சமஸ்கிருத்திற்கு இடம் கொடுத்த தமிழ் | Tamil vs Sanskrit | SundayDisturbers

  Рет қаралды 20,106

SundayDisturbers Arunprasath Natarajan

SundayDisturbers Arunprasath Natarajan

4 жыл бұрын

Telegram: t.me/joinchat/AAAAAEaOw-SSINj...
Face Book - / sundaydisturbers
Twitter - / adoreap
Insta - / arunprasath.201
Email: sundaydisturbers@gmail.com
Website: sundaydisturbers.com/
Our Another Channel:
/ channel
Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
Join SundayDisturbers:
/ @sundaydisturbers
Please Subscribe and Share With Your Family and Friends.
#sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

Пікірлер: 412
@MOHAMEDIBRAHIM-yw6pt
@MOHAMEDIBRAHIM-yw6pt 4 жыл бұрын
அனைத்து மொழிக்கும் தாய் அல்லவா . தன் குஞ்சுகளை கோழி அடைகாப்பதை போல வடமொழியையும் அழியவிடாமல் அடைக்காப்பது தமிழ்த்தாய் தான் ❤
@daniroskumar
@daniroskumar 4 жыл бұрын
அருண் இப்போது புரிகின்றது "தமிழுக்கு ஏன் பெண் வடிவம்" என்று.... தமிழ் தாயாக இருந்து அனைத்து மொழிக்கு உயிர் குடுத்து காத்துக் கொண்டிருக்கிறார்🙏
@blackpearl5834
@blackpearl5834 4 жыл бұрын
🌟எனக்கு இப்ப இந்த காணொளி மிக மிக அவசியமானது。 、 யாரும் சொன்னால் நம்பமாட்டீர்கள்。 ஒரு வடக்கன் இன்று என்னிடம் comment section la கேட்டான் தமிழில் சமஸ்கிருத வார்த்தை நிறைய இருக்கிறது அப்ப சமஸ்கிருதமே மூத்த மொழி என்று 、、😆。。。。。。 என்னால் இப்போது அவனுக்கு பதில் அளிக்க முடியும் ரொம்ப நன்றி அருண் bro💪😊
@user-mm3bj1nx9f
@user-mm3bj1nx9f 4 жыл бұрын
அவன்கிட்ட சொல்லுங்க சகோ Sanskrit derived from Prakrit. Everyone accepts. Prakrit is Tamizh, which they couldn't digest
@blackpearl5834
@blackpearl5834 4 жыл бұрын
@@user-mm3bj1nx9f அதை சொன்னால் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவன் இல்லை😆
@ezhilarasielumalai4239
@ezhilarasielumalai4239 4 жыл бұрын
என்றும் இளமை மாறா எமது தமிழன்னை!!!!! வந்தோரை வாழ வைப்பாள்..!!அருமையான பதிவு அண்ணா ♡♡
@natrajan3889
@natrajan3889 4 жыл бұрын
உலகின் மொழிகளில் தமிழ் மொழி மட்டும் தான் மரணமில்லா பெருவாழ்வு பற்றிய அறிவு பொதித்து வைக்கப்பட்டுள்ளது.
@jivenraj0000
@jivenraj0000 4 жыл бұрын
தமிழுக்கு அழிவே கிடையாது 😍😍😍😍😍🔥🔥🔥🔥💪💪💪💪
@mint6502
@mint6502 4 жыл бұрын
I'm big lover of Tamilzh..
@njstalinnj1710
@njstalinnj1710 4 жыл бұрын
If u truely love tamil u can also boldly saw u r a tamilan
@user-fq8pr9sf5f
@user-fq8pr9sf5f 4 жыл бұрын
தமிழ் இலக்கணம் மொழிகளின் உறைவிடம்🔥🔥
@user-sc7zu1oj1j
@user-sc7zu1oj1j 4 жыл бұрын
அந்த ஒ எழுத்தை பாருங்க யானையின் உருவத்தை அப்படியே பிரதிபலிக்கிறது அப்படியாப்பட்ட இயற்கையோடு ஒன்றிணைந்த மொழி எம் தமிழ் மொழி வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
அட்டகாசமான தமிழர்கள் பெருமைப்படக்கூடிய பதிவு அருமையான விளக்கம் மிக்க நன்றி
@venkateshkumar5961
@venkateshkumar5961 4 жыл бұрын
🔥ஒரக்க கூருவோம் இவ்வுலகிற்கு தமிழனின் பெருமையை🔥
@daniroskumar
@daniroskumar 4 жыл бұрын
நண்பா அது உரக்க... மன்னிக்கவும் தவறை சுட்டிக் காட்ட சொல்ல வில்லை.... திருத்திக் கொள்ள 🙏
@jeyamani.p6180
@jeyamani.p6180 4 жыл бұрын
தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் தமிழ்க்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணா நீங்கள்
@agathiyansivamani3765
@agathiyansivamani3765 4 жыл бұрын
அச்சில் ஏற்றும் போது ஏன் இடை செருகல் ஆக சமஸ்கிருத (அ) வட சொல் வேண்டும் என்றே சேர்த்திருக்ககூடாது.
@vignesh-fe6by
@vignesh-fe6by 4 жыл бұрын
நம் சங்க கால இலக்கியங்களின் original version நம்மிடம் உள்ளனவா? (அதாவது 2300 வருடங்களுக்கு முன்னர் எழுதிய பழமையான ஓலைச் சுவடி இப்போது உள்ளதா?) அல்லது பல காலங்களில் வாழ்ந்த பல தமிழ் புலவர்களால் மறுபதிப்பு செய்யப்பட்ட recent version உள்ளதா? அவ்வாறு நம்மிடம் recent version மட்டுமே உள்ளது எனில் அதில் சமஸ்கிருத மற்றும் பல மொழி கலப்பு இருக்க தானே செய்யும். மொழி கலப்பு மட்டும் அல்ல சமஸ்கிருத கலாச்சாரமும் கூட அதில் இடைச் சொறுகல்களாக வந்திருக்கக் கூடும் அல்லவா? நீங்கள் கூறுவது போல 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இலக்கியம் படைக்கப்பட்ட போதே பிற மொழி கலப்பு இருந்ததா...? இல்லை அந்த நூலை மறுபதிப்பு செய்யும் போது கலப்பு ஏற்பட்டு இருக்குமா?
@blackpearl5834
@blackpearl5834 4 жыл бұрын
🌟பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் தனித்தியங்கும் ஆற்றல் பெற்றது என் தமிழ்。
@user-sz3eo5mu9f
@user-sz3eo5mu9f 4 жыл бұрын
True
@ggowtham3441
@ggowtham3441 4 жыл бұрын
உண்மை
@thamizha8094
@thamizha8094 4 жыл бұрын
என் தமிழ் தூயவள்..!!💥❣️💥
@RanjithKumar-yx5lj
@RanjithKumar-yx5lj Жыл бұрын
தவறு! பர்கர் ஃபீஸ்ஸா இதற்கு தமிழில் சொற்கள் கிடையாது. தமிழ் தனித்து இயங்கும் என்பதை நம்ப முடியாது.
@Ashok-fe7lk
@Ashok-fe7lk 4 ай бұрын
​@@RanjithKumar-yx5lj😂😂 go and search bro
@Rashmikaa
@Rashmikaa 4 жыл бұрын
எனக்கு இந்த காணொளி மிகவும் பிடித்திருக்கிறது ஆனால் பல கேள்விகளையும் மனதில் எழுப்புகிறது
@kumaresanRaj637
@kumaresanRaj637 4 жыл бұрын
தமிழ் தனித்தன்மை கொண்ட மொழி நம் கணிதம் தமிழ்மொழியில் இலக்கணம் ஆகும்.நம் தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துக்கள் ஒன்றையொன்று உருவாக்குகிறது . அற்புதமான படைப்பு நம் தமிழ் மொழி .அறிவியல் வாழ்வியல் அனைத்தும் உள்ளடக்கிய நம் தமிழ்மொழி💪💪💪
@Haridoss02
@Haridoss02 4 жыл бұрын
According to Egypt Tamil is the very first language
@vervelshrp5793
@vervelshrp5793 4 жыл бұрын
Is it true bro?? How u know about their books
@nesamani3091
@nesamani3091 4 жыл бұрын
Tell how it is
@Haridoss02
@Haridoss02 4 жыл бұрын
I watch Egypt history films that film mentioned Tamil is first language
@Haridoss02
@Haridoss02 4 жыл бұрын
Idha pathi future la na video poduva
@vervelshrp5793
@vervelshrp5793 4 жыл бұрын
OK bro but please upload it.then only our Tamil pride will reach world wide.
@sathiskumar1157
@sathiskumar1157 4 жыл бұрын
அன்பு நண்பரே.... எனது புரிதல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்... உங்களின் கருத்தோடு கொஞ்சம் முரண்படுகின்றேன்... தொல்காப்பியம் கூறும் 3வது திசைச்சொல்.... திசை என்று வரும் போது அது அனைத்து திசைகளையும் குறித்து நிற்கும்..... அப்புறம் எதற்காக வடக்கு திசைக்கு தனியாக வடசொல் என கூறவேண்டும்...? வடம் என்பது நீட்சியைக் குறிப்பதால் தமிழகத்தின் நிலப்பரப்பின் நீட்சி வடக்கு பகுதி எனவே அங்கு வழங்கி வந்த திரிபு கொடுந்தமிழை தொல்காப்பியர் சொல்லி இருக்க வேண்டும்.... எனவே வடமொழி என்று குறிப்பிட்டது சமஸ்கிருதம் அல்ல.... மேலும் தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் சமஸ்கிருதம் என்ற வார்த்தையோ மொழியோ இருந்திருக்காது... காலத்தால் தொல்காப்பியம் முற்பட்டது 2000 ஆண்டுகளுக்குள் தான் அந்த சமஸ்கிருதம் . பெயரில் இலக்கணம் உருவானது. எனவே தொல்காப்பியத்தில் பின்னாளில் உருவாக்கப்பட்ட மொழியை குறித்து எழுதி இருக்க வாய்ப்பு இல்லை.. தயவுசெய்து வடசொல் என்பது வேறு சமஸ்கிருதம் என்பது வேறு.... அந்த காலகட்டத்தில் வடநாட்டில் வேறு மொழியே இல்லை என்றால் ஏற்றுக் கொள்ளலாம்.... அதைவிடுத்து கடைசியில் எல்லாவற்றையும் கலந்து உருவானதை முதன்மையாக குறிக்காது... எனவே தொல்காப்பியம் குறிப்பிடும் வடசொல் என்பது சமஸ்கிருதத்தை அறவே குறிக்காது..... உறுதியாக தொல்காப்பியம் காலத்தால் சமஸ்கிருதத்திற்கு மூத்ததாகத்தான் இருக்கும். சமஸ்கிருதத்தை சமஸ்கிருதம் என்றே கூறவேண்டும்.... வடசொல் வடமொழி என்பது அங்கு வழக்கில் இருந்த. ஒன்றுக்கு மேற்பட்ட பல. மொழிகளையும் குறிக்குமேயன்றி எந்த ஒரு தனிப்பட்ட மொழியைக் குறிப்பதாக. இருக்காது...
@pasupathi8360
@pasupathi8360 4 жыл бұрын
அருமை.இதை தவிர வேறு சொல்ல தெரியவில்லை
@user-py4mu8nw1h
@user-py4mu8nw1h 4 жыл бұрын
அடடா... அருமை தமிழா... பெயரை மாற்றுங்கள்...
@agathiyansivamani3765
@agathiyansivamani3765 4 жыл бұрын
சமஸ்கிருதம் தேவபாக்ஷை தான் ஆரியர் கூற்றுப்படி...ஆனால் எம் தமிழுக்கு வேறு பெயர் உள்ளது "தெய்வத்தமிழ்"...... அதிர்வு மொழி சமஸ்கிருதம்... எமது தமிழ் இனிய மொழி தமிழ்
@Balakrishnan-bw6sq
@Balakrishnan-bw6sq 4 жыл бұрын
அகம்உடையார் (ஆதிசிவன்)நமக்கு எவ்வளவு பெரிய வரலாரு பொக்கிசத்தை விட்டுசெண்டு இருக்கிறார்கள்
@ffyt7295
@ffyt7295 4 жыл бұрын
நண்பா செய்யுள் எப்படி வாசிகனும் எப்படி பொருள் அறியனும்னு சொல்லி தாங்க
@velirgalumvendhargalum3290
@velirgalumvendhargalum3290 4 жыл бұрын
நீங்க சங்க இலக்கியம் உரையாட படிக்க ஆரம்பிச்சாதான் அது வரும் இதை சொல்லி கொடுக்குறது கஷ்டம் எனென்றால் தமிழ் கடல் நாமதான் கற்றுக்கொள்ளவேண்டும்
@ffyt7295
@ffyt7295 4 жыл бұрын
@@velirgalumvendhargalum3290ஒத்துக்கொள்கிறேன் சகோ இலக்கணம் கற்பித்தால் ஓரளவாவது புரிந்துகொள்லாம் இல்லையா?
@velirgalumvendhargalum3290
@velirgalumvendhargalum3290 4 жыл бұрын
@@ffyt7295 இல்லை நண்பா நான் தமிழ் படிக்கும் மாணவன் நான் இலக்கணம் படிக்கும் முன்னாடி சங்க இலக்கியம் படிச்சன் நீங்க இலக்கணம் இல்லாமையே சிறப்பாக எல்லாத்தையும் படிக்கலாம் சிறந்த உரையோடு உங்களுக்கு அந்த பாடலில் புதிய வார்த்தைகள் இருந்தால் அதை பொருளோடு சொல்லியிருபாங்க
@ffyt7295
@ffyt7295 4 жыл бұрын
@@velirgalumvendhargalum3290 நன்றி நண்பா!
@rajagopalrg89
@rajagopalrg89 4 жыл бұрын
நண்பா இங்கு நான் பகிர்ந்துள்ள இந்த சேனலில் சென்று பாருங்கள் மிக உதவியாக இருக்கும் kzbin.info/aero/PLJE55FJnEMs8nzUECfTPsR9VoRP4jGkZQ
@pvramar
@pvramar 4 жыл бұрын
மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பதிவு.
@existensistrubczthentruscatt
@existensistrubczthentruscatt 4 жыл бұрын
My favourite video,good work bro!!
@SarvanKumar-ky6yc
@SarvanKumar-ky6yc 4 жыл бұрын
தமிழர்களின் உண்மையான கடவுள்கள் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w 4 жыл бұрын
தமிழ் சிந்தனையாளர் பேரவை யுடியூப்பாருங்கள்
@baskarankrishnamoorthy747
@baskarankrishnamoorthy747 4 жыл бұрын
சர்வசாதாரமாக பேசிக் கொண்டே செம்ம கெத்தா பேசுறீங்க சகோதரா
@gukiruthika
@gukiruthika 4 жыл бұрын
👌அருமையான விளக்கம் அண்ணா👏👏
@gubendraprabhu4998
@gubendraprabhu4998 4 жыл бұрын
எங்கள் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு
@user-it1xh5fy5w
@user-it1xh5fy5w 4 жыл бұрын
அருமை அண்ணா உங்க காணொளி பார்க்கும் போது தான் தமிழ் தாய் எப்படி எல்லாம் எங்கள் வாய் மூலமாக பாடாக படுகிறாள் என்று புரிகிறது அண்ணா, 🙏🌹🙏⚔️⚔️⚔️⚔️🏹🏹உங்க மாதிரி ஒன்று இரண்டு நபர்கள் தமிழ் தமிழ் பற்றிய காணொளி மிக தெளிவாக போடுறீங்க நீங்களும், சங்க தமிழன் chennal வாழ்த்துக்கள், தடைகள் பல வரும் அது காலத்தின் கடடாயம் தயவுசெய்து தளர்ந்து மட்டும் விடாதீர்கள், என்னக்கு தெரிந்தவரிக்கும் பெண் அதிகம் உங்க chennal பார்த்த நல்லது எளிமையாக அணைத்து விடயங்களையும் வரும் இளைய தலைமுறைக்கு கடத்தி விடலாம் அண்ணா??? நடக்கணுமே......,
@sevugaperumal50
@sevugaperumal50 4 жыл бұрын
Video upload panniye rendu nimisham than aguthu yaru da dislike podrathu
@ellamshivam6618
@ellamshivam6618 4 жыл бұрын
Excellent...... claps 👏🏻👏🏻👏🏻👏🏻
@ntan8459
@ntan8459 4 жыл бұрын
Anne tamil slangs Patti oru video podungge ne,tamilnadu slangs,tamil eelam slangs,malaysian slang...and also malayalam and tamil similarities patti please😊
@50subscriberswith0Video
@50subscriberswith0Video 3 жыл бұрын
Thx for saying Eelam ❤️🐅
@rajeshkumarpalanisamygound45
@rajeshkumarpalanisamygound45 4 жыл бұрын
மிகச் சிறப்பு. தமிழ் இலக்கியங்களில் வடமொழி ஏன் இடைச்செருகலாக வந்து இருக்கக் கூடாது. குறிப்பிட்ட காலங்களுக்கு ஒருமுறை இலக்கியங்களைப் படிக்கும்போது படி எடுப்பவர் ஏன் வட மொழிகளை கலந்து இருக்கக்கூடாது
@madasamyg5057
@madasamyg5057 4 жыл бұрын
தமிழ் தான் பூமியின் முதல் மொழி தமிழில் இருந்து வந்தவர்கள்தானே இதில் என்ன இருக்கு.
@dinesh4367
@dinesh4367 4 жыл бұрын
சிறப்பு.திராவிட மொழிகள் உருவான வரலாறு வேண்டும் நண்பா.
@james9167
@james9167 4 жыл бұрын
நன்று நன்று நல்லது செய்தீரே இத்தருணத்தில்! தமிழ் கற்ற இலக்கியவாழரே மிக நன்றி.
@kannirajakanniraja4018
@kannirajakanniraja4018 4 жыл бұрын
புடிக்காதா போயா அங்குட்டு புல்லரிச்சி போச்சு. பலநாள் சந்தேகம் தீர்ந்துவிட்டது. தமிழன்டா
@tharunravichandran4183
@tharunravichandran4183 4 жыл бұрын
சிவனும் கந்தனும் வளர்த்த மொழி நம் மொழி
@SubhashKumar-gv4ec
@SubhashKumar-gv4ec 4 жыл бұрын
வந்தாரை வாழ வைப்பவர்கள் ❤️❤️
@logesh.k7765
@logesh.k7765 4 жыл бұрын
Sama video bro
@baskarankrishnamoorthy747
@baskarankrishnamoorthy747 4 жыл бұрын
சமச்சீர் 8Th தமிழ் பாடநூலில் இந்த இலக்கண விளக்கம் இருக்கிறது. ஆனால் இவ்வளவு விளக்கமாக இல்லை சகோதரா
@leninmahesh2018
@leninmahesh2018 4 жыл бұрын
Sooper bro...romba naal en manasula irundha question idhu....
@sathishsankara3
@sathishsankara3 4 жыл бұрын
One of the BEST videos. Who said people wouldn't like this. Awesome explanation. It's a treasure Arun.
@vandayar_vs5528
@vandayar_vs5528 4 жыл бұрын
Ma So Victor says that Sanskrit is derived from Tamil and that every Sanskrit word has its etymological root in Tamil. Dr.Pandian of "Tamil Chintanaiyalar Peravai" who uses etymology extensively also says the same thing, that ALL Sanskrit words are altered Tamil words. I doubt Tholkapiar would have written about Sanskrit. Nobody has the original manuscript. Palm leaves have to be renewed periodically by hand copying. Alterations and insertions could have happened along the way. Aryans were already in Tamil lands 2000 yrs ago.
@aakashn.r7426
@aakashn.r7426 4 жыл бұрын
Super bro vera level speech 🔥🔥 fulla la goosebumps tha...🤩
@Logu277
@Logu277 4 жыл бұрын
வருத்தப்படாத அதுக்கு நாண் பதில் சொல்ரண் அந்த ஆசாண் ஒட பெயர்(🔥தொல்காப்பியர் 🔥) இந்த வார்த்தை கேட்ட போது யாருக்கெல்லாம் புல்லரித்தது( hit like here) and video is awesome nanba♥️
@mohamedriyaz.s4704
@mohamedriyaz.s4704 4 жыл бұрын
இன்று தமிழுக்கே நாங்க தான் முண்ணோடின்னு சொல்லிட்டு இருக்கானுங்க...
@legendgre
@legendgre 4 жыл бұрын
யாரு?
@thanjaipalani8294
@thanjaipalani8294 4 жыл бұрын
அருமை அருமை அருமை 💕🙏🙏👌👌 Naam tamizh ❤️❤️💪👏👏👍🔥🔥
@bspproduction670
@bspproduction670 4 жыл бұрын
Super bro👌👌👌👍😘
@Something43216
@Something43216 4 жыл бұрын
Bro even the world know tamil is older than sanskrit but why Indians not accepting it , even after the PM modi said tamil is oldest language
@Kp-pg7fo
@Kp-pg7fo 4 жыл бұрын
Bcz they dont like tamils. Thats why if you show them proof.also they wont accept they only say deva basha , vedhas , mahabaratam , ramayanam , ved vayasa.. these are the mythical proof they show to you.. they dont have arciologycal evidences .. but tamil has many evidences..
@play4fun181
@play4fun181 4 жыл бұрын
it do with ayans!
@sanjayr3609
@sanjayr3609 4 жыл бұрын
இது புரியாது என்றால் வாழ்வில் எதையும் புரிந்துகொள்ள முடியதவன் என்று பொருள் அண்ணா அருமையான பதிவு
@thaache
@thaache 3 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பேரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஓரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*... . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . இதற்கான.இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8 ... நன்றி. தாசெ, நாகர்கோவில்.......
@devari9430
@devari9430 4 жыл бұрын
Excelent work bro
@muthukaruna4218
@muthukaruna4218 4 жыл бұрын
அருமை யான விளக்கம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏💙💙💙💙💙
@vignesh.k9881
@vignesh.k9881 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா......
@senramacha6168
@senramacha6168 4 жыл бұрын
Master piece Thalaiva :)
@chansabarisailor2436
@chansabarisailor2436 4 жыл бұрын
என்னுள் உள்ள மிகப்பெரிய கேள்விக்கு நீங்கள் பதில் கொடுத்து உள்ளீர்கள்..... நீடூடி வாழ்க
@aravindanvivek141
@aravindanvivek141 4 жыл бұрын
Bro semma video... Ithu mari tamil ilakanam pathi neraya podunga... Tholkappiyam pathiyum neraya podunga bro...
@funnyboydharan5095
@funnyboydharan5095 4 жыл бұрын
மிகவும் அருமையான, பயனுள்ள, காணொளி மிக்க நன்றி,
@naveenandhu93
@naveenandhu93 4 жыл бұрын
woooww......... semma explanation bro.. Love u bro🎉🎉🎉🎉🎉😍
@jeyakumsrjeyakumar9552
@jeyakumsrjeyakumar9552 4 жыл бұрын
வாழ்க தமிழ் தமிழர்
@user-wt7jr8ur3z
@user-wt7jr8ur3z 4 жыл бұрын
அருமை நண்பா ... அருமை ...
@nambiarasan2711
@nambiarasan2711 4 жыл бұрын
அருமையன பதிவு
@sathishg3420
@sathishg3420 4 жыл бұрын
Arumaiyana pathivu Tq Anna
@srinivassagit2573
@srinivassagit2573 4 жыл бұрын
அன்னைத் தமிழின் கட்டளை! அருமை சகோ!
@indirakumar9774
@indirakumar9774 3 жыл бұрын
அருமை நண்பா...
@velmurugan5463
@velmurugan5463 4 жыл бұрын
Super nanbah
@aditamizhkudi3616
@aditamizhkudi3616 4 жыл бұрын
அருமையான அழகான விளக்கம்
@logesh.k7765
@logesh.k7765 4 жыл бұрын
I am first like and comment
@kathirveladavan
@kathirveladavan 4 жыл бұрын
அருமை அருண்...
@velirgalumvendhargalum3290
@velirgalumvendhargalum3290 4 жыл бұрын
அருமை அண்ணா😎👌👌👌👌
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 4 жыл бұрын
Migavum Arumai nanba....
@jayalakshmi4372
@jayalakshmi4372 4 жыл бұрын
Wonderfull anna 👌👌👌
@giridhark.r5832
@giridhark.r5832 3 жыл бұрын
சிவனே இறங்கி வந்து தமிழ் தான் மூத்த மொழி என்று சொன்னாலும் நம்ப மாட்டார்கள். தமிழன்னையே பொறுத்தது போதும் நீ தான் மூத்தவள் என்று இந்த உலகம் நம்பு படி அற்புதம் நிகழ்த்து. வாழ்க தமிழ்.
@nagendraprasad7979
@nagendraprasad7979 4 жыл бұрын
மிக அருமை. நன்றி 🙏
@motokds6392
@motokds6392 Жыл бұрын
superb intruduction bro
@Jafri.official
@Jafri.official 4 жыл бұрын
Vera level video..🔥🔥🔥
@kumarg4608
@kumarg4608 4 жыл бұрын
Arumai👍
@hemanand2557
@hemanand2557 4 жыл бұрын
🙏sirappu..miga sirappu...great information bro..
@suresharumugam346
@suresharumugam346 4 жыл бұрын
Nalla pathivu anna
@gurumoorthy400
@gurumoorthy400 4 жыл бұрын
நல்ல தகவல் சகோ
@venkateshrajendran2966
@venkateshrajendran2966 4 жыл бұрын
Super bro🙏🙏🙏....
@manibharathi2636
@manibharathi2636 4 жыл бұрын
நன்றி
@pandiguru4283
@pandiguru4283 2 жыл бұрын
Bro this video much more useful and informative. We all know this and have studied in schools as seperate things. But you connected all those dots. Now i know that our tamil people were great scholars and great visionaries even during those days. You are doing a great job too. Tamizhargal pira mozhi kalapu nadandhaalum thanithu iyanga vallathu enbatharku ithu oru eduthukaatu. Enadhu Nandrigal🙏.
@vicky77asdf
@vicky77asdf 4 жыл бұрын
@sunday disturbers- Nice video👍. There are many tamil words in rig veda and other vedas too. The oldest manuscript of rig veda is from 12th century. And not sure which was the first tamil sangam literature speaks about any of the 4 vedas. If this info is found then we may speculate that Rig veda composition is from sangam age Tamil language or else Rig veda may be a unique composition in sanskrit language.
@ramalingasachu7158
@ramalingasachu7158 4 жыл бұрын
Super bro.... pul arikuthu....
@suganyakumaran4632
@suganyakumaran4632 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@aptananth4704
@aptananth4704 3 жыл бұрын
Sirantha vilakkathinai koduthathrkku nandri nanbare
@senthamizselvan3801
@senthamizselvan3801 2 жыл бұрын
Excellent introduction
@naghulboy
@naghulboy 4 жыл бұрын
மிகவும் தெளிவான பதிவு
@gnanasekar183
@gnanasekar183 4 жыл бұрын
u r doing great bro
@mr_mahendrams
@mr_mahendrams 4 жыл бұрын
மிக அருமை அண்ணா
@vinodhkrshna211
@vinodhkrshna211 4 жыл бұрын
Sooper ji 👌👌👍👍
@vijay-qr9qf
@vijay-qr9qf 4 жыл бұрын
அருமை நண்பரே
@David71356
@David71356 4 жыл бұрын
Nice explanation
@ragufromgermany
@ragufromgermany 3 жыл бұрын
Bro can you upload a video about devaneya pavanar linguistics of Tamil words in Sanskrit? There are definitely tamil words in Vedas too. and Artha shastra contains temple shastras some claim they belongs to Tamils and whats your oppinion?
@balajibala4633
@balajibala4633 4 жыл бұрын
Vera level bro
@punithesniya762
@punithesniya762 4 жыл бұрын
👌🏻👌🏻💯அருமை அருமை
@sathishkumar-mv4js
@sathishkumar-mv4js 4 жыл бұрын
அருமையன கருத்துக்கள் சகோ... தமிழ் வாழ்க.... தமிழ் வெள்ளும் ❤️💪
Sanskrit or Tamil ? || #Shorts 005 || Project SHIVOHAM
1:00
Project Shivoham
Рет қаралды 167 М.
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 43 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 13 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН