விசிக'வின் சிந்தனை செல்வன் போட்டோ போடு | Thirumavalavan | Ilamperuvazhuthi

  Рет қаралды 30,806

Urimai Kalam TV

Urimai Kalam TV

Күн бұрын

Пікірлер: 125
@sinthanaivck
@sinthanaivck Ай бұрын
நன்றி தோழர்
@mayaskmayask9346
@mayaskmayask9346 Ай бұрын
@urimaikalamtv
@urimaikalamtv Ай бұрын
மகிழ்ச்சி அண்ணா.. 💙❤
@SsivaA_0172
@SsivaA_0172 Ай бұрын
தோழர் அவர்களுக்கு, உங்களின் சிந்தனை மென் மேலும் ஓங்கி ஒலிக்க திருநெல்வேலி மாவட்டத்தின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.......🎉💙❤🎉
@rajendranr172
@rajendranr172 Ай бұрын
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் படத்தை அனைத்து ஊராட்சி பேரூராட்சி மன்றத்திலே வைக்கவேண்டும். படிப்படியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கண்டிப்பாக வைக்க வேண்டும்.தவறும்பட்சத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்..
@seeman3608
@seeman3608 Ай бұрын
ஒரு விஷயத்தை இளம்பெருவழுதி விளக்கும் விதம் எளிய மக்களுக்கும் எளிதாக புரியும்படி இருக்கும்.. 💙💙
@adhiyamanadhiyan5323
@adhiyamanadhiyan5323 Ай бұрын
அருமையான யோசனை 👌🙏💐💐💐
@kumaradirai
@kumaradirai Ай бұрын
அனைத்து என் தமிழ்ச் சமூகமும் உணர வேண்டும் இருக்கின்ற அனைத்து தனித் தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற்றால் இந்த தமிழகம் சிங்கப்பூர் போல் அமெரிக்கா போல் சமத்துவமான நாடாக மாறிவிடும் நம் தமிழகம்
@marumugam3205
@marumugam3205 29 күн бұрын
Excellent deliberation brother😊our support is with you❤
@babubabu8353
@babubabu8353 Ай бұрын
அருமை தோழரே
@munusamyuliyanallore9991
@munusamyuliyanallore9991 Ай бұрын
சிந்தனை செல்வன் தோழர் சிந்தனையாளன் தான்
@Ravichandran-r6i
@Ravichandran-r6i Ай бұрын
அண்ணன்சிந்தனையாளர்க்கு,நன்றி,,,தம்பிசொலும்வி தம்,அருமை, ,வாழ்த்துக்கள்த்தம்பி.
@rajasekaran7187
@rajasekaran7187 Ай бұрын
Super🎉🎉🎉 vazthukkal vck🎉
@Pavalanvck
@Pavalanvck 25 күн бұрын
சிறப்பான பதிவு அண்ணா அருமை
@senthilkumaran4650
@senthilkumaran4650 Ай бұрын
MLA SINTHANAI SELVAN ஒரு அறிவு ஆசான் வழித்தோன்றல்.இவரது சட்டசபை பேச்சு வியக்கத்தகுந்த்து.இவரது கோரிக்கைகள் நியாயமானது,மாராட்டுக்குரியது.
@tnews3501
@tnews3501 Ай бұрын
அவரு கோரிக்கை வைத்ததை விட, நீ விளக்கும் விதம் செம்ம தலைவா.... இளம்பெருவழுதி ❤❤❤❤
@dangerpasupathi5654
@dangerpasupathi5654 Ай бұрын
அருமையான ஒரு சட்டத்தை சொல்லியுள்ளார் இதை Cm Sir அவர்கள் அலட்சியம் செய்யாமல் இதனை நிறைவேற்றுமாறு பொதுமக்கள் ஆகிய நாங்கள் கேட்டு கொள்கிறோம் நன்றி
@Pavalanvck
@Pavalanvck 25 күн бұрын
காலம் தந்த கருத்தியல் போராளி எங்கள் அண்ணன் சிந்தனை செல்வன் அவர்கள்...💥 சிறப்பு அண்ணா...
@karuppusamyp3482
@karuppusamyp3482 Ай бұрын
அருமை தோழர் 👍
@aabbccaa2211
@aabbccaa2211 Ай бұрын
ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@mangalapurambjohnvck8217
@mangalapurambjohnvck8217 Ай бұрын
ARUMAI THOZHAR MAGILCHI 💙💙💙❤️❤️❤️👍👍👍
@JosephRaj-i4v
@JosephRaj-i4v Ай бұрын
நேர்மையான கோரிக்கை, கண்டிப்பாக முதல்வர் செயல்படுத்தவேண்டும்.நன்றி தம்பி 🙏
@ajithkumar-dg9rg
@ajithkumar-dg9rg Ай бұрын
சன் டிவியில் அம்பேத்கரின் வாழ்க்கையையும் அவர் செய்த செயல்கள் எல்லாம் படமாக வெளியிட வேண்டும் ❤❤❤
@thiruniraichelvan8413
@thiruniraichelvan8413 Ай бұрын
அருமை தோழர்
@robinjas516
@robinjas516 Ай бұрын
Excellent proposal for government of Tamil Nadu 😊
@sidhanpermual7109
@sidhanpermual7109 Ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் சிறந்த பதிவு
@AshokKumar.A-p4z
@AshokKumar.A-p4z Ай бұрын
வாழ்த்துகள்
@thirumurugana8757
@thirumurugana8757 Ай бұрын
இந்த கோரிகையுடன் சேர்த்து, பேக்லாக் அரசு வேலையை போடுங்க தலைவர் கலைஞர் இருந்திருந்ந பேக்லாக் அரசு வேலையை போடுங்க, வெறும் விழா ஒரு நாளோட போய்விடும், ஆனால் அரசு வேலை பல தலைமுறையை மேலோங்க செய்யும் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கார் முதல் வெள்ளை காரன் வரை தலைமுறை தாங்கும் திட்டங்களை செய்க
@PPraveenraj455
@PPraveenraj455 Ай бұрын
எங்கள் அண்ணன் பையன்களுக்கு உங்கள் பெயர் தான் வைக்கப் போறோம் அண்ணா 🎉❤
@StandbyTruth
@StandbyTruth Ай бұрын
Vera vera vera level ideas 🎉🎉🎉🎉👌👌👌👌
@johnkennedyabimannan4088
@johnkennedyabimannan4088 Ай бұрын
Dr.Thol. Thirumavalavan avergale one of the intellectual leader in indian politics. His vision of future india is correct. Goforward Thiruma .....your footsteps is measured and followe for younger generations.
@ThimiruMano
@ThimiruMano 17 күн бұрын
தோழர்❤ super❤
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 Ай бұрын
மிகவும் மகிழ்ச்சி தோழர் 💙🖤❤️👍
@KavithaKali-n5m
@KavithaKali-n5m 29 күн бұрын
Awosome bro excellant speech and explanation bro Congratulations bro
@Selvalingam-h6w
@Selvalingam-h6w Ай бұрын
உங்கள் தொகுப்பு மிகவும் சிறப்பாக உள்ளது அத்துடன் இந்தியாவில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் இதர தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்களின் நேரம் 12. மணி நேரத்தை. 8 மணிநேரம் பணியபுரியவேண்டும் என்ற சட்டத்தயும் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு கர்பணி பெண்களுக்கு ஒரு வருடம் லீவு நாட்களுக்கு சம்பளத்துடன் ரஜா வழங்க வேண்டும் என்ற சட்டத்தை பெற்றுத் தந்தவர் டாக்டர்.அம்பேத்கார் என்ற விதிமுறைகள் எத்தனன பெண்களுக்கு தெரியபடுத்த வேண்டும்
@KavithaKali-n5m
@KavithaKali-n5m 29 күн бұрын
Thank you so much for your kind information bro
@suriyam5390
@suriyam5390 Ай бұрын
அருமை
@prathapm7864
@prathapm7864 Ай бұрын
அதற்கு தான் ஆண்ட பரம்பரை படிக்க வருவதில்லையோ அல்லது படிக்க விடுவதில்லையோ😂😂
@cammcammcarrcarr7405
@cammcammcarrcarr7405 29 күн бұрын
Good that bro
@Sankar1986Jaya
@Sankar1986Jaya Ай бұрын
🎉❤ super sir Sankar chidambaram BE
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 Ай бұрын
உங்கள் தொகுப்பு சிறப்பாக உள்ளது நீங்கள் செய்வது எல்லாம் நடந்தால் அனைவருக்கும் நல்லதாக நடக்கும்
@SomaSundaram-uq8hg
@SomaSundaram-uq8hg Ай бұрын
அருமை அருமை அருமை சகோதரரே அருமையான விளக்கம் உங்களுக்கும் அண்ணன் சிந்தனைச் செல்வம் அவர்களுக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@kasiv4160
@kasiv4160 Ай бұрын
Super speach super 🎈 reality ❤
@akalyasri2263
@akalyasri2263 Ай бұрын
பதிவு மிகச் சிறப்பாக உள்ளது 👍👍👍👍👍
@anbalaganperiyasamy9720
@anbalaganperiyasamy9720 Ай бұрын
Super.demands.jaibhim
@kamalabalu7016
@kamalabalu7016 Ай бұрын
🎉🎉🎉🎉
@stainpaul4292
@stainpaul4292 Ай бұрын
தம்பி நன்றி
@arasuarasuorganic3686
@arasuarasuorganic3686 Ай бұрын
மாவட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர் அந்தப் பதவியே திமுக தலித்துகளுக்கு கொடுக்க மாட்டாங்க இதை திமுகவிடம் எதிர்பார்க்க முடியாது
@rajnilamkm1012
@rajnilamkm1012 Ай бұрын
Suppera eduthu soneenga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤
@drmudiyarasankaruppaiah1199
@drmudiyarasankaruppaiah1199 Ай бұрын
Good my dear brother
@innocentbillionaire-t5q
@innocentbillionaire-t5q Ай бұрын
Dmk massssss
@vizhyvizhy6764
@vizhyvizhy6764 Ай бұрын
💯🙏🙏🙏
@SASHTIKUMARAN-x3z
@SASHTIKUMARAN-x3z Ай бұрын
அண்ணா வணக்கம் நான் கிட்டதட் 30 வருடமாக கட்சிக்கு உழைத்திருக்கிறேன் ஆனால் எனது குடம்பத்தில் சில விழமிகள் என்குடம்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியிரிக்கிறார்கள் தலைவர் உதைஇண்ணிப்பாக கவணிக்கவேண்டும்
@sureshbabusureshbabu8722
@sureshbabusureshbabu8722 Ай бұрын
Super 🎉
@MahendranMahendran-j7t
@MahendranMahendran-j7t Ай бұрын
அம்பேத்கர் உடைய வாழ்க்கை வரலாறு புத்தகங்களாக வெளியிட்டு தேர்வு வினா பேப்பரில் கேள்வியாக வர வேண்டும் கேள்வி கேட்க வேண்டும் அப்பொழுதுதான் அம்பேத்கரை பற்றி சிந்திப்பார்கள். டாக்டர் அம்பேத்கரை சாதி தலைவராக மட்டுமே பார்க்கிறார்கள் பள்ளி வினாத்தாள்களில் முக்கிய கேள்வியாக வந்தால் மட்டுமே அவர்களை அம்பேத்கரை பற்றி படிக்க வைக்க முடியும் முதலில் இதை செய்யுங்கள் அவர் சாதித் தலைவர் அல்ல எல்லா மக்களுக்கும் படிப்பை உணர்த்திய மனிதர் படிப்பு ஒன்று மட்டும் இருந்தால் தான் மனிதனாக வாழ முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் ஆகவே பாடப்புத்தகத்தில் இணைத்து இவருடைய வரலாறை படிக்கும்படி அமைக்க வேண்டும் அது முக்கியமான கேள்வியாகவும் வர வேண்டும் அப்பொழுதுதான் இவருடைய சிந்தனைகளை படிப்பார்கள் இல்லை என்றால் வெறும் சாதித்தவர் ஆக மட்டுமே பார்ப்பார்கள்
@R.ChandhirasekarSekar
@R.ChandhirasekarSekar Ай бұрын
@rajendrankannu630
@rajendrankannu630 Ай бұрын
👍👍👍🌹🌹🌹🤝🤝🤝
@KOLSTV15
@KOLSTV15 Ай бұрын
செவிடன் காதில் சங்கு ஊதியது போல் என்ற பழமொழி ஞாபகம் இருக்கிறதா ஒவ்வொரு வருடமும் பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தன்று உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள் என்ன பயன்.
@arul4467
@arul4467 Ай бұрын
நீங்களும் என்றாவது ஒருநாள் சாகப்போறீங்க.. அப்றம் எதுக்கு சாப்பிடுறீங்க..
@HussainAlibh75
@HussainAlibh75 Ай бұрын
❤❤❤❤❤❤
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 Ай бұрын
🎉🎉🎉
@thirumurugana8757
@thirumurugana8757 Ай бұрын
மகாத்மா காந்தி அவர்கள் வர்ணாசிரம் அதாவது சாதி எங்கு உள்ளது என்றால் அது கிராமத்தில் தான் இந்தியாவின் சாதி பண்பாடு உள்ளது என்று சொல்லுகிறார் காந்தி
@jaikjaik4919
@jaikjaik4919 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂
@VijayBarath-s1f
@VijayBarath-s1f Ай бұрын
👌
@innocentbillionaire-t5q
@innocentbillionaire-t5q Ай бұрын
Avunga panna maatanga because ....obc vote poyidume...😎
@arumugamg6755
@arumugamg6755 Ай бұрын
Feel to mutual,in tamil nadu political ,they are are foolish to tamil nadu political,
@ganesank8803
@ganesank8803 Ай бұрын
A true ambedkarit will never remain in Hinduism. Dravidians Model Government should have a minister exclusively to deal with the issues of untouchability, superstitions, caste atrocities, caste terrorism, caste jihad and caste felony. Dravidians Model Government should have a official mechanism and organisational set up right from Secretary to VAO to eradicate untouchability, caste atrocities, caste, and caste terrorism, caste jihad, caste felony etc. Dravidians Model Government should have a separate police force to deal with the issues of caste system. Dravidians Model Government should have a separate intelligence wing to deal with the issues of caste Untouchability. Dravidians Model Government should have a full fledged official mechanism to promote communal harmony. Dravidians Model Government should have common infrastructure facilities such as marriage hall, potable water, roads burial grounds etc instead of caste wise settlements. Dravidians Model Government should come forward to implement laws applicable to eradicate untouchability. Dravidians Model Government should have a law to annihilate all types of superstitions?
@chitrac7240
@chitrac7240 Ай бұрын
அனைத்து கிராமங்களும் கலைத்துவிட்டு சிட்டி ஆகிவிட்டால் போச்சு
@ShanmugamK-y4y
@ShanmugamK-y4y 24 күн бұрын
கூட இருக்க கட்சிக்காரர்களுக்கு ஏதாவது பன்ணசெல்லு
@ShanmugamK-y4y
@ShanmugamK-y4y 24 күн бұрын
எலக்சன் வருதுன்னா சீன் போடுரார்
@ShanmugamK-y4y
@ShanmugamK-y4y 24 күн бұрын
முதல்ல தொகுதிக்கு ஏதாவது செய்ய அப்புறம் பொது நலத்தை பாக்கலாம்
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 Ай бұрын
Do not worry! VCK DRAMA WILL GET EXPOSED AND VCK EILL BE SHINTED OUT OF DMK ALLIANCE!
@pthomas3897
@pthomas3897 Ай бұрын
What type of fanatic are you gentleman? Don't forget that CM chair is permanently reserved for any particular political party. It can be changed also depending upon the people's choice/mood.
@seranm1132
@seranm1132 Ай бұрын
2016ல் அம்பேத்கர் வழி நடக்கும் பிரேமலதாவை முதல்வர் ஆக்கி இந்த கோரிக்கையை சிந்தனைச் செல்வன் வைக்கலாம் என்றிருந்தாரோ என்னவோ?
@charlesarumugam1124
@charlesarumugam1124 Ай бұрын
2016😂????
@Selvamselvi-r3v
@Selvamselvi-r3v Ай бұрын
Vck
@thansinghk8463
@thansinghk8463 Ай бұрын
விசிக வை வீதியில் விட வேண்டும் என்ற கொள்கையோடு இருக்கும் ஆதவ் அர்ஜுனின் ஆதரவு உரிமை குரல், எப்படி யோ வீதியில் நிறுத்தும் வரை ஓயாதீர்கள்
@ayyappana4503
@ayyappana4503 Ай бұрын
எந்த ஒரு அரசியல் புரிதலும் இல்லாமல் இப்படி ஒரு பதிவு
@ayyappana4503
@ayyappana4503 Ай бұрын
நீ திமுகவுக்கு ஆதரவாக பேசு ஆனால் இந்த அளவுக்கெல்லாம்
@PandiyanPandi-x9j
@PandiyanPandi-x9j Ай бұрын
ஜனவரி 26 குடியரசு தினம் நீங்கள் நவம்பர் 26 ச கூறுகிறீர்கள்
@seenivasan1970
@seenivasan1970 Ай бұрын
Constitution of India ah introduce pannuna date November 26 bro
@prasanthp7765
@prasanthp7765 Ай бұрын
Athu Nadaimuraiku vandha naal
@sivalingam2176
@sivalingam2176 Ай бұрын
ஏன்டா இப்படி செய்தியை ப்போட்டு எப்படி யோ விசிகவை ஒன்னும் இல்லாம பண்ணப்போறிங்க! ஹி ஹி ஹி ஹி
@mysweetloneliness726
@mysweetloneliness726 Ай бұрын
அண்ணன் சிந்தனையார்💙❤
@ttssttss597
@ttssttss597 Ай бұрын
.
@YogaDas-r5w
@YogaDas-r5w Ай бұрын
முதலில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கள். இதுதான் இப்போது நாட்டுக்கு தேவை
@SanthoshC-ww8dx
@SanthoshC-ww8dx Ай бұрын
Dmk 2026 mla 6 seat avlotha
@ayyappana4503
@ayyappana4503 Ай бұрын
Excellent 🎉🎉🎉🎉
@Driverthambi
@Driverthambi Ай бұрын
திமுக கட்சியை விட்டு வெளியேதான போறிங்க எல்லாம் இதுவும் கேட்பிங்க இன்னும் கேப்பிங்க திருச்சி சூர்யா தான் உங்களை சொல்லிவிட்டார் அப்புறம் என்ன எலும்பு துண்டுக்கு அலையறாங்கன்னு சொல்லிட்டாரு
@muthumari-wz2ns
@muthumari-wz2ns Ай бұрын
சன் டிவிக்கு துட்டு தான் முக்கியம்.
@RamaligamK-g1i
@RamaligamK-g1i Ай бұрын
சூப்பர சொல்லிட்டிங்க ஆனால் கடைமுறைபடுத்த வேண்டும் இல்லை என்னால் உலகம் ஒரு தடவை அழிய வேண்டும்
@SaravananMuthu-v9q
@SaravananMuthu-v9q Ай бұрын
அம்பேத்கார் பெரியார் படங்கள் ஒவ்வொரு அரசு அலுவலங்களில் இருக்க நடவடிக்கை எடுத்தால்தான் இது திராவிடமாடல் அரசு!!இல்லையேல் சாதியமாடல் அரசு????
@Kalyankalyanasu
@Kalyankalyanasu Ай бұрын
@Urimaikalam ❤🎉
@பழனிபாபா
@பழனிபாபா Ай бұрын
அம்பேத்கர் வைக்கிறது னால இங்க ஒன்னும் ஆக போறது இல்ல ....முதல்ல உள் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய சொல்லு...
@ganeshkarthi1148
@ganeshkarthi1148 Ай бұрын
அருமை தோழர் ❤❤❤
@aravinthjiaravinthji1836
@aravinthjiaravinthji1836 Ай бұрын
🎉🎉🎉
@PremkumarK-il8mp
@PremkumarK-il8mp Ай бұрын
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
37:51
bayGUYS
Рет қаралды 1,7 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 8 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 19 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
37:51
bayGUYS
Рет қаралды 1,7 МЛН