வேலை இல்லை தொழில் செய்யலாமா?

  Рет қаралды 12,478

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 81
@venkateshsami2892
@venkateshsami2892 2 ай бұрын
ஐயா உங்களது நகைச்சுவையான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் ஜோதிட பதிவுகளும் மிகவும் நன்றாக உள்ளது
@MenakaNagarajan-si1tq
@MenakaNagarajan-si1tq 3 ай бұрын
Super🎉....clear explanation 🙏 Thank you
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 ай бұрын
🙏🙏
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 ай бұрын
குரு தசை பற்றிய விளக்கம் மிகவும் அருமை சார்,பதிவுக்கு மிக்க நன்றி 🙏🏻
@sreenivasan5833
@sreenivasan5833 3 ай бұрын
குருஜி அவர்களுக்கு சிரம் தாழ்ந்த பணிவான வணக்கம்
@Clarachannel76
@Clarachannel76 3 ай бұрын
அண்ணா, ராகு திசையில் முழுவதுமாக, நீசம் பெற்ற சனியின் பலன் தான் நடந்திருக்குமா, ராகு திசை பற்றியும் சொல்லிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 🙏
@user-hb6pj1tg2z
@user-hb6pj1tg2z 3 ай бұрын
1.1.1990 5.40 am Mugamthu vakakam athikam
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 3 ай бұрын
ஐயா குரு வக்கிரம் ஆனதால் முதல் பாகம் நன்றாக இருக்கும். ராகு சாரம் பெற்றதால் ராகு மாந்தி சம்பந்தம் மற்றும் ராகுவிற்கு வீடு கொடுத்த சனி நீசம் என்ற பெயர் முதலில் பெறுவதாலும் அஷ்டமத்தில் நின்ற கேது பார்க்க இரண்டாம் பாகம் வேலை இழந்து பொருளாதார சிக்கல் கடன் நோய் வம்பு வழக்கு உறவுகள் பகை இப்படி இரண்டாம் பாகம் இருக்கும்.
@bashak3740
@bashak3740 3 ай бұрын
Sir [13-01-1993], [9.30 Am].[ராமநாதபுரம்]...பெரிய தொழிலதிபர் வருவனா சார்..santhiran+guru in 8th house sir...6th house lord is moon sir..Business yanaku set aaguma sir..
@renukakumaresh9710
@renukakumaresh9710 3 ай бұрын
வணக்கம் ஐயா, தங்களின் பதிலுக்கு நன்றி. அடுத்து வருகிற சனி தசையாவது நல்லா இருக்குமா? Please reply
@PriyaPriya-dv7qk
@PriyaPriya-dv7qk 3 ай бұрын
Sir உங்கள் விளக்கம் அதிக pasitive ஆக இருந்தது
@annadurai1916
@annadurai1916 3 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
@blackcurrent6665
@blackcurrent6665 3 ай бұрын
10இல் மாந்தி குரு வீட்டில் பலன்.... No வேலை no தொழில்?
@sathyamurthi1625
@sathyamurthi1625 3 ай бұрын
Please predict my horoscope, Thulam lagnam.18 11. 1953 ,5.30 am Singapore sir how is my horoscope Sir.
@karpagamk6713
@karpagamk6713 3 ай бұрын
Vanakkam anna
@user-mk8ck5yl4u
@user-mk8ck5yl4u 3 ай бұрын
Vannakam sir
@LoganathanC-bi3uz
@LoganathanC-bi3uz 3 ай бұрын
சார் ஏழில் தனிதகுரு திசை நடந்தால் தான் பதிக்குமா
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 3 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@Sanji1465
@Sanji1465 3 ай бұрын
வணக்கம் ஐயா , 26/09/1997. 05:02 PM. Namakkal நான் இப்போ IT. துறையில் வேலை தெடிடு இருக்கேன் .இன்னும் கிடைக்கல. ஆட்சி பெற்ற கிரகங்களுடைய தசா நடந்தால் வேலை கிடைப்பது கஷ்டம்னு சொன்னீங்க ,என்னோட ஜாதகத்துல எல்லா கிரகமும் ஆட்சியில் இருக்கு நான் என்ன பண்றது. என்னிடம் தொழில் தொடங்க கூட பணம் இல்ல... நான் என்ன பண்றது .ஏதாவது வழி சொல்லுங்க நன்றி.!
@k.palanivelk.palanivel4671
@k.palanivelk.palanivel4671 3 ай бұрын
அண்ணா நாகை எனக்கு ஒரு நாள் வேலை இருந்தா ஒரு மாதம் வேலை இல்லை ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு 10 ம் அதிபதி 6 ம் அதிபதி பரிவர்த்தனை சொந்த தொழில் இல்லை குலி தொழில் எனக்கு குரு திசை நடக்குது எப்போ என் கஷ்ட்டம் திரும் 25. 2. 1988 நெரம் 3. 30 Pm
@bhavanisanthanakumar1195
@bhavanisanthanakumar1195 3 ай бұрын
எத்தனையோ முறை நான் எனது ஜாதகத்திற்கு பலன் சொல்ல கேட்டேன் 4கிரகம் நீசம் 3 கிரகம் வக்ரம் நீங்கள் கண்டு கொள்ளவே இல்லை.. அதுவும் நல்லது தான் எனக்கு நான் எதிர் பார்கமலே மத்திய அரசு பணி தானாக வந்து விட்டது... எல்லாம் வக்ரம்+ கேது என நினைக்கிறேன் ... பவானி 10.11.99 12.30 A.m thoothukudi..
@prabhukaran1394
@prabhukaran1394 3 ай бұрын
30 10 1986 .10.25 am . Prabhakaran Chennai. முடிஞ்சா இந்த ஜாதகம் கணியுங்க. இதுள எல்லாம் உண்டு. வக்கிரம் வர்கோதமும் பரிவர்த்தனை உச்சம் நீசம் எல்லாம் உண்டு. விளக்க முடியும.ஒரு கேள்வி குரு வக்கிரம் அடுத்த தசை எப்படி இருக்கும்.என் நிலைமை என்ன. இதுவரை என் வாழ்க்கை எபபடி இருந்து இருக்கும்.கணித்தல் நன்று. உங்கள் கற்று கொடுக்கும் திறனுக்கு ஏற்ற ஜாதகம்.ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்
@venkateshgk5005gmailcom
@venkateshgk5005gmailcom 3 ай бұрын
😂hi sir I m venkatesh yesterday night explain the horoscope Guru vakram same I cannot do what to do business or job please when I will be settle Date of birth 10/4/1980 Time 6/23AM place nearby Bangalore
@KKEDITS06
@KKEDITS06 3 ай бұрын
Jathagathil yogathipathigal uchan uchan thodarpu petru ullanar ithai vilakungal 15-04-2003 9.30pm kanyakumari
@Thirumalaiswamy-jd3di
@Thirumalaiswamy-jd3di 3 ай бұрын
6guru?
@AbiramiG-rj7ls
@AbiramiG-rj7ls 3 ай бұрын
Sir 5/06/2001. 5.00 am Job illai sir. Eppo job kedaikkum sir
@karthikaa3027
@karthikaa3027 3 ай бұрын
sir kadaka laganam guru in laganam is it good or bad pls explain it sir
@chandrakumarps2039
@chandrakumarps2039 3 ай бұрын
சந்திரகுமார் மீன ராசி மீன லக்னம் ரேவதி நட்சத்திரம் நான்காம் வீட்டில் புதன் செவ்வாய் சூரியன் ராகு சாரம் ராகு கூடவே உள்ளது தற்போது சூரிய தசை நடக்கிறது செவ்வாய் திசையில் பாதிக்குமா ராகு சாரத்தில் உள்ளதால் ராகு செவ்வாய் சாரம் மிகவும் பயமாக உள்ளது 3.7.1983 time 12.45am கோயம்புத்தூர்
@ssuganthi2537
@ssuganthi2537 3 ай бұрын
வணக்கம் சார் 🙏
@sivasubramaniyan7861
@sivasubramaniyan7861 3 ай бұрын
🙏🙌
@manjular4714
@manjular4714 3 ай бұрын
வணக்கம் ஐயா என் பெயர் மஞ்சுளா.8.3.1994/10.17am.சேலம். group 2 councilingசென்று வேலை கிடைக்கவில்லை ஏன்.எனக்கு அரசு வேலை கிடைக்குமா
@SivamaniRamasamy
@SivamaniRamasamy 3 ай бұрын
ஐயா வணக்கம் என் மகன் ஜாதகத்தில் மஏஷலக்கஇனம்12 ம்வஇட்டஇல்சஉக்கஇரன்சஊரஇயன்மந்தஇ2 ம்விட்டில்குருசனி ஆனால்சுக்கிரன்வக்ரம்சுக்கிரதிசைநடக்கிறதுவேலைஅமையவில்லை‌எப்போதூவேலைகிடைகும்தனுசுராசிமுலம்நச்சத்திரம்வயது 24
@sushkrish7434
@sushkrish7434 3 ай бұрын
Sir prasannam and jathagam which is best? Is that both are equal.. which is correct ? And what is prasannam? Pls clarify sir..
@kanakadhashene8242
@kanakadhashene8242 3 ай бұрын
Hi Sir, If Rahu is weak then his Rahu Dasa also bad right before Guru Dasa? And If Rahu in makaram also same impact?
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 3 ай бұрын
Will i get central government job 24.8.93 time 3.35pm arcot or shall i concentrate in my abacus coaching center sir?? Im now currently working as a online teacher for USA students. Will i get any promotions further???
@naveenakumari35
@naveenakumari35 3 ай бұрын
வணக்கம் சார்..மீன லக்னம்..10 இல் வக்ர குரு(மூலம்) உடன் வக்ர சனி...12 இல் கேது( பூரட்டாதி)...இப்போது குரு தசை..சுக்கிர புத்தி...இந்த கிரக அமைப்பிற்கு தொழில் நன்றாக இருக்குமா??...ஐயா...
@MohanakrishnanMohanakris-bh5sr
@MohanakrishnanMohanakris-bh5sr 3 ай бұрын
Sir, Kumba lagnam , meenathil sani , magarathil guru . But guru vakram. Ippo palan eppadi eduppathu. 1. Sani mattrum neesa guru parivarthanai ahh or 2 . Sani mattrum guru parivarthanai ahh.
@ganeshraja5617
@ganeshraja5617 3 ай бұрын
Sir . Confused a bit need your clarification. If Guru sits in the Lagan and not Vakaram . He gets Dilbalam . Could we predict this as bad effects? Ganesh from Malaysia How about Sani is seeing this Guru from Kumbam 3rd sight
@sprabhakaran9289
@sprabhakaran9289 3 ай бұрын
வக்ரம் பெற்ற குரு ராகுவின் சாரம், ராகுவோடு
@saivelavansairam8207
@saivelavansairam8207 3 ай бұрын
சார் வணக்கம்.. என் ஜாதகம் பார்த்து பலன் சொல்லுங்கள் சார். நான் இப்போது முடங்கி உள்ளேன்.இதில் இருந்து மீண்டு வருவேனா நான் வருங்காலத்தில் என்ன செய்வது உங்கள் அறிவுரை.. என் பிறந்த தேதி 22-4-1970 நேரம் 6-15 காலை ஊர் சேலம்.உங்கள் அறிவுரைக்காக காத்திருக்கிறேன். உங்கள் எல்லா முயற்சியும் இறை அருளால் சித்தி உண்டாகட்டும்.. நலமுடன்... நன்றி.. வணக்கம்...
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 3 ай бұрын
❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@balakumarkalithasan6485
@balakumarkalithasan6485 3 ай бұрын
ஐயா வணக்கம் 24//5/1975 2.56பிற்பகல் 33வயதில் திருமணம் துணி வியாபாரம் செய்து வந்தேன் கேது திசை வியாபாரம் இல்லை பழைய இரும்பு வியாபாரம் செய்கிறேன் சுக்கிரதிசை எப்படி இருக்கும் எந்த தொழில் செய்யலாம் ஐயா தயவு செய்து பதில்
@balakumarkalithasan6485
@balakumarkalithasan6485 3 ай бұрын
தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா
@RanjithkumarRanjithkumar-tp5nb
@RanjithkumarRanjithkumar-tp5nb 3 ай бұрын
B​@NatureWord-qc3pf..iya...ranjithkumar...29.10.95..7.40am...mayiladuthurai..thirumanam..epothu?alagana..wife..kidaikuma..iya...palan..sollungal...please
@RanjithkumarRanjithkumar-tp5nb
@RanjithkumarRanjithkumar-tp5nb 3 ай бұрын
@NatureWord-qc3pf Anna...please....sollungal...Anna...familyla...problem..ipa..enakum..work.illa...summa.than.irukan..eppo..niranthara...varumanam....eppo...marrage....wife...eppadi..irupanga
@RanjithkumarRanjithkumar-tp5nb
@RanjithkumarRanjithkumar-tp5nb 3 ай бұрын
@NatureWord-qc3pf ippothu...work..illa...iya....enakum...eppothu..niranthara...varumanam....eppothu..thirumanam...pathil..tharavum..iyya
@RanjithkumarRanjithkumar-tp5nb
@RanjithkumarRanjithkumar-tp5nb 3 ай бұрын
@NatureWord-qc3pf iya...enakum...varumanam...nirantharam..eppothu..iya...thirumanam..eppothu
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 ай бұрын
அண்ணா அவர்கள் வணக்கம். செவ்வாய்யும் புதன் சேர்ந்தால் என்ன பலன். செவ்வாய் திசை நடந்தால் என்ன பலன் 10ம் இடத்தில் செவ்வாய் புதன் என்ன பலன். கடகம் லக்கனம்.
@Karthikeyan.m86
@Karthikeyan.m86 3 ай бұрын
வணக்கம் குருவே மீன லக்னத்திற்கு குரு 11-ல் நீசம் பெற்றால் குரு தசைக்கு பலன் சொல்லுங்கள் குருவே
@santhaseelank
@santhaseelank 3 ай бұрын
Guru sukran parivarthanai??
@sidharth1929
@sidharth1929 3 ай бұрын
Jathagam parkka yavvalo sir
@gopinath1744
@gopinath1744 3 ай бұрын
Sir yen jathagam example jathagama use pannunga sir . P.gopinath 12.9.93 . 7.40Am Arcot (birthplace)
@miracles1570
@miracles1570 3 ай бұрын
C apdinu potrunga ena meaning ji, planet bracketla
@mathipeet3424
@mathipeet3424 3 ай бұрын
தயவு செய்து கூறவும் வேறு வேலை எப்பொழுது கிடைக்கும். 28.03.1969 11.07காலை. யாழ்ப்பாணம். தற்சமயம் New Zealand
@vigneshvikey4750
@vigneshvikey4750 3 ай бұрын
Vanakam guru jii 22-8-1991 kanni lagnam before corona construction business was good past one year very difficult life planing for going to job what is best job or business guru ji
@KkkKkk-w4l2g
@KkkKkk-w4l2g 3 ай бұрын
Ayya oru kelvi 10 am athipathi 6 Il uchamanal Enna balan suryan virchiga lagna
@vigneshvikey4750
@vigneshvikey4750 3 ай бұрын
Vanakam guru jii 22-8-1991 8.07am kanni lagnam dhanusu rasi before corona construction business was good past one year no money very difficult life, planing for going to job but I still have hope on doing business what is best job or business guru ji I would be happy if replied for this comment thank you very much guru jiii
@Dailypanchangam
@Dailypanchangam 3 ай бұрын
குரு தசை குரு 12 & 3 ம் வீட்டுக்கு அதிபதி ..
@saravananpl22
@saravananpl22 3 ай бұрын
vanakkam ayya velai illai ? eppo kidaikkum? ippo guru dasai/shukra bukthi (nov2024),kadaga lagnam, pooradam, DOB 03/06/69, 10:32am, mesham: sani+sukran, rishabam: surya+budan. kanni: guru+ketu; virchigam: sevvai and meenam: rahu... Rahu dasai and guru dasai/guru bukthi all was average mixed sir like job/marriage etc.....from guru dasai sani bukthi prob started with no stability in job like job changes... 2020-21 no job due to corono and got job in 2022 and again no job from july 2023 onwards////// searching sir.....when will i get job......please solution sir .......kindly reply....Thanks/from bangalore
@jeyanthis5956
@jeyanthis5956 3 ай бұрын
Guru, 8,house,
@sprabhakaran9289
@sprabhakaran9289 3 ай бұрын
குரு 8ல். மிதுன லக்கினம்.
@muthukumar-xt4pb
@muthukumar-xt4pb 3 ай бұрын
Sri 🙏please give one appointment
@velvswamyveluswamyn2321
@velvswamyveluswamyn2321 3 ай бұрын
ஐயா நான் வேலுச்சாமி தாராபுரம் நான் 29-11-66ல் காலை 7-22 மணிக்கு தாராபுரத்தில் பிறந்தேன் எனக்கு விருச்சிக லக்கினம் குரு தனித்துவக்கிரமாகத்தான் திசை நடத்தியது அனைத்தும் பிடுங்கியது அடுத்து சனியும் ஏதோ வாழ்கையை ஓட்ட உதவியது அடுத்து விரைவில் வரும் புதன் திசை எனக்கு எப்படி இருக்கும் புதன் 12ல் கேதுவுடன் உள்ளார் உதாரண சாதகமாக எடுத்து பலன் சொல்லவும்
@anburaj3980
@anburaj3980 3 ай бұрын
வணக்கம் குருஜி பெயர். A.அன்புராஜ் 8.7.1987 . நேரம்: 12.32 PM ஐயா சகடயோக உண்டா ? பொருளாதாரம் பாதிக்குமா? தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா .
@yoha6845
@yoha6845 3 ай бұрын
வணக்கம் ஐயா கடக லக்னத்தில் குரு தனித்து தசா நடத்தினால் என்ன பலன் ஐயா
@devendiranreddy5846
@devendiranreddy5846 3 ай бұрын
03/12/1975 6.25 pm(tn) How do my jathagam sir pls explain
@kumaransp4319
@kumaransp4319 3 ай бұрын
11 10. 2008. பி இடம் சிவகாசி இ. 9.20. குரு வக்ரம இல்லையா Sir. என் மகன் 1 வருடம் பள்ளி செல்லவில்லை குரு திசை தயவு கூர்ந்து பதில் தறுங்கள் sir
@kavin2100
@kavin2100 3 ай бұрын
ஐயா வக்ர கிரகம் ராகு கேது உடன் இணைந்து திசை நடக்கிற போது வீடு கொடுத்த கிரகம் வக்ரம் பெற்றால் திசையின் 2 ம் பகுதி பாதிப்பா?
@balamuruganr8809
@balamuruganr8809 3 ай бұрын
Illai yogam sir
@blackdevil5034
@blackdevil5034 3 ай бұрын
சார் 10ஆம் அதிபதி கும்ப லக்னததிற்கு நீசம் பெற்றால் சொந்த தொழில் செய்ய முடியுமா.....ராகு தசை நடைமுறையில் உள்ளது
@balamuruganr8809
@balamuruganr8809 3 ай бұрын
Own no sir
@Karthika_Sudarshan.
@Karthika_Sudarshan. 3 ай бұрын
Vakram na pirpoku ah sir??
@vvviiikkkv258
@vvviiikkkv258 3 ай бұрын
ஐயாவிடம் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ள வேண்டிய phone number என்ன.🙏
@SekarSekar-nt1fx
@SekarSekar-nt1fx 3 ай бұрын
Sir please find any opportunity to do business on raghu dhisa my dob 26/4/1979 at 9:15 am at Salem upto now no job and business plz help me sir thank you
@murugesankandasamy7627
@murugesankandasamy7627 3 ай бұрын
வணக்கம் சார் ❤
சனியும் ஜாதகமும்!  | astro chinnaraj
1:06:31
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 45 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 15 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 38 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 45 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 45 МЛН