சரோஜாதேவியை பாட்டில் கிண்டல் செய்த கண்ணதாசன் | Kannadasan song stories

  Рет қаралды 862,735

Durai saravanan .G

Durai saravanan .G

Күн бұрын

Пікірлер: 378
@srinivasanav4301
@srinivasanav4301 Жыл бұрын
துரை சரவணனின் விளக்கங்கள் மிக மிக அருமை. தொடர்ந்து இதே போல நன்கு வழங்குங்கள். !
@பழனிபாரதியார்கிராமியகலைஞர்
@பழனிபாரதியார்கிராமியகலைஞர் Жыл бұрын
உங்கள் விளக்கம் கூரும் முறை மிகவும் அற்புதம்!!
@subramanian.aalagar5035
@subramanian.aalagar5035 6 ай бұрын
நன்றி தம்பி துரை சரவணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். தேவர் ஐயா அவர்களின் வாழ்க்கையில் கடைப்பிடித்த பண்பையும் நேர்மையும் நட்பையும் மீண்டும் ஞாபகப்படுத்திய தங்களது திறமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
@punithanr1887
@punithanr1887 Жыл бұрын
அருமை தங்களின் விளக்கிய விதம். மிகவும் சுவராசயமாக இருந்தது. 👌👌
@jeyakodim1979
@jeyakodim1979 Жыл бұрын
மிக மிக அருமையான அற்புதமான அழகான பதிவு.. தொடரட்டும் தங்கள் பணி!!
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the support
@kanmalar
@kanmalar 10 ай бұрын
அய்யா வணக்கம் old is gold அய்யா. இப்ப மாதிரி அந்த காலம் இல்லை அய்யா. எல்லா பிடியும் வாத்தியாரிடம் இருந்தது. அதை மீறி யாரும் ஒன்றும் செய்ய முடியாது. வாழும் தெய்வம் அய்யா.
@jaawedmohd121
@jaawedmohd121 10 ай бұрын
நல்ல சுவாரசியமான கேட்க கேட்க இனிமையாகவே இருக்கிறது. தகவல் ரசம் ரசமே.
@isaithamizhatp9389
@isaithamizhatp9389 Жыл бұрын
உங்களுடைய பேச்சு மொழி அருமை அண்ணா 😍😍😍
@rajendranm64
@rajendranm64 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக!
@sriyai
@sriyai Жыл бұрын
மனம் மகிழும் அற்புதமான தகவல்களைத் தருகிறீர்கள். மகவும் நன்றி சார்.
@SelvaRaj-rs1xg
@SelvaRaj-rs1xg Жыл бұрын
தி
@orkay2022
@orkay2022 Жыл бұрын
Mgr sarojadevi pair very nice ever and of course jj ji also evergreen permanent afterwards👍👍👍
@sankarabala8111
@sankarabala8111 20 күн бұрын
தங்களது இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது. தங்களது வ்ர்ணணை கண்ணதாசன் அவர்கள் பாடல்களைப் போல மிக சிறப்பாகக் இருக்கிறது. வாழ்த்துக்கள் சார். தொடரட்டும் தங்களது இந்த கலைப்பணி. வாழ்க வளமும் நலமும் நிறைந்து. அன்பன் மதுரை சிவசங்கரன் ஆர்டிஸ்ட் திருவல்லிக்கேணி சென்னை.🎉🎉❤❤❤
@sermapandian8292
@sermapandian8292 4 ай бұрын
நீங்கள் என்னதான் விளக்கம் சொன்னாலும் அவருக்கு சரோஜா தேவி அவர்கள்தான் மிக மிக பொருத்தமான ஜோடி.
@jayakumargopinathan8910
@jayakumargopinathan8910 Жыл бұрын
அருமையாக எடுத்துச் சொல்கிறீர் .விளக்கமாகவும்,வியக்கவைக்கிறீர் ஐயா.
@chandrakasan5018
@chandrakasan5018 Жыл бұрын
மிக மிக அருமை!.... அருமை!!...... அருமை!!! திரை உலகில் சரித்திரம் படைத்த சாதனையாளர்கள் ! இக்காலத்தில் இதுபோல் பாட்டெழுத, படமெடுக்க, யாருக்கும் திராணியில்லை. இக்கால படைப்பாளிகளின் மூளைகள் காய்ந்து, வறண்டு கிடக்கின்றன! அமைதியான, குடும்பப்பாங்கான கதைகளை எழுத 'கதாசிரியர்களுக்கு' கற்பனைகள் வருவதில்லை!
@MohamedAli-zv6gr
@MohamedAli-zv6gr Жыл бұрын
L😊cld
@Vijayalakshmi-ie2xq
@Vijayalakshmi-ie2xq 4 ай бұрын
Mgr sarojadevi No.1 pair.Then Man jeyalalitha.
@ramfitme
@ramfitme Жыл бұрын
Very interesting story about one of my top favorite songs of MGR - unakkum enakkundhaan porutham. Wow. Thank you
@veerananayyavu930
@veerananayyavu930 5 ай бұрын
M g r and devar vary good honest friends valthukkal 🙏🙏🙏
@prem91
@prem91 Жыл бұрын
ஒரு சிலரின் ஆணவமும் அகங்காரமும் பிற மனிதனை வரலாற்றில் நீங்காத புகழுக்கு சொந்தமான மனிதராக மாற்றுகிறது அதனால் வறுமையில் வாடாமல் வசதி வந்தால் ஆடாமல் இருப்பதே புத்திசாலித்தனம்👑
@PJagadeesan-r1z
@PJagadeesan-r1z 21 күн бұрын
Congratulations world famous my friend Excellent program Thank you very much DRJ.Devotional song writer kurangani Tamil Nadu
@veerananayyavu930
@veerananayyavu930 Жыл бұрын
Arumaiyana vunmayana padivu valluthkkal valka devar mgr kannadasan 🙏🙏🙏
@r.gayathrir3709
@r.gayathrir3709 Жыл бұрын
Mgr and saroja Devi super combination ❤️❤️❤️
@vijaynaidu4939
@vijaynaidu4939 Жыл бұрын
நீளமா ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுதுட்டீங்க - செம அறுவை...அருவா சிங்கம்
@jollymanora2315
@jollymanora2315 Жыл бұрын
அவர் வயதுக்கு சரியான ஜோடிப் பொருத்தம் சரோஜாதேவி தான்.
@YuvaRaj-ju4ex
@YuvaRaj-ju4ex 5 ай бұрын
மக்கள் திலகத்திற்கு சரோஜாதேவி NO::1 ஜோடி தான். இருந்தாலும் ஜெயலலிதாவும் Super ஜோடி தான்.. மறக்க முடியாத ஜோடிகள்.
@sivachandran7107
@sivachandran7107 Жыл бұрын
தேவரின் புகழ்விளக்கிய சரவணன் அவர்களுக்கு மிக்க நன்றி. உசிலை.
@shekarmr2394
@shekarmr2394 9 ай бұрын
சரோஜாதேவி மற்றும் எம்.ஜி.ஆர்.ஜோடி சூப்பரோ சூப்பர் அடுத்தது ஜெயா அம்மா.
@anbuselvam5817
@anbuselvam5817 Ай бұрын
அன்பு மகன் துறைசரவணனுக்கு என் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்
@ranbarasan8019
@ranbarasan8019 Жыл бұрын
MGR & Saroja devi pair very fantastic...nobody can beat Mr.Dhurai Saravanan.
@rsundaramoorthyrsundaramoo3154
@rsundaramoorthyrsundaramoo3154 Жыл бұрын
it is true
@jovinraju4230
@jovinraju4230 Жыл бұрын
எத்தனை... கதாநாயகிகள் வந்தாலும்... எம்ஜிஆர் சரோஜா தேவி ஜோடி போல வரவே வராது.
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Жыл бұрын
🎉🎉🎉
@anthuvantha9466
@anthuvantha9466 Жыл бұрын
Yes sir... You are 100% right...
@sivanarayanan2193
@sivanarayanan2193 4 ай бұрын
அருமையான பதிவு நன்றிகள் நண்பரே 🎉
@ppmkoilraj
@ppmkoilraj Жыл бұрын
எனக்கும் உனக்கும் தான் பொருத்தம் இந்த பாடலில் இவ்வளவு சரித்திரம் இருக்கிறதா? துரை சரவணன் தகவல் பிரமாதம்
@santhachari108
@santhachari108 Жыл бұрын
Yaru enna ninaithalum Sarojadevi yum MGR jodithansuper
@hannahsnehalatha4217
@hannahsnehalatha4217 Жыл бұрын
Sarojadevi - my mother's favourite heroine .But sad to know why and how she lost her future .Anyway it's really amazing to know how the producers and others co operate with each other .Chinnapa Devar and Kannadasan sir. Thanks for this upload Durai Saravanan sir
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
thanks for the cmnt.
@hannahsnehalatha4217
@hannahsnehalatha4217 Жыл бұрын
@@duraisaravananclassic welcome sir
@ravikumars5971
@ravikumars5971 Жыл бұрын
super how the songs was written by kannadasan golden peroid in cinema industry.
@muthupandiammalAyyanar
@muthupandiammalAyyanar 8 ай бұрын
Mgr and sarojadevi pair thaan super ❤❤❤❤❤❤❤❤
@eswaransubbiah3976
@eswaransubbiah3976 Жыл бұрын
the way you speak and speaking skills are amazing. Congratulations
@kapaa1768
@kapaa1768 10 ай бұрын
Video starts at 1:11 மிக மிக அருமை Title 14:41
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை சரோஜாதேவி அம்மா ❤️🙏. இவன் எப்படி எல்லாம் பலுவரா
@ragupathyjanakiraman2857
@ragupathyjanakiraman2857 Жыл бұрын
9ú0
@vigneshvicky2062
@vigneshvicky2062 Жыл бұрын
Avar illai avaroda ammadhan karanam
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 Жыл бұрын
என்ன இருந்தாலும் எம்ஜியாருக்கு பொருத்தமான ஜோடி சரோஜா தேவிதான் .மற்றும் எம்ஜியாரை பிரிந்தபின்தான் சரோஜா தேவியின் முழு நடிப்புத்திறனும் வெளிப்பட்டது என்பதையும், பல குணசித்திர பாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார் என்பதும் மறைக்க முடியாத உண்மை.
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 Жыл бұрын
Very good saromam's story and j mam's entry good
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 Жыл бұрын
Sarojadevi shined only in films where she acted with others
@kavyavasan4286
@kavyavasan4286 10 ай бұрын
கிழிச்சா எம்ஜிஆர் இல்லனா எங்கேயாவது மீன் வித்துக்கிட்டு இருந்துருப்பா
@thaladeena2085
@thaladeena2085 10 ай бұрын
❤❤​@@gunasekaranannur2513
@spsevam6669
@spsevam6669 Жыл бұрын
#Valthukkal, Nallathoru Pathive. (AMMA❤) 🙏
@MrSvraman471
@MrSvraman471 11 ай бұрын
Excellent speech🎉 congratulations
@manisanthanam1331
@manisanthanam1331 Жыл бұрын
ஆஹா அருமை அற்புதம்
@preethiacf0907
@preethiacf0907 Жыл бұрын
ஜெயலலிதா சரோஜாதேவி இருவரும் மக்கள் திலகத்தின் இரு கண்கள் வாழ்க டாக்டர் புரட்சி தலைவர் புகழ்
@Krishnan-cq5hq
@Krishnan-cq5hq Жыл бұрын
என்ன புறக்கினார்🤣
@mithund1536
@mithund1536 Жыл бұрын
Poll
@Krishnan-cq5hq
@Krishnan-cq5hq Жыл бұрын
கண்களா?,🤣🤣🤣
@MRB00777
@MRB00777 Жыл бұрын
எம்.ஜி.ஆருக்கு பானுமதி சாவித்திரி ராஜசுலோசனா ராஜஸ்ரீ பத்மினி சரோ ஜெயா மஞ்சுளா லதா ராதா சலூஜா நிர்மலா காஞ்சனா பத்மபிரியா எல்லாமே புரட்டி எடுத்த நாயகிதான்
@madhivananv6684
@madhivananv6684 Жыл бұрын
உனக்கும் எனக்கும்தான் பொருத்தம் என்ற பாடல்தான் சரோஜாதேவியை போங்கு ஏற்றியது உணமை.
@udayasuriyan744
@udayasuriyan744 Жыл бұрын
Entha patal mgr j natitha mugarasi yakum
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
அருமையான பதிவு அறியாத தகவல் தந்தீர்கள் நன்றி
@angelfreedom246
@angelfreedom246 Жыл бұрын
Too much Vala Vala . Say short and sweet
@mohansundaram8051
@mohansundaram8051 Жыл бұрын
சரோஜாதேவி cameraman's delight கேமராமேன் எந்த ஆங்கிள் வைத்தாலும் அழகாக தெரிவதால் கேமராமேன் ஆங்கிள் வைப்பதில் கவலைபட வேண்டாம் என்பார்கள் .சரோஜாதேவி உடையில் ஆபாசம் காட்டாமல் முக பாவத்திலேயே கவர்த்திழுப்பார். அந்த காலப்படி கல்யாணத்திற்கு அப்புறம் ரசிகர்களுக்கு கனவுக்கன்னியாக இருக்க முடியாது. Best pair என்றாலே MGR சரோஜாதேவி சிவாஜி பத்மினி ஜெமினி சாவித்ரி ஆவார்கள்.
@ramamoorthyramamoorthy6649
@ramamoorthyramamoorthy6649 Жыл бұрын
Àuy77u
@shanthih9780
@shanthih9780 Жыл бұрын
சிவாஜிக்கு ஜோடியாக கே ஆர் விஜயாவும் நன்றாக இருப்பார் . பத்மினி கொஞ்சம் வயதானவர் போல தோற்றம் அளிப்பார்.
@DharmalingamThevarlingusamy
@DharmalingamThevarlingusamy Жыл бұрын
@@ramamoorthyramamoorthy6649 *
@TamilSelvi-ug2vb
@TamilSelvi-ug2vb 3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@soansera5770
@soansera5770 3 ай бұрын
No, ஜெய லலிதா தான், 2வது சரோ.
@RameshKumar-nn2oj
@RameshKumar-nn2oj 3 ай бұрын
சரியான பதிவு அண்ணா
@MaduraiThala886
@MaduraiThala886 3 ай бұрын
அர்த்தம் உள்ள இந்து மதம் கவிஞர் கண்ணதாசன் எழுதிய புத்தகம் அருமையான புத்தகம்
@veerananayyavu930
@veerananayyavu930 Жыл бұрын
Santo devar kannadasan m gr greatest kootani arumaiyana vunmayana padivu valluthkkal sir
@soansera5770
@soansera5770 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉 சரியான விளக்கம்
@p.nananthanaryanan7137
@p.nananthanaryanan7137 Жыл бұрын
Excellent. Knowledge sharing
@jeyakodim1979
@jeyakodim1979 Жыл бұрын
பதிவைப் பற்றி சொல்வதற்கு வார்த்தை இல்லை..👌👌👌👌
@janakiram4149
@janakiram4149 Жыл бұрын
MGR க்கு சினிமாவில் சிறந்த ஜோடி சரோஜாதேவி தான். இவருக்கு இணை யாருமில்லை.
@mr-md2hw
@mr-md2hw Жыл бұрын
சரோஜாதேவியை வெறுப்பேற்றிய மற்றும்மொரு பாடல் என்றும் பதினாறு, வயதும் பதினாறு, மனதும் பதினாறு, அருகில் வா வா விளையாடு👍🎼🎵❤️🌹👏
@kanagaraj8414
@kanagaraj8414 Жыл бұрын
ஜெயலலிதா வருகையால் சரோஜாதேவிக்கு எந்த பாதிப்பும் இல்லைதிருமணத்துக்கு பின் நடித்த பணமா பாசமா படம் வொள்ளிவிழா
@chidambaramviswanathan9197
@chidambaramviswanathan9197 Жыл бұрын
❤❤❤😂😅..
@AbdulRahim-ur5pb
@AbdulRahim-ur5pb Жыл бұрын
உனக்கும் எனக்கும்தான் பொருத்தம் என்ற பாடலை கேட்டபோதே எனக்கு வருத்தம் அந்த கூட்டுக்களவானிகள் திட்டம் சரியாக இருக்கலாம். ஆனால் பாடலின் அர்த்தம் தவறு.பொருத்தம் என்பது சரோஜாதேவிதான்.நான் சின்ன வயதிலேயே இதை புரிந்துக்கொண்டேன்
@kumarisuresh76
@kumarisuresh76 10 ай бұрын
எம் ஜி ஆர் ஜெயலலிதா ஜோடி நிகர் எம் ஜி ஆர் ஜெயலலிதா மட்டும்தான் இருக்க முடியும் ❤❤❤❤❤
@sivaa8225
@sivaa8225 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sprakashkumar1973
@sprakashkumar1973 9 ай бұрын
Very good information sir 🌹👍
@loganathan2501
@loganathan2501 Жыл бұрын
MGR sarojadevi jodi match is better than Jeyalalitha
@srk8360
@srk8360 Жыл бұрын
அருமை 👌👌... நன்றி 🙏💐💐😀😀
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the support
@bharathysekar8814
@bharathysekar8814 Жыл бұрын
M.G.R. Jeyalalitha Jodi நடித்த கருப்பு வெள்ளை படங்கள் அனைத்தும் நம் மனதை விட்டு விலகி விட்டன. ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தைத் தவிர அந்த படத்தை தவிர மற்றவை சுமார் ரகம் தான். ஆனால் M.G.R -Sarojadevi நடித்த படங்கள் அனைத்தும் இன்று அளவும் நிலைத்து நிற்கின்றன. சரவணன் கவனத்துக்கு ஐ ஜெயலலிதா கூட நடித்த பின் எம்.ஜி. ஆர். நடித்த அன்பே‌வா படம் உலகளவில் பேசப்பட்ட படமாகும்.
@padmanarasimhan9600
@padmanarasimhan9600 Жыл бұрын
அது உங்கள் கருத்து. மிகப் பொருத்தமான ஜோடி ஜெ ஜெ மட்டும் தான்.
@padmanarasimhan9600
@padmanarasimhan9600 Жыл бұрын
கலர் படங்களில் சரோஜாதேவியின் ரோஸ் பெயிண்ட் அடித்தாற் போன்ற மேக்கப் உவ்வே. கொச்சைத் தமிழ் உவ்வே உவ்வே.
@deepandeepan3656
@deepandeepan3656 Жыл бұрын
​@@padmanarasimhan9600 😂😅😊😂
@veludhayapathy929
@veludhayapathy929 Жыл бұрын
​@@deepandeepan3656 nb Gada
@YuvaRaj-ju4ex
@YuvaRaj-ju4ex Жыл бұрын
எம்ஜிஆர் ஜெயலலிதா நடித்த கருப்பு வெள்ளை திரைபடம் ' காவல்காரன்' super hit படமாச்சே.எனக்கு மிகவும் பிடித்த படம். பல தடவை பார்த்து ரசித்தேன்.
@manogarannair6656
@manogarannair6656 Жыл бұрын
Beyond words ! Gems like these from the Golden Age of Tamil Cinema is more entertaining than watching ten new entire movies. KEEP UP THE GOOD WORK !
@nkshooter532
@nkshooter532 Жыл бұрын
M.G.R.Sir is Super Actress. Saroja Devi is also Good Acting and, Actress. Selvi.J.JayaLalitha. Mam also Good Acting and Actress.🌞😷🔥💥👍👌🙈🙉🙊🅰️🆚🅿️. Kannadhaashan. Kavingar, lyrics.is Super.
@indralp2869
@indralp2869 Жыл бұрын
MGR&Sarojadevi is Best as well as beautiful..then only others...
@Kasthuri-no1ex
@Kasthuri-no1ex 8 күн бұрын
Yes Saravanan this is true sar ❤🙏🙏
@vedaram4743
@vedaram4743 11 ай бұрын
Jayalalithaa always has a touch of class lacking in sarojadevi. Best imitation of sarojadevi done by Manorama in Server Sundaram.
@marshelkumar8390
@marshelkumar8390 8 ай бұрын
Super super super 🎉
@jkelumalai5626
@jkelumalai5626 Жыл бұрын
ஆயிரம் பேருடன் ஜெயலலிதா நடித்திருந்தாலும் எம்ஜிஆர் உடன் நடித்ததால் தான் நாட்டை ஆளும் தகுதி கிடைத்தது
@balasubramanianr7184
@balasubramanianr7184 Жыл бұрын
J
@vetrivelan2051
@vetrivelan2051 Жыл бұрын
எம்ஜிஆரின் வப்பாட்டிகளில்,இவளும் ஒருத்தி !
@ganeshk9635
@ganeshk9635 Жыл бұрын
​@@vetrivelan2051Unga amma um oruthi
@S.Murugan427
@S.Murugan427 Жыл бұрын
​@@vetrivelan2051உண்மையில் சோபன்பாபுவுக்குதான் வப்பாட்டி. எம்ஜியாருக்கு வெறும் ஆசை நாயகி😂❤
@VadivellammalVadivellammal
@VadivellammalVadivellammal 8 ай бұрын
Y😊😊
@vettaiyaadu-vilaiyaadu
@vettaiyaadu-vilaiyaadu Жыл бұрын
சூப்பர் எம் ஜி ஆர் புகழ் பாடும் சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 Жыл бұрын
MGR and Saroja devi is the only best pair in this universe
@ManoharanChinnaian
@ManoharanChinnaian 8 ай бұрын
God mgr with sarojadevi pair is excellent one
@parthiban5667
@parthiban5667 Жыл бұрын
Sarojadevi one side love to M G R
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 Жыл бұрын
O very lovely song our thalaivar j mam very good
@kasthuri6501
@kasthuri6501 Жыл бұрын
Super sar your speech arumy massage 👌🙏
@MOHAMEDJAFFER-w8z
@MOHAMEDJAFFER-w8z 3 ай бұрын
தம்பி துரைமுருகன் அவர்களே ஒரு சின்ன திருத்தம் இதற்கு முந்தைய ஒரு வீடியோவில் முகராசி பட பாடல்களை கண்ணதாசன் அவர்கள் பெங்களூரில் இருந்ததாகவும் அவர் போனிலேயே பாடல்கள் கூறினார் எனவும் சொல்லியிருந்தீர்கள் தற்சமயம் இந்த வீடியோவில் அருகில் அமர்ந்து எழுதுவதைப் போல கூறியுள்ளீர்கள் எது சரி என்று தெரியவில்லை உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்
@sundharamkc7984
@sundharamkc7984 Жыл бұрын
வாழ்த்துவதுயாரகவும்இருக்கலாம், கவியரசர்வாழ்த்துபலிக்கும்
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Жыл бұрын
தேவரின் செங்கோட்டை சிங்கம் மற்றும் யானைப்பாகன் படத்தாலும் சரோஜாதேவி உயர்ந்தார்.சீரங்கத்தார்
@MrManie777
@MrManie777 10 ай бұрын
A slap for Rudramma n Saroja Devi Jaya ma'am a perfect pair for THALAIVAR. Till now the best pair of Tamil film induy
@sivaa8225
@sivaa8225 9 ай бұрын
அம்மா தான் M.G.R ருக்கு சிறந்த ஜோடி
@S.Murugan427
@S.Murugan427 Жыл бұрын
ஜெயலலிதா ஒரு சிறந்த திறமையான நடிகை. இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனாலும் அவர் ஏதோ பேரழகி அழகுதேவதை என்பதெல்லாம் ரொம்பவும் ஓவரா தெரியுது😂
@veerananayyavu930
@veerananayyavu930 Жыл бұрын
Santo chinnappa thevar great producer sirantha muruga pakthar devàrin pugal valka muruganin adimai valluthkkal 🙏🙏👆🙏
@robertwalla8073
@robertwalla8073 Жыл бұрын
Arphutham.........
@revathiraman4162
@revathiraman4162 Жыл бұрын
நன்றி
@S.Murugan427
@S.Murugan427 3 ай бұрын
எவ்வளவு வர்ணித்து என்ன பிரயோஜனம். சரோஜாதேவி இன்றளவும் பேரழகியாகவே ஜொலிக்கிறார். ஜெயலலிதா பன்முக திறமையிருந்தும் அழகி என்று சொல்ல முடியாது 😂😅😢 அந்த பாடல்கள் ஒன்றும் அந்தளவுக்கு பிரபலமடையவில்லையே. சரோஜாதேவி எம்ஜியார் பாடல்கள் தான் காலகாலமாக உயிரோட்டம் பெற்று திகழ்கிறது 😅
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 Жыл бұрын
என் தமிழ் தாய் வாழ்க 💪
@ramachandranbalaraman8892
@ramachandranbalaraman8892 Жыл бұрын
Breakless speech. Super . Keep it up
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@sathyaseelanms9328
@sathyaseelanms9328 Жыл бұрын
அண்டப்புளுகு .....வேட்டைக்காரன் படத்திற்கு பின்பு வந்த படம் தொழிலாளி இதில் ரத்னா ஜோடி.
@sathyaseelanms9328
@sathyaseelanms9328 Жыл бұрын
நாணமோ பாடல் வாலி எழுதியது ஆன ல் கண்ணதாசன் என்ற பொய் 1963ல் வந்த வேட்டைக்காரனுக்குப் பின்பு 1967 வரை மேலும் பல படங்களில் சரோஜாதேவி நடித்திருக்கின்றார்
@rameshalli591
@rameshalli591 Жыл бұрын
MGR Saro jodi ku pinbu Vanda Mgr movie s family yodu pakka mudiyadu
@mathiyalakan8770
@mathiyalakan8770 10 ай бұрын
Pakkalam
@dhandapanitk4126
@dhandapanitk4126 7 ай бұрын
தேவர் தரித்த படங்களில் mgr சரோஜாதேவி ஜோடி தான் சிறப்பு
@rameshalli591
@rameshalli591 Жыл бұрын
Naan parthadile Aval oruthiyaithaan nalla azhagi enben
@AbdulGafoor-qd1mz
@AbdulGafoor-qd1mz Жыл бұрын
Super Pathivu Bro!
@ramanivenkata3161
@ramanivenkata3161 Жыл бұрын
You may say something to your satisfaction. But nothing to beat MGR- Sarojadevi Pair. Repeat nothing to beat. Jeyalalitha - Mgr pair is not worth mentioning. All movies of MGR were box office hit and fans were mesmerized by MGR- Sarojadevi pair. It was Rudramma's high handedness that helped Jeya.
@S.Murugan427
@S.Murugan427 Жыл бұрын
You are right, but JJs pairing was not bad as you mention. Few movies are good specially the song sequences
@ramanivenkata3161
@ramanivenkata3161 Жыл бұрын
@@S.Murugan427 Yes. Jeya MGR pair is also good
@sethusubramanian9408
@sethusubramanian9408 Жыл бұрын
True.MGR ,Saroja devi pair is unparalleled!
@ramanivenkata3161
@ramanivenkata3161 Жыл бұрын
@@sethusubramanian9408 👍👍👍
@jothilakshmidinakaran6212
@jothilakshmidinakaran6212 Жыл бұрын
Perfect pair mgr saro
@greakarasi7215
@greakarasi7215 Жыл бұрын
நன்றி..
@jayamanikannan6513
@jayamanikannan6513 Жыл бұрын
தப்பான தகவல்கள் தலைவர் ஜெ இரண்டாம் படம் கன்னித் தாய் 1966 ல் அன்பே வா சரோ நடித்த வெற்றிப்படம். அதன் பின் நான் ஆணையிட்டால் அரசகட்டளை
@gokulanrao648
@gokulanrao648 Жыл бұрын
Very good
@shankarkrish8789
@shankarkrish8789 Жыл бұрын
In 1966 their fight started
@kaypeeyes
@kaypeeyes 4 ай бұрын
ஜெ-MGR ஜோடி மிக அருமை. Wonderful Chemistry. ❤
@kanagaraj8414
@kanagaraj8414 Жыл бұрын
அதன்பின்தான் சரோஜா தேவியின் கலர் பிலிம்கள் தூள்கிளப்பியது
@anbajaganeranganathan7976
@anbajaganeranganathan7976 Жыл бұрын
MGR-Sarojadevi pair is super and natural.
@msr.tamilya1961
@msr.tamilya1961 Жыл бұрын
இந்த தகராரை உடன் இருந்து நடந்த சம்பவங்கள் தீர்த்து வைத்த மறைந்த‌ சரவணன் அவர்களை வணங்குவோம்.
@nizamuhuseen3396
@nizamuhuseen3396 Жыл бұрын
தலைவருக்கு இருவருமே பொருத்தம் லத்தாவும் நல்லா தான் இருந்தார்.தலைவரின் படங்கள் ஸூப்பர்❤
@somasundaramrajamohan7580
@somasundaramrajamohan7580 Жыл бұрын
மஞ்சுளா?
@riyasmoulana464
@riyasmoulana464 Жыл бұрын
Super anna
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 Жыл бұрын
எத்தனை நடிகை வந்தாலும் எம் ஜி ஆர் க்கு பொருத்தமானவங்க சரோஜாதேவி அம்மா தான் எல்லாருக்கும் தெரியும் ❤️
@vijayakumars2360
@vijayakumars2360 Жыл бұрын
No. Only Jayalaitha
@christinablossom6071
@christinablossom6071 Жыл бұрын
Saro
@sktamilan.8903
@sktamilan.8903 Жыл бұрын
சரோ ஒன்லி
@manoharansomu5356
@manoharansomu5356 Жыл бұрын
சரோ தான்.
@sivagurusambasivam8722
@sivagurusambasivam8722 Жыл бұрын
No comands
@SRIMEDIATAMIL_2020
@SRIMEDIATAMIL_2020 Жыл бұрын
வசீகரிக்கும் உச்சரிப்பு!❤️
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 Жыл бұрын
அருமை
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
MGR with Saroja Devi Super Hit Evergreen Video Songs Vol1
33:36
Tamil Music Videos
Рет қаралды 8 МЛН