வாழைக்காயே ஆச்சரியப் படும்் அளவிற்கு அற்புதமான விளக்கமும் பயன்களையும் மிக அழகாக ,விரிவாக எடுத்துரைத்தீர்கள். பாராட்டுக்கள் 👋👋👋👋.
@bagawathyherold8367 Жыл бұрын
இனிமையான பேச்சு முகத்தில் புன்சிரிப்பு 😃இரண்டும் அருமையோ அருமை. வாழைக்காயைப் பற்றிய விளக்கம் மிக சிறப்பு 👍👍 நன்றி டாக்டர் 🙏 வாழ்க வளத்துடன் 🌻🌻
@ragouragou149810 ай бұрын
மிகவும் நன்றி ஐயா.மனித குலத்திறகு உங்களைப் போன்ற நல்ல மனிதர்கிட்டியது எங்கள் நற்பலன் நீடுழி வாழ்க ஐயா நீவிர் குடும்பத்துடன்.
@tamilmanitamil1732 Жыл бұрын
பயனுள்ள தகவல்களை தரும் டாக்டர் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.
@srinivasaperumal7899 Жыл бұрын
பாயாசத்தில் முந்திரி. பிஸ்த்தா சேத்தாப்போல இருக்கு உங்களுடைய விளக்கங்கள்.சாதரண மனிதர்களுக்கும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.அது மட்டுமா ?உங்க சிரித்த முகமும் தான்.👏👍🙌
@shanthir7433 Жыл бұрын
வாழைக்காய் பற்றி இவ்வளவு விளக்கமாக சொல்ல உங்களுக்கு நிகர் நீங்கள் தான் டாக்டர் நன்றி டாக்டர் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jamesm-v8g Жыл бұрын
வலம்புரி ஜான் கூறியது ஞாபகம்! நல்ல பதிவு நன்றி மருத்துவர் உங்களுக்கு.
@k.s.saaikrishk.s.saaikrish48339 ай бұрын
Sir நீங்க ரொம்ப Super Sir. மிகவும் நன்றி சார் எல்லா விசயங்களையும் தெளிவாக அனைவருக்கும் புரியும்படி சொல்லரது நன்றி சார்
@krishnanp697511 ай бұрын
Dr.தங்கள் காணோலி மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@alliraniarulmozhi835411 ай бұрын
தங்களின் ஒவ்வொரு குறிப்புகளும் மிகவும் பயனுள்ள து
@sridevinalinad1794 Жыл бұрын
Sugar இருப்பதால் வாழைக்காய் அமாவாசை தவிர மற்ற நாட்களில் உபயோகப்படுத்துவதில்லை. நீங்கள் விளக்கமாக சொன்னதற்கு நன்றி. வாரம் ஒரு முறை சாப்பிடலாம் போலிருக்கிறது.👍
@johnutube5651 Жыл бұрын
குறைந்த அளவில் சாப்பிட்டு ரெண்டு மணி நேரத்திற்க்கு பிறகு ரத்தம் டெஸ்ட் செஞ்சு பாருங்க, சக்கரை அதிகரிக்காமல் இருந்தால் எடுத்துக்கலாம், இல்லாவிட்டால் நிப்பாட்டலாம்
@s.p.l.thirupathi4730 Жыл бұрын
ஐயா டாக்டர் அவர்களுக்கு இரவு வணக்கம் இன்று வரலட்சுமி பண்டிகை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வழ்த்துக்கள் ஐயா
@gopalsamygurusamy4425 Жыл бұрын
உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் சூப்பரா சொல்றீங்க விஷயங்களை நான் ஐம் 74
@karunyakarunya737110 ай бұрын
வாழைக்காய் வாங்கவே மாட்டேன். கேஸ் ஃபார்ம் னு பயந்நுக்கிட்டு. இனி வாரம் ஒருமுறையாவது வாங்கி விடுவேன் Dr. Thankyou.
@Pacco300210 ай бұрын
நானும் தான். ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் விறகப்படுகிறது. ஆப்பிரிக்க நாட்டு மக்களின் மிக முக்கியமான உணவு இதுதான்.
@mediamanstudio5977 Жыл бұрын
இந்த வீடியோ எடிட்டிங் சூப்பர் டாக்டர் ❤
@buvanavenkatesan7500 Жыл бұрын
Thank you dr but is it good for gastric and orho problem like joint pain in leg and other parts
@jittukuruvi1163 Жыл бұрын
இன்னைக்கு அமாவாசை. வாழைக்காய் பொரியல் செய்தேன். குற்ற உணர்வோடு பயந்து பயந்து சாப்பிட்டேன். Am a diabetic patient. எனக்கு ரொம்ப பிடிக்கும். Good post.. Thanks 🙏🙏🙏
@Kattumaram3399 ай бұрын
முன்னோர்கள் தினம் அன்று கண்டிப்பாக வாழைக்காய் சாப்பிடணும்
@muruganmurugesan176710 ай бұрын
அருமையான தகவல் நன்றி🎉🎉🎉
@bhuvaneswariniroshan-id7en10 ай бұрын
Excellent explanation Dr. Very useful to us. We are coming out of our unawareness. .Thank you Dr. Teaching very nicely .common people also can understand your way of teaching easily
@srinivasanj6562 Жыл бұрын
Dr From childhood I thought green banana contains predominantly iron. But you have not mentioned about iron content at all.
@ingersollsenthiltk92734 ай бұрын
அற்புதமான கோடான கோடி நன்றிகள் ❤
@honeybloom8783 Жыл бұрын
Doctor க்கே தெரியாத விஷயம் என்னன்னா Vazhakkai slice. Only 4 ro 5 slices slow ah chew panni சாப்பிட்டா heart srenth கூடும். Intestine strong ஆகும். Free motion. Very important no gas problem இப்படி சொல்லீட்டே போகலாம். It's my own experience from காய்கறி மருத்துவர். So makkale தைரியமா காய்களை கொஞ்சம் பச்சையாக சாப்பிட்டு பாருங்க பலனடைவிங்க.any way tq somuch doctor for ur marvelous illustration about Vazhaikkai. Tq💐💐💐
@sthangavel720110 ай бұрын
எப்பா முழுக்க தமிழிலேயே போடலாமே
@souchan6974 Жыл бұрын
வாழைக்காய் வரப்பி ர சா த மா 💜❤🙏🏻
@kousalyam749610 ай бұрын
வாழைக்காய்க்கு இஞ்சி பூண்டு சோம்பு சேர்த்து சமைத்தால் வாயு சேராது. தங்களுடைய விளக்கங்கள் மிக அருமை..
@gerogel38689 ай бұрын
அருமையான பதிவு சார்
@vinocherub6608 Жыл бұрын
Thank you so much for ur clear explanation sir...
@sumathivishwanathan7404 Жыл бұрын
Your service to common people like us is divine doctor.
@bhuvaneswarir786510 ай бұрын
Cc to mm.
@jothikannan237311 ай бұрын
அருமை டாக்டர் sir
@j.ashokan.jayaseelan586310 ай бұрын
Very interesting fact ! Thanks for updating this Video ! Thank you Dr.Karthikeyan
@shenbagavalli473111 ай бұрын
Your tips are very essential to us dr sir. Thank you so much.
@fathimaramsiya329110 ай бұрын
Doctor enakku eppawum wayiru reppi ondum sappida mudiyalla sappatto mela oru weruppu athukku ethawathu sollunga please
@journeywithsathiya953311 ай бұрын
Dr , your videos all amazing , superb and simplest explanation you are giving for each one of your videos Dr , Thank you so much Dr .
@balann9990 Жыл бұрын
கேட்க்கும் போது நல்ல இன்டரஸ்டிங் ஆக உள்ளது .
@sarojini763 Жыл бұрын
மிகப்பிடித்த காய்.
@kannanp87209 ай бұрын
சிறப்புமிக்கசெய்தி❤❤
@vasanthisundernath2067 Жыл бұрын
Thank you doctor . Each and every postings are so healthy and tasty tips.
@mayajiv1956 Жыл бұрын
Doctor please clarify the consumption of cruciferous vegetables and palak leaves by thyroid persons. Some say we must include some say totally avoid.pl.clarify
@ranganathanrajamurai400810 ай бұрын
மருத்துவர்கள் பிறக்கிறார்கள் உருவாக்கப்படவில்லை நன்றி நன்றி டாக்டர்
@hepsibaharish85099 ай бұрын
சூப்பர். நரம்புகளுக்கு நல்லது என்று சொல்கிறார்கள்?
@saraswathisrinivasaraghava712411 ай бұрын
அதனால் தான் புராண காலத்திலிருந்து அமாவாசைக்கு வாழைக்காய் சேர்த்துக்கொள்ளுகிறோம்
@jayalakshmiduraiswami468410 ай бұрын
Giving all the useful tips with your sweet smile Thanks Sir
@lalithasubramaniam4160 Жыл бұрын
Very useful information thank you very much sir
@Yognavi2021 Жыл бұрын
Sir pls enaku help pannunga, enaku operation la anesthesia mathi mel muthugula poranga, one year pain anupavikira. Poi keta anga podalanu solranga. Pls atha epdi proof panrathu sir😢😢😢😢😢😢😢🙏🙏🙏
@kirubakaranmani4651 Жыл бұрын
Doctor...So vazhai pazham is not better ? 🤔
@sampathkumarc7485 Жыл бұрын
Very useful news sir thanks for your video
@BaluSwarna-x9g10 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல்.
@lalithasubramaniam41606 ай бұрын
Very useful information.Thank you very much sir.
@thamotharansp636910 ай бұрын
Very very useful explanation
@poobalan.s176811 ай бұрын
Sir top 10 dietary fibre rich sources panthi video pannunga
@KathiresanKathiresan-kd4le10 ай бұрын
வாழைக்காய் பற்றி அருமையாக தகவல் சொன்ன டாக்டர் சாருக்கு நன்றி ஆனால் வாழைக்காய் சிப்ஸ் கூடாது என்று சொன்னது கொஞ்சூண்டு கஷ்டம் நன்றி டாக்டர் சார்
@status_video_by_402 Жыл бұрын
Useful information
@rathnama5546 Жыл бұрын
Sir. Am. Karnataka. In bangalore. Thaks. Sir yur. Advice. Ok. Sir
@vathsalar9105 Жыл бұрын
Super kann kannadikul irundhu ungal paarvai super kai pazham aha marum thagaval
@mahanagamahanaga9988 Жыл бұрын
Thank for your valuble information
@banumathir362 Жыл бұрын
வாழைக்காய் சாப்பிட்டால் முட்டி வலி வருமே சார்.... 🤔
@kumareshs7495 Жыл бұрын
Sir wheezing irupavargal sapitalama
@chinnasornavallinatarajan3775 Жыл бұрын
செட்டிநாடு வாழைக்காய் பொரியல் இல்லாத விசேடம் இல்லை. இதை கத்திரிக்காய் குழம்பு உடன் செய்வோம். செய்முறை வாழைக்காய் நறுக்கியதை உப்பு புளி கரைசலில் மஞ்சள் தூள் சேர்த்து அவித்து வடிகட்டி தண்ணீரை வெளியே ஊற்றி விட்டு சிறிது எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்து வாழைக்காய் வெந்ததை சேர்த்து கிளறி இறக்கவும். வெங்காயம் optional.
@vigneshwarann662110 ай бұрын
Nalla mge sir
@DuraisethuDuraisethu-ig4wq10 ай бұрын
நன்றி🙏💕
@ranjanimuthukumar8404 Жыл бұрын
Shall we take raw vazhakkai (uncooked) with curd and pepper, that is pachidi? Please reply
@nagoormeeranazarali8294Ай бұрын
மிக்கநன்றி ஐயா வாழைக்காய் தோலுடன் சாப்பிட வேண்டுமா அல்லது தோல் இல்லாமல் சாப்பிட வேண்டுமா 0
@sreemeenatchi713311 ай бұрын
Thats why on new moondays we r asked to take rawbanana poriyal
@banuraj304 Жыл бұрын
Na green banana sapiduven my favourite thanks dr ❤❤🙏🙏💐💐
@prabamani6735 Жыл бұрын
Cmv pathi video podunga sir
@prasannaravi58326 ай бұрын
Good mrng sir Food diet explain sir ❤❤❤
@ravichinnasamy652 Жыл бұрын
You are very very generous.
@lakshminarayanang9399 Жыл бұрын
Excellent & marvellous informations Doctor. Thank you Doctor.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌆🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@renugasoundar583 Жыл бұрын
Thank you Doctor🙏😊
@durgaumar7781 Жыл бұрын
சூப்பர் சார்
@helenpoornima5126 Жыл бұрын
நீங்க. டாக்டர் மாதீ சொல்லாம சாதாரணமாபேசுங்க! ❤❤❤❤
@ramaniraja79106 ай бұрын
நன்றி டாக்டர்
@rajarathnamrajarathnam189 Жыл бұрын
Sir நான் srilanka உங்கள் பேச்சுகள் அனைத்தும் அருமை எனக்கு memorthoids அறுவை சிகிச்சை செய்து இன்னும் சரிவர குணமடைய வில் ல இதக்கு அருமையன w லக்னம் தருவீர்களா? நன்றி
@amuthaamutha85506 күн бұрын
Sir praganant timela sapdalama
@manoramu632 Жыл бұрын
கால் குடைச்சலுக்கு மருந்து சொல்லுங்கள் please.
@rameshhariharan2623 Жыл бұрын
Romba arumai sir, annal oru confusion sir, vazhi kai marketla iruku, anna vazhi pslam iruku, ippo valai palam green stage irukara palam sapartra da cheetti nadu style or vazkai different from valai pazam green stage. , yethu sapratu , please. Neenga potta photo vazakai ida sappatu vazakai thaney sppo sapatu vazkai vera, yellow riped banana vera, pleas3 clarify please. Good video
@sambavichannel9715 Жыл бұрын
❤❤❤❤nalla thagavalhal thank you🌹🌹🌹❤❤ Dr.
@vijayasenan2051 Жыл бұрын
Super Doctor. Your expression was very cute 😊
@krishnamacharsr5269 ай бұрын
Attakasam super o super😫🙏🙏💓
@tahilan509310 ай бұрын
ஐயா வாழைக்காய் சிப்ஸ் போடக்கூடிய தொலி காயாக மாட்டுக்கு போட்டால் மாடு கால் நொண் டுமா? அதற்கு அதுவா காரணம் அல்லது பழதோலாக போடலாமா? முடிந்தால் கூறுங்கள்
@user-hi2qk2bn8y Жыл бұрын
Good afternoon Doctor Sir.....😊
@geerishram6051 Жыл бұрын
Doctor unga clinic எங்கே இருக்கிறது
@SaraswathiSaraswathi-nw8dy Жыл бұрын
நன்றி டாக்டர். 🙏🙏🙏
@kaliyamoorthy60968 ай бұрын
டாக்டர் சூப்பர்
@sathiksathika2682 Жыл бұрын
Sir itha arippu ullavanga sapda koothunnu soranga unmaya konjam sollunga
@JothyIllanjothy Жыл бұрын
Use full information doctor
@GaneshKumar-qo6jo Жыл бұрын
Dear Dr.sir i am having kuthi leg pain some time con't get up from floors and bed while 1st walk pain con't be diggist after continually walk pain not sensationalized blood sugar has checked no sugar before food 93 after food 135 kindly looking into this and advice for me your cooperation highly appreciated by Ganesh iyer
@ranganathanrajamurai400810 ай бұрын
Excellent doctor thank you
@anij583 Жыл бұрын
Please talk about Herbalife,Amway products,Sir
@crowns.i.hakeem7798 Жыл бұрын
@anij583 >>> Amway still in India ? Amway India is in trouble after the Enforcement Directorate (ED) attached the company's assets worth over Rs 757 crore as part of a money-laundering investigation. An Amway spokesperson said they are cooperating with the authorities "towards a fair, legal, and logical conclusion of the outstanding issues".21-Apr-2022
@crowns.i.hakeem7798 Жыл бұрын
@anij583 >>> Herbalife Product still believes in it ? Herbalife ‘Scam’ Weight Loss Product Associated With Fatal Liver Failure By Kaitlyn D’Onofrio - Last Updated: August 25, 2020
@EagerImpala-xc6jb Жыл бұрын
Nantringa sir
@Jamaljamal-ne8bl Жыл бұрын
makkalaal naan makkalukkaaga naan. 🎉🎉🎉
@pooranimapooranima2516 Жыл бұрын
ஹார்ட் ப்ராப்ளம் இருப்பவர்கள் தினமும் 100கிராம் வாளைக்காய் பச்சையாக மென்று சாப்பிட்டால் நெஞ்சு வலி ஹார்ட் தொந்தரவு வராது டாக்டர் காய்கறி வைத்தியர் சொல்லியிருக்காங்க நாங்கள் சாப்பிடுவோம் சால்ட் மிளகுதூள் கொஞ்சம் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்
@gopinathrtimeislimited832610 ай бұрын
Popcorn pathi vedio podanga sir
@brindaparameswaran37956 ай бұрын
The pictures of raw banana shown in here are all from BOMBAY AND PUNE . The picture of the banana shown during the nutritional talk is from Chennai
@abdulvahab.n.m.n.m749110 ай бұрын
Very nice thank you Dr
@Ayanayan-o2f9 ай бұрын
Pregnancy time can I eat during pregnancy time sir.,.
@ManickkavasakamTMV11 ай бұрын
வாழைக்காய் பஜ்ஜி தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்டால்.... என்னே ஒரு சுவை... க..க.. போ..
@jeyaramakrishnan8131 Жыл бұрын
நீங்க சொன்ன சத்துக்கள் எல்லாம் பச்சை வாழைக்காய் சாப்பிடுவதால் கிடைக்குமா அல்லது சமைத்த வாழைக்காய் சாப்பிடுவதால் கிடைக்குமா சார் விளக்கம் தாருங்கள் நன்றி
@Kattumaram3399 ай бұрын
பச்சை வாழக்காய் சாப்பிட்டா பல் கருப்பாகி விடும்
@CarolinLourthu Жыл бұрын
Thankyou Dr.for your useful information.😊😊😊😊😊😊
@vijayabaskar154510 ай бұрын
Very useful information sir. 🙏🏻
@balasubramaniamify Жыл бұрын
ஆனந்தமயமாக வாழ உடல் பற்றி அறியனும் .அதை சரியா செய்யறிங்க...மரணம் என்றால் என்ன ? அதை பற்றி அறிவியல்பூர்வமாக சொல்க?