அல்சருக்கு சிறந்த மருந்து|Foods for stomach pain relief|fruits vegetables for ulcer|dr karthikeyan

  Рет қаралды 1,037,067

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 650
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 2 жыл бұрын
முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன் சார் , நீங்கள் விளக்கும் விதம் அருமை.பல வருடங்கள் பழகிய நண்பரின் பேச்சு போல் யதார்த்தமான பேச்சு.தொடரட்டும் உங்கள் தொண்டு.
@varathansrinivasan4191
@varathansrinivasan4191 2 жыл бұрын
உடம்பில் எந்த உபாதை இருந்தாலும் எங்கு வலித்தாலும் கடவுளை வேண்டுகிறோம். பின்னர் மருத்துவரையும் அணுகுகிறோம். ஒரு மனிதனுக்கு அவன் படும் அவஸ்தையில் இருந்து நிவாரணம் அளிக்கும் தாங்களும் கடவுளே ஏனெனில் கடவுள் மனித உருவில் வந்து அருள் புரிவார். நன்றி ஐயா 🙏🙏🙏
@uthiyakumarshanmugarajah6195
@uthiyakumarshanmugarajah6195 2 жыл бұрын
Please advice me I had bad cold for last one month I took anti- biotics twice and that did not work I got ear infection. And I went to the Doctor and took ear drops. Now I am suffering from chest tightness for last five days.Please advice me how can I get rid of this Dr.Karthikayan.
@uthiyakumarshanmugarajah6195
@uthiyakumarshanmugarajah6195 2 жыл бұрын
🙏🙏🙏
@mohamedasreftvl2526
@mohamedasreftvl2526 2 жыл бұрын
Hhp
@bharathij8305
@bharathij8305 2 жыл бұрын
Vetrilai,milagu manjal thool,tuĺsi,omavalli ilai,chitharathai powder,anaithaunm thanneeril pottu kothika vaithu (1tumbler water endral 1/2tumbler aka vatriyavudan vadikatri) kudithal kattayam sariyaki vidum.
@daisymettilda5287
@daisymettilda5287 2 жыл бұрын
]]]]]]]]]
@paravaigalpalavitham786
@paravaigalpalavitham786 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் உங்கள் காணொளி பார்க்கும் பொழுது மனதிற்கு தைரியம் கொடுக்கிறது இறைவன் அருள் புரிவான் 🤲
@PrabhakaranSivalingapilai
@PrabhakaranSivalingapilai 2 жыл бұрын
டாக்டர் நன்றி சார் வாய் வயிறு புன்களுக்கு சிறந்த எளிமையாக சிறப்பாக சொல்லி தந்ததற்கு நன்றி டாக்டர் சார்
@jasminasiya8696
@jasminasiya8696 2 жыл бұрын
Thanks doctor ரொம்ப நாளா எதிர் பார்த்து இருந்தேன், full doubt clear ஆயிடுச்சு 🙏🏻
@martinjeba1216
@martinjeba1216 2 жыл бұрын
உண்மை
@நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்
@நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக் 2 жыл бұрын
மிகவும் அவசியமான காணொளி நன்றி நன்றி நன்றி
@jsvinuramram8138
@jsvinuramram8138 2 жыл бұрын
Excellent sir IBSக்கு ஒரு பதிவு உணவுமுறை திட்டம் போடுங்கள்.
@pushpa3550
@pushpa3550 2 жыл бұрын
Sir, மருக்கள் பற்றிய விபரங்கள், அதுவராமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் பற்றி கூறுங்கள். நன்றி
@jaianand9015
@jaianand9015 2 жыл бұрын
மேடம் அம்மான் பச்சரிசி இலை பாலை மருக்கள் மீது பத்து நாள் வைத்து வர மருக்கள் உதிரும்
@sivasangari409
@sivasangari409 Жыл бұрын
​@@jaianand9015correct
@revathiramamoorthy9847
@revathiramamoorthy9847 Ай бұрын
உங்கள் முகவரி தொலைபே‌சி எண் தயவு செய்து கூறவும்
@jayalakshmim5400
@jayalakshmim5400 2 жыл бұрын
வாழ்க வளமுடன்! டாக்டர் நீங்கள் உடல் நவம், நீண்ட ஆயுள் , நிறை செல்வம், உயர் புகழ் பெற்று, ஆனந்தமாகவும், அற்புதமாகவும், ஆரோக்கியமாகவும் வாழவேண்டும். வாழ்க வளமுடன்!
@joechellappanjothi9847
@joechellappanjothi9847 3 ай бұрын
Thank you doctor. Your explanation is so simple and so valuable. Your tips are very useful for a common man.
@mohamedismail1633
@mohamedismail1633 2 жыл бұрын
அல்ஸர் பற்றி இந்த அளவுக்கு விளக்கம் தந்த மருத்துவர் சொன்னமைக்கு மிக்க நன்றி
@சரவணன்-த4ள
@சரவணன்-த4ள Жыл бұрын
​@@jaianand9015 ஆறு வருட அல்சர் ஆங்கிலம் சித்தா ஓமியோ இப்படி பலவற்றிலும் பலனில்லாமல் போக கடைசியாக sj தம்பி மருந்து வாங்கினேன் ஒருவாரத்தில் கூடுதலாக விட்டது.புண்ணுக்கான சிரப்பில் திப்பிலி சுக்கு மிளகு லவங்கம் எல்லாமே காரம்வகை சேர்ந்திருந்தது கூடுதலாக விட்டது.கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்.கேட்டதற்கு கேஸ்ட்ராலஜிடம் பார்க்க சொன்னார் ஏற்கனவே எல்லாம் பார்த்துதான் கடைசி நம்பிக்கையாக சென்றேன்.
@jaianand9015
@jaianand9015 Жыл бұрын
@@சரவணன்-த4ள உணவு கட்டுபாட்டில் இருங்கள் ஐயா கட்டுபாட்டில் கொண்டு வரலாம் ஒரு டைரியில் முதல் நாள் என்ன என்ன சாப்டீங்கனு எழுதுங்க மறுநாள் எதாவது தொந்தரவு இருக்கிறதா என்று பாருங்கள் இல்லை என்றால் அந்த உணவை தொடருங்கள் பிரச்சனை என்றால் அந்த உணவை தவிர்க்கவும் இப்படியே பத்து நாள் எழுதவும் ஒரு லிஸ்ட் அவுட் பண்ணுங்க சாப்பிட கூடிய உணவுகள் சாப்பிட கூடாத உணவுகள் சாப்பிட கூடிய உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள் காரம் புளிப்பை தவிர்க்கவும் ஆறு வருடமாக கஷ்டப்படறீங்க உங்களுக்கே இதெல்லாம் தெரிந்து இருக்கும் என் அனுபவத்தை சொன்னேன்
@estherthomas4481
@estherthomas4481 2 жыл бұрын
ஏழைகளின் மருத்துவர் 💚👌
@Ponmalar-y9j
@Ponmalar-y9j 17 күн бұрын
Thank you Doctor🙏🏻
@Flowerpot072
@Flowerpot072 2 жыл бұрын
Sir, super enaku ulcer iruku so indha video usefula irundhadhu. Acineto bacter baumini urinary infectiona patri oru video podunga engala madhiri ladiesku roamba usefula irukum.
@kesavamoorthyponnaiah6354
@kesavamoorthyponnaiah6354 2 жыл бұрын
மிகவும் அருமையான விழிப்புணர்வு உள்ள கானொளி. Dr.Sir . நன்றி.
@armyandblink6436
@armyandblink6436 Жыл бұрын
Coffee kudikkalama Dr
@puthurraman
@puthurraman Ай бұрын
Thank you doctor this video is very very useful, congratulations and keep it up.......
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
புண்பட்ட வயிறை சுகமாக்கும் பண்பட்ட (பழமை) வைத்திய முறை ! நல்ல(து) DR. நன்றி. வாழ்க வளமுடன் ! 👌👍 🙏
@vimalampigaitharmarajah7228
@vimalampigaitharmarajah7228 2 жыл бұрын
Thank, you docter
@annampoorani7019
@annampoorani7019 2 жыл бұрын
அருமையான பயனுள்ள விழிப்புணா்வு பதிவுக்கு மிக்க நன்றி
@suryadiary1392
@suryadiary1392 2 жыл бұрын
நம்ம டாக்டர் நல்லா இருக்கிறார், எல்லாரும் happy ஆகுங்கபா
@தமிழ்ஆதி-வ4ஞ
@தமிழ்ஆதி-வ4ஞ 2 жыл бұрын
🍃கொஞ்சம் இளைத்தமாதிரி இருக்கிறார்😦🍃
@suryadiary1392
@suryadiary1392 2 жыл бұрын
@@தமிழ்ஆதி-வ4ஞ ஆனால் சிரித்த முகத்துடன் இருக்கிறார் ,பழைய சிரிப்பு இப்போது திரும்ப வந்து விட்டது ,நாங்கள் நிறையபேர் மிகவும் வருத்தமாக இருந்தோம்
@தமிழ்ஆதி-வ4ஞ
@தமிழ்ஆதி-வ4ஞ 2 жыл бұрын
@@suryadiary1392 😀...👌
@sportify.2936
@sportify.2936 2 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@naturebeauty2146
@naturebeauty2146 2 жыл бұрын
என்ன ஆச்சு டாக்டருக்கு?
@honestsathish
@honestsathish 2 жыл бұрын
ஒவ்வொரு பொருளையும் எடுத்து அதனை விளக்கி கூறியது புதுமை. தொடர்ந்து இந்த முறையை பின்பற்றினால் நன்றாக இருக்கும்.ஒரு வகை கிருமியால் அல்சர் உருவாகிறது என்று இந்த வீடியோ மூலம் அறிந்து கொண்டேன். நானும் அல்சரால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த வீடியோ எனக்கு உதவியாக அமைந்தது. 👌👏
@jayalakshmi4325
@jayalakshmi4325 11 ай бұрын
என்றென்றும் நீங்கள் தீர்க்க ஆயுளுடன் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏
@parameswaripriya5154
@parameswaripriya5154 22 күн бұрын
hi Sir, thank you very much. Could you place detail video for h pylori infection ?
@sakthivelsm9763
@sakthivelsm9763 2 жыл бұрын
அய்யா.உங்கள் பதிவு மனதில் நன்றாக பதியும்படி இருக்கிறது.
@venkatanarasu8080
@venkatanarasu8080 2 жыл бұрын
Sir, I'm your fan. First of all, I request you to take care of your health because after recovered from Covid 19 you have been reduced very much and a month back due to ulcer problem. Why I'm telling this because I'm your fan. No Doctors in your field have come forward to help public like us through video and well explained. Thank you so much and God bless you ❤️
@rubiniambi6151
@rubiniambi6151 2 жыл бұрын
Fentastic explained, never compared to any one. U r a unique Sir.. Well said..
@ramaniramasubramaniyam5939
@ramaniramasubramaniyam5939 2 жыл бұрын
எந்த மத்திரரைஎடுத்தாளுவிக்கல்வருத
@hanishkap292
@hanishkap292 Жыл бұрын
​@@ramaniramasubramaniyam5939 1
@ullaskumarsadhanandam6488
@ullaskumarsadhanandam6488 2 жыл бұрын
மிகச் சிறப்பான பதிவு டாக்டர். மிகவும் நன்றி.
@bharathinagarajan3911
@bharathinagarajan3911 9 ай бұрын
Thankyou so much for sharing such a wonderful message doctor
@mangai.k9114
@mangai.k9114 2 жыл бұрын
Evloo alaga thedi thedi sollrenga sir.thank u somuch.your caring.
@velusuganya
@velusuganya 2 ай бұрын
Thank you so much doctor.I am suffering severely from mouth ulcer past three weeks.
@Balakrishnan-jn1ug
@Balakrishnan-jn1ug 2 жыл бұрын
Acidity problem food sollunga
@deborahjames5389
@deborahjames5389 2 жыл бұрын
Useful tips doctor now i am healed few years ago I have
@mohammednasar9208
@mohammednasar9208 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப பயனுள்ளே தகவல் நண்றி
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.. நன்றி டாக்டர்..
@subashinis1130
@subashinis1130 7 ай бұрын
I have ulcer complaints, thanks for your advice
@govindarajm3280
@govindarajm3280 2 ай бұрын
Information super God bless you, Dr
@pushpalakshminagarajan3631
@pushpalakshminagarajan3631 2 жыл бұрын
Very very useful information sir. Hats off for your efforts for our well-being. Thank you sooooo much sir.
@anitamathews7158
@anitamathews7158 2 жыл бұрын
Beautifully explained, thanks Dr ,pl put a video about, h pylori ,how to avoid, medicines needed
@homecameraroll
@homecameraroll 2 жыл бұрын
Wonderful presentation of prevention methods. Thanks Doctor.
@bharrathipriyaa215
@bharrathipriyaa215 2 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍
@nithyarul7171
@nithyarul7171 2 жыл бұрын
Big thanks Doctor very useful informations
@itsmk-p2l
@itsmk-p2l 2 ай бұрын
Nanri doctor ❤
@unitygang2968
@unitygang2968 2 жыл бұрын
Sir young girls ku vanthu ulla thoppai epdi kuraikalam ? enna mathiryana exercise seiyalam nu clear panuga sir... pls sir...😊
@willyy14
@willyy14 2 жыл бұрын
Thank you so so soooo much Doctor!!! Something I needed for a long time! Clearly explained..! Specially about the food intake! God bless !!!
@ramasamygunasekaran5313
@ramasamygunasekaran5313 2 жыл бұрын
Thank you Doctor. Very useful advice's, tips and precautions.
@anibalajaya329
@anibalajaya329 2 жыл бұрын
Excellent Definition. Your method of explanation is very different. Asking any questions to yourself ?
@psksanjithkavya2609
@psksanjithkavya2609 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் மருத்துவர் அவர்களுக்கு மிக்க நன்றி
@nisaarahameth5214
@nisaarahameth5214 2 жыл бұрын
P
@ommuruga8681
@ommuruga8681 7 ай бұрын
Doctor pls h pyloric pathi solunga athala yethachi broblam ma sirr plss solungaaa 😢😢😢😢
@ksangeetha5683
@ksangeetha5683 2 жыл бұрын
Thanks for your valuable treatment and the way you told
@sathyae2000
@sathyae2000 2 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் 👌👍🙏💐
@rajpalacode8716
@rajpalacode8716 Жыл бұрын
True sir thank you so much 🙏🙏🙏🙏
@kalaiarasipandiyan9950
@kalaiarasipandiyan9950 11 ай бұрын
Dr. Neenga romba simple and great. Nandri
@blessedaazhiyan5967
@blessedaazhiyan5967 Жыл бұрын
Sir, limited quantity of vallarai keerai as chutney is also good on curing ulcer. This is from my own experience
@manonmanymark8817
@manonmanymark8817 8 ай бұрын
Super explain Dr
@sathyagowrisoundararajan5444
@sathyagowrisoundararajan5444 8 ай бұрын
Sir tq ivlo details kuduthathuku romba tq college students ku neraiya peruku ipo ulcer iruku enna hostel food and timing pls ithuku oru vedio podunga ponunga romba avastha paduranga pasanga no problem avanga velia poi sapuduranga anna ponunga veliya pogama hostel food mattum sapduranga athan pls vedio podunga
@subathrapalanisamy8103
@subathrapalanisamy8103 Жыл бұрын
Sir your speech gives us a feel of being in your class room thank you for your explanation no one will skip your video so interesting and helpful
@yogesg5634
@yogesg5634 9 ай бұрын
Thank you so much sir. From Malaysia. Im having 3years tummy pain.
@sselvi5495
@sselvi5495 Жыл бұрын
செய்து.காண்பித்து.அருமையா.சொல்றீங்க டாக்டர்.நன்றி🙏🙏
@jayalakshmir7260
@jayalakshmir7260 Жыл бұрын
Ungall.explanation..mikka.arumai.tq.dr.god.bless.u.
@pinkyprashant9582
@pinkyprashant9582 Жыл бұрын
Hello sir i was having hpylori took antibiotics twice once after urea breath test and second time after endoscopy Hpylori was negative 6 months ago but i stll have on and off bloating burping indigestion
@jasminlinda9688
@jasminlinda9688 2 жыл бұрын
Thankyou sir good information 👍🙏
@chandrusekar8161
@chandrusekar8161 2 жыл бұрын
Karthikeyan vazhga vazhga. Super how are you Karthikeyan and family members ??
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
Fine sir 🙏
@kulothunganta9108
@kulothunganta9108 2 жыл бұрын
Useful tips 👍
@harivelusamy8441
@harivelusamy8441 2 жыл бұрын
Sir unga phone number kodunga
@jonasevangline4234
@jonasevangline4234 Жыл бұрын
Thank you so much sir....very good and clear explanation
@anithaanitha5542
@anithaanitha5542 2 жыл бұрын
super doctor ithu varai yaarum intha maathiri explain pannathe ilai.Unga hospital enga iruku.
@abdulbasith5986
@abdulbasith5986 2 жыл бұрын
Periods painkku remedy sollunga sir
@ShahulShahul-g2x
@ShahulShahul-g2x 11 ай бұрын
Thank you sir.
@jayasudhasudha3010
@jayasudhasudha3010 2 жыл бұрын
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்👌👌👌 என் தேவனே நன்றி🙏💕 அக்கா பொண்ணுக்கு இருக்கு நன்றி டாக்டர் ரொம்ப நன்றி🙏💕
@ziakhan857
@ziakhan857 Жыл бұрын
மிக்க நன்றி
@sheelasuresh7622
@sheelasuresh7622 2 жыл бұрын
Sir really you are great
@Delwin-pd6db
@Delwin-pd6db 2 жыл бұрын
Dr, vai smell mattum erukku? Yethanal
@swathisoundhararajan7932
@swathisoundhararajan7932 7 ай бұрын
Well Explained Sir😇👌👏
@davidrajan5382
@davidrajan5382 2 жыл бұрын
Very good notification.thank you
@geetavijayraghavan199
@geetavijayraghavan199 11 ай бұрын
Same problem what u were i having. Some says no need surgery. I having now blend diet.
@fidafathima8269
@fidafathima8269 2 жыл бұрын
Very useful, because my brother suffering this problem. Tq sir Very clear explanation.
@balachandranks1510
@balachandranks1510 Жыл бұрын
Dr ur address
@vasanthiprabu9703
@vasanthiprabu9703 2 жыл бұрын
Informative sir thank you
@surendharamohan5521
@surendharamohan5521 2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி சார்
@bhavanin6038
@bhavanin6038 2 жыл бұрын
Whenever I eat mangoes it's so tempting, while eating so i get stomach pain,i feel very heavy in stomach and heaviness is so painful..I don't know wheather it's gas or ulcer,pl advise..
@karunambikaiboopalan9525
@karunambikaiboopalan9525 2 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர் சார்.👌💐🙏🏻😊
@sadagopangopu1785
@sadagopangopu1785 Жыл бұрын
டாக்டர் தெளிவாக விளக்கமாக கூறினீர்கள் நல்ல பதிவு நன்றி டாக்டர்
@padminimini812
@padminimini812 2 жыл бұрын
Superb speach and advice doctor
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 2 жыл бұрын
🙂👌👌👍👏 wow ! first preference traditional recipes...this episode with full home tour....🤩 waiting for summer tips...do's and don't do's...precautions...first aid.....thank u so much...
@dsaidharshan7224
@dsaidharshan7224 Жыл бұрын
Dde
@mohanbabu2366
@mohanbabu2366 2 жыл бұрын
Thank you Dr sir, very useful information, God bless you and your family, vaghga valamudan
@rajiniprrajinipr37
@rajiniprrajinipr37 2 жыл бұрын
Tank you doctor sir entha hospital vanthu parkkalam
@sathishdped8300
@sathishdped8300 Жыл бұрын
Good explanation Dr
@dewidewi3863
@dewidewi3863 2 жыл бұрын
Thank you for the beautiful sharing doctor. Brown rice can eat with vegetables not
@KandanKandan-bl8lq
@KandanKandan-bl8lq 2 жыл бұрын
அல்சர் பற்றிய தெளிவான விளக்கம் சார் அருமையான விளக்கம் சார்
@josephinejames5087
@josephinejames5087 4 ай бұрын
Doctor maganae, God bless you
@perumals2666
@perumals2666 2 жыл бұрын
Super romba thanks sir
@mathivan9501
@mathivan9501 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்
@jershonjershon9879
@jershonjershon9879 Жыл бұрын
Annaivarrium Jesus's bless pannuvaragha thankyou doctor ❤❤
@sivasangarvaithilingam8828
@sivasangarvaithilingam8828 Жыл бұрын
சிறப்பு ஐயா
@govindarajunagaiyan7059
@govindarajunagaiyan7059 Ай бұрын
நீங்கள் தரும் வைத்திய முறை சிறப்பானது.
@lakshmaraja9272
@lakshmaraja9272 Жыл бұрын
Thank you sir.. Sir enakum intha complaint iruku sir acid athigama surakuthu.... Athuku ena tablet sir sapadanum.... Unga hospital enga iruku nu therincha hospital vare sir
@umapillai6245
@umapillai6245 2 жыл бұрын
Good morning Dr. Very useful information
@santhakumaris3029
@santhakumaris3029 2 жыл бұрын
Super doctor u r explaining very well could u plus tell me medicine for stomach ulcer iam awaiting for ur reply
@ragavendhranramakrishnan800
@ragavendhranramakrishnan800 2 жыл бұрын
மிக தெளிவான அருமையான விளக்கம் அய்யா..! நன்றி..!!!
@kowshalyakowshalya4086
@kowshalyakowshalya4086 2 жыл бұрын
Thanks doctor enaku evening to night before sleeping romba nenju erichala iruku ethavathu theervu sollunga doctor
@stellakumar1603
@stellakumar1603 2 жыл бұрын
Tnq for a clear information doctor great explanation & u are the best doctor tnq 🙏🙏🙏
@kollywoodfc2194
@kollywoodfc2194 2 жыл бұрын
Thank you 😊 big fan Doctor
@rajeswari4660
@rajeswari4660 2 жыл бұрын
Thank you doctor very useful
@eswaranm1258
@eswaranm1258 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@baranimmicro470
@baranimmicro470 7 ай бұрын
Thank you Doctor, already I have ulcer problem but now left upper abdomen pain, when I will touch that place it cause pain, it's normal ulcer problem???
@SuthakaranSutha-jt4nn
@SuthakaranSutha-jt4nn 11 ай бұрын
Thank you doctor we should get more details about gastric problems
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,9 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Exercise and Foods to reduce knee pain in tamil | Doctor Karthikeyan
19:34
Doctor Karthikeyan
Рет қаралды 4,5 МЛН