விழுப்புரம் சினிமா தியேட்டர்கள் | Cinema theatres in villupuram

  Рет қаралды 26,043

அப்புறம் விழுப்புரம்

அப்புறம் விழுப்புரம்

Күн бұрын

Пікірлер
@kothainayagirajagopalan96
@kothainayagirajagopalan96 4 жыл бұрын
சீதாராம் தியேட்டர் பக்கத்தில் எங்கள் வீடு பழைய நினைவுகளும் மிக சந்தோஷம் நன்றி அய்யா
@appuram_Villupuram
@appuram_Villupuram 4 жыл бұрын
நினைவுகளுக்கு மிக்க நன்றிங்க.
@ganesanganesan1415
@ganesanganesan1415 Жыл бұрын
Super sir arumai pathivu
@vijayaramanmohanram9034
@vijayaramanmohanram9034 4 жыл бұрын
நாங்களும் சினிமா பார்க்க பஸ்ஸில் வந்து டிக்கெட் கிடைக்காமல் சென்ற அனுபவம் உண்டு. மூடிய திரை அரங்குகளை பார்க்கும் போது நாம் அங்கு பார்த்த திரைப்படங்களும் அனுபவங்களும் வந்து செல்கின்றன. பதிவுக்கு நன்றி ஐயா 🙏🙏
@appuram_Villupuram
@appuram_Villupuram 4 жыл бұрын
அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க விஜயராமன்.
@thangapandipandi2501
@thangapandipandi2501 4 жыл бұрын
தொகுத்து வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி
@appuram_Villupuram
@appuram_Villupuram 4 жыл бұрын
மிக்க நன்றிங்க.
@thangapandipandi2501
@thangapandipandi2501 4 жыл бұрын
சாந்தி தியேட்டர்ல சின்னகவுண்டர் சிங்காரவேலன்.வீரா நான் பார்த்த படங்கள்...
@haridoss9774
@haridoss9774 Жыл бұрын
I love my Villuppuram ever
@appuram_Villupuram
@appuram_Villupuram Жыл бұрын
நன்றி!
@gopaldayalan652
@gopaldayalan652 2 жыл бұрын
Kannan Theatre la- Suryavamsam-125 days .Vanathaipola-110.days Kathaluuku mariyathai-85 days.Unnidathil yennai koduthen-85 days.Amman-50 days.
@vijayakumaripk3721
@vijayakumaripk3721 3 жыл бұрын
I studied S.S.L.C at Vikravandi in the year 70-71. At that time, I used to see so many movies in Villupuram along withmy close friends sukumaran.p and sekar.I catched the train at vikravandi at 1-30p.m and reached villupuram at 2.00 p.m. in order to see the films.I saw film Engiruntho vanthal, Sorgam ,Enannan, Sumathi En Sundari and kumarikottam at Sitaram theatre. I saw film Nangu suvarga, Sabatam Oru thai makkal and puguntha veedu at shanthi theatre. I saw film parasakthi (re release), Nalayayeenee and Pon magal vanthal at Umayambigai theatre. I saw films Engal Thangam, Prabtham, Babu, Thangaikaka, utharavinri ulle va and Raman thediya seethai at Babu theatre. Thank u for giving me this opportunity fo r thinking my old long lasting memories. Sukumar.V. from chennai.
@appuram_Villupuram
@appuram_Villupuram 3 жыл бұрын
தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்.
@vadamalai1375
@vadamalai1375 3 жыл бұрын
கண்ணன் விழுப்புரத்தில் பெரிய தியேட்டர்....
@joykadai9801
@joykadai9801 Жыл бұрын
Golden period.. sweet memories.
@எனதுபயணம்
@எனதுபயணம் 2 жыл бұрын
நான் சாந்தி தியேட்டரில். புதிய பாதை சின்னத்தம்பி. சாமுண்டி ஊர் மரியாதை. மிகவும் பழமையான படங்கள் நான் அங்கு பார்த்திருக்கிறேன்
@appuram_Villupuram
@appuram_Villupuram 2 жыл бұрын
தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி..!
@MR-qq7lq
@MR-qq7lq 2 жыл бұрын
unforgettable old Cinema Theatres (Sitharaman, Murugan, Shanthi, Kannan, Savitha Palace and then Kalyan)
@gopal1744
@gopal1744 3 жыл бұрын
சிறு வயதில் சாந்தி தியேட்டரில் உழைப்பாளி..கண்ணன் தியேட்டர்ல காதலுக்கு மரியாதை.. சீதாராமில் பாட்ஷா பார்த்த ஞாபகங்கள் வர வைத்தமைக்கு நன்றி🙏 அது போல் இன்றும் நம்ம ஊர்ல இருக்கும் காட்சி பொருளாய் விளங்கும் இந்த தியேட்டர்களை உயிர் கொடுக்க விழுப்புரம் செல்வந்தர்கள் முன் வர வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.. முடியாதது எதுவும் இல்லை.. முயன்று பாருங்கள்👍👍
@appuram_Villupuram
@appuram_Villupuram 3 жыл бұрын
தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
@bdasansk
@bdasansk 4 жыл бұрын
நல்ல பதிவு. நான் திரைப்பட விரும்பி இல்லையென்றாலும் சுமார் 15 படங்களை விழுப்புரம் திரையரங்குகளில் பார்த்திருக்கிறேன். டூரிங் டாக்கீஸ் என்றால் என்ன என்பதை பற்றி விளக்கினால் இளைய தலைமுறையினர் புரிந்து கொள்வர் என நினைக்கிறேன்.
@appuram_Villupuram
@appuram_Villupuram 4 жыл бұрын
நன்றிங்க சார். டூரிங் டாக்கீஸ். விழுப்புரத்தில் இத்தகைய தியேட்டர்கள் குறித்து தனியே விளக்கலாம். இது தொடர்பானப் புகைப்படங்களைத் தேடி வருகிறேன்.
@bdasansk
@bdasansk 4 жыл бұрын
நன்றிங்க.
@lakshmipathisakthi2298
@lakshmipathisakthi2298 4 жыл бұрын
Thanks a lot for making me nostalgic
@appuram_Villupuram
@appuram_Villupuram 4 жыл бұрын
மிகவும் நன்றிங்க.
@gurusamy9002
@gurusamy9002 2 жыл бұрын
இப்ப வரும் படங்கள் அரை மணி நேரம் கூட பார்க்க முடிவதில்லை, ரொம்ப போர்
@ksprakash2605
@ksprakash2605 2 жыл бұрын
மலரும் நினைவுகள். சீத்தாராம் தியேட்டரில் பாசமலர் படம் பார்த்தது அப்போது எனக்கு வயது ஐந்து. 25 வயது வரை எனது சொந்த ஊரான விழுப்புரத்தில். தற்போது சென்னையில்.
@appuram_Villupuram
@appuram_Villupuram 2 жыл бұрын
மலரும் நினைவுகள்.. மகிழ்ச்சியும் நன்றிகளும்..!
@thamizhazhaganb9836
@thamizhazhaganb9836 4 жыл бұрын
சிறப்பு
@ArunKumar-ki1li
@ArunKumar-ki1li 2 жыл бұрын
விழுப்புரம் பெரிய தியேட்டர் சாந்தி
@btsarmyvlogsjk948
@btsarmyvlogsjk948 4 жыл бұрын
எல்லா ஊர்லயும் தியேட்டர்கள் மூடப்பட்டு மால், கல்யாண மண்டபம்,என இதர பல கட்டிடங்களாய் நிற்கின்றன, ஆனால் விழுப்புரத்தில் மூடப்பட்ட சாந்தி கண்ணன், எஸ் ஏ டி, சீதாராம் எதுவும் இதுவரை புதிய கட்டிடங்களா கட்டப்படவில்லை அவை எல்லாம் பாழடைந்த கட்டிடங்களா நிற்கின்றன, நான் சிலமுறை நினைப்பதுண்டு விழுப்புரம் சினிமா தியேட்டர்காரர்கள் மக்களை மனிதர்களாய் கருதாமல் ஆடுமாடுகள் போல் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் அடைத்து வைக்கப்படுவார்கள் அதுபோல் டிக்கெட் கிளிப்பவரும் கலெக்டர் என்று நினைத்துக் கொண்டுதான் இருப்பார் அந்த சாபம் தான் போல என்று நான் நினைப்பதுண்டு சிலசமயம்.....
@ramaswamysrinivasan9759
@ramaswamysrinivasan9759 4 жыл бұрын
சீதாராம் தியேட்டர் இடிக்கப்பட்டு விட்டதாக நினைக்கிறேன்
@thangapandipandi2501
@thangapandipandi2501 4 жыл бұрын
உண்மைதான்
@balasubramaniv5
@balasubramaniv5 4 жыл бұрын
நான் முதன்முதலில் பார்த்த படம் ரஜினி அவர்களின் பாபா.சீத்தாராம் திரையரங்கில் ஓடியது.பழைய திரையரங்குகள் காக்கப்பட வேண்டியவை.
@appuram_Villupuram
@appuram_Villupuram 4 жыл бұрын
ஆமாம் ங்க சார்.
@vadamalai1375
@vadamalai1375 3 жыл бұрын
Sorry இடிச்சி plat போட்டுடாங்க....
@villupuramfoodie5497
@villupuramfoodie5497 4 жыл бұрын
👏🏾👏🏾அடுத்த videoக்கு waiting.
@appuram_Villupuram
@appuram_Villupuram 4 жыл бұрын
மகிழ்ச்சியும் நன்றியும். காத்திருக்கலாம்.
@Satz2u
@Satz2u 2 жыл бұрын
கண்ணன் ஒரு நல்ல தியேட்டர். அரசியல் காரணங்களால் தடை பட்டிருக்கு
@bclk8852
@bclk8852 4 жыл бұрын
Shanti theatre always my favrt...mudincha ulla poyi konjam cover panni footage kudunga...kadaisiya paatha padam veera..romba nostalgic a iruku...
@appuram_Villupuram
@appuram_Villupuram 4 жыл бұрын
முயற்சி செய்யலாம்.
@bclk8852
@bclk8852 4 жыл бұрын
@@appuram_Villupuram please sir
@ramaswamysrinivasan9759
@ramaswamysrinivasan9759 4 жыл бұрын
உண்மையாகவே விழுப்புரத்தில் சிறந்த தியேட்டர்கள் என்றால் விஜயாவும் சாந்தியும் தான். சாந்தி தியேட்டர் குறுகிய காலத்திலலேய மூட வைக்கப்பட்டது.. துரதிர்ஷ்டவசமானத.
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 3 жыл бұрын
Vendam bro suthama unum illa
@balachandarlakshmanan9091
@balachandarlakshmanan9091 3 жыл бұрын
@@ramaswamysrinivasan9759 any chance to open this theatre again
@lakshmipathisakthi2298
@lakshmipathisakthi2298 4 жыл бұрын
Sir VILLUPURAM Hotels pathi oru vidio pannunga sir.
@appuram_Villupuram
@appuram_Villupuram 4 жыл бұрын
செய்யலாம் ங்க.
@ravindranb6541
@ravindranb6541 3 жыл бұрын
I saw Vietnam veedu sivaji film with my parents in 1970! Good theater! Also adiparasakthi at Shanthi 1971 Agasthiyar at umayambikai in 1971 Engal Thangam at vijaya in 1971 Kumari kottam at seetharam 1971 Thenum paalum at santhi 1971
@appuram_Villupuram
@appuram_Villupuram 3 жыл бұрын
தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க சார்.
@premanands2284
@premanands2284 4 жыл бұрын
நான் சிறிய வயதிலிருந்து மிகவும் விரும்பிய தியேட்டர் சாந்தி தான்..அதுவும் தியேட்டரின் வாயிலில் இருக்கும் பெரிய மீன் தொட்டியை பார்பதற்கே நானும் எனது அண்ணனும் காட்சி தொடங்குவதற்கு 1 மணி நேரம் முன்பே செல்வோம்.. அதிகமாக ரஜினி படம் வெளியான தியேட்டர்..மனிதன், அதிசயப்பிறவி, உழைப்பாளி, பாண்டியன், வீரா..
@appuram_Villupuram
@appuram_Villupuram 4 жыл бұрын
நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி.
@lights5134
@lights5134 3 жыл бұрын
ஆமாம் கலர் மற்றும் கப்பீஸ் மீன்கள் இருக்கும் பிடித்து வீட்டுக்கு எடுத்து கொண்டு வந்து வளர்த்துன்டு, இனிமையான நினைவுகள்😊
@vadamalai1375
@vadamalai1375 3 жыл бұрын
எந்த வருஷம் மூடிடாங்க ஏன் மூடுநாங்க, கடைசி படம் எது...
@lights5134
@lights5134 3 жыл бұрын
ஞாபகம் இருக்கா அர்ஜுனின் "சங்கர் குரு" டிஆர் "மைதிலி என்னை காதலி" பார்த்திபன் "புதிய பாதை"...
@rajar6690
@rajar6690 2 жыл бұрын
திரையரங்குகள் திறக்கப்பட வேண்டும் என்றால் அதிக படங்கள் வெளியாக வேண்டும் இன்று இரண்டு படங்களுக்கு மேல் இப்போது வெளியாகவில்லை திரையரங்குகளுக்கு படங்கள் கிடைப்பது கடினமாக உள்ளது
@appuram_Villupuram
@appuram_Villupuram 2 жыл бұрын
தங்கள் பதிவிற்கு நன்றி..!
@pslravindran2198
@pslravindran2198 4 жыл бұрын
Super sir.
@appuram_Villupuram
@appuram_Villupuram 4 жыл бұрын
மிக்க நன்றிங்க சார்.
@harishganapathy2133
@harishganapathy2133 4 жыл бұрын
Super
@appuram_Villupuram
@appuram_Villupuram 4 жыл бұрын
நன்றிங்க.
@ravikumarrajagopal765
@ravikumarrajagopal765 3 жыл бұрын
நான் சீதராமன் தியாடற்ல் பாஷா படம் பாற்தேன்
@appuram_Villupuram
@appuram_Villupuram 3 жыл бұрын
மகிழ்ச்சி.
@infaringtone
@infaringtone 3 жыл бұрын
*இதெல்லாம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது இப்போது தெரிந்து கொண்டேன்*
@appuram_Villupuram
@appuram_Villupuram 3 жыл бұрын
தங்கள் பார்வைக்கும் பதிவுக்கும் நன்றி..!
@TheNamelsShana
@TheNamelsShana 4 жыл бұрын
Shanthi Theater.... My favourite one among all. Superstar showna crowd Bistak road Vara irukum
@appuram_Villupuram
@appuram_Villupuram 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. நன்றி.
@எனதுபயணம்
@எனதுபயணம் 2 жыл бұрын
முருகா தியேட்டரில் நாயகன் திரைப்படம் பார்த்திருக்கிறேன்
@appuram_Villupuram
@appuram_Villupuram 2 жыл бұрын
நன்றி...
@MR-qq7lq
@MR-qq7lq Жыл бұрын
Nayagan Film released in Seetharam Theatre during 1987 Deepavali
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 3 жыл бұрын
Veera jallikattu kalai and nerya padam watched at shanti
@appuram_Villupuram
@appuram_Villupuram 3 жыл бұрын
நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி. நன்றி.
@gurusamy9002
@gurusamy9002 2 жыл бұрын
நல்ல படங்கள் வந்தா எல்லாரும் தியேட்டர் ல போய் பார்ப்பாங்க.
@appuram_Villupuram
@appuram_Villupuram 2 жыл бұрын
மகிழ்ச்சி.
@vijayakumaripk3721
@vijayakumaripk3721 3 жыл бұрын
Pl post theatres at Vridachalam.
@kpanbubloodsvillupuram6555
@kpanbubloodsvillupuram6555 4 жыл бұрын
❤️❤️❤️❤️
@dilipanb5628
@dilipanb5628 4 жыл бұрын
🎬🎥👌👌👌😊
@lakshmipathisakthi2298
@lakshmipathisakthi2298 4 жыл бұрын
Sir Kalyan Theatre yen sollala sir
@appuram_Villupuram
@appuram_Villupuram 4 жыл бұрын
சொல்லி இருக்கேன் ங்களே.
@Varma_vlogs31
@Varma_vlogs31 4 жыл бұрын
😍😍😍
@Bala-dx2ud
@Bala-dx2ud 4 жыл бұрын
ayya🤩🙏
@appuram_Villupuram
@appuram_Villupuram 4 жыл бұрын
நன்றிங்க பாலா.
@sasikumarsasikumar2102
@sasikumarsasikumar2102 3 жыл бұрын
I am seeing nattanmai villupuram
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 3 жыл бұрын
First dts theatre in villupuram is kalyan at, ramana movie
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 3 жыл бұрын
Bro shanti and kanan building structure iruka
@shanevel1
@shanevel1 3 жыл бұрын
கண்ணன் தியேட்டர் பில்டிங் இருக்கு. சாந்தி தியேட்டர் உருக்குலைந்து விட்டது. சீதாராம் தியேட்டர் இடித்துவிட்டார்கள்...
@kannangk5406
@kannangk5406 3 жыл бұрын
Iam chennai, one picture seeing kannan theatre villuppuram
@prabupraburam5727
@prabupraburam5727 4 жыл бұрын
Arumi
@appuram_Villupuram
@appuram_Villupuram 4 жыл бұрын
நன்றிங்க.
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 3 жыл бұрын
Ninanethen vandhai at kanan விஜயகாந்த் movies nerya padam parthirukom
@vigneshtube1936
@vigneshtube1936 3 жыл бұрын
Intha list la kalyan theatre illa
@gopaldayalan652
@gopaldayalan652 2 жыл бұрын
Santhi theatre- Chinna thambi 100 days.
@MR-qq7lq
@MR-qq7lq 2 жыл бұрын
Mundanai Mudichu ran 100 days in Shanthi theatre. then, Thendrale ennai Thodu also ran more than 50 days in Shanthi theatre
@MR-qq7lq
@MR-qq7lq 2 жыл бұрын
Poo ondru Puyalanathu ran more than 50 days in Kalyan Theatre (2nd film for this theatre)
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 3 жыл бұрын
Babu theatre is now muruga kasi godzilla nerya family movie inga thaan parthom pithamagan realsed in muruga
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 3 жыл бұрын
Nearest touring talkes panayapuram annai venketwesvara
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 3 жыл бұрын
விஜயகாந்த் movies realsed in sitaram gentlemen roja bagavathi bombay sonalthan kadala kadhala nimithi
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 3 жыл бұрын
But kalyan is always mass neriya movies count a illa but double screen ayidichi
@prabuk6645
@prabuk6645 3 жыл бұрын
Super
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН