🔴 திருப்பதி கோயிலில் பேராபத்து! | குழந்தைகளை குறி வைக்கும் Predators | Wildlife in Tirupati Temple |

  Рет қаралды 463,538

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

10 ай бұрын

🔴 திருப்பதி கோயிலில் பேராபத்து! | குழந்தைகளை குறி வைக்கும் Predators | Tirupati Wildlife | Karthick MaayaKumar | Big Topic | Episode 2125 |
#Tirupati #KarthickMaayaKumar #WildLife
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 434
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 10 ай бұрын
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@santhosh-h
@santhosh-h 10 ай бұрын
Hi
@aravindbrandyt3224
@aravindbrandyt3224 10 ай бұрын
Buildatallwallontheway
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 10 ай бұрын
Vanakkam 🙏🙏🙏🙋🙋🙋🌹🌹🌹.
@sridevi-iq8vr
@sridevi-iq8vr 10 ай бұрын
Unless safety is there devotees should avoid going to.thirumala bec all of us life r so important so take care even your children and every one.
@user-nk5yd8rk2m
@user-nk5yd8rk2m 10 ай бұрын
Nadi pathi nil panalam
@sivaganga1845
@sivaganga1845 10 ай бұрын
நண்பா விலங்கு வராமல் இருக்க நடை பாதை கூண்டாக மார வேண்டும். பக்தர்கள் நடக்கும் பாதை இரு புறமும் மேலேயும் வளைவான கூண்டாக அமைக்க வேண்டும்.
@sabanatesansubramanian
@sabanatesansubramanian 10 ай бұрын
Armed centriees should be posted at convenient interval of distance so that they cal petrol & keep an eye estimate on prowling predators ( b) put up strong fences accorss the entire route (c) better illumination all along the route(d) .providing all devotees with simple defensive gadgets (e) putting -up information sign boards at the base camp educating devotees the methods of safe mountaineering teechnics
@jainature17
@jainature17 10 ай бұрын
Yes u r correct
@sinnarasasivakumar865
@sinnarasasivakumar865 10 ай бұрын
சூப்பர்.ஜடியா.
@jamunar8674
@jamunar8674 10 ай бұрын
Yes same feel nanum en friend etha idia pathi pesitu erunthom😮😮😮 AP gorment ena pandranga oru naliku evalavu vrumanam varthu ?
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 10 ай бұрын
Correct 👍
@kamalamnatarajan727
@kamalamnatarajan727 10 ай бұрын
பக்தர்கள் போகும் பாதையை கூண்டாக அமைப்பது தான் ஒரே வழி
@malaivasanmalaivasan673
@malaivasanmalaivasan673 10 ай бұрын
விலங்கு வராமல் இருக்க நடை பாதை கூண்டாக மார வேண்டும். பக்தர்கள் நடக்கும் பாதை இருபுறமும் மேலயும் வளைவான கூண்டாக அமைக்க வேண்டும். 🙏🙏🙏.
@PavanKumar-dp6xz
@PavanKumar-dp6xz 10 ай бұрын
ஆறு அறிவு உள்ள மனிதன் காட்டை அழித்து நடுவில் கோவில் கட்டினான் அதை சுற்றி இன்னும் இனமாக வாழும் மிருகங்கள் கொன்று குவித்தானா மனிதன் இதை வேடிக்கை பார்த்த அந்த கடவுள் கடவுளுக்கு பவர் இல்லையா😂😂😂😂
@Botgaming-h
@Botgaming-h 9 ай бұрын
Hi
@ddtravels5561
@ddtravels5561 9 ай бұрын
Koondugalum oru alavuku dha height irukanum. Apo dha manidhargalukum abathu varadhu animals um adha thandi cross panna easy ah irukum. Manidhargalum mukkiam animals um mukkiam.
@ATN90kids
@ATN90kids 10 ай бұрын
மனிதர்கள் செல்லும் பாதையில் விலங்கு வரவில்லை விலங்கு போகும் பாதையில் மனிதர்கள் செல்கின்றனர் இதுதான் உண்மை😢😢
@archanajayaraman8827
@archanajayaraman8827 10 ай бұрын
Itha ye yethana prb ku soletey irupenga yelarum panni ahche namalu ahthu nala pogama onu kedaiyathey nama 1st crt ahna tha yelam crt ahgum its true
@North_South_Indian_Delights
@North_South_Indian_Delights 10 ай бұрын
Absolute truth
@vishnupriya6685
@vishnupriya6685 10 ай бұрын
Exactly
@Palanisankari2010
@Palanisankari2010 10 ай бұрын
உண்மை
@Kalaieducation
@Kalaieducation 10 ай бұрын
Correct
@shanthinataraj6897
@shanthinataraj6897 10 ай бұрын
நடை பாதை முழுவதும் கம்பி கூடாக அமைக்க வேண்டும்.அக்கோவிலுக்கு வரும் பணத்திற்கு இவை அமைப்பது ஒன்றும் சிரமம் இல்லை.இதை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
@kokilakapilesh6125
@kokilakapilesh6125 10 ай бұрын
ஆமாம்.
@durgavenkat1396
@durgavenkat1396 10 ай бұрын
Yes
@thejashree9659
@thejashree9659 10 ай бұрын
yes its a good idea
@sureshb3019
@sureshb3019 10 ай бұрын
*இயேசுவே ஒரே மெய்யன தெய்வம்* இயேச மனுக்குலத்தின் பாவநிவரான பலியாக சிலுவையிலே அடிக்கப்பட்டு. நமக்காக தம் ரத்தத்தை சிந்தினார். இயேசுவே மெய்யான உலக ரட்சகர். இயேசு மிகவும் நல்லவர். இயேசு மிகவும் உண்மையானவர். ஒரு முறை தமிழ் பைபிள் வாசித்து பாருங்கள். அதன் பிறகு மெய்யான தெய்வம் எதுன்னு உங்களுக்கே தெரியும். இயேசு சீக்கிரம் வரப்போகிறார் 🙌✝️🕊️
@ddtravels5561
@ddtravels5561 9 ай бұрын
Koondugalum oru alavuku dha height irukanum. Apo dha manidhargalukum abathu varadhu animals um adha thandi cross panna easy ah irukum. Manidhargalum mukkiam animals um mukkiam.
@sakthikitchen879
@sakthikitchen879 10 ай бұрын
மேல அழகா கூடாரம் போல அமைச்சிருக்கிறாங்க. அதே மாதிரி பக்கவாட்டிலும் இரண்டு பக்கமும் வேலி போல அமைச்சர வேண்டியதுதானே.
@TheSwamynathan
@TheSwamynathan 10 ай бұрын
Right..
@truevillagefarmer-tvf5650
@truevillagefarmer-tvf5650 10 ай бұрын
நம்மை கூண்டுக்குள் ளேயும் மிருகங்கள் வெளியேயும் சிம்பில் அவ்வளவு தான்
@raghuraman1440
@raghuraman1440 10 ай бұрын
பாவம். அந்த குழந்தை அந்த மிருகத்திடம் சிக்கி என்ன பாடுபட்டிருக்கும். நினைத்தாலே உடல் நடுங்குகிறது.
@babuselvam6389
@babuselvam6389 10 ай бұрын
Amam chinna keeral vizhundhaley naama kalangidrom andha kozhandha evlo bayatthayum valiyayum anubavicchirukkum nenacchaley kola nadungudhu.
@researchscholar5452
@researchscholar5452 10 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@parameswariparameswari5739
@parameswariparameswari5739 10 ай бұрын
😭😭😭பாவம் அந்த குழந்தை
@sureshb3019
@sureshb3019 10 ай бұрын
*இயேசுவே ஒரே மெய்யன தெய்வம்* இயேச மனுக்குலத்தின் பாவநிவரான பலியாக சிலுவையிலே அடிக்கப்பட்டு. நமக்காக தம் ரத்தத்தை சிந்தினார். இயேசுவே மெய்யான உலக ரட்சகர். இயேசு மிகவும் நல்லவர். இயேசு மிகவும் உண்மையானவர். ஒரு முறை தமிழ் பைபிள் வாசித்து பாருங்கள். அதன் பிறகு மெய்யான தெய்வம் எதுன்னு உங்களுக்கே தெரியும். இயேசு சீக்கிரம் வரப்போகிறார் 🙌✝️🕊️
@chitrachitra9968
@chitrachitra9968 10 ай бұрын
நடந்து போகும் மக்களுக்கு நீண்ட நடைபாதை கூண்டு அமைக்கலாம்
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 10 ай бұрын
திருப்பதி தேவஸ்தானம் பல பாதுகாப்பு நடவடிக்கை துரிதமாக செயல்படுத்துகிறது இது மேலும் அதிகரிக்க வேண்டும் நடைபதை முழுவதும் பாதுகாப்பு வேலி கண்டிப்பாக அமைக்க வேண்டும்.
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 10 ай бұрын
மிருகங்கள் சென்று வர அவைகளுக்கு நடை பாதைக்கு கிழே சுரங்க அமைக்க வேண்டும்.
@raashidahamed8925
@raashidahamed8925 10 ай бұрын
அங்கே உள்ள காசுக்கு என்னென்னவோ செய்யலாம். நடக்கும் பாதையில் முழுக்க முழுக்க Stainless Steel கூண்டே அமைக்க முடியும். செய்வீர்களா ? செய்வீர்களா ?
@priyapd7687
@priyapd7687 10 ай бұрын
அவை வாழும் இடங்களை நாம் ஆக்ரமித்து இருக்கிறோம் என்பது தான் உண்மை 😢
@crownjanaki5077
@crownjanaki5077 10 ай бұрын
குழந்தை எங்க எப்ப miss ஆச்சுன்னு கூட தெரியாத பெற்றோர்கள் மீது தான் தவறு... உடனடியாக நடவடிக்கை எடுத்த திருப்பதி வனத்துறை அதிகாரிகள் தேவஸ்தான அதிகாரிகள் அனைவரும் பாராட்டப் பட வேண்டும். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் இருக்கும் ஊதியூர் மலையில் கடந்த ஆறு மாதங்களாக சிறுத்தை ஒன்று உலாவி வருகிறது இதுவரைக்கும் அதைப் பிடிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை... அங்கே இருக்கும் இரண்டு கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் ஊழியர்கள் நிலை மிகவும் பரிதாபம்.... பக்தர்கள் நிலையும் அவ்வாறே.,...இதை என்னவென்று சொல்லுவது.....😢
@PavanKumar-dp6xz
@PavanKumar-dp6xz 10 ай бұрын
ஆறு அறிவு உள்ள மனிதன் காட்டை அழித்து நடுவில் கோவில் கட்டினான் அதை சுற்றி இன்னும் இனமாக வாழும் மிருகங்கள் கொன்று குவித்தானா மனிதன் இதை வேடிக்கை பார்த்த அந்த கடவுள் கடவுளுக்கு பவர் இல்லையா😂😂😂😂😂
@poongothaissiva3335
@poongothaissiva3335 10 ай бұрын
மலைப்பாதை முழுவதும் இரண்டு பக்கமும் கனமான கதவுகளுடன் கூடிய இரும்பு கம்பி வேலி போட வேண்டும்.
@sudhakar35gm
@sudhakar35gm 10 ай бұрын
இரவு நடை பயனத்தை தடை பன்ன வேண்டும்
@duraidurai-xo5zm
@duraidurai-xo5zm 10 ай бұрын
பாதுகாப்பு வேலி அமைக்கவேண்டும் இதுதான் நிரந்தர தீர்வு
@venkatesanvasanth2788
@venkatesanvasanth2788 10 ай бұрын
நாங்கள் வருடத்திற்க்கு 2 முறை நடைபாதை வாழியாக செல்வோம் இதுவரை இது போன்று சிறுத்தை ஏதையும் பார்த்தது இல்லை இது மிகவும் துயரமான சம்பவம். மேலும் மான்களின் என்னிக்கையும் கட்டுபாடு ஏதுமின்றி மான்கள் பார்க்கும் இடங்கள் எல்லாம் இருக்கும் மானை தேடி சிறுத்தை வருகிறதோ என்பது என் சந்தேகம்
@meenakshiroja4324
@meenakshiroja4324 10 ай бұрын
அலிபிரி பாதையை அடைக்க வேண்டும். நேத்தினுக்காக உயிரை பனையம் வைக்க கூடாது. அதற்கு பதில் 100 முறை பிரகாரம் சுற்றி வரலாம். வாகனத்தில் (காரில் பஸ்சில் )சென்று வருவது மிகவும் நன்று. ஜெய்ஹிந்த்
@Palanisankari2010
@Palanisankari2010 10 ай бұрын
விலங்குகள் மீது தவறு இல்லை உலகம் அறை உயிர்களுக்கும் பொதுவானது நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்
@kanimozhis4503
@kanimozhis4503 10 ай бұрын
ஆறு மணிக்கு மேல் மலையேர அணுமதி இல்லையே எப்படி அதிகாரிகள் கவணகுறைவாக இருந்தார்கள்
@bavanisri3528
@bavanisri3528 10 ай бұрын
Yesterday I went thirupati through srivarimettu with my one year baby thanx god... Thirumala pls save devoties from wild animals...
@jayaprakashjp9956
@jayaprakashjp9956 10 ай бұрын
நட பாதையில் உருதியான கம்பி வேலி அமைக்கலாம்.அது மற்றும் இன்றி நட பாதையில் வஆனபஆதஉகப்பஉ அதிகாரிகள் பயன்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கலாம்.இது எனது கருத்து🎉
@vkgcreation
@vkgcreation 10 ай бұрын
புலிகள் மற்றும் சிறுத்தைகள் மனிதனைக்கொள்ளும் எண்ணம் வர காரணம் என்ன? அவைகள் நாம் வசிக்கும் இடத்திற்கு வந்து நம்மை கொள்ளவில்லை நாம்தான் அவைகள் வசிக்கும் இடத்திற்கு சென்று பலி ஆகிறோம். சரியான பராமரிப்பு மற்றும் சரியான முறையில் மக்களுக்கு பாதுகாப்பு வசதிகள் இல்லை. கோடி ரூபாய் குடுத்தாலும் அந்த குழந்தை மீண்டும் நமக்கு உயிருடன் கிடைக்குமா?😢
@yrrbaskaran8648
@yrrbaskaran8648 9 ай бұрын
டெக்னாலஜி நல்லா வளர்ந்திருக்கு பா குறிப்பிட்ட எல்லைதூரம் மிருகங்கள் கடக்கும்போது அந்தப் பகுதிகளில் அலாரம் ஒலிக்கும்படி ஹலோ சிக்னல் கொடுக்கும் படி மக்களை முன்னெச்சரிக்கை படுத்தலாம்
@ddtravels5561
@ddtravels5561 9 ай бұрын
Apadi seidhal manidhargal beedhi adaindhu angum ingum bayandhu oda neridum. Vilangugalum bayathil manidhargalai melum thaakka vaipu adhigam ulladhu. So, round shape koodu katti vittal both animals and humans yarukum prachanai illai.
@agfelix1359
@agfelix1359 10 ай бұрын
உணவு சுழற்சி முடங்கிவிட்டது அதனால்தான் விலங்குகள் மனிதர்கள் நடமாடும் இடம் தேடி வருகிறது தேவையான உணவு வழங்கினால் இதற்கு தீர்வு
@jeyavanythangalingam5811
@jeyavanythangalingam5811 10 ай бұрын
மிகவும் மன வேதனையாக இருக்கிறது. குழந்தை 😢😢😢😢😢
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr 10 ай бұрын
உயிர் முக்கியம் அண்ணா.பக்தகோடிகள் புரிந்து கொள்ள வேண்டும்
@kokilakapilesh6125
@kokilakapilesh6125 10 ай бұрын
குழந்தையை கையிலபத்திரமாக அழைத்துபோயிருந்தால் இது நடந்திருக்காது. குழந்தைய.விட என்னமுக்கியம் .
@ramachandra9806
@ramachandra9806 10 ай бұрын
🙏🏻 நடைபாதை முழுவதும் இரும்புக் உண்டு அமைக்க வேண்டும்.
@chitram5214
@chitram5214 10 ай бұрын
நன்றி கார்த்திக் சார்
@dosaii
@dosaii 10 ай бұрын
These predators usually target kids, this is not the first time. we need to avoid using walkway during night time as these are the time they will be more active. We need to be more careful for our lives at the same time we need to preserve the forest and wildlife.
@nandhinim4911
@nandhinim4911 10 ай бұрын
அண்ணா நடைபாதை வழி இருபுறமும் கம்பி வேலி போடவேண்டும் நல்லது
@user-cu3cs7pw9p
@user-cu3cs7pw9p 10 ай бұрын
Great awareness bro🎉
@poojarahul9244
@poojarahul9244 10 ай бұрын
Clearly explained thank u Anna,Rip to that Lil girl.
@kala4284
@kala4284 10 ай бұрын
விலங்குகள் நடமாடும் இடத்தில் நீங்கள் சொல்வது தவறு என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்
@nagustar5018
@nagustar5018 6 ай бұрын
இதை பார்த்த ரொம்ப பயமாக இருக்கு குழந்தைகள் தான் முக்கியம்
@madhanm2063
@madhanm2063 10 ай бұрын
Dear Mayam Studios, Please note that this planet is not only for humans. It is home for all the creatures. We humans made a path in the forest which is home for the animals and yes they will prey on us. Don't blame the animals. Blame the actual animals that are humans.
@Thalapathy3340
@Thalapathy3340 10 ай бұрын
Thanks bro nalla thagaval
@velmuruganv5420
@velmuruganv5420 10 ай бұрын
கோவில்களுக்கு சீர்திருத்தம் செய்ய வேண்டிய தொகை போக... அனைத்து கோவில் தொகை முழுதும் நாட்டின் விஞ்ஞானம் இராணுவம் வளற்சிக்கு இந்திய அரசு பயன்படுத்தலாம். By velan professor
@pownrajg2068
@pownrajg2068 9 ай бұрын
பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 10 ай бұрын
மக்களே தயவுசெய்து நடந்து போக வேண்டாம்
@jaivands
@jaivands 10 ай бұрын
Tqvm bro from Malaysia..
@kritulakshmi1457
@kritulakshmi1457 10 ай бұрын
Super correct ah soninga bro, useful information TQ bro ..
@poornajayanthi
@poornajayanthi 10 ай бұрын
Thank you so much Sir.
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 10 ай бұрын
அந்த குழந்தையின் விதி முடியும்னு இருக்கு. ஓம் சாந்தி
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 10 ай бұрын
தனியா மயிர புடுங்காவா விட்ட ஆறு வயசு குழந்தைய தனியா விடலாமா.
@savitarinku6772
@savitarinku6772 10 ай бұрын
Temple authorities can build closed glassdoor pathway for walking devotees...for elders they can also provide closed escalator service..
@LaRa-xd5re
@LaRa-xd5re 10 ай бұрын
Really super bro
@mariyappanselvam128
@mariyappanselvam128 10 ай бұрын
ஆந்திரா நியூஸ் பாத்தேன் அந்த சிறுமியின் தலை முடி முள் புதருக்குள் மாட்டி முடி அருந்து கிடந்தது... பாக்கும்போதே பதட்டம்..
@pavithrapavithra2154
@pavithrapavithra2154 10 ай бұрын
Super anna
@poongothaissiva3335
@poongothaissiva3335 10 ай бұрын
விலங்குகள் இருக்கிற இடத்துக்கு நாம போயிட்டு விலங்குகளை குறை சொல்வது எந்த வகையில் சரி? என்னவோ போங்க
@Murugasamy-nt7tu
@Murugasamy-nt7tu 10 ай бұрын
Good correct comment
@vishnupriya6685
@vishnupriya6685 10 ай бұрын
Right said
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 10 ай бұрын
Vanakkam Karthick maaya kumar.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dillibabu7020
@dillibabu7020 10 ай бұрын
Super bro good.
@tamilpenntips8613
@tamilpenntips8613 10 ай бұрын
அன்று நாங்கள் அங்கு தான் இருந்தோம் ஆனால் நடைபாதையில் செல்ல வேண்டியது நேரம் இல்லாததால் வாகனத்தில் சென்றோம் குழந்தையை கணவில்லை என்றார்கள்
@venkatramanp8345
@venkatramanp8345 10 ай бұрын
கரடி யை யும் பார்த்திருக்கிறேன்.
@user-lxAnandhi
@user-lxAnandhi 10 ай бұрын
Romba nandri bro naanum en family oda Tirupati polanu sollitu erundhein,unga video romba useful ah erundhuchi thnk u.andha papa erandhadhu manasu kashtama eruku.
@ManoTechOfficial
@ManoTechOfficial 10 ай бұрын
Thank you so much for your information
@laxmananp3392
@laxmananp3392 10 ай бұрын
திருப்பதி கோவில் காட்டு வழி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
@sundarisubbiah9762
@sundarisubbiah9762 10 ай бұрын
கடைபிடிக்கவேண்டும் . பெரியவர்கள்மட்டும் நடந்துசெல்லவேணாடும் குழந்தைகளை பேருந்தில் அழைத்துசெல்லவேண்டும்
@pakkirsamynagooran4381
@pakkirsamynagooran4381 9 ай бұрын
Good Explains thank you
@user-vy6cu7bh5w
@user-vy6cu7bh5w 10 ай бұрын
Thankyou very much for the informations
@elumalais6412
@elumalais6412 10 ай бұрын
Simple logical....
@selvaranimookupuri2643
@selvaranimookupuri2643 10 ай бұрын
Super explain 🙏
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 10 ай бұрын
🚶🚶🚶🚶👣👣👣 நடைபாதை கூட்டு அமைக்கனும்
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 10 ай бұрын
விலங்குகள் 🐵🐔🐶🐷 இருக்கு இடத்துல நாம தான் அத்துமீறி நுழைகிறோம் . அது இல்ல
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 10 ай бұрын
I hope TTD Administration would build fences around the walkway to protect the devotees from dangerous wildlife. Maybe make security with rifle to patrol the area
@sriramkrish1759
@sriramkrish1759 10 ай бұрын
Don't b greedy n selfish. Animals hv equal rights to live in this planet.
@JAYAPRAKASH-og3wz
@JAYAPRAKASH-og3wz 10 ай бұрын
என்ன பண்றது தமிழ் நாட்ல கோயிலே இல்லை.
@santhu2687
@santhu2687 10 ай бұрын
எனக்கும் இந்த எண்ணம் உண்டு.. ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையுடன் இருக்கும் நம்மூர் கோவில்களை யாரும் மதிப்பதில்லை.. திருப்பதி போவதும் சபரிமலை போவதும் இப்போ ஃபேஷன் ஆயிடுச்சு..
@santhi4969
@santhi4969 10 ай бұрын
Thanks for your information.
@sheik4026
@sheik4026 10 ай бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான் சகோ
@logeswaranrajadurai128
@logeswaranrajadurai128 10 ай бұрын
தம்பி திருப்பதி கோயில் பணக்காறக்கோயில் ஆனால் அங்கு வசிக்கும் மக்கள் யார்
@SelvarasuPalaniyaandi-yd6tp
@SelvarasuPalaniyaandi-yd6tp 10 ай бұрын
Thanks 😊
@Premsworld1788
@Premsworld1788 10 ай бұрын
நடைபாதை முழுக்க பாதுகாப்பான கூண்டு அமைக்க வேண்டும். மேலே சென்றுகொண்டு இருக்கும்போது சாலை ஓரம் நடக்கும் நிகழ்வு இருக்கிறது அந்த இடத்திலும் சாலை ஓரத்தில் நடக்க போதுமான அளவு கூண்டு அமைக்க வேண்டும்.
@user-ti1zb8hq2l
@user-ti1zb8hq2l 10 ай бұрын
Nanba karthik maayakumar ningge solrethu kekkeveh bayammah irekkeh.....
@ram_39t_143
@ram_39t_143 9 ай бұрын
Super
@user-uk4lr7jb3p
@user-uk4lr7jb3p 10 ай бұрын
Superb explanation Anna 😊😊
@saravanaadds8196
@saravanaadds8196 9 ай бұрын
thank you ur advice sir my request to pathukappu valayam
@mobayv
@mobayv 10 ай бұрын
My heart goes out to this family Hope God gives them strength
@EASYMATH999
@EASYMATH999 10 ай бұрын
நடைபாதை கூண்டு அமைக்கும் வரை பாதை ஆரம்பம் முதல் முடிவு வரை சத்தகமாக மேள தாளம் இசைக்க வேண்டும். அதாவது audios play பண்ண வேண்டும்.
@rajeshraki9684
@rajeshraki9684 9 ай бұрын
Erandu purangalilum carandu vele amathal sirappaga erukkum nanbaaa....
@m.umadevi.3979
@m.umadevi.3979 10 ай бұрын
இதில் கண்டிப்பாக ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். பெற்றவர்களுக்கு இது பெரிய இழப்புதான். குழந்தையை எப்படி நீங்கள் தனியாக செல்ல அனுமதிக்கலாம். பெற்றோர்கள் தம் பிடியில் அல்லவா குழந்தையை வைத்திருக்க வேண்டும். அடுத்து... பக்தர்களுக்கு தகுந்த பாதுகாப்பை தேவஸ்தானம் அமைக்க வேண்டும்.
@ActorismailTV
@ActorismailTV 10 ай бұрын
❤❤❤❤1
@sowmyamohan279
@sowmyamohan279 10 ай бұрын
Ttd devasom should take the responsibility of protecting the alipiri way. If they can't give protection then they have no rights to allow devotees in that way. Tirumala have huge money flow, they can easily build cages like path and protect devotees.
@mohandasssrinivasan5133
@mohandasssrinivasan5133 10 ай бұрын
Yes, the pathway to be netted with steel , and to be like tunnel. That is the only solution since the entire area was become dense forest now.
@savitarinku6772
@savitarinku6772 10 ай бұрын
Yes they can even opt for glassdoor closure(like in metro ) tunnel shaped with proper ventilation ..
@Venkatesan-id2nc
@Venkatesan-id2nc 10 ай бұрын
நடைபாதையை அடைக்க வேண்டும் அல்லது நடைபாதையில் பக்தர்களுக்கு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்
@saravanaprince4294
@saravanaprince4294 10 ай бұрын
Bro Selvam irukkum Kovil dhane.kelai erundhu melai varai mess kambiyal cover seidhu naduvil makkal sellum madhari senja nalla irukkum...
@jeeva2k34
@jeeva2k34 10 ай бұрын
It’s painful a parents know the pain.
@anandhums4125
@anandhums4125 9 ай бұрын
Just like Sabarimala, Devasthanam should conduct fire sound every one hour where Cheetah could attack the pilgrimage. Sure this would help a lot.
@poornivelu
@poornivelu 10 ай бұрын
Raam Raam 🙏 First I pray for that small little soul Athma to RIP.. Appreciate your efforts in bringing this useful and safety information to our notice... Scary and felt worried after hearing about this .. After so many struggles ,I went to thirupathi to fulfill my prayer last year November 2022.. Every time visiting this place and worshipping god is big task .. Too much crowd - Long waiting time .. One thing I felt was where were god when that little girl was suffering with predator.. They will say Karma 😔... I’m not against god believes but few incidents like this make me feel worried and get angry at why god remain silent .. In Puranas we read god appeared why not now ??? Only god can save this situation.. My suggestion is forest 🌳 is living space for animals so let them live at their home let’s not disturb them .. It’s not their mistake they think us as their food .. We should think about our safety .. Why can’t temple create covered steps near road we use to go up or down via vehicles ..may be this would be helpful.. May be we can pray understanding that god expects true Bhakti not walking all the way to see him but inner heart not true.. Think before u pray to god 🙏 Raam Raam 🙏
@PavanKumar-dp6xz
@PavanKumar-dp6xz 10 ай бұрын
ஆறு அறிவு உள்ள மனிதன் காட்டை அழித்து நடுவில் கோவில் கட்டினான் அதை சுற்றி இன்னும் இனமாக வாழும் மிருகங்கள் கொன்று குவித்தானா மனிதன் இதை வேடிக்கை பார்த்த அந்த கடவுள் கடவுளுக்கு பவர் இல்லையா😂😂😂😂
@chandrapugal2768
@chandrapugal2768 10 ай бұрын
😮மிரள வைக்கிறது, 😢கடவுள் பார்க்கிறதே பக்தி தான், நடையை கோவிலை சுற்றி மட்டும் வர நடை பாதை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்லாம், மலைக்கு போக பஸ் போதும். Wild animals கூடபோட்டி போட முடியாது கூடாது, கோவில் நிர்வாகிகள் மக்களை கவனிக்க வைக்க னும்
@bhuvaneshwaranm8418
@bhuvaneshwaranm8418 10 ай бұрын
Automatic Animal detection kaaga camera set panni...Alarm set pannalam...konjam useful ah irukum
@s.kalaivanikalai5514
@s.kalaivanikalai5514 9 ай бұрын
Nice idea
@chennai.
@chennai. 10 ай бұрын
Unmaithan namba nanum 3 nalaiku munnadi tirupati ponean antha kulanthaiku 6 age than rompa kodooram Anga enna nadanthathunu na Anga ullavunga kitta keatean rompa mosamana nigalvu atha keata yarum antha natai pathaila poga mattanga, neanga sonnathu mutrilum unmai athu animal's house than namatha atha payamuruthurom athu kitta matikurom namma mealathan thappu ithu unmai
@shamsaran2751
@shamsaran2751 10 ай бұрын
நாம் நடப்பது நாம் பாதை அல்ல வனவிலங்குகளின் பாதை தவறு 6.அறிவு மனிதன் மேல்
@rasathiperianan268
@rasathiperianan268 10 ай бұрын
Yes right, vanathai aakiraichathale than ithu nadakuthu, paavam anthe karadi enge porathune teriyama oduthu.....
@poornajayanthi
@poornajayanthi 10 ай бұрын
100% true.
@kalimuthu1835
@kalimuthu1835 10 ай бұрын
Bro.makal nadanthukolvathai pohum vaziku edathu puram maankal vullana,vazathu pakam adervanam . Mankalai veetayada vizanguhal varathane seyum.
@muralij8821
@muralij8821 10 ай бұрын
கார்த்தி சகோ❤
@SATHISHR-yu8er
@SATHISHR-yu8er 10 ай бұрын
பாதுகாப்பு வேலி கட்டப்படும் வரை தேவஸ்தானம் சீரான இடைவெளியில் பாதுகாப்புப் பணியாளர்களை நியமிக்கலாம்.
@narayanansami2163
@narayanansami2163 9 ай бұрын
நடபாதையில் இரண்டு பக்கமும் fence போடணும் please 🥺
@salemmangochannel3744
@salemmangochannel3744 10 ай бұрын
Nallu news anna ❤
@balamuruganm1464
@balamuruganm1464 10 ай бұрын
Amaithiyai amarnthu manthul Perumal avarai ninaiungal ungaluku arul purivaar
@PushpaRaj-mn2os
@PushpaRaj-mn2os 10 ай бұрын
Na kooda pona year first time en kulanthaiyoda night timela poi iruken romba bayama irukum indha news pathadhukapram tirupatiku nadandhu pora asaiye poiduchu pavam andha papa evlo thudichirkum nenachaley romba kashtama iruku😢😢
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 12 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 509 М.
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,4 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН