சாக்கடை தண்ணீரில் ஶ்ரீரங்கம் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்

  Рет қаралды 26,618

Our Temples Our Pride Our Right

Our Temples Our Pride Our Right

20 күн бұрын

சாக்கடை தண்ணீரில் ஶ்ரீரங்கம் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்
--------------------------------------------------------------------------------------------------------
ஶ்ரீரங்கம் ஶ்ரீரங்கமாக இல்லை. ஆசார்யர்களும் ஜீயர்களும் என்ன செய்கிறார்கள்?!
நம்பெருமாளுக்கு தண்ணீர் கொடுக்க கூடவா அவர்களால் இயலவில்லை!
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெயு ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Пікірлер: 182
@komalamadhavan8079
@komalamadhavan8079 18 күн бұрын
மிக மிக வருத்தமாக உள்ளது பெருமாள்தவிர யாராலும் தண்டிக்க முடியாது பக்தி இல்லாது பணபேய்களிடையே பெருமாள் மனிதனால் ஸ்நானம் செய்யமுடியுமா இந்த நீரில் ஸ்ரீரங்க புக்ஷ்கரணி நீர் புனிதமில்லையா. தேவரீர் மட்டும் தான் கூறுகிறீர்கள் அராஜக அரசு தேர்ந்தெடுத்தமக்கள் பகவான் ஏன் பொறுத்துகொண்டிருக்கிறார்புரியவே இல்லை நம்பிக்கையே போய்விடுமோன்னு தோன்றுகிறது ஸ்வாமி ஜி🙏
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 18 күн бұрын
மற்ற மதங்களில், தங்கள் கடவுளைக் காக்க, ௮டையால௩்களைக்காக்க, வுயிரைவிட தயாராய் இருக்கிறார்கள். ௮தனால் ௮௩்கு ௮ரசு, வாய்பொத்திஸிருக்கு. நாம் சுயநலமிகள், கோழைகள், பகவானை நம்பாமல் வேஷம் மட்டும் போடுபவர்கள், ௮தனால்தான் நம் கோவில் விஷயங்கள் ௭ல்லாம் , ௮சி௩்கமாயிடுச்சி. பகவானே செஞ்சிக்கிடணும் ௭ன்றால், பக்தன் ௭ன்ர ௨றவு ௭தற்கு?
@mykid2940
@mykid2940 18 күн бұрын
Innum konjam nalladhu nadandhu kondu irukiradhu boomi la adhukaga dhan bagavan silent ah irukirar pola...Kali apdi dhana irukum swamy
@Ssgpan162
@Ssgpan162 18 күн бұрын
எப்பொழுது அரசியல்வாதிகள் ஒரு நிர்வாகத்தில் நுழைந்தனரோ அப்பொழுதே ஆரம்பமாகி விடுகிறது அனைத்து அயோக்யத் தனங்களும். பேரிழப்பு ஒன்றுதான் மக்களை ஒருமித்த கருத் தொற்றுமையில் போராட வைக்கும். இன்னும் பல அராஜக அயோக்யத்தனங்களையும் நாம் பார்ப்போம். இதில் அனைத்து அரசியல் வாதிகளும் ஒன்றுதான் .
@vidhyasubbu4241
@vidhyasubbu4241 18 күн бұрын
Namaskkaram
@vidhyasubbu4241
@vidhyasubbu4241 18 күн бұрын
Yessosad
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 18 күн бұрын
டேய் பன்னாட அரசியல்வாதிய ஏன்டா இழுக்கற? முதல்ல சொல்றவன் யோக்கியமானவனுங்களான்னு சுயபரிசோதனை செய்யுங்கடா??
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 18 күн бұрын
​​​@@kumarkumar-ij4vz ஆமா ஆமா.. ௮ரசியல் ரொம்ப சுத்தம் சாராயத்தாலே, லஞ்சத்தாலே, மணற்கொள்ளையாலே, கொள்கைப்பிடிப்புக்களிலே,................. சும்மா சொல்லக்கூடாது ௮வ்வளவு தியாகம். நீ ௭துக்கு யோக்கியமில்லா இந்த இடத்துக்கு, ஓடி ஓடிவருகிறாய் யோக்யவானே.
@raviselvaraj3967
@raviselvaraj3967 17 күн бұрын
ஜெய் ஸ்ரீராம்
@sivaramanvenkatraman6805
@sivaramanvenkatraman6805 18 күн бұрын
இந்த வீடியோவை பார்த்தால், உயிரோடு இருப்பதில் பயனில்லை என்பதை உணர்துகிறது.
@OurTemples
@OurTemples 18 күн бұрын
சத்தமான வார்த்தை. நாம் நடை பிணங்களே
@sounakaramia1396
@sounakaramia1396 17 күн бұрын
இந்த மாதிரி பதிவு செய்வதில் அர்த்தம் இல்லை. நம்முடைய கடமைகளை தெரிந்து புரிந்து கொண்டு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தால் அது அயோக்கியர்களுக்கு சாதகமாகி விடும்
@devarajsellam4942
@devarajsellam4942 16 күн бұрын
INDIA 🇮🇳 NUMBER ONE 🙏 TEMPLE 🛕 SHREE RANGAM TIRUCHIRAPPALLI PLEASE HELP 🙏 GOVINDA GOVINDA GOVINDA GOVINDA ❤🙏
@dhuvarakeshkrishnan8691
@dhuvarakeshkrishnan8691 15 күн бұрын
ஶ்ரீரங்க நாதனே இதற்கு ஒரு தீர்வினை தர வேண்டும்
@sriramv9408
@sriramv9408 17 күн бұрын
நேற்று Nellaippar தேர் வடம் அறுந்து விட்டது. இது தமிழகம் ஆள்பவருக்கு பிரச்சினை வரும்
@apjsindia3309
@apjsindia3309 16 күн бұрын
ஸ்ரீரங்கத்தை அந்த பெருமாள் தான் காப்பாற்ற வேண்டும்
@sounakaramia1396
@sounakaramia1396 18 күн бұрын
குற்றம் நம் மீதும் உள்ளது. முக்கிய சமயங்களில் ஒன்று சேர்வதில்லை.
@Sapien-vt5ve
@Sapien-vt5ve 17 күн бұрын
அதெப்படி சேர முடியும். எல்லா ஜாதிக்காராளும் ஒண்ணாக முடியுமோ?
@sounakaramia1396
@sounakaramia1396 17 күн бұрын
@@Sapien-vt5ve மனம் சுத்தமாக இருந்தால்... நிச்சயம் முடியும்
@infinityinfos9700
@infinityinfos9700 17 күн бұрын
ஓம் நமோ நாரயணாய நமக
@Rajagopal-ze6so
@Rajagopal-ze6so 18 күн бұрын
நமஸ்காரம் அண்ணா உங்களைப் போன்று ஒருவர் ஆலயங்களில் நடக்கும் அக்கிரமங்களை தட்டி கேட்பது மிகவும் பெருமையாக உள்ளது ஸ்வாமி
@OurTemples
@OurTemples 18 күн бұрын
ஆலயங்களில் நடக்கும் தவறுகள் சிறுமையை ஏற்படுத்துவதில் வருந்தவும்
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 18 күн бұрын
​@@OurTemples👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow 18 күн бұрын
ஜெய் ஶ்ரீ ராம். ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா. வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 72 திருச்செங்கோடு. ஶ்ரீரங்கம் ஶ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணாரவிந்தம். நன்றிகள் ஸ்வாமிஜி.
@AVRAJAN100
@AVRAJAN100 18 күн бұрын
ஶ்ரீமதே ராமானுஜாய் நம: மிகவும் வருத்தமாக உள்ளது.
@Sapien-vt5ve
@Sapien-vt5ve 17 күн бұрын
இறைவன் ஆட்சியில் பூமி மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறது.
@velssroyal7931
@velssroyal7931 9 күн бұрын
இறைவா காப்பாற்றுங்கள்.
@raghavansrinivasa8089
@raghavansrinivasa8089 16 күн бұрын
பெருமாள் நிச்சயம் இந்த அதிகார வர்க்கத்தை தண்டிப்பார்
@cpchandrasekaran
@cpchandrasekaran 18 күн бұрын
ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
@lathasridhar7257
@lathasridhar7257 18 күн бұрын
மிக்க வருத்தப்பட வேண்டிய விஷயம்.
@Sapien-vt5ve
@Sapien-vt5ve 17 күн бұрын
அவ்வளவு தானா? அத்தோடு முடிந்ததா?
@dhinesh207
@dhinesh207 13 күн бұрын
Every letter is true to the core
@krishnasamyvenkatesanvenka3178
@krishnasamyvenkatesanvenka3178 18 күн бұрын
ஓம் நமோ நாராயணாய
@arjunrangarajan6634
@arjunrangarajan6634 16 күн бұрын
Very sad to see outside India temples are maintained better comparing to TN. I feel very sad as I am outside India & can't do anything for the cause of temple in India.
@jayashreej5200
@jayashreej5200 16 күн бұрын
Sri mathe ramanujaya namaha🙏🙏🙏 shri namberumane namaha🙏🙏🙏🌹🌹🌹
@balachandarj4245
@balachandarj4245 18 күн бұрын
🙏🙏🙏
@vidhyasubbu4241
@vidhyasubbu4241 18 күн бұрын
Namaskkaram
@aravindmira3916
@aravindmira3916 17 күн бұрын
Seems true swamy.. Ranga ranga..
@sounakaramia1396
@sounakaramia1396 18 күн бұрын
அளவுக்கு அதிகமான சுதந்திரம்... அயோக்கியர்களுக்கு சௌகரியம்
@shanthisrinivasan947
@shanthisrinivasan947 17 күн бұрын
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி 🙏 மிகவும் வருத்தமாக‌ உள்ளதுஸ்வாமி
@yogeshprem9529
@yogeshprem9529 18 күн бұрын
👌👌🙏🙏🙏
@lalitha3804
@lalitha3804 18 күн бұрын
Swamin God only to help you it seems 🙏
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 18 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
@MahaLingam-hh9sp
@MahaLingam-hh9sp 18 күн бұрын
OM NAMO NARAYANAYA
@jayashreekannan3213
@jayashreekannan3213 16 күн бұрын
🕉️🙏🙏🌹🌹Narayana Narayana...... Yada yada hi dharmasya glanirbhavati bharata Abhythanamadharmasya tadatmanam srijamyaham
@rajiravi2379
@rajiravi2379 18 күн бұрын
அடியேன் திருவல்லிக்கேணியில் தான் வசிக்கிறேன்..பெருமாள் புறப்பாட்டின் போது சட்டென்று மழை வந்துவிட்டது.. பெருமாளை கங்கைகொண்டான் மண்டபத்துக்கு எழுந்தருளப் பண்ணிவிட்டார்கள் ஸ்வாமி.. வாகனங்கள் எல்லாம் மிகவும் கனமாக இருப்பதால் மிக வேகமாக ஏளப்பண்ணுவது சிரமம்..ஆனாலும் இங்கு ஸ்ரத்தையோடு தான் எல்லா புறப்பாடுகளும் நடக்கின்றன..இரண்டு குடைகளுக்குள் தான் பெருமாள் வீதியில் எழுந்தருள்வார்..சிறு தூரல் வந்தால் அவருக்குப் போர்வை சாற்றி விடுவார்கள்.. மழையில் நனைய வாய்ப்பில்லை.. இங்கு உள்ளவர்களுக்கு எம்பெருமான் மேல் ப்ராவண்யம் அதிகம் ஸ்வாமி🙏
@OurTemples
@OurTemples 18 күн бұрын
இப்படி சப்பைகட்டுவது என்பது சும்மா இருப்பதை விட பெரிய பாவம். பெருமாள் மீது போர்வை போத்துவார்களா?! அவர் என்ன பிணமா அவர் முகத்தை மூடி ஊர்வலம் போக?! என்ன கேவலம்?! சாஸ்திரத்தில் ஒரே ஒரு துளி கூட படக்கூடாது என்றிருக்க போர்வை போர்த்துவார்கள் என்கிறீர்களே! நட்ட நடு ராத்திரியில் கோவிலை திறந்து கண்டகண்ட பூஜைகளை செய்த கோவில்தானே அது. இதில் சிரத்தையாம் சிரத்தை. கனமாக இருக்கின்றது என்று சொல்வது இரண்டாவது அபசாரம். பிணமா அது?! இப்படி எழுத எப்படித்தான் மனது வருகிறதோ?! வேலைக்கு போய்விட்டு வந்து தன் லௌகீகத்திற்காக புறப்பாடு நேரங்களை மாற்றிய ஊர் இந்த ஊர். மீனவர்களை எழுந்தருளப்பண்ண விடாமல், ஸ்ரீபாதம் தாங்கி ஏலத்தில் ஊழல் செய்யும் ஊர் அந்த ஊர். கர்பமான பசு அமட்டை கொலை செய்யும் பிராமணர்கள் இருக்கும் ஊர் அந்த ஊர். கோவிலில் மொத்தம் மொத்தம் ஊழல். சொல்லிக் கொண்டே போகலாம். அறங்காவால்ர்களாக பொறுப்பெடுத்துக் கொள்ள ஒருவர் முன்வர துப்பில்லாதவர்கள் இருக்கும் ஊர் அந்த ஊர்
@sundararajann6007
@sundararajann6007 18 күн бұрын
என் உறவினர் பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் ஒன்றை சொன்னார் என்னால் நம்ப முடியவில்லை அவருக்கு தெரிந்தவர் 4000 தெரிந்த ஒருவர் பிரபந்தம் சேவிப்பதில் எதோ பாட பேதம் அவரை கோவில் மடப்பள்ளியில் வெய்து அடிதார்களாம் அடித்தவர்கள் M A வேங்கட கிருஷ்ணனின் ஆட்கள்.
@anuradha6311
@anuradha6311 18 күн бұрын
Namperumal and Periya Piratti are with us always and will give a befitting reply to the wrong doers
@nachatraakshara1180
@nachatraakshara1180 17 күн бұрын
​@@OurTemplesஅதற்காக நீர் அபசகுனமாக வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம்...
@parthasarathyep5644
@parthasarathyep5644 17 күн бұрын
What Mr. RR said is absolutely correct. During Demonitisation of currency few years back, this temple management had FAILED to exchange old 1000 and 500 notes, which came from Hindi collection, which was kept in the temple strong room. On this account this temple LOST several lakhs of rupees of Hundi money.
@subbaiyannadimuthu4607
@subbaiyannadimuthu4607 18 күн бұрын
🙏
@palanipalani481
@palanipalani481 18 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@ravichandranr7435
@ravichandranr7435 18 күн бұрын
Super swami adyen... Truth speaking only person
@kasipandyshanmugavel3833
@kasipandyshanmugavel3833 18 күн бұрын
இவர்களுக்காக நாம் பிராத்தனை செய்வோம்.
@jananaidharmu9897
@jananaidharmu9897 17 күн бұрын
Super
@rajendrank6926
@rajendrank6926 18 күн бұрын
கல்கி அவதாரம் ரொம்ப தூரத்தில் இல்லை. ஓம் நமோ நாராயண நமஹ.
@OurTemples
@OurTemples 18 күн бұрын
உங்களுக்கு எப்படி தெரியும்?
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 18 күн бұрын
Judgement day is inevitable. Nect is Sathya yugam. லக்ஷ்மி நாராயணன் ஆட்சி ஆரம்பம். (01-01-0001)
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 18 күн бұрын
@@OurTemples எங்களுக்கு சிவ பாபா, ஞானம் அளித்துள்ளார். தினமும் கற்பிக்கிரார். பகவன் மனுஷ்ய ரூப்பென. அடுத்து ஸ்வர்கம் (கருத யுகம் வரும்). தற்சமயம் கலியுகம் மற்றும் கிருத யுகம் (ஓவர்லப்பிங் period) கலந்து, சங்கம யுகம் நடைபெறுகிறது.
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 18 күн бұрын
ஆம் brother ஓம் சாந்தி ஓம் சாந்தி ​@@rameshrangaswamy8261
@mykid2940
@mykid2940 18 күн бұрын
​@@rameshrangaswamy8261epdi evlo thelivu olara mudiyudhu...innum Kali mudiyave latcha kanakana varusham iruku...baba vam baba...poitu anga olarunga...Inga vandhu kanda Yugam elam iruku nu edhuku olaringa...irukaradhu naalu dha
@krishnapriya.o9441
@krishnapriya.o9441 15 күн бұрын
கிருஷ்ணா....
@TheChinnakannan
@TheChinnakannan 18 күн бұрын
சார் மனம் வலிக்கிறது
@Sapien-vt5ve
@Sapien-vt5ve 17 күн бұрын
இறைவன் ஆட்சியில் பூமி மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறது.
@masarsoranparrumancholaisr3214
@masarsoranparrumancholaisr3214 18 күн бұрын
🙏🌾🙏 😢
@santhanakrishnanraghavacha1350
@santhanakrishnanraghavacha1350 17 күн бұрын
இவ்வளவவு மன வேதனையுடன் சொல்லியும் வைணவர்கள் உணரவேண்டும். இல்லை என்னால் பெருமாளுக்கு நடக்கும் அபச்சாரம் குலம் அழிக்கும்
@BharathSekar-mq7st
@BharathSekar-mq7st 4 күн бұрын
The year was 1970 Indra Gandhi was the PM KNOWING well, that hindu temples are on the banks of rivers and all rivers are like our mothers Indra gandhi, the votebank criminal, was wstching for the first time All municipalities discharging drainage into rivers all over India, this is the greatest blow upon HINDU DHARMA Now this is the norm and hindus are humiliated for 50 years
@ravindhran9336
@ravindhran9336 18 күн бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@lathamani3969
@lathamani3969 18 күн бұрын
😭😭
@jkrishnamohan3157
@jkrishnamohan3157 18 күн бұрын
Sir Praying that azhagia manavaalan manifest himself as simham out of the moozhanjil and teach the entrenched mafiaso to start adhering to Ramanujah's commandments. The despair and pain hurts each srivaishnavs. J.krishnamohan
@rajamanis8293
@rajamanis8293 18 күн бұрын
😢😢😢😢😢😢😢😢
@user-zo9gt8jk4y
@user-zo9gt8jk4y 18 күн бұрын
Education killed our civilization 😢 l mean so-called education, not knowledge! Kaliugha pallikoodam😢
@gsnm2625
@gsnm2625 13 күн бұрын
Ram Ram 😭😭😭😭
@babubalamurugan3389
@babubalamurugan3389 13 күн бұрын
Perumalai avarey avatharam eduthu kaapattrikolla vendum., om namo narayana❤
@raghunathanrangachari9145
@raghunathanrangachari9145 17 күн бұрын
இதெல்லாம் ஏதோ ஒரு பெரிய அழிவுக்கான அறிகுறிகள். என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை. ஶ்ரீமதே ராமானுஜாய நம:🙏
@nachatraakshara1180
@nachatraakshara1180 17 күн бұрын
Dmk ஆட்சி ஓழியட்டும்
@pkl-tl9qp
@pkl-tl9qp 16 күн бұрын
அர்சகர்கள் ஒன்று கூடி நியாத்தை நிலை நிறுத்த பாடு பட கூடாதா? ஏன் இந்த அவலம்?
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 16 күн бұрын
பக்தர்களும் ஒன்றாக ௮௩்கு குரல் கொடுத்து, முதலில் தர்மதரிசனக்கதவை, மூட விடாமல் தடுக்க வேண்டும்.
@sayeesudarshananandakumar9310
@sayeesudarshananandakumar9310 18 күн бұрын
Yenna periyava sollarel roomba roomba heart breKing ga iruku 😭😭😭😭
@ganeshworld334
@ganeshworld334 9 күн бұрын
விக்ரகம் என்னதான் ஆனது இறுதியில் கிடைத்ததா இல்லையா
@geethasrinivasan9047
@geethasrinivasan9047 18 күн бұрын
கலி முற்றிவிட்டது 😢
@user-zo9gt8jk4y
@user-zo9gt8jk4y 18 күн бұрын
Rama Rama 🙏🌟🌟🙏
@patturajagopal8703
@patturajagopal8703 18 күн бұрын
Srimathe Ramanujaya namaha. Srirangam koviliayum Perumal Sri Ranganatharayum samprathayanagalaiyum kaapaatra intha Rangarajan swamy migavum varuthamum vedaniyum kondu poraduguirar against m 9:04 anagement court govt enru. Enru thaniyum intha porattam. Enru odungum hrc yin kottam. Arangan koilai kaakka Mettazhagiya Singer ayiramkaal manadapam thoonai pilanthu kondu uavatharam eduthu vara vendum. Ranga Ranga Rangaranga charanam. 🙏🙏
@user-wv6hn3jh7d
@user-wv6hn3jh7d 13 күн бұрын
கேக்கவே நன்னா இல்லையே ஐயா? கடவுளுக்கே இப்படி ஒரு நிலைமையா?
@kavithal6651
@kavithal6651 18 күн бұрын
Narayana emperumana
@lakshmikadatcham
@lakshmikadatcham 18 күн бұрын
இவர்களை பெரிய ஆச்சரிய புருஷர்கள் விஷயம் தெரிந்தவர்கள் என்று சொல்ல வெட்கமா இருக்கு. இந்த மாதிரி திருமஞ்சனம் செய்ய இவட்கள் தேவையில்ல. இந்த திருமஞ்சனாம் எவர் வேண்டுமானாலும் செய்து விடுவார்கள். சுவாமி சொல்வது கேட்க மனசு கஷ்டமா இருக்கு
@babushankar3169
@babushankar3169 18 күн бұрын
ஸ்வாமி. மனது ரொம்ப வலிக்கிறது. மாலிக்காபூர் கிட்ட இருந்து காப்பாற்றிய இந்த ரங்கனை, எப்படி எவ்வளவு எளிதாக இந்த அரசியல் ரவுடிகளால் கடத்த முடிகிறது. எப்பேர் பட்ட திவ்ய தேசம். நான் 1981-84 ல் திருச்சியில் படித்த போது பார்த்த கோயில் இப்போ இல்லை. நீங்க சொன்னா மாதிரி அயோக்யர்கள் கையில் மாட்டி கொண்ட& பயத்தாலோ, சுய்நலத்தாலோ வாய்மூடி இருக்கும் ஆச்சாரயார்களும் கண்டு கொள்ளாமல் ரங்கன் இப்படி பாடாய் படுகிறானே!. ரங்கா ! என்று புரண்டு படுப்பாய். அன்று அதிரும் இந்த அயோக்ய அகிலம்.
@TSR64
@TSR64 7 күн бұрын
திருவரங்கம் திருமால் மூன்றாம் தமிழ் சங்கத் தலைவர். உங்கள் இனத்தவர் இல்லை.
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 18 күн бұрын
திருமஞ்சன காவேரி எங்கே காணவில்லை?
@UMS9695
@UMS9695 17 күн бұрын
Namaskaram mama, could you also put English captioning so that those who don't understand English also can understand? 🙏
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 18 күн бұрын
Thank God tat tym Amma admk aatchi😅😅😅😅😅😅
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 18 күн бұрын
பக்தி கூட தமோப்ரதானம் ஆகியுள்ளது என்பதை காட்டுகிறது . விரைவில் கலியுகம் முடிந்து ஸத்திய யுகம் வரப்போகிறது என்பதை நம்புகிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி
@Sapien-vt5ve
@Sapien-vt5ve 17 күн бұрын
உங்களுக்கு எப்படி தெரியும்?
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 17 күн бұрын
@@Sapien-vt5ve நாம் அனைவரும் ஆத்மாக்கள். ஆத்மாக்களாகிய நமது தந்தை பரமாத்மா சிவன் ஆகும் . தந்தை இறைவன் சிவன் இந்த புண்ணிய பாரத பூமியிலே அவதரித்துள்ளார் . கீதா ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் . கீதையில் கொடுத்த வாக்குறிதிப்படி திவ்ய பிறப்பு எடுத்துள்ளார் . " யதா யதாஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத | அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் " 4/7 பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய சதுஷ்க்ருதாம் | தர்மஸம்ஸ்தார்பநார்த்தாய ஸம்பவாமி ( ஸங்கம் ) யுகே யுகே || 4/8 . இதுகுறித்து மேலும் புரிந்துகொள்ள பாடம் படிக்க '' ப்ரஜாபிதா ப்ரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் '' எனும் ஆன்மீக பல்கலை கழகத்தை தொடர்பு கொள்ளவும் . PLS visit www.pbks.info இதில் ஆங்ஙிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும் தமிழில் சில உள்ளன ..... Heavenly GOD the Father ( Shiva ) has incarnated in our great country Bhaarat { Has taken DIVINE BIRTH } Please visit www.pbks.info . Details available there. Pls select New Student Section. This world is in death bed. Kaliyuga is going to end and SathyaYuga is going to Bloom very soon. I request to visit Brahma Kumaris study and try to understand the Knowledge . Thank U Om NamahShivaaya ஓம் சாந்தி ஓம் சாந்தி
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 17 күн бұрын
ஆத்மாக்களாகிய நமது தந்தை சிவ பரமாத்மா நம் புண்ணிய பாரத பூமியில் திவ்ய பிறப்பு எடுத்துள்ளார் . " ஸத்திய யுகம் + த்ரேதா யுகம் + த்வாபர யுகம் + கலியுகம் சேர்ந்தது ஒரு கல்பம் ஆகும். ஒவ்வொரு யுகமும் சராசரியாக 1250 வருடங்கள் கொண்டது. மொத்த கல்பமுமே 5000 வருடங்கள் தான். இதன் நினைவுச்சின்னம் " ஸ்வஸ்திக்" என்பது. ஒவ்வொரு யுகமும் லட்ச கணக்கான வருடங்கள் இல்லை . கலியுகத்தின் இறுதி + ஸத்திய யுகத்தின் ஆரம்பம் ' புருஷோத்தம ஸங்கம யுகம் ஆகும் . ​இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. பரமாத்மா இறைவன் கொடுக்கும் ஞானம் இது . " கீதா " ஞானமும் கொடுத்து கொண்டிருக்கிறார் . Pls visit www.pbks.info . Select new student section , study the Knowledge and try to understand it . ப்ரஜாபிதா ப்ரம்மா குமாரிகள் ஆன்மீக பல்கலைக்கழகம் தொடர்பு கொள்ளவும் ப்ளீஸ். நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி ஓம் சாந்தி @@Sapien-vt5ve
@jaivenkatesh1015
@jaivenkatesh1015 17 күн бұрын
பெருமாள் தண்டனை தந்து விட்டார், ஓம் நமோ நாராயணாய,ராமானுஜர் திருவடி சரணம்
@user-vk2lv3gr3w
@user-vk2lv3gr3w 18 күн бұрын
ஐயா மனது மிகவும் வேதனை அடைகிறதுஉலகைக் காக்கும் பகவானுக்கு இப்படி என்றால்சாதாரண மனிதர்களுக்கு
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 16 күн бұрын
Perumale ivargalai naam kelvi ketpom sani kizhama ponen swami ramanujar sannidhiyil murayittu vandhen kelvi kettal kettpadarkku unakku enna thagudhi irukku nu kekkuranga en appa vukku nadanthal eppadi kekkama irukkumudiyum mouni ya iruppadharkku vekkama irukku vazhum pinam pol ulladhu😢
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 16 күн бұрын
Renga unakke intha lilai renga neengal reselt tharavendum
@narayanansrinivasan6743
@narayanansrinivasan6743 18 күн бұрын
எல்லார்கிட்டயும் பணம் இருக்கு அதனால் பயம்.
@Sapien-vt5ve
@Sapien-vt5ve 17 күн бұрын
💯✅. அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தான் அநீதியை எதிர்க்காமல் மெளனம் காக்கிறோம். தப்பு நம்ம மேல தான்.
@kripasingan
@kripasingan 17 күн бұрын
Stagnant water is also corrosive. It can affect the idol. Using stagnant water is a regular feature in srirangam. The motto of official is to "Earn money.. In whatever way possible.. Earn money even if Poojas have to be skipped.. The temple has already become a Museum.. God also gives money.
@srik7323
@srik7323 18 күн бұрын
Yenna kodymai 😢 kali kaalam
@isktall1663
@isktall1663 17 күн бұрын
Outrageous. So sad. God will punish them all for sure
@user-ol8tl7xm6k
@user-ol8tl7xm6k 18 күн бұрын
அடியேன்அதர்மம்தோன்றும்பொழுதெவ்லாம்நான்அவதரிப்பேன்என்றுகூறிய எம்பெருமான்ஏன்அவதரிக்கவில்லைவேதனையுடன்கேட்க்கின்றென்
@mykid2940
@mykid2940 18 күн бұрын
Dharmam innum konjam nadakudhu adhan avatharam edukala
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 17 күн бұрын
௮தர்மத்தை ௮ழிக்க ௮வதரிக்க மாட்டார். தன் பக்தன் துன்பப் பட்டு, ௮னாதையா நிற்கும்போது, ௮௩்கு பகவான் ௮வதரித்து, பக்தனை காக்க, ௮தர்மத்தை ௮ழிப்பார்
@T.Vedavalli
@T.Vedavalli 17 күн бұрын
Lakshmidamal​@@AlarmelMangai-ie2tg
@user-vw3dd2yi1i
@user-vw3dd2yi1i 17 күн бұрын
Kalki avatharam ondre idharkku theervu.But 4lakhs years irukke ....
@narayanansrinivasan6743
@narayanansrinivasan6743 18 күн бұрын
ஜீயர்கள் எதற்கும் வாய்திறப்பதில்லை. கொடுமை.
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 18 күн бұрын
இதைச் சொல்லும் யோக்யதை சுவாமிகளுக்கு மட்டுமே ௨ள்ளது.
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 18 күн бұрын
​@@AlarmelMangai-ie2tgதப்பை யாரு வேண்டுமானாலும் கண்டிக்கலாம்?
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 18 күн бұрын
​@@kumarkumar-ij4vz நீ ௭துக்கு இ௩்கு வேடிக்கைகாட்டவாரே?
@santhanamr9095
@santhanamr9095 18 күн бұрын
ஸ்வாமின் நமஸ்காரம். வெள்ளி அன்று ஶ்ரீ ரங்கநாதர் அனுக்ரஹத்தால் ஜேஷ்டாபிஷேகம் என்பதால் மூலவரை தவிர்த்து அனைத்து சன்னிதி பெருமாளையும் சேவித்தாயிற்று. அன்று தாயாரை அவசரமாக செல்ல வேண்டிய பக்தர்கள் வெளியிலிருந்தே வெள்ளைத் துணி திரை இல்லாமல் தரிசனம் செய்து சென்றனர். ஆனால் சனிக்கிழமை அன்று காலை தாயார் சன்னதியில் வெளியிலிருந்து தரிசனம் செய்ய முடியாமல் வெள்ளை திரை போடப்பட்ட நிலையில் பக்தர்கள் (those who want to go urgently. This is due to timeயில்லாததால்) திரையை பார்த்து சென்றனர். ஆகையால் திரைப் போடுவது சரியானதா என்று எனக்கு தெரியவில்லை. எனவே தகுந்த முறையில் இதற்கு தீர்வு காண வேண்டுகிறேன்...🙏🙏
@ramathanramakrishnan5675
@ramathanramakrishnan5675 18 күн бұрын
We pray to lord Hanuman to Intervene
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 18 күн бұрын
ஏகலைவன் கட்டைவிரலை, துரோணாச்சாரியார் ஏன் துண்டிக்க வைத்தார் ௭ன்று, ௭னக்கு இன்றுதான் ௮ர்த்தம் புரிந்தது.
@Tom-Studios
@Tom-Studios 17 күн бұрын
Deva prashnam should be conducted immediately
@nachatraakshara1180
@nachatraakshara1180 17 күн бұрын
பிராமணர்களிடம் முதலில் ஒற்றுமை வேண்டும், கைங்கரியத்தில் பக்தி மற்றும் பயம் இருக்கனும், பகவானிடம் பிரீத்தி இருக்கனும் முதல்ல, அவன் சிலை இல்லை...
@user-zo9gt8jk4y
@user-zo9gt8jk4y 18 күн бұрын
Kalo dhosha neithea rajan ! Kaliugham 😢😢😮
@sudhasreenivasan9557
@sudhasreenivasan9557 18 күн бұрын
mr annamalai to make note
@sayeesudarshananandakumar9310
@sayeesudarshananandakumar9310 18 күн бұрын
Yenna periyava sollarel
@madhavanmadhavan600
@madhavanmadhavan600 18 күн бұрын
Very sad development. Unless the temples are freed from Government, nothing would change 👍
@shreedevinagappan9464
@shreedevinagappan9464 17 күн бұрын
Hmm... we need not wait for the govt to free temples to set everything right .. we can start doing right things may be that will eventually lead to temples going into the right hands.. it's each one's responsibility to uncompromisingly do only right things, stand up only for right things and make right noise .. if those in charge of ceremonies don't budge an inch and refuse dirty water either other arrangements would have been made .. I thought.. it's easier said than done but I feel miserable that everybody concerned was ok with using filthy water for abishek.. my thinking is should we wait for free temples to have pure cauvery water for perumal ..
@poyyamozhik4540
@poyyamozhik4540 18 күн бұрын
கலிகாலம் ...
@TSR64
@TSR64 7 күн бұрын
இப்போது சத்திய யுகம். மயக்கத்தில் உள்ளீரோ...
@vm007
@vm007 17 күн бұрын
அர்ச்சகர்களில் ஒருவர்கூட உத்தமர் இல்லையா.. ஸ்ரீரங்கம் செல்வதை பக்தர்கள் நிறுத்திவிடவேண்டும். வரிசையாக கோவிலுக்கு செல்வதையே மறக்கவேண்டும் என்பது இவர்கள் திட்டமாக இருக்கலாம்.
@Rastrakoodan
@Rastrakoodan 13 күн бұрын
சாமி ஓடுகிற நல்ல தண்ணீர்கு எங்க போய் ஆறு வெட்ரது? இந்த கோடைல இந்த தண்ணிய சாமி குளிக்காதா?. 😂
@sounakaramia1396
@sounakaramia1396 18 күн бұрын
இவ்வளவு கேவலமான நிர்வாகமா....
@kripasingan
@kripasingan 17 күн бұрын
Even the sandal wood paste on the chest of stalatars stinks.. It is time To select a jeeya r to oversee poojas. It is sad archakas are not loyal to perumal due to fear of losing devasthana murai.i.. Officials abuse their fear. The officials disrespect and intimidate Stalatars who quarrel Among themselves. Actually stalatars should oversee jestabhishekam. But they're seen seeing camera.
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 18 күн бұрын
😅😅😮😮😮😮😮y u use tat water .. is thete not water available in temple ...u shd watch news ....don't complain Iyer ....temple water usevoanba vendi ya dhaana ....neenga koil water use pannunga
@mykid2940
@mykid2940 18 күн бұрын
Kaveri la irundhu dhan pannanum rules iruku
@user-pj8sz5si1t
@user-pj8sz5si1t 18 күн бұрын
EPS ayya cm aanathan ungal vethanaikku marunthaakum. Yudistarin avathaaram eps. Konjamavathu avarai aathariyungal❤
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 18 күн бұрын
முதல்ல நீங்க திருந்துங்கடா?அப்புறம் அரசியல்வாதிகிட்ட வருவீங்க???எதுகெடுத்தாலும் அரசியல் முத்திரை குத்துவதை தவிர வேற எதுவும் தெரியாதா???ஆன்மீகத்தை வியாபாரம் ஆக்கிட்டீங்க??
@mykid2940
@mykid2940 18 күн бұрын
Viyabaram aakinadhu politicians dhan aanmeega vadhigal ilai
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 17 күн бұрын
@@mykid2940 ஆன்மீகவாதிக்கு அர்த்தம் தெரியுமா??ஆன்மீகவாதிகள் எப்படி இருக்க வேண்டும்ன்னு தெரியுமா? கோவிலுக்கு போறவனோ கோயில்ல வேலை செய்யறவனோ ஆன்மீகவாதி ஆக முடியாது??மனதளவில் பக்தி , நல்லொழுக்கம், பிறன் மனை பேனாதிருத்தல், வாய்மை, அடுத்தவர் பொருளுக்கு (பணத்துக்கு) ஆசைபடாதிருத்தல், வேண்டியவன் வேண்டாதவன் என்று பாகுபாடு இல்லாதவன், நேர்மையானவன், அனைவரிடத்திலும் அன்பு செலுத்துபவன் ஜாதி மத பேதமில்லாமல், இப்படி ஏராளமான நல்லபண்புகள் படைத்தவன் ஒருவன்தான் ஆன்மீகவாதி என அழைக்கபடுவானே தவிர மற்றவர்கள் சாதாரண சகடை மனிதர்கள் தான்!
@drunken_monkey2690
@drunken_monkey2690 18 күн бұрын
Dei senthamarai kannan seiyum aabhichaara karmangal, devataantara upaasanangalai patri pesu da dhairiyam irunthal 😂
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 18 күн бұрын
பெரியார் சரியாகதான் சொல்லிட்டு போயிருக்காரு !
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 18 күн бұрын
திருவள்ளுவரா?
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 18 күн бұрын
@@AlarmelMangai-ie2tg consult eye doctor
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 17 күн бұрын
​@@kumarkumar-ij4vz௭௩்களுக்குத் திருவள்ளுவர் தான் பெரியார். ௮வரைவிடப் பெரியார் யாரு???? வாழ்க்கையில், சொற் க்களில்,நினைவுகளில் செயல்களில், ௨ணவில் தோற்றத்தில் யார் குற்றமொன்றும் இல்லாத சுத்தவானோ! ௮வர்தான் பெரியார் ௭ன்று நாங்கள் படித்த பாடம்.
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 17 күн бұрын
@@AlarmelMangai-ie2tg அது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை தங்களுக்கு திருவள்ளுவர் பெரியார் எனில் எங்களுக்கு தந்தை பெரியார் ஈவே ராமசாமி அய்யா அவர்கள்தான் பெரியார். ஒருவர் மற்றொருடைய விருப்பங்களை விமர்சித்தால் தலையை தூக்கி எச்சில் துப்பினால் தங்கள் மேலேயே படும் என தெரியாமல் கடந்த நான்காண்டு காலமாக செய்து வருகிறார்கள்.
@sravi7005
@sravi7005 17 күн бұрын
ஏன் விண் வம்பு செய்கிறாய் , இளித்த வாயர் அல்ல, பெருமாளை பிரங்கி கொண்டு தகர்க்க சொன்னவர்கள் தானே? அழிவு காலம் வந்துவிட்டது.
@Srikaantck
@Srikaantck 18 күн бұрын
ஜெய் ஸ்ரீ ராம்! ரங்கநாதர் உங்கள் வடிவில் தீய சக்திகளை ஒழிக்க அருள் புரியட்டும் ❤
@Sapien-vt5ve
@Sapien-vt5ve 17 күн бұрын
தீய சக்தியை உருவாக்கியவர் எவர் ஓய்?😂😂
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 17 күн бұрын
@@Sapien-vt5ve மாட்டிலிருந்து, பால், சாணி கிடைக்குது. பாலைத் தானே ௭ல்லோரும் ௨ண்கிறோம்.!சாணியையா? ௭தை விலக்கணும் ௭தை ஏற்க்கணும் என்று, தெரிந்து செயல் செய்வதுதான், ௮ழகு.இல்லாவிட்டால் ௮சி௩்கம்.
@Sapien-vt5ve
@Sapien-vt5ve 17 күн бұрын
@@AlarmelMangai-ie2tg சிலர் கடவுளின் காலிலிருந்து பிறந்தவர்கள் என்று தான் சொல்லி வந்தீர்கள். இப்போது இன்னும் சிலரை கடவுளின் கழிவு என்றும் சொல்கிறீர்கள். அழகு.
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 17 күн бұрын
@@Sapien-vt5ve பைத்தியமா? கடவுளுக்கு கழிவு???
@9841045869
@9841045869 15 күн бұрын
அடப்பாவிகளா பெருமாளுக்கே இந்த நிலைமை😢😢😢😢.காசு வாங்கி ஓட்டுப்போட்ட குடும்பங்கள் நல்லாவே இருக்க மாட்டீங்க
@kritivarma-dg7dt
@kritivarma-dg7dt 17 күн бұрын
பெருமாள் பக்தர்களோடு சேர்ந்து போராடு உன்னை மாதிரி உங்களுக்கு எல்லாம் தெரியும் ஆனா நீதான் போராடணும்
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 16 күн бұрын
௭ன்ன சொல்லவாரே.?
@Sapien-vt5ve
@Sapien-vt5ve 17 күн бұрын
ஹலோ ரங்கராஜன்,“ஆயிரம் வருட பழமையான, சோழர் கட்டிய, மானம்பாடி நாகனாதன் கோயில் தமிழ் நாடு அரசால் இடித்து தரை மட்டமாக ஆக்கப்பட்டது” என்று பேசு தமிழா பேசு ஜூன் 16 வீடியோவில் சொன்னீங்களே, அந்த தகவல் உண்மை என்று காட்டும் செய்தியின் இணைய இணைப்பைத் தர முடியுமா?
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 16 күн бұрын
ஏன் வழக்குத் தொடுக்கப் போரியா?
@Sapien-vt5ve
@Sapien-vt5ve 15 күн бұрын
@@AlarmelMangai-ie2tg You won't get my point. Rangarajan knows why I am asking him this.
@kritivarma-dg7dt
@kritivarma-dg7dt 17 күн бұрын
உன் வைஷ்ணவத்தில் இப்படி இருக்காங்க இன்னொரு வைஷ்ணவம் ஆனா நீ போராடனும் இப்படி எல்லாம் பேசிட்டு இருந்தா கேவலமா நினைப்பாங்க உன் வைஷ்ணவத்தில் கேவலமா நினைப்பாங்க
@srk8360
@srk8360 18 күн бұрын
🙏🙏🙏🙏🙏
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 54 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 156 МЛН
சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
16:39
Our Temples Our Pride Our Right
Рет қаралды 16 М.
Rangarajan Narasimhan | kallakurichi Temple | Tamil News
6:30
Society Saraku
Рет қаралды 506 М.
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42