Saami saranam annna song lyrics send pannunga anna please ayyappa🙏✨
@பம்பைகளஞ்சியம்விவேகானந்தா4 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம் என்னுடைய பெயர் விவேகானந்தன் நான் ஒரு 10 வருடகாலமாக எனது இசைக்கருவியாக விளங்கக்கூடிய பம்பை உடுக்கை கைச்சிலம்பு இதை அடிப்படையாகக் கொண்டு இந்த தெய்வத்திரு தொழிலை செய்து வருகிறேன் நான் இந்த யூடியூப் சேனலில் அம்பை களஞ்சியம் என்று ஒரு சேனல் உருவாக்கி அதை வழி நடத்தி வந்தேன் எனக்கு 4000 சந்தாதாரர்கள் 65 வீடியோக்கள் அதில் பதிவிட்டிருந்தேன் அதனால் என்னுடைய துரதிர்ஷ்டமோ தெரியவில்லை அந்த சேனலை இப்பொழுது வேறு யாரோ ஒருவர் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்தத் தவறு எங்கு நடந்தது என்று எனக்கு தெரியவில்லை அதனால் இப்பொழுது நான் பம்பை உடுக்கை என்று புதிய யூடியூப் சேனலை உருவாக்கியுள்ளேன் அனைவருமாக எனது பாடல் உங்களுக்கு பிடித்திருந்தால் எனக்கு என்னுடைய சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து ஊக்கம் அளியுங்கள் நன்றி நன்றி நன்றி
@பம்பைகளஞ்சியம்விவேகானந்தா4 жыл бұрын
மன்னிக்கவேண்டும் பம்பை களஞ்சியம் என்று வரவேண்டும் ஆனால் அதில் அம்பை களஞ்சியம் என்று பதிவாகிவிட்டது
@MuraliMurali-vf1xx Жыл бұрын
&qwwqerw😂
@mohanweldingworkrs3472 жыл бұрын
சூப்பர் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@r_murugan123 жыл бұрын
சாமி சரணம் 🙏🙏🙏
@sarmiladevi8470 Жыл бұрын
Super 👍🥰
@பம்பைகளஞ்சியம்விவேகானந்தா Жыл бұрын
Thank you 🤗
@aravind79053 жыл бұрын
அண்ணா மிகவும் அருமை
@MariMuthu-gu2kr Жыл бұрын
Supar bro
@anithas98732 жыл бұрын
சூப்பர் அண்ணா
@sanjaigomathisanjaigomathi30123 жыл бұрын
சாமியே சரனம் அய்யப்பா🙏🙏🙏
@mohanmohan16874 жыл бұрын
Voice Vera leval bro
@tamiltempletunes60324 жыл бұрын
அருமை அண்ணா
@kalaiarasusekar15384 жыл бұрын
Super bro
@MuneesWaran-vp6kh Жыл бұрын
பாடல் வரிகள் போடுங்க ப்ளீஸ்
@selvanayakiguruguruselvana27833 жыл бұрын
Nice sami song veralaval bro good + you bro
@dineshdineshkannan87404 жыл бұрын
சூப்பர்
@prarunrsgis9562 жыл бұрын
Super swami
@ffgguys75043 жыл бұрын
Super ..Anna 🙏🙏🙏🙏🙏
@kapilvideo2108 Жыл бұрын
ஐயப்பா நீங்க பாடின பாடல் வரி அனுப்பிவிடுங்க ஐயப்பா