விரையாதிபதி நின்ற வீடும்... விரையம் தரும் உறவுகளும்...

  Рет қаралды 55,877

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

Пікірлер: 233
@Rajanduraisamy
@Rajanduraisamy 2 жыл бұрын
100%true sir, மகர லங்னம், 6-கு, 12-சனி. குரு திசையில் அனைத்தும் வாங்கி குரு - ராகு புத்தியில் அனைத்தையுமே இழந்தோம். சனி திசையில் மீண்டோம். சனி-குரு போய்க்கொண்டு இருக்கிறது. Low interest ku வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறேன். அளவான கடன் வைத்து உள்ளேன். புதன் திசையில் இன்னும் சிறப்பாக இருப்பேன் என்ற நம்பிக்கை கொடுத்துள்ளீர்கள் நீங்கள் . 8-பு, சூ, செ, கே. புதன்- உத்திரம்-1. லங்னம் வர்கோத்தமம். மிக்க நன்றி🙏💕
@muthuselvimuthuselvimuthus7882
@muthuselvimuthuselvimuthus7882 14 күн бұрын
ஐயா உங்கள் அனைத்து வீடியோவில் ஜோதிடத்தின் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் அருமை அருமை அருமை🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ranayoutube7240
@ranayoutube7240 Жыл бұрын
1:54 லக்னம்* 3:23 2 இடத்தில் விரையாதிபதி 4:30 3" 5:49 4" 6:56 5" 8:03 6" 8:53 7" 9:29 8" 11:47 9" 12:15 10" 13:33 11"
@Breakingff
@Breakingff Жыл бұрын
Thank you 👍
@BA-rd5vh
@BA-rd5vh 2 жыл бұрын
வணக்கம் Sir! தங்களுக்கும் , தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! தங்களது வழிகாட்டுதல் எங்களுக்கு மிகவும் பயனளிக்கிறது! மிக்க நன்றி!
@A.B.C.58
@A.B.C.58 2 жыл бұрын
💯👌👌👍👍👍Extraordinary. Mars in 12th. lost 😞😞😞😞 sleep. sleeping only for two hours. self security. thief cannot enter in view of semi sleep. not taking sleeping pills for side effects. thank you for your beautiful predictions.
@A.B.C.58
@A.B.C.58 2 жыл бұрын
🥰🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ranjanig2706
@ranjanig2706 2 жыл бұрын
உங்கள் காணொளி வரும் வரைக்கும் முன்னே போட்டு இருந்த காணொளி எல்லாம் பார்த்துகிட்டு இருப்பேன்... திருப்பி திருப்பி பார்க்கும் போது ஒவ்வொரு விஷயங்கள் எனக்கு தெளிவாகும்...
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 жыл бұрын
இய வணக்கம் வெங்கட் புளியம்பட்டி இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
@venkatachalam1813
@venkatachalam1813 2 жыл бұрын
வணக்கம்ஐயாஇணியதீபாவளி நல்வாழ்த்துக்கள் நன்றிவாழ்கவளமுடன்
@sathi111
@sathi111 2 жыл бұрын
கணிப்புகள் அனைத்தும் சிறப்பு குருவே🙏
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 жыл бұрын
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் !!
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh 2 жыл бұрын
அனைவர்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤️😍
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 Жыл бұрын
வித்தியாசமான பார்வை ..! சரியாக வே இருக்கிறது..!
@vignesh33222
@vignesh33222 2 жыл бұрын
குருவிற்கு இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@nithikasn
@nithikasn Жыл бұрын
WOW Superb & Awesome explanation நீங்கள் சொல்வது போலவே என்னுடன் பணிபுரிந்த நபர் இரண்டாவது திருமணத்தால் பொருள் இழந்தார் 12க்கடையவன் (சிம்ம சூரி) 3ல்
@ganesankc2415
@ganesankc2415 2 жыл бұрын
குருவே சரணம்.விரயாதிபதியின் விரயம் தரும் பலன் நன்று.இவனின் இனிய தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்.
@nanbanview7539
@nanbanview7539 Жыл бұрын
கன்னி லக்கினம் , விரையாதிபதி 4ல் தனுசில் புதன் மற்றும் குருவுடன் ... சூரிய திசை 2024லில் நன்மை அதிகமா? இழப்பு அதிகமா?
@selvaselvendran3392
@selvaselvendran3392 2 жыл бұрын
அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள் ஐயா
@nithikasn
@nithikasn Жыл бұрын
தைப்பூசம் 2023 நல்வாழ்த்துக்கள்
@pushparajddevaraj9787
@pushparajddevaraj9787 2 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் தீபாவளி வாழ்த்துக்கள்
@sales6apl
@sales6apl 4 ай бұрын
Sir, I'm a big fan of you... Only bcoz of your explanation in short and sweet at the same time more takeaways.. continue your good great job
@rajeshraj-vw1wn
@rajeshraj-vw1wn 2 жыл бұрын
ரிஷப லக்னம் 8இல் சனி செவ்வாய் 12இல் குரு சுக்ரன் நீங்கள் சொல்வது உண்மை
@vignesh33222
@vignesh33222 2 жыл бұрын
குருஜியின் அனைத்து கருத்துகளும் சிறப்பு 🙏🙏🙏
@gopis627
@gopis627 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏 24/07/1998 02:05 PM தொட்டியம் வேலை மற்றும் திருமண வாழ்க்கை பற்றி கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@nandhinisaravanan13
@nandhinisaravanan13 2 жыл бұрын
குருவே ப்ரிதி யோகம் பற்றி ஒரு விடீயோ போடுங்க குருவே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvavinayakam9455
@selvavinayakam9455 2 ай бұрын
குரு ஜீ தாங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤🎉😊
@eswarmuthu1217
@eswarmuthu1217 2 жыл бұрын
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சாா் superb sir
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 2 жыл бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் குருஜி 🙏
@sales6apl
@sales6apl 4 ай бұрын
For any kind of doubts I always search first in your posts only and get clarification as well.
@nithikasn
@nithikasn Жыл бұрын
கோச்சார பலன்கள் எப்படி காண்பது.ஒரு காணொளி வெளியிடுங்கள்
@sugunass27
@sugunass27 2 жыл бұрын
உங்களுக்கும் எங்கள் மனமார்ந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் குருவே
@perumalsamy722
@perumalsamy722 2 жыл бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏
@arasannananbupaiyan860
@arasannananbupaiyan860 Жыл бұрын
Kula deivathuku virayam seiran endral na panna pavam irunthalum en AMMA ❤️
@ganeshkumar-fr2jr
@ganeshkumar-fr2jr 2 жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 2 жыл бұрын
Vanakam guruji. Live pannum podhu English comment padinga guruji. Waiting for you on live
@sunderraj1683
@sunderraj1683 2 жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் குரு ji 🙏 🙏🙏🙏
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
குருவே வணக்கம் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@lvasudevan1220
@lvasudevan1220 2 жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ராம்ஜி சார்
@n.venkateshnagarathinam2780
@n.venkateshnagarathinam2780 2 жыл бұрын
7 கிரகங்கள் நேர் கோட்டில் 15.3.1980 4.15pm சிதம்பரம். venkkatesan
@akashman111
@akashman111 2 жыл бұрын
Super Bro video Vera level 👍🏻👍🏻👍🏻
@kovilpatticutebabies3886
@kovilpatticutebabies3886 2 жыл бұрын
வணக்கம் குருவே இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள் குருஜி
@manikandajyothi7804
@manikandajyothi7804 3 ай бұрын
1000%உண்மை மேஷ லக்னம் லக்னத்தில் குரு. அலச்சில் மிச்சம்
@ayyaruthiagarajan6902
@ayyaruthiagarajan6902 2 жыл бұрын
தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஶ்ரீராம்ஜி சார் 🎉🎉🎉🙏💯🌼🎆
@krishnasamysivaraman474
@krishnasamysivaraman474 2 жыл бұрын
வணக்கம் ஐயா தீபாவாளி நல்வாழ்த்துகள்
@prakashsj6227
@prakashsj6227 2 жыл бұрын
Sir, excellent explanation 👏 👌
@absv9695
@absv9695 2 жыл бұрын
Iniya deepawali nalvathukal ayya. 10th house la irundhu namma lagna thuku etha kadavulai kandupudikka video podurenu sonnengha ayya konjam adha potenghana useful ah irukum.
@narayanaswamysk5194
@narayanaswamysk5194 2 жыл бұрын
வணக்கம் ஐயா. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
@akashman111
@akashman111 2 жыл бұрын
Happy Diwali 🎆🎇🎆🎇🧨
@lathamahesh241
@lathamahesh241 2 жыл бұрын
நன்றிகள் ஜீ . இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🌟🌟🌟
@radhikap763
@radhikap763 2 жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா‌‌
@nagappanv6096
@nagappanv6096 2 жыл бұрын
8tam Adhibathi 6li Ucham Aanal enna palan aiya
@charanya6266
@charanya6266 2 жыл бұрын
Happy Deepavali Sir💐💐💐 Very correct predictions. 👌 Thank you Sir 🙏🙏🙏
@anuanu-yt8tt
@anuanu-yt8tt 2 жыл бұрын
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🥳💥ராகு, குரு ,சுக்கிரன், ஒன்றாக இருந்தால் என்ன பலன் என்று 12 லக்னத்திற்கு லக்னத்திற்கும் கூறுங்கள் sir.
@Jeevarathinam9464
@Jeevarathinam9464 Жыл бұрын
மிக்க நன்றி ஆசான் ஜீ, இவை எல்லாம் விரையாதிபதி தசையில் மட்டும் நடக்குமா? இல்லை எப்பொழுதும் இப்படித்தானா?
@swethas4939
@swethas4939 2 жыл бұрын
வணக்கம் ஐயா, விருச்சிக லக்கினம் 12ம் அதிபதி இரண்டாம் இடத்தில் வர்கோத்தமம் , குருவும் சுக்கிரனும் பரிவர்தனை இதில் பன்னிரண்டாம் அதிபதி எந்த ஸ்தான வேலையைச் செய்வார்?
@mallikaranidharam6635
@mallikaranidharam6635 2 жыл бұрын
Sir,my simalagnam 12 lord in8th aspects by vekraguru ragu in 10th bava in mirugasiram ,lagnathipathi sun 10bavain roginistar,buthan in 10th sub karthigai,sukran11th bava in ragu sub sat in 11th bava guru sub and Mars in 12th in mer sub.kedu in4bava mer sub.pls tel can I get my entangled amount.
@buvanavenkat9641
@buvanavenkat9641 10 ай бұрын
சூரியன் புதன் குரு மூவர் சேர்க்கை பற்றி கூறவும்
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 жыл бұрын
Hi sir vanakkam ji 💐🤩, exactly said sir, virayathirku kaaranam nangalthan 100 correct sir 🙏. excellent video sir, thank you so much sir.Ranjani shanmugam.
@karthickd9639
@karthickd9639 2 жыл бұрын
🙏🎇 தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா 🎇🎇🙏
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 2 жыл бұрын
Guruji Namaste good predictions about 12th place viryathibathi Happy Diwali and many more sucess in your service and video channel are good for knowledge in jagatham predictions thank u sir
@Arulanand99
@Arulanand99 9 ай бұрын
SUPER EXAMPLES GURUJI...! ❤❤❤❤❤❤❤❤
@Docdesigner94
@Docdesigner94 Жыл бұрын
Good afternoon sir ji For me 12 th house lord sukran is atchi in 12th house thulam .... How it will be sir
@underdogvr4188
@underdogvr4188 4 ай бұрын
15 urupadi😂😂sir u have a great sense of humour
@sachinsrinu3051
@sachinsrinu3051 2 жыл бұрын
Engaluku kidaitha varam guru ji neenga 🙏🙏🙏🙏🙏🙏
@pokkirimersal7195
@pokkirimersal7195 2 жыл бұрын
Happy deepavali wishes❤❤❤
@raviv4787
@raviv4787 2 жыл бұрын
Sir iam ravi enakku sukra thisai nalla irukkuma 5.4.1989 2.35pm
@mathaven8963
@mathaven8963 2 жыл бұрын
Guruji. Happy diwali. Very correct sir . We experienced. Thank you guruji
@rajaganesh8747
@rajaganesh8747 2 жыл бұрын
🙏 thanks for your valuable support
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 жыл бұрын
Thank you sir for clear explanation 🙏🙏
@sivayogisivayogi9370
@sivayogisivayogi9370 2 жыл бұрын
வணக்கம் குருஜி🙏 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🙏
@govinaraju9625
@govinaraju9625 Ай бұрын
From kuwaith super sir
@gayathrivaradhan9330
@gayathrivaradhan9330 Жыл бұрын
விரையாதிபதி வக்ரமானல் பலன் எப்படி ஐயா
@prabhagopi6578
@prabhagopi6578 Жыл бұрын
Virayadhobadiyin dasail subha virayama alladhu nashtanhal erpadima
@vigneshguru6853
@vigneshguru6853 2 жыл бұрын
Nandri guru ji Inya Deepawali Nalvalthukal guru ji and for all guru ji fans..🚀🧨🎆🧶🕯️...
@satheeshpv1286
@satheeshpv1286 2 жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!! ரிஷப லக்னம், மேஷ ராசி, 12ம் அதிபதி செவ்வாய் (வக்கிரம்) , 11ல் உள்ளது, good or bad ?
@KIOO-cv5tq
@KIOO-cv5tq 2 жыл бұрын
Happy Diwali guruji 🏁
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 2 жыл бұрын
Murali Kanni rasi astham 4 patham Thulam laknam Sun, sukran in thulam laknam Simmathil sani Kanni rasi ill Raghu and moon Eppo Rasi padi 12th place sun Lakna padi budhan 12th place Ethai 12th place a edukkunum Enaku rasi padi life ill nadakkuthu Reply please
@maniraja4812
@maniraja4812 2 жыл бұрын
Ena palan guruji
@bhuvanpriya88
@bhuvanpriya88 Жыл бұрын
மகரத்தில் சனி.குரு.செவ்வாய் இருந்தால் என்ன பலன் ஐயா எதிரே கடகத்தில் சந்திரன் இருநதால்
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh 2 жыл бұрын
Deepaolijudarodu,vungaludiya,jothidaolijudarum,melum.......melum,pragasikka,narayani,nallasi,kidaikka,manamara,prarthanaiseigiren.
@kalaivanank4812
@kalaivanank4812 2 жыл бұрын
Jothidam rithiya ga Suriya giraganam matrum Chandiran giragan vilakamana video pathividungha ayya
@r.govindraj2318
@r.govindraj2318 8 ай бұрын
Good explain Best Bro
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 2 жыл бұрын
Namaskkaram 🙏.Happy Diwali ji. Shali Hosur
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏 Happy Diwali Gurujii🙏🙏🙏
@loganathanperumal8601
@loganathanperumal8601 2 жыл бұрын
Mithuna lagnam 5l sukkran eppadi sir erukkum
@govinaraju9625
@govinaraju9625 Жыл бұрын
Super sir From kuwait
@raajannab5716
@raajannab5716 Жыл бұрын
அருமையான பதிவு
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
Thanks for your information & advice sir
@rajar5651
@rajar5651 2 жыл бұрын
In 12th house of magaram kathu puthan suni of kumbaka logam what is the effect can I become astrologer
@ssuganthi2537
@ssuganthi2537 3 ай бұрын
வணக்கம் சார் 🙏
@mahabharathibe8110
@mahabharathibe8110 2 жыл бұрын
12am athipathi 5la eruthu suriyan oodu Asthangam and sukiran oodu serkai peryral palan enna aiya
@VcookBS
@VcookBS 2 жыл бұрын
விரயாதிபதி சுக்கிரன் கன்னியில் 4 ஆம் இடத்தில் நீசம் என்ன நடக்கும் sir
@entertiment6.033
@entertiment6.033 Жыл бұрын
Same too u
@akjayaganesh5637
@akjayaganesh5637 2 жыл бұрын
Thalaiva vannakam kadaga lakkinam 3 ill puthi thatha tha pudhan muthal marriage ikku valikaanam so illaya tharam pathi kavalai illa thalaivaaa
@ShReEnIvAs61200
@ShReEnIvAs61200 2 жыл бұрын
Vakram & uccham Patra veraiyathipathi 3il erunthal
@n.venkateshnagarathinam2780
@n.venkateshnagarathinam2780 2 жыл бұрын
நன்றி ! ஐயா. உண்மை! ஐயா.
@malathys3905
@malathys3905 2 жыл бұрын
Kadaga lagnam 10 il budan and sukran.. How it will be?
@maheshwareng901
@maheshwareng901 2 жыл бұрын
Ji meena lagnam(uthirattathi 2),,,, sani in thanusu(vakram, moolam) ,,,chandran(pooram3) +kethu(pooram4) in simmam,,,, sani eppadi irrukar ji🙏🙏🙏??????
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Not bad
@sivakumarr5477
@sivakumarr5477 2 жыл бұрын
Wish you happy Diwali, sree ram ji.
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 жыл бұрын
12 யில் கேது சுக்கிரன். மிதுன லக்னம்
@sivakumarkanyakumari417
@sivakumarkanyakumari417 Жыл бұрын
ஐயா, விருச்சிகம் லக்னம் ரிஷப ராசி, 12-ம் அதிபதி சுக்ரன் 9-ல் கடகத்தில் இருந்து பரிவர்த்தனை ,so எனக்கு 7ஆம் வீட்டு செலவை தருவாரா?
@madhu7078
@madhu7078 2 жыл бұрын
happy Deepavali sir ... ஒரு சின்ன doubt ... கும்ப lagnam .. சனி பகவான் in மகரம் ...
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Not bad
@madhu7078
@madhu7078 2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thank you sir ... 🙏🙏🙏
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН