அற்புதம் அற்புதம் வாலை தேவதையை பற்றி அருமையான விசயங்களை சொல்லி வியப்படைய வைத்து விட்டீர்கள் நன்றி ஐயா 🙏🙏🙏
@gokularamanas7914Ай бұрын
வாலை தாயே போற்றி.
@jagajothic78482 жыл бұрын
ஐயா ., மிக்க நன்றி எவ்வளவு பெரிய விஷயத்தை எளிதாக தெளிவுபடுத்தி விட்டீர்கள்.,நம்மை சுற்றி வரும் எண்ணற்ற மனிதர்களானாலும்,விலங்குகளானாலும் அதை அறிய ஆண்டவன் நம் கண்களை மூடி வைத்து விட்டான் தங்களை போன்ற பெரிய ஞானிகளால் மட்டுமே நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் உணர முடியும் அய்யா அவர்களின் இந்த பதிவு பெரு மதிப்பு மிக்கது, வாலை தேவதைகள் நம்மை போலவே வாழ்ந்து நம்முடனே இருப்பவர்கள், சாதாரணமாக நினைத்து விடக்கூடாது , அய்யா அவர்களின் கூற்று விழிப்புணர்வு அடைய மிகவும் உதவும் நன்றி அய்யா மிக்க நன்றி
@ssjayabalan98482 жыл бұрын
ஓம் சக்தி.....பாலா தாயே போற்றி போற்றி......
@maridurai54672 жыл бұрын
குருவின் திருவருள் பெற்று நலமுடன் வளமுடன் இருப்போம்
Ayya vanakkam ayya nethiki utha mar kovil aruhil ulla kaiyilai camplexil nanum enadhu akkavum poi parthu enakkum en akkavirku eye problem ku avunga theervu kudu thanga rimpa thanks nga ayya Kodama kodi nandrihal ayya ungal porpathangal panihinrom Om nama shivaya
@RTVANANable Жыл бұрын
Iyya. Thank you very much. I pray to take your blessings in person soon.
Correct. Valambikai( Bala Rupam of Parvathi Devi) of is our real Mother of Tamil and Tamil culture from Kumari Continental. If we observe our ancient continental name was also her name only. We have proof of our ancient Tamil culture part is Kumari Devi temple in Kanyakumari and Lord Murugan ( light form of SHIVA) temple in Tiruchendur with same sea shore.
@notprovocation Жыл бұрын
அதற்கு தான் பார்த்து பேசணும்,
@lakshmimuthusamy53722 жыл бұрын
Iyya vannakam
@vijaykumarduraisami26632 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மையான விஷயம் ஆனால் நீங்கள் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பது என்னுடைய ஆசையாகும் காரணம் நீங்கள் தாடி கண் புருவம் ஆகியவை வர்ணம் தீட்டி உள்ளீர்கள் இது எதற்காக தேவையற்ற ஒன்று என்று நான் கருதுகிறேன் இயற்கை என்பது இறைவன் அல்லவா பிறகு எதற்கு இந்த கருவண்ணம் அடியனின் கருத்து தவறெனில் மன்னிக்க வேண்டுகிறேன் இருப்பினும் அடியேன் தங்கள் கருத்துக்களை கேட்காமல் நான் தூங்குவதில்லை நன்றி நன்றி
ஐயா வணககம்.. தாங்கள் கூறிய வாலை தேவதைகள் ஆண்களை பிடித்துகொண்டு இருப்பார்களா, தயவு கூர்ந்து சொல்லவும் நான் ஒரு காரணத்துக்காக கேட்கின்றான்.. தயவு கூர்ந்து சொல்லவும், நன்றி வணக்கம்..
@tkrishnan95342 жыл бұрын
🙏🙏🙏🌹🍋🍎❤️💞🙄
@notprovocation Жыл бұрын
என்ன ஒரே Silence
@sadasivam61702 жыл бұрын
sSs
@balaMurugan-tr4om Жыл бұрын
ஐயா இந்த கருத்து வேறுபாடு உள்ளது
@ARBOSS5862 жыл бұрын
ஐயா மிக்க நன்றி
@parthiban22172 жыл бұрын
என்ன சொல்லுது பொனந்தின்னி எழவு இது வந்தாலே வில்லங்கத்த ல கொண்டு வரும்