பாதி படத்தில் அமெரிக்கா பறந்த பத்மினி- Kalaignanthin Payanam | Part - 24

  Рет қаралды 51,057

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 53
@stark2568
@stark2568 4 жыл бұрын
Attitude is a little thing that makes a BIG difference! I like Humble, Simple person & Gentleman like Kalainanam! கலைஞானம் வாழ்க்கையின் எல்லா பக்கங்களையும், மேடு, பள்ளங்களையும் ஒரு ஞானியை போல் விருப்பு வெறுப்பின்றி சமமாக எடுத்துக்கொண்டு தன் வழியில் வந்ததை ஏற்று கொண்டு - அந்த வறுமையிலும், முடியாமையிலும் பலருக்கும் உதவி, நல்லதுகள் செய்த பெரிய மனத்துக்காரர். கலைஞானம் - இவர் தனக்கு கெட்டது செய்தரையும் , அவரின் நிலையில் இருந்து அவர்க்கு பரிந்து பேசும் பேராசை இல்லா அறிய குணம்கொண்டவர்! கலைஞானம் ஒரு தென்றலை போன்ற ஒரே சீரான இதமான மென்மையானவர்!
@rjartscbe
@rjartscbe Жыл бұрын
அருமை அருமை
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 4 жыл бұрын
ஐய்யா, காலத்தால் அழியாத காவியங்களில் தங்கள் பணிபுரிந்தது, மிகவும் பெரிய வாய்ப்பு, சாதனை. உங்கள் உரையாடல் பழைய நினைவுகளின் பொக்கிஷம். எம்பெருமாள் திருவருள் பெற்று சகல சௌபாக்யமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 4 жыл бұрын
அண்ணன் தன் அனுபவத்தை மிகவும் சுவாரசியமாகவும் நேர்த்தியாக சொல்லும் பாங்கு அளப்பரியது! This must be properly documented and published as book for all esp acting students! His experience can be used to address the acting students.
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
புராணங்கள் எல்லாம் கற்பனைதானே. அருமை. அறம்சொல்லித்தரும் கதைகள். உண்மை. சுப்பையா அவர்களின் நடிப்பும் மாமா வின் இசையமைப்பில் சௌந்தர்ராஜன் பாடலும் மிக பிரமாதம். நன்றி
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 4 жыл бұрын
அற வாழ்க்கை...வாழத் தான்... எல்லா மதங்களும் சொல்கிறது.... என்று..ஐயா...சொல்வது..மிகவும்..உண்மை..நன்றி சாய் ராம்
@kalyani15-h8e
@kalyani15-h8e 4 жыл бұрын
சுவாரஸ்யமான தகவல்கள் அருமை ஐயா
@sivaraman5528
@sivaraman5528 4 жыл бұрын
சூப்பர் அய்யா எங்கள் ஊர் பற்றி தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.இன்றும் தருமபுரம் ஆதினம் பல நன்மைகளை மக்களுக்கு செய்து வருகிறார்கள்.
@sivaramansiva8418
@sivaramansiva8418 4 жыл бұрын
அபிராமி பட்டராக நடித்த எஸ்.வி.சுப்பையா அவர்களின் நடிப்பு மிக அருமையாக இருக்கும்.கே.எஸ்.ஜி எடுத்த தசாவதாரம் படம் பற்றி கூறுங்கள் ஐயா.
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 4 жыл бұрын
Kuwait sankar, supper sir,today episode is intrasting, thankyou.
@duraibaskar6037
@duraibaskar6037 4 жыл бұрын
ஆதினம் பற்றி நினைவு அருமை
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 3 жыл бұрын
சிறப்பான நேர்காணல்!
@1980myjay
@1980myjay 4 жыл бұрын
ஸ்ரீ அபிராமி அம்மன் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@Disha87
@Disha87 4 жыл бұрын
அதென்ன 'கலைஞானத்தின் பயணம்'??? ன்னு... 'தமிழ் சினிமாவின் பயணம்'ன்னு போடுங்க அதுதான் பொருத்தமா இருக்கும். கிட்டத்தட்ட 1950 களிலிருந்து தமிழ் சினிமாவை பார்த்து பழகி அதனோடே சங்கமித்து பயணித்து இன்றுவரை உயிர் சாட்சியாக உள்ள ஒரு மாகா கலைஞன் இவர்.
@AZ-py1zo
@AZ-py1zo 4 жыл бұрын
Superrrrrrrrrrr
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 4 жыл бұрын
Ayya memory power
@thirumalairaghavan
@thirumalairaghavan 4 жыл бұрын
Sir எப்படி அமெரிக்கா போன பத்மினி ஆதிபராசக்தி படத்துல வந்து நடிச்சு குடுத்தாங்க. அதுல "நான் ஆட்சி செய்து வரும்......" பாட்டு ரொம்ப நன்னா இருக்கும்.....
@rvchary6644
@rvchary6644 4 жыл бұрын
WAITING FOR TOMORROW EPISODE SIR
@MrVimalrav
@MrVimalrav 4 жыл бұрын
💕💕💕💕
@ravichandran4931
@ravichandran4931 4 жыл бұрын
Good kalayzanm
@senthamilselvan5115
@senthamilselvan5115 4 жыл бұрын
Daily 2 episode podunga sir
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
அனுபவம் பேசுகிறது!
@vijayindran8033
@vijayindran8033 4 жыл бұрын
Part -23 உடைய தொடர்ச்சி எங்க? கொஞ்சம் கதை காணோமே... கத்திரித்து விட்டீர்களா...?
@akilanm7607
@akilanm7607 Жыл бұрын
Search la kalaignanam payanam part 23nu search pannunga.
@Th-bq2xl
@Th-bq2xl 4 жыл бұрын
Athadi mariyamma soru akki vachen vadiyamma azakku arisiya pazakka vendam thinnup puttu podiyamma.
@plukejayakumar80
@plukejayakumar80 4 жыл бұрын
Dear Kalai Gnanam Aiya, your story telling talent is still Excellent , then why the present generation of Directors,producer and leading actors are not using your talent and good offices to produce the Thamizh cinema pictures with good stories? If they utilise your talent certainly the Thamizh cinema field can produce very good picture with very good story, now a days the Thamizh cinema contains only Ghost , violence, vengeance, " E " "Kosu" and " Rat " as heroes, romance , graphics , and with so called punch dialogues and with noisy music and with croweded dance on the road with awkward belly movement , not only that victory celebrations even for7 days . I hope in future pictures will be produced with the help of computers and graphics and without any heroes and heroines .Dear Aiya, kindly avoid making any comments on puranas . Still you are very innocent .but the present world Is very very wicked.
@venkraje
@venkraje 2 жыл бұрын
10:27 lyric by kannadasan, not udumalai
@vijayalakshmi9133
@vijayalakshmi9133 4 жыл бұрын
அய்யா அது கூழ் இல்லை சக்கரை பொங்கல்
@vivekananda9853
@vivekananda9853 4 жыл бұрын
Sir sound quality????? Daily solrom.... huh
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty Жыл бұрын
அபிராமி பட்டர் உண்மை சம்பவம் கதை அல்ல
@pratheepkumar4218
@pratheepkumar4218 4 жыл бұрын
This music is awesome. ❤️ What's the music.
@vajiramutility7503
@vajiramutility7503 4 жыл бұрын
Thanks. .ungal pechil thodarchi illai ...oru sila vaarthai galai kaanavillai- thirumalan (...aamaa anjalidevi-yai paathingalaa illaiyaa ?? Seekirama sollunga...)
@sriramsait4999
@sriramsait4999 4 жыл бұрын
தனது கதையை சொல்லும் ஒரு மார்க்கண்டேயர் இவர்.
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 4 жыл бұрын
Sir , I have heard Gandhiji saw Harishchandra movie.I will check up.Because after that only hGandhi decided to speak Truth.
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 2 ай бұрын
It’s Harichandra Drama
@Th-bq2xl
@Th-bq2xl 4 жыл бұрын
Ezaihalo panakkararo ullanbodu yar azaikkirarhalo angu iravan varuvan Enru adhil kurap pattadhui
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 4 жыл бұрын
ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வச்சேன் வாடியம்மா ஆழாக்கு அரிசியை பாழாக்கி வச்சி சோறு ஆக்கி வச்சேன் வாடியம்மா..... என்று தொடங்கும் பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடி இருப்பார். இதில் இவர் சொல்வது போல கூழ் இல்லை. சோறு தான். இப்போதும் படத்தில் காணலாம்.
@kokkikumar1705
@kokkikumar1705 4 жыл бұрын
oru 90 vayathukaarar solrathullayum kurai mattum kandu pidikarea... enna jermamo..
@vajiramutility7503
@vajiramutility7503 4 жыл бұрын
Mr.panneerselvam. neenga solre thilumthappu irukku paattai nallaa kettu paarungal - thirumalan
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 4 жыл бұрын
ஆழாக்கு அரிசி யை பாழாக்க... வேண்டாம்...தின்னுப்பிட்டு..ப்போடியம்மா... ஆத்தாடி மாரியம்மா...
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 4 жыл бұрын
@@padmavathysriramulu4061 ok ok
@ramasara848
@ramasara848 3 жыл бұрын
athu koozh illa ponggal anyway good.
@srinivasan2441
@srinivasan2441 4 жыл бұрын
This is not the last part continuation... Couldn't enjoy this part...
@rohinbandla
@rohinbandla 3 жыл бұрын
அபிராமி பட்டர் தான் அபிராமி அந்தாதி பாடியவர். அது கூட இந்த ஆளுக்கு தெரியல. நல்லா கதை விடுறார்.
@ramasara848
@ramasara848 3 жыл бұрын
avar kathai vidala avarku thrinjatha solrar thappillai,neengga methaviyo?
@rohinbandla
@rohinbandla 3 жыл бұрын
@@ramasara848 நான் மேதாவின்னு சொல்லலை. அவர்தான் தெரிஜமாதிரி பேசினார். இவ்வளவு தூரம் தமிழ் பத்தி பேசற ஒருத்தருக்கு அபிராமி அந்தாதி உண்டான முழு கதை எப்படி தெரியாம போகும்?? அந்த படத்துல TMS பாடின பாட்டு தெரியுது ஆனா அபிராமி பட்டர் பாடின அந்தாதி தெரியாதா?
@lakshmimoorthy638
@lakshmimoorthy638 3 жыл бұрын
இவருடைய வயது என்ன தெரியுமா? 91 கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு முன்பு இருந்து வளர்ந்த நிகழ்வுகளை ஞாபகம் வைத்து கூறுகிறார். ஆச்சரியமாக இல்லை? வணங்குகிறேன் இவரை.
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
Who is Lord Labakdas ?  History time  With V Sriram - Avatar Live
13:01
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН