஉடல் கலை ஆகும் சிவசத்தியாகி வாழும் சிவசத்தி அருள் கலையாகும் ஆனால் பொருள் தெரியாதோர் மட்டுமே பாடலாக பாடி உள்ளார்கள் பொருள் வெளிப்படையாக கூற முடியாது கூடாது ஐயா ஓம் குருவே துணை ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்
@Balaji-i4q10 ай бұрын
Thirumanthiram number?
@schoolkid1809 Жыл бұрын
இதற்கான பொருள்
@SharkFishSF11 ай бұрын
பொருள் தெரிந்து புத்தி எதுவும் செய்யாது. பயிற்சி வேண்டும்
@srajasri36611 ай бұрын
எவனுக்கும் தெரியாது தெரிந்தால் கூறி விடுவார்கள்...நானும் தேடுகிறேன்..இன்னும் கிடைக்க வில்லை
@SharkFishSF11 ай бұрын
He's describing the signs of what happens to our body when its ascending the physical plane. No amount of பகுத்தறிவு or sience can explain this.