Pallava Dynasty , Pallava Kings interview , Udayar King interview , Udayarpalayam jamin , பல்லவ மன்னர் பேட்டி , பல்லவ வம்சத்தினர் பேட்டி , உடையார் பாளையம் பாளையக்காரர் , உடையார் பாளையம் ஜமீன் @ArchivesofHindustan
Пікірлер: 1 000
@ArchivesofHindustan7 ай бұрын
சோழ மன்னர் பேட்டி | சோழர்களின் ஜாதி இது தான் | 700 ஆண்டுகளாக எங்கே இருந்தனர் சோழர்கள் ? kzbin.info/www/bejne/bKnPhHd-gLKeptksi=DLFlM7J8DMEwv6SV
@arulsamarasam7 ай бұрын
. நமதுயாரம்பரிய அரண்மனை கட்டிடங்களை அரசு புதுப்பித்து கண்காட்சி படுத்தி அரசு வருவாய் ஈட்டி சம்மந்த பட்ட மன்னர் வாரிசுகளுக்கும் பங்களிக்க .கருனையோடு அரசு பரிசீலனை செய்யலாம்
@SHRI-d7s7 ай бұрын
பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.. தவறான தகவல் பதிவிட வேண்டாம்...
@agrikrishnan20767 ай бұрын
வன்னிய குல சத்திரிய என்பது பெருமைக்குரிய விஷயம் இன்று ம் என்றும் வன்னியர் கள் பசி என வந்தவர் உணவு அளித்துவாழ்தவர்கள் நன்றி யுடன்வாழ்த்துவோம்❤
@SHRI-d7s7 ай бұрын
@@agrikrishnan2076 பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்று வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன... தவறான தகவல் பதிவிட வேண்டாம்...
@sriraamraju32387 ай бұрын
@@SHRI-d7s பல்லவர்கள் சோழன் பல்லவ தீவு நாகர்கள் இன ராணிக்கு பிறந்த வாரிசு பல்லவர்கள் தங்கள் குரு முன்னோர்கள் வழி வம்சம் கூறி வந்தனர் கிடையாது உடையார் பாலையம் பல்லவார்கள் கிடையாது பிராடு
@kumarangrybird44964 ай бұрын
எங்கள் பூர்வீகம் உடையார் பாளையம் என்னுடைய பாட்டனார், தாத்தா அரண்மனை வைத்தியர் ஜமீன் ஆட்சியில் எங்களுக்கு நிலங்கள் தானமாக வழங்க பட்டது நாங்கள் பறையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன் பல்லவர்கள் காலத்தில் சாதி பாகுபாடு பெரிய அளவில் இல்லை என்பதை இந்த காணோலி வாயிலாக சொல்ல கடமை பட்டுள்ளேன் வன்னியர் சமூக மக்கள் எங்கள் குடும்பத்தின் மீது இன்றும் நல்ல மரியாதை வைத்துள்ளார்கள் நன்றி
@thirugnanamt43572 ай бұрын
@@kumarangrybird4496 நன்றிநண்பா.
@ravselvam6268Ай бұрын
Good afternoon G I need your phone number
@krishnamurthyi16817 ай бұрын
சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றவர்கள் பல்லவ மன்னர்கள். அந்த பல்லவ வாரிசுகளையும் அரண்மனையையும் படம் எடுத்தும் பேட்டி கண்டும் ஆவணப்படுத்தியதிற்கு நன்றி. இந்த ஆவணப் படமும் வருங்காலத்தில் சரித்திரம் ஆகும்.
@subhulakshmi8907 ай бұрын
காணொளிக்கு நன்றி! 🙏💐வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த அரண்மனை யை ,தமிழக அரசு சீரமைப்பு செய்து ,அவர்கள் சந்ததிகள் சிறப்புடன் வாழ வழி வகை செய்ய வேண்டும்!
@tamiltsairam21917 ай бұрын
இந்த ஜமீன் கோட்டையை சீதிலமடைந்த பகுதிகளை சரி செய்து பாதுகாப்பு மியூசியம் போன்ற மாற்ற வேண்டும் இதற்கு அரசு நடவடிக்கை எடுத்தால் பல்லவரின் புகழ் ஓங்கி கொண்டே இருக்கும் 🚩🎏🐯🏹🦁🦁
@muralemorgan16117 ай бұрын
உன்மை விசாரித்து செய்ய வேண்டும்.தப்பானவனுக்கு போய் சேரக்கூடாது.டைய்ம் மிசின் மட்டும் இருந்தா போதும்.
@sudhakar-yb9jq7 ай бұрын
இது அரசு சொத்து அல்ல தனியார் அதாவது ஜமீன் சொத்து இந்த இடம் ஜமீன் கட்டுப்பாட்டில் உள்ளது
@bsmuaslblalli39067 ай бұрын
@@sudhakar-yb9jqஜமீன்தார் முறை ஒழிந்து விட்டது என்று சொல்வது தவறா? லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
@deepanphenomenal32637 ай бұрын
@@bsmuaslblalli3906but, wrong identity📚 u r😅 ... Zameen ollipu na zameen family ya kollrathu illa brother.... Avunga lands sa kuripitta allavuku vangurathu.... Zameen irukanga inga niraya but, avunga economy paatha 😢poverty line thaan irupanga... Agriculture work ippo pakkura people's yenna vasathiya va irukanga??? 😂
@bsmuaslblalli39067 ай бұрын
@@deepanphenomenal3263 tnx 4d explanation. Our typing/shorthand institute master used to call me வாம்மா ஆவணவாடிஜமீன் என்று. But never minded the teasing by him-late 80s but nowadays I'm little confused due to my inner thoughts which gives some picture about the things what I'm noticing &I thought government took all jameens and nomore jamindari system is in practice anyhow once again thankyou 4d reply text. லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
@thamilaikaappom7 ай бұрын
நீங்க நல்ல தமிழர், நல்ல பதிவு, தமிழ் தட ய ங்கா லை பாதுகாக்க உரிய நட வ டி க் கை எடுக்கவும். நன்றி.
@s.geethashanmugam66096 ай бұрын
அனைவரும் தெரிந்து கெரள்ள வேண்டிய மிகவும் பயனுள்ளவரவாற்றுச் செய்திகள்.நன்றி.
@mstudio7527 ай бұрын
நான் மாற்று மதத்தினர்... ஆனாலும் நமது வரலாற்று அடையாளங்கள் மீட்கப்பட வேண்டும் 🙏 🔥🎉 நம் சந்ததியினர் உணர்ந்து விழிப்புணர்வு கொள்ள முடியும் 🎉❤🎉
@balakrishnanm26037 ай бұрын
அன்பு சகோதரா உங்கள் பூர்வீக குடிகள்.சைவ வைணவ சமய நம்பிக்கை வழிபாட்டு முறைகள் குடும்ப வாழ்க்கை முறையை கடைப்பிடித்து வந்தார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
@mstudio7527 ай бұрын
@@balakrishnanm2603 I myself converted... still my parents are சைவ சித்தாந்தம் என நினைக்கிறேன்... சைவம் வைணவம் சமணம் பௌத்தம் போன்ற நம்பிக்கைகளுக்கு இடையே தமிழகத்தில் போட்டி சண்டை இருந்ததுண்டு... எனது ஊர் அருகில் புத்த சிலை உள்ளது. ஆனால் பௌத்தம் அங்கு யாரும் இல்லை...
@InnasimuthuMuthu-no2jx7 ай бұрын
போற்றி பாதுகாக்க வேண்டும் மேன் மக்கள் மேன்மக்களே! என்னே! பெருந்தன்மை.
@thenimozhithenu6 ай бұрын
😂 mozhi தமிழ் தான் ok. Appuram Telugu நாயக்கர் nu soldra ga
@manikandana16826 ай бұрын
Men makkalaa😂😂 Ennathilum seyalilum uyarnthavane men makkal ! Valluvan sonnathu!!
❤❤❤ பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் உடையார் பாளையம் ஜமின்.
@ramaswamykv7097 ай бұрын
இறையருளும் குருவருளும் பெற்ற இந்த அரச குடும்பமும அவர்கள் சந்ததியரும மேலும் சிறப்புற்ற வாழ இறைவனை வேண்டுகிறோம்
@kikamu10767 ай бұрын
பல்லவ வம்ச பெருமை பாதுகாக்கப்பட வேண்டும். இதை வன்னிய நல சங்கம் பாதுகாத்து பொக்கிஷமாக போற்றப்பட வேண்டும். இது எங்களது கோரிக்கை.
@boothalingammahathevan5927 ай бұрын
பழம் பெருமை வாய்ந்த பல்லவர் குல உடையார் பாளையம் அரண்மனை பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் நாடு அரசு ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். கேரள அரசு குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை பாதுகாப்பது போல
@viswanathanms94547 ай бұрын
P.MK. people should not claim that they are. the descendents of the Pallava kingdom.
@sriraamraju32387 ай бұрын
உடையார் பாளையம் யாதவ குல படாக இடையர் பல்லவர் கிடையாது
@raaji_lk7 ай бұрын
இவர்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் ஆய்வுக்குறியது. அறிஞர்கள் சரியான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும். நெருப்பிலிருந்து வந்தவங்கடா நாங்க என்று சில அரைவேக்காடுகள் சவடால் விடுவதை போல இந்த ஜாமீன் குடும்பமும் ஏதாவது ஒரு புளுகு மூட்டையை இன்றும் கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
@KalaiselviKrishnan-lf7fj7 ай бұрын
மலேசியாவில் மன்னர்கள் இன்னும் ஆட்சி செய்கிறார்கள்.. இந்தியாவில் ஏன் அன்னியர்களால்..வீணாக்கப்பட்டது
@msubramaniam87 ай бұрын
திருட்டு திராவிட தமிழர் அல்லாத திமுகவுக்கு திருடி கொள்ளை அடித்து சாராய கடைகள் திறந்து வைக்கவே நேரமில்லை..இதை எல்லாம் கவனிக்க எவனுக்கும் நேரமும் சிரத்தையுமில்லை. பரதேசி நாதாரிகள் திமுக, பிஜேபி, காங்கிரஸ் & அதிமுக திருட்டு கும்பல்கள்
@sitharthanKumar7 ай бұрын
தமிழ்நாட்டில் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்றும் இருந்துவரும் ஒரே அரண்மனை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரண்மனை மட்டுமே. கி.பி.1500-களின் தொடக்கத்தில் இந்த அரண்மனை கட்டப்பட்டது. அழகிய கலைநயமிக்க கட்டிடக்கலையுடன் கூடிய இந்த அரண்மனை 30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனைச் சுற்றிலும் அகழி, கோட்டைச்சுவர் ஆகியவை கி.பி.1802 ஆண்டு வரை கட்டப்பட்டது. 64 அறைகள் இருந்த இந்த அரண்மனையில் 25 அறைகள் நன்றாக இருந்தன. சில அறைகள் தாஜ்மஹாலை போல் சிறந்த வேலைப்பாடுகளுடன் விளங்கின. அரண்மனையின் தர்பார் ஹால் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை போன்று காணப்பட்டன. இச்செய்திகள் திரு கச்சி சின்ன நல்லப்ப காலாட்கள் தோழ உடையார்கள் காலத்தில் வெளியிடப்பட்ட 'உடையார்பாளையம் ஜமீன் சரித்திரம்' நூலில் கூறப்பட்டுள்ளன. இவரது தந்தை திரு கச்சி யுவரங்கப்ப காலாட்கள் தோழ உடையார் காலத்தில் (கிபி.1869-1918) இந்த அரண்மனை இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் பழுதுபார்க்கப்பட்டது. பழைமையும்,பெருமையும் மிகுந்த இந்த அரண்மனை தமிழக அரசின் ஆதரவின்றி தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது
@jayarajjayaraj1756 ай бұрын
இது எல்லாம் பொய் ! முதலில் பல்லவர்கள் இந்து வழிபாடு செய்ய மாட்டார்கள் ! அவர்கள் பாண்டியர்களின் ஒரு பிரிவினர் ! அவர்கள் சிவன்,பெருமாள் போன்ற வழிபாடு செய்தது இல்லை ! அந்த காலத்தில் இந்த வழிபாடு இல்லை ! சுடலை ,சூரியன் தான் வழிபாடு ! இவர்கள் சொல்லும் கதை பொய் கதை ! இவர்கள் சொல்லுவது விஜயநகர் பேராசு காலதில் மற்றப்பட்டு அதுக்கு பின் ஆங்கிலேயர் ஆட்சில் பிரமணர்கள் வரலாற்றை மாற்றி பொய் சொலுகிறார்கள் ! இதை உண்மை அக்கா ஏன்டா இப்படி பொய் !முதலில் 300 வருஷம் முன் சாதி இல்லை ! இது தெரியாத முட்டாளா தமிழர்கள் ? அனைவரும் பாண்டியர்கள் ! சாதி , மதம் ,மொழி யாக பிரிக்கும் சதி ! அனைவரும் பண்டையர்கள் , பாண்டியர்கள் என்றால் வரலாற்று உண்மை ! (அனைத்த பண்டியர் கட்சி )
@ruthinakkumare88477 ай бұрын
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடையார்பாளையம் அரண்மனை பாதுகாக்கப்பட வேண்டும், பல்லவ வம்சத்தின் வழித்தோன்றல்களை கவுரவிக்க வேண்டும்!
@thenimozhithenu6 ай бұрын
ஆக்கிரமிப்பு
@dhanalakshmi-yt7bh5 ай бұрын
@@thenimozhithenuathu
@nazeerahamedvungalavedathe71287 ай бұрын
உடையார்பாளையம் பல்லவர் ஜமீன் சமஸ்தானத்திற்கு என் மனமார்ந்த வணக்கங்கள் எவ்வளவு அற்புதமான ஜமீன் கோட்டை தமிழர்களின் அடையாளம் தயவுசெய்து இதை சீர்படுத்தவும் இந்த மாதிரி கோட்டை எல்லாம் லண்டனில் இருந்தால் அது ஒரு பொக்கிஷமாக இருந்திருக்கும் நீங்கள் உருவாக்க வேண்டாம் பாதுகாக்க கூடவா துப்பு இல்லை மானங்கெட்ட அரசு அந்த கிராமத்து மக்கள் முன்வந்து சுத்தம் செய்யுங்கள் இது உங்க ஊர் அடையாளம் 👍👍👍👍👍👍
@chakravarthi18537 ай бұрын
அந்த அரண்மனை மேல் பெரிய இரும்பு சீட் போன்ற அமைப்பை வைத்தால் போதும் அது என்னும் பாதுகாப்பு காக அழியாமல் இருக்கும் ,,, அந்த அரண்மனை மேல் செடி கொடிகள் அகற்றி அதை ஒரு museum ஆக்க வேண்டும்
@chellappamuthuganabadi94467 ай бұрын
காஞ்சிப் பெரியவரின் பக்தர்கள் இவர்கள்.அரசு எப்படி இவர்களின் அரண்மனையை பாதுகாக்கும்?
@Santhamani-ik3up7 ай бұрын
Ellavatrukkum arasai kurai kuruveergsla
@sabofficial2277 ай бұрын
It's not easy work to create as musium and also we not intrest to give our palace to government becz it's a tourist place for others but it's a living place for us .and also government ask our palace to give but the old peoples as king they refused and say no .we are cleaning and we are doing how much we can .during function it seems wow beautiful after a month it came as old . And we are saving this . These much you are carrying about our property then how we care just think ....this the words from ourside it's hurts you something sorry ...and thanks for yours valuable comments and taking care of this❤❤
@kumarp74406 ай бұрын
அருமையான காணொளி வரலாற்று தேடல் வாழ்த்துக்கள்
@ara13527 ай бұрын
இதுவே அமெரிக்காவிலோ / இங்கிலாந்தோ இருந்தால் இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலா தளமாக இருந்து இருக்கும். நாம் தான் வரலாற்றையும் பழமையும் பாதுகாக்க தெரியாதவர்கள் ஆயிற்றே…
@SridharVG-q1b7 ай бұрын
Neengal yen avvalavu dooram selgireergal karnatakavil mysore yillaya. Yindrum arasukku varuvai varugindradu. These Ramadas and gang all selfish Guys.
@NaturewithRajasongs7 ай бұрын
இங்கே தான் சொரியார புடிச்சு தொங்குறானுங்களே மக்களை கூமுட்டை ஆக்கி. 😢
@asarerebird84807 ай бұрын
உண்மைதான்
@VAITHIYARAM7 ай бұрын
Very True
@vijayakrishnamoorthy15686 ай бұрын
Very true
@kirubakarannagarajan16006 ай бұрын
வன்னியர் குல சத்ரியர் என்பதில் பெருமை கொள்கிறேன் ஊரே கட்டி ஆண்ட அரசு குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பது வருத்தமாக இருக்கின்றது அரசு இவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்த வேண்டும்
@saikrish11442 ай бұрын
Pallavas was Brahmin Gotra Kings They Later Had Intercaste Marriage With Kashtiya
@Rajaraja-xq7hc4 ай бұрын
விரைவாக உடையார் பாளையம் ஜெமின் மாளிகை புத்துயிர் பெரும்.❤ கடவுளின் அருளால்.
@chakravarthi18537 ай бұрын
அந்த அரண்மனை மேல் பெரிய இரும்பு சீட் போன்ற அமைப்பை வைத்தால் போதும் அது என்னும் பாதுகாப்பு காக அழியாமல் இருக்கும் ,,, அந்த அரண்மனை மேல் செடி கொடிகள் அகற்றி அதை ஒரு museum ஆக்க வேண்டும்
@sudhakar-yb9jq7 ай бұрын
இது அரசு சொத்து அல்ல தனியார் அதாவது ஜமீன் சொத்து இந்த இடம் ஜமீன் கட்டுப்பாட்டில் உள்ளது
@drnandakumarakvelu15817 ай бұрын
மிக அரிய,அபூர்வ,வீடியோ,,ஒரு பாக்கியம்,,drnanda
@sankarttamils42567 ай бұрын
பல்லவர் வம்சம் இன்று வரை உள்ளது என்பதை அறியும் பொழுது, மிகுந்த ஆச்சரியத்தையும், உவகையையும் அளிக்கிறது.
@raaji_lk7 ай бұрын
இவர்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் ஆய்வுக்குறியது. அறிஞர்கள் சரியான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும். நெருப்பிலிருந்து வந்தவங்கடா நாங்க என்று சில அரைவேக்காடுகள் சவடால் விடுவதை போல இந்த ஜாமீன் குடும்பமும் ஏதாவது ஒரு புளுகு மூட்டையை இன்றும் கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
@thenimozhithenu6 ай бұрын
😂 கொம்போடிய நாடுகு போய் கேளு.
@SanthaMaria-z9c6 ай бұрын
Fake news palaver Telungar (SAALUKKIAR)
@thangarajm51276 ай бұрын
@@SanthaMaria-z9cமாமல்லபுரம் கோயில் சிற்பம் அத்தனையிலும் தமிழ் எழுத்துதான் பொறிக்கப் பட்டுள்ளது... சென்று பாரும்... பாரதம் முழுக்க உள்ள பழங்கால கல்வெட்டு 90% தமிழ் ல இருப்பதை சமீபத்தில் வந்த தொல்லியல் ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது...
@கடைசிதமிழன்4 ай бұрын
@@SanthaMaria-z9c loosu kuthi
@bigbazar67237 ай бұрын
பலகோடி கொள்ளையடிச்சவனுக்கு அரசு செலவில் சமாதி😢 மண்ணையும் மக்களையும் கடவுளையும் காப்பாற்றிய மன்னர் வாரிசுகளும்,வாழ்ந்த இடம் இப்படி இருக்கே🥹
@@Puulantony ஆங்கிலேய வப்பாட்டி வாரிசுகளுக்கு தமிழ் மண்ணர்களைப்பற்றி பேசினால் சூத்தெரிச்சல்
@rdravi.rrdravi47965 ай бұрын
நாயே நீ mgr ஜெய வை தானே சொன்ன மன்னன் என்ன பண்ண மக்களுக்கு வரியை தவிர
@agrikrishnan20767 ай бұрын
வன்னிய குல சத்திரிய என்பது பெருமைக்குரிய விஷயம் ❤
@thenimozhithenu6 ай бұрын
அதே vaitan நய்க்கர் nu சொந்தம் kondatudhu. தெலுங்கு பூர்விகம் இடத attaya poda
@sathyaj33247 ай бұрын
அந்நிய படையெடுப்பிலிருந்து தென் தமிழ்நாட்டை பாதுகாத்த நடுநாட்டு அரசகுலம் ராஜராஜ சோழன் பிறந்த திருக்கோவிலூர் அரண்மனை பற்றியும் மலையமான் திருமுடிக்காரியின் வம்சம் மற்றும் அவர்களுடைய தற்போதைய சந்ததியினர் பற்றி கூறவும்
@thenimozhithenu6 ай бұрын
😂 சாதி பேசி மைரு புடுங்க போரிய
@NGSekarSekar7 ай бұрын
திராவிட கட்சிகளால் பராமரிப்பின்றி பாழாகும் நமது முன்னோர் நினைவுகள்.
@thenimozhithenu6 ай бұрын
😂 evane திறந்த வீட்ல போய் utkarndhurkan.
@velmurugan71554 ай бұрын
Unmai
@kircyclone3 ай бұрын
enna dravida katchigal... zamindar ozhippai seidhadhu indian central govt... avangalai poi kelunga... ippo paarambariyaththai kaappaatrugiren endru sollum BJP thaane aatchchi seiyudhu... avargalai zamindar kku ellaam thirumba aatchchi adhigaaram vazhangapadum endru oru order poda sollen...
@VishalSaravanan-cr2xr7 ай бұрын
தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் அப்போது தான் தமிழர் பெருமையை உலகுக்கு உணர்த்த முடியும்
@thenimozhithenu6 ай бұрын
😂 சென்னா பட்டினம் ஆதி Telugu no tamil
@R.subbulakshmiR.subbulakshmi5 ай бұрын
Yes
@RajamaniSaiganesh7 ай бұрын
மிகவும் பாதுகாக்கப் படவேண்டிய பொக்கிஷம். இது நாள் வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த திராவிட கட்சிகள் அவர்களின் சுயலாபத்திற்காக அலட்சியம் செய்து விட்டனர். மத்திய அரசு உடனே இதில் தலையிட்டு இப் பொக்கிஷங்ங்களை காத்திட வேண்டும்
@raaji_lk7 ай бұрын
இவர்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் ஆய்வுக்குறியது. அறிஞர்கள் சரியான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும். நெருப்பிலிருந்து வந்தவங்கடா நாங்க என்று சில அரைவேக்காடுகள் சவடால் விடுவதை போல இந்த ஜாமீன் குடும்பமும் ஏதாவது ஒரு புளுகு மூட்டையை இன்றும் கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
ஏகாம்பரநாதர்... பள்ளி கொண்ட ரங்கப்பாநாயர் ⚔️🔥⚔️ சிதம்பர நாத சூரப்ப சோழனார் ⚔️🔥⚔️திருமுட்டம் பூவராகசாமி கோவில்
@srinivasanarayananparthasa92197 ай бұрын
Excellent I was told during Muslim invasion Kanchi Varadaraja uthsavam idols were kept in Udayarpalayam jamin Good presentation
@Dr.S.Sakthivel7 ай бұрын
அரச குலம் ஜமின்காளாக சுருங்கி தற்போது விவசாய குடும்பமாக மாறிப்போனது துயரம்.
@SHRI-d7s7 ай бұрын
பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்பது வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன... தவறான தகவல் பதிவிட வேண்டாம்...
@Vinnyhassal7 ай бұрын
Athu thuyaram illai , maatram
@dhanalakshmi-yt7bh5 ай бұрын
200 எகர் unga thatha veturutha ungaluku pureuum😢@@Vinnyhassal
@rajj60753 ай бұрын
அரச குலம் மாறி ஜமீன் ஆக, மிராசுதார் ஆக தானே மாருமே தவிர சேரியில் தீண்ட தகாதவனக மாறத் thu. ஆனா பாண்டிய நாட்டில் சேரி யில் கோவில் ல நுழைய முடியாதா வனா இருந்த பண்ணி கள் இப்போ அவனுக தா பாண்டியன் கிரகாங்க 😂😂😂😂 அதுக்கு இது எவ்ளோ தேவர் கள் யாரும் பல்லவ பரம்பரை வன்னியர் கிறத மறுக்கவே இல்லை. கள்ளர், மறவர், அகமுடையார், வன்னியர், முத்தரையர், பிள்ளைமார் கவுண்டர், உடையார், கோனார் மற்றும் நாடர்ல ஒரு பிரிவு மட்டும் தமிழ் மண்ணை ஆண்ட குறு மன்னர் பெரு மன்னர்கள் தான்
@chitrasubramani37327 ай бұрын
இந்த பணி மிக மிக சிறப்பு வாய்ந்த ஒன்று. எல்லோராலும் இது போல் செய்து விட முடியாது . உங்களின் இது போன்ற அருமையான எல்லா முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.
@sriraamraju32387 ай бұрын
இவர்கள் பல்லவர் கிடையாது
@a.rethnamrethnam60197 ай бұрын
Unmai
@thenimozhithenu6 ай бұрын
ஐயர் என் நினைக்கிறேன்.
@Kumaran-jc7cv7 ай бұрын
பள்ளியில் படிக்கும் போது பல்லவர் என்றால் தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர்கள் ஆக இருக்கும் என்று நினைத்தேன் இப்பதிவின் மூலம் வன்னியர் குல சத்திரியர் என்று தெரிந்து கொண்டேன்.சேனலுக்கு நன்றி ❤
@cleanpull9997 ай бұрын
It was intentional propaganda to show Pallavas as Telugu to wipe out Vanniyar history, please read Madura Vijayam by Sujatha Reddy, it talks about how Vanniyar kings were defeated by invading Vijaynagar Prince " Kumara Kampanan" .
@sudhakar-yb9jq7 ай бұрын
இந்த காணொளியை நன்றாக கவனியுங்கள் 20:36 மற்றும் 22:32 அதில் ஒரு குத்து விளக்கில் மற்றும் அண்டாவில் பொறிக்கப்பட்டு இருக்கும் எழுத்துக்கள் எந்த மொழி என அறிந்திடுங்கள்
@saravananparthasarathy62357 ай бұрын
ராஷ்டிரியகுடர்கள் படை தளபதிகள் தான் பல்லவர் சாம்பிராஞ்யாசியம் உருவாக்கினர். இவர்கள் ஆட்சி செய்த காலத்தில் முத்தரையர் சாம்பிராஞ்யாசியம் மத்திய தமிழகத்தில் இருந்தது. சோழர் காலத்தில் முன்பு. முத்தரையர்களை வீழ்தி அவர்களை இவர் வசம் ஆக்கிகொண்டனர். Vassal kings of pallavas.
@SHRI-d7s7 ай бұрын
பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்று வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன..
@thamizha80947 ай бұрын
@@sudhakar-yb9jqஅந்த குத்துவிளக்கும், அண்டாவும் சமீபத்தில் 100 வருடங்களுட்பட்டது... அந்த அண்டாவில் 1906 என்று போடப்பட்டுள்ளது.
@padmavathykrishnamoorthy89357 ай бұрын
Proud of Vanniyakula kshatriya 👍🌹🙏
@jkmsiva7 ай бұрын
உடையார் பாளையம் சமஸ்தானத்திற்கு உட்பட்டு அரியலூர் பெரம்பலூர் விருத்தாசலம் பகுதிகளில் 23க்கும் மேற்பட்ட மாகாணங்கள் இருந்துள்ளதுஒரு மாகாணம் என்பது 12 அல்லது 14 கிராமங்களை உள்ளடக்கியது . ஒவ்வொரு மாகாணத்திற்கு ம் மாகாணக்காரர்(அரண்மனைகாரர்கள்) இருந்தனர் தற்போது ஜெமீன் சுத்தமல்லி மாகாணம் அரண்மனை குடும்பம் மட்டுமே உள்ளது .
@manoj_kumar_mk137 ай бұрын
பொன்பரப்பி மாகாணக்காரர் குடும்பம் இன்னும் இருக்காங்க.
@SHRI-d7s7 ай бұрын
பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்று வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன... தவறான தகவல் பதிவிட வேண்டாம்...
@janarthanasamyr73577 ай бұрын
சில நூறு ஆண்டு பழமையை மேலை நாட்டினர் போற்றுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், நாம்? குறைந்த பட்சம் ஆவணப்படம் எடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@ashokkumarrs3697 ай бұрын
அற்புதமான காணொளி மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏...
@licmailbox42264 ай бұрын
தமிழகத்தில் உள்ள உடையார் பாளையம் அரண்மனை மரு சீரமைப்பு நிறுவல் செய்து சுற்றுலா தலமாக அமைக்கலாம். தமிழக அரசு முன் வர வேண்டும்.
@t.vinothkumar63527 ай бұрын
ஆங்கிலேயரிடமிருந்து நாட்டை மீட்டு ஆட்சி செய்த அரசர்களுக்கும் ஒரு மெரினாவில் ஒரு நினைவிடம் இல்லை . மக்கள் வரிப்பணத்தில் ஆட்சி செய்தவர்களுக்கு , விமான நிலையத்தின் பெயர் ,பேருந்து நிலையத்தின் பெயர் , மற்றும் தமிழகத்தில் சிலைகள், நினைவிடங்கள் உள்ளன. இதுதான் தமிழ்நாடு .
@KalaiselviKrishnan-lf7fj7 ай бұрын
எல்லாம் உங்களால்தான்
@meenakshi.u87307 ай бұрын
ஆன்மீக பூமியாக தமிழகம் வளர வும் வரலாற்று சிறப்பு மிக்க இது போன்ற பொக்கிஷங்களை பாது காக்க மத்திய அரசு முன் வரவேண்டும். Tngvt செய்யாது. தெரிந்தது தான். மக்களே இந்த தர்பார் புனரமைக்க குரல் கொடுப்போம்.. அடுத்த தலை முறை பார்க்க செய்வோம்
@tnsamiba7 ай бұрын
ஐயா தங்களது விளக்கம் அருமை.
@rajarajan97827 ай бұрын
A Royal Salute to the Pallava Jameen. God bless the Royal Family.
@ranganathacharya7 ай бұрын
தயவு செய்து ஸ்ரீ ஸ்ரீ மஹேந்திர பல்லவ ரையும் ஸ்ரீ ஸ்ரீ நரசிம்ம பல்லவரையும் பற்றி நிறைய சொல்லுங்களேன்!!!
@subashbose94767 ай бұрын
பல்லவராயர்கள் என்ற ஒரு குல பட்டம் கொண்ட இனம் ஒன்று உண்டே...!
@padmavathykrishnamoorthy89357 ай бұрын
ஜமீன் சொத்து எல்லாம் அரசு பிடுங்கி கொண்டாது. ஆனால், இன்று அரசியல்வாதிகள் கோடி கொடிய கொள்ளை செய்கிறார்கள்.. டிக்கெட் இல்லாமல் ரயில் வந்தவர்கள், சரயம் விற்பவன் எல்லாம் இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு adhipathi.😂😂
@தமிழ்-ல4ற7 ай бұрын
உண்மை
@sriraamraju32387 ай бұрын
ஜமின் ஏது சொத்து விஜயநகர ஆட்சியில் தமிழ் அரசர் சம்புவராயர் கொன்ற பங்கு இவர்களுக்கு உண்டு படையாச்சி வீரர் கொன்ற பங்கு இவர்கள் உண்டு பாளையம் முறை ஆங்கிலேயர் ஆதரவு ஜமின் சுக போக வாழ மக்கள் கசக்கி வரி வசூல் ஏலை மக்கள் வரி கட்ட முடிய வில்லை நிலம் இவர்கள் ஏலம் விட்டு எடுத்து சொத்து சேர்த்து காஞ்சி கோவில் நகை சிலை தர முடியாது சொன்ன இவன் பல்லவ வாரிசாம் இவன் வாரிசு பிச்சாவாரம் குடும்பம் சோழர் வாரிசாம் விஜய நகர ஆட்சியில் வந்த இவன் பல்லவன் வாரிசு சம்பந்தி சேரர் 😝 வன்னியர் மக்களை எப்படி எல்லாம் ஏமாத்தி வருகின்றனர் கூட பிறந்த தம்பி முறை செங்கம் கா டவராயார் எல்லரும் ஒரே குடும்பம்
@thenimozhithenu6 ай бұрын
@@sriraamraju3238லூசு
@ManiThangavelu6 ай бұрын
Dei mental loosu thanama pesatha yenna nadanthathu yenbathu yarukku theriyaathu@@sriraamraju3238
@kanchi_natraj86977 ай бұрын
வன்னியர்கள் தொடர்ந்து பூநூல் அணியவில்லை என்றாலும் திருமணத்தன்று பூநூல் கட்டாயம் அணியவேண்டும் என்ற முறை இன்றும் உள்ளது
அடங்கூதி...இந்து மக்கள் அல்லாறும்தா..போடனும்..என்னமே..உங்க ஜாதி மக்கதா..போடுறத ..பீத்திகறே..நாங்களும் போடுவேம்யா...நேரம வரும்போது பார்....
@vardana19117 ай бұрын
உன்னுள் என்பது சத்திரியர் வம்சாவளி ஆதி அந்தமான உண்மை இதை இன்று காலம் தாழ்த்தி என்னோடு சேர்ந்து பல மக்கள் தவிர்த்துள்ளார் இது என் முன்னோர்களின் குற்றம் நான் குற்றம் அல்ல
@kannigeswarim71927 ай бұрын
எங்கள் வரலாற்றை எடுத்துச் சொல்லிய உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி❤❤
@SHRI-d7s7 ай бұрын
பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்று வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.... தவறான தகவல் பதிவிட வேண்டாம்...
@thenimozhithenu6 ай бұрын
😂 pali பிராகிருத மொழிகள் தான் கல்வெட்டு உள்ளது. Not tamil
@தமிழ்என்உயிர்-ன6ம6 ай бұрын
@@thenimozhithenu இந்த தெலுங்கு பிள்ளை சாதி புண்ட வேற
@thangarajm51276 ай бұрын
@@thenimozhithenuதிருப்பதி கோயில் முழுக்க தமிழ் கல்வெட்டுகள் தான்... சில இடங்களில் சிமெண்ட் பூசி தெலுங்குல எழுதி வைத்துள்ளார்கள்... கண் கூட கண்டது...
@carxcar6 ай бұрын
@@thenimozhithenu dei loose yaaru da nee
@BS-pl4fg7 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரா... தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள.....🎉
@subbarao715 ай бұрын
அந்த சந்ததியர்களின் பாதங்களுக்கு எனது பணிவான நமஸ்காரம்
@PyKnot7 ай бұрын
அன்பு தானே எல்லாம் சேது you tube channel group டம் சொன்னால் clean பண்ணித் தருவாா்கள்.
@saraswathisankar12787 ай бұрын
இந்த தகவலை ஆவன படுத்திய குழுவிற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்! இந்த அரச குடும்பத்தினருக்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு கோடி ஒதுக்கீடு செய்தால் அவர்கள் செய்யக்கூடிய நல்ல காரியங்கள் தொடர்ந்து நடக்கும்.அக்குடும்பத்தின் ஆளுமை அரசுக்கும் பயன்படும்.தமிழரின் வரலாறு பாதுகாக்கப்படும்.அரச குடும்பத்தின் சாபம் அரசுக்கு வேண்டாம்.நாளை நமக்கும் இந்தநிலை ஏற்படலாம். அரசு நிதி தராவிட்டால் வன்னியர் பொது சொத்து நலவாரியம் இக்குடும்பத்திற்கு நிதி கொடுத்து அவர்களின் வழிகாட்டுதலை வன்னியர் பொது சொத்து நலவாரியம் பின்பற்ற வேண்டும்.
@raaji_lk7 ай бұрын
இவர்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் ஆய்வுக்குறியது. அறிஞர்கள் சரியான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும். நெருப்பிலிருந்து வந்தவங்கடா நாங்க என்று சில அரைவேக்காடுகள் சவடால் விடுவதை போல இந்த ஜாமீன் குடும்பமும் ஏதாவது ஒரு புளுகு மூட்டையை இன்றும் கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
@nanthakumar52687 ай бұрын
சாதாரன மக்கள் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்பும் போது ஒரு ராஜ வம்சம் எளிமையாக உள்ளது.
@albinsaravana7 ай бұрын
இங்க நா போய் erjuken உள்ளயே விட மாட்டாங்க but இந்த video மூலமாக full ஹா தெரிஞ்சுகிட்டோம் நன்றி
@2011var7 ай бұрын
Kudos to Archives of Hindustan for bringing this Pallava King's and their contributions to the Kanchipuram temples.
@zeebraravee18417 ай бұрын
வாழ்க மன்னர் வாழ்க பல்லவர் வாழ்க உடையார் பாளையம் ஜமீன் ஆண்டவன் கருணை யினால் விரைவில் நல்லது நடக்கட்டும் ஓம் நம சிவா ஓம்
@kamal-in4eo7 ай бұрын
Well-done keep continue this kind of collection and videography.
@shyamalanambiar26376 ай бұрын
பல்லவ வாரிசு களை பேட்டி எடுத்து மக்களுக்கு கூறியதற்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்
@anbalagapandians12006 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@ranganathacharya7 ай бұрын
இந்த சரித்திரதை அறிந்து என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நினைக்கும் போது, எனக்கு நோய் வருகிற மாதிரி உணர்கிறேன்.
@KalaiselviKrishnan-lf7fj7 ай бұрын
ஓட்டு பாஜகக்கு போட்டால்..நீ பாவம் கழியும்
@jayarajjayaraj1756 ай бұрын
இது ஆரியர் சொல்லும் கதை ! பல்லவா பாண்டியன் வரலாறு இல்லை ! நம் முன்னோர்கள் சாதிகாக பார்க்க வேண்டாம் !
@jayarajjayaraj1756 ай бұрын
நம்ம வரலாறு மறைச்சது 300 வருசம் பிராமண கண்ட்ரோல் தான் ! அவங்கள் பொய் தான் இன்றைய அழிவு !
@sundarrajadmin81827 ай бұрын
உங்கள் கடைசி வார்த்தைகளுக்கு . கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
@thenimozhithenu4 ай бұрын
😂. பார்ப்பான் கொத்தடிமை கள்
@ammamuthu74955 ай бұрын
பல்லவ வம்சத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியடைககறோம் வாழ்க பல்லவ வம்சம்
@SampathKumar-eu8uz7 ай бұрын
நான் வன்னியர் குல சத்திரியர் கச்சறாயர் பட்டப்பெயர் உள்ளவன் எனது ஊர் தியாக வல்லி பஞ்சாயத்து கடலூர் மாவட்டம் ஊரில் பிறந்தவன் எங்களுக்கு பல்லக்கு, நிலம் எல்லாம் இருந்தது அதெல்லாம் காலப்போக்கில் அழிந்து விட்டது நாங்கள் பிழைப்பு தேடி சென்னைக்கு வந்து விட்டோம்.
@vasudevankannan6247 ай бұрын
One of My grandmother was from Udyarpalayam prince, my grand father used to tell me, I was thinking he was joking, but it is true i understood.
@SHRI-d7s7 ай бұрын
பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்பது வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன... தவறான தகவல் பதிவிட வேண்டாம்...
@ranandakumarambalam7847 ай бұрын
Oo
@ramakrishnanrthe2277 ай бұрын
@sampathkumar, kaschiroyar, kachwa or pandal palli referd a sub group within vanniyars. Jaipur Rajasthan kachwa & mukazaparur kaschiroyar are same royal group only.
@dhandapaniv78557 ай бұрын
Thanks for the update 🎉
@asokankuppusamy77817 ай бұрын
இந்த அரண்மனையை சீரமைப்பு செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவும் இதன் மூலம் வரும் வருமானத்தில் அரச குடும்பத்தினர் வாழ வகை செய்யலாம்.
@vardana19117 ай бұрын
உண்மையான பத்திரிகைகள் என்றும் பிச்சை எடுப்பது மாட்டார் அவன் சொத்தை திருடிய அதை தமிழக அரசு அந்த அரண்மனையை காப்பாற்றி பல்லவரின் வாரிசு நினைவு சின்னமாக ஆக்க வேண்டும் காலத்தில் அழியாமல் இருக்க இதை நீ செய்ய வேண்டும் இதுதான் உண்மை உண்மை உண்மை நன்றி வணக்கம்
@tamiltsairam21917 ай бұрын
இதேபோன்று பாண்டிய மன்னரின் ஜமீன் குடும்பத்தை பேட்டி எடுத்து அதை வரலாறை வெளியே கொண்டு வர வேண்டும் 💪🎏🎏🙏
டேய் என்னடா இந்தியா சுதந்திரம். சூத்துல வச்ச சுதந்திரம். சூத்து
@mohanvelu86217 ай бұрын
You are bringing the fantastic history. Of pallavas. I sallute to the king of pallavas😊
@amaravathymahalingam61907 ай бұрын
நான் வன்னியகுல ஷத்திரிய பெண் என்பதில் பெருமைபடுகிறேன்...என் தாத்தா, அப்பா எல்லோருமே உச்சிக்குடுமியும், பூணூல் போடுவது வழக்கம்...ஆனால் , என் சகோதர்ர்கள் போடுவதில்லை...விசேஷ நாட்களில் மட்டுமே அணிகிறார்கள்..
@Prabakaran-p5u7 ай бұрын
எந்த ஊர்ல தாயி
@sivagamasundari36817 ай бұрын
@@Prabakaran-p5u 😂🤣🤣😂😂
@aravinthvsk84717 ай бұрын
@@Prabakaran-p5u கல்யாணத்துல போட்டு பாத்துருக்கேன் இப்ப போடறது இல்ல பழைய கல்யாண புகைபடங்களில் காணலாம்
@srinivasans8387 ай бұрын
வாந்தி வருது தாயீ😮😮
@World_of2017 ай бұрын
@@srinivasans838 ஓரமா வாந்தி எடு நாய்
@kannigeswarim71927 ай бұрын
இதேபோன்று சிதம்பரம் கோவிலில் பட்டம் கட்டும் உரிமை உள்ள வன்னிய குல சத்திரிய பரம்பரை பற்றி இன்னொரு வீடியோ போடுங்கள்
@SHRI-d7s7 ай бұрын
பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்பது வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன... தவறான தகவல் பதிவிட வேண்டாம்...
@chandrasekars58884 ай бұрын
சிதம்பரம், திருவண்ணாமலை உற்சவங்களில் சம்பந்தம் கட்டுவோர் பற்றி ஏற்கெனவே காணொளிகள் உள்ளன. சரியான சொற்கள் போட்டுத் தேடினால் கிடைக்கும்.
@rasiahvasutheyvaya65777 ай бұрын
பிரிட்டிஷ் அரச பரம்பரை போல் இவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்
@SHRI-d7s7 ай бұрын
பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள்... தவறான தகவல் பதிவிட வேண்டாம்...
@pondassadt7690Ай бұрын
ஐயா தங்கள் விளக்கம் அருமை
@varahiamma51297 ай бұрын
உடையார் பாளையம் தான் தமிழர்களின் அடையாளம்
@sunwukong29597 ай бұрын
adhu thaan telungula pallu illikuththu
@sriraamraju32387 ай бұрын
தமிழ் அரசர் சம்புராயார் கொன்றது விஜயநகர படையில் இருந்த உடையார் அரியலூர் பாலையகாரர்கள் சூழ்ச்சி பிளான் போட்டு கொடுத்தது காஞ்சி குரூப்
@surender78267 ай бұрын
Before pallavar came also tamilnaadu existed ,pallavars were soldiers in satvahana Dynasty of andhra
@sriraamraju32387 ай бұрын
@@surender7826 இவர்கள் பல்லவர் இல்லை பொய் பிராடு
@kanniyappangopi84147 ай бұрын
Vanniyar kula kshathiyars are proud to be Vanniyars, generations of kings, Jamins, rulers etc.,
@vasudevankannan6247 ай бұрын
நாம் பெருமை படுவதில் தவறில்லை. ஆனால் மற்ற இனத்தவர்களை இழிவு படுத்தக் கூடாது. நன்றி வணக்கம்
@geethanarasimhan37097 ай бұрын
Absolutely what is there to be proud so Raja Raja chozhan may be from a different sect
@bhoomamukundan54517 ай бұрын
Useful interview ❤
@raviwin1006 ай бұрын
தமிழக மன்னர்கள் வாழ்வுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்
@rajendrannatrajan92517 ай бұрын
தமிழ் மன்னர்களுக்கு வீர வணக்கம்
@sriraamraju32387 ай бұрын
இவர்கள் மன்னர் இல்லை தளபதி வாரிசு தமிழ் மக்களுக்கு எதிரராக வாழ்ந்து வந்தனர் தமிழ் நாட்டில் கடைசி அரச சம்புராயார் கொன்றது விஜய நகர் படை இருந்து படையாட்ச்சி வீரர் கொன்றது முதல் வரி வசூல் மக்கள் கொடுமை படுத்தி நிலம் ஏலம் இவர்கள் எடுத்து சொத்து சேர்த்து ஜமின் ஆஙகீலே யர் ஆட்சியில் மக்கள் எதிர் சுகம் போக வாழ்க்கை வாழ
@jananee69087 ай бұрын
எப்படி நாட்டிற்காக நாட்டை காப்பாற்ற பாடு பட்டு வாழ்ந்த ராஜாக்களின் வாரிசுகள் மற்றும் அரண்மனை கள் பாழடைந்து போவது மனதுக்கு மிக மிக மிக வருத்தமாக இருக்கிறது நம் பொது மக்கள் ஒன்று சேர்ந்து அதை சீரமைக்க முயல்வோமே எப்படியாவது சமூக ஆர்வலர்கள் இந்த தொண்டு செய்யலாம் எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம் இது மாதிரி உள்ள அரண்மனைகள் கோவில்கள் எடுத்து பணிசெய்ய குழு அமைக்க முயற்சி செய்யுங்கள்
@chander33386 ай бұрын
துரதிர்ஷ்டவசமாக இந்திய தொல்லியல் துறை ஆகா கானின் கட்டுப்பாட்டில் உள்ளது. முகலாயர் காலத்து நினைவுச்சின்னங்கள் மட்டுமே பராமரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. உடையார் பாளையம் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என நம்புகிறேன்.
@KrparthasarathiKrparthasarathi7 ай бұрын
Interview is interesting. Thanks for sharing the information for the generation ❤
ஐயா வணக்கம் நான் யாழ்ப்பாணத்தில் இருந்து. அரசர்கள் வரலாறு எனக்கு அதிகமாக பிடிக்கும் பழய எம் ஜி ஆர் படங்களில் தான் பார்த்திருக்கிறேன். சோழ மஹாறாஜன் வரலாறு வீரபாண்டிய கட்டப்பொம்மு ஆகியோர்களின் அரன்மனை போன்றவர்ரை காட்ச்சிப்பபடுத்துங்கள்
@kv.dhayanithi2655 ай бұрын
இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களை காப்பாற்றி போற்றி பாதுகாக்க வேண்டியது அவசியம் அதற்கு அரசும் மக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்
@Dr.S.Sakthivel7 ай бұрын
எங்கள் ஊர் அருகே தான் முகாசபரூர்❤
@CaesarT9737 ай бұрын
Vanakam 🌳🦚🌦️ Thank you for sharing🙏🏿 They live with discipline 👍🏼 Socially responsible & sustainable life style
@mayileraku74667 ай бұрын
தமிழக அரசு நிச்சயம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது 💕🍋💕 அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன் 💕🍋💕
@madhus12905 ай бұрын
Thanks for this video, nice to know the roots of VKS of TAMILNADU. Vannia Kula Kshaktriyas have transformed into Great agriculturists, Doctors, Businessman, Artisans and Professionals. Great Leadership in politics is missing for long time. Wish the next generation will fulfill this gap.
@wappaya37127 ай бұрын
கேட்கும்போதே மனம் நெகிழ்வடைகிறது
@revathishankar9467 ай бұрын
Feeling very sad to see this building and these people Very great pallava dynasty
@GowriRavi-wx6kq7 ай бұрын
எப்பா எவ்வளவு பெரிய சந்தோஷம் பல ஆண்டுகள் பின் நோக்கி சென்று மகிழ்ச்சி அடைந்தேன் உடனே அரசு கவனம் செலுத்தி சீர் செய்ய வேண்டும் எல்லாம் சரி எதுக்கு இப்ப அடிக்கடி ஜாதிய கேக்குறீங்க அது தான் தவறு செய்து விட்டீர்கள் சேனல் மீண்டும் ஜாதி வெறி தூண்டும் எப்படி யோ ராஜா ராணி என்று அழைக்க கேக்கும் போது மகிழ்ச்சி இருப்பினும் வாழ்த்துக்கள்
@sudhakar-yb9jq7 ай бұрын
இது அரசு சொத்து அல்ல தனியார் அதாவது ஜமீன் சொத்து இந்த இடம் ஜமீன் கட்டுப்பாட்டில் உள்ளது
@sakthivelj72807 ай бұрын
Super super good register 👍👍👍👍👌👌👌👌💯💯💯💯
@KannanKannan-yt9el3 ай бұрын
ஆண்ட மன்னர் பரம்பரைகளிடம் இருந்துதான் நிலங்களை செல்வ வளங்களை அரசு பெற்றது பெற்று பட்டியல் சாதி மக்களுக்கு இட ஒதுக்கீடு அதிக சலுகை தருது அரசு நன்றியுடன் ஆண்ட பம்பரைகளுக்கு அன்றாடம் மரியாதை செய்து உயர்வாக வாழ வைக்க வேண்டும்
@Ps-dl8iu7 ай бұрын
அரசகுடும்பத்தாா்களுக்கு, எல்லா வசதிகளும், மாநில, மத்திய அரசுகள், செய்து கொடுக்க வேண்டும் !
@yezdibeatle7 ай бұрын
Thanks a lot for this wonderful video...!!!
@thirukumar37607 ай бұрын
உண்மையான வரலாறு இப்பொழுதுதான் வெளியாகிறது திராவிடர்கள் தமிழர்களின் வரலாற்றை ஏன் வெளிக்கொணர வில்லை இப்பொழுது தான் புரிகிறது
@thenimozhithenu6 ай бұрын
😂 அமாம் பள்ளி பசங்க ரொம்ப யோக்கியன். Naykkar பட்டம் பாண்டியர் பட்டம் . என்னும் சொல்லுங்க.
@KumarKumar-nb2kl6 ай бұрын
Please continue sir valthukal
@naagaa74037 ай бұрын
மிகவும் பாதுகாக்கப் படவேண்டிய பொக்கிஷம். இது நாள் வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த திராவிட கட்சிகள் அவர்களின் சுயலாபத்திற்காக அலட்சியம் செய்து விட்டனர். தமிழ் தடய ங்க லை பாதுகாக்க உரிய நட வ டி க் கை எடுக்கவும்.