தம்பி சார்லஸ் ஒரு சிறப்பான சகோதரர், அவருடன் தம்பி கேபா சில முக்கிய வசனங்களை பகிர்வு செய்தது சிறப்பானதாக இருக்கிறது. தம்பி இந்த பழமொழி உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்க நண்பர் யாருன்னு சொன்னா நீ யாருன்னு சொல்ல முடியும். பழிவாங்கும் எண்ணமுடைய வரை பின்பற்றினால் கஞ்சா வழக்குல உள்ள தள்ளத்தான் மனசு வரும், உண்மையாக இயேசுகிறிஸ்துவினுடைய கடினமான உபதேசங்களைப்பின்பற்றுகிறவர்கள் பிறருடைய தப்பிதங்களை நாங்க மன்னித்தால் மாத்திரமே, நம்முடைய பரமபிதா நம்முடைய தப்பிதங்களை மன்னிப்பார் என்று பிறருடைய தப்பிதங்களை மன்னிக்க நினைப்பார்கள். பிறருடைய தப்பிதங்களை மன்னிக்க மனமில்லாதவர்கள் பவுலுடைய மதவாத உபதேசங்களைப்பின்பற்றுகிறவர்கள். மன்னித்தால் பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியும், மன்னிக்க முடியாதவர்கள் அக்கினிகடலில் பிரவேசிப்பார்கள். இந்த பகிர்வு வாக்குவாதத்திற்காக அல்ல மனந்திரும்ப.
@Napoleon-cv4fv9 ай бұрын
Charles oru kalisadai !
@ravichandran-xy9il9 ай бұрын
Keba, you must ask charles.j, to behave in right way.
@gnanasekar40506 ай бұрын
Good JESUS IS LOVINGLY GOD
@stelladhanapaul71979 ай бұрын
என் மகனுக்காக சார்லஸ் பேசினான் அதற்காக நன்றி
@jsks36399 ай бұрын
Where is charles close friend Karuna?? He didnot mention his name