தாங்கள் பேசும் பொழுதெல்லாம் தெம்பு கிடைக்கிறது. பயமும் நீங்குகிறது.மனமார்ந்த நன்றி.
@JebaRubini8 ай бұрын
எனக்கு இதயம் சீரற்ற துடிப்பு உள்ளது. 3 வருடமாக நான் எந்த மருந்து மாத்திரை எடுக்கவில்லை. வசதியும் இல்லை. எடை அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் மிகவும் குறைந்து கடினமாக உள்ளது அன்றாடம்
@angammalsankar3580 Жыл бұрын
வணகக்ம் சார் மிகதேவையான. வீடியோ நம் நாட்டில் அதிக. அலவில் உள்ளது இரத்த. குரைவு
@psrkg7398 Жыл бұрын
Thank you doctor for this valuable information. Can you tell how much water one can drink If they are 70 and above
@chellamthenmozhi21110 ай бұрын
Useful information. Thanks doctor. What type of exercises to be done?
@sasikala4253 Жыл бұрын
நன்றி சார் எனக்கு கல்லீரல் பினச்சனை இருக்கு ஆர்ட்டு வேகமா ஓடுது என்று டாக்டர் சொல்றாங்க ஆர்ட் வேகமா போகிரத பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்
@parasupairets2948 Жыл бұрын
Doctor high BP ku treatment sollunga doctor plz 😥😣😥😣
@anandhavalliponnappan8195 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி🙏
@ramya1019 Жыл бұрын
Sir, dry fruit juice daily eduthukalama..? quantity evalavu? Yarelam sapidalam? Plz sir video podunga..
@rajammp8295 Жыл бұрын
Valuable information Doctor Sir. 🙏🏿
@jainulabudeensh9443 Жыл бұрын
சார் நீங்க சொல்வதுபோல் குந்தி சிருநேரம் உட்காந்து இருந்து எழுந்தால் லேசாக மயக்கம் வருகிறது சிரிதுநொடிகள்... என்னசெய்யவேண்டும்...
@renugasoundar583 Жыл бұрын
Thank you so much Doctor🙏👌👌👌👌 this video useful for me 👍👍👍😍😍🙏🙏
@kalaa111 Жыл бұрын
Good information Dr thankyou God bless you
@rammesh4982 Жыл бұрын
வணக்கம் சார் என் மகளுக்கு வயது 18 என் மகளுக்கு தலைவலி கண் முன் இருப்பவர்கள் பிளர்ரா தெரிகின்றது மயக்கம் வாந்தி கை மருத்து போதல் உடம்பு ஜில்லென்று இருந்தது ஒரு நிமிடம் யாருடைய பேரும் மைன்டுக்கு வரலாறு இதற்கு என்ன பன்னலாம்
@rameshk7506 Жыл бұрын
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana veryveryvery useful meaningful healthful to hypotension patients meegavum paiyanulla vilakkam ithuvarai yaarum sollaatha arumaiyaana velakkam Thanking you Dr
@mathivan9501 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்
@Devar-3 Жыл бұрын
மிக்க நன்றி
@Joshuajustinofficial Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@ayeshayesh7521 Жыл бұрын
Happy thayppongal doctor you and allof your family
@senthilrajaarul1166 Жыл бұрын
ஐயா வணக்கம் எனது மனைவி மூன்று பிள்ளைகளைப் பெற்ற பின்பு லோ பிபி என்ற குறைவான ரத்த அழுத்த உள்ளதால் உடல் சோர்வு ஏற்படுகிறது என்ன மருத்துவர் ஆலோசனை மருந்துகளை எடுத்து வருகிறார் அவளின் உடல்நிலை சீரகம் அடைய என்ன செய்ய வேண்டும்
@baranisaravanan83142 ай бұрын
Hi sir.. pudendal neuralgia pathi solreengala
@atozlearner112 Жыл бұрын
hi doctor i had a problem by standing up make my head dizziness, but my heamoclobin level is 18 grams per deciliter, my bp level is 95/60 or 100/65 my age is 18 what can i do it sir
@mgSamy-ym2ij Жыл бұрын
Sir, brain tumor operation பண்ணிற்கு low pressure. Aa 90/50 irugu ,atha increase panna enna pannanum
@sivaraman52848 ай бұрын
thank you so much sir it is very useful for us
@niranjanideivendran858 Жыл бұрын
Thank you Doctor 🙏
@aishwaryabalamurugan335 Жыл бұрын
Good and clear explanation sir
@saravanantk5361 Жыл бұрын
Hello doctor, how many minutes can wear stockings…? Bed time also can wear this .? Please guide me..
@selvavignesh5617 Жыл бұрын
Sir enaku yaracho sandai potalo I'lla enkita sandaiku vanthalo vaku vatham pana enaku Kai naduguthu and ora pathatama eruku Ena problem sir
@yamunasuresh2710 Жыл бұрын
High bp video podunga sir pls.... sometimes heart beat adhigama irundha ena problem sir...nammakullaye andha heart beat kekkuthu sir... bp irukuravanga pannavrndiya exercise ena ena sollunga sir
@PremEdutechbySaroj Жыл бұрын
Me to sometimes
@sundariselvam32 Жыл бұрын
பயனுள்ள தகவல்கள் . நன்றி டாக்டர்
@sivakumar-nz4mb Жыл бұрын
Thank you sir 🙏
@kavyavaradhan11 ай бұрын
Operation panni still in ICU HOW TO INCREASE BLOOD PRESSURE 61/32
@PriyaPriya-wp2if Жыл бұрын
இந்த மாறி வீடியோ முன்னாடியே போடுங்க sir இதெல்லாம் தெரிஞ்சிருந்தா நான் எங்க அப்பாவ இழந்திருக்கும் மாட்டேன் 😭😭😭😭
@VinothVinoth-sd2px Жыл бұрын
என்ன பிராப்ளம் மேடம்
@Milkmohan-r6o3 ай бұрын
உங்களை பார்த்தவுன் நோய்சரியாகிவிடுகிறது ஐயா
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
5கிராம் எப்படி அளவு பார்ப்பது ஸ்பூன் அளவு சொல்லுங்க. சென்னை address சொல்லுங்க டாக்டர்
@deborahjames5389 Жыл бұрын
Measurement spoon 5gram ,10,gram,25gram selling shop but it
@elavarasielavarasi8087 Жыл бұрын
Sir iam 32 yrs enakku 90/50 irukku adikkadi thalai sutral varuthu sir naan enna pannalam sir
@sathyaselvi-xl6kn Жыл бұрын
15 வயதில் குறைந்த ரத்த அழுத்தம் வருமா sir please sollungka sir
@AnuthiAnuveer4 ай бұрын
Varum
@Rajkumar-tj3qu Жыл бұрын
Sir 10yrs ulcer no cure parmanent cure 👌 treatment ayurveda & aloupathi
@Rajkumar-tj3qu Жыл бұрын
Videos podunga sir
@danalakshmiy826 Жыл бұрын
நன்றி சார்
@kamaladevikamaladevi2179 Жыл бұрын
எனக்கும் பல வருஷமா இருக்கு Sir low bp
@mhuzuruddin6838 Жыл бұрын
Good Information
@bavansaravanan1944 Жыл бұрын
Thankyou sir
@Bros2009 Жыл бұрын
கடவுள் சார் நீங்க...
@sobhanadevig55109 ай бұрын
வனக்கம் சார் என் பேரன் வயது 15 அவனுக்கு லோ BP. இருமலுக்கு சித்த கிளினிக் போன போது தெரிந்தது.சரியாக போய்விடுமா என்ன உணவு கொடுப்பது.கொஞ்சம் சொல்லுங்கள்
@renisasri9038 Жыл бұрын
Vanakam sir, my age 43..my blood pressure is 110/70 and blood cholesterol 4.53..what I have to do , can you advise me.thanks for your kind reply
@anithajacob6305 Жыл бұрын
Heart beat vegama thudikuma low BP iruntha doctor
@deepasivasankaran5018 Жыл бұрын
Wow great
@lakshman1393 Жыл бұрын
Hi sir how to get an appointment to meet you
@NaveethaSp3 ай бұрын
Enaku china china sound keta thalasuthuthu enna panrathu
@kavithas495 Жыл бұрын
My husband suffering from BP. But it is in control..when he will go(cardiologist)to check up,BP will raise.. every time ,he enter the hospital the BP is not in control..only our family check, it will be correct..what can we do sir
@drkarthik Жыл бұрын
Oh God.. this is fear... Just check in hospital 3 times at an internal of 30 minutes ... Ask him to relax... Unnecessary fear will raise his bp
Doctor PLZZ read my comments ,Nan roomboo payam ah iruku past one year ah thali sural iruku ,nan master pastion panum pothu enku thali sural varuthu one week ah body pain ah irukum ipa nan master pastion panuratha vettu ta and ethu enaku roomba one year ahkuthu onum ready aga matinguthu ,inum mrg ahkula doctor patha avnga mana noi ah irukum nu sluranga, nan tension ava, kovam athigam ah varum, heart bet athigam ah iruku ,,,, enaku inum marg ahkula,mrg panulam ah vendam ah slunga ,,,,anna ku stock iruku enakum vanthurumono payam ah iruku,nenga 3 mits sonah ellam enaku iruku