வக்கிர கிரக உண்மைகள் (சுக்கிரன்) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 30,949

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 151
@pushphavalli8131
@pushphavalli8131 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏 சுக்கிரன் வக்ரம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு சூப்பர் 👍👍.
@purplejohn2967
@purplejohn2967 3 күн бұрын
Good prediction 👍
@sarojinidevithambapillai9146
@sarojinidevithambapillai9146 3 жыл бұрын
Ramji ur absolutely 100% correct.this is a reason I like ur astrology predictions.
@kanakarajraj6275
@kanakarajraj6275 8 ай бұрын
ஜோதிடத்தின் ஞானியே உங்கள் பதிவு ஒவ்வொன்றும் பொக்கிஷமாக உள்ளது வாழ்க வளமுடன் வளர்க உங்கள் புகழ் ஜெய் ஸ்ரீ ராம்
@chitradevieswaramoorthy1789
@chitradevieswaramoorthy1789 3 жыл бұрын
ஐயா வணக்கம் புதன் நீச்ச வக்கிரம், குரு வக்கிரம் மற்றும் புதன் குரு பரிவர்த்தனைகள் பற்றி சொல்லுங்கள்.
@MuruganMurugan-le7sc
@MuruganMurugan-le7sc 3 жыл бұрын
💯 person unmaiyana pathivu sri thanks thanks thanks arpputham arpputham Sri 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯
@gowrisankar2021
@gowrisankar2021 10 ай бұрын
உங்க பதிவை பார்த்து ஓர் அளவுக்கு ஜாதகத்தில் பேசிக் தெரிந்து கொண்டேன் சார்?
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 3 ай бұрын
மிக மிக அற்புதமான விளக்கம் நன்றி ஐயா!..
@வள்ளிசத்தியமூர்த்திகனடா
@வள்ளிசத்தியமூர்த்திகனடா 3 жыл бұрын
வணக்கம்!இன்றைய வாழ்வில் நடக்கும் யதார்த்தை அழகாக,எளிமையாக அனைவருக்கும் புரியும்படி அருமையான விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி!மகிழ்ச்சி.உங்களது பதிவுகளைப் பார்த்தாலே ஜோதிடத்தின் மேல் ஆர்வம் ஏற்பட்டுவிடும் என்பதில் சந்தேகேயில்லை.🙏🙏💐💐
@வள்ளிசத்தியமூர்த்திகனடா
@வள்ளிசத்தியமூர்த்திகனடா 3 жыл бұрын
🙏🙏
@srivarshinee4027
@srivarshinee4027 3 жыл бұрын
Excellent explanation very very useful for every one in this world to lead a disciplined life hatts off to your knowledge sir crystal clear explanation suberb knowledge expecting more knowledge from you sir thank you so much for the AWARENESS to the world about sukra vakram.👍👍👍👍👍OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sambathsambath1456
@sambathsambath1456 Жыл бұрын
அற்புதமான பதிவு, நல்ல ஆராய்ச்சி. பாராட்டுக்கள்.
@harshitha2383
@harshitha2383 2 жыл бұрын
ரொம்பவும் சரியான காணொலி. நல்ல விளக்கம். நன்றி🙏
@panneerselvam7180
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@ரன்98047
@ரன்98047 3 жыл бұрын
சூப்பர் விளக்கம் ப்ரோ 👍👍...sniper shot🔥🔥
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arumaiyana vilakkam sir 🙏
@thiyagarajan2869
@thiyagarajan2869 3 жыл бұрын
நன்றி ஐயா ... உங்களது சேவை தொடரட்டும் ... 06/04/1997 , 7.00am , Ooty which work or job is suitable for me . thank you sir
@S.vijaykrishnaSenthilkumar
@S.vijaykrishnaSenthilkumar 6 ай бұрын
Sevvaiyodu sernthu kadakathil sukiran vakkiram sir pathil sollunga
@RaniDivya-nz8ql
@RaniDivya-nz8ql 11 ай бұрын
Kumba lagnam rishaba veetil sooriyam suukiran chevai conjection. Sukiran Vagram sir. Any issues sir
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏
@பிச்சையாபிரகாஷ்
@பிச்சையாபிரகாஷ் 3 жыл бұрын
நான் தேடிய பதிவு நன்றி சார் 🙏
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@NimalanWorld
@NimalanWorld Жыл бұрын
Magara lagnam 3 la suriyan Sukkran(Vakkram) Budhan(Asthamanam) Nalla palangalai tharuma
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 жыл бұрын
ஜாதகத்தில் இருக்கும் உண்மைகள் சொல்லுவது நாள் மகிழ்ச்சி தலா 🙋
@chithradevi5504
@chithradevi5504 3 жыл бұрын
Thank you so much for the explanation sir 🙏🙏🙏
@srivats12
@srivats12 4 ай бұрын
Guru ji rishabhathil sukran vakram irundhal indha ketta palan nadakadhu dhana guru ji please reply pannungha guru ji rishabhathil chandiran udane sukran idhu Chandra kendrathil iruku dhana guru ji
@vigneshsivavigneshsiva4054
@vigneshsivavigneshsiva4054 5 ай бұрын
சார் வணக்கம் ஆயில்யம் நட்சத்திரத்தில் புதன் சுக்கிரன் இருந்தால் எப்படி இருக்கும் சார்
@latharaju6094
@latharaju6094 6 ай бұрын
Enakk Simmathil sukran VAKRAM... Guru parvai.. Nanmai ya Sir?
@kiruthikasme4682
@kiruthikasme4682 Жыл бұрын
ஐயா நான் மேஷ லக்னம்....9இல் புதன் சுக்ரன் இணைவு....சுக்ரன் வக்ரம் ஐயா 9 இல்,.....பலன் கூறுங்கள்
@santhiyamuthukumar4554
@santhiyamuthukumar4554 3 жыл бұрын
Ayya,naan romba naala ethir parthen 🙏🙏Nanri.
@priyarajendhiran3261
@priyarajendhiran3261 2 жыл бұрын
Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)?? Pls ayya solungal...
@sourishap7202
@sourishap7202 27 күн бұрын
வணக்கம் sir, மீன லக்கினம், அட்டமாதிபதி சுக்கிரன், விருச்சகத்தில் வக்கிரம் அடைந்தால், சுபபலன்கள் நடக்குமா.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 26 күн бұрын
No
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 3 жыл бұрын
ஆச்சரியத்தில் ஆழ்த்திய பதிவு. குரு சனி செவ்வாய் வக்கிர பலன்களுடன் நிறைந்து விடும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக வக்கிர சுக்கிரனின் பதிவு. மிகச் சிறப்பு. நன்றிகள் பல.🙏
@GunaSekaran-ie7of
@GunaSekaran-ie7of 3 жыл бұрын
அருமையான பதிவு
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 жыл бұрын
தி லெஜன்ட் ஷூராம்ஜி வணக்கம் தலா 🙋
@nallathambiganesan1204
@nallathambiganesan1204 Жыл бұрын
Sir vanakkam sukran vakram in rishabham house and also Sani in same house in 7 th place . viruchaga lagnam sir good or bad ayya . please 🥺.
@madurai5927
@madurai5927 3 жыл бұрын
Thanks SIR 🙏 LONG TIME REQUEST SIR 20/08/1994,,2.50 pm night Madurai govt job கிடைக்குமா எந்த வகை வேலை எனக்கு ஏற்றது எப்போது நல்லது நடக்கும் 🙏 விவசாயம் செய்யலாமா பூர்வீக சொத்தில்
@praveensrinivasan8319
@praveensrinivasan8319 3 жыл бұрын
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@kanakarajraj6275
@kanakarajraj6275 8 ай бұрын
வணக்கம் குருஜி பல வருடங்களாக எனது சந்தேகத்திற்கு தீர்வு தந்தீர்கள் மகர லக்னம் ரிசபத்தில் சுக்கிரன் வக்கிரம் good or bad i
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 8 ай бұрын
Good
@vinothkumar-jn1xz
@vinothkumar-jn1xz 3 жыл бұрын
அய்யா நிசம் வக்கரம் பத்திபெசுரிங்க பகை கிரகம் பத்தி விடியோ பெசுங்க
@AjithKumar-zn6vh
@AjithKumar-zn6vh 3 жыл бұрын
Sukran aatchi vakram irunthal kedu Palana. Ayo
@HARIHARAN-zg9ko
@HARIHARAN-zg9ko 3 жыл бұрын
Guruji . Suriyan + sevvai serkai palan video podunga
@vinothkumar-pm9gk
@vinothkumar-pm9gk 2 жыл бұрын
Sukkiran meenathil vakram aiyya but guru parvai ullathu aanaal guruvum vakram palan sollungal..
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 3 жыл бұрын
ஐயா வணக்கம் 3 வாரமாக முயற்சிக்கிறேன் ஐயா பெயர் புஷ்பா பிறந்த தேதி 8 5 19 85 மதியம் 1.53 கோயம்புத்தூர் ஐயா சந்திரன் திசையில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் அடுத்து வரும் செவ்வாய் ராகு குரு திசை எப்படி இருக்கும் தயவுசெய்து ஒரு முறை பதில் சொல்லவும் ஐயா
@komaraswamisengodagounder7667
@komaraswamisengodagounder7667 3 жыл бұрын
Good afternoon sir. Sun and Mars conjunction video may please be displayed sir.
@trustingod486
@trustingod486 3 жыл бұрын
வணக்கம் குருஜி ரகுராமன் மதுரை மாவட்டம்.20-08-1994 சனிக்கிழமை இரவு 2.50 மணி அரசு வேலை எந்த துறையில் எப்பொழுது கிடைக்கும் ஐயா? தொடர்ந்து 6மாத முயற்சி
@arulananthamprashanthan9975
@arulananthamprashanthan9975 3 жыл бұрын
நன்றி ஐயா
@anitharam2327
@anitharam2327 4 ай бұрын
Rishaba lagnam 8il sukran vakram idhu epdi irukum ayya
@radharaj9273
@radharaj9273 3 жыл бұрын
Very informative sir.💥💥💥💥
@ramakrishnanvijay
@ramakrishnanvijay 2 жыл бұрын
Sukran Vakkiram astangam
@wignathaya9328
@wignathaya9328 3 жыл бұрын
Sir வணக்கம், சொந்த தொழில் அமையுமா மற்றும் வாழ்கை, ஆயுள் என்பது பற்றி சொல்லுங்கள் plz plz birthday 21.05.1986 time-3.04pm Sri-Lanka jaffna.
@lakshmanansubramanian1664
@lakshmanansubramanian1664 3 жыл бұрын
Mesha lagnam, chevvai, 12 il 1 degree il ashtangadham, but valarpirai chandran kanni, 7 m paarvai. Lagnathipathi valu petravara? Kindly reply.
@rajaganesh8747
@rajaganesh8747 Жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 жыл бұрын
Thank you sir for unknown information for sukran vakram
@kavitharajendran4542
@kavitharajendran4542 2 жыл бұрын
மீனா லக்கினத்தில் சுக்கிரன் வக்ரம் மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் எப்படி இருக்கும்
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 3 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@nandhakumar6503
@nandhakumar6503 3 жыл бұрын
குருவே மீன கர்ம பதிவு ...
@vijayaragavan226
@vijayaragavan226 3 жыл бұрын
Guruji please answer me ❤️🙄❤️🙄🙄Name -vijay👍 Place-villupuram Time-12:10am morning Date-23/05/1971 Question_ வாழ்க்கை எப்படி இருக்கும் , சொத்து செர்க்கும் யோகம் உள்ளதா.
@karankrishnan4602
@karankrishnan4602 3 жыл бұрын
(4 வாரங்கள் கேட்கிறது) ஐயா நான் எப்போது அரசு ஆசிரியர் வேலை அல்லது VAO மற்றும் திருமணம் மற்றும் பங்கு சந்தை 01/01/1999 காலை 9.25 அரக்கோணம்
@vijaymathiyazhagan3024
@vijaymathiyazhagan3024 Жыл бұрын
Simarasi la sukiran vakaram erka ena pallan
@anithagiriraj4496
@anithagiriraj4496 2 жыл бұрын
Thulathil sukran vakram and vargottam in 5 th place..is this good?
@இமான்
@இமான் 3 жыл бұрын
Magarathil sukran vagram with guru ,and sevai, chandran in mesham rasi, sukran and suriyan Sara parivarthanai, vagra nivarthi or not
@sruthikkarthikeyan9210
@sruthikkarthikeyan9210 3 жыл бұрын
கன்னி லக்னம் 2 ல் சூரியன்+சுக்கிரன(துலாம்)+ புதன் ... மீனத்தில் பெளர்ணமி சந்திரன். இது எப்படி பலன் எடுப்பது?
@joshithkiran3224
@joshithkiran3224 3 жыл бұрын
வணக்கம் ஐயா என்ன தொழில் அமையும் ஐயா பெயர் : ஜோஷித் கிரண் பிறந்த நேரம் : 2:45pm பிறந்த ஊர்‌‌‌ : சென்னை பிறந்த தேதி : 24- 07- 2002 வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா
@saralat7897
@saralat7897 3 жыл бұрын
🙏 thanks sir for me sukran vakram but vargothamam in mesham what palan sir please reply me sir
@senthilvelavanvn
@senthilvelavanvn Жыл бұрын
அண்ணா கோச்சாரதில் வக்ரம் பெற்றால் என்ன செய்யும்
@Amiyog7
@Amiyog7 Жыл бұрын
Sir sun+sukran is vakram in 10 th house sukran in uthratathi2 padam midhuna lagnam guru vakram in kanni, in navamsam it's is kanni house good or bad sir, i am a girl
@bamar8927
@bamar8927 3 жыл бұрын
Enaku meena lagnam , magarathil sukiran vakram...aanaal sukiran vargotamam adaindhulladhu...apadiyaanaal sukiran vakram nivarthi aaguma???
@arunkumar-jp2zs
@arunkumar-jp2zs 3 жыл бұрын
நீண்ட. நாள் முயற்சி ஐயா வணக்கம் ஐயா என் பெயர் அருண்குமார் பிறந்த தேதி 6/4/1992 நேரம் 12.21. Pm இடம் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் எனக்கு அரசு வேலை எப்போது எந்த துறையில் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் எப்போது நடைபெறும் ஐயா
@GameMaster-zf3cg
@GameMaster-zf3cg 3 жыл бұрын
ஐயா வணக்கம் கபிஸ்டன் 6ம் திகதி 9ம் மாதம் 1996 ஆண்டு பிறந்த இடம் jaffna sri lanka time 12.39 மதியம் சொந்த தொழில் செய்யலாம எனது எதிர்கால எப்படி இருக்கும்
@neeliramesh2126
@neeliramesh2126 3 жыл бұрын
Nandri Sir
@varunsuresh9737
@varunsuresh9737 3 жыл бұрын
In my horoscope, both guru and sani vakram. Had a very good guru dasa living in US the entire 16 years (US citizen). Been having a bad sani dasa with return to India and problems with job and income. Want to know how will be my budhan dasa in terms of income and whether I will live in India or US. Birth details: 15/8/1962 3:12 PM place of birth: chennai
@bhuvanp5812
@bhuvanp5812 3 жыл бұрын
உச்சம் பெற்ற குருவின் சாரத்தில் இருந்தால் நிவர்த்தி அடையுமா ஐயா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
No
@RameshKumar-in2uu
@RameshKumar-in2uu 3 жыл бұрын
Nandri Guruji Sir 🙏
@prabaaraghupriya48
@prabaaraghupriya48 3 жыл бұрын
மகர லக்னம் கு௫ 5 இல் வக்ரம் பெற்று வர்கோத்தமம் அடைந்தால் நல்ல பலன்கள் கிடைக்குமா ஐயா? 🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@prabaaraghupriya48
@prabaaraghupriya48 3 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா 🙏🙏
@oshosathya4677
@oshosathya4677 2 жыл бұрын
Excellent fact
@geethasri5500
@geethasri5500 2 жыл бұрын
Iyya simmathula guru sukran... Sukran vagram.. Guru serkai la ithu vilaguma
@trustingod486
@trustingod486 3 жыл бұрын
மிதுனத்தில் குரு வக்ரம் தனுசு வில் சுக்கிரன் வக்ரம் மேச லக்னத்திற்கு என்ன பலன் கிடைக்கும் ஐயா
@revathieganandam6750
@revathieganandam6750 3 жыл бұрын
Sir, myself Revathi, living in Nigeria,Africa with my husband and son (3 yrs old) ,currently sani dhasha is running , 8/3/1988, Time: 9.10P.M, i have learnt that budhan dhasha will not be favourable for mesha lagnam? Afraid of my longevity, pls tell about my aayul...
@sumigai1367
@sumigai1367 2 жыл бұрын
தனுசு லக்னம் 11ம்இடம் சூரியன்(நீசம்) புதன் , சுக்கிரன்(வக்ரம்)இணைவு உள்ளது இந்த இணைவு கெடு பலனை கொடுக்குமா ஐயா விளக்கம் தாருங்கள்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No problem
@Jotuzz
@Jotuzz 3 жыл бұрын
அண்ணா மகரத்தில் சூரியன்+ சுக்கிரன் சுக்கிரன் அஸ்தமனம்+ வக்ரம் இது நன்மையா..... பதில் தாருங்கள் ஐயா 🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@meenakshiganesh3433
@meenakshiganesh3433 3 жыл бұрын
Tanks brother
@appymonica
@appymonica 2 жыл бұрын
Sir, sukran bhudan conjunction in Rishabam. Both vakram. Is this Vakra nivarthi?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@kuppasamy108
@kuppasamy108 4 ай бұрын
Same for me in mithunam
@sivakarthikeyan256
@sivakarthikeyan256 3 жыл бұрын
14.08.2000 8.53am Chennai Job pathi solluga sir
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 жыл бұрын
my brother horoscope 22/9/1991.4:30am.salem.when will marriage Happen?
@ashokmarudhu9444
@ashokmarudhu9444 2 жыл бұрын
வணக்கம். சுக்கிரன் வக்கிரம் பெற்று ராகுவோடு இணைந்தால் என்ன பலன். சுக்கிரன் சுபத்துவம் பெறுவாரா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No
@mithrasathish4038
@mithrasathish4038 Жыл бұрын
Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 ஓம் சுக்ராய நமஹ💎
@ganeshjayram1427
@ganeshjayram1427 3 жыл бұрын
Superb
@venkatachalam1813
@venkatachalam1813 3 жыл бұрын
வணக்கம் ஐயா சுக்கிறன் வக்கிரம் பிச்சி உதரிட்டீங்க எட்டாமிட ஆதிபத்யம் பெற்றசுக்கிறன் ஆறில் வக்கிறம் பெற்றது நல்லதா கெட்டதா வணக்கம் ஐயா நன்றி
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Good
@Priya-vi3mh
@Priya-vi3mh 3 жыл бұрын
குருஜி அக்காமகளின் திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கும் திருமணமா மணமகன் எப்படித்திருமணம் எப்போது ?9/2/99 12.20 am salem
@vinothsindhur1960
@vinothsindhur1960 3 жыл бұрын
Hi sir... Name: Vinoth...Date:24.04.1985..Time:6.50Pm...Place: Chennai.... Tell me about my sani dasa and budhan dasa sir.. Is there any chance to become a millionaire? Thanks sir
@velsabari
@velsabari 3 жыл бұрын
விருச்சிக லக்னம் லாபஸ்தானத்தி புதன் உச்சம்(வக்ரம்) + சூரியன் + சுக்ரன் அஸ்தங்கம் ஏன்ன பலன் சார்
@EVES77
@EVES77 3 жыл бұрын
Sir, Arun DOB 28/09/1975 , 13:30, CHEYYAR. HOW IS NEXT BHUKTHI AND NEXT DASA
@m.j.siblings1982
@m.j.siblings1982 3 жыл бұрын
வணக்கம் ஐயா, எனது மகனின் ஆரோக்யம், மேல் படிப்பு, எதிர்காலம், வேலை பற்றி அறிய வேண்டும் DOB 13.3.2006,12.22AM Chengalpattu.
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 3 жыл бұрын
Super nice
@nallathambiganesan1204
@nallathambiganesan1204 Жыл бұрын
Ayya sukran vakram in rishabham house in 7 th place good or bad ayya please
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good
@nallathambiganesan1204
@nallathambiganesan1204 Жыл бұрын
@@SriMahalakshmiJothidam Thank you Ayya
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 3 жыл бұрын
அனைத்தும் உண்மை
@dulquersalmaan7438
@dulquersalmaan7438 3 жыл бұрын
Sukran vakram aanavanga athe maathiri sukran vakramana person aa mrg panna life nalla irukuma
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@nava3692
@nava3692 3 жыл бұрын
Name:lakshmi dob:24/03/1997 time:5.25pm kovilpatti ayya enathu magalin thirumanam eppothu thirumanam thadai pattukondae ullathu ethirkalam patri payamaga ullathu ayya.thirumana valgai eppadi amaium .
@chandrapraba6299
@chandrapraba6299 Жыл бұрын
கன்னி லக்னம் கொண்டவருக்கு மீனத்தில் அமர்ந்திருக்கும் வக்ரம் அடைந்த சுக்கிரன் தன்னுடன் இருக்கும் புதனுக்கு நீச்ச பங்கம் அளிக்க முடியுமா ஐயா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@chandrapraba6299
@chandrapraba6299 Жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி 🙏
@lavandevi9769
@lavandevi9769 2 жыл бұрын
Sir Rishabathil sukran aatchi vakram thana sir? Athu nanmaya?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@lavandevi9769
@lavandevi9769 2 жыл бұрын
Thank you sir 🙏🙏
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,7 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 79 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 15 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 17 МЛН
சுக்கிரன் உடன் கிரகங்கள்...
17:28
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,7 МЛН