Thankyou guru g😊 நான் தேனி மாவட்டம் வேற்று மதம்,வேற்று ஜாதியில் திருமணம் செய்து உள்ளேன்,எங்க ஊர்ல இருந்து மேற்கு திசையான வெளி மாநிலம் மனைவியின் சொந்த மாநிலமான கேரளத்தில் (இடுக்கி)ஆனால் நான் திருவனந்தபுரம் சென்று லாட்டரி பவுன்ட்ரில செலக்ட் ஆகிவிட்டேன் அங்க செய்யலாம்னு இருக்கேன். செய்யலாமா குருஜி 👍 ராகு தசை ,சுக்ர புத்தி நடப்பில் உள்ளது.லக்ன கேது 7ல 🌒 சந்திரன்+ராகு 2ல சுக்ரன் 10 ல குரு 12ல சூரி+செவ்+புத+சனி வெளி மாநில வாழ்க்கை நல்லது செய்யுமா குருஜி
@vigneshsivavigneshsiva4054Ай бұрын
சார் நான் விருச்சிக லக்னம் 3ம் இடத்தில் சனி துலாத்தில். 12 ம் பார்வை உள்ளது மறுபிறவி இருக்கிறதா இல்லையா எப்படி இருக்கும் சார்
@shanmugammohan-cy3jw4 ай бұрын
RISBA LOGNAM -- 8TH LORD ( DANASU) SUKURAN + PUTHAN CONJUNCTION --PUTHAN DESAI --- IS IT GOOD --
@selvamthoppalidesappamudal96333 жыл бұрын
நன்றி
@thalathala1012 жыл бұрын
Sir sukran, buthan in 6th house. Enna sir agum. Sukra thisai sir.
@KBSN-i6d3 жыл бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஆஸ்ட்ரோ ஸ்ரீ ராம் ஜி ஜோதிடர் குருவிற்க்கு பணிவான வணக்கம் 🙏
@balavlogger42763 жыл бұрын
Kanni lagnam .. Dhanush Rasi.. Rasi Nathan conjucted with Ragu and Sani in 12 th place.. Raghu thasai crossed over 9 years with all bitterness.. By watching all ur classes I can learn clearly. But I expect the words from u sir. Next ( after 9 years) how it will be the Guru thasai sir?
Mithuna lagnam 8il sani 5th house la chukran ...aayil pblm irukuma sir
@sivaverra78363 жыл бұрын
Ayya mithunam lagnam mesha rasi in 12 place there is buthan, ragu, sani astamanam and sun in 12 th place rishabam guruji sani desi appadi erukum guruji please answer
@durairaju16883 жыл бұрын
மகரம் லக்கனம், ரிஷபம் ராசி (தனுசு ;சனி -செவ்வாய்) (கும்பம்;புதன்-ராகு)(மேஷசம்;குரு -சுக்ரன்)(சிம்மம்;கேது)(23-3-1988)(3:00am) குரு திசை கடன் ஆதிமாகிடேஇருகிறது சனி திசை நல்ல இருக்மா sir?
@NishaNisha-eh2fr7 ай бұрын
Super explanation sir
@kamatchinathan68492 жыл бұрын
இராசி கட்டத்தில் மேஷஇலக்கனம் 6ஆம்வீடுகன்னியில் சுக்கிரன் உள்ளது.நவாம்சத்தில் கடக இலக்கணம் 8ஆம் வீடுகும்ப வீட்டில் சுக்கிரன் உள்ளது.சுக்கிரன் வலிமையாக உள்ளதா ஐயா அவர்களே
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
No
@RajaS-sx3km3 жыл бұрын
Sir kumba rasi kumba laknam, 12 sani sukran sooriyan ragu, 6place guru kethu life etha nokki poguthune theriyala valanumanu thonuthu
@rajansiva13673 жыл бұрын
All LL llkk
@kamaraj.pkamaraj.p45473 жыл бұрын
லக்கனம் விருச்சகம் ராசி துலாம் 8 செவ்வாய் 12 சந்திரன் பலன் சார்
@mahendrarajaharumugam91592 жыл бұрын
Awesome thanks 🙏🇨🇦
@dennisdenni47763 жыл бұрын
உண்மை
@kumaresana-yk2en3 ай бұрын
ஐயா மறைவு ஸ்தானங்கள் பற்றி ஜோதிடத்தில் நல்ல விளக்கம் கொடுத்திங்க இதுபோன்ற விளக்கம் யாரும் தெளிவாக சொன்னதில்லை உங்களின் கருத்துகளுக்கு நிகர் யாரும் மில்லை என்றும் உங்களுக்கு பணிவான வணக்கம்
@sivasankar26223 жыл бұрын
kanni laknam.sooriyan kumbathil. enna palan ஐயா
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி நன்றி வாழ்கவளமுடன்
@dharmeshnithilk40703 жыл бұрын
Sir,excellent explanation Thank you for your service...
வணக்கம் குருவே 🙏🙏🙏 தினகரன் 02/02/2000 12:54 PM மன்னார்குடி எனக்கு ராஜயோகம் அமைப்பூ உள்ளது வெளிநாடு போறதுக்கு முயற்சி பண்றன் போக முடியல எப்ப குருவே போகலாம் ?
@Sulochana-vg6eh5 ай бұрын
வணக்கம் குருஜி நீங்க சொன்னமாதிரி . துலா லக்னம் ஆறாம் இடத்தில் சனி வக்ரம்.குரு பார்க்கிறார்.
@jayamoorthir27683 жыл бұрын
12 இல் குரு,சனி சேர்க்கை மற்றும் சனி நீச்சம், சனி தசை குரு புத்தி எப்படி இருக்கும்.
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Good for don't worry
@jayamoorthir27683 жыл бұрын
Thank you 😊 Guruji
@Subramani-ju5ei Жыл бұрын
In my horescope 12 th place occupiedby budan in vakram at mesham. What impact when it starts it desa
@akashm59762 жыл бұрын
Mesha lagnam budhan guru sukran in meenam 12th house
@vimal404443 жыл бұрын
Kendra adipathiya thosham ulla dhanusu, lakhnadhibathi guru 6'l maraindhal nalladha illa kettadha?
@rinishgirish15173 жыл бұрын
8ல் மறைந்து உச்சம் பெற்றால்?
@sambathkumar7744 Жыл бұрын
Sir vannakkam 6 8 12rasiku pakkanuma I'll laganuthuku pakkanuma sir
@sivamohan5453 жыл бұрын
Really ur explanation is more peculiar than all that I have heard ever also as I am a follower and favourite of you most. Sir one small request is that if you would have used to explain with a digital "Rasi Chart" besides ur speaking on ur back space, helping us more best clarity and excellent attraction to the new followers. Would you please?🙏🙏 Thanks for ever urs.
@pranavhariharan46132 жыл бұрын
Sir Kanya lagnam Sani 8il irupadha pathi sonnenga. Avar anga vakram agita ena palan sir ?
@mahendranmanoharan-s7q3 ай бұрын
துலாக்கணக்கத்திர்க்கு பன்னிரன்டில் சுக்கிரன் நீசம் புதனும் சேர்ந்து இருந்து புதன் திசை எவ்வாறு வேலை செய்யும்
@bhuvanaswami73023 жыл бұрын
ஆறாம் இடத்தில் சுப கிரகங்கள் குரு பவுர்ணமி சந்திரன் இருந்து சுக்கிரன் பார்வை பெற்றால் என்ன பலன் தரும்.குரு வக்ரம் பெறுவது என்ன பலன் சொல்லுங்க சார்
@prabu75812 жыл бұрын
Mithuna lagnam rishaba rasi 8 il guru how guru dasa pl tell 🙏
@kamatchinathan68492 жыл бұрын
வணக்கம் ஐயா குருஜி ராம்ஜி அய்யா 6 ஆம் வீட்டில் கன்னியில் சுக்கிரன் உள்ளது 10 வீட்டில்.மகரத்தில் குரு உள்ளது. நீச்சனை நீச்சன் பார்த்தால் என்ற விதிப்படி சுக்கிரன் நீசபங்கம் கிடைத்து விட்டதா ஐயா உள்ளது.
@kamatchinathan68492 жыл бұрын
நான் மீனராசி 12 ஆம் வீட்டில் மீனத்தில் சந்திரன் வர்க்க உத்தமமாக உள்ளது.தேய்பிறை சந்திரன் சதுர்த்தி திதியில். சந்திரன் ஆட்சியா உச்சமா நட்பா
@aravindaries74013 жыл бұрын
Aiya enaku laknam il irunthu 6 il suriyan , budhan , sevvai , sani , kethu iruku ithuku yena artham nu solunga
@astroputhan88263 жыл бұрын
ஒரு வேலை 6ல் உச்ச சனியோடு கேதுவோ அல்லது ராகுவோ இருந்தால்
@preethasampathkumar47764 ай бұрын
Sir ragu 12th la maranchu Dasa nadathina
@nishadakshu21462 жыл бұрын
Semma sir
@selvamthoppalidesappamudal96333 жыл бұрын
அய்யா வணக்கம் 4,5,க்கு உரியவர்கள் 6மறைந்தாள் என்ன ஆகும்
@krishnaprabhuguna86093 жыл бұрын
Sir magaralagnam 6il ragu good a sir
@sumigai13672 жыл бұрын
தனுசு லக்ன 8ம்இடம் குரு ,சந்திரன் இணைவு ஐயா .8ம்அதிபதி சந்திரன், சந்திர தசையில் நற்பலன்களை வழங்குவாறா ஐயா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@CutsStudio.13 жыл бұрын
ஐயா வணக்கம் துலாம் லக்னம் விருச்சிக ராசி புதன் எட்டில் ரிஷபம் தில் திடீர் அதிர்ஷ்டம் உண்டா சார் ஜாதகருக்கு புதன் திசை நடப்பில் உண்டு லாட்டரி யோகம் உண்டா சார்
@baranidaran45283 жыл бұрын
Super sir...👍
@nithishpellai2 жыл бұрын
Maraindu parivarthani kidaithal
@2mvlogs1993 жыл бұрын
வணக்கம் ஐயா!நான் மேஷ லக்னம் அஸ்வினி 1ம் பாதத்தில் பிறந்தவன் அதே அஸ்வினி 1ம் பாதத்தில் மாந்தியும் அமைந்துள்ளது.இரண்டும் வர்கோத்தமம் ஆக உள்ளது.பலன் எப்படி இருக்கும்?
@prageenkrishna94073 жыл бұрын
Excuse me sir, mithuna laknam sevvai in 6th place, what benefits sir
@periyanayakir24862 жыл бұрын
ஐயா இந்த பலன்கள் மறைவு ஸ்தானத்தில் நின்ற மற்றும் வீடு கொடுத்த கிரகங்களின் திசை நடக்கும் போது மட்டுமா அல்லது எல்லா நேரங்களிலும் சாத்தியமா?
@PremKumar-gd2iz3 жыл бұрын
ரிஷப ராசி, சனிவக்கிரம். மிதுனத்தி ரகு, குரு வக்கிரம். ருசிக்கு 8ஆம் இடம் கேது தனுசில் உள்ளார். கும்ப லக்கனம். ராசிக்கு 7லாம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் உள்ளார். அப்பொழுது ராகு 6,8,12கேது 6,8,12டில் மறைந்தால் என்ன பலன் என்று கூரவு ம் ஐயா மிக்க நன்றி குழப்பத்தில் உள்ளேன் மகள் ஜாதகம் 1.12.2001. மணி 12பகல் ஆம்பூர் 🙏
@PremKumar-gd2iz3 жыл бұрын
லக்கினத்தில் செவாய் உள்ளார், அவிட்டம்
@rsr35193 жыл бұрын
I'm magaram rasi , kadaga lagnam With guru 12 and sani , sukiran 6th place as per lagnam.? I'm suffering alot. What can I do sir?
@sankaralingam71552 жыл бұрын
லக்ன சுபா்களான லக்னாதிபதி 5,9ஆம் அதிபதிபதிகள் மறைந்து குருவவின் பாா்வை பெற்றால் அதனுடைய தசா புத்திகள் நன்மை தருமா ஐயா.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Possible
@LailaLaila-bh4bd3 жыл бұрын
கன்னி லக்னத்திற்கு புதன் அஸ்தமனம் 12-ல் மறைந்தால் எந்த அளவு பலன் தரும் அண்ணா விளக்கம் தாருங்கள் சூரிய திசை நன்மை தருமா?
@ptvelan68483 жыл бұрын
Yes, nanmai tharum
@velliangirir932 жыл бұрын
12ம் இடம் திக் பலத்தை நெருங்குமிடம் நன்றாகவே உள்ளது.
@sindhusri28432 жыл бұрын
Marantha puthan neraintha dhanam
@143Salem Жыл бұрын
பொதுவாக லக்கினத்திற்கு அதிபதி 12ல் மறைவு கூடாது.அதனால் உனக்கு நல்ல சுகம் கெட்ட விராயம் உன் வாழ்க்கை முழுவதும் எந்த ஒரு சந்தோஷம் இருக்காது உனக்கு அந்த வயதில் கிடைக்கிறது எதுவும் காலம் தாமதமாக கிடைக்கும் அதும் 26%
💯 correct. In general what’s the solution if Laganathpathy Chandran is in the 8 th place? You explained about adverse effects. Thank you sir 🙏
@arumugamk44543 жыл бұрын
Kalasara sthaanam pathi sluga
@elangoelangom17972 жыл бұрын
Nice sir
@senthilvelu24192 жыл бұрын
கன்னி லக்கினம் எட்டாம் இடம் செவ்வாய் வீடு அவர் சிம்மத்தில் பன்னிரண்டாம் வீட்டில் தனித்து உள்ளார் ஜாதகருக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் கூறுங்கள் ஐயா?
@senthilvelu24192 жыл бұрын
ஐயா வணக்கம் ,கன்னி லக்னத்திற்கு மூன்றில் தனித்த புதன் .மரகத பச்சை கல் அணியலாமா?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@rinishgirish15173 жыл бұрын
வணக்கம் ஐயா! பெயர் : ரினிஷ், 18.09.2012, 11.20pm, சிதம்பரம். என் மகனுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை ஆனால் படைப்பில்(வரைதல், கலை பொருட்கள்) விளையாட்டிலும் ஆர்வம் உள்ளது. எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது. ஆயுள் எப்படி? நன்றி ஐயா!
@swadhi46654 ай бұрын
Enakku 6 la ketu 12 la rahu
@Priya-he2ss3 жыл бұрын
சார் எனக்கு ரிஷப லக்னம். கன்னி ராசி. குரு 6 ஆம் இடத்தில் மறைவு.. தற்பொழுது குரு திசை தொடங்கி ஒரு மாதம் ஆகிறது. இது எனக்கு எப்படி இருக்கும் சார்?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
நன்று
@Priya-he2ss3 жыл бұрын
@@SriMahalakshmiJothidam Tq sir☺️
@tv-bg1il3 жыл бұрын
லக்னாதிபதி சூரியன் எட்டில் மறைந்து இரண்டில் இருக்கும் குரு சனி இறைவனின் ஏழம்பார்வை பெறுகிறார்கள்..என் நிலை என்ன ..குரு திசை நடக்கிறது சிம்ம லக்கினம் மகராசி உத்ராடம் நட்சத்திரம்
@eshwareshu64813 жыл бұрын
Kalasarba dosam slunga sir
@sundarmoorthy51963 жыл бұрын
எனக்கு ரிஷப லக்னம் 6ல் சுக்கிரன் , குரு ராகு சூரியன் மறைவு... வாழ்க்கையில் கஷ்டம் கஷ்டம் கஷ்டம் மட்டுமே ...முடியல... சுக்கிரன் 6ல் ஆட்சியாக இருந்தாலும் மறைவா ??? விளக்கம் தருக..
@mahaarun88463 жыл бұрын
Kanni rasi la, 🌞 marainthal 12 idathil
@aishwariya2273 жыл бұрын
my daughter shobhana about her marriage life please answer sir. Name: shobhana DOB : 17/06/1998 time : 6:05 AM Place : Chennai 1),will she get understandable partner(husband) and how her marriage life will be . 2) Is she having any dosham in doing marriage and if it there what are the solutions for it.
@eshwareshu64813 жыл бұрын
Abroad porathu grega amaipu slunga sir
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Already uploaded bro
@Rajaguru-kd8pc3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Sathyzkumar3 жыл бұрын
❤️🙏
@shanmugasundaramnatesan9192 Жыл бұрын
வணக்கம் சார். விருச்சிக லக்கினம். 10க்குரிய சந்திரன் 12ல். இருந்தாலும் குரு சந்திரபுத்தியில் நற்பலன் எனில் இது லக்கினத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.( 5 9 அதிபதி) கடக லக்கினம். 9ம் அதிபதி குரு 8ல் மறைகிறார். லக்கினத்துக்கு 5ம் அதிபதி செவ்வாய் 9ம் அதிபதி குரு ஆவார். ஆனால் இங்கு சூரியன் எப்படி சம்பந்தப்படுகிறார் சார். கன்னி லக்கினம். 5ம் அதிபதி சனி 8ல் நீச்சம். 5க்கு 5 ஆன சுக்ரன் 5க்கு 9ஆன புதன் புத்தி யில் நற்பலன் என தங்களால் கூறப்பட்டது. விருச்சிக லக்கினத்துக்கு லக்கினத்துக்கு 5 9 அதிபதி புத்தியையும் கன்னி லக்கினத்துக்கு 5ம் அதிபதிக்கு 5 9 ஆன கிரக புத்தியில் நற்பலன் என தங்களால் கூறப்பட்டது. எனவே லக்கினத்துக்கு 5 9 பாவ கிரக தசா புத்தியில் நற்பலன் எடுக்க வேண்டுமா அல்லது. எந்த பாவ அதிபதி மறைந்தாரோ அந்த பாவத்துக்கு 5 9 அதிபதி யை எடுக்க வேண்டுமா சார், விளக்கம் வழங்க கோருகிறேன் சார்.