ஆதன் தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றி, பேராசிரியர் அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் தமிழ் தேசியத்தின் மிகப் பெரிய சொத்து உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
@sarvaananth95494 жыл бұрын
மிகச்சிறந்த விவாதம். கொளத்தூர் மனியின் அமைதியான சுபாவமமும் சிறப்பு. மத்த ஆளா இருந்தா கத்தி கலாட்டா பண்ணியிருப்பான். நாம் தமிழர் பிள்ளைகளின் விவாதம் அனைத்தும் சிறப்பு.
@pramilareegan97234 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் பொக்கிஷம் எங்கள் பேராசிரியர்,
@ponnambalam12643 жыл бұрын
கல்யாணசுந்தரம் பேச்சு, தெளிவாக , அருமையாக இருந்தது
@kalidasanin4 жыл бұрын
கல்யாண் அண்ணா அடிதூள். விளக்கம் ஒன்றொன்றும் நெத்தி பொட்டு தோட்டாக்கள்.🔥
@பிரபுசீதா4 жыл бұрын
நாம் தமிழராய் இணைவோம்
@rajendramvellayan10784 жыл бұрын
இல்லாத திராவிடம் அதுவும் பேராசிரியர் கல்யாணசுந்தரத்திடம் எடுபடுமா?மணியம் அவர்களே.
@boobathianand33294 жыл бұрын
அண்ணன் கல்யாணசுந்தரத்துக்கு வாழ்த்துக்கள். அருமையாக தெளிவாக பேசினீர்கள் அண்ணா. உங்களின் பேச்சு என்னை மிக தெளிவாக வழிநடத்த போகிறது. மிக்க நன்றி அண்ணா.
@rockforttprintfortt8204 жыл бұрын
தமிழர் என்ற உண்மை சொன்ன நாம் தமிழர் கல்யான சுந்தரம் நன்றி
@rubankumar12344 жыл бұрын
எனது 15 அகவை தொடங்கியதில் இருந்து நான் #நாம் தமிழர் கட்சி-யை சேர்ந்துவிட்டேன் சிறு வயதிலே சாதி என்னும் அழுக்கை சேர விடாமல் வழி நடத்தியது🔥💪 தமிழ்நாடு தமிழர்க்கு மட்டுமே🔥💪 இங்கு வாழும் அனைவரும் தமிழர் யாரும் சாதி வழி சேர வேண்டாம் #நாம் தமிழர் கட்சி-யை யாரும் குறை சொல்ல முடியாது என்பதே உண்மை🔥💪 நாம் தமிழர் ரூபன்💪🔥 ஒரு நாள் விடியும்💪🔥
@seksekm89454 жыл бұрын
அருமை.
@selvamkaruppusamy83704 жыл бұрын
நாம் தமிழர் வெல்லும் 💪💪💪
@lavansenthu25234 жыл бұрын
வாழ்த்துக்கள்
@itsmebala234 жыл бұрын
கல்யணசுந்தரம் அவர்களின் பேச்சு மெய் சிலிர்க்க வைத்தது.... தன் கருத்தை மிக சிறப்பாக வைத்துள்ளார்.... பெருமை படுவோம் நாம் தமிழராய்....
@sudhakar38144 жыл бұрын
தமிழ் தேசியத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் எனக்கு பிடித்துள்ளது அதனால் இன்றிலிருந்து தமிழ் தேசியத்திற்கு தான் என்னுடைய ஆதரவு
@vigneshwarans79744 жыл бұрын
Watch sangathamizhanTV bro
@palanin49774 жыл бұрын
🙏
@sudhakar38144 жыл бұрын
@Andhuvan Anbu பார்த்துவிட்டேன்
@santhoshkumar-xf7ii4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா....
@baskaranc87894 жыл бұрын
#சாதித்தேசியர்களின் #தமிழனாய்_ஒன்றினைவோம் kzbin.info/www/bejne/oai4o4Ssf8uHitU . வீடியோ பாத்துட்டு கதறுங்க... திருந்துங்க
@arul.36384 жыл бұрын
1k கருத்து உள்ளது. இவை அனைத்தும் நாம் தமிழர் தம்பிகள் அருமையான பதிவு
@murugeshkumaryokeshk4 жыл бұрын
நாம் தமிழர்💪💪💪
@palanin49774 жыл бұрын
💪💪💪
@rameshv28464 ай бұрын
பார்பான் என்றால் தமிழ் பன்டிதர்கள், திராவிட ஓனாய்கள், சங்கராசாரி வாரிசுதான் திராவிடம்,
@dr.johnbharathi54504 жыл бұрын
எங்க அண்ணன் பேராசிரியருக்காகத்தான் பார்க்கிறேன்...மற்றபடி மணி ஒரு ஆளே இல்லை!
@arunaruna52744 жыл бұрын
கடைசி வரை யார் திராவிடர் என்று சொல்லவே இல்லை கொளத்தூர் மணி அண்ணன்
@sankar79264 жыл бұрын
அய்யாவிடமிடமே பதிலில்லை என்றால் பேராசிரியர் நம்மை சரியான பாதையில்தான் கொண்டு செல்கிறார்.
@cncandcinema45454 жыл бұрын
திராவிட மாயை எனும் நூல் telegram நூலகங்களில் கிடைக்கிறது. படியுங்கள். திராவிடத்திற்கும் தமிழருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாக புரியும்.
@தென்பாண்டிமன்னவன்4 жыл бұрын
அதுதான் திராவிடத்தின் சமாளிப்பு திறமை.
@raghubharathi28873 жыл бұрын
பார்பணர் அல்லாதோர் அனைவரும் திராவிடர்.....தமிழ் பேசுவோர் அனைவரும் தமிழர் என்றால் தமிழ் பேசும் பார்ப்பானும் தமிழர் என்ற பதத்திற்குள் புக வாய்ப்புண்டு. பார்பானை பிரித்துக் காட்டவே திராவிடர் திராவிடம் என்ற இன அடையாளம்
@kathiravankalidass78523 жыл бұрын
@@raghubharathi2887 unga comment I endha naathariuyum kandukka maatan avan sollum comment I perusa nenaipan pappan adivarudigal
@rubank74754 жыл бұрын
நாம் தமிழர்..! தமிழ் தேசியம் வெல்வதே ஒரே தீர்வு..!
@selvarajbhakthinathan49874 жыл бұрын
ஆருயிர் அண்ணன் கல்யாண சுந்தரம் அவர்களின் விளக்க உரையை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் ...
@selvamkaruppusamy83704 жыл бұрын
♥️
@drravivenkat4 жыл бұрын
தேச துரோக ராமசாமி நாய்க்கர் சாதித்தது என்ன? விளக்கம்: தமிழரது இன அடையாளத்தை அழித்து அதை திராவிடம் என்று மாற்றினார், ஜெர்மனியில் நிர்வாணமாக ஓடியது, தமிழ் ஏளனம், வெறும் விதண்டா வாதம், தலித் மக்களை இன்னும் கீழாய் பார்த்தது, சேலத்தில் ஓர் திருமணத்தில், ஆபாசமாக பேசியதால் பெண்கள் துடைப்ப கட்டையினால் அடித்து விரட்டினார்கள், தமிழர் கண் திறக்க விடவில்லை. தமிழர்களே! சிந்தியுங்கள். தமிழ்நாடு கன்னட ராமசாமி நாய்க்கர் (பெரியார்) பூமியாம். மண்ணாங்கட்டி. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார். ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். தலித் மக்களை/ தலித் தலைவர்களை கேவலமாக பேசினார். டாக்டர் அம்பேத்கர் ராமசாமி நாய்க்கர்ஐ ஓர் பொருட்டாகவெ நினைக்கவில்லை. இரண்டு பேருக்கும் பெரும் கருத்து வேறுபாடு இருந்தது. இது எல்லாம் வரலாற்று உண்மை. இது எல்லாம் பதிவு செயப்பட்டு இருக்கிறது. பெரியார் நூலகம் சென்று அங்கு உள்ள விடுதலை பத்திரிகை Archivesஐ தோண்டினால், ஈவேரா சொல்லாததை சொன்னது போலவும், சொன்னதை சொல்லாதது போலவும் Photoshop மூலம் திருத்தி தில்லு முல்லு செய்து இருக்கிறார்கள். 1971 தேர்தல் தவிர மற்ற எல்லா தேர்தல்களிலும் , திமுகவிற்கு ராஜாஜியின் சுதந்திரா கட்சியே பெரும் துணையாக இருந்தது. ராமசாமி நாயக்கனின் திராவிட கழகம் , திமுக வளர கூடாது என்ற பொறாமையால், மற்ற எல்லா தேர்தல்களிலும், அதட்கு எதிராக காங்கிரசை ஆதரித்தது . இது வரலாற்று உண்மை. இப்பொழுது இந்த நாய்கள் திரித்து பேசுகிறார்கள். அறிழர் அண்ணா - ராமசாமி நாயக்கர் நட்பெல்லாம் திமுக பிரிவதற்கு முன். திமுக திகவில் இருந்து பிரிந்த பின் , அது பிசுபிசுத்து போனது. மதுவிலக்கு கொள்கையால் கருணாநிதிக்கும் - ராஜாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பின்தான் , ராமசாமி நாயக்கர் , கருணாநிதியுடன் ஒட்டி கொண்டார். இது நடந்தது 1971 இல் . டிசம்பர் 24 1973 இல் ராமசாமி நாயக்கர் இறந்தார். ஒரு முறை, ராமசாமி நாயக்கர் , கருணாநிதிக்கு எதிரியாக mr ராதாவை நிறுத்த மிக முயற்ச்சி எடுத்தார்,
@PrabaKaran-lj4ee4 жыл бұрын
❤
@baskaranc87894 жыл бұрын
#சாதித்தேசியர்களின் #தமிழனாய்_ஒன்றினைவோம் kzbin.info/www/bejne/oai4o4Ssf8uHitU . வீடியோ பாத்துட்டு கதறுங்க... திருந்துங்க
@Msr944 жыл бұрын
@@drravivenkat good points bro. Athenna germany matter? I would like to know that incident,
@krishnaiipm14 жыл бұрын
NTK ❤
@RaJa-ul1gc4 жыл бұрын
நாகரிகமான உரையாடல்கள்.. இரண்டு ஆளுமைகலுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. நாம் தமிழர் கட்சியால் மட்டுமே தமிழ்நாடு தமிழர்க்கே என்ற நிலையை உருவாக்க முடியும்.. நாம் தமிழர் கட்சியினர்களால் மட்டுமே தமிழ்த்தேசிய சித்தாந்தங்களை சரியாக முன்னெடுத்து செல்ல முடியும்...வாழ்க தமிழ்... மென்மேலும் வளர்க நாம் தமிழர் கட்சி...
@anujithpirashanth34774 жыл бұрын
எல்லா கமெண்ட்டும் நாம் தமிழர் ஆதரவாக இருக்கு. அண்ணன் சீமானை எதிர்க்கவே ஒரு குரூப் சுத்தமே. ஒருத்தனையும் காணோம்.
@thiyagarajan66044 жыл бұрын
That is not group of people That is few members with group of fake ids
@சுவாரஸ்யஉலகம்4 жыл бұрын
@@thiyagarajan6604 தமிழ்ல சொல்ல முடியுமா அண்ணா
@ramananramanan5684 жыл бұрын
அந்த கும்பலுக்கு ரூ 200 பேட்டா வரலையாம்...
@myasithika94694 жыл бұрын
வேட்டியை தேடிகிட்டு இருக்காங்க
@selvamkaruppusamy83704 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪 தமிழ் தேசியம் வெல்லும் 💪💪💪🔥🔥🔥
@alagusundaram95964 жыл бұрын
ஆதன் தமிழ் அருமையான முன்னெடுப்பு ( முயற்சி ). Next time live please.....
@ayyanarbesantnagar67874 жыл бұрын
இவர்கள் திமுக ஊடகம்.
@tamilpechuchannel20154 жыл бұрын
ஆரம்பமே பிராடு வேலை போல உள்ளது பாவம் தமிழன்.....கீ வீரமணி சொன்னதை சொல்கிறேன் முட்டாள் தமிழன் ,கூலிக்கு மாரடிக்கும் தமிழன் இந்த ஊடகத்தில் உள்ள சிலர் திராவிட திற்கு கூலிக்கு மாரடிக்கிறார்களா என்கிற கேள்வி தொடக்கத்திலேயே தெரிகிறது....
@Imraanhabi4 жыл бұрын
இந்த முயற்சியால் தமிழ் தேசியம் என்பது என்ன என்பதை புரிந்து கொண்டேன் நன்றி கல்யாணசுந்தரம் அன்னாருக்கு
@vigneshwarans79744 жыл бұрын
kzbin.info/www/bejne/iH6ylISnoLaSa9E and this
@ஊரான்ஆதி4 жыл бұрын
திராவிடக் கருத்தியலை மறுக்கும் நாம் தமிழர் கட்சியின் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களின் தமிழ்த் தேசியக் கருத்தியல் ஆரியத்துக்கு வலு சேர்க்கும் கருத்தியல்தான். திராவிடக் கருத்தியல் பற்றிய அடிப்படை புரிதலே அவரிடம் இல்லை. வேத மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்பதுதான் திராவிடக் கருத்தியலின் சாரம். (பார்க்க: மனுதர்மம்: 10 - 43, 44). பாவம்! பேராசிரியர்(!) இன்னுமும் LKG ஐக் கூட தாண்டாமல் இருக்கிறார்!
@vigneshwarans79744 жыл бұрын
@@ஊரான்ஆதி have you know about vallalar. And what he did?
@ஊரான்ஆதி4 жыл бұрын
@@vigneshwarans7974 விவாதம் திராவிடக் கருத்தியல் பற்றியது. அது குறித்து விவாதிப்பதுதான் சரியானது. திராவிடம் குறித்த தங்களுடைய புரிதல்?
@vigneshwarans79744 жыл бұрын
Bro watch sangathamizhanTV bro I will share the link . Yuo please watch it. He shows dravidiam is fake with proof.
@durai2u4 жыл бұрын
தமிழகத்தை திராவிட நாடு என்றால் பல மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டை பகிர்ந்துகொள்ளலாம் இதுவே உண்மை
@eniyavasakan34354 жыл бұрын
திராவிடம் தீது தமிழ் நன்று
@TheNeelakandan0074 жыл бұрын
செருப்படி அண்ணன் கல்யாண சுந்தரம், வாய்ப்பே இல்லை. உங்கள் தனிப்பட்ட ரசிகன் ஆயிட்டேன். 😘😘
@JaiKumar-jm9eu4 жыл бұрын
அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் தமிழ்தேசியத்தின் கருத்தியல் பீரங்கி.. வாழ்த்துகள் அண்ணா..
@muthubala53224 жыл бұрын
2k comments ம் தமிழ்தேசியத்திற்கு ஆதரவாக தான் உள்ளது
@pvinayagam524 жыл бұрын
தேசியம் என்பது சமஸ்கிருதச் சொல். நாம் தமிழருக்குத் தமிழே கிடைக்கவில்லையா?
@karthikvpc4 жыл бұрын
@@pvinayagam52 "தேயம்" என்ற தமிழ் சொல்லின் திரிபு தான் தேசியம் என்ற சமஸ்கிருத சொல். தமிழ் தாயிடம் பிச்சை எடுத்தே சமஸ்கிருதம் உட்பட பல மொழிகள் பிழைக்கிறது.
@ஆளப்போறான்தமிழன்-ண7ட4 жыл бұрын
கருத்தியல் ரீதியாக சரியான தத்துவத்தை முன் வைத்து மிகவும் பண்பாக பேசும் நாகரீகம் கொண்டவர் பேராசிரியர் கல்யாண சுந்தரம் அவர்கள்
@tamilchannel4214 жыл бұрын
Apdi nagareegama pesuravar en tharam ketta seeman katchi ku support panrar
@@vickyappu1675 tharamana katchi nula Nan vivatham panna varala vaya thorantha poi pithalattam panrathu Vijayalakshmi kuda paduthutu penniyam pathi pesurathu Oru pakkam murugan engal muppattan nu solrathu Innoru time murugan ah thitturathu Ithutha nalla arasiyal ah manam kettavene Rendu kelvi ku mattum pathil sollu 1 Vijayalakshmi ku un annan eppa tha pathil sollvan 2 4movie eduthan athula 1 than hit athuvum sumar hit than apdi irukum pothu adamparamana car epdi vanthusi Ivlo vasathiyana valkai epdi vanthusi Pathil iruntha sollu illana mooditu kelambu
@ajaysreenivasan95854 жыл бұрын
😂😂😂😂
@karti41814 жыл бұрын
correct viji
@jegannathantlpm11154 жыл бұрын
இதை விட யாராலும் அருமையாக சொல்ல முடியாது அருமை அண்ணா.....
@velavan47684 жыл бұрын
அருமை ஐயா கல்யாண சுந்தரம்
@வசந்த்குமார்-த2ங4 жыл бұрын
இது தமிழ் தேசம். என் அரசியல் தமிழ் தேச அரசியல்.
@elamaranelanthiraiyan48014 жыл бұрын
அருமையான கலந்துரையாடல் பெரியாரின் சில கருத்துக்களை தவிர்த்துதேவையானவறற்றை ஏற்று ஐம்பது ஆண்டு திராவிட ஆட்சியை தவிர்த்து தமிழ் தேசியத்தை எற்று நாம் தமிழாக நிற்போம்.
@aruljesumariyan39554 жыл бұрын
நாம் தமிழர் கல்யாணசுந்தரம் அவர்கள் இருப்பதால் இந்த காணொளியை பார்க்கிறேன்
@kalasan53174 жыл бұрын
Me too.
@Tip2Tip4 жыл бұрын
Atha zollu
@kailasamsaravanan86594 жыл бұрын
நானும் தான்
@steephanraj47364 жыл бұрын
அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் சிறந்த ஆசான்.வாழ்க நாம் தமிழர்
@anbazhaganramadoss4 жыл бұрын
8:10 யாரெல்லாம் திராவிடர்? ன்னு கேட்டு, 38:10 ஆரியம் = திராவிடம் என நிறுவப்பட்டு, 53:41 திமுக சாதி மறுப்பு இயக்கமா? கேக்குற நிலைக்கு கொண்டு வந்தாச்சு. மகிழ்ச்சி.
@franklinsajin69614 жыл бұрын
கல்யாணசுந்தரம் அண்ணா வாழ்த்துக்கள்... கிழிந்து தொங்கியது திராவிடம்
@VISHWA-tm1rn4 жыл бұрын
அண்ணண் கல்யாணசுந்தரத்துக்காக இந்த வீடியோவை முழுவதும் காண்கிறேன்.......
@jayaprakash22504 жыл бұрын
அப்படியே குழிக்குள்ள படுத்துக்க
@சுவாரஸ்யஉலகம்4 жыл бұрын
@@jayaprakash2250 ஏன் முதுகில் குத்தவா?
@abdulwahabjahabarali79544 жыл бұрын
பேராசிரியர் கல்யாண சுந்தரம் அவர்களின் வாதம் எதார்த்தமற்ற வாதம். அய்யா மணி அவர்களின் விளக்கம் மிக அருமை
@010_baskar.s_aeronautical54 жыл бұрын
@@abdulwahabjahabarali7954 எடுத்துக்காட்டு கூறுங்கள் .
@rajrama61064 жыл бұрын
*பேராசிரியர் கல்யாணசுந்தரம்* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@jelendiran4 жыл бұрын
சரியான சம்பவம் அண்ணன் மணி அவர்களின் மூக்கு உடைக்கப்பட்டது
@palanin49774 жыл бұрын
இந்த மூக்கா என்று சொல்லு சகோ. 👃 😂😂😂😂😂😂😂😂😂😂
@selvamkaruppusamy83704 жыл бұрын
👃✂️
@-vikram45874 жыл бұрын
தருமபுரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக திரு . கல்யாணசுந்தரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ... -- கி விக்ரம்
உங்களை ஒழிக்காம விட போறதில்லை...பத்து வருட நாம் தமிழர்..ஐம்பது வருட திராவிடத்தை ஆட வச்சி இருக்காேம்,இதுதான் ஆரம்பம்...மிக விரைவில் எப்படை வெல்லும்..நாம் தமிழர்..🐯💪😘.
@vigneshrv37934 жыл бұрын
பேராசிரியர் கல்யாணசுந்நதரம், மிகச்சிறப்பு அண்ணா
@chandrasekarmuthu77594 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்று மட்டும் தான் கேட்டிருக்கிறோம். அதுவே உறுதியும் இறுதியுமானது.
@baskarsathiyanarayanan85474 жыл бұрын
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு நாம் தமிழர்
@ravisubra60484 жыл бұрын
மிக ஆரோக்கியமான விவாதம் ஆனால் தொடர்பாளர் மிக அதிக நேரத்தை கொளத்தூர் மணி அவரகளுக்கு, ஒரு விடயத்தைச் சுற்றிவளைத்துப்பேச அனுமதித்துவிட்டு திரு கல்யாணசுந்தரம் அவரகளுக்கு மிகச் சொற்பமான நேரத்தைக் கொடுத்து அதிலும் இடைநுழைந்தது ரசிக்கக்கூடிய விடயமல்ல. ஆனாலும் அதைத் திரு கல்யாணசுந்தரம் லாவகமாக்க் கையாண்டு இருப்பது அவரது சிறப்பு.
@karthikeyan69604 жыл бұрын
கல்யாணசுந்தரம் அண்ணா சிறப்பான விளக்கம்
@kalasan53174 жыл бұрын
👍🐅
@sivachandru60654 жыл бұрын
நாம் தமிழர்
@Selvinnellai874 жыл бұрын
பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களின் கண்ணியம் அறம் தனிச்சிறப்பு...!!
@smrma16404 жыл бұрын
என்னே ஒரு அழகிய பண்பாட்டுடன் பேசுகிறார்கள். இப்படித்தான் விவாதம் இருக்க வேண்டும் - பேராசிரியர் கல்யாணசுந்தரம் அற்புதமான வாதங்களை எடுத்துவைக்கும் சிறந்த பேச்சு - நல்ல பண்பாடே குளத்தூராரும் கொண்டது. திராவிடம் என்பது அந்நிய மாநிலத்தவர்கள் தமிழர்களின் தலையில் எதையோ தேய்த்து, ஆண்டு அனுபவிக்க கைக்கொண்டது என்பதே வரலாறு காட்டி நிற்கும் நிதர்சனம் - திரா விடத்தை (விடம்) வைத்து ஆடவந்த கன்னடத்தி ஜெயலலிதாவும் ஆணவத் திமிருடன் செருக்காக தமிழ்நாட்டை ஆண்டு அனுபவித்தாள் என்பது தமிழர்களின் அறிவீனக்கேடு .
@eliyathambykuncharalingam41104 жыл бұрын
ஆரியப் பெண் ஜெயலலிதாவும் ஆணவத் திமிருடன் செருக்காக தமிழ்நாட்டை ஆண்டு அனுபவித்தாள் என்பது திராவிடர்களின் அறிவீனக்கேடு
கடைசி 20நிமிடம் திராவிடத்துக்கு செம்ம செருப்படி விழுந்திர்க்கு... பாவம் இந்த திராவிட திருடர்கள்....
@தமிழர்பேரவை4 жыл бұрын
கல்யாண சுந்தரத்திற்கு நேரம் குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
@Makjazz4 жыл бұрын
நேரம் குறைவாக கொடுக்கபடவில்லை சகோ.. அண்ணா அஞ்சே பாய்ண்டுல பேசிட்டு போராரு.. மணிதான் பதில் இல்லாப பக்கப் பக்கமா பேப்பர் வச்சும் நேரம் எடுத்தும் பதில்இல்லாம சுத்துராப்ல
@gnanavelramamoorthi99814 жыл бұрын
அருமையான கருத்துக்கள் அண்ணா...தமிழ் தேசியம் வெல்லும்...நாம் தமிழர்
@pandianraman91724 жыл бұрын
விவாதம் எப்படி இருக்க வேண்டும் என்று நடத்தி காட்டிய தோழர்களுக்கு நன்றி... அண்ணன் கல்யாண சுந்தரம் ஆளுமை திறன் கண்டு மகிழ்ந்தேன்... திராவிடம் பற்றி விரிவாக விளக்கிய ஐயா மணி அவர்களுக்கு நன்றி ......திராவிடம் வேறு தமிழ் தேசியம் வேறு என்று நன்றாக விளங்கியது... மீண்டும் நன்றி...
@udayakumarudaya49604 жыл бұрын
கல்யாணசுந்தரம் அண்ணாவின் தரமான செய்கை நாம் தமிழர் 💪
@தமிழர்பேரவை4 жыл бұрын
மணியரசன் vs சுபவி பாரிசாலன்vsதிருமுருகலு காந்தி என தொடர வேண்டும் நீளவேண்டும் இந்த விவாதம். செய்யுமா ஆதன்?
@kanankaliraj71104 жыл бұрын
சரியான யோசனை தான் அருமை
@radhakrishnanperambalur51864 жыл бұрын
😊😂👌
@selvamkaruppusamy83704 жыл бұрын
திருட்டு திராவிட சூழ்ச்சி kzbin.info/www/bejne/bF6ZgnmllLpon5I
@arputham56964 жыл бұрын
True
@arulk30924 жыл бұрын
பாரிசாலன் vs திருமுருகலு 😂🤣 வெறித்தனமா இருக்கும்
@guna28324 жыл бұрын
கொளத்தூரார் பாவம்... அண்ணன் கல்யாணசுந்தரத்தின் கேள்விகளுக்கு விழி பிதிங்கி நிற்கும் நிலையே திராவிடத்தின் நிலை.
@selvamkaruppusamy83704 жыл бұрын
👌
@onemaster81335 ай бұрын
குறளிவித்தை காட்டுவன் எவ்வளவு நாள்தான் ஏமாற்ற முடியும்
@வேலையில்லாபட்டதாரி4 жыл бұрын
Arumai kalyanasuntharam Anna your speech
@julianraj73614 жыл бұрын
மிகவும் தெளிவான சிந்தனை அண்ணன் கல்யாண சுந்தரம் . ஆக்கப்பூர்வமான காணொளி
@Mares_-ii8kc4 жыл бұрын
95 நிமிடப் பேச்சில் கடைசிவரை திராவிடம் என்ன என்பது பற்றி உண்மையான பதில் கிடைக்கவில்லை!
@rubandoss48764 жыл бұрын
அடேய் அரைவேக்காடு திராவிடம் பற்றிய தெளிவான விளக்கத்தை கொடுத்து தான் பேசினார் மணி... தமிழ்த் தேசியம் என்ன என்று கடைசி வரைக்கும் சொல்லாமல் தி மு க மீது குற்றம் சொல்லி பேசியது கல்யாண சுந்தரம்
@VenkadeshVenkadesh-kv3bt4 жыл бұрын
@@rubandoss4876 அப்ப திராவிடம் திராவிடரோட மொழி என்ன கொஞ்சம் சொல்லுங்கள்
@dineshbabu74924 жыл бұрын
திராவிடம் என்பது கட்டடக்கலை ...திராவிடன் என்பவன் இல்லாத ஒருவன்..முன்னது வரலாறு..பின்னது அரசியல்
@Mares_-ii8kc4 жыл бұрын
@@rubandoss4876 அப்படி என்ன விளக்கத்தை கொடுத்திட்டார்? யார் திராவிடர் என்றால்? ஜெர்மன் கதை சொல்லுகிறார். தமிழ்நாடு தமிழருக்கென்றால்?. தமிழர் என்று சொல்லிட்டு போங்களே! எதற்க்கு திராவிடம் ? ஆரியத்தின் மாறுவேடம்தான் திராவிடம்.. திராவிடம் என்ற சொல் சம்ஸ்கிருதச் சொல் தான்!
@selvamkaruppusamy83704 жыл бұрын
@@rubandoss4876 திருட்டு திராவிடம் செத்துப் போய் விட்டது கொள்ளை அடித்த காசை வைத்து 200 ரூ ஊபிஸ், பிரசாந்த் கிஷோர் , சுனிலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் அதுவும் விரைவில் வீழ்ந்து போகும் *தமிழ் தேசியம் வெல்லும்* 💪💪💪 *நாம் தமிழர் வெல்லும்* 💪💪💪 💪 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@balasupramani19864 жыл бұрын
பிற மொழியாளர்களின் முகமூடி திராவிடம்........
@kaneskanages65674 жыл бұрын
கொளத்தூர் மணி mind voice be like- வளர்த்த கடா மார்பில் பாய்கிறது, என்னா அடி , மரண அடி
@Krishnamoorthy.P4 жыл бұрын
இன்னொருமுறை நேர்காணலுக்கு வருவாரா என்பது சந்தேகம் தான் 🔥💪
@palanin49774 жыл бұрын
😂😂
@drravivenkat4 жыл бұрын
தேச துரோக ராமசாமி நாய்க்கர் சாதித்தது என்ன? விளக்கம்: தமிழரது இன அடையாளத்தை அழித்து அதை திராவிடம் என்று மாற்றினார், ஜெர்மனியில் நிர்வாணமாக ஓடியது, தமிழ் ஏளனம், வெறும் விதண்டா வாதம், தலித் மக்களை இன்னும் கீழாய் பார்த்தது, சேலத்தில் ஓர் திருமணத்தில், ஆபாசமாக பேசியதால் பெண்கள் துடைப்ப கட்டையினால் அடித்து விரட்டினார்கள், தமிழர் கண் திறக்க விடவில்லை. தமிழர்களே! சிந்தியுங்கள். தமிழ்நாடு கன்னட ராமசாமி நாய்க்கர் (பெரியார்) பூமியாம். மண்ணாங்கட்டி. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார். ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். தலித் மக்களை/ தலித் தலைவர்களை கேவலமாக பேசினார். டாக்டர் அம்பேத்கர் ராமசாமி நாய்க்கர்ஐ ஓர் பொருட்டாகவெ நினைக்கவில்லை. இரண்டு பேருக்கும் பெரும் கருத்து வேறுபாடு இருந்தது. இது எல்லாம் வரலாற்று உண்மை. இது எல்லாம் பதிவு செயப்பட்டு இருக்கிறது. பெரியார் நூலகம் சென்று அங்கு உள்ள விடுதலை பத்திரிகை Archivesஐ தோண்டினால், ஈவேரா சொல்லாததை சொன்னது போலவும், சொன்னதை சொல்லாதது போலவும் Photoshop மூலம் திருத்தி தில்லு முல்லு செய்து இருக்கிறார்கள். 1971 தேர்தல் தவிர மற்ற எல்லா தேர்தல்களிலும் , திமுகவிற்கு ராஜாஜியின் சுதந்திரா கட்சியே பெரும் துணையாக இருந்தது. ராமசாமி நாயக்கனின் திராவிட கழகம் , திமுக வளர கூடாது என்ற பொறாமையால், மற்ற எல்லா தேர்தல்களிலும், அதட்கு எதிராக காங்கிரசை ஆதரித்தது . இது வரலாற்று உண்மை. இப்பொழுது இந்த நாய்கள் திரித்து பேசுகிறார்கள். அறிழர் அண்ணா - ராமசாமி நாயக்கர் நட்பெல்லாம் திமுக பிரிவதற்கு முன். திமுக திகவில் இருந்து பிரிந்த பின் , அது பிசுபிசுத்து போனது. மதுவிலக்கு கொள்கையால் கருணாநிதிக்கும் - ராஜாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பின்தான் , ராமசாமி நாயக்கர் , கருணாநிதியுடன் ஒட்டி கொண்டார். இது நடந்தது 1971 இல் . டிசம்பர் 24 1973 இல் ராமசாமி நாயக்கர் இறந்தார். ஒரு முறை, ராமசாமி நாயக்கர் , கருணாநிதிக்கு எதிரியாக mr ராதாவை நிறுத்த மிக முயற்ச்சி எடுத்தார்,
@drravivenkat4 жыл бұрын
1938-ல் தமிழ்நாடு தமிழருக்கே என்று முதலில் தேச துரோக ராமசாமி நாய்க்கர் துவக்கிய தமிழ் சித்தாந்தம், தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்று அவரே முடிவு செய்ததால், தெலுங்கு, கன்னடம், மலையாளம் சேர்ந்தால்தான் தமிழர்கள் நாகரிகம் அடைவார்கள் என்று நினைத்து, அவர் 1944-ல் திராவிடர் கழகத்தை நிறுவி, திராவிட சித்தாந்தத்தை உருவாக்கினார். பிறகு தி.க. விலிருந்து அண்ணா பிரிந்து 1949-ல், பெரியாருக்காக தலைமைப் பதவியைக் காலியாக வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி, ‘திராவிட நாடு’ கேட்டார். ராமசாமி நாயக்கரும், திமுக தலைவர்களையும் ஒருவரை ஒருவர் மிகவும் மோசமாக தாக்கி கொண்டார்கள். அடித்து கொண்டார்கள். படு மோசமாக திட்டி கொண்டார்கள். மணியம்மை நடத்தை பற்றி மோசமாக விமர்சித்தார்கள். அந்த பேச்சுக்கள் எல்லாம் இன்னும் இருக்கின்றன. தி.மு.க.வினரை ‘கண்ணீர் துளிகள்’ என்று பெரியார் வர்ணித்தார். எந்த காங்கிரஸை எதிர்த்தாரோ அதை ஆதரித்தார். அதோடு சமூக திராவிட சித்தாந்தம் சமாதி ஆகியது. அண்ணா முதல் அமைச்சர் ஆனது ராமசாமி நாயக்கர்இ வயறு எரிய வைத்தது. பிறகு, 1963-ல் திராவிட நாடும் கைவிடப்பட்டு, திராவிட சித்தாந்தமும் அரசியல் அனாதையாகியது. இப்போது திராவிடக் கட்சிகளில் திராவிட சித்தாந்தம் மட்டுமல்ல, எந்தச் சித்தாந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. 1971 தேர்தல் தவிர மற்ற எல்லா தேர்தல்களிலும் , திமுகவிற்கு ராஜாஜியின் சுதந்திரா கட்சியே பெரும் துணையாக இருந்தது. ராமசாமி நாயக்கனின் திராவிட கழகம் , திமுக வளர கூடாது என்ற பொறாமையால், மற்ற எல்லா தேர்தல்களிலும், அதட்கு எதிராக காங்கிரசை ஆதரித்தது . இது வரலாற்று உண்மை. இப்பொழுது இந்த நாய்கள் திரித்து பேசுகிறார்கள். அறிழர் அண்ணா - ராமசாமி நாயக்கர் நட்பெல்லாம் திமுக பிரிவதற்கு முன். திமுக திகவில் இருந்து பிரிந்த பின் , அது பிசுபிசுத்து போனது. மதுவிலக்கு கொள்கையால் கருணாநிதிக்கும் - ராஜாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பின்தான் , ராமசாமி நாயக்கர் , கருணாநிதியுடன் ஒட்டி கொண்டார். இது நடந்தது 1971 இல் . டிசம்பர் 24 1973 இல் ராமசாமி நாயக்கர் இறந்தார். ஒரு முறை, ராமசாமி நாயக்கர் , கருணாநிதிக்கு எதிரியாக mr ராதாவை நிறுத்த மிக முயற்ச்சி எடுத்தார். 1967 தேர்தலில் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் - ராஜாஜி தலைமையில் சுதந்திரா கட்சி - மற்ற காட்சிகள் கூட்டணி, காமராஜர் தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சியை தோற்கடித்தது. ராமசாமி நாயக்கன் காங்கிரஸ் கட்சியை தீவிரமாக ஆதரித்தார். அந்த போறம் போக்கு நாயக்கன் திமுகவை அசிங்கமாக விமர்சித்தார். MGR - MR ராதா பண தகராறு திமுக - திக தகராறாக உரு பெற்றது. அண்ணா அவர்கள் திமுக வெற்றி பெற்ற உடன் , ராஜாஜியுடன் தான் அமைச்சரவை, இலாக்காக்கள் என்று நிர்வாகம் பற்றி விவாதித்தார். சீர்திருத்த கல்யாண மசோதா பற்றி ராஜாஜியிடம் தான் விவாதித்தார். முதல் சீர்திருத்த கல்யாணம் ராஜாஜி தலைமையில் நடந்தது. இந்த திராவிட கழக நாய்கள் இதை எல்லாம் மறைக்கிறார்கள். இதை எல்லாம் சொன்னால் உடனே அண்ணா அவர்கள் திமுக தலைவர் பதவிஐ ராமசாமி நாயக்கனுக்காக வைத்து இருந்தார் என்று திக நாய்கள் இப்பொழுது பொய் உரை ஆற்றி வருகிறார்கள். அண்ணா அது மாதிரி செய்தது ஒரு கிண்டல் மாதிரி. ராமசாமி நாயக்கனை நன்றாக கிண்டல் அடித்தார் (வஞ்ச புகழ்ச்சி). ராமசாமி நாயக்கனுக்கும் அது தெரியாமல் இல்லை. அவர் அதை மறுத்து விட்டார். அண்ணா இந்த அசிங்கம் பிடித்த நாயக்கனை ஒரு nuisance என்றார். அறிழர் அண்ணா - ராமசாமி நாயக்கர் நட்பெல்லாம் திமுக பிரிவதற்கு முன். திமுக திகவில் இருந்து பிரிந்த பின் , அது பிசுபிசுத்து போனது. மதுவிலக்கு கொள்கையால் கருணாநிதிக்கும் - ராஜாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பின்தான் , ராமசாமி நாயக்கர் , கருணாநிதியுடன் ஒட்டி கொண்டார். இது நடந்தது 1971 இல் . டிசம்பர் 24 1973 இல் ராமசாமி நாயக்கர் இறந்தார். ஒரு முறை, ராமசாமி நாயக்கர் , கருணாநிதிக்கு எதிரியாக mr ராதாவை நிறுத்த மிக முயற்ச்சி எடுத்தார்,
@sarawananare4 жыл бұрын
மணி இல்லனா பிரபாகரன் மன்டைல இருபது வருசம் முன்னமே கோடாறி எறங்கியிருக்கும்..பாவம் உனக்கு அதுலாம் தெரியாது..
@l.k.c11984 жыл бұрын
நான் திராவிட சிந்தனையுடைவன் என்றாலும் கல்யாண சுந்தரத்தின் பேச்சு மிக அருமை.
@selvamkaruppusamy83704 жыл бұрын
நாம் தமிழர் வெல்லும்
@vel9484 жыл бұрын
என்ன அண்ணா நீங்க கருத்தியல் போரில் திராவிடத்தை தகர்த்து உடைக்கபட்டபிறகும்' உங்களை திராவிட சிந்தனையாளன் என்று அடையாளபடுத்திக்கொண்டு அண்ணனின் பேச்சை மட்டும் நல்லாஇருக்குன்னு சொல்ரீங்களே.... அப்படீன்னா நீங்க மொழிநடையைத்தான் கவனுச்சீங்களா கருத்தியலை கவனிக்கலையா. திராவிடக்கருத்து ஒருபுனைக்கப்பட்ட பொய் அண்ணா
@bparthiban77264 жыл бұрын
ப்பா
@Thirukkai_Vaal Жыл бұрын
@@vel948அவர் நேர்மையான திராவிடர் 😂
@karuvur4 жыл бұрын
அருமையான கருத்துக்களை தோழர் கல்யாணசுந்தரம் எடுத்துரைத்தார் என்பதில் பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்
@karthikaliappan49474 жыл бұрын
பொறுமை, ஆழ்ந்த வரலாற்று அறிவு, கொள்கை பற்று, கருத்தை கருத்தால் எதிர்கொள்வது இதற்க்கு பெயர் திரு.கல்யாணசுந்தரம் அண்ணன் அவர்கள்.. அண்ணா உங்கள் பணி சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@BalaKumar-ef6zq4 жыл бұрын
அனைத்து கருத்துக்களையும் படித்துவிட்டேன் அதில் ஒரு கருத்து கூட திராவிடத்திற்கு ஆதரவாய் யாரும் பதிவிட வில்லை... இங்குதான் தமிழ்தேசியம் ஓங்கி நிற்கிறது..
@@sarawananare அகதினு சொல்ல கேவலமா இல்ல. என்ன ஜென்மமோ.
@sarawananare4 жыл бұрын
@@manimaranm8192 அகதிங்கள அகதின்னு தானப்பா சொல்ல முடியும்..
@manikandanp24034 жыл бұрын
பதிவு போடும் அளவிற்கு அங்கு ஒன்றும் இல்லை. அவர் என்ன பேசுகிறார் என்று அவர்கே தெரிய வில்லை. திராவிடமா, இல்லையா
@wilsonms15724 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக சகோதரர் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@paulkinnet99194 жыл бұрын
நானும் தான்
@dovyraj12724 жыл бұрын
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு, தமிழ் தேசியம் வெல்லும்
@DineshKumar-lp6rr4 жыл бұрын
பிராமணர்கள் தன்னை தமிழன் என்று இப்போதும்கூட சொல்கிறார்கள் ஆனால் திராவிடன் என்று எப்போதும் சொல்ல மாட்டார்கள்....
@venkis95384 жыл бұрын
கொல்டி தேசியமே திராவிட தேசியம்..
@m.p.asarathi30364 жыл бұрын
😂
@vanmam44 жыл бұрын
😆
@francisplatiney89394 жыл бұрын
இறுதியில் அண்ணன் குளத்தூர் மணி அவர்களே சொல்லிவிட்டார்,.. ஆரியர்கள் முருகனை சுப்ரமணி ஆக மாற்றினார்கள்..... தமிழ் தேசியம் சுப்ரமணியை முருகனாக மாற்றிவிட்டார்கள் என்று........ இதுதான் ஆரிய எதிர்ப்பு நாம் தமிழர்💪💪💪💪
@dhanasekar0174 жыл бұрын
சரியான பதில்
@Selvamprabhu174 жыл бұрын
அண்ணன் பேராசிரியர் கல்யாண சுந்தரம் அவர்களின் எப்பவுமே சிறப்பு அவரின் வாதம் சிறப்பு
@kalasan53174 жыл бұрын
👍🐅🐅
@abdulwahabjahabarali79544 жыл бұрын
அய்யா மணி அவர்களின் விளக்கம் மற்றும் வாதம் பேராசிரியர் கல்யாண சுந்தரம் அவர்களின் வாதத்தை விட பன்மடங்கு சிறப்பு.
@பாசக்காரன்-ப4ஞ4 жыл бұрын
Abdul Wahab Jahabar Ali ஆமாம் ஆனால் அனுபவம் என்று ஒன்று உண்டல்லவா,பே. கசு வும் சற்றும் சளைத்தவரில்லை. வெற்றி தோல்வி தவிர்த்தால் ஒரு தரமான வாதம் . தமிழ் அரசியல் இப்படியே தொடருமானால் நாளை 👑நன்றி அப்துல் வகாப் சகோ🤝
@sureshest554 жыл бұрын
Abdul Wahab Jahabar Ali enna thiravidam enral enna endu poosi malupiyatha thiravida tamilar saampar sothi ya 😂🤣😂😂
@sekarananthakrishnan60704 жыл бұрын
திராவிட பருப்பு சரியாக வேகவில்லை !
@aawelcome4 жыл бұрын
தெலுங்கானா தெலுங்கருக்கே !! கேரளம் மலையளிக்கே !! தமிழ்நாடு மட்டும் திராவிடர்கு ???
@prave33432 жыл бұрын
தமிழ்நாடு மட்டும் திராவிடர் போர்வையில் இருக்கும் தெலுங்கர் மலையாளிக்கே 🤣🤣 தமிழன் இளிச்சவாயன்
@subashbose94764 жыл бұрын
இனி திராவிடம் விழித்தெழ வாய்ப்பில்லை..! செத்தே விட்டது முடிந்த கதை
முன்னாள் திராவிடன் இன்னாள் தமிழ் தேசியன் நான் திராவிடத்தின் வீழ்ச்சி தமிழர் எழுச்சி
@shakthishakthi6604 жыл бұрын
இப்போ திராவிடம் அரை உயிரிலிருந்து அடி வாங்கிக்கொண்டிருக்கிறது
@selvamkaruppusamy83704 жыл бұрын
@@shakthishakthi660 Dravidam is already dead Now ... money is playing That will also end soon ... *தமிழ் தேசியம் வெல்லும்* 💪💪💪
@shra38344 жыл бұрын
அண்ணன் திரு கல்யாண சுந்தரம் அறிவின் பொக்கிஷம். வாழ்க வளமுடன். நாம் தமிழர்
@natarajchinnasamy20954 жыл бұрын
Congratulations We support NTK We support Tamil Desiyam
@deenadayalan7064 жыл бұрын
போதும் கதவ சாத்துங்கள்.இனி தமிழர் நிலம் என்று போசு நீங்கள் தான் பகுத்தறிவு உள்ளவர் என்று நினைக்கிறேன் நாம் தமிழர் திருவண்ணாமலை.
@sathishm22714 жыл бұрын
நாம் தமிழர்...💪💪
@annanin-thampi.4 жыл бұрын
ஆரியமும் திராவிடமும் ஒன்று அறியாதவன் வாயில் மண்ணு ஆரியம் திராவிடம் தமிழர் கலில் மண்டியிடும் களம் வெகுதூரமில்லை நாம் தமிழர்
@pvinayagam524 жыл бұрын
ஆரியத்திற்கு எதிர் திராவிடம். ஆரியத்தின் முன் மண்டியிட்ட தமிழைக்கண்டித்தார் பெரியார். தமிழா! தன்மான உணர்வு கொள். ஆரியம் உன்னை ஏமாற்றிப் பிழைக்கிறது என்றார். அண்ணா, ஆரிய மாயை என்ற நூலையே எழுதி எப்படி தமிழன் ஏமாற்றப்பட்டான் என்று விளக்கினார்.
@balachandra93964 жыл бұрын
மெல்ல மெல்ல சாகட்டும் த்ராவிடம் வெல்லட்டும் தமிழியம் தொடர்ந்து குரல் கொடுப்போம் வென்று எடுப்போம்.
@karthikhari82564 жыл бұрын
பேராசிரியர் உங்களைஅண்ணா என்று அழைக்கிறார் அவரை தம்பி என்று அழைக்க மனமில்லை இதில் இருந்து தெரிகிறது உண் திராவிட நாகரீகம்
@palanikumar1983raju4 жыл бұрын
கூப்பிட்டு விட்டு...? அடுத்து அறிவாலயத்துல சாப்பாடு கிடைக்குமா?
@anujithpirashanth34774 жыл бұрын
நானும் அதைத்தான் சிந்தித்தேன் சகோ.
@vipvimal0074 жыл бұрын
திராவிட திமிர்
@selvamkaruppusamy83704 жыл бұрын
*தமிழ் தேசியம் வெல்லும்* 💪💪💪💪💪💪💪💪💪💪💪
@raguvaran52414 жыл бұрын
அண்ணன் கல்யாணசுந்தரம் அருமையான பதிலடி கொடுத்தர்
@rajrama61064 жыл бұрын
*பேராசிரியர் கல்யாணசுந்தரம் அண்ணா வாழ்த்துக்கள்* ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ *நாம் தமிழர் வெல்லும்* 💪💪💪 *தமிழ் தேசியம் வெல்லும்* 💪💪💪 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
திராவிடக் கருத்தியலை மறுக்கும் நாம் தமிழர் கட்சியின் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களின் தமிழ்த் தேசியக் கருத்தியல் ஆரியத்துக்கு வலு சேர்க்கும் கருத்தியல்தான். திராவிடக் கருத்தியல் பற்றிய அடிப்படை புரிதலே அவரிடம் இல்லை. வேத மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்பதுதான் திராவிடக் கருத்தியலின் சாரம். (பார்க்க: மனுதர்மம்: 10 - 43, 44). பாவம்! பேராசிரியர்(!) இன்னுமும் LKG ஐக் கூட தாண்டாமல் இருக்கிறார்!
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ4 жыл бұрын
@@ஊரான்ஆதி திராவிட கருத்தியல் தானே? சீதையின் மைந்தன் என்று ஒருவர் அதை பற்றி சிறப்பாக சொல்லி உள்ளார் . அந்த கருத்தியலை பின்பற்றி மானம் உள்ளவன் வாழ முடியாது. நீங்கள் வேண்டுமானால் அந்த திராவிட கருத்தியலை பின்பற்றி நடந்து கொள்ளுங்கள். Sengol Tv என்று ஒரு சேனல். நீங்களே போய் பார்த்து கொள்ளுங்கள்.
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ4 жыл бұрын
@@ஊரான்ஆதி மனுதர்மம்: 10 - 43, 44 பார்த்தேன். நீங்கள் சொல்வது போல அதில் எதுவுமே இல்லை. சுபவீ ஒரு டுபாக்கூர் பொய்யன். அவன் சொன்னதை அப்படியே நம்பிவிட்டீர்கள். ஆதாரம் இங்கே.. archive.org/details/ManuSmriti_201601/page/n223/mode/2up
@ஊரான்ஆதி4 жыл бұрын
@@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ சுபவி சொல்லி எல்லாம் நான் எழுதவில்லை. மனு தர்மம் 10-43, 44 உங்களுக்குப் புரியவில்லை போலும். வேதங்களை மறுத்து பார்ப்பனர்களின் ஆலோசனைகளை கேட்க மறுத்த 10 தேசத்து மன்னர்கள் எல்லாம் சூத்திர நிலைக்குத் தாழ்ந்து போனார்கள். அதில் ஒன்று திராவிடம். எனவே வேத மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்பதுதான் திராவிடத்தின் சாரம். இது கால்டுவெல், பெரியாருக்கெல்லாம் முந்தையது.
@malarvanan89164 жыл бұрын
திணறுகிறார் கொளத்தூர் மணி சரியான பதிலடி கொடுத்து கேள்வி எழுப்புகிறார் கல்யாணசுந்தரம் அண்ணன் நாம் தமிழர்
@kramachandiran51214 жыл бұрын
முழு மழுப்பல் திராவிட மணி அவர்கள் 😠 அண்ணன் கல்யாண சுந்தரம் 😍😍
@chandruramaswamy.k4754 жыл бұрын
கல்யாண சுந்தரம் குழப்பங்கள் இல்லாமல் தெளிவாக பேசுகிறார்.வாழ்த்துக்கள்
@yuvarajad77894 жыл бұрын
Naadaar jaathi ya serthavangalukku kalyanasundaram speech romba pidikkum..
@@danidani8573 loosu இல்ல ஜாதி சண்டையை தூண்டி விட்டு ரெட்டி நாயுடு மாதிரி தெலுங்கு கார்ன் வரனும் நினைக்கிற சொம்பு தூக்கி
@tamizhpurachi97604 жыл бұрын
@@yuvarajad7789 நாம் தமிழர் கட்சியை எதிர்ப்பவர்களுக்கு வயிறு எரியும் கல்யாணசுந்தரம் பேச்சை கேட்டால்
@Jongo-e5n4 жыл бұрын
கருத்தியலாக நாம் தமிழர் கட்சியை எந்த கொள்கையாலும் வெல்ல முடியாது அண்ணன் கல்யாணசுந்தரம் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று ஏக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்
@nandhagopal46334 жыл бұрын
உங்ககிட்ட என்ன கருத்தியல்டா இருக்கு நீங்கதான் சாதிய வெச்சு தான் தமிழர் யாருன்னு கண்டுபிடிப்போம்னு சொன்னீங்க! இவன் என்னடான்னா மற்ற தமிழ்தேசிய அமைப்பு சொல்றாங்கன்னு ஆகாசப்புளுகு புளுகிறான்.கடைசிவரைக்கும் உண்மைய பேசமாட்டீங்களாடா😂
@socialjustice75644 жыл бұрын
Yes Brother 👊
@muthukumarsamy56564 жыл бұрын
@@nandhagopal4633 தமிழரை தவிர தமிழ்நாடு ஆழ்வதற்குதான் இந்த சாதிவெங்காய்த்தை ஒழித்தார் ஈவேராமசாமி தமிழ்ன்போர்வையில் ஓழிந்து கொள்ளவதற்காக
@ARMY-xp7wr4 жыл бұрын
கருத்தியல் எங்கடா உங்கள்ட்ட இருக்கு வெறும் பொய் தான்டா இருக்கு உண்கள்ட்ட..!! நாக்பூர்ல இருந்து பேமண்ட் வந்தாச்சா..!!
@thamizhyannal73374 жыл бұрын
அவர்கள் கொள்கையே தமிழ் தமிழர் உரிமை ஆனால் யார் தமிழர் என்று கேட்டால் சொல்ல தெரியாது. பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக். தமிழ் நாட்டை தமிழர் ஆள்வது சரி ஆனால் சீமான் அதற்கு லாயக்கற்ற ஆள் நாம் தமிழர் கொள்கை விவிலிய கொள்கை அது உருப்புடாது kzbin.info/www/bejne/b36ue3WCaqyfqq8ஆக திராவிடம் என்றால் ஒன்றும் இல்லை, வாங்கடா திராவிட நாதாரிகளா kzbin.info/www/bejne/hXzRoGl_lLh8nMU
@sathishsathish-hn3cz4 жыл бұрын
வாழ்த்துகள் கல்யாணசுந்தரம் அருமை
@andoeddy65764 жыл бұрын
விரைவில் திராவிடத்தை கருவருப்போம் 🔥 தமிழ் தேசியம் வெல்லும்
@citizen-d6l4 жыл бұрын
ஆரிய தேசம் வெல்வோம் அப்படி சொல்லு ஆரிய கைகூலி
@andoeddy65764 жыл бұрын
@@citizen-d6l 🤣😂😂 திராவிடம் ன அதுல ஆரியமும் வரும் தம்பி ஆரியன் பெத்து போட்ட புள்ளதா திராவிடம் அதை புரிஞ்சிகிட்டா சரி
@samsulalamgs76474 жыл бұрын
எதிரெதிர் தத்துவ நிலைப்பாட்டில் இருக்கும் அண்ணணும் , தம்பியும் உரையாடினால் எப்படி இருக்கும்னு காட்டிட்டாங்க.. உரையாடல் முழுமையும் கண்ணியமும் , அறமும் பேரன்பு கொண்டு கடைபிடிக்கப்பட்டுள்ளது.. ❤️
@ashokkarunaianandham14274 жыл бұрын
Sundram Anna speech is correct! 🤞
@muthubala53224 жыл бұрын
திராவிடத்தை விதைக்கிறேன் என்கிற பெயரில் வந்திருக்கு குளத்தூர் மணி அண்ணனுக்கு ஒன்று தான் சொல்லவேண்டியுள்ளது... செத்துப்போனதை புதைக்கதான் செய்யவேண்டுமே தவிர விதைக்கிறேன் என்று நகைச்சுவை செய்யக்கூடாது
@dharmarasu80214 жыл бұрын
திராவிடம் குறித்து இளையோர்கள் மத்தியில் இருந்த கேள்வியும் அதற்கான புரிதல்களும் சார்ந்த விவாதம் அருமை.... கடைசிவரை கொளத்தூர் மணி அண்ணா உருட்டிக்கொண்டெதானிருக்கார்... அண்ணன் கல்யாணசுந்தரம் வாழ்த்துகள் வென்று எடுப்போம் தமிழர் உலகத்தை ... வாழ்த்துகள் ஆதன் அருள் மொழிவர்மன்👏👏💪💪💪🌹🌹🌹
@loganathan45184 жыл бұрын
🐢🐢🐢🐢🐢🐢🐢🤪🤪🤪🤪🤪🤪
@dharmarasu80214 жыл бұрын
@@loganathan4518 இதை விட்ட வேற என்ன தெரியும்😍😍
@suthanColachel4 жыл бұрын
நாம் தமிழர்💪💪💪💥💥
@Thobyias14 жыл бұрын
🏞
@jothijothi32304 жыл бұрын
இரண்டு அறிவுபெட்கங்களை ஒருசேர இணைந்து பார்த்தது சிறப்பு மகிழ்ச்சி
@anburasananbu45574 жыл бұрын
தம்பி கல்யாணசுந்தரம் அவர்களுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா மனி.அவர்கள் எதற்கும் தெளிவான ஒரு பதிலும் கொடுக்க வில்லை திராவிட என்பது பொய் என்று சொல்லாமல் சொல்லி விட்டார் ஐயா மனி அவர்கள் அதிலும் ஒரு படி மேலே சென்று திமுகவ.விற்கும் எங்களது இயக்கத்தினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும்.தெளிவாக சொல்லி ஆனால் தேர்தல் வந்தால் ஓட்டு மட்டும் உதயசூரியன் சின்னத்திற்கு கேட்பார் திமுகவிடம்.கேட்டால் நாங்கள் பெரியார் கொள்கை என்று ஊரை.ஏமாற்றுவது.இனிமேல் உங்களின் திருட்டு திராவிட கட்சிகளின் தில்லு முல்லு எல்லாம் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் இருக்கும் வரை எடுபடாது சரியா எந்த வழியாக வந்திர்களோ.அதே.வலியில் சென்று விடுங்கள்
@kingmuthu46714 жыл бұрын
சமீபத்தில் கவர்ந்த பேச்சாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம் அவர்கள்