சோழர்கள் அஞ்சிய வீரபாண்டியன்! 😱 Veerapandian Pandya King | Pallimadam | Pallippadai

  Рет қаралды 498,854

Ungal Anban Hemanth

Ungal Anban Hemanth

Күн бұрын

Пікірлер: 661
@bennetrostanjesuthasan8036
@bennetrostanjesuthasan8036 Жыл бұрын
தூய்மையான தமிழ் உச்சரிப்பு,, காந்தக்குரல் அழகு,,, பதுமையை வீரமாக எடுத்தியம்பும் முகபாவனை,, உண்மைத்தடயங்களை வியப்பானமுறையில் காட்சிப்படுத்தும் உழைப்பு,,, மகிழ்வோடு உங்களின் பயணம் தொடரட்டும்,,, வீரத்தின் விழைநிலமாகிய ஈழத்தில் இருந்து செங்கைவேந்தன்
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@vinothravichandiran229
@vinothravichandiran229 Жыл бұрын
ஒவ்வொன்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது... உங்கள் இந்த புனிதமான பணி என்றும் கைவிடாமல் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... நான் பள்ளி பருவத்தில் படித்த சோழ, சேர, பாண்டிய மன்னர்களை பற்றி உங்கள் மூலம் இன்னும் தெளிவாக தெரிந்து கொள்கிறேன்... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... எங்களுக்காக இந்த பணியை நீங்கள் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... நம் மாமன்னன் சோழன் சொன்னதுபோல் இப்பணியை செய்யும் உங்கள் பாதத்தை என் தலையில் தாங்குவேன்....
@sivaramanrajendran5351
@sivaramanrajendran5351 Жыл бұрын
அருமையான காணொளி, ஆதாரங்களோடு வெளியிடும் உங்கள் கடின உழைப்புக்கு பாராட்டுகள். 🎉🎉🎉
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@mrcreations2193
@mrcreations2193 Жыл бұрын
நண்பரே இந்த காணொளியை பார்க்கும் பொழுது தெரிகிறது தங்களுடைய அயராத முயற்சியும் இதற்காக நாங்கள் எவ்வளவு தூரம் பயணம் செய்துள்ளீர்கள் என்பதையும் அறிய முடிகிறது தங்களுடைய இந்த அயராத முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ...❤ தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...❤ தங்கள் மிகச்சரியான ஆதாரங்களுடன்தொகுத்து வழங்கிய விதம் மிகவும் அருமை...❤
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@snmusicchannel822
@snmusicchannel822 Жыл бұрын
இந்த ஊர் எனது சொந்த ஊர் இந்தக் கோயிலின் முன்புறம் எனது வீடு உள்ளது என்பதில் எனக்கு மிகப் பெருமையாக உள்ளது இந்தப் பள்ளிமடம் என்ற ஊர் ஆன்மீக வரலாற்றுச் சின்னமாக இன்றும் விளங்குகிறது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்
@sasilavanya3108
@sasilavanya3108 Жыл бұрын
Super❤
@rosros2387
@rosros2387 Жыл бұрын
பெருமைப் படுவதுடன் நின்றுவிடாது உங்கள் ஊர் மக்களை திரட்டி இவ்விடங்களிற்கு புத்துயிர் கொடுங்கள்.அழிந்து போக விடாதீர்கள்.
@a.s.pandian2837
@a.s.pandian2837 Жыл бұрын
😂😂😂😂😂😂😅😅😅
@SANTHOSHA-pc3io
@SANTHOSHA-pc3io Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊
@gomigomathi8245
@gomigomathi8245 Жыл бұрын
😮😮😮😮😮😮
@krithika1985
@krithika1985 Жыл бұрын
மறைக்க பட்ட பாண்டியர்களின் வரலாறு அருமை நன்றி அண்ணா
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 5 ай бұрын
Yes
@muneeswaranmuthuramalingam2765
@muneeswaranmuthuramalingam2765 Жыл бұрын
எங்கள் ஊர் திருச்சுழி பள்ளிமடம் இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும் இருக்கு அதே நேரம் இவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததை நினைத்து வெறுப்பாக இருக்கு எனக்கு 36 வயது ஆனால் இதுவரை இரண்டு முறை தான் அந்த கோயிலுக்குள் சென்றுள்ளேன் ...😞 உங்கள் பணிக்கு என் ஆயிரம் கோடி நன்றிகள் ...🙏🙏🙏
@We-oh1dw
@We-oh1dw Жыл бұрын
Anna unga friends relatives kuda sernthu antha Kovil ah famous akunga na
@muneeswaranmuthuramalingam2765
@muneeswaranmuthuramalingam2765 Жыл бұрын
@@We-oh1dw ok thambi...👍
@We-oh1dw
@We-oh1dw Жыл бұрын
@@muneeswaranmuthuramalingam2765 nandri na 🙏
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 3 ай бұрын
நாங்கள் பாண்டிய நாட்டினர். தம்பி, உன் நாடகபாணியில் படைக்கும் விதமும், நல்ல உச்சரிப்பும், உழைப்பின் பயனாக நீ தரும் தகவல்களும் அற்புதம். சரித்திரம் பிடிக்காதவர்களும், விரும்பிப் பார்ப்பார்கள். வாழ்த்துகள்.
@shanthiru66
@shanthiru66 Жыл бұрын
விஷயங்கள் பல உள்ளடக்கிய விருவிருப்பான காணொளி❤
@velusamyg7936
@velusamyg7936 9 ай бұрын
வீரமிக்க நம் தமிழ் மன்னர்களின் வீர வரலாற்றை தெளிவுபடக் கூறியதற்கு மிக்க நன்றி 🙏
@srinisrinivasan2017
@srinisrinivasan2017 Жыл бұрын
1)கண் மிட்சிக்காமல் சுவாரசியமாக பார்த்தேன் ... 2)இது வெறும் காணொளி அல்ல பாண்டிய மன்னன் உயிரோடு திரும்பி வந்த வீடியோ 3) உங்களது வரலாற்றுச் சான்று வீடியோக்கள் 🧿அரசு தொல்லியல் துறை 🧿கல்வெட்டுத் துறை 🧿தடவியல் துறை 🧿 அகழ்வாராய்ச்சித் துறை 🧿 இந்து அறநிலையத்துறை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றன் மூலம் உங்களது வீடியோ சேனல் அங்கீகரிக்கப்படும்👍👍👍👍👍 இப்படிக்கு சேலத்திலிருந்து உங்கள் சீனிவாசன்
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி நண்பரே! 😊🙏
@thenmozhip9112
@thenmozhip9112 7 ай бұрын
தம்பி உங்களைப்போல் வரலாற்றை ஆராய்வது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Bibliography/ References: 1) விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் (2008) 2) பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார் (1956) 3) பாண்டியர் வரலாறு, ம. இராசசேகர தங்கமணி (1978) 4) Heritage of the Tamils Temple Arts, A. Padmavathy (1985) ~~~~~~~~~~~~~~~~ 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries ▶ Early Pandyas: kzbin.info/www/bejne/aonCgpKCqtaAiqs ▶ சுந்தரபாண்டியன் எங்கே? kzbin.info/www/bejne/m2axgoyDpdd9bqM ▶மண்ணுக்குள் சோழ அரண்மனை: kzbin.info/www/bejne/rJCzgmmhbNOZmKs ▶ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? kzbin.info/www/bejne/qp_Mop2Peb2Fjqs 👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH 👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??
@__.thug._.360.__
@__.thug._.360.__ Жыл бұрын
Kandipa anna na unga video miss pannavey maten
@Nimmi-qo8nb
@Nimmi-qo8nb Жыл бұрын
Waiting
@Nimmi-qo8nb
@Nimmi-qo8nb Жыл бұрын
Super anna
@natureland6450
@natureland6450 Жыл бұрын
அண்ணா இந்த ஊர் எங்களுக்கு பக்கம்தான்.....
@natureland6450
@natureland6450 Жыл бұрын
அண்ணா உங்ககிட்ட ரொம்பநாளா சொல்லனும்னு இருந்தே....அதே திருச்சுழி தாலுகா பக்கத்துல வீர சோழன் பெயர்கொண்ட ஊர் உள்ளது.இங்கும் கிருதுமால் நதி ஒட்டி சிவன் கோவில் உள்ளது...கல்வெட்டுகள் இருப்பதாக சொல்கிறார்கள்
@RakeshKumar-nm8hj
@RakeshKumar-nm8hj Жыл бұрын
I appreciate your hard work and way of narration. When i was started seeing your videos automatically getting emotional and goosebumps moments ஓங்கட்டும் பாண்டியர் புகழ்
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@mullaiveerappan3697
@mullaiveerappan3697 Жыл бұрын
நான் மலேசியாவில் இருக்கிறேன். தகவலுக்கு மிக்க நன்றி...இந்த இடம் தேடி வரவேண்டும்... தேடல் தொடரும்...
@SivababuAsivababu
@SivababuAsivababu Жыл бұрын
👏😍Semma Video Anna👌👍 தமிழர் வரலாற்றை வெளிக்கொண்டுவரும் அன்பு அண்ணன் ஹேமந்த்க்கு வாழ்த்துக்கள்💐🤝🎊 Keep Going Anna👍
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@SivababuAsivababu
@SivababuAsivababu Жыл бұрын
@@UngalAnban Already Shared with All My Friends Anna🤩👍✨
@muralirajan4693
@muralirajan4693 7 ай бұрын
​@@UngalAnban anna unga kita personal chat pannuvathu eppade enaku oru history details veanum
@ML.mubesh
@ML.mubesh Жыл бұрын
🙏🙏🔥🔥😍😍பாண்டியார்கள் ❤️💚
@ushaselvaraj2836
@ushaselvaraj2836 Жыл бұрын
அருமை.. ஆதாரங்களுடன் அற்புதமான காணொளி.. வாழ்த்துகள்...✍️👏👍👌
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 4 ай бұрын
கண்டிப்பாக நான் ஒரு நாள் சென்று வருகிறேன் என் குடும்பத்துடன் ..நான் பிறந்த சிவகாசி... என் கணவன் பிறந்த ஊர் அருப்புகோட்டை...சென்று வந்து என் அனுபவத்தை சொல்லுகிறேன்...எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது...❤😊❤ என் மனம் சிற..உங்கள் சிறந்த பணிக்கு என் சிறந்தாழ்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்..ஒரு முறை நான் உங்களை பார்க்கவேண்டும் அண்ணா... உங்கள் தமிழ் உச்சரிப்பு என் உடம்பை மெய்சிலிர்க்க வைக்கிறது....❤🎉❤ தங்கள் விருதுநகர் ,அல்லது சிவகாசி வந்தால் தகவல் தெரிவிக்கவும் ..நன்றிகள் பல அண்ணா❤❤❤
@ravichandran-vd1ix
@ravichandran-vd1ix 6 ай бұрын
எத்தனையோ வரலாற்றுச் சேனல்கள் இருந்தாலும், நீங்கள், பேசும் தமிழ் உச்சரிப்பு, கல்வெட்டு ஆதாரங்கள், மூலம் நீங்கள் விளக்கும் முறை, குரல், வீடியோ எடிட்டிங் எல்லாம் அருமை...
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 Жыл бұрын
வழக்கம் போல உங்கள் உழைப்பு தெரிகிறது.வாழ்த்துக்கள்
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊
@KalaiKalai-qk5hy
@KalaiKalai-qk5hy Ай бұрын
Anna neenga pesura varthaigal kural azhagu arumai puriyathavargal koda yelithil purinthu kolvargal neengal menmelum valara yen vazhuthukkal anna 🎉
@rajchithu
@rajchithu Жыл бұрын
Excellent Mr.Hemanth. Thanks for your wonderful contribution to our society.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@venkateshsubramanian1150
@venkateshsubramanian1150 Жыл бұрын
அண்ணனுக்கு தலை வணங்குகிறேன் உங்கள் அயராது உழைப்பும் தமிழ் பற்றும் நாம் தமிழ் இனத்திற்கு தேவை, உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அண்ணா🙏🙏🙏காலமும் வாய்ப்பும் இருந்தால் எனக்கும் இதை பணியாற்ற உதவி தாருங்கள் அண்ணா🙏🙏🙏
@L.K2619
@L.K2619 Жыл бұрын
அண்ணா உங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
பாண்டிய மன்னன் வீரபாண்டியன் வரலாறு அருமை
@umadevi4953
@umadevi4953 Жыл бұрын
Amazing research n discovery. M from Msia n always thrilled to watch ur video aiya. Sad to see our temples which are full of history are hidden...hope good things take place asap...inbame suzhge yellorum vazhge
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@kavithamadhithya
@kavithamadhithya Жыл бұрын
Ungaludaya ella videosum super.. Ella videosum paathen. Naanum pandya naattai sernthaval. En oor tenkasi... Ithuvaraikkum cholar paththi mattumthan konjam theriyum... Aana unga channela ithuvaraikkum upload panna pandyarkaludaya videosum paathen, paathathum apdiye goosebumps aachu. Ipdi oru oorla piranthathu ninachu perumaya irukku. Avlo azhaka neenga solringa.. Innum videos upload pannunga anna. Ungaludaya videos paakkumbothellam oru historical tour pona maathiri irukku.. Apdiye konja nerathukku 1000 varsham munnadi vaazhnthutt irukkura maathiriyaana oru feel kodukkuthu... ☺️☺️
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
I'm very happy to read your comment, Kavitha. Please share these videos within your circle!
@kavithamadhithya
@kavithamadhithya Жыл бұрын
​@@UngalAnbankandippa share panren anna.. unga channel videos paakka aarambikkumbothe therinjavangakitta naan sollitt thaan irunthen.. Inimelum solren... Best wishes anna😊..
@rajaindia6150
@rajaindia6150 4 ай бұрын
The way you presenting the video is literally goosebumps. Keep it up🎉
@UngalAnban
@UngalAnban 4 ай бұрын
@@rajaindia6150 Thank you!
@ragavendranannaajirao3142
@ragavendranannaajirao3142 Жыл бұрын
Hi Hemanth, At least for the past 1+ years, I am following your videos from time to time or whenever I wanted to know about Tamil kings. The quality of the video content and the hard work you put for every video remains the same. This needs to be appreciated. You deserve more subscribers. I have subscribed today and going to share about your channel in my facebook as well.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 If you would like to join my live sessions + for additional perks, you can become a member: www.youtube.com/@UngalAnban/join You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
அருமையான. வரலாற்று. பதிவு. வாழ்த்துக்கள். 👍🌹🇮🇳🦜
@lk9346
@lk9346 Жыл бұрын
உங்கள் கடின உழைப்பிற்கு எனது பாராட்டுக்கள். தமிழ் மன்னர்களின் வரலாற்றை தொடர்ந்து பேசுங்கள். வாழ்க வளமுடன்.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@lk9346
@lk9346 Жыл бұрын
@@UngalAnban நிச்சயமாக. பகிர்ந்தமைக்கு நன்றி.
@priyadharshiniavinash
@priyadharshiniavinash Жыл бұрын
Enjoyed every minute of this video! 👏🏻👏🏻👏🏻 applause for your hard-work.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you Priya! Please share this within your circle!
@veeramvimal4116
@veeramvimal4116 Жыл бұрын
Anna evlo thadava naa intha kovil pakkam poiruken neenga solrathu unmaya therila🤔 ithu kagavee na kandipa Kovil ulla poi parkuren intha thagavaluku romba nanreee anna..🤗
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@SaaiKrish-fv1qq
@SaaiKrish-fv1qq Жыл бұрын
My son is 8 years old.He never missed your videos.Actually he only reminds me about your new videos.After watching your videos,my son told me that he wants to become an archeologist. You made HISTORY to understand easily even for CHILDREN.Huge Kudos to your contribution to our History.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
I'm very glad to know this! My best wishes to your son. 😊 _______ You can watch all our series using these playlists: 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@rockstarsk007
@rockstarsk007 Жыл бұрын
Thank you for your wishes uncle
@gayathrikannan7315
@gayathrikannan7315 Жыл бұрын
@@UngalAnban I am also only 12 watching your channel because of you I got intrest in history bro
@gayathrikannan7315
@gayathrikannan7315 Жыл бұрын
1milion soon a vandudum ninga indha Mari video make panna orra goosebumps a irruku
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@gayathrikannan7315
@gayathrikannan7315 Жыл бұрын
@@UngalAnban ok dude
@vasanthaashokan9626
@vasanthaashokan9626 2 күн бұрын
Very much hard work...🎉🎉🎉
@ramsamyraj9331
@ramsamyraj9331 Жыл бұрын
Please write separate history books for each kingdom (Chera, Chola & Pandia) using your collected literature. That will easily reach the common man to know about our great history for about 2600 years (BC600 to AD ~1800). Reading different history books by Thiru. Sadasivapandarathar, Thiru.Neelakandsastri, & other authors will not be easy for the common man. I appreciate your service & request you to write separate history books for each kingdom so that we can understand easily & learn about our great history.
@KarupiahRajan-bk7wo
@KarupiahRajan-bk7wo Жыл бұрын
Maravan sundara pandiya thever 💛💚💛💚💛💚
@TKP189
@TKP189 Жыл бұрын
செத்த இருப்பா நீ வேற
@Mkmahi96
@Mkmahi96 Жыл бұрын
​@@TKP189😂😂😂😂😂
@rethikakarthik3419
@rethikakarthik3419 Жыл бұрын
அருமை.. சிறந்த முயற்சி... வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🎉
@venkateshs7384
@venkateshs7384 Жыл бұрын
Excellent!!!✨Keep going brother!
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share this within your circle!
@nagarajannagarajan966
@nagarajannagarajan966 Жыл бұрын
உங்கள் வீடியோவை பார்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
@MarimuthuRaj-l3r
@MarimuthuRaj-l3r Ай бұрын
சிறப்பு. வாழ்த்துகள்❤
@Sxnkxry6
@Sxnkxry6 Жыл бұрын
waiting 🎉🎉
@leodass
@leodass Жыл бұрын
Hello Hemanth,your research is very good and your explanation is very clear. Keep up the good work sir.
@santhathanappan4799
@santhathanappan4799 11 ай бұрын
Super Great post appa ungal pani Rompa Rompa exdrmma erunthathu Enna solvathu ungalukku en thalli Saintha vannakkam super sir ninga
@paviraj611
@paviraj611 Жыл бұрын
Pallimadam is my mom's birth place...in trichuli ramana maharishi was born there...my mom used to do abishekam and pooja's to this temple during his childhood...
@heflindev
@heflindev 6 ай бұрын
Good work. Please keep posting
@thirumoorthithirumoorthi5487
@thirumoorthithirumoorthi5487 Жыл бұрын
Ayyyooooo yapdi sir evlo super sir love you so much.......
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@ashwinvarmanirund775
@ashwinvarmanirund775 Жыл бұрын
I will try maximum ti reach here and other pallipadai from malaysia .thanks bro..tamil vaazhge
@chellammuthaiah7471
@chellammuthaiah7471 Ай бұрын
தமிழின் உச்சரிப்பு மற்றும் தெளிவான விளக்கம் நன்றி தம்பி.
@UngalAnban
@UngalAnban Ай бұрын
நன்றி! :)
@vinothinivinothini5182
@vinothinivinothini5182 Жыл бұрын
சேர மன்னர்கள் பற்றியும் போடுங்கள் அண்ணா
@gayathrikannan7315
@gayathrikannan7315 Жыл бұрын
Yes
@karthikramamoorthy9653
@karthikramamoorthy9653 Жыл бұрын
I love your channel.. getting to learn so much about our ancestors 🙏
@ushamohan8280
@ushamohan8280 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி திரு சாண்டில்யன் அவர்களுடைய ராஜ முத்திரை சரித்திர நாவல் ல வருகிற சுந்தர பாண்டியன் வீரபாண்டியன் இவர்களா? நன்றி
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி! அதே பெயரில் நிறைய மன்னர்கள் இருந்தனர். இதில் பார்க்கவும் - kzbin.info/www/bejne/oJ_Cp3p8gNyhlZo
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி
@sabarivasan7092
@sabarivasan7092 Жыл бұрын
I wish someone like you become an authorised person for archeological department of tamilnadu💯 so that our literature and ancient history can be restored and given much preference. Best wishes! @ungalanban
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
😊♥️🙏
@sarankumark9486
@sarankumark9486 Жыл бұрын
Kayathar war podunga bro Pandyas(vs) nayak
@kalaivani573
@kalaivani573 Жыл бұрын
வீரபாண்டுயகட்டபொம்மன் தெலுங்கன்...ஆனால் தமிழ் மன்னனின் பெயரை வைத்துக்கொண்டு தற்போதுவரை தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் தெலுங்கர்கள்
@balabalamurali3866
@balabalamurali3866 Жыл бұрын
Anna please video pana romba late panathinga please onga videokaka romba wait pandre ❤❤❤
@sangareswarim
@sangareswarim Жыл бұрын
Nice anna unga vedios super anna Enga area temple historygal temple tha ingaium kalvettu iruku anna mudincha share panunga
@ArunaAruna-le5lt
@ArunaAruna-le5lt 7 ай бұрын
அண்ணா திருப்பூர்ல சுக்ரீஸ்வரர் ஆலயம் சிவன் கோயில் இருக்கு 2500 வருடங்களுக்கு பழமையானது என்று சொல்லி சொல்றாங்க அந்த கோயிலை பாக்குறதுக்கு நம்ம தஞ்சாவூர் கோயில் போலவே உள்ளது நீங்க அந்த கோயில்களிலும் வந்து பாருங்க அதே மாதிரி நிறைய கல்வெட்டுகள் அங்கேயும் இருக்கும் நீங்க வந்து பாருங்க அண்ணா
@KanchanaMurthi
@KanchanaMurthi 9 ай бұрын
மிக மிகப் பெரிய இடங்கள்.. காலங்கள் செல்ல செல்ல பராமரிப்பு கடினம் ஆயிற்று...
@History_Mystery_Crime
@History_Mystery_Crime Жыл бұрын
Love from Kerala for this amazing work❤❤❤
@manomano5200
@manomano5200 Жыл бұрын
நீங்கள் செய்யும் இந்த தமிழர் வரலாற்றை மீட்டெடுக்கும் பணி வணக்கத்திற்குரியது. வெறும் வாய் மொழியில் அல்லாமல், ஆதாரத்துடன் சேர்த்து ஆவணப்படுத்துவது சிறப்பாக உள்ளது. அரசு செய்ய வேண்டிய வேலையை ஒரு தனி மனிதனாக செய்கிறீர்கள், தமிழினம் உங்களுக்கு கடமை பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இவரை போன்றவர்களை பயன்படுத்திகொள்ள வேண்டும். செய்வார்களா??
@kumarakrishnankp7276
@kumarakrishnankp7276 Жыл бұрын
Tamilan aandal payan paduthi irupan.
@rayanselvi9794
@rayanselvi9794 8 ай бұрын
❤❤❤ அருமை அருமை அருமை அழகு ❤❤❤❤
@subbiahraj1477
@subbiahraj1477 Жыл бұрын
Great research..... Keep it up sir🙏👍
@ryanraj3867
@ryanraj3867 11 ай бұрын
Superb.. Cheers from Malaysia
@UngalAnban
@UngalAnban 11 ай бұрын
Thanks!
@kannangurusamy3875
@kannangurusamy3875 11 ай бұрын
Nice... Can u do like this in western tamilnadu...
@sahanaganesh7733
@sahanaganesh7733 Жыл бұрын
What a great effort, kudos to all, Super bro 🎉waiting for next video 👏
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you Sahana. :) Please share with your friends and help this video reach more people!
@sahanaganesh7733
@sahanaganesh7733 Жыл бұрын
@@UngalAnban sure bro 👍
@jbjb1924
@jbjb1924 Жыл бұрын
Excellent job
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@jbjb1924
@jbjb1924 Жыл бұрын
@@UngalAnban Yes shared it to a whole lot of people
@chandruofficial-un6nf
@chandruofficial-un6nf Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை அண்ணா ❤இதை போன்று முத்தரையர் மன்னர் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா அண்ணா திருட்சியில் கூட மாமன்னர் முத்தரையர்கு ஒரு சிலை வைக்கப்பட்டு உள்ளது (இராமநாதபுரம் மாவட்டத்தில் கூட சங்கன்வலசை என்று ஒரு ஊரு உள்ளது அங்கும் முத்தரையர் சிலைகள் உண்டு
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நிறைய பேர் கேட்டுவிட்டனர். இன்னும் சில காலத்தில் செய்கிறேன் சகோ.
@nature8178
@nature8178 11 ай бұрын
Yoow ungha cholarae mutharayar dhaayaa yae kavalapadra pooi varalaara padi
@sethuraman9075
@sethuraman9075 Жыл бұрын
Waiting 🎉❤
@hsharinatrajan4332
@hsharinatrajan4332 Жыл бұрын
Simply excited as usual...yet another long wait is over
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@__.thug._.360.__
@__.thug._.360.__ Жыл бұрын
Anna nethi ennala video paaka mudila ipo dha pathen ... Ungaloda uzhaipu indha video la therithu anna.... Innum neraya video kaga waiting anna ❤
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@__.thug._.360.__
@__.thug._.360.__ Жыл бұрын
@@UngalAnban kandipa anna ungaluku ennoda support eppavum irukum anna❤
@ponmalark4838
@ponmalark4838 Жыл бұрын
உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும் 👍🏻💐💐💐👏🏼👏🏼
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@noorMohammed-ps4jp
@noorMohammed-ps4jp Жыл бұрын
பழங்கால தமிழ் மன்னர்களின் வரலாற்றை பதிவு செய்ய மிகவும் நல்ல முயற்சி மற்றும் இது நம் தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்
@sabareeshjr9542
@sabareeshjr9542 3 ай бұрын
Thanks anna im prod of you to bring more pandyas information to everyone aware of us here by seeing cinemas and novels everyone saying that cholas had great history. But only people like can explain and tell how great even pandyas was. ❤❤❤❤❤.
@vigneshvignesh4451
@vigneshvignesh4451 9 ай бұрын
சேரர்களின் வரலாறு போடுங்கள்
@SNFarm-zs1zk
@SNFarm-zs1zk Жыл бұрын
உங்கள் வரலாற்று தேடல் தொடரட்டும் 🎉💐💐💐வாழ்த்துக்கள் சகோ 🤝🤝
@VIJAY-wi8wp
@VIJAY-wi8wp Жыл бұрын
Your explain very smart and very nice voice sir.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@abdullahtrichy9549
@abdullahtrichy9549 Жыл бұрын
ஒரு டெல்டா மாவட்டகாரனாக இருப்பதால. உங்க சேனல் வீடியோ பாக்குறதுல ஆர்வம் காட்டமாட்டேன் ரெகமென்ட்ல காட்டினாலும். உங்களுடைய சில ரீல்ஸ் பாத்தேன் நல்லாருந்தது
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
சகோ! 😊 அப்போ, சோழர்கள் series பார்க்கவில்லையா? பார்த்துவிட்டு எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries
@abdullahtrichy9549
@abdullahtrichy9549 Жыл бұрын
@@UngalAnban நேத்து தான் முதல் வீடியோ பாத்தேன். இனி அனைத்தும் பாக்றேன்
@sureshvlogstamil
@sureshvlogstamil Жыл бұрын
Good work bro 👏
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@bponpandian9363
@bponpandian9363 Жыл бұрын
Thank you so much அண்ணா May God's grace continue their work
@Ramani143
@Ramani143 3 ай бұрын
மகிழ்ச்சி❤️❤️❤️❤️❤️💐👌👌👌👌👌👌
@vinothnrajan
@vinothnrajan Жыл бұрын
Superb Video🔥...Hats off to your efforts brother👍🏼...
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@janakiramanjanaki207
@janakiramanjanaki207 Жыл бұрын
Ungalin intha varalatru payanam super.
@darshin68
@darshin68 Жыл бұрын
Super hemanth Brother
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@KanchanaMurthi
@KanchanaMurthi 9 ай бұрын
நான் ஆவலோடு எதிர்பார்க்கும் பாண்டிய மன்னர் செய்தி.
@marieswarimarieswari9106
@marieswarimarieswari9106 Жыл бұрын
அருமை சகோதரா 👌🙏அருமையா சொல்றேள் நீங்கள் சொல்லும் போது நன்னா புரியுது ஆனா கல்வெட்டு படிக்கிறதுக்கு உங்கள் அளவு திறமை கிடையாது அருமை 👌
@Vanitha.1O-l9u
@Vanitha.1O-l9u Ай бұрын
முருகன் 💙 சோழனின் தலைகொண்ட வீரபாண்டியன் 💙
@omasangarisubramanian7593
@omasangarisubramanian7593 Жыл бұрын
Lovely, great work
@dhanalakshmiengineeringwor9408
@dhanalakshmiengineeringwor9408 Жыл бұрын
Such an Excellent & Inspiration Historical Video ❤
@balamurugan3807
@balamurugan3807 Жыл бұрын
அருமையான வரலாற்றுப் பதிவு உங்கள் குரல் அருமையாக உள்ளது
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@மாயாண்டி-ச2ய
@மாயாண்டி-ச2ய Жыл бұрын
அண்ணா நாஞ்சில் குறவன் வரலாற்றை பதிவேடு பண்ணுங்கள் ஐந்திணையில் முதல் திணை குறிஞ்சி வாழ்ந்தவர்கள் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட குறவர்கள் அவர்கள் வாழ்ந்த வரலாற்றை பதிவு பண்ணுங்க நன்றி
@SelvenTamil
@SelvenTamil 10 ай бұрын
Very wonderful news for all like this video
@SelvenTamil
@SelvenTamil 10 ай бұрын
Very wonderful news for all the people
@raavananraavanaa8696
@raavananraavanaa8696 Жыл бұрын
அண்ணா உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@nallanmohan
@nallanmohan Жыл бұрын
Hemanth you are great!
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 11 ай бұрын
நல்ல பதிவு, அழகு தமிழ், சரியான உச்சரிப்பு குறிப்பா செயற்கைத்தனமான அழுத்தம் கொடுக்காமல்❤❤. சிறு திருத்தம் தேவை, சில ஆங்கில, சமஸ்கிருத வார்த்தைகள் தவிர்க்கலாமே! தமிழர்களுக்கு இப்போ ஆங்கில விளக்கம் இல்லாமல் தமிழ் புரியாது என்ற நிலை இப்போது.சோழன் என்று சொல்லலாமே! ச் சோழன் ( cholan) இல்லை. தமிழ்ச் சொல் ச் ல தொடங்காது இல்லையா! சென்னை கூட இப்போ ச்சென்னை ஆயிடுச்சு.
@UngalAnban
@UngalAnban 11 ай бұрын
கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி! :) இது ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால், சில சோழர்காலத்து ஆவணங்களே "ச்சோழர்" என்று தான் சொல்கின்றன, "ஸோழர்கள்" என்று இல்லை. இதுபற்றி சீக்கிரம் ஒரு காணொளியிடுகிறேன்.. :)
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 11 ай бұрын
@@UngalAnban வியப்பாதான் இருக்கு. தமிழ் இலக்கியங்களையும் மீளாய்வு செய்ய வேண்டிய நிலை. சோழர்கள் சமஸ்கிருதத்தை தூக்கி பிடித்தவர்கள் எப்படியேனும் காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு . வாழ்த்து
@KUPPARTHIBAN
@KUPPARTHIBAN Жыл бұрын
இறுதியாக உங்கள் காணொளியை பார்த்ததில் மகிழ்ச்சி அண்ணா
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@TheSwamynathan
@TheSwamynathan Жыл бұрын
Seeing you after long time..
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
What is Marxism? | Marxism Explained | Thozhar Thiyagu
5:03:08
KULUKKAI
Рет қаралды 307 М.
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН