சமுதாய அக்கறையோடு, ஜோதிடத்தை கலந்து தினம்தோறும் வீடியோக்களை பதிவிடும் ஆசானுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்🙏🙏🙏
@bjymmahalingambhsr58513 ай бұрын
எங்கள் வழிகாட்டியாகவும் குருவாகவும் செயல்படும் குருஜி அவர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
@amalaradha49463 ай бұрын
எங்கள் ஆசானுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் 🎉
@smuthukumarkumar69393 ай бұрын
ஐயா வணக்கம் தெளிவான விளக்கங்களுக்கு 100 கோடி நன்றி
@UmaMageshwari-xy5tt3 ай бұрын
வணக்கம் குருஜி எங்களின் ஜோதிட. ஆசிரியருக்கு ஆசிரியர் தினநல்வாழ்த்துக்கள்
@SathishKumar-yr4lu3 ай бұрын
வணக்கம் குருவே 🙏 ஆசிரியர் திருநாளன்று தங்களின் வீடியோ பார்ப்பதை மாணவர்கள் நாங்கள் மிகப்பெரிய சந்தோஷமாக கருதுகிறோம் ஐயா 👍💐🙏
@Karasan87633 ай бұрын
நிதானமும் தேர்ந்தெடுக்க பட்ட வார்த்தை பிரயோகமே குருவின் தனித்துவம் 🙏🏻🙏🏻🙏🏻
@chithrakandhasamy87583 ай бұрын
எங்கள் ஜோதிட ஆசான் அவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
@taconixtechnologies3 ай бұрын
அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் குரு வாழ்க குருவே சரணம்
@manjualagu17803 ай бұрын
குருவுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
@VijayalakshmiKk-t3f3 ай бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 நீங்க எங்களோட ஜோதிட ஆசான். உங்களுக்கு எங்களின் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் அப்பா 🙏🙏
@sivhasudhan3 ай бұрын
இவரு உங்க அப்பாவா?
@pasug3 ай бұрын
புது ஸ்மார்ட் வாட்ச் அழகாக இருக்கிறது ஐயா. 🎉
@sarojinishanmugam89333 ай бұрын
ஆசிரியர் தினநல்வாழ்த்துகள் ங்க... உங்கள் ஒவ்வொறு வீடியோவும் எங்களுக்கு தெளிவாக புரியும் வண்ணம் ஒரு சிறந்த ஆசிரியராக இருந்து எங்கள் மனதில் பதிந்து விட்டிகள்
@priya....66843 ай бұрын
மிகச்சிறந்த குருவிற்கு இனிய குருதின வாழ்த்துக்கள்.
@priya....66843 ай бұрын
🙏
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok3 ай бұрын
Thanks🙏🙏🙏🙏🙏
@aasaithambi87583 ай бұрын
Very good explanation Sir. Thanks
@senthilvelu5683 ай бұрын
வணக்கம் குருஜி🙏 இனிய மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்🙏
@raviraj-vs9bp3 ай бұрын
🙏🙏🙏 ❤❤❤வணக்கம் குருவே❤❤❤ 🙏🙏🙏 எங்கள் ஜேதிட ஆசானுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறி வணங்குறேன்💐💐💐 🙏🙏🙏
@srinivasanrajagopalan5463 ай бұрын
அருமை. தெளிவு. நிதானம்
@GlobeTrekker-j6y3 ай бұрын
Its absolutely true, Thanks & Regards
@sivaari66173 ай бұрын
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் என் ஜோதிட ஆசானுக்கு வாழ்த்துக்கள் குருவே
@annapooranis13003 ай бұрын
Ayya❤. I totaly believe in astrology only after hearing your vdieos.100 % ture.
@pramekumar11733 ай бұрын
ஆசிரியர் தினத்தில் நம் குருநாதரை வாழ்க வாழ்க என வாழ்த்தி வணங்குகிறேன் . 🙏🙏🙏🙏🙏🙏
@beemadivya45803 ай бұрын
ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துகள் ஐயா வாழ்க வளமுடன்❤❤❤
@bhuvanaram29473 ай бұрын
Superb explanation Sir.
@klaras1673 ай бұрын
ஜோதிட ஆசானுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
@kalarajendran97603 ай бұрын
🙏🙏🙏வணக்கம் குருவே, ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். 💐💐💐
வணக்கம் குருஜி மிக அழகிய விளக்கம் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉
@pramekumar11733 ай бұрын
அருமையான விளக்கம். மிகவும் நன்றி குரு நாதரே. 🙏🙏🙏
@murugesandhusha44663 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@pasug3 ай бұрын
சிறந்த ஆசிரியர் க்கு வாழ்த்துக்கள் 🎉
@LakshmiLakshmi-v4m3 ай бұрын
Teachers day vazttukkal sir 🎉🎉
@pushparajddevaraj97873 ай бұрын
எங்கள் குருஜி அவர்களுக்கு ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்
@venkatachalamkandasamy79023 ай бұрын
நன்றி ஐயா........❤❤❤❤❤
@Sumathi-uo5tt3 ай бұрын
குருஜி அவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்
@sivayogi65703 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி🙏 ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் குருஜி🙏🎉
@subbulakshmik66783 ай бұрын
ஆசிரியர் தின வாழ்த்துகள் அய்யா.
@revathie51143 ай бұрын
குருஜி ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
@suganyasugan51773 ай бұрын
Super Nga Sir.. Happy Teachers day NGA Sir.. 🎉
@venivelu45473 ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@dr.b.satheeshmonikandan67073 ай бұрын
Very correct explanation sir.
@jothimanikuppannan72133 ай бұрын
இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் குருஜி 🙏🙏🙏🙏🙏
@santhoshsri3033 ай бұрын
Happy teachers day sir 🎉🥳🎉
@manikandanv30703 ай бұрын
அற்புதமான தெளிவான விளக்கம் அய்யா.மிக்க நன்றி
@pasug3 ай бұрын
சிறப்பான பதிவு. நன்றி. ஐயா. 🎉
@kowsalyat41783 ай бұрын
Happy Teacher's Day 🎉🎉🎉🎉🎉🎉
@LakshmiLakshmi-v4m3 ай бұрын
Welcome sir 🎉🎉
@jayalakshmibalan21183 ай бұрын
Happy morning guruji 😊 1st view happy teachers day ji
@vidhyaarumugam3 ай бұрын
Happy teacher's day Guruji🙏🙏🙏
@murugathask24413 ай бұрын
Happy teacher's day sir...
@jothig77903 ай бұрын
Good evening guruji 🎉🙏
@Mugilan-vh6bv3 ай бұрын
Good information sir, thank you sir
@gopikrishna86043 ай бұрын
இனிய ஆசிியர் தின வாழ்த்துகள் sir
@balamurugansadagopan23353 ай бұрын
Ramji Sir, what an explanation, Wah , really superb n what ever you said n explained its very absolutely 100% true n its was happening in my life n in my natal chart Sani Bhagwan is Neecham in Mesha Rasi -4th house from my Makara Lagna, Sani Bhagwan being the lord of 1st & 2nd house , so all the karakathuvam/ Athipathiyam will be given through the 4th house Bhava n will be getting after so much of struggle n pain in life , very very true Sir, 200% n right now I m running with Sani Maha Dasha & Buthi - Sani Buthi , I m Bala from Spore n I have seen my horoscope prediction with you last year during Nov 2023 near Diwali time n you said I will call you again during Diwali this year in Oct 2024
@balamurugansadagopan23353 ай бұрын
Forget to highlight mine is Neecha Banga Rajayogam too Guru from Thula seeing by 7th parvai to Mesham , Sani Bhagwan is Vakram in Mesha Rasi n in addition to that Parivarthinai with Mars in 2nd house Kumbha between 2 & 4
@kannang68123 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@shaaravind9093 ай бұрын
வணக்கம் அண்ணா🎉🎉😊🙏🙏🙏
@chinnasamychinnasamy68173 ай бұрын
படி கற்களையும் தடை கற்களையும் பிரித்து சொல்லும் ஜோதிடர் அவர்களுக்கு இனிய வணக்கம்
@NammaveetuVarieties3 ай бұрын
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
@amirthamv85183 ай бұрын
Valthukal sir
@Ramki-o6z3 ай бұрын
நன்றி அய்யா
@bhagyarajchandran96853 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@NagaLakshmiG-nv2nt3 ай бұрын
100 percent unmai gi. Na viruchiga rasi.meena laknam. Chandran neesa bangam .chandran in viruchigam.sukran sevvai in risabam. Enakku thayarin udavi illai. ana chitti romba help. Kulandai 40 vayathil dan kidaithadu
நலம் விரும்பிகளின் பயன் கருதாது செய்யும் உதவிகளாலும், உறுதுணையாலும் நீச்சம் பங்கப்பட்டு கிடைக்கும் ராஜயோகம் பெருமையும், நிறைவையும் தரவே செய்யும் ஐயா. தன் அணியைச் சேர்ந்த கிரகங்கள் வலுத்து நீச்சபங்கம் தரும் போது இது சாத்யமாகிறது. நன்றி ஐயா.
@PradeepP-u8j3 ай бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@shashirekha12073 ай бұрын
Om Gurudev Namah 🙏🏼 🙏🏼🙏🏼
@shanthih978011 күн бұрын
அய்யா, எனக்கு துலாம் லக்னம். லக்னத்தில் சுக்கிரன், 4 ஆம் இடத்தில் வக்கிர சனி, 6 ஆம் இடத்தில் குரு, 12 ஆம் இடத்தில் சூரியன், சந்திரன் மற்றும் புதன். 😢 பிறந்தது அமாவாசையில்..
Vanakam guruji mithuna lagnam enaku sukiran,suriyan and budhan in kanni house and chandiran in mesham. Ippoluthu sukrian thikbalam+ chandiran adhiyogam+ ucchan serkai and veedu kudutha budhan uchham ippoluthu sukiran neesam bangam ragayogam ha guruji?
@InduMathi-jf4wf3 ай бұрын
Guruve saranam.
@Uniqu9603 ай бұрын
Ayya magara lagnam 4 il sani neecham suriyan ucham 3il guru atchi bhudhan neecham 5il il chandiran ucham sukiran aatchi 7 il Rahu 10 il sevvai vakiram thik balam lagnathil kethu ithu porunthuma
@govindharajm55333 ай бұрын
Thank you sir, enakku kumba laknam sevvai 6il kadagathi neesam udan guru ucham but guru 4 degree udan suriyan 10 degree sevvai 15 degree puthan 17 degree la irukanga sir. Sevvai ku neesabanga raja yogam kedaikuma illa suriyan guruvin mulu poweraiyum vangikuvara sir... Please enakku answer pannunga sir 🙏