Amazing song madam I am being melted by the music composition everytime I hear this song
@RadhaNirmal Жыл бұрын
எத்தனை அழகு உங்கள் தந்தை பாடல் ❤ நான் மிக விரும்பி கேட்கும் பாடல் 🌹🌹
@kvijayakumar218811 ай бұрын
நான் பல முறை கேட்டு மகிழ்ந்த பாடல் 72 வயதில் மீண்டும் கேட்டு மனஅமைதி பெறுகிறேன் நான் இந்த சினிமா பார்க்கும் சமயம் எனக்கு வயது 6 என் அக்காள் கூட்டிச்சொன்றாரககள்
@latharamesh4308 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது எங்கள் அப்பா அம்மா நியாபகம் வருகிற து
@rangasamyk4912 Жыл бұрын
சாகாவரம் பெற்ற பாடல் அஸ்வத்தாமா அவர்கள் இசையமைத்த வேறு பாடல்கள் இருப்பதாகத் தெரியவில்லை.தெரிந்தவர்கள் பதிவு செய்யவும்
@akkrishna-t2b8 ай бұрын
Aswathama enraalae saaga varam petravar dhanae
@krishnamadhesu4 жыл бұрын
உங்கள் சேவை மிகவும் சிறந்த பாராட்டிற்குரியது. இலங்கை வானொலியில் என் சிறுவயதில் கேட்டு ரசித்து காலமாறுதல்களில் மறந்து விட்டேன். இன்று எதிர்பாராத விதமாக யூடியூப்பில் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ந்தேன்
@harijai3470 Жыл бұрын
வேம்பார் தம்பி. கலையை இன்றும் காப்பாற்றிக்கொண்டுஇருக்கிறீர்கள்.மனதோடு கலை ஆடும் மலர்களை தந்தீர். நன்றி.
@meenakshisundaramvenkatach80442 жыл бұрын
இன்று என் வயது 73. மனம் சோர்வடையும் பொழுது இப்பாடலைப் கேட்பேன். தென்றல் இதயத் தை வருடு வது போல் இருக்கும்.
@venkatachalamraju44862 жыл бұрын
Me 71
@kamatchi9472 Жыл бұрын
Yes
@USHASUNDAR1971 Жыл бұрын
உண்மை...எனக்கு 53 ஆகிறது ஐயா... எனக்கு கூட அப்படி தான் இருக்கும்...
@chandrasekaranradhakrishna1407 Жыл бұрын
Iam also like this song,o
@venishashi2067 Жыл бұрын
This song sung by my amma for me. Meenas🎉🎉❤❤❤❤
@theralijagannathan2843 жыл бұрын
நான் இது போல் ஒரு பாடலை கேட்கவில்லை. எவ்வளவு இனிமை பொருள் செறிவு. திரும்ப திரும்ப கேட்கிறேன். அலுக்கவில்லை. 75 வருடமாக எப்படி மிஸ் பண்ணினேன்! டி.வியில் வந்ததாக தெரியவில்லை. 'அரும்பை தேடி அன்பால் அழகாக மலரும் செய்கின்றாய்! என்ன வரிகள் இவை!
@subbulaksmi80832 жыл бұрын
ஏன்தாயே இவ்வளவு அழக நடச்சியிருக்கிங்க உங்க அழகுஎன்ன உங்க அறிவுக்கு ஏத்தார் போல வாழ்ந்திருக்கிங்க ஏன் தாயே புத்திய சிதர விட்டிங்க எல்லாம் சிவ மயம்
@somasundaramsekhar19523 жыл бұрын
திரு வேம்பார் மணிவண்ணன் அவர்களே, இந்த பாடலை பதிவேற்றம் செய்ததற்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை. இந்த பாடலை கேட்டு அனுபவிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது. அடுத்த ஜென்மத்திலும் தமிழனாக பிறந்து அனுபவிக்க ஆண்டவன் அருள வேண்டும்.
@venkatachalamr67252 жыл бұрын
இலங்கை வானொலி வழங்கிய வற்றாத இன்ப ஊற்று! இன்றும் இனிக் கிறது!
@boopathibanu98474 жыл бұрын
இப்படம் வந்து 60 ஆண்டுகள் கடந்தும் நம் மனதில் நீங்காத இடம் பெற்று விட்டது. பாராட்டுகிறேன்.
@asokkumar7182 жыл бұрын
அஸ்வத்தமா இசையில் மெய்மறந்திட காலத்தால் அழியாத தேனமுது.. வேம்பார் அவர்களின் பாடலின் தேடலுக்கும் பதிவுக்கும் நன்றி...
@pushpaponnusamy98863 жыл бұрын
உண்மையாகவே எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது.
@m.balasubramanianmuniasamy3796Ай бұрын
Thanks to Vembar Manivannan for downloading the above nice song. I heard that song during 1980 from Ceylon Radio Station regularly. This melodious song will appease our mental worries and high tention for more than 50 years age groups nowadays such peoples are liking this type of songs. Whatever it may be. Thanks to all. 💯 Percent O.K. 🙏🙏🙏🙏🙏
@vittalrao17084 жыл бұрын
காலத்தால் அழிக்கள் முடியாத பாடல். இப்பாடல் கேட்கும்போது என்னையறியாமல என் கண்களில் கண்ணீர் வருகிறது.
@rengarajant14922 жыл бұрын
உண்மை
@vjayabal8958 Жыл бұрын
True tears are rolling without our knowledge
@deenmohmd1459 Жыл бұрын
Thanks vembar
@govindarajang89003 жыл бұрын
இந்த பாடலை எழுதியவர் பாடியவருக்கும் நன்றி தெரிவிக்கும் நான் இந்த பாடலை எத்தனை முறைகேட்டாலும் திறம்பவும் கேட்க தூண்டும்
@NatarajanSS-rl7bb7 ай бұрын
❤❤❤
@mansooracupuncture98263 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இதயம் 💓❤️ கனக்கிறது நண்பரே .
@5849sam4 жыл бұрын
இது போன்ற பாடல்களைக்கேட்கும்போது இதயத்திற்குள்ளே ஓர் ஆசை. இறக்கும் தருவாயில் இறைவன் இந்தப்பாடலைக் கேட்டுக்கொண்டே கண்மூட வேண்டும் அருள் புரிய வேண்டும்.
@selvarajg9613 жыл бұрын
What a great fantastic old song selected by Vembar!
@nimmir30743 жыл бұрын
😭😭😭
@sharifabdullah70367 ай бұрын
I am hearing the song today 30.05 2024....had heard many times before....saw the movie when l was 8 years old in 1960.
@sivagnanam58033 жыл бұрын
குலுங்கும் முல்லைக் கொடி தாவி கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்... குறும்புகள் ஏனோ என்னிடம்.... என் மனதின் குறையை தீராயோ... என்ன ஒரு கற்பனை..
@mohanasundram71222 жыл бұрын
பாடல் மட்டுமின்றி பாடலோடு சேர்ந்திசையும் பாடுவது போல் இசை அமைத்திருப்பது அழகு. சொல்ல வார்த்தைகள் இல்லை.
@bhavanimahadevan2892 жыл бұрын
௭த்தனை தரம் கேட்டாலும் சலிக்காமல் கேட்கத் தூண்டும் ௮௫மையான பழைய பாடல்
@ramasamya23913 жыл бұрын
என்ன ஒரு இனிமையான குரல்கள் இப்படிப்பட்ட பாட்டுக்களை இப்பொழுது எழுத முடியாது பாடுவதற்கும் பாடகர்கள் இல்லை இதுதான் காலக்கொடுமை என்பதோ
@PRC2559803 жыл бұрын
நாம் கொடுத்து வைத்தவர்கள்
@rosalinrosalin48492 жыл бұрын
அந்த காலத்த்தில் கேட்ட இந்த இனிமையான பாடல்களை இப்போது கேட்கும்போதும் இதமாக உள்ளது.
@vijayaradhakrishnan58042 жыл бұрын
Correct ta sonengga appa!eppo nan padapogeraen smule
@P.velmuruganP.velmurugan-ck2em Жыл бұрын
பாடலாசிரியர்யார்
@r.sreenivasansreenivasan428Ай бұрын
உண்மை
@rangamannarsrinivasan71704 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவில்லை. இது தெய்வீக ராகம்.
@sriramsyamala-rg3hm Жыл бұрын
Sriram78
@MalathiSundarajan8 ай бұрын
Yes true where is the other side of the song
@csuthanthiramannan39653 жыл бұрын
இதைவிட சொர்க்கமில்லை உலகில் பதிவுக்கு நன்றி வேம்பார்🙏🙏🙏🙏🙏
ஹம்மிங் மிக மிக அருமை. மனதைப் பறிகொடுத்த அற்புதமான பாடல் மற்றும் இசை. வாழ்த்துக்கள் 🎉🎉
@doraiswamyswamy8723 жыл бұрын
மெல்லிசை மனதையும் பாடல் வரிகள் இதயத்தையும் வருடுகிறது.
@Painthamil287 жыл бұрын
தேன்சுவை! இன்சுவை! இன்னிசை! தெவிட்டாத கானம்! பழமை! காலத்தால் அழியாத பாடல்!. அருமை. தமிழ் தெரிந்ததால் பெருமிதம் கொள்கின்றேன். நன்றி
@sultanzaid7414 жыл бұрын
H :-) d e
@gnarayanaraolotus26843 жыл бұрын
In this corono period this song gives me so much immunity and bringd back my school days thanks you sir
@krishnamoorthyk26273 жыл бұрын
பிபி சீனிவாசன் குரல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது
@ssubramanian19645 жыл бұрын
இப்படிப்பட்ட பாடல்களை கேட்க்க ஆயுள் ஆயிரம் ஆண்டுகள் வேண்டும் என தோன்றுகிறது...
@Ravirishi4 жыл бұрын
என்னே ஓர் அழகான அர்த்தமான வார்த்தைகள் சுப்ரமண்யன் ! மிக்க நன்று.....
@amudhadayalan3214 жыл бұрын
@@Ravirishi vvbuhygvv. V. V
@kannaiyanav77724 жыл бұрын
@@amudhadayalan321 À
@amudhadayalan3214 жыл бұрын
.
@subburajp29634 жыл бұрын
இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் மனம் அமைதி அடைகிறது
@r.punithavathis.t.rethinam93433 жыл бұрын
Ever green song
@kalyanasundaramm21266 жыл бұрын
நாடி நரம்புகளைச் சுண்டியிழுக்கும் அந்த ஹவாயியன் கிட்டார் ஏனோ இன்று மதிப்பிழந்தது. என்ன ஒரு இசைத்தாக்கம்! நன்றி மணிவண்ணன்....
@kssiva44374 жыл бұрын
0
@anandannalin22313 жыл бұрын
Very sweet guitar music with janaki, srinivas what a unforgettable song iam becoming to those golden young ages
@yasminshahul46433 жыл бұрын
நண்பர் Mr. வேம்பர்க்கு வணக்கம் 🙏 அற்புதமான பாடல்! அமைத்தமைக்கு வாழ்த்துக்கள் 🌹
@shanthikv88425 ай бұрын
இலங்கை வானொலியில் கேட்ட பின் இப்போது தான் இனிமையான பாடலைக் கேட்கிறே ன். நன்றிகள்
@rajarammkn22912 жыл бұрын
I am 75 years old I listend this song at the age of 11yeears! I am still love this song. My old memories are coming in front of me!
@sundaramr91883 жыл бұрын
19.10.2021. இன்றும் இந்த பாடலை கேட்கிறேன் மனம் நனைந்து. இனிய நினைவுகள் யாராலும் மறக்க முடியாது பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.
@saminathanp202610 ай бұрын
அருமை.இனிமை ❤🎉
@kalaivanig42033 жыл бұрын
தென்றலை துணைக்கு அழைக்கும் இவர்களது காதல் எந்த நாளும் அழியாத காவியம்தானே .அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரச்செய்யும் தென்றல் இவர்கள் காதலையும் அரும்பச்செய்வாள்.வாழ்வில் சுகந்தம் அளிக்கும் இம்மாதிரியான பாடல்கள் மீண்டும் கிடைக்கப் பெறாத பொக்கிஷப்பாடல்கள் .கண்ணை கவர்ந்து, கருத்தை கவர்ந்து, காலத்தை வென்ற அற்புதமான பாடல்
@alagappanma75365 күн бұрын
மிக மிக அருமை மனதை மயக்கும் இனிய பாடல் என் வயது 74
@KTSambandan335 жыл бұрын
மலரோடுவிளையாடும் தென்றலேவாராய்! ஆஹா!அற்புதமான ஒரு தேனிசைமழை! என்ன ஒரு அமுத கானம்! காதலைப் போலவே மென்மையான இசை, இதமான குரல், பாடல் வரிகள்!!! அருமை ... அருமை ... மிக மிக அருமை ... நெஞ்சம் மறப்பதில்லை ... KT சம்பந்தன் Chennai, Dec 2019
@goldsubbu2 жыл бұрын
என் உயிரில் கலந்துள்ள பாடல்.
@kalyangayathri19975 жыл бұрын
அர்த்தமுள்ள அழகான அருமையான இனிமையான அமுதகானம்.திகட்டாத தேவாம்ருதம்🌹
@nanjappamurugesan66143 жыл бұрын
Heart touching song
@m.gbaskaran70773 жыл бұрын
வேம்பார் மணிவண்ணன் ஐயா அவர்களே நீங்கள் இந்தி தெலுங்கு போன்ற மொழியில் தமிழ் பாடல் இணைந்தாலும் ரசித்து கேட்ப்போம் ஏன் என்றால் இது போன்ற இனிமையான பாடல் தேர்வு செய்து அனுப்பியது பெரிய விசயம் கோடான கோடி நன்றி ஐயா 23.7.2021ள
@sundaramr91883 жыл бұрын
03.12.2021... எவ்வளவு அருமையான பாடல் வரிகள்... என்றும் மாறாது அன்புடன் பழகும் இரண்டு மனங்கள் இணைந்து பாடும் பாடல் கேட்கும் வாய்ப்பு தந்த நபருக்கு நன்றி. பழைய பாடல் பழைய நினைவுகள் யாராலும் தடுக்க முடியாது. மனம் திறந்து உள்ளங்களின் எண்ணங்களை எழுதி பாடிய அந்த காலத்தில் வந்த பாடல்.. கேட்க கேட்க இனிமை இசை இனிமை பதிவு அருமை பாராட்டும் நன்றியும் தெரிவித்து வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.
@RajendranMB Жыл бұрын
எனக்கென்றே எழுதி இசையமத்து பாடல் பாடியதாக உணர்கிறேன்.என்னுடைய 73வயதிலும் கேட்டு மகிழ்கிறேன். M B Rajendran
@bhaskarav67626 жыл бұрын
மலரோடுவிளையாடும் தென்றலேவாராய்! ஆஹா!அற்புதமான ஒரு தேனிசைமழை!
@rajagopalperiapa12895 жыл бұрын
Bhaskara V நன்றி அழகானபாடல்
@lakshmikanthan3227 Жыл бұрын
இருபெண்குரல் பாடல். அது எந்நாளும் என வாழ்வில் கிடையாதடி என்றவரி வரும் பாடல் வேண்டும். தங்களின் மனதில் உள்ளதா
@palrajpvrk60236 жыл бұрын
பாடல் முடிந்ததும் மனதில் பாரம் ஏதய் இழந்தோம் காலத்தையா காதலயா
i feel fortunate enough to born in late 40s, to know such worthy songs.
@krishnankrishnan52926 жыл бұрын
இந்த பாடலை எப்போது கேட்டாலும் நான் என்னை மறப்பதின் மர்மம் என்ன.
@subramanianmuthusamy9172 ай бұрын
இந்த இனிமையான பாடலை கேட்கும் போது இதயம் கனத்து வெற்றிடமாக மாறி போகிறது. பிடித்து வைக்க முடியவில்லை இசையை, என் செய்ய???
@rajmen15 жыл бұрын
Janaki amma ,tears roll down from my cheeks listening to your sweet voice ..love u amma.
@pandiansithamparam80505 жыл бұрын
Well said bro.👍👍👍👍👍
@devakimenon73804 жыл бұрын
Absolutely 👌💐
@ravichander25333 жыл бұрын
சுசிலாம்மாவிற்க்கு அடுத்த நிலையில் இருக்கும் பாடகி நீங்கதான் ஜானகியம்மா
@mmanivel93493 жыл бұрын
வேம்பார் மணிவண்ணனைப் போன்ற ரசிகன் யாரும் இருக்க முடியாது! பிரமிப்பாக உள்ளது!!!!!!!! நான் அவருக்கு ரசிகன்!!!!!!!!!!
@krishnankrishnan52928 жыл бұрын
திரு வேம்பார் மணிவண்ணன் அவர்களே, இந்த அற்புதமான பாடலுக்கு ஏற்றார்போல, வீடியோவை மேட்ச் செய்துள்ளீர்கள். நன்றி.
@anand17364 жыл бұрын
Ayya ungal karuthu unmaii
@chandrashekharannairkcsnai10822 жыл бұрын
ஜானகியின் குரல் மிகவும் அருமை.பாடல் சூப்பர்
@rajasingam30545 жыл бұрын
best among old songs. the music is superb . the music directors sh posess great imaginative minds to deliver this kind of music. at 73 takes me to younger days .
@alexanderj83264 жыл бұрын
இந்த காட்சி எந்த பாடலுக்கானது?
@govindarajyuvaraj40163 жыл бұрын
A good song all of hearing always please
@vishnusubramanioms59333 жыл бұрын
நான் அடிக்கடி கேட்கும் தெய்வ பலம் பட பாடல் மனம் அமைதி பெற கேட்கும் பாடல்
@krishnamoorthykrish11239 жыл бұрын
மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் ஒரு இனம் புரியாத இன்பத்தையும் அள்ளித்தரும் இப்பாடல்கள் யாவும் காலத்தால் அழியாத காவியம்.
@balakrishnankrishnan23096 жыл бұрын
Thanks sir.
@rathanis.j83035 жыл бұрын
Aamam Thanks sir
@MuthuLakshmi-ow4cl8 ай бұрын
காலத்தால் அழியாத பாடல்...... அருமை யான இசை....பாடலை எழுதி யவர் பாடியவர் தொகுத்து தந்தவர் ..... அனைவருக்கும் நன்றி. நன்றி
@anselmwilliam31462 жыл бұрын
நான் ஏன் தென்றலாக மாறி மலர்களோடு விளையாடக் கூடாது. பாடலுக்கு நன்றி.
@subukuttypillai67513 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான அற்புதமான பாடல். அருமையான இசை மயக்கும் குரலினிமை
S Janaki along with PB Srinivas.. Melody, manathai piliyum isai.. Vaazhka.. Creators of this song...
@baskarramasamy16377 жыл бұрын
I WAS BORN IN 1953 I USED TO HEAR IN RADIO CEYLON AND THEY USED TO ANALYSE A SONG AND PLAY IT YOU ARE BRINGING BACK THE OLDEN DAYS.THIS SONG WILL TAKE YOU OUT OF A SORROW AND DOUBLE YOUR HAPPINESS IN GOOD TIMES.IN FACT IT IS A FAMILY SONG FOR US. WE HAVE CARRIED FORWARD BECAUSE OF YOU TO OUR NEXT GENERATION IN OUR FAMILY
@ratnamphilippe34906 жыл бұрын
Kadaul kana paerka theyaneka help : roman 1,:20 s v p read thanks
@subbulakshmibaskar39172 жыл бұрын
I was also born in 1953 This song also we consider as family song
@venkatachalamraju44862 жыл бұрын
I too like frequently hear
@lakshmananv4450 Жыл бұрын
நெஞ்சில் நீங்காத பாடல்களில் இதுவும் ஒன்று. இயற்றி இசை அமைத்த இசை மேதை அஸ்வத்தாமா இந்த மாதிரி பாடல்கள் மூலம் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
@meenal-manjuparamasivam89258 жыл бұрын
என்ன ஒரு அமுத கானம்! காதலைப் போலவே மென்மையான இசை, இதமான குரல், பாடல் வரிகள்!!!
@sathananthama49817 жыл бұрын
Ambi M&M PSivam Christian songs old Tamil
@muthusamy69127 жыл бұрын
Ambi M&M PSivam in
@kalaiarasankaliyaperumal97377 жыл бұрын
The Satha Anatham
@kalaiarasankaliyaperumal97377 жыл бұрын
Pornhub
@meenatchis66143 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது என் அம்மா அப்பா நினைவு வருகிறது
@mullaivanam......21623 жыл бұрын
நண்பாஅருமையானபாடலை தந்ததற்கு என்வாழ்த்துக்கள்
@jrajagopalan66634 ай бұрын
கேட்பதற்கு இனிமை. மன அமைதி. Old is Gold!👍🌹
@govindhenraj95346 жыл бұрын
Born in the 50s and all songs also in the 50s 60s 70s are all my favourite songs
@Painthamil284 жыл бұрын
தமிழனாக பிறந்தமை பெருமையாக இருக்கிறது. இப்பாடல் எப்போதும் தெவிட்டாத தேன் இசை.
@rangaswamyk.s.13754 жыл бұрын
அற்புதம் என்றால் இதுதான்!
@sivarajubalakrishnan34243 жыл бұрын
Super honey song . thank you Manivannan sir pls, contu.
@somusundaram80295 жыл бұрын
இது போல பாடல்கள் மனதிற்கு மிகவும் சுகமானது
@ramachandranc23224 жыл бұрын
35வருடங் களுக்குமுன்னாடி இரவின்மடியில், கேட்ட பாடல் இப்பொழுதும், இனிமையாகஇருக்கு கிறது
@swift147275 жыл бұрын
There won't be another song like this for ever....Many thanks to Vembar Manivannan…..Great job...
@RetnapandianSPandlan4 ай бұрын
அருமையான இசை காதலின் நினைவுகளை உசுப்பும் இசை என்னவள் லட்சமி வந்து நினைவில் நிற்கிறாள் போங்கப்பா
@arujunannarayanan26506 жыл бұрын
A great evergreen Tamil song, can listen to forever.
@T.ChandraGandhimathi-in2dn Жыл бұрын
இது போன்ற பாடல் என் மனதுக்கு இதமாக உள்ளது
@BlueMoon-m5t3 жыл бұрын
இரவில் தூக்கம் வரும் மெலடி பாட்டு
@silavenil22653 жыл бұрын
,, உண்மை யான தேனி சைப்பாடல்இதுவன்றோ
@silavenil22653 жыл бұрын
மலரைநாடிச்செல்லும்மதுவண்டுபோல்என்மனமும்இந்த அமுதகானத்தை திரும்ப திரும்ப நாடு வதேனோ மலரா தென்றலா. ஏ வண்டேநீயேசொல்
@dhanalakshmichellappan74794 жыл бұрын
பாடல் சோகமாய் இருந்தாலும், கேட்கவே மனதுக்கு இதமாக இருக்கின்றது நன்றி பட்டதாரி ஆசிரியை தேங்கல்வாரை
@premag69713 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என்ன ஒரு சந்தோஷம்.
@sekarpakkirisamy72822 жыл бұрын
இனிமையான பாடல் அய்யா மருதகாசி அவர்களுக்கு வாழ்த்துகள் சமர்ப்பணம்.
@jayakaanthandevisigamony445110 жыл бұрын
yendrum magizhchi tharum EVER GREEN SONGS.Pl.continue
@kogilavaani6120 Жыл бұрын
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவு வணக்கம அன்பான அன்புடன் அன்பே ❤️
@subramanianv5658 жыл бұрын
we have to hear in night in a silent mood. Tears will roll. such a melodious song. vsubramanian
@rangasamyk49127 жыл бұрын
Perfectly you have told
@sumathikameswaran61765 жыл бұрын
I might have listened to this song 100times.Still I may continue
@kvvarghese14575 жыл бұрын
You said it
@arumugamsubbanagoundar17984 жыл бұрын
P. P. S. And janaki super tune heart goes to the deep Where we are going dream
@nvenkatasubbaiah58933 жыл бұрын
What a excellnt coment brother..
@sundaramr91883 жыл бұрын
இனிய நினைவுகள்.இதய கனவுகள்.பாடல் வரிகள் .மனதில்.ஏதோ நினைவுகள்.நன்றி.
@subhabarathy42626 жыл бұрын
A very sweet soft melody,pleasant to listen. Thanks VMV Sir.