அண்ணன் பாரிசாலன் மன்னர் மன்னரும் ஒரே காணொளியில் உலக அரசியல் பற்றி பேச ஆசைப்படுபவர்கள் ஒரு லைக் போடவும்❤
@rajag98605 ай бұрын
Vaaipu illa rasa....ne soldra maari pala per irukaanga,yaarum onnu sera maatanga, ellorom naan soldratha dhan sari nu oru ego irukum.
@rajag98605 ай бұрын
Yaarum otrumai illa ......
@aravind_free_fire_india5 ай бұрын
18:52
@ArunKumar-v4i3s5 ай бұрын
Sivanum sakthi um serntha masu pa🎉
@fana8625 ай бұрын
kudikama ularathu ivangathan
@meenameenatchi50274 ай бұрын
ஆமா மகாபாரதம் நம் தமிழ்நாட்டில் நடந்திருக்கலாம். எனக்கு வயது 55, எங்க அம்மா எனக்கு கதை சொல்லும்போது, தற்போது நாகர்கோவில் அரசு மருத்துவமனை இருக்கும் இடம்தான் பாண்டவர்கள் ஒரு வருடம் மறைந்து வாழ்ந்த காட்டு பகுதி என்றும், சிறிது தொலைவில் அவர்கள் குளித்த பெரிய ஆறு இருந்ததாகவும் இதை அம்மாவிடம் அவர்கள் பாட்டி சொன்னதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
@DhanasekarSekar-lb2wo5 ай бұрын
தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த பாரி ஒரு பொக்கிஷம்
confident ah conspiracy pesaradhula varun & paari - awesome
@Mindofnationalist5 ай бұрын
Yes
@rajajiprasanth67385 ай бұрын
Confident aah nee paithiyam thaan
@Bhuvanfire5 ай бұрын
Google graduate spotted😂
@celestindarius39444 ай бұрын
Have some spiritual education and knowledge of our Tamizh sidhargal and get some experience in Siddha medicines and astrology written by the great Sidha Agathiyar. Then, you will naturally search for the truth of every religion.
@celestindarius39444 ай бұрын
Then you will come to know about the fake fantasy stories created by Aryans.
@pathma98455 ай бұрын
Much awaited review
@Thilaiksan2565 ай бұрын
நிறைய பேர் விளக்கம் குடுத்து இருக்காங்க ஆனால் திருப்தி இல்ல நீங்கதான் எங்களுக்கு சரியான ஆல் பாரி ❤❤❤❤
@celebratethelife3645 ай бұрын
கல்கி அவதாரம் பற்றி பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி உள்ளார்கள்... பாரி மிக அருமையாக பிதற்றி உள்ளார்!
பாரி சொல்வது தவறு மகாபலி இன்னும் உயிரோடுதான் உள்ளார். 7 சிரஞ்சீவிகளில் ஒருவர்
@ashokt82065 ай бұрын
Most anticipated review!!!
@cumkeewakee7005 ай бұрын
பாரி வணக்கம். இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பிள்ளையார் பட்டி கோவில் தரிசனம் செய்ய போனேன்.தமிழில் அர்ச்சகரை அர்ச்சனை செய்ய சொன்னேன்.இந்த கோவில்ல இதெல்லாம் செய்யமாட்டோம்ங்கறாங்க பாரி. காசுக்காக வேண்டா வெறுப்பா நடந்துகறாங்க.ரொம்ப மோசம்.ஆறுபடை ல தமிழ் வழிபாடு அனைத்து சாதியினரும் அருச்சகர் திட்டம் வர வேண்டும் பாரி.இது பற்றி யாரும் பேசவில்லை
@Mj_shorts_125 ай бұрын
Varun brother. Great and awesome clean questions was asked. Awesome job bro.
@Selvakumar-qm6pw5 ай бұрын
I'm waiting for this❤
@TGAProMKM5 ай бұрын
முடிந்தால் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் கல்லூரி மாணவி தாரணி பற்றி அடுத்த காணொளி போட பாருங்கள் அதை பற்றி எந்த ஊடகமும் பேச தயங்குகிறது அந்த மாணவி இன்னொரு ஸ்ரீமதியாக இருக்கவும் வாய்ப்பு உண்டு என்று சந்தேகம் உள்ளது...
ஆதிச்சநல்லூரில் சண்டை நடந்தது உண்மை.பாளையம் கோட்டை அப்போதைய சமாதனபுரம்,இன்றும் பாளை பகுதியின் ஒருபகுதி சமாதானபுரம் ஆகும்.பாளையம்கோட்டையில் கிருஷ்ணன் கோவில் உள்ளது.அவரது பெயர் இராச மன்னார் கோவில்.இதே கோவில் பெயர் திருவில்லிபுத்தூர் நகரிலும் உள்ளது.கண்ணன் அரசர் என்ற நிலை அனைவரும் அவரை இப்போது கருத்திண சாமியாக வணங்குகின்றனர்.கண்ணன் திருநெல்வேலியில் வாழ்ந்த ஆதாரங்கள் ஏராளம்.
@avatharam3115 ай бұрын
😮 ஆமா இருக்கு
@gk123-f5k3 ай бұрын
செம உருட்டு யா 😂
@broken1231513 күн бұрын
@@gk123-f5k ama Aryans eludhuna uruttu kadhaya Vida idhu evolo vo paravala 😂🤣
@sutharsannadarajah85024 күн бұрын
நரசிம்மர் அவதாரத்தின் விளக்கம் தாருங்கள் பாரி அண்ணா
@vicrajindran29395 ай бұрын
I am waiting for this video.. Thank you for paari❤and varun bro..
@BalaKumaran-cw7cm5 ай бұрын
1உயிர்கள் முதலில் நீரில் தோன்றின மீன் 2அவை மெல்ல மெல்ல நிலத்துக்கு இடம்பெயர்ந்தன, ஈரூடக வாழ்வு ஆமை 3நிலம் வாழ் உயிரினங்கள் பன்றி 4மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடைப்பட்ட உயிரினம் நரசிங்கன் 5குள்ள மனிதர்கள் வாமனன் 6நாகரீகமற்ற மனிதன் பரசுராமன் 7நாகரீகமான மனிதன் இராமன் 8விவசாயம் செய்து ஓரிடத்தில் நிலையாக வாழ தொடங்கிய மனிதன் பலராமன் 9சூழ்ச்சிகளும் தந்திரம் நிறைந்த மனிதன் கண்ணன் 10இந்த சூழ்ச்சிகளும் தந்திரங்களும் ஓரிடத்தில் பேரழிவை உருவாக்கும் அந்தப் பேரழிவின் பிறகு தோன்றும் மனித இனம் கல்கி
@mymindvoice86075 ай бұрын
முதல் உயிரினம் மீன் அல்ல பாம்பு . பாம்புக்கு துடுப்பு தோன்றி மீனாகிறது, பாம்புக்கு கால்கள் தோன்றி முதலை ஆகிறது , பாம்புக்கு இறக்கை முலைத்து பறவை ஆகிறது . இடத்திற்க்கு ஏற்றார் போல் உயிரினங்கள் பரிணாமம் அடைந்தது . ஆனால் முதல் உயிரினம் பாம்பு ஆதாரம் :- விந்து .
@rakaanan44444 ай бұрын
😁
@sumaSumi-km1of3 ай бұрын
Wow
@lakshmilogu28702 ай бұрын
எனில் சிவன். முருகன்??
@m.sankaritm.sankarit28368 күн бұрын
@@rakaanan4444Enna sirippu 👊
@prabaks44745 ай бұрын
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏
@augustiandaniel49215 ай бұрын
படம் பார்க்கும் போது பாரியின் ஞாபகம் வந்தவர்கள்... யாராவது உண்டா....🎉❤
@ramxtremer5 ай бұрын
En padathula avuthu pottu aadnanana
@radhakrishnan74225 ай бұрын
அப்படிலாம் இல்ல
@PonarunmozhiPonarunmozhi5 ай бұрын
😂😂😂😂@@radhakrishnan7422
@ashark52265 ай бұрын
வெள்ள பன்றியின் ஞாபகம் தான்வந்தது
@TheBatman379055 ай бұрын
Un lover ah ivan 😂
@VinnithPullavarayar4 ай бұрын
I wish had this confidence in life.
@GaneshPalraj19914 ай бұрын
from the name you seem to be a brahmin so you do have this level of confidence coming up with all these fake stories.
@VinnithPullavarayar4 ай бұрын
@@GaneshPalraj1991 from my name you can clearly tell that I'm not a brahmin. But from your statement I can see how well brainwashed u are by periyarist and dmk kujas
@TheCurtainraiser13 ай бұрын
@@VinnithPullavarayar haha... no point arguing with ppl who are hallycinating and high on acid. Pari has lost it, his followers are bat shit crazy
@naveen50863 ай бұрын
@@GaneshPalraj1991 Brahmin ah irundha enna da ippo potta ! oruthana caste vechi discriminate panra naai da nee..
@anug_sathya_3335 ай бұрын
அவர்களுடைய செயல்பாடு ஒன்றே ஒன்று தான்... நாம் சிலரை வீரன், அறிவாளி, தலைவன் என்று கொண்டாடுவோம்... அவா வருவார்கள்... அவர்களும் வீரன், அறிவாளி, தலைவன் என்று ஏற்றுக்கொண்டு நம்மில் ஒருவராக நுழைவார்கள்.. நாம் கொண்டாடிய நபர்களை ஆகா ஓகோ என்று புகழ்வார்கள்... நாமும் அதை ஏற்றுக்கொண்டு அப்படியே கோரஸ் போடுவோம்... இன்னும் சில காலம் கழித்து புகழ்ந்து கொண்டிருந்த நபர்களை அவர் கண்ணில் இருந்து லேசர் வரும், சுண்டு விரலில் மலையை தூக்குவார், நூறு அடி உயரம் இருப்பார் அப்படி இப்படி என்று சொல்லுவார்கள்... அப்போது ஒரு நம்மில் ஒரு கும்பல் அதை கண்மூடித் தனமாக நம்பும், இன்னொரு கும்பல் புகழ்ந்து தான சொல்றான் என்று கண்டுகொள்ளாது, இன்னொரு கும்பல் அவர்கள் புகழ்ந்து கொண்டிருந்த நபரை கூட, அவருக்கு பவர் எல்லாம் கிடையாது அவரும் மனிதர் தான் என்று சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்... அவர்களை அவா விரோதி என்றுவிடுவார்கள்...
@pkrish19795 ай бұрын
Fool, you are telling a nice story....no one really bothers asking what is their motive, as if they are all aliens. Divide and rule colonial mentality is rabid within TN...its a cancer thta will eat you ppl inside out so long as you ppl are hell bent on blind brahmin hate...brahmin is learned, very simple. Illumininati is a stupid controversy theory...ots always interesting to spin these stories for their own 2minutes of fame......
@LegionMaxset4 ай бұрын
IM CRYING BRO when u said kalki avatar is prophet Muhammad saw its because abot 6 years ago i did research about that , everything make sense to me , in Quran which is the final holy book to mankind it says that God snd 124000 prophets to every nation , the first prophet is Adam as , so emotional when u mentioned about it , respect everyone may God bless u all ✨
@User-12947I4 ай бұрын
Yeah true bro . One God that sending scriptures time over time and testing people's that God created all of us
@JagdishKumar-lb7we5 ай бұрын
Paari Varun combo eppavume ultimate 🎉🎉🎉🎉🎉🎉😍😍😍😍
@priyayogeshsharwin60065 ай бұрын
Varun , Pari anna super thanks for the video na 3 days a kettutte irunthen thanks 😊
@SaraMutt-dh4td5 ай бұрын
பதிவிற்கு நன்றி தம்பிகளா🙏
@thanjaipalani82945 ай бұрын
Paari - the best 🙏🐯💯💯👍 Super Varun 👌👌👍👍🙏🙏
@krishabiseiak63855 ай бұрын
❤மகாபாரதம்...❤️🔥The Manual Guide For Every Human 🔥🙏🕉️கல்கி🙏🕉️
@saseekalakalaiyarasan19205 ай бұрын
முரண்பாடுகள் இருந்தாலும் அய்யா பாண்டியன் அவருக்கு நன்றி சொல்லுங்க. அவரின் சொந்த உழைப்பான மகாபாரத வரலாற்று தேடல் தான் நீங்க இன்னைக்கு பேசி இருப்பது 👍
@veerapandi39955 ай бұрын
அன்று அவர் நல்லவராக இருந்தார், so ஆய்வுகள் உண்மையாக இருந்தது. இப்போது அவரும் ஆய்வும் உண்மையாக இல்லை
@nirmalaramalingam78204 ай бұрын
Same feeling neenga solitinga
@mvelu06064 ай бұрын
பாண்டியன் ஐயாவுக்கு சொல்ல மாட்டான். ஆறியம் ஒழிக சொல்லமாட்டான்.. பன்றி சாலன்.
@m.sankaritm.sankarit28368 күн бұрын
Avan than mananooyaaliyaache😊
@krithikam87895 ай бұрын
Arumaiyana thelivaana padivu paarisaalan ayya
@tamilan3.015 ай бұрын
அருமையான பதிவு பாரி 👍
@RajaElamathiyan5 ай бұрын
Unga videokku thaan kaathittirunthen.. new world a pathi pesuna kalkiya deep discussion kekkanum😊
@நம்மகையி5 ай бұрын
குறவர்கள் கொளர்வர்கள் 100% உன்மை
@sairajustar95565 ай бұрын
Very good explanation dear Mr pari ❤❤❤❤❤❤❤
@Vettri-zi8db5 ай бұрын
சிறப்பு அண்ணா
@DrMSaravananEnglishTrainer5 ай бұрын
What Paari says is true. Athichanallur is around 15 kms from Tirunelveli. There's a temple for Pandavargal on the bank of Thamirabarani.
@User-ercghnc5 ай бұрын
Paari - You are boon to Tamil Nadu. 👏👏👏
@prabakarrajtiruchyvenkatra8285Ай бұрын
X cellent parisalan
@mukundhsmart36155 ай бұрын
நன்றிகள் பாரி
@27bykarthi4 ай бұрын
Christian and Muslim Supporter Paari ❤❤❤❤
@mohammedbakkar7865 ай бұрын
ஒரு சிறிய திருத்தம் நண்பர் பாரி அவர்களே 😊. அவர் பெயர் முஹம்மது நபி(ஸல்) அல்ல ஈசா நபி (அலை)👍.மனதில் பட்டதை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக பேசிய உங்கள் இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்❤🎉
@shameerabaanu23685 ай бұрын
I heard as imam mahathy (A.S)
@radhakrishnabhaktiyogam1085 ай бұрын
பகவான் ஸ்ரீ கல்கி அவதாரம் : தவத்திரு நாரத முனிவர் அவர்கள், பகவான் ஶ்ரீ விஷ்ணுவின் அவதாரங்கள் பற்றியும் மற்றும் பகவான் ஶ்ரீ கல்கி அவதாரம் பற்றிய உண்மைகளையும் 5000 வருடத்திற்கு முன்பு வியாச தேவர் அவர்களிடம் எழுத சொன்னார். 5000 வருடத்திற்கு முன்பு தவத்திரு வியாசர் அவர்கள் ஶ்ரீமத் பாகவதம் புராணத்தில் பகவான் ஶ்ரீ விஷ்ணுவின் அவதாரங்களை பற்றிய உண்மைகளையும் மற்றும் பகவான் ஶ்ரீ கல்கி அவதாரம் பற்றிய உண்மைகளையும் தெளிவாக எழுதியுள்ளார்.. நபிகள் நாயகம் அவர்கள் மற்றும் முஸ்லிம் முஸ்ஸலமான் கலாச்சாரம் வந்தது 1500 வருடத்திற்கு பின்பு தான். அதேபோல், இயேசு அவர்கள் பிறந்தது 2000 வருடங்களுக்கு முன்பு தான் கிருஸ்தவ கலாச்சாரம் வந்தது 2000 வருடங்களுக்கு முன்பு தான் என்று தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். ஆகையால், ஶ்ரீமத் பாகவதம் புராணத்தில் பகவான் ஶ்ரீ விஷ்ணு அவர்கள் பக்தர்களை காக்க 10 அவதாரங்களுக்கு மேல் எடுத்துள்ளார், பகவான் ஶ்ரீ விஷ்ணு அவர்கள் அவதரித்த அனைத்து அவதாரங்களும் அனைத்தும் உண்மைகளே. படியுங்கள் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரிஜினல் புத்தகம் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் நூல் கிடைக்கும் இடம் இஸ்கான் கோவில். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்..!! நன்றிகள்..!! ஹரே கிருஷ்ண 🙏 உங்கள் சேவகன் 🙏
@Gokul-3055 ай бұрын
Islam iraithoothar Nabigal thaanae?
@sid....5 ай бұрын
Zakir Naik about Kalki kzbin.info/www/bejne/gZTaoJWOiaeZp6csi=VPVVA7t6cOUh6pe7
கடேசியா சொன்ன அந்த வார்த்தை சூப்பர். பிட வயனும் கொங்குற கைஸ் செம்ம தக் 👌🏼👌🏼👌🏼
@lakshmipriyaaprilia5 ай бұрын
கடைசி வரைக்கும் போதைப் பொருட்களைப் பற்றியும் கஞ்சாவை பற்றியும் பேசப்போவதில்லை 😩🥴😏😏😏
@parthibanm35965 ай бұрын
Athellam eppovo pesiyachi bro
@avinashvenkatraman23985 ай бұрын
He spoke...
@im14805 ай бұрын
You see his channel, he has spoken about drugs it recently 💯🤝🏻
@lakshmipriyaaprilia5 ай бұрын
@@im1480 no, I asked him to talk about how iv drug addiction has taken control over kids of tamilnadu, he's late, but he did spoke in some of his videos summa konja konjam sollirukaru
@lakshmipriyaaprilia5 ай бұрын
@@parthibanm3596 iv drug addiction has taken control over tamilnadu kids, adha pathi pesa sonnen
@palanisamynatesan87005 ай бұрын
நண்பர் சொல்வது சரிதான் கமலஹாசன் கேரக்டர் பரசுராமன் தான்.மக்கள் தொகையை குறைத்து ஒரே கரன்சி முறைகொண்டுவரும் முயற்சி உள்ளது.
@lockinvarprasanna99495 ай бұрын
Bujji is Atlas brooo😂😂😂😂
@karthickk91935 ай бұрын
Yaaru da ivan 😂 There is a lot of reference of Dashavatars of Vishnu in Sangam Literature Kurma PariTirattu.1:64-66 Varaha Paripadal.2:16-17; 2:32-33 4:22-24 Narasimha Paripadal 4:10-21 Vamana Paripadal .3.20; 3.54-56; Madurai.591 Parasuram Agam.220:5 Rama Puram.378:18-21 Balaram Puram.58.14 Krishna Agam.59:5-6 Puram.58.15 Perum.29-31
@Gokul-3055 ай бұрын
You have to be sure about the real life evidence of those avatars. If not then you can't support because sangam literature says so.
@karthickk91935 ай бұрын
@@Gokul-305 I'm not talking about logic on their existence, I'm saying that these Dashavatars were worshipped by Tamilans since ages which contradicts the claims of Pari olan
@Ranjith124-h2x5 ай бұрын
@@karthickk9193 bro this bonda vaai kuppai saalan will blabber like this bro
@PavanKumar-pi5hz5 ай бұрын
Exactly
@motherearth52295 ай бұрын
@@karthickk9193We worshipped Sivan, murugan, perumal, kottravai and ayyanars ❤
@Santhosh-dn9he5 ай бұрын
தமிழ் தேசிய ஆசான் அண்ணன் பாரி சா💜லன்💛💛
@jayapalpanchanathan37815 ай бұрын
கருமை நிறம் கொண்ட கிருஷ்ணர் ஒரு ஆதி தமிழர் ,சிரிவல்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோயில் மற்றும் ஆண்டாள் மற்றும் தயிர் பால் வெண்ணை பால்கோவாவிற்கு பெயர்போன ஊர் அனைத்தும் சான்று
@recognmedia62725 ай бұрын
TCP fan ஆ 😂
@mrrockbottom5 ай бұрын
Tcp fan=paithiyakara kootam
@psk8395 ай бұрын
Black CLR ah vechi enama oru story create pana pathingala makkale😂😂😂😂 idhan vela😂😂
@tharunhanig31545 ай бұрын
What is TCP?? What is Black clr?
@mrrockbottom5 ай бұрын
@@tharunhanig3154 youll become mental if you know about tcp,he will brainwash you with false stories
@sarinsattiananda36935 ай бұрын
SUPER PAARI
@Mamamacha0015 ай бұрын
Already Manivannan said that Kamal is a Brahmin. During the release of Dasavatharam, Manivannan used to say to the press that Kamal only put movie names like Vishnu-related names. He's not an atheist, he's a pakka Brahmin. Now he is acting in the Kalkki movie, which is another urttu of a Brahmin. Can you please talk about it, Paari and Varun, because Tamil people are believing these types of kuthaadis ?
@girishthendi68155 ай бұрын
U mean to say that Kamal is putting an atheist mask outside and he is a pakka brahmin inside??
@Mamamacha0015 ай бұрын
@@girishthendi6815 yes
@HsenagNarawseramap5 ай бұрын
Lol Agastya also not Tamil according to you? 😂 🤡
@sensens11645 ай бұрын
Bramina ஆக இருந்தால் என்ன? நீங்கள் எதையும் சாராதவரா?
51:21 ... Pari bro , yaskin meditation la panla , he living more then 200 years .... So, body la energy illa .. adha kaluthu pannala wire connection la kuduthu irupanga ... Something like under treatment and waiting for serum 👍🏻
@unlimitedtamiltechnical58365 ай бұрын
எனக்கு இந்த படம் பார்க்கும் போது நினைவுக்கு வந்த ஒரே நபர் பாரிசாலன் அவர்கள் தான்
@alexx28365 ай бұрын
உண்மையான வரலாற்றை படிக்க ஆசையாக இருக்கிறது ஆனால் அது கடலிலேயே இல்லை.
@anandhiarvind62805 ай бұрын
Kalki avatharam is yet to come. I personally feel it is our karupu sami.🙏
@OptimisticOstrich-sd9nt5 ай бұрын
🤣lol super uruttu
@Gokul-3055 ай бұрын
Nobody's gonna come. Understand real spirituality instead of beleiving.
@User-12947I4 ай бұрын
@@Gokul-305if nobody will come from where u get your spirituality it's just u create in your own mind not what God want u to do u just following your mind
@User-12947I4 ай бұрын
Bro paari gave explaination he is not even a Muslim so do research first than that paari is right
@ramasethupathyp36615 ай бұрын
திரு பாரி அவர்கள் அதிகமான ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்தி பேசி வருவதை அவர் கவனிக்க தவறி விட்டார்? தயவு செய்து தமிழ் தேசியம் பேசும் நீங்கள் ஆங்கிலம் கலக்காமல் பேசும் படி கேட்டுக் கொள்கிறேன்.
@recognmedia62725 ай бұрын
ஏன்? எல்லாத்தையும் ஒரே மாதிரி மாத்த முடியாது .. அதுக்கு சில காரணமும் இருக்கு. சும்மா இப்டி பதிவு போட்டு நான் சுத்தம் ன்னு சொல்ல வேணாம் சகோ....come to reality and realise
@Saravanan-th4ey3 ай бұрын
@@recognmedia6272 நினைத்தால் பேசலாம்
@avtshubhashy5 ай бұрын
27:31 Powerpuff girls reference super 😂😂😂
@antrutamil5 ай бұрын
Thank you Mr. Paari fall new insights. And thank you Mr. Varun for organising this. Interview. First of all I was shocked with depopulation concept in Hinduism. And, actually, I am from Sri Lanka. So, I can correlated the transformation of Budhdhism into Hinduism. When I visited some Buddhist temples built during the early period have built Budda centric. But, the Buddhist temples built during the later period, there are Hindu gods in the temple. I didn't understand. But, now I understand what happened. Appo puriyala. Ippo puriyudu.
@SivaKanthan-g4k5 ай бұрын
தம்பி வருண் அவர்களே நடுவுல நடுவுல நல்ல கவுண்டர் கொடுக்குறீங்க ரொம்ப நன்றி பாரி அவர்களுக்கும் ரொம்ப நன்றி
@anleesam58565 ай бұрын
What is it, he's pinpointing NTK mistakes, is that what you saying. That's what makes me disappointing. Technically Parisalan wanted ntk not to power.
@Sugananish4 ай бұрын
Kali 34:15 Kamal Sir Ahga Irruka Vaipillai Maybe Avarum Oru Avatharam Aga Irruklam Neenga Sona 35:02 Mathri Maybe Kali Charecter Is Something Big Suspense Because There's Second Part So At Next Part They'll Make Big Actor As Kali Maybe From Kerela Mamooka Fully Negetive Shades For Gathering Kerela Audiences For Tamil Andavar And Maybe For Kerela Mamooka And Dq Anna As Parasuram Charecter My Guess 👍🙏🙏🙏🙏👌❤️🔥👑❤️🔥❤️🤩
@odendzap5 ай бұрын
Nanbas been following both of you guys for so long the facts and theories u guys explained it so well. Fans From Myanmar 🇲🇲 Tamil pesum Myanmar Sir. Would like to suggest to decode or review about seriesThree body problems series which is in Netflix sir. Thank You Good Luck Vazthukal Nanba Keep shines and talk about the tamil perumai to the world.
@djosam5 ай бұрын
பாரி❤️💥🔥வருண்
@Mongoose13215 ай бұрын
Paari is a lier and good story writer 😂😂. Vadai superb
@User-12947I4 ай бұрын
U are a lier , he said do research but u didn't do and do didn't proof him anything so who's the liar 😂
@selvaeditz18325 ай бұрын
பாராளுமன்றத்தில் செங்கோல் பற்றி இழிவாக பேசியுள்ளனர்... சொங்கோல் பற்றி காணொளி போடவும்..
@perumalvasanthi64085 ай бұрын
செங்கோலை பற்றி பேசுங்கள் பாரி.
@selvaeditz18325 ай бұрын
@@perumalvasanthi6408 இவரும் பேசமாட்டார் சீமானும் பேசமாட்டார்....
@TheRamg755 ай бұрын
செங்கோல் ஆதரவு - செங்கோல் ஆதி தமிழன் உபயோகித்த ஒரு ஆயுதம். செங்கோல் எதிர்ப்பு - செங்கோல் என்பது பிராமணர்கள் யாகம் வளர்க்கும் போது, தீ யை கிண்டி விட உபயோகித்து. அதற்கும் தமிழனுக்கும் சம்பந்தம் இல்லை. அவ்வளவு தான் 😂😂😂😂
@psk8395 ай бұрын
Senghol is not a symbol of republic. So parliament isn't the right place for it. Thappana edathla thappana porula vecha lusungla poi kelunga.
@NatureWalksYT5 ай бұрын
Vallal media neyargaluku vanakkam
@Denujan-kx4th5 ай бұрын
அங்க இருந்து வந்து இங்க வந்து பௌத்தர்கள் படுத்துற பாடு 😢 #ஸ்ரீலங்கா 20:22
@@rockythebranDonபௌத்தர்கள் சிங்களவர் நல்லவர்கள் தான் proxy தெலுங்கர்களின் கொடுமை தான் அதிகம்
@shankarsanthosh-q2n5 ай бұрын
Rajapaksha naidu mothertongue Telugu and many leaders in srilanka are naidus(they hide their identity like tmk golti in Tamilnadu) Mass naidu vamsam da
@balasundarams84255 ай бұрын
avanunga thaan hindhu madhathula kuzhappathai erpaduthiyavangal. aana ivan buththanai nallavan nu solraan
@NavinKumar-yp2rf5 ай бұрын
Stem cells - thoppul kodi. . well said
@ஈசனின்5 ай бұрын
❤ ஓம் நமசிவாய ❤ எல்லாத்தையும் புறம் தள்ளி விடாதீர்கள் காரணம். நமது சித்தர்கள் கூறியிருக்கிறார்கள் கோர்க்க சித்தர் சந்திரரேகை படியுங்கள். சும்மா போய் வாய்க்குள் வாரத்தை எல்லாம் பேசாதீர்கள் பாரி. இனி நடக்கப்போவதை வேடிக்கை மட்டுமே பாருங்கள் 🙏🔱 ஓம் நமசிவாய 🔱🙏
@thirumudisakthi85655 ай бұрын
சரியா சொன்னீங்க, நேரம் வந்துவிட்டது😊
@m.sankaritm.sankarit28368 күн бұрын
India Hindhu country irukkurathula enna tappu❓ World le ettanai Muslim country irukku❓ Malaysia force panni islamic country ah aachunu teriyuma😢
@kirubakarans31615 ай бұрын
mahabartham tamilakathula nadanthu atha pathi oru full story explanation video podunga
@malak_diaries80535 ай бұрын
பாரி அண்ணா ❤❤❤
@アルムガムマニカンダン5 ай бұрын
பாரி சொல்வது உண்மை. இங்கும் இந்த முறை பற்றின ஆலொசன நடந்தது கொண்டு இருக்கிறது.
@aarokiaraj46525 ай бұрын
பாரி அண்ணன் அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பொக்கிஷம் ❤
@BalaRex5 ай бұрын
சில சந்தேகங்கள் பாரி சகோ: 1.புரனகதைகள் எழுதியவர்கள் எல்லா ஒரே பல்கலைக் கழகத்தில் படித்தவர்களா 2.ஒரே மாதிரி சிந்திக்க 3.இரண்டு மீன் கிறிஸ்தவத்திலும் ஒத்து போகும் 4.ஒரே தரப்பிலும் நிறைய மாறுபட்ட கருத்து இருக்கலாம் இல்லை 5.நம்மை சீரமைக்க கூடிய விசயம் எந்த மதத்தில் இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாமா 5.பைபிள் குறான் இருக்கும் நல்ல விசயங்களை அந்த மதத்தினரே சரியாக பின்பற்றமறுப்பது ஏன் 6.மனிதர்கள் செய்யும் தவறுக்கு மதம் எப்படி பொறுப்பு 7.பாண்டியர்கள் ஆரம்ப காலங்களில் ஏன் நிறைய புரட்சிகளை மேற்கொள்ள வேண்டும் . நிறைய நிலப்பரப்பு பிடிக்க விரும்பவில்லை
@shaliniu39815 ай бұрын
😂 waiting na
@vijaytvfan85675 ай бұрын
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்த கதைகள் Verify செய்ய எனக்கு அவசியமில்லாத ஒன்று ,,, ஓம் நமோ நாராயணாய, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@AnzifAnzif gotha pothitu india vittu afganistan ku odipo da
@ram.Z415 ай бұрын
Dai converted pota @@AnzifAnzif
@User-12947I4 ай бұрын
I'm a Muslim yes India is Hindu nation but all I want is good politicians that's it but sadly people in India don't have that capability to think , one examples movies
@lakshmilogu28702 ай бұрын
குறவர்கள் மலை உள்ள அதாவது கேரள மாநிலம் பாண்டியர்கள் குமரி கண்டம் அல்லது திருநெல்வேலி பகுதி என்று இருக்குமோ...
@nostalgic90s545 ай бұрын
I’m not watching this video because it’s informative I’m watching this because it makes me feel happy that there r people like this in this world. அரியவகை உயிரணங்கள்.
@@nostalgic90s54 bro.. July 2023 you have scolded paari as - appa Amma kaasu la velai seiyama video pottu samaadhikuranu soliruka.. Athey video la Dmk pathi oruthan kurai soirukan.. Avara Dmk matum sariya nu ketrukka.. Appa Amma kaasu la sapdrathu thappuna.. Karunanidhi Stalin Udhayanidhi Inbanithi.. Ivangaluku support panra aatkala enna solli thitrathu??? Obviously brahmin pathi pesunathum.. You feel happy 😂🤣🤣🤣 no wonder
@Gokul-3055 ай бұрын
So you are beleiving brahminical fake stories.
@recognmedia62725 ай бұрын
Sir enaku oru 2 lakhs per month salary la work kudunga...am ready... I know u r very brilliant mind sir. 😊 Sir am ur fan sir..
@mohamedsuhail36935 ай бұрын
Nabi(saw) munadi vandgadhu kalki puranam adhu dhan main source to believe amd everyone accepting islam bcoz of the differentiation of time limit.....
@prithiviraj9755 ай бұрын
#saveparandhur
@nanthakumaran255 ай бұрын
பாரி🎉வருண் 🎉 இருவரும் தமிழர்கள் நலன் கருதி பேசுபவர்கள் 🎉
@dhivyakamalakannan5 ай бұрын
This Ulagalandha Perumal was first discussed by TCP Pandian ..
@Rxth_army3 ай бұрын
Chatrapathi Sivaji will match for Kalki
@KarthikKarthik-bi3tv5 ай бұрын
Paari❤❤❤
@abjithmanoharan6965 ай бұрын
பாரி தமிழ் சமயம் குறித்து தொடர் ஒன்று வெளியிடுங்கள், தமிழ் வரலாறு யார் இடம் இருந்து தொடங்குகிறது? தமிழ் குறியீடுகள் பற்றி ஒரு தொடர். இலக்கியங்கள் பற்றி தொடர். இவைகள் அறிந்து இருந்தால் எங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
@TGAProMKM5 ай бұрын
நீங்கள் கூறுவது போல் மக்கள் தொகை கட்டுப்பாட்டை குறித்த இதே கதையை நான் எங்கேயோ கேட்டு உள்ளேன் 🤔🤔🤔
@User-12947I4 ай бұрын
Because that's the truth who control pharma industry? And so many more ? One group
@saravanakumar-wl3fs5 ай бұрын
🪬மனித வாழ்வின் தேவையான உலகில் உள்ள நல்ல செயல்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டு அவர்கள் நலத்துடன் வாழ பழகிக் கொண்டுள்ளார்கள். அதனால்தான் நீண்டநாள் கவலைகள் இன்றி வாழுகின்றனர்.
@Karthi_tamilmaran_mutharaiyar5 ай бұрын
பாரி வருண் ❤ அண்ணா
@prikshithari41813 ай бұрын
J.A.R.V.S ❤F.R.I.D.A.Y
@Babu_3105 ай бұрын
இஸ்லாம் ல கூட முகமது நபியை கடைசி தூதர் என்று தான் சொல்வார்கள்😂. அடேய் பிராமணர்களா என்னடா பண்ணி வச்சிருக்கீங்க😂😂
@footballtech32915 ай бұрын
Poda echa biriyani slave. Ramayana and Mahabharata va write pannathu bhramins illa da 💩
@maruthumuthu45265 ай бұрын
Dei mayiru.....if you dont know anything learn...stop listening to youtube jokers like pari olan
@smubeen43155 ай бұрын
Mahadi as will come , he is the decendant of Mohammed nabi Parents' name of Mohammed nabi and parents' names of mahadi as will be same
@Babu_3105 ай бұрын
@@smubeen4315 பாரி இல்லைன்னா இதெல்லாம் நமக்கு தெரிஞ்சு இருக்காது
@dineshbabu43263 ай бұрын
Mass bro
@karthik_Naidu_3365 ай бұрын
திருநங்கை தனுஜா அவர்களின் சமீபத்திய காணொளிக்கு பதில் காணொளி பதிவிடுங்கள் பாரிசாலன். அவர் உங்களின் தன்பாலின ஈர்ப்பாளர் குறித்த காணொளிக்கு மிகுந்த முரண்பாட்டுடன் காணொளி பதிவிட்டுருக்கிறார்.
@nantha79015 ай бұрын
Pari 🎉 Varun 🎉Tamil makkal nalan karuti pesubavargal 🎉
@k.a.b.rishan73475 ай бұрын
Hi Pari, I'm following your videos continually, you are doing a good job, and I agree with you Dr.Zakir Naik also has a speech about kalki, he also tells us that which the kalki avatar mentioned in the Puranas is the prophet Muhammad sallallahu alahi wasallam. Thank you for confirming, good job
@rickfresher5 ай бұрын
Lol u guys just claimed that to convert people ahmadiya leader also claimed he was kalki 🤣🤣🤡🤡🤡
@karthickk91935 ай бұрын
@@k.a.b.rishan7347 Oldest known reference of Kalki Avatar - 200 BCE in Bhagwad Gita But Islam religion itself formed in the 6 th century CE only 😂
@User-12947I4 ай бұрын
@@karthickk9193Lol of course what's In your mind ? 😂 Quran is the final holy book FINAL HOW CAN IT CAME FIRST 🤦🤦🤦
@User-12947I4 ай бұрын
@@rickfresherlol first learn then comment ahmadiya is not even Muslim lol u just hate it that's why u bring something not related to what paari said in the video lol , convert is a choice u can't stop it no one can stop it because we can change through heart so if a Muslim convert to Hindu I'm a Muslim I don't care it's their choice but u will be happy when someone convert to Islam your heart burn like fire we know bro lol
@TheRamg755 ай бұрын
இவ்வளவு நேரம் பேசுறாங்க இன்னும் பிஜேபி பத்தி எதுவும் சொள்ளலைன்னு நினைக்கும்போது 😅😅😅
@mansoorali49355 ай бұрын
Prophet muhammad (saw)- kalki Father Vishnuyash- abdullah (servent of god meaning in both language ) Mother Sumathi-aamina (serenity) Birth place Sampala-makkah (house of peace) Kalki Born in house of chief Prophet born in abdul mutalib house (chief) quraysh family Kalki born in 12th month of madhav Prophet born in 12th month rabiul awwal He is last rishi Muhammad (saw) he is the last prophet This kalki avatar (rishi) he will get the knowledge (Divine revelation) the first one at night time in a cave and he will go towards north and come back Prophet first revelation night time at jabal al nour (cave) And he migrate north to madeena and came back to makah Also mention about 8 quality of kalki its same with prophet muhammad (saw) He will be messenger of whole humankind He will be given a white horse It's also said he will raid the horse carrying sword in the right hand He will guide ignorant people to straight path (He guided the Arabs the days of ignorant) Further said he will be helped by 4 companions Same abubakar,umar,usman,ali they helped the prophet And says avatar helped by angels in battle Field Angel helped the prophet on battle field called badr ...etc
@Happyvideos20125 ай бұрын
This part of world has nothing to do with your prophet. Dont bring this converted logic here. This is a karma bhoomi with rich culture and heritage.
@Avastidas5 ай бұрын
@@Happyvideos2012😂😂. Indians have long relationship with Arabs more than 5000 years . Archiologists revealed already that Arabia had Many old kingdoms including Dilmun , Megan , Sheba , Nabetean kingdoms . Dilmun kingdom in Current Bahrain had close trading connection with Singhu civilization and was transit city between Mezopothemia and Singhu. The oldest sky scrapers built in Yemen 2000 years ago . They call it " Desert Manhathan ".
@User-12947I4 ай бұрын
@@Happyvideos2012tell me u hate and burn inside without telling me u hate and burn inside , hey listen da no matter what everyone have a choice your comment can't do anything, first understand this that's why we always smile because the knw the reality I respect good Hindus like paari but u are toxic
@User-12947I4 ай бұрын
Yes bro I did research about it so proud to be tamilan and following the final holy book Quran continue the test of God , we respect everyone but these haters keep hating and blabbering here if we say something lol
@jayathubaratham38154 ай бұрын
தம்பி உன் அறிவுத்திறமைய கண்டு நா வியக்கேன்
@gregaryjohny57275 ай бұрын
250 வருஷம் இடையில் தான் சொருகி இருப்பார்கள்🎉
@Nationality-Tamilan5 ай бұрын
Neeya naana parents vs son episode review pannunga pari.. plz consider 🙏