அனைத்து நோய்களையும் தீர்க்கும் திருப்புகழ்

  Рет қаралды 2,207

Om Saravanabhava Om

Om Saravanabhava Om

Күн бұрын

Пікірлер: 12
@Om-Saravanabhava-Om
@Om-Saravanabhava-Om 4 күн бұрын
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான ......... பாடல் ......... இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ...... இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ...... விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் ...... மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு ...... பெருமாளே.
@nskbcreations760
@nskbcreations760 4 күн бұрын
அப்பனே முருகா எனது மகனின் தோல் நோயை முற்றிலும் நீக்கி விடு அய்யா!
@Om-Saravanabhava-Om
@Om-Saravanabhava-Om 4 күн бұрын
முருகன் நிச்சயம் உங்கள் மகனைக் குணப்படுத்துவார்...முழு நம்பிக்கையுடன் பாடுங்கள். ஓம் சரவணபவ ஓம்
@kanagaraj6025
@kanagaraj6025 Күн бұрын
முருகா என் கணவரின் உடல் நிலை சரியாக அருள் செய்வாயே. ஒம் சரவணபவ
@Om-Saravanabhava-Om
@Om-Saravanabhava-Om Күн бұрын
கவலை வேண்டாம்... நான் இந்த பதிவில் சொல்லியபடி பாடலை படிக்கவும்...முருகன் குணபடுத்துவார்.
@sjayashrees.jayashree6728
@sjayashrees.jayashree6728 6 күн бұрын
Appane muruga kapathunga Paralysis la kasta paduren kai kalukku pari poorana sugam thanga pa Kai palayapadi nalla function aganum kal palayapadi nalla function aganum
@rohinikaruppusamy8887
@rohinikaruppusamy8887 5 күн бұрын
முருகர் இருக்கார் கவலை வேண்டாம். சரி ஆகும்
@Om-Saravanabhava-Om
@Om-Saravanabhava-Om 5 күн бұрын
Don' worry Sister...Kindly pray to lord Murugan and sing the Thirupugazh with complete belief and you will be recovered from the illness soon. Murugan will show the blessings to you and I too will pray for you! Get well soon! Kindly share your experience here once you receive the miracle from Murugan. Also,kindly watch all our channel videos and like,share,comment and subscribe. "உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக் கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா! செந்தில் வாழ்வே!" Om Saravanabhava Om
@Mahasai_27
@Mahasai_27 4 күн бұрын
murugan irukerar kavala padathinga
@neelakrishnan8252
@neelakrishnan8252 18 сағат бұрын
Muruga I should not wear stockings.
@palanikumari4832
@palanikumari4832 4 күн бұрын
You show words
@Om-Saravanabhava-Om
@Om-Saravanabhava-Om 4 күн бұрын
Done....Kindly watch all our channel videos and like,share,comment and subscribe. Om Saravanabhava Om
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН