அம்மா நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க உங்க வார்த்தைகள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப நன்றி அம்மா உங்க பதிவு கேட்டு தான் நானும் தினமும் விளக்கு ஏத்துறேன்
@karthikeyan15692 жыл бұрын
இதுவரை குமாரபாளையத்தில் மழை வரவில்லை ஆனால் தாங்கள் வருவது நாளே வருண பகவானுக்கு குமாரபாளையத்து மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன் உங்கள் மாணவன் கார்த்திகேயன்
@bharanidharankuppusamy44002 жыл бұрын
எங்கள் குல தெய்வம் திரௌபதியம்மன் patri ஒரு பதிவு தருமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றேன் அம்மா... கனடா வில் இருந்து, உங்களின் வீடியோ பார்த்து, பல வழிபாட்டினை செய்து வருகின்றேன்... மிக்க நன்றி.. ஓம் நமசிவாய..
@meenakshisathisaesh57662 жыл бұрын
அம்மா உங்க இந்த விளக்கும் திருமிகு ம்ம் அருமை இதுஅத்மவிளக்குஎன்பதே எனக்கு இப்போதுதான் தொரிந்தது இந்த மாதிரி இருக்கிறவிளக்கு மூடி போட்டு இருக்கு துநிலைவாசற்படியில் ஏற்றினால் அனையாமல் எரியும் என்று சொன்னார்கள் அதனால் நான் நிலைதான் வில் இந்த விளக்கு ஏற்றுகிறேன்இதுதவறாஅம்மா
@malarsangeeth97152 жыл бұрын
அம்மா,இந்த பதிவை கேட்கும் போது தான் ஆத்மவிளக்குக்கு தான்மஞ்சள் குங்குமம் வச்சிட்டு இருந்தேன்,ஆனால் இந்த விளக்கின் பெயர் தெரியாது,எங்க அம்மா வாங்கி தந்தாங்க,எனக்கு ரொம்ப பிடிக்கும், காமாட்சி விளக்குகோடு இரண்டு ஆத்மவிளக்கு எப்போதும் ஏற்றி வைப்பது எனது வழக்கம், மிக்க நன்றி
@Santhakumari_692 жыл бұрын
நான் நீண்ட நாள் காத்திருந்த ஒரு பதிவு. நான் ஆத்ம விளக்கு ஏற்ற விரும்பினேன். ஆனால் ஆத்ம விளக்கை பற்றி தகவல் தெரியாததால் ஏற்றாமல் இருந்தேன். இன்று முதல் நான் ஆத்ம விளக்கை ஏற்றுவேன் நன்றி 🙏🙏🙏
@jeyaselvi69542 жыл бұрын
அம்மா 🙏அம்மா 🙏🙏அம்மா 🙏🙏🙏எங்க மங்கை அம்மா 🙏🙏🙏🙏உங்களை பார்த்தாலே.. நீங்கள் பேசுவதை கேட்டாலே மனம் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது amma🙏amma🙏🙏🙏
@nithyavathi1382 жыл бұрын
அம்மா கந்த சஷ்டி வரிகளின் விளக்கம் ரொம்பநாள் ஆச்சி அம்மா முருகன்னை பற்றி இன்னும் நிறைய சொல்லுங்க அம்மா உங்க வாய்யால் கேட்கும். முருகனை பற்றி பேசவே முருகன் அருளால் பிறந்த சகோதரி அம்மா I love you
@shobanashobana34312 жыл бұрын
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
@Thangapullaaj28812 жыл бұрын
Yenakkum Avar than kulasami
@durga.r15272 жыл бұрын
Pariyadavar kuladavam.
@meenagobisri2 жыл бұрын
Sivakasi??? Periyandavar??
@srisaidharshan80782 жыл бұрын
எங்களின் தெய்வமும் அவர் தான் அம்மா
@ushaselva32672 жыл бұрын
Ama Amma pls periyandavar pathi pesunga pls pls
@dgayathri50372 жыл бұрын
மிக அருமை அம்மா கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் அம்மா உங்கள் சொற்கள் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது அம்மா மிக நன்றி அம்மா 🙏🏻
@bharanidharankuppusamy44002 жыл бұрын
உங்களின் அறிவுரைகளுக்கு நன்றி.. நாங்கள் கனடா வாழ் தமிழர்கள்.. உங்களின் அணைத்து வீடியோக்களும் மிக்க நன்றி...
@suganyasuganya11192 жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏என்றும் உங்கள் வழிகாட்டுதல் எங்களுக்கு அவசியம்🙏🙏🙏🙏
@yogamadhu24392 жыл бұрын
என் மன அமைதிக்கு காரணம் உங்களுடைய விளக்கங்கள் தான் நன்றி அம்மா
@ranikavi49072 жыл бұрын
ஆத்ம விளக்கு பற்றி இன்று தான் தெரிந்தது கொண்டேன் அம்மா.மிகவும்நன்றி அம்மா.
@ramramram67452 жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ சிவனே தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@ramalakshmi83342 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் 🙏
@sowsow3152 жыл бұрын
அம்மா நீங்கள் முருகப்பெருமானுக்கு பாதயாத்திரை எப்படி செல்ல வேண்டும் என்ன என்ன கடைபிடிக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு குறிப்பு கூறினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உங்கள் அனைத்து பதிப்புகளையும் பார்த்து வருகிறோம் தயவு செய்து முருகப்பெருமான் பாதயாத்திரை செல்வதை பற்றி ஒரு பதிவு செய்யவும் நன்றி இறைவன் அருளால் உடல் நலத்துடன் மென்மேலும் வளர அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்
@adminloto71622 жыл бұрын
ஆத்ம விளக்கை ஏற்றி நம் எல்லோருடைய குடும்பமும் சந்தோசமும் மகிழ்ச்சியும் அடைவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Madam I love ❤ so much. M a senior person. But gnayana sooniyam. U r God's child. But learning from you to part as a good n pure soul.
@sridharsenthil92302 жыл бұрын
இன்று புதிய தகவல் தெரிந்து கொண்டோம். நன்றி சகோதரி
@gokila38992 жыл бұрын
அத்ம விளக்கு பதிவுக்கு நன்றி அம்மா.பயனுள்ள பதிவு அம்மா.
@prathimarajesh77942 жыл бұрын
Mam ur way of expressing and talking impressed and awesome mam
@lakshmielngovan61392 жыл бұрын
வணக்கம் குருமாதா💐🙏🙏 ஆத்மவிளக்கு பற்றி விளக்கம் அழகா அற்புதமாக சொன்னீங்கம்மா மிக்க நன்றி குருமாதா🌹🙏🙏
@RaniRani-kf2nk2 жыл бұрын
எங்கள் சாரதா கல்லூரியில் படித்து விட்டு வரும் போது இந்த விளக்கு கொடுத்து வாழ்த்தி அனுப்புவார்கள், இப்போது தான் அறிந்தேன் அது ஆத்ம விளக்கு என்று,என்னே உன் கருணை அருட்பெருஞ்ஜோதி.... 🙏🙏🙏....
@hemakani1137 Жыл бұрын
ஆமா எங்களுக்கும் குடுத்தாங்க. இன்னைக்கு தான் அதோட அர்த்தம் புரிந்தது
@ஐயனார்சாமி2 жыл бұрын
அக்கா காலை வணக்கம் சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவு செய்து பதில் தாருங்கள் உங்கள் பதிவுக்காக ரொம்ப நாளாக காத்திருக்கிறேன் தயவுசெய்து பதில் தாருங்கள் இது எங்கள் குலதெய்வம்
@sriramchanderpandurangan99992 жыл бұрын
Super .nandri mdm ....aadhma vilamkku patri thelivaga therindhu Kondem
@subbu.90kutti142 жыл бұрын
அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது....... நீங்கள் எங்களுக்கு தாய் போல் அறிவுரை தருகிறது............ விரதம் இருக்கும் அன்று விரதம் முடிந்தவுடன் அன்று இரவு கணவன் மனைவி சேராலாமா................ அதாவது ஒரு நாள் விரதம் சோமவார விரதம், பிரதோஷம் அது போல இருக்கும் போது......... ஏனெனில் என் கணவர் army man அவர் வரும் போது எனக்கு இந்த விஷயம் கொஞ்சம் கஷ்டம் தருகிறது......... அதான் இதற்கு ஒரு விளக்கம் தாருங்கள் அம்மா..... உங்கள் பதிவுக்கு காத்திருக்கிறேன் 🥰😍
@premajaiganesh93282 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி நன்றி சகோதரி 😊🌺❤️
@premajaiganesh93282 жыл бұрын
சகோதரி மங்குஇருக்குஎனக்குபரிகாரம்சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
@chandrav99392 жыл бұрын
மிகவும் நன்றி காலண்டர் கிடைத்தது. ரொம்ப சந்தோஷம்
@chandrav99392 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@v.v.haritraditionalsongs2 жыл бұрын
Super nga indha vilakoda magimai theriyalae ye pala varudam rendu aathma vilaka yethitu irukom enga veetla.. very nice nga..
@poongothair43972 жыл бұрын
நன்றி அம்மா எனக்கு உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா.
@lollipopstudio97612 жыл бұрын
அம்மா நீங்கள். செல்லும் விளக்கம் அழகா இருக்கு👍💐❤️
@subavp19862 жыл бұрын
வணக்கம் அம்மா! தீபத்தன்று நாம் வீட்டில் ஏற்றிய அகல் விளக்குகளை பின்னர் என்ன செய்ய வேண்டும். அவ்விளக்குகளை கோவிலில் விளக்கேற்ற நாம் பயன்படுத்தலாமா. எங்கள் ஊரில் பலர் விளக்குகளை மறுவருடம் விளக்கேற்றவும் பயன்படுத்துகிறார்கள், அது சரியா? விளக்குங்கள் அம்மா..
@priyamani95372 жыл бұрын
தாமரை மணி மாலை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா 🙏
@SenthilSenthil-mp8jj2 жыл бұрын
நன்றி அம்மா மிகவும் அருமையான பதிவு வாழ்கவளமுடன் வளர்க உங்கள் பணி
@b.lakshitha20092 жыл бұрын
அருமையான பதிவு.நன்றி சகோதரி.
@kuttyrose39292 жыл бұрын
வைபவ லட்சுமி பூஜை பற்றி பதிவு தாருங்கள் அம்மா.
@arugullamahendra93142 жыл бұрын
அருமையான விளக்கம் தங்கையே அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றிகள் தங்கையே
@shanmu36552 жыл бұрын
அம்மா வெற்றிலை தீபம் பற்றி பதிவு போடவும்
@pappathib67492 жыл бұрын
இறைவனின் பெரும கருணையினால் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்ககை யை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி
@dhivyakirupa71972 жыл бұрын
ஆற்றல் மிக்க பதிவு.... மிக்க நன்றி
@vishnuram47952 жыл бұрын
சப்தகன்னிமார் வழிபாடு பற்றி கூறுங்கள் அக்கா 🙏🕉️நற்பவி
@sri59172 жыл бұрын
Yenathu aanmeega thedalil vazhi kaati amma neengal.. 🙏
@manikandanj67252 жыл бұрын
வணக்கம் அம்மா என் பெயர் செல்வி ஆன்லைனில் கருத்து தெரிவிப்பது இதுதான் முதல் முறை அம்மா எனக்கு எதிர் மறை எண்ணங்கள் அதிகமாக வருகிறது இதற்க்கு எதாவது வழி சொல்லுங்கள் தயவு செய்து சொல்லுங்கள்
@gayathri.s45862 жыл бұрын
அம்மா நன்றிகள் காமாட்சி விளக்கு இரண்டு தான் ஏற்ற வேண்டுமா அம்மா
@prabhavaidyanathan5772 жыл бұрын
Well explained about the importance and greatness of lighting athma vilaku. 👌🏻Thank you ma'am 🙏🏻
@kishoremano21962 жыл бұрын
காலை வணக்கம் அம்மா பதிவுக்காக மிக்க மகிழ்ச்சி
@shivani.s99092 жыл бұрын
🙏 madam neenga solra thakaval super neenga super unga saries blouses also very super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
0:59 antha subscriber peyar maheshwaran...ungga Ella videovin comments le naa paapen maa
@tejhashrer60752 жыл бұрын
நன்றி சகோதரி அருமையான பதிவு 🙏🙏🙏ஆத்ம விளக்கு இறந்தவங்க படத்துக்கு ஏத்தாளாம🙏🙏🙏
@priyankar34592 жыл бұрын
Om namah shivaya Om Varahi ammanne potrii Om maha ganapathye namaha On sakthiye om adhiparasakthiye Om thandayuthapaniye🙏🙏🙏🙏🙏🙏🙏
@ninaithaleinikkum61302 жыл бұрын
அக்கா இன்று நீங்க குமாரபாளையம் தில் அம்மன் நகரத்தில் சொற்பொழிவு ஆற்றியதை கேட்டேன் ரொம்ப நாளா கேட்கலாம் என்று இருந்தேன் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் பற்றி வீடியோ போடுங்கக்கா
Hai and hello mam I am ur fan from the time of ur tv show time because of ur flow and deep exploration of our God and goddess it's very nice and good to listen and I need the same explaintion about kavadi. ( first time Kavadi edakuenu enake eduvume teriyade but yenn payankaga evndirike please sollunga), if there is any mistake in spelling and sentence , don't mistake me mam, I know tamil to speak but I don't know to read or write.
@vahini26302 жыл бұрын
வணக்கம் சகோதரி குச்சனூர் சனீஸ்வரர் பற்றி தகவல் தாருங்கள் மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 🙏🙏
@baranik97442 жыл бұрын
நான் தினமும் வீட்டில் ஆத்ம விளக்கு தான் ஏற்றுகிறேன் அம்மா.துணை விளக்கு ஏற்ற வேண்டுமா
@mathi48332 жыл бұрын
எங்கள் தெருவில் ஒருவர் இன்று தவரிவிட்டர் அவர்ருக்கு எல்லாம் சடங்கு கும் சென்தகபுரம் தான் விளக்கு தேக்கய் வேண்டும்
@indiraindira81882 жыл бұрын
நன்றிகள் கோடி சகோதரி....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦶🙏🏻
@seethaseetha50102 жыл бұрын
சாகேதரிகள் அனைவருக்கும் ஆன்மீக வணக்கம் 🙏 வாழ்க வளமுடன்
@lakshmanans16812 жыл бұрын
"இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@PrabuDhamayanthi10 ай бұрын
அத்ம விளக்கு வாசலில் ஏற்றாளம அம்மா❤❤
@suganthip24142 жыл бұрын
பறவைகள் வளர்ப்பு பற்றி சொல்லுங்கள் அம்மா
@vazhgavalamudan87422 жыл бұрын
Migavum payanulla pathivu, nantri Amma
@kapilesh16662 жыл бұрын
Ungal uraiyai kekkum pothu manam amaithi adaikirathu mikka makilchia amma 👍👍
@amuthavalli70932 жыл бұрын
Amma ellimariyan Kovil ungali naril parthrgu nantri.🙏🙏🙏🙏❤️
@Arumugam-cq7xl Жыл бұрын
ஆத்ம விளக்கு புதிய விளக்கம் வெளிச்சம் நன்றி அம்மா,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rathnakumar91962 жыл бұрын
Valkkayil oru murai enum ungalai parka vendum Amma . Madurai ku vanga .
@purpleprincess19832 жыл бұрын
Karupuswamy engal kulatheivam- please speak about him .
@menagagunasekaran8 ай бұрын
என் வாழ்வில் நிகழ்ந்த (ம) நிகழ்கின்ற எல்லா அற்புதம் அனைத்திற்கும் நீங்க தான் அம்மா காரணம்..நன்றி அம்மா எப்போதும் நீங்கள் என்னுடைய குரு...
@natchiyarkutty62936 ай бұрын
Hi
@vijaym7472 жыл бұрын
திருமந்திரம் உபதேசம் சொல்லுங்கள் அம்மா
@sarojinim57512 жыл бұрын
Sivapuraanam meaning sollunga amma plsss
@manihari93162 жыл бұрын
Amma Marapachi pommai pathi sollunga
@visaga_hindiclass46472 жыл бұрын
Aganda deepam pathi sollunga Amma please 🙏
@chitraa52272 жыл бұрын
Nanri Amma,nalla pathivu
@mukeshnglvloger20672 жыл бұрын
மிகவும் நன்று அம்மா
@sainathmahadevan49722 жыл бұрын
thank you so much ma'am for sharing
@umarsingh43302 жыл бұрын
வணக்கம் அம்மா அருமை நன்றி
@puvansekaran49052 жыл бұрын
Amma, Guruve.. Vanakkam, please explain if we can go two different temple on the same day Nandri!!
How to light this lamp correctly and which oils and can we use ghee to light this lamp madam
@ajith27872 жыл бұрын
சூப்பர்நல்லதகவல்நன்றி🙏🙏🙏
@tamilselvim20692 жыл бұрын
நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா
@meemee_buttercup2 жыл бұрын
அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க 🙏
@meenakannan64122 жыл бұрын
Abirami anthathi song Onga voice yil kettaal nallaa erukum Mam please.
@babithasuyambu1537 Жыл бұрын
Kal vilakku vittula vaikkalama amma plz share pannuga
@krishnamoorthyr30202 жыл бұрын
நன்றி சகோதரி
@jasmine59362 жыл бұрын
Thank you for this video Me too one of the person who raised this qst munorgal ku ethulama
@i.shashika3aronish1a82 жыл бұрын
அம்மா யாரு என் கூட பேசினாலும் பழகுனாலும் கொஞ்ச நாள் ஆனதும் அவங்க எனக்கு எதிரியாக மாறிடுரங்க இல்லனா துரோகியா ஆகிடறாங்க எனக்கு ஒரு வழி சொல்லுங்க மா குருவே...
@rekhakugan2 жыл бұрын
Same enakum apdi than irukaga yen
@valliarul77032 жыл бұрын
Enaku eppadita nadakuthu
@sivanathan5552 жыл бұрын
Enakkum
@donkm51742 жыл бұрын
Enakum
@mithrasathish40382 жыл бұрын
@@donkm5174 worship lakshmi Narasimhar.. He is for family bonding and other relationship bonding