வள்ளலார் சொன்ன மூலாதார இரகசியம் Vallalar | Shiva lingam & temple explained | Sathiyadeepam sivaguru

  Рет қаралды 28,523

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Күн бұрын

Vallalar says the root source of our body is Shiva lingam. Most people know the root source as, the base of the spine. Apart from this, our body has two other sources. What are that sources? In this post, we will see in detail which is the Shiva Lingam mentioned by Vallalar.
This is the third post about the secret of Shivalinga and the Second post about the Shiva Temple secret.
The hidden secrets of Shiva Lingam - part 3
Sanmarga Explanation of The Form Of lord Shiva Temple Part 2
நமது உடலில் மூலாதாரத்தின் உள்ளங்கமே சிவலிங்கம் என்கின்றார் வள்ளற்பெருமான். மூலாதாரம் என்றால் பலருக்கும் முதுகுதண்டின் அடிப்பகுதிதான் தெரியும். இதுவல்லாமல் நமது உடலில் மேலும் இரண்டு மூலாதாரம் உண்டு. அந்த மூலாதாரம் எது? வள்ளலார் சொன்ன சிவலிங்கம் எது இந்தப் பதிவில் விரிவாக காண்போம்.
Sivalinga Ragasiyangal • Sivalinga Ragasiyangal
பொற்சபை, சிற்சபை, ஞானசபை விளக்கம்: • பொற்சபை, சிற்சபை, ஞானச...
நடராஜர் உண்மை விளக்கம் • நடராஜர் உண்மை விளக்கம்
Shiva temple, sivalingam
36 thathuvangal, sathasiva lingam, 36 thathuvangal in tamil, 36 தத்துவங்கள், 96 thathuvangal in tamil, sathasivam, shivalingam sivaguru, moolatharam sivaguru,
************* CONTACT DETAIL *************
youtube Subscribe: www.youtube.co...
Join: / @sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
************* WHOMSOEVER IT MAY CONCERN *************
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under the following act:
************* DISCLAIMER *************
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE, BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL, OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
*************THANKS FOR WATCHING!*************
About Us
This Channel by the Team of sathiyadeepam sivaguru in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion for all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of Vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar, Vallalar Speech, Vallalar songs, Arutperumjothi, Jeevakarunyam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Vallalar Herbals, vallalar sutha sanmargam, thiruvarutpa vilakkam, vallalar books, vallalar images, thaipoosam, vallalar aanmeegam, vallalar maha manthiram, Vallalar tamil devotional songs, vallalar padalgal, vallalar aanmeegam, vallalar Spiritual videos, vallalar meditation, vallalar yogam, vallalar spiritual power, power of vallalar, power of compassion, vallala vaithiyam, etc...
Thanks to youtube to give this opportunity
sathiyadeepam sivaguru
/ @sathiyadeepam
#vallalarSpeech #sathiyadeepamsivaguru

Пікірлер: 56
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
Sivalinga Ragasiyangal kzbin.info/aero/PLpwWrvmejDZbAVo9vQfvb-BmXve8EXtNC பொற்சபை, சிற்சபை, ஞானசபை விளக்கம்: kzbin.info/aero/PLpwWrvmejDZZfP6rl1bkgdYsOGnGV71Wi நடராஜர் உண்மை விளக்கம் kzbin.info/aero/PLpwWrvmejDZbN0xqi2O3Jh3o-02zolGN9
@தனசேகரன்தனசுஜெ
@தனசேகரன்தனசுஜெ Жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி இவ்வளவு விளக்கமாக வள்ளலாரைப் பற்றி கூறுவது மிகவும் சிறப்பாக உள்ளது இது போன்ற ஆன்மீக வீடியோ கூட நான் பார்த்ததில்லை அனைவரும் புரியும் படி எடுத்து கூறுகின்றீர்கள் தாங்கள் வீடியோவை பார்ப்பதன் மூலம் அசைவம் உண்பது மது அருந்துவது தீய பழக்கங்களை விட்டு விட்டேன் நன்றி சத்திய தீபம் யூடியூப் சேனல் இவை எனக்கு இப்பிரிவில் கிடைத்த பொக்கிஷம்🙏
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க !!! கோபுர வாசல் மற்றும் ஆன்மா பற்றிய விளக்கம் , நவ துவாரங்கள் ஞானேந்திரம் மேல் நோக்கி உள்ளது !!! உயர்வு நிலையே இறைவா !!! நம் வள்ளல் பெருமானார் எப்படி பட்ட அனுபவம் பெற்ற மகான் தனக்கு தானே அறிவு கடவுளை உண்மை கடவுள் அறிந்து கொண்டு !!! அனைவரையும் சிவலிங்கம் பற்றிகொள்ள வழிவகுத்தார் நம் வள்ளல் கருணையே !!! சிவலிங்கம் பற்றிய விளக்கம் சிவகுரு அவர்களே விளக்கம் மிகவும் அருமை யே !!! உயிர்கள் கொல்லா விரதம் உலகமெலாம் ஓங்குக வேண்டும் இறைவா !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@suresh.sap-mech1201
@suresh.sap-mech1201 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
@Tharrun.
@Tharrun. 2 ай бұрын
என் தங்கமே!!!! நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
@gnageshkumar
@gnageshkumar Жыл бұрын
ஓம் சிவாயநம
@gnageshkumar
@gnageshkumar Жыл бұрын
சிவ
@tamilthendral80
@tamilthendral80 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி 🌹 அருட்பெருஞ்ஜோதி 🌹 தனிப்பெருங்கருணை 🙏 அருட்பெருஞ்ஜோதி 🌹
@ashokanp7536
@ashokanp7536 Жыл бұрын
நன்றி சகோ தரா அருமையான பதிவு இறைவன் துணைபுரிவாராக உங்களுக்கு ம் எங்களுக்கு ம் நன்றி.
@govindangovindan1504
@govindangovindan1504 Жыл бұрын
🙏🙏🙏 நன்றிகள் ஐயா ஓம் நமசிவாய 🙏🙏🙏🫂
@peterroym3034
@peterroym3034 Жыл бұрын
சூப்பர் தம்பி அருமையான விளக்கம்
@AbiAbi-ji3bd
@AbiAbi-ji3bd Жыл бұрын
Vazhga valmudan
@jayavarma6674
@jayavarma6674 Жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெரும்ஜோதி ❤😊🙏
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
ஓம் நமசிவாய 🔱🔱🔱 ஓம் சக்தி பராசக்தி 🔱🔱🔱
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
அருமை 👏🏻👏🏻👏🏻 அண்ணா
@Ms.gautam1234
@Ms.gautam1234 Жыл бұрын
Respected sir. Thank you so much.
@gayathrik8226
@gayathrik8226 9 ай бұрын
Super sy
@kumaragururamanujam8434
@kumaragururamanujam8434 Жыл бұрын
Today is Guru Poornima! thanks for the knowledge on Muladharam in the head. I have been searching for this information for a while. Many Thanks🙏︎.
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
Thiruvarul thunai 🙏
@suryakmr
@suryakmr Жыл бұрын
சிறப்பு 🙏🏼
@kannankarna8033
@kannankarna8033 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@sharmilam3143
@sharmilam3143 Жыл бұрын
Thank you. Very nice explanation. Beautiful.
@haitopon
@haitopon Жыл бұрын
நன்றி அய்யா
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
❤super ❤அருமை❤😊😊😊
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
நன்றி நன்றி ஐயா ❤❤❤❤❤
@Banu720
@Banu720 Жыл бұрын
Nandri nandri Ayya
@njs2121211
@njs2121211 Жыл бұрын
Really great. Ayya vallalar sonna Sirsabhai ethu. Please.
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
சிற்சபை kzbin.info/aero/PLpwWrvmejDZZfP6rl1bkgdYsOGnGV71Wi
@jayanthijaina7292
@jayanthijaina7292 Жыл бұрын
Athma vanakkam ayya
@SaranyaS-wm7yo
@SaranyaS-wm7yo Жыл бұрын
Mikka nantri ayya
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai Жыл бұрын
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨Vaalga Vaalga Vaalga Valamudan God bless you 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@kovendanthilakaran7846
@kovendanthilakaran7846 Жыл бұрын
🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க
@navint6716
@navint6716 Жыл бұрын
Frequent urination problem sir...urinary bladder ku vallalar மூலிகை மருத்துவம் இருக்கா ..
@Hemavathi.1111.
@Hemavathi.1111. Жыл бұрын
Gurucharanam appa,I thank my universe and my angels, thank you, thank you, thank you so much
@bharanikarthiga2854
@bharanikarthiga2854 Жыл бұрын
Ayya super
@balachandar.m2206
@balachandar.m2206 Жыл бұрын
🎉i love it
@rathika5363
@rathika5363 Жыл бұрын
🙏🙏
@saisuhasiniramalingam
@saisuhasiniramalingam Жыл бұрын
How to know that invisible hole in our mouth Ayya ? That's why Ayyan Vallalar is asking to brush the inner tongue with Karisalai ? Thanks Ayya !
@lalithaanand6641
@lalithaanand6641 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா
@ramprasathram8920
@ramprasathram8920 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@SureshMurugan-do8ei
@SureshMurugan-do8ei Жыл бұрын
அய்யா எட்டு இரெண்டு என்றால் விளக்கம்
@aruljothiarumugam
@aruljothiarumugam Жыл бұрын
அருமை !!!அருமை!!!!
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
விரைவில் நமது சேனலில் எதிர்பார்க்கலாம்🙏
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
@sathianarayanan2224
@sathianarayanan2224 7 ай бұрын
back pain kku vallalar maruthuvathil irukkiradha
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 Жыл бұрын
👌👌👌🙏🙏🙏🙏🌹🌹🌹
@Saran1163-u5t
@Saran1163-u5t Жыл бұрын
Evvulagum Nilai Peruga Sutha San markkam...
@selvapandi1911
@selvapandi1911 Жыл бұрын
அருட்பெரும்ஜோதி
@lovegodgodblessyou5699
@lovegodgodblessyou5699 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@heyyywiegehts
@heyyywiegehts Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ashokanp7536
@ashokanp7536 Жыл бұрын
நன்றி சகோ தரா அருமையான பதிவு இறைவன் துணைபுரிவாராக உங்களுக்கு ம் எங்களுக்கு ம் நன்றி.
@mahimaheswari2079
@mahimaheswari2079 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@kidzone8148
@kidzone8148 Жыл бұрын
🙏
@devadharshiniboopalankalai2446
@devadharshiniboopalankalai2446 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 Жыл бұрын
🙏🙏🙏🙏
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 Жыл бұрын
🙏🙏🙏
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 3,9 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 19 МЛН
சிவசக்தியின் உண்மை இரகசியம் | Vallalar | Sathiyadeepam Sivaguru | Vadalur | 36 thathuvangal
19:32
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 27 М.
கல்வி, செல்வம் தரும் வள்ளலார் மூலிகை | Vallalar herb that gives education and wealth | Sivaguru
12:18
Arutperunjothi Agaval by Prabhakar | Phoenix Melodies | Prabhakar devotional Songs
1:52:35
Prabhakar Devotional Songs
Рет қаралды 1,4 МЛН
The Supreme Secret of OM  | Vallalar |  ஓம் எனும் மந்திர இரகசியம் | Sathiyadeepam sivaguru | Tamil
12:42
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 16 М.