Рет қаралды 82,674
#Abiramianthathi #அபிராமிஅந்தாதி #anthathi
பாடல் - 7
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே!
Song - 7
Thadhiyuru maththin suzhalum en aavi, thalarviladhor
kadhiyuru vannam karudhu kandaay-kamalaalayanum,
madhiyuru veni magizhnanum, maalum, vanangi enrum
thudhiyuru sevadiyaay sindhuraanana sundhariye!.
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
ஆத்ம ஞான மையம்