மாத்திரை இல்லாமல் bp குறைய !! dr karthikeyan 10 tips to reduce blood pressure

  Рет қаралды 1,736,706

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

#drkarthikeyantamil #doctorkarthikeyan #controlbloodpressure #homeremedies #hometips #foods #exercise
பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள்: • Animation: Potassium-r...
நன்றாக தூங்க டிப்ஸ்: • படுத்தவுடன் தூக்கம் வர...
படுத்தவுடன் தூக்கம் வர டிப்ஸ்: • How to Sleep Fast | Ti...
இரத்த அழுத்தம் குறைய உடற்பயிற்சி: • simple exercises to re...
10 home tips to reduce blood pressure
High blood pressure, also known as hypertension, can lead to various health problems such as heart disease, stroke, and kidney failure. Here are ten home tips to help reduce blood pressure:
1. Reduce sodium intake: Sodium can cause an increase in blood pressure. Therefore, try to reduce your intake of sodium by cutting back on salt and processed foods.
2. Increase potassium intake: Potassium can help lower blood pressure. Therefore, try to consume potassium-rich foods such as bananas, spinach, and sweet potatoes.
3. Maintain a healthy weight: Being overweight can increase the risk of developing high blood pressure. Therefore, try to maintain a healthy weight through exercise and a balanced diet.
4. Exercise regularly: Regular exercise can help reduce blood pressure by strengthening the heart and blood vessels. Try to aim for at least 30 minutes of moderate-intensity exercise most days of the week.
5. Reduce alcohol consumption: Drinking too much alcohol can increase blood pressure. Therefore, try to limit your alcohol intake to no more than one drink per day for women and two drinks per day for men.
6. Quit smoking: Smoking can increase blood pressure and damage blood vessels. Quitting smoking can help lower blood pressure and reduce the risk of developing heart disease.
7. Reduce stress: Stress can cause a temporary increase in blood pressure. Therefore, try to reduce stress by practicing relaxation techniques such as meditation, deep breathing, or yoga.
8. Monitor blood pressure regularly: Monitoring blood pressure regularly can help you track your progress and make adjustments to your lifestyle as needed.
9. Get enough sleep: Lack of sleep can increase blood pressure. Therefore, try to aim for at least seven to eight hours of sleep per night.
10. Eat a healthy diet: A healthy diet can help reduce blood pressure. Try to consume a diet rich in fruits, vegetables, whole grains, lean protein, and low-fat dairy products.
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
#Hypertension
#HighBloodPressure
#HealthyLiving
#HealthTips
#Wellness
#HomeRemedies
#HealthyDiet
#Exercise
#StressReduction
#BloodPressureMonitoring

Пікірлер: 1 000
@sriharishjayabalan6397
@sriharishjayabalan6397 Жыл бұрын
தெய்வம் சார் நீங்கள்..நீங்கள் சொன்னபடியே செய்தேன்..நார்மல் ஆகிவிட்டது..இனி தினமும் செய்கிறேன்
@iya-kn4ut
@iya-kn4ut Жыл бұрын
Dr. Karthikayan very good advice to reduce the bp without chemical medicine. Thankyou
@ManikandanDhoni
@ManikandanDhoni Жыл бұрын
How much it take bro for lowering ur bp
@dhanamuruganps3120
@dhanamuruganps3120 Жыл бұрын
அருமை..நன்றிசார்..!!
@maheshr468
@maheshr468 Жыл бұрын
VAAZHTHUKKAL nanbare VAAZHGA VALAMUDAN
@sarvehs764
@sarvehs764 Жыл бұрын
​। 😅 0:02 ஞ😮😮மறு. 😊
@s.prammibalashrisakthistor8140
@s.prammibalashrisakthistor8140 Жыл бұрын
உங்கள மாதிரி ஒவ்வொரு டிஸ்ட்ரிக்ட் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு டாக்டர்டி இப்படி இருந்தா போதும் சிரிச்ச முகத்துடன் நேர்மையுடன் ஒரு டாக்டர் இருந்தா போதும் ஒரு மக்களுக்கும் சீக்கு வராது உங்கள மாதிரி தான் பல டாக்டர்கள் இவ்வளவுக்கு தேவை ஐயா நீங்க நீடூடி வாழனும் உங்கள பார்த்து நிறைய டாக்டர்கள் முன் வரணும் மக்களுக்கு நிறைய சேவை செய்யணும் வாழ்த்துக்கள் ஐயா
@ddgastrocare6664
@ddgastrocare6664 9 ай бұрын
அவர் பெரம்பலூர்ல ஒரு பிரைவேட் மெடிக்கல் காலேஜ்ல கம்யூனுட்டி மெடிசன் பிரிவு வைத்தியம் பாக்குற டாக்டர் இல்ல
@selvamary341
@selvamary341 Жыл бұрын
நான் உங்களை மிகுந்த ஆச்சரியத்தோடு பார்க்கிறேன் இரக்கத்தோடும் அக்கறையோடும் ஒவ்வொரு வியாதிக்கும் தகுந்த தீர்ப்பினை அளிக்கிறீர்கள் கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்
@mndevmndev1121
@mndevmndev1121 Жыл бұрын
உங்கள் குரல் இனிமை. உடல் அசைவு அருமை. தன்னலம் கருதாத உயர்வு. அபாரம்
@ganesanpadmanabhan5423
@ganesanpadmanabhan5423 Жыл бұрын
இப்படிக் குறைப்பதே உடம்புக்கும் நல்லது. மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றி.
@JanakiChandrashekhar
@JanakiChandrashekhar 4 ай бұрын
எனக்கு 180 இருந்தது 6மாதத்துக்கு முன்னாடி இப்போ 120 எனக்கு ஆச்சரியமா இருக்கு கண்ட்ரோல் சாப்பாடு தூக்கம் உப்பு குறைதழ், எண்ணெய் குறைத்தேன், நீங்கள் சொன்னது உண்மைதான்
@brightlinestudio1721
@brightlinestudio1721 2 ай бұрын
Ipoo EVLO IRUKKU daplet podringala udambu nalla irukka
@stenographersshortcut309
@stenographersshortcut309 Ай бұрын
Na ipo tablet saptu iruken 145 ton150 iruku age 30 na life long tablet sapdanuma ila future la reduce achuna sapda thevai ilaya 😢😢😢
@dhava7742
@dhava7742 Жыл бұрын
சிவாய நம சிவா.நீங்கள் சொல்லும் அனைத்து விஷயங்களும் மிக மிக மிக அருமை.அருமை.அத்துடன் சிரித்த முகத்துடன் உங்களை பார்க்கும் போது நம்பிக்கை அதிகரிக்கிறது.நீங்கள் வாழ்க வளமுடன்.
@karlmarxs1687
@karlmarxs1687 Жыл бұрын
மருத்துவர் என்ற சொல்லுக்கு இலக்கணமாக இருக்கிறீர்கள். தங்களின் நல்ல மனிதநேயத்துடனான ஆலோசனைக்கு வாழ்த்துக்கள் Sir.
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 Жыл бұрын
அருமையான விளக்கம் BP பற்றி விபரம் தந்தீர்கள் ரோம்பவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி உங்களுக்கு
@GurusamyGurusamy-d7g
@GurusamyGurusamy-d7g Жыл бұрын
இன்றைய வாழ்க்கை சூழலில் மருத்துவம் என்பது ஒரு வியாபாரம் ஆகிவிட்டது, இருப்பினும் ஏதோ ஒரு கோடியில் உங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க வளமுடன் நன்றி. 17:10
@malligaa7885
@malligaa7885 Жыл бұрын
ரொம்ப அழகான விளக்கங்களுடன் கூறியமைக்கு மிக்க நன்றி ஐயா...வாழ்க வளமுடன்.
@jayanthiperumal6627
@jayanthiperumal6627 Жыл бұрын
நல்லதெளிவான விளக்கம் உங்கள் வீடியோவை.பார்க்கசொன்னது என்தோழி வயது.80 அவங்கமகனும்.டாக்டர் நன்றி🙏
@meenakshih1135
@meenakshih1135 Жыл бұрын
எளிமையான முறையில் அழகாக விளக்கமளித்தீர்கள் மிக்க நன்றி.
@tharsanatextile2710
@tharsanatextile2710 Жыл бұрын
10 அழகான முத்துக்கள் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியவைகள் கடவுளை நேரில் பார்த்தது இல்லை இவரையே நாம் கடவுளாக எண்ணுவோம் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கான அத்தனை வழிமுறைகளையும் அற்புதமாகவும் அருமையாகவும் நமக்கு பாடம் நடத்திய நடத்திய அற்புத ஆசிரியர் வாழ்க பல்லாண்டு வளமுடன் வாழ்த்துக்கள் உடன் என்றும் அன்புடன்
@murugesanmareeswaran.7959
@murugesanmareeswaran.7959 11 ай бұрын
வணக்கம். தங்களின் இந்த இனிய சேவை தொடர உங்களுக்கு எல்லா வளமும் நலமும் பெற்று பல நூற்றாண்டுகள் வாழ அருளும் படி இறைவனை வேண்டுகிறேன். நல்வாழ்த்துக்கள்.🎉🎉🎉
@malathishanmugam1852
@malathishanmugam1852 6 ай бұрын
150/90 eruku sir மாத்திரை எடுத்து கொண்டு இருக்கேன் சார் நீங்கள் சொல்வது மனசுக்கு தெம்பாக இருக்கு சார்
@Kaliyammanring-thotti
@Kaliyammanring-thotti 4 ай бұрын
சார் வயது 28 ga சார் 160 இருக்கு சார் நீங்க சொல்றத ஃபாலோ பண்றேன் சார் உங்கள் சேவை மக்களுக்கு மிகவும் தேவை சார் 🎉🎉🎉🎉🎉
@sathasivamsathasivam3
@sathasivamsathasivam3 Жыл бұрын
பயனுள்ள பதிவு பாராட்டுகள் வாழ்த்துக்கள் கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால் நல்லது
@dheenanp3236
@dheenanp3236 9 ай бұрын
தங்கள் வீடியோ மூலம் ஆரோகியமாக வாழ பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வருகிறீர்கள். மிக்க நன்றி.70வயதிற்கு மேற்பட்டோர் செய்யகூட்டிய உடற்பயிற்சிகளை பதிவு செய்யவும்.
@roselinexavier1396
@roselinexavier1396 Жыл бұрын
Doctor நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்.உங்களின் பதிவுகள் அனைத்துமே ரொம்பவே பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@ravimala821
@ravimala821 Жыл бұрын
வணக்கம் டாக்டர். மிகவும் உபயோகமான பதிவு டாக்டர். மிக்க நன்றி. 96 இரத்த அழுத்தம் குறைக்கும் வலியையும் கூறுங்கள் டாக்டர். ்
@mndevmndev1121
@mndevmndev1121 Жыл бұрын
நீங்கள் சொல்வது செய்தால் பலன் முழுமை. நீங்கள் நீடுழி வாழ்ந்து சேவையை தொடருங்கள். தெய்வம் அய்யா நீங்க
@ranjithproffessor4520
@ranjithproffessor4520 Жыл бұрын
அருமைஅருமை எவ்வளவு தெளிவாக சொல்கிறீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
@muralidharanar9505
@muralidharanar9505 Жыл бұрын
டாக்டர் சார் நீங்கள் ஒரு மிகப்பெரிய டாக்டர் மட்டுமல்ல ஒரு விஞ்ஞானியும் கூட.‌உங்கள்‌பணி சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
@kolan63
@kolan63 Жыл бұрын
உடற்பயிற்சி மகிழ்ச்சியை அளிக்கும். உடல் எடை குறைய குறைய நமது உடலானது சுறுசுறுப்பாய் இயங்கத் தொடங்கிவிடும்.மகிழ்ச்சி நிரம்பும்.நன்றி ஐயா.
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Жыл бұрын
மிகச் சிறப்பான விளக்கங்கள் டாக்டர். நன்றி
@RAJAG-nr6ut
@RAJAG-nr6ut Жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி டாக்டர்
@videoanand
@videoanand 9 ай бұрын
Weight குறைக்க கூடாதுன்னு நினைப்பவர் கூட, உங்களது இனிமையான பேச்சை கேட்டால் நிச்சயம் weight குறைக்க முயற்சி செய்வார். வாழ்த்துகள் சார்.
@nandhakumarpalanisamy225
@nandhakumarpalanisamy225 Жыл бұрын
1.exercise 2. Limit salt intake 3.loss weight 4.eat potassium rich foods 5.avoid smokimg and alchocol 6.limit caffeine 7.get proper sleep 8. Avoid sugar
@hemagunasekaran8933
@hemagunasekaran8933 Жыл бұрын
Thank U Bro
@sritharanvallipuram560
@sritharanvallipuram560 Жыл бұрын
உங்களுடன் பேச எவரும் விரும்புவர்.
@dhanalakshmin5436
@dhanalakshmin5436 Жыл бұрын
Tnq ga....
@divyak7137
@divyak7137 Жыл бұрын
Thank you. U have saved my time.
@gopubujin6449
@gopubujin6449 Жыл бұрын
Oil fried items should be avoid
@balachandran3299
@balachandran3299 11 ай бұрын
சிரித்த முகத்துடன் எளிமையான வழிமுறைகள் கூறியுள்ளார் மருத்துவர். நன்றி. இனி நான் கடைப்பிடிக்க போகிறேன்
@kanagalakshmi493
@kanagalakshmi493 Жыл бұрын
Thank you sir .வாரத்திற்கு 180. நிமிடங்கள் நடக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள்.
@murukesandhanapal8536
@murukesandhanapal8536 Жыл бұрын
சூப்பர் இது போன்ற நல்ல பதிவுகள் அதிகம் வரவேண்டும் மக்கள் நலம் பெற வேண்டும் வாழ்த்துக்கள் சார்
@kalyanvasu-l7f
@kalyanvasu-l7f Жыл бұрын
வணக்கம் சார் உங்களுக்கு என்னுடைய குடும்பம் சார்பாக கோடி நன்றியை தெரிவித்து கொள்ளகிறேன் என்னுடைய மனைவி கடந்த 7 வருடங்களாக தலை சுற்றல் மற்றும் வாந்தி பிரச்சனையல் மிகவும் பாதிப்படைந்திருந்தார் சித்தா அலோபதி ஹோமியோபதி என எல்லா மருந்துகளையும் உட்கொண்டும் எந்த பயனும் இல்லை கடந்த ஒரு வருடமாக யோகா பயிற்சி செய்ததன் விளைவாக வாந்தி 90% குறைந்து விட்டது தலை சுற்றுவதும் ஓரளவிற்கு குறைந்திருந்தது 10 நாட்களுக்கு முன்னர் உங்கள் வீடியோ பார்த்து பயிற்சி செய்த பின்னர் தற்போது 100% பூரணமாக குணமடைந்துள்ளார் தங்களுக்கு கோடி நன்றிகள் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நீடுடி வாழ வேண்டும் தங்கள் சேவை தொடர வேண்டும் நன்றி நன்றி
@bharathibharathi1421
@bharathibharathi1421 10 ай бұрын
வணக்கம் சார்.. stroke கான உங்கள் vidio வை ஏற்கெனவே தெளிவாக பார்த்ததும் கூட, எனது கணவருக்கு ஏற்பட்ட system கவனிக்க தவறி விட்டேன். மருத்துவ மனைக்கு போவதற்குள் காலம் கடந்து விட்டது.. தற்போது இடது பக்கம் செயலிழப்பால் அவதிப்படுகிறார்.. ஒரு மாதம் ஆகிவிட்டது.. 50% now ok.. thank u for ur guidance sir...
@Jesus.loves.you01.
@Jesus.loves.you01. 3 ай бұрын
Jesus ungal kanavarai sugam aaka mudiyum. Oru thadavai jesuve en kanavaruku sugam tharum Endu koopidunga Jesu sugam tharuvar God Bless you sister
@sakthiyinulagam7156
@sakthiyinulagam7156 Жыл бұрын
முன்னெச்சரிக்கையாக சொல்லியதுர்க்கு ரொம்ப நன்றி ‌டாக்டர்
@umaravichandran3779
@umaravichandran3779 Жыл бұрын
Very nice advice sir thank you so much.vazgha vallamudan nallamudan 🙏🙏🙏
@keerthanaarjunan8490
@keerthanaarjunan8490 Жыл бұрын
சார் ஒரு வாரம் வாக்கிங் போனேன் 160\90 இருந்தது 130/80 BP குறைந்தது நன்றி நன்றி நன்றி
@ddgastrocare6664
@ddgastrocare6664 9 ай бұрын
தம்பி பார்த்து…
@elangonellai845
@elangonellai845 10 ай бұрын
தாங்கள் கூறிய கருத்துக் கு நன்றி ஹீலர் பாஸ்கர் பயிற்ச்சி நீங்கள் கூறியது போல் இருக்கிறது நன்றி
@vinodbethi7568
@vinodbethi7568 Жыл бұрын
Dr Karthikeyan you briefed about BP reduction of systolic pressure but what about diastolic pressure which is most important how to reduce that suggest n share
@devimunusamy4616
@devimunusamy4616 10 ай бұрын
சார் எனக்கு ஒரு ரெண்டு வருடம் காலமாகவே காதில் பாட்டு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது இது என்னால் கட்டுப்படவே முடியவில்லை உங்களுடைய வீடியோவும் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் எனக்கு எதிலிருந்து நான் எப்படி விடுதலை வர போறேன்னு எனக்கு தெரியல சார் இப்போ இந்த ஒரு வாரமா படபடப்பாவும் இருக்கு நான் என்ன பேசுறேன்னு எனக்கே தெரியல வாய் கோளறுது என்னன்னு எனக்கு ஒன்னும் புரியல சார் உங்களுடைய எனக்கு அறிவுரை தேவ சார் கண்டிப்பா இதுக்கு ஏதாச்சும் ஒரு விளக்கம் குடுங்க சார் எனக்கு
@ravisankar6679
@ravisankar6679 Жыл бұрын
டாக்டர் சார், yenakku average aa 140/90 ஆக pulse rate 95 ஆக இருந்தது. எனக்கு வயது 67. எனக்கு Concor 2.5 mg prescribe செய்தார். கடந்த பத்து நாட்களாக சாப்பிட்டு, தற்போது average ஆக 125/75 pulse rate 70 ஆக இருக்கிறது. நான் மருந்திலிருந்து வெளிவர தாங்கள் சொல்லியதை செய்து பார்க்கலாமா? எனக்கு sugar எல்லாம் நார்மல் தயவு கூர்ந்து தெரிவிக்கவும். நன்றி
@meenakshiramamoorthy3143
@meenakshiramamoorthy3143 Жыл бұрын
வணக்கம் ஐயா, எனக்கு தற்பொழுது 'Amlogard 5mg' என்ற மாத்திரை prescribed and iam taking one Tablet night after food daily. நான் நீஙகள் குறிப்பிட்டexercise regilar ஆக பண்ணும் போது மாத்திரையும் சாப்பிடலாமா? தயவு செய்து பதில் சொல்லவும்.
@thanesansuresh
@thanesansuresh 10 ай бұрын
மிக அருமையான பதிவு சார்... மிக்க நன்றி தொடார்து பதிவிடுங்கள் சார்...❤
@kamal1961
@kamal1961 Жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா,உங்கள் வீடியோக்கள் எல்லாமே மிகப் பயனானவை.
@girijaravi8481
@girijaravi8481 11 ай бұрын
Dr. Thank you very much. Shall we use nattu sarkarai or vellam
@gopubujin6449
@gopubujin6449 Жыл бұрын
10 th point never touch Oil fried veg and non veg items like , karachev Vada, Bujji, bonda. Murukku. Fish fry , mutton fry. But gravy ok
@vsrinivasaramanujam1743
@vsrinivasaramanujam1743 Жыл бұрын
Very simple & well explained sir. Thank you.
@vanathip2494
@vanathip2494 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி சார் 🙏🙏🙏
@ShanthiStalin541
@ShanthiStalin541 7 ай бұрын
நீங்கள் தான் தெய்வம் நன்றி
@vetrimancherivetri2666
@vetrimancherivetri2666 Жыл бұрын
ஆண்டவன் உங்களுக்கு மகிழ்ச்சியான நீண்ட ஆயுளை கொடுத்து மக்களை நோயின்றி வாழ வைப்பார். வாழ்க பல்லாண்டு......🎉🎉 16:57
@sujeesundara3920
@sujeesundara3920 8 ай бұрын
நன்றி இறைவனைவன் துனை உடல் பயிற்சி செய்தும் உடல் குடை குறையாமல் இருக்க காரணம் என்ன வலது புறம் மேல் கையில் இருந்து நடுவிரலுக்கு பக்கத்து விரல் முட்டு வலி வருகிறதெ எதனால் நடுவிரலும் பக்கத்து விரலும் மறுக்கிறது எதனால்
@esakkiyappans112
@esakkiyappans112 Жыл бұрын
ரத்தகொதிப்பை குறைப்பதற்கு அருமையான வழி முறைகள் தெரிவித்தமைக்கு நன்றி.
@lakshmimurali9421
@lakshmimurali9421 Жыл бұрын
Great useful explanation for good health Doctor... keep continuing your good job....
@sethulakshmi536
@sethulakshmi536 Жыл бұрын
அருமையான தகவல் நன்றி டாக்டர் 🙏🙏
@baludevi9974
@baludevi9974 Жыл бұрын
Thank you sir my husband bp level 170/100 daily walking porar heavy duty of daily work but bp level stable in 150/90 குறையவே இல்லை pls food control um உண்டு
@brightlinestudio1721
@brightlinestudio1721 2 ай бұрын
Ipoo eppadi irukar
@rajaramv3871
@rajaramv3871 5 ай бұрын
உண்மையிலேயே உங்கள் மருத்துவ குறிப்புகள் பொருள் பொதிந்த மற்றும் அறிவுசார் அறிவுரைகள். ஒவ்வொரு வரும் அவசியம் பின்பற்ற வேண்டிய வைகளே. நல் வாழ்த்துக்கள்.
@rajeswarim6604
@rajeswarim6604 Жыл бұрын
ஐயா உங்கள் விளக்கங்கள் மிக அருமை . தயவுசெய்து உங்கள் விலாசம் எனக்கு தேவை. வாழ்க வளமுடன்.
@devimunusamy4616
@devimunusamy4616 10 ай бұрын
👍👍👍👍
@devimunusamy4616
@devimunusamy4616 10 ай бұрын
கண்டிப்பா வேணும் சார் உங்க விலாசம்
@lakshmichetan3156
@lakshmichetan3156 Жыл бұрын
Theriyadha pala nalla vishayangal therindhukonduvarugiren sir nandri
@r.p.muralikrishnan6685
@r.p.muralikrishnan6685 9 ай бұрын
Hi sir..... thankyou very much for your in-depth article....as specialy aerbic anerbics explanation....
@babuji2937
@babuji2937 11 ай бұрын
Dr.a small correction.5 gm (salt)equal to 5000 mg.error may be due to tonque slip.pl.pardon for remembering.
@indradevi3494
@indradevi3494 Жыл бұрын
Tqvm Dr. Very useful and very good. May god bless you.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
உங்களுடைய விளக்கங்கள் எல்லாம் மிக.அருமைசார்வாழ்த்துக்கள்வாழ்த்துகள்
@prakashsampath1532
@prakashsampath1532 Жыл бұрын
Sir, All your videos gives more awareness related to live healthy life. Pls continue this social service. No doubt you are living God.
@abisolarenergysystem3637
@abisolarenergysystem3637 Жыл бұрын
சார் என் வயது 47 என்னுடைய வெய்ட் 80 கிலோ எனக்கு இரத்த அழுத்தம் 200/140 இருக்கு நான் என்ன மாதிரி வைத்தியம் எடுக்கவேண்டும் . வேண்டும்
@damodarandamudamodarandamu2265
@damodarandamudamodarandamu2265 Жыл бұрын
ஐயா தன்னுடைய பதிவு அனைத்து எளிமையான மக்களுக்கும் புரியும்படியாக உள்ளது மிக்க நன்றி
@nagammaipalaniappan273
@nagammaipalaniappan273 Жыл бұрын
Sir வணக்கம். இந்த Video தான் நான் எதிர் பார்த்து கொண்டே இருந்தேன்.Thanks Sir.
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
Excellent 10 points to reduce BP from 160 to 120 definitely ll try to do properly and live healthier and happier Dr Sir
@pushpalatha4273
@pushpalatha4273 Жыл бұрын
🎉
@ssnijam
@ssnijam Жыл бұрын
You have to take care of kidneys
@NirmalaVijayakumar-sf2wf
@NirmalaVijayakumar-sf2wf 8 ай бұрын
The tips given by u are very useful for me vazhga valamudan
@jahirhussain1655
@jahirhussain1655 Жыл бұрын
thambils இல்லாவிடில் 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலை பயன் படுத்தவும் !😊
@mariammal2303
@mariammal2303 Жыл бұрын
எனக்கு 65 வயதாகிறது சக்கரை நோயும் உள்ளது பி.பி 167 / 96 இருக்கு மன அழுத்தமும் வந்து அஜிரணமும் வந்து விட்டது குறைக்க வழி சொல்லுங்க ஐயா
@balur8866
@balur8866 Жыл бұрын
Beautifully explained. Thank you
@usharavikumar7925
@usharavikumar7925 Жыл бұрын
Sir,வீட்டுக்குள்ளே ஒரே இடத்தில இருக்கிற orbit மிஷினில் cycling பண்ணலாமா?நீங்க சொன்ன மாதிரி slo cycling 1/2hr per day?
@mallikaambrose3420
@mallikaambrose3420 Жыл бұрын
உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் சிறப்பாக உள்ளன. எனக்கு Trigger Finger பற்றியும் அதற்கான பயிற்சிகள் பற்றியும் ஒரு பதிவு போடவும். நன்றி!
@narayananr622
@narayananr622 11 күн бұрын
அருமையான பயனுள்ள நல்ல பதிவு. நன்றி சார்
@SureshKumar-yf3gr
@SureshKumar-yf3gr Жыл бұрын
சார்... உங்கள் சிரித்த முகத்துடன் கூடிய ஆலோசனைகள் மிகச்சிறந்த நம்பிக்கையும், அதுவே நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@AyyanarChitra-l4q
@AyyanarChitra-l4q 11 ай бұрын
Thank you sir. Unga pathivukal migavum payan ullatha eruku. Thank you sir
@karthiks5548
@karthiks5548 7 ай бұрын
Thank you Doctor Very useful Message
@Mohamedmubeen13
@Mohamedmubeen13 Жыл бұрын
அருமையான பதிவு-!! நன்றி சார் -!!
@karunk4628
@karunk4628 Жыл бұрын
Sir suggest some exercise for dialysis patients to control the urea and creatinine levels
@ShyamalaJo
@ShyamalaJo Жыл бұрын
kzbin.info/www/bejne/rXfHkoOeoLGUe68 foods for kidney disease in diabetes !! kzbin.info/www/bejne/m3a0nKpjaayMaZI Animation: Kidney Detox at home 20 tips | கிட்னி பாதிப்பு 10 அறிகுறிகள் | சிறுநீரக பிரச்சினை
@ValarmathiValar-o3m
@ValarmathiValar-o3m Жыл бұрын
Sir naan 4 month piragant ennakku Bp130/80 to135/85 irukkirathu ennakku oru naala tips sollunga sir please and request sir
@sairam2884
@sairam2884 Жыл бұрын
Highly advisable.your demonstration is helpful to understand the practical activity.useful too.Thank you sir.
@Thambit-l3k
@Thambit-l3k 4 ай бұрын
Thank you for the suggestions. Can the diastolic pressure be reduced following the same? If not, can you please share suggestions to reduce diastolic?
@vimalmary6136
@vimalmary6136 Жыл бұрын
All of your videos are very excellent, useful and knowledgeable. Thanks a lot for your valuable contribution to all to create a healthy society and nation. 👍🙏
@nageswaribala1964
@nageswaribala1964 9 ай бұрын
Sir,well explanation,action speaker louder than words,your facial expression is motivating .
@senthilsenthil2600
@senthilsenthil2600 Жыл бұрын
Sir very useful information for me sir thank you dr
@lathawishnu2581
@lathawishnu2581 6 ай бұрын
என் இரத்த அழுத்தம் 170/90 நான் ஆறு மாதங்களுக்கு முன் ஒரு நாளைக்கு 7 கி.மீஓடுவேன். அதன் பின் ஓடவில்லை. தறபோது இரத்த அழுத்தம் அதிகமாகியுள்ளது. எனக்கு முன்பு போல் ஓட முடியுமா? டொக்டர் தயவுகூர்ந்து உங்ஙள் ஆலோசனை தேவை டொக்டர்.
@kanagalakshmi493
@kanagalakshmi493 Жыл бұрын
சிறந்த விளக்கம் மிக அருமை மிக்க நன்றி ஐயா.
@vellamalvellamal1292
@vellamalvellamal1292 Жыл бұрын
Very very useful information Thank you very much,
@ratheetharamalingam2592
@ratheetharamalingam2592 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி Docteur 😊
@rabiabasari6293
@rabiabasari6293 10 ай бұрын
Sir enaku 140/90 bp level iruku but tablet eduthukurathu ille
@krishsrgm5822
@krishsrgm5822 Жыл бұрын
மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள். நன்றி ஸார்..
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv Жыл бұрын
God bless you dr.eppavuma important thagaval soli makkalai nalvali padutharinga.intha mathiri entha dr. rum sonathillai.valka valamudan sir.romba periya nandri
@radhikashiva
@radhikashiva Жыл бұрын
Thankyou so much sir for the timely guidance to me.. but my pressure 140/110 what is the reason for dystolic
@gopubujin6449
@gopubujin6449 Жыл бұрын
Take care. Follow this Dr, advice with regular tablet, Avoid Oil fried veg and non veg. Fries. Totally avoid. Appalam, packed foods,
@gopubujin6449
@gopubujin6449 Жыл бұрын
You will be 120 /80 Hg in test
@kannankanna7841
@kannankanna7841 Жыл бұрын
அருமையான பதிவு சார் 👍.. பலகோடி நன்றிகள்
@onemaster8133
@onemaster8133 Жыл бұрын
You're doing a wonderful job! Keep it up.
@vijaykumar-or7iv
@vijaykumar-or7iv Жыл бұрын
மாலை வணக்கம் மிகவும் அருமையான பதிவு. நல்ல விஷயங்களை கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி... 🙏🙏
@jeevnamurlidharan2887
@jeevnamurlidharan2887 Жыл бұрын
Doctor … please advise how to reduce ESR level . Thank you for your help
@susanshyamla2037
@susanshyamla2037 Жыл бұрын
ESR vs. CRP: Blood Tests for Detecting Inflammation/வீக்கத்தைக் கண்டறிவதற்கான இரத்த பரிசோதனைகள் kzbin.info/www/bejne/j3W7dn6BbLl5e7c
@josephselvaraj6843
@josephselvaraj6843 4 ай бұрын
You talked about systolic level. Whether the diastolic level will also get reduced ? What we should do if the diastolic level is high?
@surathiramzee9847
@surathiramzee9847 Жыл бұрын
Thanks for the video Sir. Very useful tips Dr. Allah bless you and your family. 🇱🇰🌹👍🎉
@chellamuthuchellamuthu9235
@chellamuthuchellamuthu9235 Жыл бұрын
நன்று. நன்றி மருத்துவருக்கு...
simple exercises to reduce blood pressure bp in tamil | Doctor karthikeyan
17:20
Doctor Karthikeyan
Рет қаралды 1,3 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
10 superfoods for the heart to reduce bp || dr karthikeyan Tamil
7:18
Doctor Karthikeyan
Рет қаралды 637 М.
"No More High BP - Complete Guidance On High Blood Pressure" - A Way To Healthy Life
17:14
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН